Raja-1972 | Tamil Mega Hit Movie | Sivaji Ganesan,Jayalalithaa | M.S.Viswanathan | C.V.Rajendran

  Рет қаралды 1,634,214

Classic Movies

Classic Movies

6 жыл бұрын

#hdmovie #classicmovie #sivajimovie
Raja Movie exclusively on Classic Movies .Raja Movie Ft.Sivaji Ganesan,Jayalalithaa,S.V.Ranga Rao,K.Balaji,J.P.Chandrababu,Pandari Bai,R.S.Manohar .Directed By C.V.Rajendran and Music by M.S.Viswanathan .Raja was released on 26th January 1972 .For more superhit Movies of Sivaji Ganesan , subscribe to Classic Movies .

Пікірлер: 343
@vasudevan31355
@vasudevan31355 9 ай бұрын
எவன் இருக்கான் இது மாதிரி ஸ்டைலில் நடிக்க. ஸ்டைல் சக்கரவர்த்தி நடிகர் திலகம். ஒவ்வொரு காட்சியிலும் என்ன ஸ்டைல்... என்ன ஸ்டைல். படம் முழுக்க ஸ்டைல் தான் சண்டைக்காட்சி ஸ்டைலே வேற லெவல். படத்தில் தலைவருக்கு டிரஸ் அவ்ளோ அழகுடா சாமி.. ஆண்களே கூட மயங்கும் அழகு. அவர் அழகுக்கு ஈடுஇணையே எவரும் இல்லை. மன்மதன் கெட்டான். கல்யாண பொண்ணு பாட்டுக்கு துறுதுறுன்னு அவர் ஆடும் டான்ஸ். நடை, உடை. அணுஅணுவா ரசிக்கலாம். எவனும் இவர் ஸ்டைலை நெருங்கக் கூட முடியாது. தி ஒன்லி ஒன் ராஜா. என் தெய்வம் நடிகர் திலகம். கோடிமுறை பார்த்தாலும் சலிக்காது. அவர் ஒருவருக்காகவே கோடி முறை பார்ப்பேன். ராஜா... என் உயிரில் உணர்வில் கலந்த ஸ்டைல் மன்னன்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 ай бұрын
இந்த படம் வரும் போது எனக்கு 7 வயது இன்று பார்க்கும்போது புதிய படம் பார்ப்பது போல் உள்ளது
@saranga.
@saranga. 2 жыл бұрын
சிவாஜிகணேசன் mass for indian cinema.. It's confirmed in பாரத விலாஸ்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 ай бұрын
இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் எடுக்க முடியாது எல்லாரையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அனைவரின் நடிப்பு அருமை
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Ай бұрын
It's.remeke
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 Ай бұрын
வாழ்க வளமுடன் இந்த படம் பார்க்கும்போது எனக்கு வயது 9. அருமையான திரைப்படம். ❤😊
@gkkrishnan9271
@gkkrishnan9271 3 ай бұрын
டைட்டில் மியூசிக் ஒன்று போதும் இந்த படத்தின் இளமையை. கூடவே இளமை இயக்குநர் சி வி ராஜேந்திரன்,இளமை துள்ளும் சிவாஜி கணேசன்,கூட கலைச்செல்வி . படம் வந்து 52 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ரசிக்க முடியும்
@gkkrishnan9271
@gkkrishnan9271 Ай бұрын
எப்போது பார்த்தாலும் சந்தோஷத்தை கொடுக்கும் சில படங்களில் ராஜா முதல் இடம் வகிக்கும்
@yagnes161
@yagnes161 8 ай бұрын
ஓ... ராஜா பாடல் அப்பப்பா.... என்ன ஒரு எனர்ஜியான பாடல். எப்படி தான் msv இவ்வளவு அழகாக பாடல் போட்டரோ?
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
புதுபிரிண்ட் பார்க்க அருமையாக உள்ளது! முழுப்படமும் முழுமையாக வெளியிட்டு மகிழ்ச்சி அடைய வைத்துவிட்டீர்கள்! நன்றி!!
