பாடல்களுக்கு பொருள் விளக்கத்துடன் மீண்டும் ஒரு பதிவிடுங்கள் நன்றி நண்பரே.
@senthilkumarkathiresan14422 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்கள் இருவரின் ஒருமித்த குரல் வளத்தொடு இணைந்து வழங்கும் இந்த சிவ்வாக்கிய சித்தரின் பாடல்கள் மெய் சிர்க்கவைக்கிறது அருமை ,இதை கேட்பவர்கள் இன்னமும் இந்த பாடலின் ஒவ்வொரு சொற்களின் பொருள் தெரிந்து கேட்டால் இன்னும் பரவசம் அடையலாம் ,நன்றி வாழ்த்துக்கள் ஐயா தங்கள் இருவரின் குடும்பமும் சுபிட்சமாக வாழ அந்த சிவ பெருமானின் திருவருள் கூடி உடல் நலம், நீள் ஆயுள் ,நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்த்தும் .
@அழகன்ஆசீவகர்9 ай бұрын
❤❤❤❤❤
@அழகன்ஆசீவகர்9 ай бұрын
இதுபோன்ற மனதாரவாழ்த்தமனதுஉள்ளவர்கள்தான்உண்மையானசிவனின் பக்தகோடிகள்
@manimekalaikrishnasamy60162 жыл бұрын
சிவவாக்கியசித்தர் திருவடிகளுக்கு நமஸ்காரம்.உங்கள் இருவருக்கும் சித்தரின் ஆசிகள் உண்டு.
@arunachalammk38773 жыл бұрын
உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்
@kumarskl2891 Жыл бұрын
அருமை 👌
@purushothamang38942 жыл бұрын
வாழ்கவளமுடன். Super.
@ratnarasaprasanna52583 жыл бұрын
அருமை ஓம் நமச்சிவாய எல்லாம் வல்ல சிவனே போற்றி எந்நாட்டவற்றிக்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய எல்லாம் வல்ல
Nandrihal kodi guruve saranam nandri vanakam om Namasivaya om om namasivaya om
@kuppanmanim29712 жыл бұрын
சிவசிவபைரவர் பொக்கிஷமே
@சந்தியா-வ6ல Жыл бұрын
அப்படியே பாடலுடன் கலந்து குரலுடன்ஒன்றி வரிகளுடன் கரைந்து சிவனுடன் இரண்டற கலந்து காற்றில் கலந்து விட்டது போல் இருக்கிறது இந்த பதிவைக்கேட்கும் போது 🙏
@திருஅறிவொளி10 ай бұрын
அருமையான தமிழ் மொழி பெயர்ப்பு நன்றி 🙏🪔
@kamarajiyyangannu38955 ай бұрын
God bless you amma and ayya Valga valamudan
@jayalakshmi78482 жыл бұрын
Vazhga vazhamudan om namasivaya
@krishnamoorthy77932 жыл бұрын
அருமை கேட்டு விட்டு நான் பரவசம் அடைந்தேன் ஐயா
@madesmullai31 Жыл бұрын
அருமை ஓம்நமசிவாயநமஹ
@ManiKandan-bv5oz2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா கணம் பொருந்திய சித்தர் பெருமானே நம நம நம 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manimekalaikathirvelan36912 жыл бұрын
அருமையான குரல் வளம் நன்றி வணக்கம்
@manimekalaikathirvelan36912 жыл бұрын
Om Namasivaya om namasivaya om om namasivaya om namasivaya om
@dhamodaranl90042 жыл бұрын
திரம் கொண்ட எவ்வுயிராயினும் உணரும் நிலை பெரும் நிலை இதுவாகும்
@srinivasann41262 жыл бұрын
Super... Om Namashivaya om shree arunachaleswaraya namaha om om om om om om om
@KathirVel-mt1pz2 жыл бұрын
Om nama sivaya om nama shivaya
@angavaiak97092 жыл бұрын
மிகவும் இனிமையாக காதுகளில் ஒலிக்கிறது.அவர்களை வீடியோவில் பார்க்க ஆவலாக உள்ளது.
@anbarasananbu71182 жыл бұрын
On
@anbarasananbu71182 жыл бұрын
On
@krishnaperumalraj56942 жыл бұрын
Arumaiyana kural valtthukkal
@karthicksathya88473 жыл бұрын
மிக இனிமையான கீதம்
@ruthirakottis85392 жыл бұрын
ஓம் நமச்சிவாய நமஹஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@masimani83592 жыл бұрын
நித்தமும் நினைந்திட நினைத்த வண்ணம்் ஆயிடும்.
@murugavelkasi22933 жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏
@anusri8898 Жыл бұрын
குரல் மிக இனிமை.வாழ்க வளமுடன்.மனம் நிம்மதியாக இருந்கு இதை செவிமடுக்கும் போது.
@KARUNAMOORTHIMCIVIL11 ай бұрын
,
@l.senthilraj3 жыл бұрын
ஓம் நமசிவாய
@ரவிரவி-ள8ங3 жыл бұрын
சிவசிவ
@prakashs75032 жыл бұрын
இப்பாடலில் இறைவனை காணலாம் பாடலை பாடிய இருவரின் குரல் அருமை இப்பாடலை பிரம முகூர்த்தம் வேலையில் கேட்டால் தன்னையே மறந்திடுவோம் ஆழ்ந்த கருந்தினை சிவாக்கியர் நமக்கு அளித்த பொக்கிஷம் ஓம் நமசிவாய 🙏
@ramanathanponniah53412 жыл бұрын
ஒரு உருப்படியை நீக்க, நீண்ட நேரம் அழுத்தவும்.நீங்கள் நகலெடுத்த உரை, 1 மணிநேரம் வரை இங்கே இருக்கும்.