சீனிவாசன் ஐயா அவர்களுக்கு உங்களுடைய சிறந்த எடுத்துக்காட்டுகள் பாமர மக்களிடமும் நன்றாக சென்றுவிடுகிறது ஆகவே இருபத்தி ஆறு கல்வி அமைச்சராகவும் உயர்கல்வி அமைச்சராகவும் இரண்டு பதவிகளும் நீங்களே அலங்கரிக்க வேண்டும் அப்படி என்றால் தான் ஏழை மாணவர்கள் நல்ல உயர் கல்வியை பெற முடியும் உங்கள் குடும்பம் அனைவரும் நன்றாக இருக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
@sram3875 Жыл бұрын
தெளிவான நீரோடை போன்று கருத்துக்களை பயிற்றுவிக்கிறீர்கள் பேராசிரியர் அவர்களே. மிக்க நன்றி ஐயா. பல்வேறு துறை சார்ந்த கேள்விகளை கேட்க்கும் நெறியாளருக்கும் நன்றிகள் பல!!
@MaddyS.MaddyS Жыл бұрын
3G நிதிக்கு தமிழே தெரியாத நிலையில், மற்ற மொழி தெரியாதது ஒரு விஷயமா அய்யா? ஆனால் அவருக்கு நன்றாகவே தெரிந்த ஒரே மொழி - காசு, பணம், துட்டு, மணி மணி.....
@muthusubramaniank3130 Жыл бұрын
இந்தாளுக்கு தெரிந்த ஒரே மொழி *" இரவினில் இட்டம் பகலினில் தூக்க"*
@ramalingamj8852 Жыл бұрын
திரு பேராசிரியர் ராமசீனிவாசன் ஐயா அவர்களின் அற்ப்புத பதில்
@nadarajalecthumanan684 Жыл бұрын
ஐயாவின் தரமான ஆதாரமுள்ள பதில்கள் அற்புதம்...
@subramaniankannan8017 Жыл бұрын
அருமையான உரையாடல் நன்றி தின மலர் மற்றும் ஐயா இராம சீனிவாசன் அவர்கள்
@vij327 Жыл бұрын
பூஜ்யம் பூஜ்யமா சேர்ந்தா பூஜ்யம் தான் முதல் அடியே சாட்டை அடி👍
@senthilkumaran6911 Жыл бұрын
Mr. Srinivasan sir always super and Good Man❤
@mariammal8575 Жыл бұрын
Aoa
@jayasri3375 Жыл бұрын
வணக்கம் 🙏 சீனிவாசன் ஐயா 🙏 எதிர் கால கல்வி அமைச்சர் அவர்களே வாழ்த்துக்கள் 🙏அருமையான பதிவு 👍
@vasukisuki1903 Жыл бұрын
Kanavu😊😊😊
@bharanikrishna7790 Жыл бұрын
கனவு மெய்ப்பட வேண்டும்
@Judaspriest6662410 ай бұрын
Correct, right man for the right job !!
@sravi955 Жыл бұрын
திரு. சீனிவாசன் கருத்து அருமை
@jayasri3375 Жыл бұрын
அண்ணாமலை அவர்களின் நேர்மையான தூய்மையான உண்மையான அரசியல் நடவடிக்கைகளை... சமாளிக்க..வழி தெரியாமல்... எதிர்காலத்தில் தமிழகத்தில் ...அதிமுக...திமுக கூட்டணி.... ஏற்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை 👍 மக்கள் நாம் தான் விழிப்புணர்வு டன் இருந்து திராவிட த்திடமிருந்து.... தப்பிக்க வேண்டும் 👍
@RamarajSrinivasan-b7s Жыл бұрын
தமாசு.... தமாசு.... எடப்பாடியாரை சாதாரணமாக எடை போடுகிறார்கள்.... காலம் பதில் சொல்லும் ...
@appaamma391 Жыл бұрын
அருமை
@jayakrishnasamyrangasamy5557 Жыл бұрын
வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே எங்களுக்கு தெரியாதா செய்திகளை தெரிவித்த உங்களுக்கும் தினமலர் நிறுவனதிற்க்கும் மிக்க நன்றி
@krishnanbalasubramani67 Жыл бұрын
ஐயா உங்களை போன்ற ஒருவர் தமிழக பாஜகவிற்கு கிடைத்தது இறைவன் கொடுத்த மிக பெரிய வரம். வாழ்க உங்கள் தேசிய பணி.
@suryaprasath594 Жыл бұрын
Hindi theriyavittal, therindha oruvaridam kettutherindhu solla vaippu ulladhendru theriyadha arivili professer, oru arivum illadha bjpkku kidaithadhu periya pakkiamthan! 😊😊😊
@g.suresh2557 Жыл бұрын
சீனிவாசன் ஐயா உங்கள் பேச்சில் மிகவும் தெளிவாக உள்ளது 💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@meenamurugan2527 Жыл бұрын
Arumai..speech
@nicolejen-ys9mr Жыл бұрын
15 lakhs + interest pay us..
@porchelviramr4404 Жыл бұрын
@@nicolejen-ys9mrதிருந்தாத??? 😂😂😂😂😂
@srinivasmurthy5039 Жыл бұрын
@@nicolejen-ys9mr. Ask Antonio maino. Once their black money comes back to India that will be distributed as 15lakhs to each family. That's what PM Modi Ji mentioned. That means that Italian mafia , bar waitress looted India to that extent. Shame on that family.
@nicolejen-ys9mr Жыл бұрын
@@srinivasmurthy5039 once the black money comes back💪 for Bank EMI please mention the same manner once I earn money i will pay 🤭😃
@amuthas9400 Жыл бұрын
நாட்டைப் பற்றியும் தமிழகம் பற்றியும் தெளிவான விளக்கம் நல்ல ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நன்றி
@varikuyil1372 Жыл бұрын
நீங்கள் தான் கரெக்ட் ஆன கேள்விகள் கேட்கிறீர்கள் சார்
@karunakarangownder2614 Жыл бұрын
❤❤❤ சூப்பர்!! சூப்பர்!!! சூப்பர்!!! பேராசிரியர் சார்... நன்றி ஜெய்ஹிந்த்
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
Rama Srinivasan ji advanced reasonable arguments, brought out made public certain historical facts. Discussions are good, and his views are balanced ; appreciated.
@palanichamymm446 Жыл бұрын
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் மீது உண்மையான அக்கறை யுடன் பேசும் முக்கிய நபர்களில் அய்யாவும் அடங்குவார்கள் குரலும் கருத்துக்களும் உன்னதமாக இனிமையாக நேர்மையாக .மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நன்றி
@arunap5999 Жыл бұрын
அரசியல் முதிர்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு பேராசிரியர் அய்யா சீனிவாசன் அவர்கள் சிறந்த வெளிப்படையான தெளிவான அரசியல் ஆசான் 🙏🙏
@NCG1931 Жыл бұрын
Mr Srinivasan's clarity is excellent.
@ashokkumarmashokkumarm6501 Жыл бұрын
உதயநிதி அமைச்சரான பிறகு "கோமாளி அமைச்சர் " என்று பெயரெடுத்து விட்டார். தம்பி சீனிவாசன் என்றும் அமரத்துவமாக பேசும் வல்லமை பெற்றவர்.
@varadhachariyarparthasarat87 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤ 👌👌👌👌👌💐💐💐💐💐 மிகவும் அருமை பேராசிரியரே.
@vendhanjeyanandhan1215 Жыл бұрын
பிஜேபி யின் மாநில பொதுச் செயலாளர் மட்டுமல்ல எங்கள் கட்சிக்கு கிடைத்த ஒரு ப்ரொபசர் 💐💐💐👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@shivmalu1 Жыл бұрын
இந்தியாவிற்கே கிடைத்த ஒரு பொக்கிஷம் 🥰
@lakshmi130210 ай бұрын
Qq
@saenchai5071 Жыл бұрын
*ஹிந்தி விடுங்க, தமிழே தெரியாது*
@THE.INDIAN.REBELL Жыл бұрын
😂
@ananthasubramaniantk4807 Жыл бұрын
No...only araikurai....
@vasukisuki1903 Жыл бұрын
Bjp sangigalukku elka ilakkanamum athupadi 😅😅😅
@Kanrajs Жыл бұрын
100% correct 😂
@blackmomba3261 Жыл бұрын
ஆமா நீங்க தமிழ் புலவரு...
@vikneshpaulsteven8518 Жыл бұрын
கேள்வி மற்றும் பதில். பதில் மிகவும் அருமையாக இருந்தது சார்.
@porchelviramr4404 Жыл бұрын
நெறியாளர் ஆகச் சிறந்தவர். எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக தம்பி! 🙏🙏🙏🙏🙏
@1010B-y4y Жыл бұрын
ஐயா உடைய வீடியோவை பார்த்தாலோ அல்லது ஐயா ராமா சீனிவாசன் அவர்களை பத்து நாளைக்கு பின் தொடர்ந்தாலும் கண்டிப்பாக நாம் மிகப் பெரிய தலைவராகிடுவோம்
@ayyappanayyappan8452 Жыл бұрын
❤அறிவாற்றல்!!,,பேராசிரியருக்கு கோடி நன்றிகள்..
@msivakumar3821 Жыл бұрын
Prof is shining like anything!! What a powerful narration!! Simply superb!!
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். நன்றி.
@up..countrytrip2019 Жыл бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் சுருக்கமாகவும் சுளுக்கு அடுத்த விட்ட விதமாகவும் பதிலளித்த பேராசிரியருக்கு பெருமிதத்துடன் நன்றி தெரிவிக்கிறேன்.
@beatarealgaming-2648 Жыл бұрын
இப்பொழுதுதான் பிஜேபிக்கு சிறந்த தலைமை அண்ணாமலை ரட்சகர் சீனிவாசன் கிடைத்து உள்ளார்கள் இவர்கள் இருவரும் நீண்ட ஆயுளுடனும் செல்வாக்குடனும் இருக்க வேண்டுகிறேன்
Excellent interview. Hats off to Prof. Srinivasan for his thought provoking explanation, clarify of thought and expression. He is one of the intelligent BJP leaders. 💐💐💐
@sundaresansagadevan1475 Жыл бұрын
Excellent explanations by Sri. Ramasrinivasan.with proof.
@MrPSridharan Жыл бұрын
Excellent clarifications and process of thinking
@umachinnaiyan9111 ай бұрын
Respected sri Ramasrinivsan sir I especially to your conversation sir
@rajahrl Жыл бұрын
Professor speaks with so much of clarity.... Brilliant
@vijayamanimurugesan8504 Жыл бұрын
சீனிவாசன் ஐயா உங்கள் உரையாடல் மிக தெளிவாக ஆதாரத்துடன் சிறப்பாக உள்ளது 🎉🎉🎉🎉❤❤❤❤
@vijayendiranselvaraj8815 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் இந்திய தேசிய அளவில் பெரியதாக இருந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு லெட்டர் பேட் கட்சி நிலைமைக்கு வந்துவிட்டது இனிவரும் காலங்களில் காங்கிரஸ் இருக்காது நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@manokarm8293 Жыл бұрын
Super speech Prof.Srinivasn sir.
@mmgurujialways5694 Жыл бұрын
I feel as on date the discussion with Dhinamalar is GREAT MGR 👍 👌 VANAKKAM
@kalaganesh5957 Жыл бұрын
I always enjoy Raama Srinivasan s talk
@nagarajang5397 Жыл бұрын
பேராசிரியர் ஒரு அறிவுக் களஞ்சியம். அவர் பேசுவதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
@thangaveldharmaraj1848 Жыл бұрын
ஆம். நீங்கள் முன்னாள் அன்பழகன் அவர்களைதானே குறிப்பிடுகிறீர்கள்
@sundaresangangadharan2090 Жыл бұрын
அரிய தகவல்கள் அருமை பேராசிரியர் அல்லவா நல்ல தெளிவான பதில்கள்
@ravishankarkrish9395 Жыл бұрын
Professor Srinivasan, you are great and many information given by you are really informative. I salute you sir...Jai Hind and Bharat Mata Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳
@duraisamy567 Жыл бұрын
நூலகம் ராமர் கோயில் அருமையான விளக்கம் ஜீ 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@satishputtaraju9370 Жыл бұрын
Prime minister of Indians , I am so proud as I am an NRI.
@Manikkavasagam-it2mw Жыл бұрын
மறுபடியும் மகாபாரத போர் கௌரவர்கள் கூட்டம் அதிகம் தான் ஆனால் கன்னன் பாண்டவர் பக்கம் (மோடி) வெற்றி மோடிஜிக்கு தான்
@balasubramanian6168 Жыл бұрын
Modi is not kannan modi is also one of big culprits
@balasubramanian6168 Жыл бұрын
Why he always alliance with corrupted party
@balasubramanian6168 Жыл бұрын
If modi wants clean rulings then he should take steps against all corrupted party including jis BJP members bjp rulings States but he never did.that why he also culprits but acting as clean
@vijayanramalakshmi444 Жыл бұрын
@@balasubramanian6168poda page 21 naye
@vasukisuki1903 Жыл бұрын
Kannan ini nadathum maga baratha pore vera level ambai avarey viduvaar kedi anda aadu ivargalai saikka 2024 Bharathapore ok
@sivaramansubramanian389 Жыл бұрын
Great clarity in speech and views.
@krishnamoorthyramasamy1155 Жыл бұрын
He is one of the best
@vanakkam-prithvi Жыл бұрын
Professor is a great human 👌👌🙏🙏🔥🔥🇮🇳🇮🇳
@balaraman3211 Жыл бұрын
விவசாய விளைபொருட்களின் விலையை ஒரே சீரான நிலையான முறையில் இருக்க வேண்டும் என்றால் மோடிஜியின் விவசாய சட்டங்களை நடைமுறை படுத்துவது தான் ஒரே வழி.அதுவே சிறந்த வழி.
@ramarajankesavan4463 Жыл бұрын
அருமை அண்ணா.
@kvinothini1302 Жыл бұрын
Calm , study and correct path replied and explanation. Very thinkable delivery. Thanks
@THE.INDIAN.REBELL Жыл бұрын
தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கல் 🎉❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤❤
விலைவாசி உயர்வு எந்த அரசால் என்று பார்க்கனும் தமிழ்நாட்டில் 2021 முன் 2021 பின் என்று பார்க்கனும்
@THE.INDIAN.REBELL Жыл бұрын
சுடலை கு எமன் அண்ணாமலை 🎉🎉❤❤🎉🎉❤❤
@guru97354 Жыл бұрын
Excellent interview...what a clarity and conviction in Shri Rama Srinivasan's replies...
@rengarajanp3845 Жыл бұрын
Srinivasan sir is very clear in his thoughts and expressions..all the very best..jai Hind..
@varadans9305 Жыл бұрын
How many political personalities are there in Tamilnadu today to speak with matching honesty, clarity, knowledge and wisdom ?. Long live Prof. Srinivasan
@nagasamyganapathi170 Жыл бұрын
அருமை
@gnanaprakasamn6969 Жыл бұрын
Mr.Srinivasan, your speach and interviews are excellent. You are an asset to BJP.
@jayanthiuppilisrinivasan54609 ай бұрын
💯
@nilarajamani999 Жыл бұрын
Super🔥... clear cut answer👏
@krishnavenimurali8198 Жыл бұрын
Super Sreenivasan ji
@ravanasamudramdorai2695 Жыл бұрын
Rama Srinivasan is a genius,a well informed gentleman, intelligent individual and very interesting to listen to.Dorai.
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
Salute Mr Rama Srinivasan sir 100/currect 🎉🎉🎉❤
@divakardivakar7444 Жыл бұрын
Excellent explanation for each questions.superb sir❤
@tjpprakash Жыл бұрын
Excellent interview. I am becoming fan of professor speech.
@rajendrant1451 Жыл бұрын
அருமை ஜி..
@ramalingamkuppukkannu4335 Жыл бұрын
Excellent Srinivasan ji. Jaihind
@thillainatarajan3000 Жыл бұрын
உங்கள் இருவரின் உடைய விவாத உண்மையிலேயே மற்ற ஊடகங்களுக்கு ஒரு முன் உதாரணம் அருமை வாழ்த்துக்கள் சார்
@ManiK4142 Жыл бұрын
Rama Srinivasan Saar explained issues very well. Modiji long live
@duraipaza2693 Жыл бұрын
அய்யா மோடிஜிதான் 2024 ல் சூப்பர் ஸ்டார் ஜெய்ஹிந்த் இந்திய பிஜேபி வளர்க தமிழ் இலக்கிய வரலாறு ஜெய் 🎉🎉❤
@narsimhansl4474 Жыл бұрын
Such a clarity of speech.... Just mesmerizing to hear
@murukestheravejam-vc9sg Жыл бұрын
Ayya very grate speck thanks
@premakau Жыл бұрын
ஐயா நீங்க ரொம்ப அறிவான தமிழன்/மனிதன்.. உங்களைபோன்றவர் ஆட்சியில் அமர வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.. தெய்வத்தின் சித்தமும் வேண்டும் . வேண்டு வோம்... வேண்டுகிறோம்
@gajalakshmi123 Жыл бұрын
Excellent interview 👌👌👍
@64blueravi Жыл бұрын
Srinivasan Sir, You ROCK........
@radhakrishnansubbramanian3305 Жыл бұрын
மிகவும் அருமையான சொல்லாடல் தீர்க்கமான கருத்துக்கள் திரு ராம சீனிவாசன் மாதிரி ஒரு நூறுபேர் இல்லை இல்லை ஒருவரே போதும் திராவிட மாடலுக்கு சாவு மணி அடிக்க
@sivaramakrishnanbalasubram6481 Жыл бұрын
Excellent interview Prof. My solute sir.
@ramakrishnan3161 Жыл бұрын
மிகத் தெளிவான பதில்கள் பேராசிரியரே
@balachandarvairavan41 Жыл бұрын
அருமையான விளக்கம்
@govindasamic9987 Жыл бұрын
Super Brother
@vadivellupechai595910 ай бұрын
அருமையான விளக்கம் . விலைவாசி ஏற்றம் demand and supply.என்பதை அழகாக vilakkineergal
@ramachandranl2485 Жыл бұрын
It is pilty that even after listening to Ramasrinivasan with his crystal clear expression and info including tha anchor nobody understands Above all he speaks in Tamil Incorgible
@sathishep691 Жыл бұрын
Good Clarity of Common Civil Code... I want full video of CCC with Srinivasan
@gksjithv Жыл бұрын
Wowwwwwwww... Super Mr. Srinivasan sir........
@selvakumar701 Жыл бұрын
Mass speech
@srponds Жыл бұрын
Semma interview sir
@krishbharathi2891 Жыл бұрын
உதயநிதிக்கு இந்தி மட்டும் அல்ல, எதுவுமே தெரியாது.. செம தத்தி....
@gadirajuvenkatasatyanaraya9864 Жыл бұрын
Nice interview excellent response One big salute to BJP leader
@vaidyanathanvijayakumar1897 Жыл бұрын
Super professor
@vaidyanathanr1612 Жыл бұрын
To solve the problems of demand and supply, BJP proposed three Agriculture Acts, which were opposed by Anti nationals parties.
@srinivasmurthy5039 Жыл бұрын
Exactly. The oppósiton played a very crude role to avenge the 3rules.
@ராஜ்நாயக்ராஜ்நாயக் Жыл бұрын
En uyire ponalum I am proudly Bjp
@krishnaraosekhar3152 Жыл бұрын
BRILLIIANT answers to all the questions.
@mathivanants935 Жыл бұрын
🙏👍👍👍super
@selvakumari2062 Жыл бұрын
I like your way of speech.
@youtubeshorts.1681 Жыл бұрын
திமுக ஒரு ஊழல் கட்சி திமுக திமுக கட்சி இருக்கும் வரை தமிழ் நாடு முன்னேற்றம் வராது தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஆட்சி வேண்டும் அப்போதுதான் முன்னேற்றம் வரும் உங்கள் கருத்து சூப்பர்