CO-51 PADDY VARIETY | PADDY CULTIVATION IN TAMIL | KHARIF Season

  Рет қаралды 71,683

மாண்புமிகு விவசாயி - HONORABLE FARMER

மாண்புமிகு விவசாயி - HONORABLE FARMER

Күн бұрын

Co 51 is the the best paddy variety for for rice the rice is very smooth and silky and it was suitable for cultivate in kharif Season

Пікірлер: 113
@agriculturemachinerychanne9574
@agriculturemachinerychanne9574 2 жыл бұрын
இப்போ தான் first time பயிர் பன்றேன் co 51 போட்டிருக்கேன்.ஆரம்பத்தில் நிறையா தவறு செஞ்சிட்டேன் தண்ணீர் லே விதை போட்டேன் நிறைய விதை முளைக்கவில்லை... ஒருவர் அறிவுறுத்தி சேற்றில் விதை போட்டேன் (விறைப்பாடு) சிறு பகுதியில் drum seeder உபயோகித்தேன்.... இந்த தவறுகளால்.... அடுத்த முறை நன்றாக செய்வேன்
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
முதல் முறையே தோல்வியில் தொடங்குபவான் நிச்சயமாக வெற்றியாளனாக வருவான் என்னுடைய நீண்டகால நம்பிக்கை கவலைப்படாதீர்கள் அடுத்த முறை சிறப்பாக செய்யுங்கள்.
@saravanaprasath4024
@saravanaprasath4024 5 ай бұрын
35 bag per ac or hec.. What's the kg per bag
@veluedits2160
@veluedits2160 2 жыл бұрын
எந்த ரக நெல்லுக்கு விலை அதிகமாக உள்ளது அதை கூறுங்கள் நடவு செய்ய
@highvoltage6177
@highvoltage6177 4 жыл бұрын
Hello sir, Kindly post a video about “comparison of கோ 51 and கோ (ஆர்) 48” . which is best and where we can get seed .
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Sure thanks for your valuable comment
@miketrust5831
@miketrust5831 3 жыл бұрын
ADT 43 பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@ShanmugamR-b3d
@ShanmugamR-b3d 5 ай бұрын
CCO-R-48 paddy seed engu kidaikkum please help
@rajasekaranr5294
@rajasekaranr5294 Жыл бұрын
மழை சீசன் la, next month நடலாமா சார்
@honorablefarmer
@honorablefarmer Жыл бұрын
No
@gopalmady1926
@gopalmady1926 3 жыл бұрын
வணக்கம் ஐயா நாங்கள் co 51 வகை பயிறு செய்துள்ளோம். 30 நாள் ஆகிவிட்டது . ஒரு விதமான நோய் தாக்கி இருக்கிறது.இரண்டு முறை பூச்சிக்கொல்லி நாசினி தெளித்துள்ளோம். ஒரு மாற்றமும் இல்லை. உங்களின் ஆலோசனை வேண்டும். உங்களை தொடர்பு கொள்ள phone number இருக்கிறதா?.
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
Mail u r contact @ bchandru16@gmail
@gopalmady1926
@gopalmady1926 3 жыл бұрын
sure sir 👍
@gopalmady1926
@gopalmady1926 3 жыл бұрын
I have sent mail to that email id
@SunilKumar-ox7on
@SunilKumar-ox7on 4 жыл бұрын
Super
@sathishr3123
@sathishr3123 2 жыл бұрын
ADT (R) 45 nel ragam pathiye peunnga
@விவசாயம்ராம்சிவா
@விவசாயம்ராம்சிவா 10 ай бұрын
விதை விதைத்ததில் இருந்து எத்தனை நாள் அறுவடைக்கு வரும்
@honorablefarmer
@honorablefarmer 10 ай бұрын
110 நாட்கள்
@nishathik2467
@nishathik2467 Жыл бұрын
குருவையில் பயிரிடலாமா
@honorablefarmer
@honorablefarmer Жыл бұрын
இடலாம்
@manithammattum
@manithammattum 4 жыл бұрын
விதைத்து முதல் அறுவடை வரை எத்தனை நாட்கள்
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
90to 100 days
@saravanangeetha5177
@saravanangeetha5177 3 жыл бұрын
105நாள்
@kamarajkamaraj5516
@kamarajkamaraj5516 2 жыл бұрын
Pls tell us thirupathysaram 5
@SureshBabu-fi1ny
@SureshBabu-fi1ny 2 жыл бұрын
Co51 is the first time agri so what's put into15 days fertilizer pls tell m
@rajasekaranr5294
@rajasekaranr5294 Жыл бұрын
ippo eppedi bro irukku
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 3 жыл бұрын
Kar season means
@rajeshk8676
@rajeshk8676 4 жыл бұрын
Annae intha maadham aadi ku idhai vidhaikalamaa?
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
ஆடி மாதத்திற்கு 6 மாத கால பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்வார்கள் இது மூன்று மாதம் மட்டுமே
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
ஆடி மாதத்தில் பொன்னி அல்லது பாபட்லா நடவு செய்யலாம் அதிலும் குறைந்த கால பயிர் சோனா
@vani8322
@vani8322 2 жыл бұрын
சாப்பாட்டிற்கு நன்றாக இருக்குமா?
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
சாப்பாட்டிற்கு சுமாராகத்தான் இருக்கும் நீங்கள் சாப்பாட்டுக்கு வேண்டுமானால் அடுத்தவரை பிபிடி அல்லது பொன்னி போன்ற ரகங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் இந்த ரகம் சாப்பாட்டிற்கு ஒருவேளை மட்டுமே கெடாமல் நன்றாக இருக்கும் அடுத்த வேளை சாதம் நீர்த்துவிடும் அது போன்ற பிரச்சினைகள் இந்த ரகத்தில் உள்ளது.
@Ramkumar-vv9wq
@Ramkumar-vv9wq 4 жыл бұрын
வணக்கம் நான் கோடையில் பயிரிட்டுள்ளேன் விளைச்சல் சரியில்லை... குருவைக்கு பயிரிடலமா
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Sir we need more detail please give your contact number we will contact Soon
@Ramkumar-vv9wq
@Ramkumar-vv9wq 4 жыл бұрын
@@honorablefarmer ramkumars209@gmail.com mail me I give no
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Mail me at bchandru16@ gmail.com
@prabhug9124
@prabhug9124 2 жыл бұрын
ஒரும்மருந்து அடிச்ச போதும் சொன்னிங்க மருந்து பெயர் என்ன ? கோடை சீசன் எப்போ நடவு செய்யணும் மாதம் தமிழ் Pls
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனைக்கு ஏத்த மாதிரி மருந்துகள் மாறும் அதனால் குறிப்பிடவில்லை , ஆடிப்பட்டம் தவிர்த்து மற்ற இரண்டு பருவங்களிலும் சாகுபடி செய்யலாம் ஆடிபருவம் சம்பா சாகுபடிக்கு சிறந்தது.
@prabhug9124
@prabhug9124 2 жыл бұрын
@@honorablefarmer ok sir
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
Please give the long videos sir
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Sure thanks for your valuable comments
@soniamurgesh9774
@soniamurgesh9774 4 жыл бұрын
Rate sollunga sir uesfulla erukum
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Seed rate or 80 kg bag rate
@srijinkv9948
@srijinkv9948 4 жыл бұрын
@@honorablefarmer contact nmbr plz
@NAAMUZHAVAN
@NAAMUZHAVAN Жыл бұрын
@@srijinkv9948 kzbin.info/www/bejne/rJeopJRsepuSpqcsi=LfJBxVud_U3EjJ6Y
@ramachandranp3472
@ramachandranp3472 4 жыл бұрын
இந்த பட்டத்திற்கு ஏற்றதா?
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
No
@VanthaN2013
@VanthaN2013 4 жыл бұрын
சார் 38நெல் விதைத்து தற்போது மழையில் வீனாகிவிட்டது தற்போது கோ51.சேற்று விறைகால் விடலாமா.1200ஆயிரம் செலவழித்து விட்டோன்.உங்கள்விருப்பம் தமிழில் சொல்லவும் சார்.9025235987
@BabuRao-lm1ez
@BabuRao-lm1ez 2 жыл бұрын
ஐயா தாங்கள் குரல் பதிவுகளையும் உள்ள து
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
Will change sir
@ryanmelvinsa8845
@ryanmelvinsa8845 4 жыл бұрын
சாப்பாட்டுக்கு ஏற்ற ரகமா..?
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Yes sir but the taste is not equal to ponny or BPT
@ryanmelvinsa8845
@ryanmelvinsa8845 4 жыл бұрын
@@honorablefarmer மிக்க நன்றி....
@arjun.s3822
@arjun.s3822 4 жыл бұрын
@@ryanmelvinsa8845 bro put one video on how to identify paddy whether it is good quality ?
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Sure
@NishatNursery
@NishatNursery 5 ай бұрын
CONTACT OUR NURSERY TO GET ORIGINAL PLANTS OF GOOD VARIETY CONTACT OUR NURSERY
@vani8322
@vani8322 2 жыл бұрын
எந்திர நடுவில்,. எத்த்னை நாளில் அறுவடை செய்யலாம்?
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
இந்த ரகம் 110 நாள்களில் அறுவடைக்கு வரும்.
@santhanarajagopal547
@santhanarajagopal547 3 жыл бұрын
Co51 is suitable for thaladi
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
We don't know about it because our area not done like it
@ganeshkumarganeshkumar8603
@ganeshkumarganeshkumar8603 3 жыл бұрын
Sir Inthapattam sariya
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
No , u try ponni or bpt
@miketrust5831
@miketrust5831 3 жыл бұрын
ஒரு நெல் ah உறிசி காமிச்சு இருக்கலாம் ப்ரோ..
@somujayaraman2917
@somujayaraman2917 3 жыл бұрын
இந்த இரகம் வயது எத்தனை நாள் சொல்லுங்க
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
110 days
@manzurrajmohamed1369
@manzurrajmohamed1369 3 жыл бұрын
Last year I cultivated CO51 variety (Feb29 to June10) but yield very poor nearly 25-30 bags(60 only
@manzurrajmohamed1369
@manzurrajmohamed1369 3 жыл бұрын
Very worst yield but cultivation are very fantastic and didn't know how came least yield. So that now I discontinued to cultivate CO51 variety for coming season.
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
R u try ADT 37 MOTTA VARIETY FOR BETTER YIELD
@NAAMUZHAVAN
@NAAMUZHAVAN Жыл бұрын
@@manzurrajmohamed1369 kzbin.info/www/bejne/rJeopJRsepuSpqcsi=LfJBxVud_U3EjJ6Y
@allinall3854
@allinall3854 4 жыл бұрын
மழை தங்குமா
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
விளைச்சலுக்கு பின் நிச்சயமாக மழைக்கு தாங்காது
@allinall3854
@allinall3854 4 жыл бұрын
@@honorablefarmer கார்திகை மாத மழைக்கு...
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
கோ 51 ரகம் குறுவை சாகுபடிக்கு மட்டுமே ஏற்றது இந்த பருவத்தில் பிபிடி அல்லது பொன்னி சிறந்தது
@balasoumiyabalasoumiya7031
@balasoumiyabalasoumiya7031 3 жыл бұрын
Idhu may june la thaan naduvanga so, mazhai varadhu appo
@appadurai9720
@appadurai9720 2 жыл бұрын
இந்த போகத்தில் பயிர் செய்யலாமா
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
No, இது 110 நாள் பயிர்
@shalinimishra4856
@shalinimishra4856 4 жыл бұрын
Sir ye co dhan hai
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Sorry madam I could not able to understand your language can you please write in English
@மணிகண்டன்-ன4ல
@மணிகண்டன்-ன4ல 4 жыл бұрын
சாதம் மிகவும். சரியில்லை ஒரு வேளை மட்டுமே சாப்பிட மட்டுமே சரியானதே என்று சொல்லுங்கள்
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
கோடை நாட்களில் ஒருவேளை மட்டுமே பயன்படுத்த முடியும் குளிர்காலங்களில் இரு வேலைக்கு ஏற்றவை
@pachiyammalrajaramr6583
@pachiyammalrajaramr6583 3 жыл бұрын
Co 51 rice no taste very worest ....i had to boiled 8 bag but isn't suitable for eating and no taste ...farmer kinds request don't sowing this variety of paddy
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
Wait few days then u feel little better
@Santhosh-Reddy
@Santhosh-Reddy Жыл бұрын
Use traditional rice varieties Hybrid rice na apdi dhan irukkum Oruvatti mapillai Samba kanji idly dosa senji saptu parunga apram vidamateenga
@rajeshkannan6514
@rajeshkannan6514 4 жыл бұрын
KURIVAIKKU NADALAMA NAAN THANJAVUR
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
yes sir, choose ADT37stanes brand
@vinothdhanu5368
@vinothdhanu5368 4 жыл бұрын
நேரடி நெல் தெளிக்கலமா
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Sir our district side cultivate manually and machine cultivation only sir we don't know about exactly sorry for the inconvenience and thanks for your valuable comments sir and maybe possible sir
@vinothdhanu5368
@vinothdhanu5368 4 жыл бұрын
Thanks sir
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Thank you
@NAAMUZHAVAN
@NAAMUZHAVAN Жыл бұрын
@@vinothdhanu5368 kzbin.info/www/bejne/rJeopJRsepuSpqcsi=LfJBxVud_U3EjJ6Y
@dr.rizwansheikh7658
@dr.rizwansheikh7658 5 ай бұрын
Sir how we get the seeds
@kuheshanthevarajah9147
@kuheshanthevarajah9147 4 жыл бұрын
U r talking very slowly 😪
@honorablefarmer
@honorablefarmer 4 жыл бұрын
Thanks for your feedback sir
@veluedits2160
@veluedits2160 2 жыл бұрын
இது இட்லி அரிசி நானும் நடவு செஞ்சேன்
@SelvaKumar-kb2rb
@SelvaKumar-kb2rb Жыл бұрын
Number pls sir
@prabuprabu3334
@prabuprabu3334 3 жыл бұрын
இது சன்ன ராகம் இல்லை
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
Ithu sanna ragam thaan
@rkdeutz4989
@rkdeutz4989 3 жыл бұрын
@@honorablefarmer Ithu sanna ragam illai 7 years before ah vandhu dichi
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 3 жыл бұрын
கிலோ 15 தான் போகுது
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
Now BPT 80KG BAG 1050 ONLY BRO
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 3 жыл бұрын
@@honorablefarmer entha oorla nu sollunga 62 kg bag than 1050 போகுது
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
Bags 75-80kg in villupuram 5 kg vary by the place and quality
@honorablefarmer
@honorablefarmer 3 жыл бұрын
U r native?
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 3 жыл бұрын
@@honorablefarmer Sirkazhi ,ok bro we need 100 ton can you give any contact
@parthipanramasamy4993
@parthipanramasamy4993 2 жыл бұрын
You are speaking dead slow. take care.
@honorablefarmer
@honorablefarmer 2 жыл бұрын
Yes I know thank you
@elumalaikannan2494
@elumalaikannan2494 Жыл бұрын
இத ன் வயது என்ன
@honorablefarmer
@honorablefarmer Жыл бұрын
110 நாட்கள்
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Rice Variety CO 56 - Farmer Success story
4:30
TNAU TV
Рет қаралды 15 М.
ADT 37 PADDY VARIETY | KHARIF SEASON | TAMILNADU
6:15
மாண்புமிகு விவசாயி - HONORABLE FARMER
Рет қаралды 37 М.
Low Cost Rice Cultivation ~ Abundant Yield!
8:42
F1 Farming
Рет қаралды 182 М.
co 51 நெல் சாகுபடி .CO- 51 PADDY VARITY /PADDU CULTIVATION IN TAMILNADU / kharif season
3:56
காடு முதல் கழனி வரை
Рет қаралды 21 М.
System of Rice Intensification (SRI) Cultivation.mp4
12:50
Media4Agri
Рет қаралды 152 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН