நெல் சாகுபடி | இயந்திர நடவு முறை | Paddy Cultivation in Tamil | Paddy Machine planting explanation

  Рет қаралды 140,221

Pebbles Tamil

Pebbles Tamil

3 жыл бұрын

நெல் சாகுபடி | இயந்திர நடவு முறை | Paddy Cultivation in Tamil | Paddy Machine planting explanation
#paddycultivation​
#Ricecultivation​
#organicfood​
செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை மேற்கொள்வதால், பணிகள் எளிதில் முடிவடைவதுடன், பணியாட்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
இதேபோல் நடவு பணிகளுக்கும், தற்போது இயந்திர உதவியை விவசாயிகள் நாடி வருகின்றனர். விவசாயிகள் “பின் சம்பா’ பருவத்திற்காக விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
அதில், இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொள்ளும் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நடவு இயந்திரத்தை, தனியார் நிறுவனம் தயாரித்து விவசாயிகளுக்கு உதவி உள்ளது.
contact
Madhubala
9942638357
Subscribe to our Channel -
kzbin.info...
**************************************************************
Join To Paid Membership & Get More benefits :
/ @pebblestamil
**************************************************************
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
bit.ly/2Tb8feh
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
bit.ly/2uw4lEy
Soru Mukkiyam : சோறு முக்கியம்
bit.ly/2vhcoW7
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
bit.ly/2wF8A13
************************************************************************ *
Facebook Page Link : / pebbles-live-channel-1...

Пікірлер: 86
@balkiraji6935
@balkiraji6935
மிக சிறந்த கேள்வி பதில் நிகழ்வு. வாழ்த்துக்கள்
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 жыл бұрын
அருமை மிக சிறப்பு
@kps396
@kps396 Жыл бұрын
நல்ல விளக்கம் அருமை
@manivannans6954
@manivannans6954 2 жыл бұрын
இயந்திர நடவு முறைப் பற்றி சிறப்பான முறையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான விளக்கத்தை மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கினார். உரையாடல் நிகழ்த்திய இருவருக்கும் நேயர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாக்குகின்றேன். 🙏🙏🙏
@natarajanr7053
@natarajanr7053 2 жыл бұрын
NiceExplanation
@alagurajan5866
@alagurajan5866 Жыл бұрын
super explaination
@RajKumar-th9mu
@RajKumar-th9mu 3 жыл бұрын
Nice explanation
@karpagamgunasekaran617
@karpagamgunasekaran617 Жыл бұрын
Very useful sir thanks sir
@Thalaivaas-dj
@Thalaivaas-dj Жыл бұрын
Excellent.....
@SelvaKumar-sc5wk
@SelvaKumar-sc5wk 2 жыл бұрын
Super nanba
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Nice sir
@savitharamesh6028
@savitharamesh6028 Жыл бұрын
Nice explanation. Thought of selling my land because of labour problems but after seeing this video decided not to sell. Thank you for detailed information.
@natarajang6092
@natarajang6092 Жыл бұрын
Nice
@SakthiVel-yx2re
@SakthiVel-yx2re 2 жыл бұрын
நெல் விதைக்கும் இயந்திரம் தேவை எங்கு கிடைக்கும்
@vipinvarghese7180
@vipinvarghese7180 2 жыл бұрын
Great info bro
@suryarajarajagopal1065
@suryarajarajagopal1065
Appo vivasaikal enna pannuvanga née eyanthira murai Padi panrathala vivasaingalota antrata vazhuvatharam pathikkum llaya
@Shanmugamuma
@Shanmugamuma 2 жыл бұрын
Super
@poomanip5856
@poomanip5856 Жыл бұрын
Pudukkottai districtkku vantha nalla erukkum
@sadeeshkumar3557
@sadeeshkumar3557
உங்களை தொடர்பு கொள்ள எந்த தொடர்பு எண்ணை தரவில்லை... எந்த பதிலும் அளிக்க மாட்டேட்ருங்க
@nmadhavan5700
@nmadhavan5700 Жыл бұрын
அருமை நீங்கள் எந்த ஊரில் இந்த பிளான்டேஷன் செய்கிறீர்கள் நான் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பாபநாசம் அருகில் உள்ளது நீங்கள் இந்த மெத்தடில் எங்களுக்கு வந்து நெட் கொடுப்பீர்களா
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН