CM ஆவாரா Annamalai? ஜாதகம் சொல்வதை உடைத்த ஷெல்வி | Astrologer & BJP leader Shelvi interview| BJP DMK

  Рет қаралды 134,911

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#annamalai #ptr #chanakyaa
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 268
@ravichandran45
@ravichandran45 Жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல் மிகவும் கவனமாக தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் சேனல் சார்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Жыл бұрын
அண்ணாமலை ஒருவேளை டெல்லி சென்றாலும், மேலும் Tune செய்யப்பட்டு மீண்டும் 2026 இல் முதல்வர் வேட்பாளராக தமிழகம் வருவார். யோகிஆதித்யநாத் MP யாக அனுபவபட்டு பிறகே முதல்வராகி கலக்குகிறார். பிஜேபி மிக சாதுர்யமாக அண்ணாமலையை டெல்லியில் மேலும் மெருகேற்றி வலுவாக்குவார்கள்.
@user-Ananth
@user-Ananth Жыл бұрын
அட நீங்க வேற. அடுத்த பிரதமரே அண்ணாமலைதான்.
@mathivananat4810
@mathivananat4810 Жыл бұрын
Lash Mir governor remarks on Pulwama issue why no reply from Modi or Amitava it is highly essential for nations security very valiillamal Selvi moolum ularuhirarhal Ayyappan Meenakshi Amman Parthiban kolval
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Жыл бұрын
ஆமாம் அடுத்த US ஜனாதிபதி அண்ணாமலை 😂😂
@poulinshanthi699
@poulinshanthi699 Жыл бұрын
​@@user-Ananth😅😅😅
@nadapuvee937
@nadapuvee937 Жыл бұрын
வாய்பில்லை ராஜா!!!!!!
@umapathyvenkataesan6136
@umapathyvenkataesan6136 Жыл бұрын
We(the people of Tamil Nadu) don't want EPS, OPS, MKS but only IPS as our Chief Minister to protect the interest of Tamil Nadu.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Already shevi clearly told. He will go to Delhi.What more you want?
@sivabanun179
@sivabanun179 Жыл бұрын
மிகத் தெளிவான பதில் ரொம்ப நிதானமா அமைதியா பேசினீங்க
@adyarrajj285
@adyarrajj285 Жыл бұрын
*WILL THE CENTRAL BJP GOVERNMENT* *TAKE LEGAL ACTION AGAINST THE* *PTR AUDIO TAPES 30000 CRORES* *DMK FILES 1,34,000 CRORES SCAMS* , *G SQUARE RAID CONTINUES FOR 8 DAYS & 700 CRORES FOUND* , *EB RAIDS 360 CRORES RECOVERY* , *OR* *EVERYTHING IS GOING TO BE A POLITICAL STUNT FOR ELECTION* ❓❓❓ *JUST LIKE THE PERMISSION GIVEN BY THE CENTRAL GOVERNMENT FOR THE PEN STATUE*
@SK-fi1tf
@SK-fi1tf Жыл бұрын
TN people are slaves to DMK and Admk and they don't have sense
@dkraja5419
@dkraja5419 Жыл бұрын
2028 வரை பொறுமை தேவை. பிறகு கண்டிப்பாக 2028இல் முதல்வர் ஆவார்
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
அடுத்த CM அண்ணாமலை தான்....JAIHIND.....🇮🇳🇮🇳🇮🇳
@adyarrajj285
@adyarrajj285 Жыл бұрын
*WILL THE CENTRAL BJP GOVERNMENT* *TAKE LEGAL ACTION AGAINST THE* *PTR AUDIO TAPES 30000 CRORES* *DMK FILES 1,34,000 CRORES SCAMS* , *G SQUARE RAID CONTINUES FOR 8 DAYS & 700 CRORES FOUND* , *EB RAIDS 360 CRORES RECOVERY* , *OR* *EVERYTHING IS GOING TO BE A POLITICAL STUNT FOR ELECTION* ❓❓❓ *JUST LIKE THE PERMISSION GIVEN BY THE CENTRAL GOVERNMENT FOR THE PEN STATUE*
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
கரெக்ட், கரெக்ட்.
