வள்ளுவம் சிறக்க கலைஞர் செய்த சிறப்பை மேலும் சிறப்பு செய்த தளபதி க்கு நன்றி 👍
@Sasi-World2 күн бұрын
1970-ல் சங்கிகளால் கட்டப்பட்டு, சங்கிகளால் நடத்தப்படுவது குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம். முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ் நாடு அரசால் கட்டப்பட்டு, 1-ஜனவரி-2000 அன்று திறந்துவைக்கப்பட்டு, தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை. தனியார் நடத்தும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அரசு பராமரிப்பில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து, தமிழ் நாடு அரசு, மக்கள் வரிப்பணத்தில், பாலம் கட்டியிருப்பது எந்த வகையில் நியாயம்? திருவள்ளுவர் சிலைக்கு கடல்கரையிலிருந்து தனியாக நடத்தப்படும் படகு சேவையை சீரமைக்கவேண்டும். கடல்கரையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு தனியாக பாலம் அமைக்கவேண்டும், என, இந்த ‘தனியாருக்கு பாலம்கட்டும் திட்டம்’ ஆலோசனை கட்டத்தில் இருக்கும்போதே, தமிழ் இயக்கங்கள் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தன. இந்த நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு தி.மு.க. அரசு இப்படி ஒரு பாலம் அமைத்திருப்பது வருத்தத்திற்குரியது.
@Sasi-World2 күн бұрын
தனியார் (சங்கிகள்) நடத்தும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அரசு பராமரிப்பில் இருக்கும் திருவள்ளுவர் சிலையிலிருந்து, தமிழ் நாடு அரசு, மக்கள் வரிப்பணத்தில், பாலம் கட்டியிருப்பது எந்த வகையில் நியாயம்?
@kkr20543 күн бұрын
கண்ணாடி சுரங்கம் நீருக்கடியில் அமைத்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@unnikrishnanrajendran89913 күн бұрын
Superb report and final touch is Vera level 👌
@Peter-du1rg3 күн бұрын
Super cm ❤❤❤❤❤❤❤❤❤
@pravinkumar86102 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@subhatamil99073 күн бұрын
டாக்டர். கலைஞரின் புகழ் ஓங்குக.
@arumugam.karumugam.k84093 күн бұрын
Absolutely love this glassic mirror bridge connectivity both legends vivekananda, Thiruvalluvar statues. Fantastic TN government excellent work best example of the Chinese infrastructure. Congratulations to TN government CM Stalin sir🙏
@drajkumar43793 күн бұрын
முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் , ஆர்பரிக்கும் அலைகளுக்கு மேல் கண்ணாடி பாலம், இதுவும் திராவிட மாடலின் சாதனையே. 0:09
@vinothvinoth-z2h3 күн бұрын
Super DMK chief minister
@mohamadali41723 күн бұрын
Sun tv செய்தியாளர்களுக்கு கூடுதல் பயிற்சியும், தமிழ் பேச்சாற்றலும்தேவை.
புத்தாண்டு முதல் ஒன்றாக இணைந்து மது அருந்துவதை கைவிடுவோம் நம் குடும்பத்தை நேசிப்போம் இவர் மதுக்கடைகளை மட்டும் மூட மாட்டார்
@maheshmarthandan36513 күн бұрын
🌄🌄🌄🌄🌄👍👍👍👍👍🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🦁🦁🦁🦁🦁
@Abinrijo3 күн бұрын
ADMK DMK BJP PMK RIP 🙏
@ravindranvelayudhampillai6803 күн бұрын
சன் டிவி யின் கன்னியாகுமாரி தொகுப்பாளருக்கு தமிழ் பேச்சாற்றல் பாடம் நடத்த வேண்டும். இவருடைய பேச்சு கேட்கும்டியாகவில்லை. ன் டிவியின் தரம் குறைகிறது.! Plesae select smart speaking peoples for this post to increase the stanard of News Channel .!
@Peter-du1rg3 күн бұрын
உனக்கு வயித்தெரிச்சல் டாஅவங்க நல்லா தமிழ் பேச தான் செய்றாங்கநீயும் பையனா ஹிந்தியில் கத்துகிட்டு வாடா😢😢😢😮😮
@Knoledge-h7b3 күн бұрын
Don't know how to speak like as educated reporter
@PremSangita3 күн бұрын
பாலமா ? 16 கோடி பாலம் போன்று காணாமல் போகாமல் இருந்தால் சரி.... 🙄😥
@RamuSumi2 күн бұрын
பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல கண்ணாடி பாலம் தேவையா
@allimarniam62822 күн бұрын
Dei,evoloda aathaiye pothingge????
@meenakanan4133 күн бұрын
BUT NEXT C.M SEEMAN SURE
@raviram-b5x3 күн бұрын
Arumai Vetri noki thamizham DMK mass
@suren99583 күн бұрын
ஆசை படலாம் பேராசை பட கூடாது😂😂😂
@NitinKumar-ig8bd3 күн бұрын
😅😂😂😂😂
@aasiqahamedp32943 күн бұрын
😂😂😂
@jasperpowlose32123 күн бұрын
இந்த நோயை குணப்படுத்தும் ஆற்றல் மருத்துவர்களுக்கு உண்டு
@jaijai57562 күн бұрын
நம்ம ஏவா வேலூ கன்ஸ்ட்ரக்ஷன் தானே ஆற்றில் கட்டிய காலம் காணாமல் போன மாதிரி கடலில் அலை அடித்து காணாமல் போகப்போகிறது ஏனென்றால் இவருடைய தரங்கள் மிகவும் அருமையாக உள்ளது சென்னையில் அரசு அடுக்கு மாடி கட்டிடமும் இதேபோல்தான் மணலாக உலுத்துபோனது ஆற்றில் கட்டிய பாலமும் காணாமல் போனது அதனால் தான் சொல்ல வந்தேன் நண்பர்களே