எனது 27வது வயதில் இந்த படத்தை இன்று பார்த்தேன் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் 🙏🙏🙏 படம் அருமை......❤️❤️❤️
@sv_rubiganesh_vlogs2 жыл бұрын
Same 🙋🏻♀️🙋🏻♀️ Me Also 🥰🥰 Today watching 🥰🥰
@shadowgaming93302 жыл бұрын
@@sv_rubiganesh_vlogs ,
@vinothkumar5295 Жыл бұрын
Good movie
@Bellammu23213 ай бұрын
I am watching now I am 20 years 😊
@manimozhiyan5352 Жыл бұрын
நடிகர் திலகத்துக்கு இது ஒரு மைல்கல். வித்தியாசமான ரசனை, நடிப்பு, பாடல், இசை அனைத்தும் அமோகம். அசத்தல் படம்..!!
@basheerahamed2421 Жыл бұрын
எங்கண்நீரை காணிக்கையாக தந்தேன்.உன் போ ல் ஒரு நடிகன் பிறப்பனோ
@ManiMani-kr1tl Жыл бұрын
2023ல் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் புதிய இசையில் வெளியானது சூப்பர் கிங்ஸ் ஸ்டார்
@RKannan-z4n17 күн бұрын
U u
@venkadesh1974 Жыл бұрын
"வசந்தமாளிகை" படத்தை ஒருமுறை கூட பார்க்காதவர்கள் இருக்க முடியும், ஆனால் ஒரு முறை மட்டுமே பார்த்தவர்கள் இருக்க முடியாது ❤🌟✨
@jeyathanga581511 ай бұрын
Yes, நான் 13 தடவை பார்த்தேன்.
@geetharamakrishnan366611 ай бұрын
Nice comment
@KRaj-gc5ex10 ай бұрын
@@jeyathanga5815Pl😊😊
@umathendral-zk1gp10 ай бұрын
Arumai superb
@somuj.r401810 ай бұрын
q
@thangarajkannan23123 жыл бұрын
இத் திரைப்படத்தை youtube பதிவேற்றம் செய்த உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@sekarchellamal90462 жыл бұрын
Less confusing mess less confusing confusing mess less confusing mess lots lots etc less confusing mess lots lots lots etc etc
@sekarchellamal90462 жыл бұрын
Less confusing mess less confusing confusing mess less confusing mess lots lots etc less confusing mess lots lots lots etc etc
@sekarchellamal90462 жыл бұрын
Least ten plop lpp) less less less confusing mess) least) ten 0)))) lpp llll))l)ll)l)l))llll)ll)l)least least ten ten thousand thousand) lll)llllll)))
@ekambaramjagadeesan5053 Жыл бұрын
வசந்தமாளிகை...1972.. தீபாவளி ரிலீஸ் .மாயூரம் பியர்லஸ்ஸில்.. 0.30 ,0.65 காசு டிக்கெட்டில் பல முறை பார்த்து ரசித்த படம் .. அப்போது காளியாகுடியில் காபி 0.35 காசு. என் BOSS..நீ ஒரு காபி குடிச்சுட்டு விட்டு எனக்கொரு காபி வாங்கி வா என சொல்ல..நான் காபி குடிக்காமல் அந்த காசில் வசந்தமாளிகை படம் 30 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.. வசனம் அப்போ அத்துபடி.. காதல் காவிய மாதலால் அன்றைய வயதில்(17-18ல்) அப்படத்திற்க்கு எல்லா தரப்பிலிருந்தும் நல்ல வீச்சு .DOUBLE CLIMAX.. சிவாஜி இறப்பது போலவும் ..பின் வாணிஸ்ரீயுடன் இணைவது போல் என.. அன்றும் இன்றும்.. என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது.. யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்.. "லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்.. கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது." "அப்படீன்னா...உங்க இதயம்.?" "அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?" "வர்றேன்" "பாரு..பார்.." "என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்.. என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்." என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி... ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்" "என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ... காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.." "வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்.. என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்" "இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல....சந்நிதி.. ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து ... இங்கே தோரணம் கட்டி இருப்பேன்.. வானத்து நிலாவை பறித்து.. இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்குகளாய் அமைத்திருப்பேன்.. என்ன செய்வது? எனக்கு அந்த சக்தி இல்லையே... சக்தி இல்லையே.." "என்ன பார்க்கறே?" "..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி யார் என்று பார்க்கணும்" பின்பு சுழலும் பல கண்ணாடி அறை.. மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம். வசனம்..பாலமுருகன்.. இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்.. இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை. சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்... ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது வசந்த மாளிகை J.ekambaram
@rajeswarir-wk6ceАй бұрын
init
@kannapirankannaiah215925 күн бұрын
நண்பரே அருமை
@vijayarajr.13243 жыл бұрын
நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று வசந்தமாளிகை. சிவாஜி வாணிஸ்ரீ ஜோடி நம் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் 🌹
Nan padam parkka koodada.teply toreply Enna reply vendum.pls sorry .
@lakshmisri8492 жыл бұрын
@@komalaa5530 q
@anandanmurugesan41782 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தேன் என்ற எண்ணிக்கையே இல்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய் பார்க்கும் உணர்வு. சிவாஜியின் நடிப்பும் அவருடன் போட்டி போடும் வாணிஸ்ரீ யும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
@vinithmcgregor64922 ай бұрын
😊😊😊😊😊
@KanRamachandran3 жыл бұрын
அருமையான படம். வருடத்திற்கு 3 அல்லது 4 முறையாவது பார்ப்பேன். நடிப்பு 100% பாடல்கள் 100% வசனம்100% . இனிமேல் இப்படி ஒரு படம் வராது. வரப்போவதுமில்லை.
@crajendr123452 жыл бұрын
Oo
@parvathymuthaiyah91062 жыл бұрын
@@crajendr12345 Kb#
@DeepaK-yu7fc2 жыл бұрын
G1a h
@iraikkoiraikko4 ай бұрын
சிவாஜி இரசிகனுக்கு கலைஅரண்மனை
@gamingsparrows33384 ай бұрын
❤❤❤❤❤❤@@iraikkoiraikko
@sriskandarasasomasundaram54643 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் வசந்த மாளிகை.அற்புதம்.
@VikramKumar-qb5er2 жыл бұрын
LP
@muthiyakarur85622 жыл бұрын
வாணிஷிரி அம்மாவின் நடிப்பு மிகப் பிரமாதம்.
@jeronsweetson27512 жыл бұрын
L
@sundhararajan33932 жыл бұрын
@@jeronsweetson2751 ll
@amirthalingamkalimuthu9024 Жыл бұрын
ஐயா கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் ஒரு மைல்கள் மறக்க முடியுமா நடிகர்திலகம் அவர்களின் நடிப்பு வாழ்த்துக்கள்.
@rajendranchellaperumal2505 Жыл бұрын
தமிழகத்தின் திரைப்பட வரலாற்றில் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
@மணி-ப3ண3 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் மயங்கியது மனது அருமை👏👏👏👏👍👍👍👍
@natarajannatarajan79073 жыл бұрын
Wz ,,
@Muthukumar-fy7ln2 жыл бұрын
சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் மிகச்சிறந்த காதல் காவியம் வசந்த மாளிகை நான் 100 முறைக்கும் மமேல் பார்த்திருப்பேன் சலிக்கவே இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kasparraj86073 жыл бұрын
Digital sound effects ஆஹா!!! பிரமாதம் இதை எதிர்பார்த்து காத்திருந்தேன் **வஸந்தமாளிகை** வஸந்தமாளிகை தான் நன்றி! 👌👌👌🙏🧡💚❤️
@vijaya41582 жыл бұрын
Mm
@ssanthamani15002 жыл бұрын
அருமையான காதல் காவியம்.நெஞ்சை விட்டு நீங்காத காவியம்
@perinbarajraj34613 жыл бұрын
இந்த காவியத்தை எத்தனைமுறை பார்த்தாலும் திகட்டாத காவியம். சிவாஜியின் நடிப்பும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலும் T.M.S அவர்களின் பாடியதும் உயிரோவியங்கள். இந்த படம்வந்து 52 ஆண்டுகள் கடந்தாலும் பார்த்து கொண்டேயிருக்க வேண்டும்போலுள்ளது.
@muthupillai184 Жыл бұрын
Greetings All spl Greetings You Tubes
@muthupillai184 Жыл бұрын
Sevallier Veruthu Perta Selvamagan Live All Hearts Greetings World Heart Day
வாழ்வே மாயம்.... Kamal Hassan outclassed Shivaji Ganeshan.