@Honest5
@Honest5 Жыл бұрын
நிச்சயமாக....
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 Жыл бұрын
TN people wants Laws binding Good Governance,Common people friendly,development process,inland water ways ,canals,Dams ,checkdams, tanks protection,free Education and free medical services totally without corruption.
@wellwisher621
@wellwisher621 Жыл бұрын
Law abiding.......
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
But tn people need bribe for voting itself
@tPalanisamy-zu1lo
@tPalanisamy-zu1lo Жыл бұрын
Super 🤝🕉️🕉️🚩🚩👌
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Жыл бұрын
சிக்ஸராக அடித்து ஆடும் அண்ணாமலை ஐபிஎஸ்!
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
உண்மை தான் தமிழக த்தில மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் ஒரு தலைவர் அண்ணா மலை ஜி இது வரை ஒரு தலைவர். தெய்வீக ம அன்பு கடமையை நிறைவேற்ற வந்த கலியுக புருஷன் அண்ணா மலை ஜி இந்தியா இறையாண்மை க்கு கிடைத்த வெற்றி பாரதம். தமிழக ம் காப்போம் சூழ்ச்சியை முறியடித்து வெல்வோம் பாரத் மாதா க்கு ஜே
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
PTR மக் க ள் நலம் குறித்த தெளிவான முடிவெடுக்க னும்
@pelayaperumal4514
@pelayaperumal4514 Жыл бұрын
ஒரு மண்ணாங்கட்டி யும் இல்லை வெங்காயம் ந்தான் எல்லாம் நீங்களே பீத்தி கொள்ளுங்கள் மற்ற படி ஒன்றும் கிடையாது
@kannanvoc470
@kannanvoc470 Жыл бұрын
உதய சூரியன் மற்றும் இரட்டை இலை சின்னம் போல தமிழ் நாடு மக்களுக்கு இனிமேல் தாமரை சின்னம் பிரபலம் அடைய வேண்டும் இது மிகவும் முக்கியம்
@ajaij1
@ajaij1 Жыл бұрын
Annamalai mass leader and future CM
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 Жыл бұрын
ஷெல்வி அவர்களின் பதில் மிகவும் அருமை
@matchacko80
@matchacko80 Жыл бұрын
2020 amogama irukkum sonnavandhana evan
@vijay_krishnan
@vijay_krishnan Жыл бұрын
Waiting
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 Жыл бұрын
உடல்நிலையை கவனம் கொள்ள வேண்டி தாங்கள் அண்ணாமலை ஜி க்கு தயைகூர்ந்து அறுவுறுத்தலாமே ஐயா. அண்ணாமலை ஜி நீடுழி மிக மிக நல்ல நிலையில் உடல்நலத்தோட இருக்க பிரார்த்திகாகறேன்
@jayasrivenkatraman9565
@jayasrivenkatraman9565 Жыл бұрын
Super sir
@ravichandrank6688
@ravichandrank6688 Жыл бұрын
எனது நம்பிக்கைக்கு உரிய, பொது நலனில் அக்கறை உள்ள ஒரு source மூலம் கிடைத்த தகவல்களை வைத்து நுட்பமாக ஆராய்ந்து பார்ததில் இன்னும் பல செய்திகள் இனியும் வர உள்ளது! அதில் சிலருக்கு குடும்ப அமைதியே குலைந்து போகவும் வாய்ப்பு!!
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 Жыл бұрын
தமிழகத்துல மோடியின் ஆதரவு அண்ணாமலையின் தெளிவான பேச்சுகளால் பெருகிகொண்டு உள்ளது என்பதை உணரணும் !
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 Жыл бұрын
Annamalai is the only hope for TN
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
DEI PAARPANE TAMAIAL NEESA PAASAI ENRU SONNA PERIYAAVAA KOOTAM , KAIBAR KANAVAI ODUNGADAA APPO THAAN NAANGAL URUPADA MUDIYUM
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
ORU COUNSILER AAG KOOD VAKTRA ORUTHAN CM DEI 4 MLA 117 MLA AGANUM AAPO THAAN CM , VOTTU VAANGA THUPPILLAI IPPO JOSIYAM ENRU PITCAI EDUKATHODANGIVITTERGALA ANRU PITCAI EDUKA THANIMOLI ADHU THAANE SANSKIRIT
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
@@sahadevannatesan9495 Don't blabber.
@raghunathanviswanathan3040
@raghunathanviswanathan3040 Жыл бұрын
1
@ProudHindu94
@ProudHindu94 Жыл бұрын
Annamalai our hope
@venkatsubbu5263
@venkatsubbu5263 Жыл бұрын
P.V.R நரசிம்மராவ் எனும் ஜோதிடர் அண்ணாமலை ஜாதகத்தை மிக துல்லியமாக கணித்து பலன் சொல்லியிருக்கிறார்.ஷெல.வி சார் அடக்கி வாசிக்கிறார்.
@chithiragomathy2337
@chithiragomathy2337 Жыл бұрын
விவரம் ப்ளீஸ்
@AnandRajappan
@AnandRajappan Жыл бұрын
Yes he is very trustworthy and genuine and i don't trust these people as they may be just copying knowing what they have heard from PVR Narasimha Rao. Ji and others.
@venkatsubbu5263
@venkatsubbu5263 Жыл бұрын
@@chithiragomathy2337 you tube ல் p.v.r narasimarao prediction என search செய்யுங்கள்.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
Yes...according to PVR sir, Annamalai Anna ~♥~will become CM in 2030....for sure🙏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@gayathrinaidu9735 let us all pray for an un corrupt govt rule tn
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI
@murugappanmr8147
@murugappanmr8147 Жыл бұрын
அண்ணாமலை மிகவும் சிறந்த தமிழக பிள்ளை மிகவும் உயரத்தில் வரக்கூடிய பிள்ளை. அன்புடன் அண்ணாமலை முருகப்பன்
@chandrashekarc8189
@chandrashekarc8189 Жыл бұрын
Ippa thamizh nattirukku irukkum ore nammbikkai mr Annamalai
@sunsathiya
@sunsathiya Жыл бұрын
அருண் ரமேஷ் கேள்வி கேட்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்கிறார்.. Frustrating
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை 🎉
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
காமெடி
@adyarrajj285
@adyarrajj285 Жыл бұрын
*WILL THE CENTRAL BJP GOVERNMENT* *TAKE LEGAL ACTION AGAINST THE* *PTR AUDIO TAPES 30000 CRORES* *DMK FILES 1,34,000 CRORES SCAMS* , *G SQUARE RAID CONTINUES FOR 8 DAYS & 700 CRORES FOUND* , *EB RAIDS 360 CRORES RECOVERY* , *OR* *EVERYTHING IS GOING TO BE A POLITICAL STUNT FOR ELECTION* ❓❓❓ *JUST LIKE THE PERMISSION GIVEN BY THE CENTRAL GOVERNMENT FOR THE PEN STATUE*
@dkraja5419
@dkraja5419 Жыл бұрын
2028 வரை பொறுமை பொறுமை....
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Жыл бұрын
@@cuttingfishworld4222 என்ன பெரிய காமெடி பார்த்துட்ட ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாத ஸ்டாலின் எல்லாம் முதலமைச்சரா இருக்கும்போது அறிவு ஜீவி அண்ணாமலை இருக்க கூடாதா?
@nadapuvee937
@nadapuvee937 Жыл бұрын
கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு !!!
