தமிழர் பண்பாடு ...வளர்ச்சி.. அறிவு...வாழ்க்கைமுறை...ஆன்மீகம் ...விஞ்ஞானம்..மருத்துவம் இப்படி உண்ணதமாக இருந்ததை அறிந்ததுதான் பண்டைய உலகமே காண தேடி அலைந்தது . அப்படி பெயர் சூட்டப்பட்ட இந்தியா என்ற பெயர் உலகத்தில் பல நாடுகளுக்கு இன்றும் புழங்குகிறது... எப்போது ஆரிய சமூகம் இதில் கலந்து ஆக்கிரமித்து மட்டுப்படுத்த ஆரம்பித்து தன் இனத்தை முன்னிலைப்படுத்தியதோ அப்போது இருந்து இந்தியா ஒரு பஞ்ச பறாரி தேசமாக மாறி ஆரியத்தை எதிர்த்து மீண்டும் எழுகிற போதுதான் மறுபடியும் இந்தியா தன் உண்ணதத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது ... இந்த இன கலாச்சார கலப்பு வர்ணாசிரம திணிப்பு இல்லாதிருந்தால் உலகமே உண்ணதமாக அன்பு பண்பு அறிவு வளர்ச்சி என்று மாறிப்போயிருக்கும்..
@selvaradjek34736 сағат бұрын
சரியான திட்டம் , ஊக்கம் தருகிறார்கள் , தொடர்ந்து உழைப்பு .
@easwaraa121 минут бұрын
Waiting for next episode
@jesurajanthonymuthu5346 сағат бұрын
மிகச்சரியான ஒரு உண்மை 👍👍👍👍🙏🙏
@ayyappanayyappan8524 сағат бұрын
தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவின் அணைத்து மாநிலமும் வளரவேண்டும் இந்த சங்கி கூட்டம் வளர விடாது என்பது அவர்கள் நடவடிக்கை சொல்லுது என்ன பண்ண இந்தியாவின் சாபம் என்று தான் சொல்ல வேண்டும் அய்யா உங்கள் பணி தொடர பணிவான வேண்டுகோள் ❤️❤️❤️❤️
@ShanmugaSundaram-fh5rf6 сағат бұрын
Welcome sir
@thirumavalavanvalavan50745 сағат бұрын
TN the leader
@plukejayakumar80Сағат бұрын
Dear Jaya Ranjan sir, kindly take necessary steps to provide clean Toilet facilities in the Tamil Nadu Government Hospitals and in the other Tamil Nadu Government Buildings.
@chandranthiagarajan321Сағат бұрын
Tamil வாழ்க
@a.premraj387215 минут бұрын
💐👍
@elangovanarunachalam64904 сағат бұрын
It is true.
@sudhaanandan2044Сағат бұрын
Administration of Government hospitals has improved a lot. We have the infrastructure. But doctor to patients ratio is still high. This has to be reduced drastically in order to give quality attention and care.Recently,there was an incident in Guindy Government hospital. This proves that more care should be given to people who depend on Government hospital. There is no denying that private hospitals are doing fantastic job. But majority depend on Government hospital.Hence more investment in recruitment of Doctors in various fields of medicine should be done on urgent basis.