@MrRamakrishnan793 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...புதிய பிரிண்ட்ல் சூப்பர்
@fathimarizwana75663 жыл бұрын
I love this movie
@vmkgvmkg9665 Жыл бұрын
உலகம் இருக்கும் வரை இந்த காவியம் நிலைக்கும் .....🎉❤❤❤❤❤❤
@SeerathalThiru Жыл бұрын
H😊
@merrymerry8196 Жыл бұрын
Hu
@perumalsamy29782 жыл бұрын
அருமையான படத்தை , மிகவும் புதுபொழிவுடன் வெளியிட்டுள்ள சுரேஷ் புரடக்ஷன்ஸ் நிர்வாகத்திற்கு கோடான கோடி வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuparvathi753 жыл бұрын
Yes, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் வசந்த மாளிகை.அற்புதம்.
@vithinshalu3105 Жыл бұрын
🤣
@vithinshalu3105 Жыл бұрын
🤣
@k.fathurrahman4434 Жыл бұрын
நடிகர் திலத்தின் எல்லா படங்களும் இதே போல் டிஜிட்டல் பிரின்டில் வந்தால் நன்றாக இருக்கும்
@VijayKumar-ub4ws8 ай бұрын
நான் என்றுமே அண்ணனின் ரசிகன்.படத்தை112வது தடவையாக பார்க்கின்றேன்.நான் s.s.l.c.படிக்கும்போது இந்த படம் ரிலீஸ் ஆனது...
@muthuswamyjeyasree.51813 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று மனதில் தோன்றும்.
@gowri.ngowri.n88783 жыл бұрын
P
@kalidass3561 Жыл бұрын
Edhuvalvo Best love story move in Tamil Cinima industry 26/7/2023...I am Waching this Move....chena vaasula erundhu 50 times ku mela Vasandha maalikai.. paadhachu
@ekambaramjagadeesan50534 ай бұрын
எந்த காலத்திம் மறக்க முடியாத காதல் காவியம்
@n.hariharan33323 жыл бұрын
காலத்தின் அழியாத காவியம் படைப்பு எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத மிகவும் அருமையான படம் நடிகர் திலகம் என் தலைவர் சிவாஜி ஐயா அவர்களின் அருமையான நடிப்பு 👌💖💚💛🧡👍உங்கள் பதிவுக் மிகவும் நன்றி 🙏
எனக்கு மிகவும் பிடித்த படம் பலமுறை பார்த்து இருக்கிறேன்
@kavyanjalia.b17382 жыл бұрын
💘..2023 ல் பார்க்கிறாங்க ஒரு லைக் பண்ணுங்க ...💖
@kittydramaeditart719 Жыл бұрын
Same But for my mother
@balakrishnanp-jv3oj Жыл бұрын
5⁶⁵
@ThangamaniThangamani-hp2kh Жыл бұрын
@@balakrishnanp-jv3oj😊😅 no🎉 see
@ElangoVeera Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mariammal-of2qx Жыл бұрын
Kb
@anbucheliyan4623 жыл бұрын
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன்னாள் எவனும் சிகரம் இல்லை179.முறைபார்த்து உல்லென் இன்னும் பார்த்துக் கென்டுதான் இருக்கேன் 🙏🏽 அருமையான டி .ஸ்டீல் முறை வாழ்த்துக்கள் நன்றி 🙏🏽 வணக்கம்
@varaprasadr52233 жыл бұрын
அருமஐயான HD. பதிபப்ப
@ekambaramjagadeesan5053 Жыл бұрын
அன்றும் இன்றும்.. என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது.. யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்.. "லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்.. கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது." "அப்படீன்னா...உங்க இதயம்.?" "அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?" "வர்றேன்" "பாரு..பார்.." "என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்.. என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்." என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி... ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்" "என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ... காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.." "வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்.. என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்" "இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல....சந்நிதி.. ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து ... இங்கே தோரணம் கட்டி இருப்பேன்.. வானத்து நிலாவை பறித்து.. இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்குகளாய் அமைத்திருப்பேன்.. என்ன செய்வது? எனக்கு அந்த சக்தி இல்லையே... சக்தி இல்லையே.." "என்ன பார்க்கறே?" "..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி யார் என்று பார்க்கணும்" பின்பு சுழலும் பல கண்ணாடி அறை.. மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம். வசனம்..பாலமுருகன்.. இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்.. இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை. சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்... ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது வசந்த மாளிகை J.ekambaram
@mrluna2885 Жыл бұрын
Yaru ya ni😅
@ranjanidevi5889 Жыл бұрын
Rasichirukinga padatthai
@padmasubash769111 ай бұрын
Nice comment 🎉
@muhammedsajeeth54825 ай бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம்..
