Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@balachandar100213 сағат бұрын
One of the greater journalist mani sir 💐💐💐👏👏👏👏
@sulaimanarmadarassi907714 сағат бұрын
யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்க கூரும் அறம் சார்ந்த ஊடக ஆளுமை மணி அவர்களுக்கு நன்றி.. வாழ்த்துகள் 💐
@Bakthan-n4b2 сағат бұрын
எதற்காக, எவருக்காக, எந்த உள் நோக்கம் கொண்டதாக இருந்தாலும்., மணியின் கருத்து' கவனிக்கப் பட வேண்டியது...வரவேற்கப்பட வேண்டியது...
@murugan7284Сағат бұрын
Great speech ❤💛❤️
@lovehopejoy1038Сағат бұрын
மணி ஐயர் நம்ம நயவஞ்சகன் மணிய ஐயர் நல்ல திமுகவுக்கு விரோதமாக மணி அடிக்கிறார்
@venkataperumalrangaswamy82273 сағат бұрын
Your title BGM is one of the BEST in this world !!!
@sikkandar66853 сағат бұрын
மணி சாருக்கு உள்நோக்கம் இருக்கும் என்பதை 3:38 ஒப்புக் கொண்டது அதிர்ச்சியாக உள்ளது
@svimal38349 сағат бұрын
சபாஷ் தமிழ்நாடு! நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்! சென்னைக்கு 2வது இடம், கோவைக்கு 10வது இடம்
@arunkumar-jk8ig11 сағат бұрын
Real speech
@BASKARBaskar-h4fСағат бұрын
மணி சொல்வது போல் அந்த கல்லூரிக்கு முதல்வரும் துணை முதல்வரும் சென்று அங்கு மாணவர்களிடம் அந்தப் பெண்ணை முள் புதருக்கு அழைத்துச் சென்றது யார் என கேட்டு அந்த மாணவனுக்கு பரிசு கொடுத்து விட்டு வந்திருக்கலாம் இதை இதை செய்திருந்தால் ஊடகமும் மக்களும் எதிர்க்கட்சிகளும் பாராட்டி இருக்கும்.
@ArumugamAru-rq4vk5 сағат бұрын
Kalaiselvi. Question. Very very. Super❤❤❤❤❤❤❤❤❤❤
@gurunaveen2647Сағат бұрын
25:44 DMK should exist as an ever opposition party in TN
@mohankrishnan155712 сағат бұрын
Missing savukku shankar too much today
@eswaraneswar667914 сағат бұрын
Voice
@harikrishnanrs199010 сағат бұрын
At 26.42, Mani sir said the performance of the government is based on how it reacted after the issue happened. He was trying to say further Stalin does not know how to do governance. But neriyalar immediately switched to a related topic at 26.43.
@vivekbalagopal3552 сағат бұрын
That police woman should be dismissed and jailed not suspended
@svimal38349 сағат бұрын
SWEET BOX MANI (MONEY)
@ilyarajaraja663614 сағат бұрын
மணி இப்போது வாய் வாடகை எவ்ளோ
@manibharathi263612 сағат бұрын
Dmk la evlo kudukuringa
@jaysinghkannaiyan17492 сағат бұрын
முதலிலேயே பேசியிருந்தால் ஏன் இவ்வளவு அவசரம் என்று சொல்லியிருப்பார்கள். இரண்டாவது முழுமையான விசாரனைக்கு முன்பு முதல்வரோ அல்லது துணை முதல்வரோ கருத்து தெரிவிப்பது சரியா? மூன்றாவது நெறியாளர் கலைச்செல்வி எப்போதுமே அதிமேதாவித்தனமான கேள்விகளைத்தான் கேட்பார். நான்காவது மணி முழு சங்கியாக மாறி ரொம்ப நாளாககிறது!
@RamalingamJothibharathi3 сағат бұрын
கயவர் எம்.கே.நாராயணனை உயர்த்தி பேச தேவை என்ன வந்தது மணி ஜி?
@guruvareddiyar191811 сағат бұрын
பொள்ளாச்சி தூத்துக்குடி ஆகிய இரண்டு க்ஸ்களும் சிபிஐ இடம் ஒப்படைத்ததே கிடப்பில் போடத்தான்