ரொம்பவே சூப்பரா சொல்லி தாரிங்க நன்றி மேம்.உங்களது வீடியோ பாத்துதான் தைக்கவே தொடங்கபோறேன் நிறைய வீடியோ தாங்க
@premasharingskills6 ай бұрын
கண்டிப்பாக 🙏❤️
@nsbikelovers9019 Жыл бұрын
நான் முதல் முதலில் கற்க போகிறேன் உங்கள் சேனல் பார்த்து தோடங்க உள்ளேன்😢😍
@premasharingskills Жыл бұрын
மிக மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்!
@sujikathirsujikathir804319 күн бұрын
Nenga entha ooru amma. Nanum unga class ukku varen
@sujisuji8704 Жыл бұрын
Mam ur great teching fentastik explain really supr mam yeangala mari panam katti padikka mudiyatha vagaluku puriyara mari azaga solli kuduthinga tqs a lot mam 🎉🎉God bless u
@premasharingskills Жыл бұрын
Thank you so much for watching 🙏
@vanajaanbumani2401Ай бұрын
உங்கள் வீடியோ பாத்துதான் ஒரு blouse❤ தைத்தேன்..... அருமையாக வந்தது.... ஆம் கோல் ரவுண்ட் மட்டும் தான் சரிவரல........ இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் மேடம்... உங்கள் பணி தொடர வேண்டும்❤
@premasharingskillsАй бұрын
வாழ்த்துக்கள் 👍சிஸ்டர் கண்டிப்பாக போடுகிறேன் நீங்கள் நன்றாக கற்றுக்கொள்ள என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏❤️
@rajeshwarifkcci6269 Жыл бұрын
Madam very nice teaching. You explain very clearly madam. Thank you so much madam
@premasharingskills Жыл бұрын
You are welcome 😊
@jayaraja87618 ай бұрын
வணக்கம் மேடம் தையல் தெரியாத நான் 2 முறை உங்க வீடியோவை பார்த்து ஒரு பிளவுஸ் தைத்து பார்த்தேன் சூப்பர் பிட்டிங் மிக்கநன்றி
@premasharingskills8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ,வாழ்த்துக்கள்🎉
@kumarm278021 күн бұрын
மிக. தெளிவான விளக்கம் சூப்பர் அம்மா. நன்றி
@premasharingskills20 күн бұрын
வாழ்த்துக்கள் மா🙏
@sandhiyasaravanansandhy1963Ай бұрын
Super mam.. unga video pathadhukaprom dha thaika mudium nu confident vandhiruku neraiya vidos podunga mam.. thank u mam
@premasharingskillsАй бұрын
Congratulations . 👍🏼
@தெபோராள் Жыл бұрын
பார்த்து தைக்க பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕
@premasharingskills Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏💕
@umaprakash-le1su28 күн бұрын
அம்மா நீங்க சொல்லி தரும் விதம் சூப்பர். அம்மா நீங்க சொல்லி தரும் இடம் எங்கே அம்மா . எனக்கும் காத்துக்கனும் போலயிருக்கு அம்மா.
@premasharingskills28 күн бұрын
கண்டிப்பாக வாருங்கள் நான் திருச்சி கே கே நகரில் இருக்கிறேன் என் நம்பர் இருக்கிறது தொடர்பு கொள்ளவும் நன்றி🙏
@DeviSubbaiya Жыл бұрын
Unga video's Vera level Class ku poga thiva illa .......nalla purethu... thankyou so much mam
@premasharingskills Жыл бұрын
Thank you so much ma🙏
@chitravinoth52452 жыл бұрын
ரொம்ப நன்றி மா.... அடிக்கடி பதிவு போடுங்கள். நல்லா புரிஞ்சுது... ரொம்ப நன்றி மா....
@premasharingskills2 жыл бұрын
நன்றி மா❤️
@AngalaEswari-gr2vq Жыл бұрын
மேடம் பஸ்ட் டைம் உங்க வீடியோ பாக்குரே ரெம்ப நல்லா சொல்லி தரீங்க
@premasharingskills Жыл бұрын
நன்றி மா 🙏
@BaluBalu-cd1ki4 ай бұрын
..Zoh
@maheswarim41372 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 பயிற்சி சொல்லித்தரும் விதம் தனி அழகோ அழகும்மா 👌🥰
@premasharingskills2 жыл бұрын
ரொம்ப நன்றி மா❤️
@vijayalakshmia725 Жыл бұрын
Tr, I am blessed to watch your videos.Tq.
@premasharingskills Жыл бұрын
Thank you so much ma 🙏
@rajinimurugan90152 жыл бұрын
Mam ur teaching was very beautifull and give more videos for us mam support from madurai ❤
@premasharingskills2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@keerthim-om4cb9 ай бұрын
Which place
@premasharingskills9 ай бұрын
Trichy
@mahamuruganmahamurugan4794 Жыл бұрын
Mam unga video paathe mam rombave frendlya teach panringa thodarndhu video podunga madam nanum ungala follow panren
@premasharingskills Жыл бұрын
மிக்க நன்றி🙏
@priyadharshini47842 жыл бұрын
Neenga podra video engala mari neraiya peruku useful ah iruku mam pls innum neraiya video podungs
@premasharingskills2 жыл бұрын
மிக்க நன்றி மா! ஓகே!!
@vijilakshmi66452 жыл бұрын
Ungala eanakku rompa pedikkum ungala pathuthan na blouse cutting and stitching kathukketta
@premasharingskills2 жыл бұрын
நன்றி மா❤️
@saranyapattabi53682 жыл бұрын
Really u r great mem innu niraiya videos podunga ithe mari step by step porumaiya solli kodunga
@premasharingskills2 жыл бұрын
ஓகே மா❤️
@Laduu935817 күн бұрын
சூப்பர் அம்மா❤❤
@premasharingskills17 күн бұрын
நன்றி🙏❤️❤️
@Mithun-oh7fd Жыл бұрын
Super medam nenga solrathu nalla puriuthu thanks
@premasharingskills Жыл бұрын
மிக்க நன்றி!
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன் Жыл бұрын
ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வெட்டச் செய்து தைக்க வைதௌதாலே தொடக்க நாலையிலுள்ளவருக்கு மிக எளிதாகுமே அம்மா. மேலும் கழுத்துப்பகுதி தைத்துவிட்டு எஞ்சியதுணியை வெட்டச் செய்தா இன்னும் எளிதாகும். கழுத்து வடிவமும் மிக அழகாகக் கிடைக்கும்.
@premasharingskills Жыл бұрын
உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
@jeyajeyasherlin3286 Жыл бұрын
Unga stitching idea super.3/4th sleeves la oru blouse podunga.and next time chudithaar.unga training centre la naangalum unga kooda nikura maathiriyay oru feel iruku. Tq so much madam
@premasharingskills Жыл бұрын
ஓகே மா. ரொம்ப நன்றி🙏
@NithiyaMalar7 ай бұрын
Mem neega supera solli thariga I am interest but na our sisterda kathugira ponne but no use but your very nice teacher all the best na ungaludeya voice laya kathugiren mem 🎉🎉
@premasharingskills7 ай бұрын
Congratulations Super Sister for your kind words
@kalpanaraj93455 ай бұрын
மேம் சூப்பர்
@premasharingskills5 ай бұрын
Thank you 🙏
@Mahenanth2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 👌👌🥰👍
@premasharingskills2 жыл бұрын
மிக்க நன்றி!
@thenmozhithenmozhi18362 жыл бұрын
ரொம்ப நன்றி குருவே🙏🙏🙏🙏
@premasharingskills2 жыл бұрын
மிக்க நன்றி❤️
@KarthickKarthick-wx9cx2 жыл бұрын
Super mam nalla solliķudakkiringa
@premasharingskills2 жыл бұрын
Thank you so much 😊
@rithik4646 Жыл бұрын
Your teaching so good.
@premasharingskills Жыл бұрын
So nice of you🙏
@kalefababukalefababu7453 Жыл бұрын
Amma unmaiya mathavangalum tailoring kathukittu nalla sambathikanum enra manathodu video puduringa nanri amma
@premasharingskills Жыл бұрын
Thank you 🙏
@MrsDevapandi Жыл бұрын
super mam very use😊
@premasharingskills Жыл бұрын
Thank you so much 🙏
@saiammu15 Жыл бұрын
Very very use full this video madam..thank you madam
@premasharingskills Жыл бұрын
Welcome 😊
@saranyamahe64022 жыл бұрын
Mam teaching is very beautiful😍
@premasharingskills2 жыл бұрын
Thank you so much ❤️
@s.kalaivani511911 күн бұрын
Super super super 👏👏👏👏👏👏👏👏👏👏 mam tq
@premasharingskills11 күн бұрын
Thank you 🙏🙏
@vijilakshmi66452 жыл бұрын
Hi mam unga video than eather pathuttu eruntha mam nega super
@premasharingskills2 жыл бұрын
ரொம்ப நன்றி🙏
@parimalasubbarayan4182 жыл бұрын
Fantastic Mam 👌👌. Waiting 2 nd part mam
@premasharingskills2 жыл бұрын
Thank you ma🙏 very soon I will upload!
@tejasripemmani16252 жыл бұрын
Super video amma clearga chupethunaduku
@premasharingskills Жыл бұрын
Thank you so much 🙏
@vijilakshmi66452 жыл бұрын
Eanakku Aari work mattum than theareum rompa nall asai kathukkanum nu neraya video pathurukka ana unga video than super ra puregethu
@premasharingskills2 жыл бұрын
மகிழ்ச்சி. ரொம்ப நன்றி! எங்க பிள்ளைகளுக்கு ஆரி வொர்க் கற்றுத்தர விருப்பம். நீங்க எந்த ஊரில் இருக்கீங்க?
@NivviTara2 жыл бұрын
Hi . Pls send ur mail I'd. I need to do aari work
@mahalakshmiparamesh5454 Жыл бұрын
மேம் நீங்க ரொம்ப நல்லா சொல்லிக்
@premasharingskills Жыл бұрын
Thank you 🙏
@harinitham92222 жыл бұрын
Super mam video very usefu mam nalla purithadul
@premasharingskills2 жыл бұрын
நன்றி!
@babyramesh68092 жыл бұрын
Super akka waiting for your next video
@premasharingskills2 жыл бұрын
Thank you so much 😊
@sahidalisahid1624 Жыл бұрын
Arumai 👌 alaha soluringa madam semmma
@premasharingskills Жыл бұрын
Thank you so much 😊
@sahidalisahid1624 Жыл бұрын
Sprrrrr
@KaviKishore-zi5cp3 ай бұрын
Super. Very very nice. Aunty's
@premasharingskills3 ай бұрын
Thank you ma🙏
@s.brindhaselvarajs2832 Жыл бұрын
Hi ma lining blouse mattum varla so useful video for me thanks 🙏🙏🥰🥰
@premasharingskills Жыл бұрын
லைனிங்ல எது புரியல சொல்லுங்க நான் சொல்லிக் கொடுக்கிறேன் நன்றி 🙏
@s.brindhaselvarajs2832 Жыл бұрын
@@premasharingskills cloth join pantrathu perfect ha varla
@almazbialmazbi77542 жыл бұрын
Super explain mam 👏👍 thanks
@premasharingskills2 жыл бұрын
Thank you so much 🙏
@kalaiyarasimurugasan43309 ай бұрын
❤❤❤ super nice mam
@premasharingskills9 ай бұрын
Thank you 🙏
@ShanthiBalamurugan-dr7hq10 күн бұрын
அருமைங்கமேம்
@premasharingskills10 күн бұрын
நன்றி🙏
@soniyaa18722 жыл бұрын
Very useful video Amma 🥰
@premasharingskills2 жыл бұрын
Thank you ma❤️
@lachanakutty39332 жыл бұрын
Wait pannidu irunthan amma unga next vedio ku
@premasharingskills2 жыл бұрын
ரொம்ப நன்றி மா🙏
@vijayalakshmia725 Жыл бұрын
Tr, very useful to me.Realy I am blessed to watching your tailoring video.Thank you very much Tr.