@DevidLoganadan
@DevidLoganadan 6 ай бұрын
😊
@user-hn8du5mj8x
@user-hn8du5mj8x 2 ай бұрын
❤​@@DevidLoganadan
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Master Piece Of World Cinema Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
World's number one best styleis actor is nadigar thilagam shivajiganeshan
@venkateshmppu1376
@venkateshmppu1376 2 жыл бұрын
ராஜா ராஜாதான்
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
Master piece nadigar thilagam shivajiganeshan
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
பேரழகுசிவாஜியை காணக் கோடிவேண்டும்அருமை இரவி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
செத்தும் கொடுப்பான் சீதக்காதி என்பதற்கேற்ப சென்ற வாரம் நடிகர்திலகம் குடும்பம் மற்றும் சென்னை ரோட்டரி கிளப்பும் இனைந்து நடத்திய நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவில் வசசூலான மிகப்பெரிய தொகையை சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெரும்பாக்கம் பள்ளிக்கு இடிந் கட்டிடத்தை புதுப்பிக்க வழங்கப்பட்டது
@sivajimedia1
@sivajimedia1 4 жыл бұрын
தகவலிற்கு நன்றி
@narayanamoorthy275
@narayanamoorthy275 4 жыл бұрын
Super star sivaji super dance and acting
@ravipamban346
@ravipamban346 6 жыл бұрын
sivaji ,jayalalitha pair has given lot of hit movies.fast action film.
@chandrasekar9449
@chandrasekar9449 6 жыл бұрын
ravi pamban cm very
@govindasamyr4713
@govindasamyr4713 2 жыл бұрын
பொதுவாக படத்தில் பாடல்கள் வந்தால்.. போரடிக்கும்.. ஆனால் இந்த படத்தில் தான் பாடல்கள் எப்போது வரும் என்று நினைக்க தோன்றும்.அருமையான படம்.... படைப்பு...
@srinivasans611
@srinivasans611 2 жыл бұрын
Avarkal
@manimaran.g.manimaran.g.6220
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" RAJA " " ராஜா " இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒரு சிஐடி போலீஸ் அதிகாரி. இந்த பாடத்தில் பாடல்கள் எல்லாம் அருமை. சிவாஜி கணேசன் ஜெயலலிதா நடித்துள்ளனர். வாழ்த்துக்கள்.!
@mr.beeest2.o571
@mr.beeest2.o571 2 жыл бұрын
One of my favourite movie in childhood..15 years ku modha paathurupen innaiku vara ipdi oru padam paathadhilla..enaku indha movie remake panna aasai
@rudayakumar8073
@rudayakumar8073 2 жыл бұрын
In a first, audio trailer was released for this movie and was played in theatres where the film was released. In Madurai, it was in Central Cinemas.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
Thanks for the trivia, R Udayakumar
@raghuraman1440
@raghuraman1440 2 жыл бұрын
Annan sivaji the world number one real super star.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
இன்னிசைஇறைவன் மெல்லிசைமன்னர் தமிழ்த்திரையின் என்றும் முதலவன்
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 4 жыл бұрын
isai mahan m.s.v. ayyavin title track ultimate high level amazing score and this movie full score and full songs all very nice
@aravinthanaravinthan4992
@aravinthanaravinthan4992 4 жыл бұрын
This is a film.
@RameshBabu-nv2nz
@RameshBabu-nv2nz 6 ай бұрын
Sivaji and Jayalalithaa combination superb, superb music, songs, style king Sivaji Ayya ❤🎉
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@karthiawin7148
@karthiawin7148 4 жыл бұрын
sarasu
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 жыл бұрын
என்ன ஒரு பிரமாண்டமான டைட்டில் picturisation and மெல்லிசை கடவுளின் பிரமாண்ட டைட்டில் இசை அமைப்பு.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை..
@kesavansavan8622
@kesavansavan8622 3 жыл бұрын
சூப்பர் படம்
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Wonderful movie 🎥
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
🌹🌹ஜூலை 3, வரலாற்றில் இன்று. 🌹🌹1997 ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
@sivajimedia1
@sivajimedia1 4 жыл бұрын
நன்றி
@varshakannan2540
@varshakannan2540 2 жыл бұрын
But more than these kind of movies family drama movies suites Sivaji sir more
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
அண்ணன் சிவாஜிக்கிணை இவ்வுலகில் எவருமில்லை
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
நான் சிலாகித்து ரசித்த சிவாஜியின் ஸ்டைலான படம்.சேலம் அலங்காரம் தியேட்டரில் 80நாட்கள் ஓடிய வெற்றி ப்படம்
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 6 жыл бұрын
sivaji ganesan ms viswanathan kaviyarasu kannathasan c v rajenderan combination is very very super
@dennishdennish2596
@dennishdennish2596 5 жыл бұрын
venkatachalam marappan u
@soundarrajan844
@soundarrajan844 2 жыл бұрын
Raja.padam.super Shivaji.jayalalidha.major.nadippu.arumai.climax.super. Director. Avlkku.enadhu.valdhukkal 🌺🌺🌺🌺🌺
@fufugigfuggi1209
@fufugigfuggi1209 3 жыл бұрын
Super flim
@jayaprakasharjunan1020
@jayaprakasharjunan1020 3 жыл бұрын
படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்
@rathinasamyvmpatti1079
@rathinasamyvmpatti1079 2 жыл бұрын
Raja. Sivaji Balaji. Supper
@Muthupandi-ok9sm
@Muthupandi-ok9sm 2 жыл бұрын
Sema story and fun and super background music
@soundarrajan844
@soundarrajan844 2 жыл бұрын
Balaji.acting.super.padalkal.annidhum.veralevl 🌹🌹🌹🌹🌹
@sundar4734
@sundar4734 2 жыл бұрын
HD ப்ரிண்டில் நல்ல தரத்தில் இரண்டில் ஒன்று பாடலுடன் பதிவிடவும்.
@veerakrishnanm1304
@veerakrishnanm1304 4 жыл бұрын
Super style
@anime_is_for_u
@anime_is_for_u 7 күн бұрын
சிவாஜிக்கும் கண்ணனுக்கும் இடையிலான ஸ்டண்ட் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@meerumoorthy4737
@meerumoorthy4737 3 жыл бұрын
Thalaivar super.he is the only stylish hero in the world
@sivajimedia1
@sivajimedia1 4 жыл бұрын
சிறந்த படம்
@sagayraj4707
@sagayraj4707 2 жыл бұрын
Super movi
@sagayraj4707
@sagayraj4707 2 жыл бұрын
In 1972 I saw in laxmi theater in bangslore
@senthilanand9706
@senthilanand9706 4 жыл бұрын
Super
@ksramani8712
@ksramani8712 4 жыл бұрын
Hit movie - seen at famous Jagatha theatre Madurai - I like the song - nee vara vendum '
@rachugloria3267
@rachugloria3267 10 ай бұрын
What a stylish acting ! Sivaji the greatest .
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
sivaji sir is a legend! NAVARATHRI 100;UYARINDA MANIDHAN 125;SAVALE SAMALI 150;AVANDAN MANUDHAN 175;TRISOOLAM 200,THEERPU 225 NO SUCH ACTOR GOT THIS TYPE RANGE IN TN FIELD !
@gopic9823
@gopic9823 4 жыл бұрын
Rajamuvishm
@gopic9823
@gopic9823 4 жыл бұрын
R..velukalingal
@gopic9823
@gopic9823 4 жыл бұрын
R.velukallingal
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
Many film Remek movise
@ganesanseetharaman9862
@ganesanseetharaman9862 4 жыл бұрын
last scene eccellent sivaji outscored dev anand awesome acting when sivaji mother was hit hard n beaten
@karthickraja8599
@karthickraja8599 4 жыл бұрын
I searched this movie songs for very long time Hat's off Sivaji sir. Love you my Jaya ji
@darwindonald6973
@darwindonald6973 3 жыл бұрын
i know Im kinda randomly asking but do anyone know of a good place to watch newly released tv shows online?
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji always raja. sema entertainment film. super hit songs. sivaji, jayalalitha pair sucessful
@rathinasamyvmpatti1079
@rathinasamyvmpatti1079 2 жыл бұрын
Sivaji. Supperfilm
@rachugloria3267
@rachugloria3267 3 жыл бұрын
Sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
one time deepavali ,at a time 2films were cast they were sorgam&engirudo vandal both were super hits! no body has achieved like this.
@thangamanis8644
@thangamanis8644 4 жыл бұрын
Similarly "Ooty varai uravu" and "Iru malargal" were released on the same date and both were mega hit movies ..ran more than 100 days in theatres.In 1972 seven Sivaji films were released including "Raja" and out of which 2 films were silver jubilee films,and 4 films were 100 days films and only one ( Dharmam engey)was average film.
@gowrinathanr1745
@gowrinathanr1745 4 жыл бұрын
EVER GREEN ENJOYMENT
@ramachandrandurai4470
@ramachandrandurai4470 3 ай бұрын
திருச்சி பேலஸ் நினைவுகள்
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 4 жыл бұрын
பாலாஜீ இந்திபடத்தைதான் மறுபதிப்பாக்குவதீல் வல்லவர்சிறந்த பொழுதுபோக்குபடம் துஷ்மன் தான் நீதீஅதுவும் நன்றாக ஓடியது
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
Needhi was a great film and Sivaji performance is superb. Despite being a convict he will gain audience sympathy. Cheers
@asokanasokan8604
@asokanasokan8604 5 жыл бұрын
Long waited for this movie
@ravindranb6541
@ravindranb6541 6 жыл бұрын
Real James bond action by Sivaji sir!
@rajeshthalpasakthivel9636
@rajeshthalpasakthivel9636 4 жыл бұрын
But. It. S. Hindi. Remake
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
James bond hero only Dr Rajkumar Sir
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
@@BabuBabu-xq2wy only Karnataka
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 2 жыл бұрын
@@BabuBabu-xq2wy ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் மட்டுமே அதற்கடுத்தபடியாக தமிழக மக்களின் ஜேம்ஸ் பாண்ட் என்றால் அதுவும் ஜெய்சங்கர் சிவாஜி கணேசன் எம் ஜி ஆர் மட்டுமே
@rathinasamyvmpatti1079
@rathinasamyvmpatti1079 Жыл бұрын
Raja. Sivaji. Balaji. Supper
@pandiraj1944
@pandiraj1944 3 жыл бұрын
Supper
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 жыл бұрын
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Raja casting nadigar thilagam sivajiganesan and kbalaji and jayalitha and majorsundarajan and orthers music director msv and filim director cvrajendran.
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
sivaji sir vasantha maligai raja thanga surangam are.getting ready in new technics so soon in all tn theatres there may be a great festival for all movies great expectations may bring grand sucess
@shamsshams243
@shamsshams243 2 жыл бұрын
A
@user-ps9ob6rb2y
@user-ps9ob6rb2y 4 жыл бұрын
படம் சூப்பர்
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 жыл бұрын
Fantastic movie
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Super 💐🌹
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
World's number one box office king is nadigar thilagam shivajiganeshan
@kalaipoonga1217
@kalaipoonga1217 4 жыл бұрын
Dai box office king MGR da
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
@@kalaipoonga1217 1st u prove it da
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
Than you text me da
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
Dei Dr Rajkumar Sir da dei
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
@@BabuBabu-xq2wy sir rajkumar only Karnataka but Sivaji universal Hero
@vijayakumar6246
@vijayakumar6246 5 жыл бұрын
A REAL ACTION SENTIMENT MOVIE CREATED UNDER THE COMBINATION OF FIVE MEN ARMY K.BALAJI, SIVAJIGANESAN, M.S.VISWANATHAN, KAVIYARASU KANNADASAN AND C.V.RAJENDRAN IT IS A LIVING LEGENDRY MOVIE I WATCHED NEARLY 750 TIMES.
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 5 жыл бұрын
Super movie
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji ayya captain
@kannanr8768
@kannanr8768 2 жыл бұрын
Xccccccccc
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
ஹிந்து கோவில்கள் பற்றிய வசனம் புதுமை! அறநிலையத்துறை அதிகாரிகள் இப்படி தான் கோவிலை நினைத்து கொண்டு வெளியே செல்ல மறுக்கின்றனர்! அரசும் வெளியேற மறுக்கிறது! "கஜினி முகமது முதல் அனைவரும் கோயிலை தானே கொள்ளையடித்தார்கள்"-சூப்பர் வசனம்!
@srinivasanganesan3815
@srinivasanganesan3815 Жыл бұрын
U hv seen 750 times this movie. You are the greatest fan of sivaji to me.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
GOD of STYLE THE GREAT SIVAJI SIR.
@rajeshwarirajeshwari4715
@rajeshwarirajeshwari4715 7 ай бұрын
Bila, kakkisatti, vikram movie inspiration intha movie
@opuntian
@opuntian 2 жыл бұрын
NT's entry & MSV bgm are excellent.
@ravipamban346
@ravipamban346 6 жыл бұрын
fast action film.sivaji, jayalalitha Jodi super.
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Superb Movie
@club8845
@club8845 5 жыл бұрын
UNGGALUKU MINJI INME ORU NADIGAN ILLE AYYA🙏🏽💖
@krishnankalavathi1953
@krishnankalavathi1953 4 жыл бұрын
Pk
@padmanabhanraju7106
@padmanabhanraju7106 3 жыл бұрын
Excellent movie casting by Sivaji and JJ
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
பராசக்தி காலத்திலேயே ♥இலங்கைத் தமிழர்களுக்கு ♦ உதவுவதற்காக சக நாடகக் கலைஞர்களுக்கும் ♥தனது சொந்த பணத்தை ♦செலவுசெய்து இலங்கையில் நடத்திய♥கலைநிகழ்ச்சியில் கிடைத்த ♦வருமானத்தொகை ♥25ஆயிர ரூபாயை நன்கொடையாக ♥வழங்கமுடிந்த சிவாஜியினால் ♦ஒரு போட்டோ கிராபரை அழைத்துச்சென்று ♥ஊடகங்களில் ஒன்றுக்குப்பத்தாக♦திரித்து எழுத எந்த ஒரு ஊடகக்காரனையும் ♥அழைத்து செல்லமுடியாத கருமி ♦
@ganeshv1424
@ganeshv1424 6 жыл бұрын
jaganathan statement is true.Dr sivajiganesan life is a open book. he is true follower of gandhi, nehru, kamaraj.
@lakshmiparvathi5629
@lakshmiparvathi5629 6 жыл бұрын
good film
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
ganesh V 🙏🙏
@pillaikumar7753
@pillaikumar7753 2 жыл бұрын
I.saw.the.moovi.1981.in.nagercoil.with.my.friends.now.iam.59...still.i.seanow..2022march25valka.avanpukallllll
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 2 жыл бұрын
What a story and screen play 🙌 old is gold
@raviarunachalam258
@raviarunachalam258 Жыл бұрын
The best title theme
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
IN TN FIELD THE FIRST FOREING FILM IS SIVANTHA MANN;FIRST SLOW MOTION IN CAMERA TECH IS GREAT VASANTHA MALIGAI;FIRST CINESCOPE IS RAJA RAJA CHOLAN;such a great achievements to our sivaji sir only!
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
150 th film is savale samali it was cast mdu devi theatre for first 50 days no tickets issued to gents in downfloor recordbreak one !such a flood of rush daily
@dasss3526
@dasss3526 4 жыл бұрын
Desh
@vijay22ful
@vijay22ful 2 жыл бұрын
என்ன ஒரு பிரம்மாண்டமான டைட்டில் மியூசிக் நடிகர் திலகம் மிக ஸ்டைலாக இந்த படத்தில் பண்ணி இருப்பார்
@gokulanandamv2390
@gokulanandamv2390 5 жыл бұрын
Super movie
@dhanarajrodrigues6028
@dhanarajrodrigues6028 5 жыл бұрын
டைட்டில் மியூசிக் தனிஇசைத்தட்டாக வந்த ஒரேபடம். முடிந்தால் டைட்டில் மியூசிக்கை மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
True sir🎹🎻 M.s.v. bgm rocking.
@sivajimedia1
@sivajimedia1 4 жыл бұрын
நன்றி
@vijay22ful
@vijay22ful 4 жыл бұрын
Beautiful BGM by MSV, .watch the scene when sivaji meets jaya at room 207, how suddenly he is changing a romantic BGM
@valayapathir9616
@valayapathir9616 3 жыл бұрын
படம்அருமைபாடல்கள்இனிமைதயாரிப்பாளர்நடிகர்பாலாஜிரசிகர்களைஏமாற்றவில்லைவிறுவிறுப்பானதிரைக்கதைபார்க்கலாம்.
@murutasuanmuruasuan9790
@murutasuanmuruasuan9790 2 жыл бұрын
Up up
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 жыл бұрын
Beautiful combination of sivaji Balaji&major sir-all films are a grand success.
@rajendranmuthaiyan383
@rajendranmuthaiyan383 2 жыл бұрын
Sooper Filim
@rachugloria3267
@rachugloria3267 6 жыл бұрын
sivaji is the greatest and the best actor in the world
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
Dr Rajkumar Sir
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
True, No BODY IS EQUAL TO WORLD'S ONE and ONLY THE GREAT SIVAJI.