@parasnathyadav38694 ай бұрын
🌹🌹🙏🙏
@RameshadvRameshadv Жыл бұрын
I am 33 years old..... Now watch the movie... why this movie can't watching me previous year's.... what a beautiful movie
@shyamsundar-uk2gj4 ай бұрын
உண்மையான காதல் காவியம் இதுதான்...பாடல் காட்சியை தவிர வேறு எந்த இடத்திலும் நாயகனும், நாயகியும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு நடிக்கவில்லை...காதல் என்பது மனம் சார்ந்தது..உடல் சார்ந்தது அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்...அதற்கு இந்த படம் மாபெரும் உதாரணம்...
@mahalakshmin5903 жыл бұрын
எந்தக் காலத்திலும் பார்க்கக்கூடிய படம் அருமை சிவாஜி 👌👌👍
@rajkumarindia9284Ай бұрын
Excellent dignified touching love story with morals. First time iam seeing..today's youth should see this movie. Shivaji sir acting tremendous. Shivaji Award should me made which is more than oscar. Vaanishree mam acting was equally great. Legendary actors. Superhit songs. This proves OLD IS GOLD.
@nature94382 жыл бұрын
கிராமத்தில் ஓடும் திரைப்படத்தில் எனது அறியாத வயதில் இந்த படத்தை பார்த்தேன் . இன்று எனது 32-வது வயதில் பார்க்கிறேன். ஒரு நல்ல நடிகனை இலந்தும் நம் மனதில் வாழும தெய்வம் அய்யா நடிகர் திலகம் சிவாஜி கனேசன் .அருமையான படம் நன்றி
@Bitoons348 Жыл бұрын
2:51:13 என்று கூறி o😊
@saravanasaravana9622 Жыл бұрын
பல லட்சம் ரூபாய் வரை
@dhivyadhivya31238 ай бұрын
@@Bitoons348வி
@shnsupportit6083 Жыл бұрын
1:10:44 மனமா? அது மாறுமா?...என்ன நடிப்பு-பா?...என்ன எக்ஸ்பிரஷன்? சிவாஜி சாரின் நடிப்பில் மட்டுமே பார்க்க முடியும்
@kpurushothaman77832 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்ரலே மிகவும் அருமையான காவியம் வசந்தமாளிகை ஆகும் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பவர் நடிகர் திலகம்
@hemnath82709 ай бұрын
❤😢❤1
@musiclover44782 жыл бұрын
எத்தன முறை பார்த்தாலும் சலிக்காத படம் 🔥 அருமையான Video and Audio Quality... Superb 🔥
@ravichandran60182 жыл бұрын
No1 actor in India Dr sivaji ganesan. this is evergreen movie..
@kuttygamer6239 Жыл бұрын
9
@ravichandran6018 Жыл бұрын
I think this is your favorite hero no.
@vijayarajan74993 жыл бұрын
Oscar award is a waste to a legendary hero the only one actor in world cinema. Unparalleled in every way. He was the only actor in the world who needs comparison. With any one God of acting.no words
@gandhimuthu71882 жыл бұрын
சிறப்பான காலத்தால் அழியாத காதல் காவியம்..... சிறப்பான ஒலி ஒளி பதிப்பு.... நன்றி
@chandrud8665 Жыл бұрын
9😊😂
@ssmystery81882 жыл бұрын
அற்புதமான படம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகாது
@ganeshsuresh98342 жыл бұрын
இந்தப் படத்தை நான் இருபது தடவை பார்த்து விட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் படம் சலிக்காமல் பார்க்கலாம் பாடல்களும் கதையும் சிவாஜியின் நடிப்பும் அருமை அருமை இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் வராது
@murugesanmahalingam83032 жыл бұрын
Murukesan
@muruganmunusamy17222 жыл бұрын
Fantastic movie I see. 25times
@kamalasammynaidu22572 жыл бұрын
@@murugesanmahalingam8303!
@premar57603 жыл бұрын
சிவாஜிக்காகவே எழுதும் வசனங்கள் அவர் எப்படி நடித்தாலும் அருமை என்று ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் சிவாஜி வெற்றியின் ரகசியம் அது போன்றே எம் ஜி ஆர் அவர்குக்கேற்ற வசனங்எள் பாடல்கள் அமைத்ததில்தான் அவருடைய வெற்றி
@OppoOppo-jc6zj3 жыл бұрын
T
@venkadesh19749 ай бұрын
2024-ல் பார்ப்பவர்கள் எத்தனை பேர்?❤❤❤
@paravasthu25428 ай бұрын
🙏
@AlguMalai3 ай бұрын
2:33 @@paravasthu2542
@AnbuJeba-m1z2 ай бұрын
@@paravasthu2542 ZZzZzzopo M
@SampoornaPakiyamАй бұрын
I. . 4😅😢😂@@paravasthu2542
@gobikrishnan7310Ай бұрын
2024 ending 30 dec
@anandanam343119 күн бұрын
எனக்கு 10 வயதான 1972 முதல் 2025 வரை நான் இந்த திரைக்காவியத்தை தொடர்ந்து பார்த்து ரசித்து, வியந்து வருகிறேன். 1972 ல் மட்டும் 26 முறை பார்த்தேன். இப்படம் தற்போது 2025-ல் மறு வெளியீட்டின் போதும் 5 முறை பார்த்தேன். இன்னும் எத்தனை முறை வெளியிட்டாலும் நடிகர் திலகம் அவர்களை கண்டு ரசிப்போம், அவரை என்றும் வணங்குவோம். வாழ்க நடிகர் திலகம், வெல்க அவர் புகழ்.
@prabakarm5460 Жыл бұрын
உச்சி முதல் உள்ளங்கால் வரை சிவாஜி ஒரு அழகுப் பதுமை. கலைப்பொக்கிஷம்
@vembu16703 жыл бұрын
வசந்தமாளிகை பெயரிலே வசந்தம் எங்கள் அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பில் ஒரு துளி அவர் நடித்த படங்களை டிஜிட்டல் முறையில் வெளியீட்ட நிறுவனத்துக்கு சிவாஜியின்(நிழல்கள்) ரசிகர்கள்👍 சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் நன்றிகள்🙏கலைத்தாயின் வேர்வையில் ஒரு துளி👑 எங்கள் வசந்த மாளிகை🤝💐💐💐💐💐💐👏👏👏👏
@malathyramalingam43473 жыл бұрын
ZZD
@yamahapandiyan67412 жыл бұрын
Dmamcnv
@pechimuthu82012 жыл бұрын
@@malathyramalingam4347ĺgoodactig
@muthupandi57372 жыл бұрын
@@pechimuthu8201d 👆.
@gamingsparrows33384 ай бұрын
"கலை"மகள் கைப் பொருளே! உன்னை கவனிக்க ஆளில்லையா!?" எத்தனை அழகான ஆழமான அன்பை போற்றும்... அழகான வரிகள்! "நான் யார்!? உன்னை மீட்ட... வரும் நன்மைக்கும்,தீமைக்கும், வழிகாட்ட..!? # ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! செம்ம்ம்ம்ம்மமம! #❤❤❤❤❤❤❤
@mohammedriyaz99943 жыл бұрын
இந்தப் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤️❤️ காதல் காவியம் 💟👌💋💘💖💥
@najmahnajimah87283 жыл бұрын
Unmai than
@palanimuruganpalanmurugan56162 жыл бұрын
@@najmahnajimah8728 Ç
@Ranik-lc4fq Жыл бұрын
@@najmahnajimah8728 0😊
@veerananayyavu9303 жыл бұрын
Nadigar thilagam kalaikadavul no 1 Actor in the word nobody act in the world like him he is tamilan ivaral namakkuperemai valka sivaji 🙏🙏🙏
@prajesh44253 жыл бұрын
&
@BakthaExDMKKPM2 жыл бұрын
உலகின் வசந்த மாளிகை நடிகர் திலகம் செவாலியே பத்மஶ்ரீ செங்கோட்டை சிங்கம் வீர சிவாஜிக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
@sreedharsreedhar69122 жыл бұрын
Picture super
@kavithabhuvaneswari97512 жыл бұрын
P
@venurachu1812 жыл бұрын
Km
@venurachu1812 жыл бұрын
Km
@venurachu1812 жыл бұрын
OPPO
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் தமிழ் ஆளுமை ✍🏻💞💞
@IamTG Жыл бұрын
Took me back to the memory lane. What an actor Sivaji Ganeshan and his amazing acting. The movie ranks one of his best.
@ganeshanvelaiah30443 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் வெறுக்காத படம் வசந்த மாளிகை 😎🥰
@lakshmanaperumal92143 ай бұрын
ஒப்பற்ற ஈடு இணையற்ற நடிகர்.❤❤❤
@saravanakumar28502 жыл бұрын
சிவாஜி அய்யா அவர்கள் மிகப்பெரிய நூலகம். அவரிடம் நாம் பெற்றது கடுகளவு
@bhatr79212 жыл бұрын
]
@marudhupandi28252 жыл бұрын
.1
@Buvana-qy3to5 ай бұрын
ஐ லவ் யூ படம் நான் இந்த படம் பத்து வயதில் பார்த்தேன்
@saravanakumar28502 жыл бұрын
இவருடைய நடிப்பு திறமைக்கு இவரே எல்லை யாரும் நெருங்க கூட முடியாது
@soundarrajan8442 жыл бұрын
Super fine. Love. Story Sivaji.and.vaanisri Nadippu.veralevel Valthukal 🌺🌺🌺❤❤❤🌹🌹🌹👌👌👌❣❣❣
@tharunkumarsekar785811 ай бұрын
ppøs😊😊😊 q
@p.85833 жыл бұрын
மிக.மிக.சூப்பர். படம்.நன்றி👌👌👌,.
@baheerathinidhiАй бұрын
தேசியம் தெய்வீகமும் கலந்த தெய்வீக கலைஞர் 🙏🙏🙏🙏🙏💐
@sharwinindren89402 жыл бұрын
SUPERB & GREAT ACTING BY NADIGAR THILAGAM SIR SIVAJI GANESAN AIYYA..🥰
@thangavelkaruppusamypudur6333 жыл бұрын
யாருமே இந்த படத்தை பிடிக்கவில்லை என்று கூறமுடியாது
@mohansv3173 Жыл бұрын
L
@padmasubash76913 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் .சிவாஜி வாணிஸ்ரீ பேசும் வசனங்கள் காலத்தால் அழியாத இதுவரை எழுதப்படாத வசனங்கள் ..... ஏன் திருடின எதுக்காக திருடின என் இதயத்தை.. ..👌. பறக்கிற எதையுமே தடுக்கக் கூடாது ..சிவாஜி 👍 அளவுக்கு அதிகமா பறக்க விடவும் கூடாது..வாணி👌 .நீ விஸ்கியத்தானே குடிக்கவேண்டாம்னு சொன்ன 👍 விஷத்தை இல்லியே...👌வசந்தமாளிகையில் பேசும் வசனங்கள் அந்தக்கால monoactingல் பிரபலமானவை.Sivaji the great யாருடனும் ஒப்பிடமுடியாத ஒப்பற்ற கலைஞன்.
@pandiansithamparam80503 жыл бұрын
Vanisree too gave challenging performance to Sivaganesh sir
@srinivasagamrajasankar58203 жыл бұрын
punch dialogues
@balasubramanin75632 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏
@padmasubash76912 жыл бұрын
@Viji Viji thanksma I aged 65 and a great fan of Sivaji .
@swaroopareddy1672 жыл бұрын
@@padmasubash7691 vanisri gaaru also gave equal performance as sivaji gaaru... When compared to telugu...tamil is more dosage n degree of expressions....
@endrimahendri17483 жыл бұрын
SIVAJI SIR DESERVE TO WIN OSCAR AWARD..
@Kumarnando3 жыл бұрын
No....Just.....an actor
@vasanthakumari75672 жыл бұрын
. ,
@villagevillans1039 Жыл бұрын
@@Kumarnando 🎉🎉⁰😮
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
OSCAR deserved Him.
@vasudevanvasu18532 жыл бұрын
ஈடு இணையற்ற நடிகர். இவர் தான் உண்மையான நடிகர்.
@karunakaran96353 жыл бұрын
super hero அன்றும் என்றும் இன்றும் சிவாஜி சார் அவருக்கு நிகர் அவரே.
@dhakshanamoorthyp4732 Жыл бұрын
Moorthy
@dhakshanamoorthyp4732 Жыл бұрын
Moorthy
@lokesh639911 ай бұрын
@@dhakshanamoorthyp4732 s
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
இந்த திரைப்படத்தில் ஒரு வசனம். கோழை தான் வாழ்க்கையை காதலிப்பான். உண்மையை உணர்ந்தவன் காதலைத்தான் காதலிப்பான். அதற்காக உயியையும் கோடுப்பான். உலக மக்களுக்கு மட்டுமல்ல இறையைக் காதலிப்பவருக்கும் பொருத்தமான Beautiful ❤️.
@SIVAKUMAR-ij5sb3 жыл бұрын
சிவாஜி நடிப்பு எத்தனை முறை பாத்தலும் பார்த்து கொண்டு இருக்க லம்
@thanishak.s58623 жыл бұрын
Ada pooviya anaka appa etha padatha oru 30 vati pathuruparu enaku paithiyama pudiku😏
@saranrajp89773 жыл бұрын
⁹pp
@lawrencey3063Ай бұрын
இதயத்தில் என் ரசித்து மகிழ்ந்து ஆனந்தமாக ரசிக்கும் ரசிகர்கள் ரசிகன் பார்க்க பார்க்க ஆனந்தம் மிகவும் ஆனந்தம்
@jayachandrang89842 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் எந்த காலத்திற்கும் அவர் பெயர் சொல்லும் படியாக எந்த காலத்து மக்களுக்கும் பிடித்த படம் வசந்த மாளிகை
@kuttygamer6239 Жыл бұрын
99
@jayakannanramraj55603 жыл бұрын
தலைவர் என்ன ஸ்டைல் என்ன ஸ்டைல்!! தலைவரின் நடை அழகும் உடை அழகும்!! சிகை அழகும்!! ரசித்துகொண்டேஇருக்கலாம்்
@vijayakumarkumar74273 жыл бұрын
Super style thalaivar acting semma
@najmahnajimah87283 жыл бұрын
Yes yes
@ppalanisamyponnan216 Жыл бұрын
காலங்கள் மாறாத, கற்பனை தேனூற்றாய் வரும், கன்னித் தமிழ் காவியம், வண்ணத்திரை ஓவியம், உலக வரலாற்றில் ஒரு தாஜ்மஹால், திரை உலக வரலாற்றில் ஒரு மாளிகை, காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம் " வசந்த மாளிகை."
@manimozhiyan5352 Жыл бұрын
🌹🌹காலத்தால் அழியாத காதல் காவியம்..!! ❤
@sundarrajanparamasivam37213 жыл бұрын
சிவாஜி படங்களிலேயே அதிக முறை தியேட்டரில் வீடியோ கேசட் டில் சி டி யில் யூ டியூப்பில் நான் பார்த்த பார்த்துக் கொண்டு இனியும் அடிக்கடி பார்க்கப்போகும் படம் அருமை
@muthiyakarur85622 жыл бұрын
நான் படித்த அழகப்பா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இந்தப்படத்தில் வரும் மயக்கமென்ன என்ற பாடலையும் இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு பலமுறை கேட்டது இன்றும் நினைவில் வருகிறது.அப்போது இருந்த மகிழ்ச்சியை நினைக்கும்போது எதையோ இழந்த மாதிரி எண்ணத் தோன்றுகிறது.
@t.vigneshwaranthangapandid91132 жыл бұрын
UB
@t.vigneshwaranthangapandid91132 жыл бұрын
QQ UB ok m
@dhanasekar53903 күн бұрын
என் 12.வதுவயதில்இந்தவசந்தமாளிகையை.பாருங்கள்என்றுஎங்கள்வகுப்புஆசிரியைஅவர்கள்சொன்னார்கள்..படத்தைபார்த்தேன்..வியந்தேன்.. இன்று பார்க்கும்போது கூட.அதேஉணர்வு..படம்மெருகுகுறையாதபதிவேற்றம்...தாஜ்மகாலைப்போல்..திரைஉலகில்வசந்தமாளிகையும்நிலைத்துநிறற்கும்..நடிகர்திலகத்தின்உடைஅலங்காரம்சூப்பரோசூப்பர்...வாணியம்மாவின்நடிப்பு..கே.வி.மகாதேவன்மாமாவின்இசை..உடன்நடித்தவர்கள்..இயக்குநர்...அனைவரும்முத்திரைபதித்தகாலத்தால்அழியாதகாவியம்......எந்தவயதினரும்பார்க்கும்காதல்ஓவியம்....வாழ்கநடிகர்தலகத்தின்புகழ்....துளசிதனசேகர்
@sundararajanvaradararajan3621 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்- SUPER DIALOUS- அவ வர மாட்டா அவகிட்டே புடிச்சதே அந்த அகம்பாவம் தான். நீ வந்துட்டே நான் போயிட்டே இருக்கேன்
@CKrishna-zj6zh Жыл бұрын
😂😂 you
@சசிகுல்லன்சசிகுல்லன்2 жыл бұрын
இந்தா பாடம் சூப்பர்100. சசிகுல்லன்
@Damo196913 жыл бұрын
Wow What a fantastic movie 👍 super அருமை அருமை
@கிருஷ்ணன்வாசுதேவன்2 жыл бұрын
Dr. சிவா சிவகாமியின் செல்வன் போன்ற படங்களை போல இல்லாமல் இப்படம் பார்பதற்கு intrestingaga இருக்கு
இது படத்தில் சிவாஜியின் நடை அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம்
@priyamarachakkuoil93823 жыл бұрын
எப்படிதான் இப்படி பட்ட படத்த எடுத்தாங்களோ என்ன ஒரு படம்.
@qryu6512 жыл бұрын
K.V.M இசையமைப்பு இந்த பூமியிருக்கும் மட்டும் இசை அழிக்க முடியாது. புகழேந்தி அவரின் திறமை எல்லோரும் திறமையாக தங்கள் இசைவாத்தியங்களை வாசித்திருக்கிறார்கள். பாடல் பாடியவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் இசையை நேசிக்கும் மனங்களில்.
@gamingsparrows33384 ай бұрын
உழைப்பவரின் உதிர கொதிப்பில்... சிதறும் வேர்வை துளிகள்!? காயும் முன்னர்...!? எவன் ஒருவன் உரிய ஊதியம் தருகிறானோ!? அவனே...!? "மனிதநேயமிக்க"... முதலாளி!" ஜமீன்தாரிய நிலபிரபுத்துவ காலத்தில்... மேற் சொன்னவை "கானல்நீரே!?" # இருந்த போதிலும்... மனிதன்மை மிக்க நாயகன்! அவனை மாமனிதனாக மாற்றிய நாயகி! # அன்புத் தேவதை தானே! ❤❤❤❤❤❤❤
@manmathan11942 жыл бұрын
வாணிஸ்ரீ அவர்கள் மிக சிறப்பாக நடித்த படம் வசந்த மாளிகை. திருச்சி ராஜா தியேட்டரில் நூறாவது நாள் சிறப்பு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தது இன்னும் நினைவுக்கு வருகிறது.
@athomas2592 Жыл бұрын
C .
@narayanannarayanan418411 ай бұрын
😅Kkk😅P
@devic70212 жыл бұрын
வசந்த மாளிகை எனும் ஒரு பெரிய காவியத்தை கொடுத்து விட்டு சென்றார் நம் நடிகர் திலகம் அன்றும் இன்றும் என்றும் 🙏❤️
@komalaa55302 жыл бұрын
Kadal Oviyam, Nenjil Neenga Kaviyam. Eppodum Ennalum Neengada Kappiyam World in only one Vasatha Maligaon Okva.Nandri Vanakkam.
@ii.yazhxn.ii.2 жыл бұрын
8
@paramananthampara2 жыл бұрын
By l
@backiyambackiyam1296 Жыл бұрын
Ab
@ramar601 Жыл бұрын
,
@beoviluppuram33082 жыл бұрын
வாணீஸ்ரீ அம்மாவிற்காகவே வசந்தமாளிகை படம் பலமுறை பார்த்தேன்.
@magestellamagestella3569 Жыл бұрын
By
@manmathan11949 ай бұрын
அவளைப் பார்த்துக் கொண்டு எத்தனை முறை கையடித்தீர்கள்
@prakasamjayaram44072 жыл бұрын
நடிகர் திலகத்தின் அடிமை
@venkatachalammarappan90172 жыл бұрын
பல முறை பார்த்து மகிழ்ந்த திரைப்படம் வசந்த மாளிகை
@AkilaGanesan-r7j5 ай бұрын
எனக்கு வயது 19.சில நாட்களுக்கு முன் என் வகுப்பு ஆசிரியர் முதல் மரியாதை படம் பற்றிய ஒரு சில வசனங்கள் கூறினார். 4.9.2024 அன்று படம் பார்த்தேன் செல்ல வார்த்தையே இல்லை.. மிகவும் அருமை❤😢.. சிவாஜி அய்யா நடிப்பில் நான் மெய் மறந்தேன்.. கண் கலங்கி விட்டது. இன்று வசந்த மாளிகை பார்த்தேன்.. இப்போது இவர் இருந்திருந்தால் அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்து இறுந்திருபேன்.. ❤😢.. கண் கலங்குகிறது🥺🙏
@k.prakash83726 ай бұрын
Super movie eppa than na pakuren❤😍🥰😘
@saraswathimanikam466 Жыл бұрын
2019 ல் நான் சென்னையில் இருந்த போது தியேட்டரில் போட்ட போது நான் போய் பார்த்தேன். முதன் முதலில் 1972 ல் பார்த்தேன். இப்பொது பார்க்கும் போதும் அது புதியதாக தெரிந்தது.....