@premasharingskills Жыл бұрын
Thank you so much for watching my video 🙏
@narmadhasai10602 жыл бұрын
Waited for ur videos for so long mam....tqsm for this one
@premasharingskills2 жыл бұрын
Thank you ma❤️
@rajkumarp5287 Жыл бұрын
Mam unga teaching method very easy to learn....pls tell coaching center address
@premasharingskills Жыл бұрын
திருச்சி
@MahaLakshmi-sb6rq Жыл бұрын
Super mam 🙏🙏
@premasharingskills Жыл бұрын
Thank you 🙏
@yashwanthp58932 жыл бұрын
Very useful video
@premasharingskills2 жыл бұрын
Thank you 🙏
@nandhakishore28132 жыл бұрын
Nice teaching mam🙏🙏🙏
@premasharingskills2 жыл бұрын
Thank you 🙏
@SuganthiAnanthanathan Жыл бұрын
👍👍 nice
@premasharingskills Жыл бұрын
Thank you 🙏
@Nandha-g6b2 ай бұрын
Mam onga video ippo than pakkura romba theliva solli kudukkiringa mam
@premasharingskills2 ай бұрын
Thank you 🙏
@sathishmehamithran36842 жыл бұрын
Super please continue this video
@premasharingskills2 жыл бұрын
Yes I will. Thank you 🙏
@kousalyakousi1584 Жыл бұрын
Super ❤
@premasharingskills Жыл бұрын
Thank you ma🙏❤️
@ramchithra93262 жыл бұрын
மேடம் எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்க இரண்டு நாளுக்கு ஒரு முறை வீடியோ போடுங்க மேடம் நீங்க போடுற வீடியோக்கா நான் வெயிட் பண்ற pls சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க மேடம் pls🙏🏻❤️
@premasharingskills2 жыл бұрын
உங்க அன்புக்கு மிக்க நன்றி❤️. நான் வேறு பல பணியில் உள்ளதால் விரைவாக வீடியோ போட முடியவில்லை. இருப்பினும் அடிக்கடி வீடியோ போட முயற்சிக்கிறேன். நன்றி🙏
@ramchithra93262 жыл бұрын
@@premasharingskills நன்றி மேடம் 🙏🏻
@yamunasrinivasan7948 Жыл бұрын
அ
@mahimeera53327 ай бұрын
Mam unga mobile no kidaikuma ninga entha place la irukinga 😊
Mam neengle thaniya normal and lining blouse stitch panni potuga pls
@premasharingskills9 ай бұрын
Okay
@vvijay2885 Жыл бұрын
Ninga sollitharum vitham enkku pidikkum maa ninga entha ooru maa
@premasharingskills Жыл бұрын
மிக்க நன்றி🙏 திருச்சி
@TheGayathiry2 жыл бұрын
Please do more video..
@premasharingskills2 жыл бұрын
Yes I will 🙏
@greenvillageworld2582 жыл бұрын
Super mam
@premasharingskills2 жыл бұрын
Thank you 🙏
@kalai369palani72 жыл бұрын
Vanakkam madam, saree la cut panna blouse cloth vechu solli kodunka madam, intha vedio la kaatra cloth 1m ku mela irukkum polanka madam..thank you madam 🙏
@premasharingskills2 жыл бұрын
ஓகே மா!
@kokilakokila14205 ай бұрын
❤
@premasharingskills5 ай бұрын
🙏❤️
@SudalaiM-h3u11 ай бұрын
👍
@premasharingskills11 ай бұрын
🙏
@nshakkeem12275 ай бұрын
Blouse side joint easya solikkuduga mam
@premasharingskills5 ай бұрын
Okay 👍
@bhavadharanivasantharani102 жыл бұрын
Hloo mam niga normal cutting blouse cutting and stitching vedio poduga
@premasharingskills2 жыл бұрын
ஓகே மா!
@bhavadharanivasantharani102 жыл бұрын
@@premasharingskills TQ mam
@saranyamahe64022 жыл бұрын
All vedio potunga mam waiting mam
@premasharingskills2 жыл бұрын
Okay ma!
@saraswativ2772 жыл бұрын
Sema super
@premasharingskills2 жыл бұрын
Thank you 🙏
@ganapathymayil5669 Жыл бұрын
Mam lining blouse cutting vedio link kudunga mam
@premasharingskills Жыл бұрын
kzbin.info/www/bejne/rqvad3qnmat3nc0
@prathi39192 жыл бұрын
Enaku striching pathi theriyathu. vellila pona amound athigama kguranka mam . Nan usha mechine vangalam idea irugurean mam Unga videos pathu kathukulama mam
@prathi39192 жыл бұрын
Usha mechine basic level irugu mam vangalama mam
@premasharingskills2 жыл бұрын
உஷா மிசின் வாங்கலாம். இனி basicல் இருந்து வீடியோ போடுவேன். நீங்கள் அதை பார்த்து எளிதாக கற்க முடியும்.