@sk-yr2ec
@sk-yr2ec Жыл бұрын
Style king sivaji
@kannabiranv1100
@kannabiranv1100 2 ай бұрын
படம் ஆரம்பத்திலிருந்தே அலட்டல் இல்லாத நடிப்பு ஸ்டைல் நடிகர்திலகம் நடிகர்திலகம்தான்.
@opuntian
@opuntian 2 жыл бұрын
I really wish Sivaji had done more commercial movies in his career. But the stupid directors of that era made him a tragedy king. A huge loss for a whole generation of fans. I really wish that Tamil cinema was like Telugu cinema industry of that era.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
Very true. he would have given a run for their money to other top stars with his style. Sivandha Mann is a seriously made movie where he did swimming and a couple of stunts. In Vilayattu Pillai he worked with elephant and in Uyarndha Manithan with fire in critical scenes without a stuntman. Thanks for K.Balaji, we got a few movies where he looks happy, flamboyant, stylish and fitter than his earlier movies. Cheers
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s Жыл бұрын
ஸ்டைல் சக்கர வர்த்தி சிவாஜி கணேசன் கொஞ்சும் போது போலீஸ் அதிகாரி சிரித்துக் கொள்வது போல எடுத்து இருப்பது மிகவும் நன்றாக உள்ளது,
@VINOTHJ-sx1or
@VINOTHJ-sx1or 8 ай бұрын
@VINOTHJ-sx1or
@VINOTHJ-sx1or 8 ай бұрын
😅
@SubtamuniyamMariyai
@SubtamuniyamMariyai 6 ай бұрын
​@@VINOTHJ-sx1or0i❤❤
@alone_ff_75
@alone_ff_75 5 ай бұрын
அட எனக்கும் அந்த காட்சி ரொம்ப பிடிக்கும் - ராஜா நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்ற பாடலில் அந்த போலீஸ்காரர் அழகாக நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்
@user-bl6mg6rr9x
@user-bl6mg6rr9x 5 ай бұрын
😊
@gkkrishnan9271
@gkkrishnan9271 3 ай бұрын
நெல்லை பார்வதி திரை அரங்கில் 57 தினங்கள் ஓடியதாக நினைவு.நெல்லயில் நிச்சயமாக 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டிய படம்.
@varadarajanr5038
@varadarajanr5038 6 жыл бұрын
particularly raja and thirisoolam both the films are fast moving entertainment in the shivaji film era.
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 5 жыл бұрын
👍🏻🤴
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
2 film also remek
@kuppusamy7271
@kuppusamy7271 6 жыл бұрын
Thank you for uploading this movie. for the last 7 years, we are searcing this "Raja" . Thank you, Thnak you very much to " Classic Movies"
@jdjgthdjft6372
@jdjgthdjft6372 5 жыл бұрын
k
@jdjgthdjft6372
@jdjgthdjft6372 5 жыл бұрын
9
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
டைட்டில் மியூசிக் அருமை
@gangadharan5142
@gangadharan5142 4 жыл бұрын
Shivaji sir awesome acting 👌👌👌
@ranilakshmi3673
@ranilakshmi3673 Жыл бұрын
0
@rajasekaranp6749
@rajasekaranp6749 5 ай бұрын
🌹என்னவொரு இனி மையான,அர்த்தமுள்ள பாடல்.டி.எம்.எஸ்சும், ஐ யாவும்,சுசிலா அம்மாவு ம்,எம்.எஸ்.வியும்,கண் ணதாசன் ஐயாவும் மிர ட்டி எடுத்திருப்பர்.நடிப் பே நடிகர் திலகத்திடம் நடிப்பு கற்று கொள்ள வேண்டும்.🎤🎸🍧😝😘
@ravipamban346
@ravipamban346 5 жыл бұрын
sivaji period was gold.
@vijay22ful
@vijay22ful 5 жыл бұрын
Excellent BGM score by MSV,, Much stylsh act of sivaji ,,,
@prakashreddytoom3807
@prakashreddytoom3807 Жыл бұрын
Super. Film.
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
A jamesbond character done by nadigar thilagam... excellent movie remade from the original Hindi movie done by Dev Anand..in Raja movie S.V.Rangaraohad done a villain role...
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,6 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Старший брат хотел ее защитить 😭🥺😱 #shorts
0:37
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 9 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 47 МЛН
БУТЫЛКИ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,1 МЛН