@komethen3602
@komethen3602 Жыл бұрын
Annamalai sir great leader
@ajaij1
@ajaij1 Жыл бұрын
Private conversation la public interest irukku,30,000 kodi oolal so public interesta Audio veliyittathu serithaan ,ithu private issue illai ,muthalili ithai therinthu kollungal
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
I pray for Modiji good health and longevity 🙏🙏🙏🙏🙏
@mrsjayravi
@mrsjayravi Жыл бұрын
Annamalai ji, சிகரம் தொடுவார்! நம் மக்களை உயரம் தொட வைப்பார்! காத்திருக்கிறோம்!
@periasamyk659
@periasamyk659 Жыл бұрын
அரைவேக்காடு, மென்டல், சைக்கோ, மாதம் 8 இலட்சம் பிச்சைகாரன் எல்லாம் எப்படி சிகரம் தொட முடியும்.? சுய அறிவு சிறிதும் இல்லையா
@pranatharthiharan8335
@pranatharthiharan8335 Жыл бұрын
Well done, Hats off to Sri.Shelvi, at any point Sri.Shelvi did not lose his balance.
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
🇮🇳👏🏾🇮🇳EXCELLENT & HONEST BY BJP STRONG SUPPORTER SHELVI SIR. ARUN HOPE YOU KNOW WHAT IS RIGHT & WHAT IS WRONG.
@yeswe1955
@yeswe1955 Жыл бұрын
Mr Arun Kumar requires training in asking questions and interviewing
@kumardharmarajan807
@kumardharmarajan807 Жыл бұрын
bjp strenthing process by annamalai ji is very superb.tamilnadu bjp party all members should reach the MODIJI GOVERNMENT'S SCHEMES,PLANS TO PEOPLE FROM TODAY ONWARDS CAN BE VERY USEFUL TO ATTRACT TN PEOPLE JOIN AND GROWTH BJP .BECAUSE NOW WE ARE IN ROLLING INDIA.ANNAMALAI JI SHOULD IMPLEMENT THIS IS EASY WAY TO STAND IN TN.I HOPE.
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
SRI. Selvi ji you have addressed very Cool. 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
@sridharsri4981
@sridharsri4981 Жыл бұрын
அதற்கு தமிழகம் கொடுத்த வைத்திருக்க வேண்டும் 🙏🙏🙏
@tarakaduganapathysriram2492
@tarakaduganapathysriram2492 Жыл бұрын
WAiting😊
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 Жыл бұрын
👌👌👌
@jayakumarv6676
@jayakumarv6676 Жыл бұрын
Super interview
@guranjisrisri5968
@guranjisrisri5968 Жыл бұрын
Who is here to lead us except our youngsters leader Annamalai ji.let us wait till May 13
@jayachandran9515
@jayachandran9515 Жыл бұрын
அருமை அருமை அருமை 🌹🌹🌹
@govindrajan9887
@govindrajan9887 Жыл бұрын
P V Narasimha Rao predicted that Annamalai will be CM definitely, if not by 2026 by 2029-30 he will be CM. Annamalai will be entrusted with more responsibilities. PVN normally predicts accurately. He even said that National Elections can be predicted but state elections cannot be predicted due to various reasons and one most important person is , who will be cm. Vande Mataram
@Manikkavasagam-it2mw
@Manikkavasagam-it2mw Жыл бұрын
இதில் என்ன சந்தேகம் அண்ணாமலை சார் தான் Cm 🎉🎉🎉🎉🎉
@pasupathi_vp
@pasupathi_vp Жыл бұрын
Please don't use white background Couldn't watch it in night
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
ஐயா சாமி ஷெல்வி. நீ உன் வாய வச்சுட்டயா. உருப்பட்டா மாதிரிதான். உன் ஜோதிட புத்தியும்.நீ யும். அண்ணாமலை. நேர்மைக்கு நல்லதே நடக்கும்.
@soundararajante741
@soundararajante741 Жыл бұрын
Indian justice system is like this😂
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்
@gsrangaan7281
@gsrangaan7281 Жыл бұрын
👍
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
"call my bluff"!! look who is talking about PTR's "confidence"
@vasanthinagarajan-xf7zn
@vasanthinagarajan-xf7zn Жыл бұрын
Why all TN media only talking is it fair to release the audio instead of talking about the content in the audio- Noone want to talk about the right facts- Only keeps blaming Annamalalai thinking that we want to corner him,When you TN media will talk the facts and truth
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Жыл бұрын
PTR planning to be next CM. It is the game between PTR vs Udayanithy stalin. PTR skipped Sabarisan now and going to skip Udayanithy soon.
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
WIDELY RUMORED TRANSFERS AND REALLOCATION ETC MAY HAPPEN AFTER SABAREESAN RETURNS.
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Жыл бұрын
Once day he will come CM as conform
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
@25:30
@dkraja5419
@dkraja5419 Жыл бұрын
ஆக வரும் அக்டோபர் சுடலை கதி அந்தோ பரிதாபம். மர்கயா... அதற்கு பிறகு (அக்டோபர்) பட்டத்து இளவரசன் மன்னனாக.... விளங்கிடும், இந்த கொடூரம் 2026இல் மீண்டும் வெற்றி பெற்று மன்னராகி 2028 இல் அண்ணாமலையி் டம் கிரீடம் பரிகொடுக்கும் வரை சகித்து கொள்ள வேண்டுமா? இறைவா கால பயணத்தில் 2023 அக்டோபரில் இருந்து 2028க்கு நேரடியாக தாவி செல்ல எதாவது வழி இருக்காப்பா....
@balakrishnanvaitheeswaran8422
@balakrishnanvaitheeswaran8422 Жыл бұрын
Don't you have any other astrologer. He is the one who said Rajini will definitely come to politics
@saimuralidharan3033
@saimuralidharan3033 Жыл бұрын
Honorable Annamalai sir whole owned by belong to tamilnadu asset there is no rights to other countries or any other state asset and also he is only tamilnadu public asset
@ravichandrank6688
@ravichandrank6688 Жыл бұрын
பலருக்கும் காணாமல் போன " சஹாரா" நிருவனம் நினைவில் வந்து போகிறது! பலருடைய பணம்?
@kkcm1
@kkcm1 Жыл бұрын
Annamalai next CM
@chakks63
@chakks63 Жыл бұрын
If somebody is crying, then you say government agencies should stop every proceedings? If the accused belong to a family involved in. Politics, then no Central agency should watch or act but it the business is run by soneother party, we can trouble that independent business??
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 11 ай бұрын
Shelvi sir Annamalai CM aganum. If he has to do any PARIHAARAM, we nearly 200 brahmins are happilly ready to do that on his behalf Kindly tell sir
@maheshnarayanan3303
@maheshnarayanan3303 Жыл бұрын
மிஸ்டர் அருண்...‌ நீங்கள் ஒரே கேள்வியை வெவ்வேறு விதத்தில் கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்து படு கேவலமான இண்டர்வியூ இதுதான்.
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
Panday vin valarppu.😅
@nsubramanian7176
@nsubramanian7176 Жыл бұрын
Dupakur arun
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Mr Pande interview always neutral,because he talk and ask question to all political parties such a way.But Arun is not neutral.This can be seen those who are watching Arun.Arun is not neutral and fully supports to BJP only.Moreover he spoke in favour of OPS and not neutral while speaking the issues of AIADMK
@ganaanthonyofficial4759
@ganaanthonyofficial4759 Жыл бұрын
முதல்ல MC ஆகட்டும் அப்புறம் CM ஆகலாம்
@tmanimekalai6162
@tmanimekalai6162 Жыл бұрын
ஷெல்லி போன தேர்தலுக்கு முன் சொன்ன ஜாதக கணிப்பையும் தேர்தலுப்பின் அவர் சமாளித்து பேசியதையும் கொஞ்சம் நினைத்துப்பருங்கள்
@chakks63
@chakks63 Жыл бұрын
Mr.Arun, as journalist i want to ask you about HINDENBERG report about Adani enterprises. They are sitting pretty in USA, and release a report.Then everybody is crying and making noises in India. Adani also says it is a hit-job. How many of you agreed to accept Me.Gautam Adani? You wanted enquiry by a JPC?? Now similar thing happens. You say the minister said it is not my voice and it is fabricated. So you want us to accept this argument. So you have two different standards one for Mr.Adani and one for the Minister?? Is it so?
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
G ^2ALL INVESTMENTS MUST HAVE I T CLEARANCE AND ALL SOURCE OF OF INCOME MUST BE CRYSTAL CLEAR.
@rragha7125
@rragha7125 Жыл бұрын
நேரா சுப்ஜெக்ட்டுக்கு வாங்க. இன்ட்ரோ லாம் வேண்டாம். அது ஓல்ட் பாஷன். டைம் வேஸ்ட்.
@kannanvoc470
@kannanvoc470 Жыл бұрын
வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு மட்டுமே மக்களே
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று கணித்தவர்
@destnychild
@destnychild Жыл бұрын
😂😂😂
@Kalangi880
@Kalangi880 Жыл бұрын
Super shelvi sir 🙏
@radhakrishnanr7827
@radhakrishnanr7827 Жыл бұрын
Arun ask questions like whether palidaiyl has jail yogam, sudalin has 2nd innings in jail.
@Vikram369A
@Vikram369A Жыл бұрын
Astrologers said Mk Stalin horoscope is useless and all 12 houses are weak. Now CM 🤔🤔
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 Жыл бұрын
அருண் sir கேள்விகள் அனைத்தும் not clearly asked. திரும்ப திரும்ப ஒரே கேள்வி. Highly irrirating
@creativemachine7233
@creativemachine7233 Жыл бұрын
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது அம்மா மீண்டும் வந்து ஆட்சி கட்டிலில் அமர்வார் என்று ஜாதகம் சொன்னவர் இவர் தான்
@psrinivasan9920
@psrinivasan9920 Жыл бұрын
2020 ஜனவரி காலக்கட்டத்தில், ஷெல்வி அவர்கள் இந்த ஆண்டு அமோகமாக இருக்கும் என்று சொன்னார் - 2020-ஆம் ஆண்டு என்ன நடந்தது என்று உலகும் முழுவதும் தெரியும். அதுக்கப்புறம் சார் ரொம்ப அழகா play பன்றார் - ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். கடைசில எல்லாருக்கும் ஒரு common உருட்டு - உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளவேண்டும் என்று.
@nirmalanatarajan1097
@nirmalanatarajan1097 Жыл бұрын
😅😅😅
@asokanp6310
@asokanp6310 Жыл бұрын
For a political journalists ( asking questions ) is foolishness a basic need.
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 Жыл бұрын
Arun goes too far beyond anchor role, irritates viewers
@shivabalan2455
@shivabalan2455 Жыл бұрын
ரஜினி அரசியலுக்கு வருவார் இல்லைன்னா ஜாதகமே பார்ப்பதில்லை என சொன்னாரே அவர்தானே இவர்
@premadharmalingam3938
@premadharmalingam3938 Жыл бұрын
ஆமாம் இதையே சொல்ல வந்தேன் அப்படியே எதிராக எடுத்துக்கொள்ளலாம்
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
ANNAMALAI MAY HAVE DOUBTS THAT BJP THONDARGAL MAYBE HONEST AND VOTE FOR EDAPPADI candidates IN 2024 BUT AIADMK THONDARGAL IF DOES NOT DO SOOR IN OTHER WORDS DO NOT VOTE FOR BJP IN THE END THEN THE END RESULTS.
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
ANY PRIVATE CONVERSATION IS AGAINST NATIONAL INTEREST AND IF TAPED CAN NOT BE DEEMED AS TAPPING.
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 Жыл бұрын
Taping phone call is OK for national security purposes and needs from appropriate authorities if it is by other than the call receiver. But who can do it. Any individual call receiver can do it. CBI, Police, ED etc can do it within their authority on specific cases.
@venkateshs.l8261
@venkateshs.l8261 Жыл бұрын
If THALAIVAR doesn't become CM to TN it will be loss to TN only
@Vvsn65
@Vvsn65 Жыл бұрын
Questions related ptR vedios unwanted useless when something comes into notice of any public including politicians they do what annamalai did its upto the party concerned to sit tight n digiest or file case as its abusive defame eligible to defamation.
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
ANNAMALAI MAY RELEASE AFTER MAY13 TH.
@Anusuya_
@Anusuya_ Жыл бұрын
அடுத்த முதல்வர் ஷெல்வி சார். மற்ற யாரும் எதிர்காலத்தை கணிக்க முடியாது 😊
@soundararajante741
@soundararajante741 Жыл бұрын
In the US it's just reverse
@kVELAVAN3859
@kVELAVAN3859 Жыл бұрын
அப்ப திருடுவது சரி சொல்ரார?
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Жыл бұрын
P T R பழனிவேல் ராஜனின் செல்வாக்கை குறைக்கவே மு க அழகிரியை மதுரைகஞ அனுப்பிய கருணாநிதி.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Жыл бұрын
தான் வளர்வதற்கு "பண்ணை யார் " உதவி வேண்டும் ,வளர் ந்த பிறகு,,அவரை அழித்துவிட வேண்டும் "கருணாநிதியின் குடும்பம் அதன் பலனை இன்று எதிர் கொள்கிறது இது கர்மா
@ushnat
@ushnat Жыл бұрын
இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் சொல்லி அரசியல் ஆரூடம் சொல்வதைக் கைவிட வேண்டும். ஜோதிடசாத்திரம் இப்படியான predictions சொல்ல எந்த விதியும் சொல்லவில்லை
@sbravi-vf5nm
@sbravi-vf5nm Жыл бұрын
All Tamilnadu astrologer informed stalin can't be CM but now CM If people belive astrology we people becaming mad and making people to be mad
@RaviChandran-ib4tm
@RaviChandran-ib4tm Жыл бұрын
அருண்ரமேஷ் ரொம்பவே பேசரீங்க.பொருத்திருந்து பாருங்கள்.அண்ணாமலை தவறானவரா?
@shivramanganesh1028
@shivramanganesh1028 Жыл бұрын
Shelvi Sir, are you supporting corruption. Corruption is the main issues. BJP should fight against corruption.
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
ஷெ ல் வி ஜோ தி டரே அ ல் ல
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Жыл бұрын
Anukula shatrunu naa ennathu??
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 Жыл бұрын
Sanmanathai vaangikkondu jaathagam sollaveandam pls.Naadu nallayirukkanumna jaathagam solli makkalai manamatramseiyyaveandam.pls pls
@dhanaballingamuthu6495
@dhanaballingamuthu6495 Жыл бұрын
My vote anamalaiyar
@ananthnagaraajan4230
@ananthnagaraajan4230 Жыл бұрын
அறிவு தெரிவு தெளிவு
@arr2661993
@arr2661993 Жыл бұрын
Superstar health is worsening 😮
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
PLANETS DO DECIDE ON RAIDES.
@GomathyS-gr8pm
@GomathyS-gr8pm Жыл бұрын
PTR கார் மேலே மதுரை விமான நிலையத்தில் செருப்பு வீசிய விவகாரத்தில் அண்ணாமலை பேசிய விவரத்தை யார் நிரூபிக்கவேண்டும்? சொல்லுங்க ஒரு வழக்கறிஞராக செய்வீங்களா?
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Shelvi too becoming like Silly Annamalai...
@singsongc4016
@singsongc4016 Жыл бұрын
Chinnathalapathi KU oru chance ...
@ravichandrank6688
@ravichandrank6688 Жыл бұрын
அமலாக்க பிரிவு சில பரிவர்தனைகளை freeze செய்தால்?
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 97 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН