அருமை அருமை சகோதரியின் பேச்சு மிக அருமையாக இருந்தது வெளிநாட்டு வாழ் மக்களுடைய கஷ்டத்தை ஆள் மனதளவுக்கு தெரிந்த சகோதரி
@c.murugananthamАй бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேடம் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐
@bigbbigb789Ай бұрын
சகோதரியின் பேச்சும் அருமை நேர்காணல் செய்த நெறியாளரின் பேச்சும் அருமை கருத்துக்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது தான். தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்தது அண்ணா திமுக அவர்கள் ஆட்சியில் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு என்ன நன்மை செய்து கொடுத்தார்கள் என்பதை புரிந்தால் நல்லது தமிழகத்தின் முதல்வரான மு க ஸ்டாலின் பதவி ஏற்றதன் பின்பு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு பல நல்ல பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அதுவும் செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறார். நானும் குவைத்தில் 25 வருடமாக பணியில் இருக்கிறேன். இதற்கு முன் எத்தனையோ அரசர்கள் கலைஞர்.எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மா மற்றும் எடப்பாடி அவர்கள் இவர்கள் யாரும் வெளிநாட்டு வாழ் தமிழர்களை பற்றி சிந்திக்காமல் சென்றுவிட்ட... தற்போது முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றது பின்பு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு என்று பல நல்லவள திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அதை குவைத்தில் உள்ள நல்ல பல தமிழ் உள்ளங்கள் குறிப்பாக பேர் சொல்ல வேண்டும் என்றால் சிதம்பரம் தியாகராஜன் ஆலஞ்சி மு மன்சூர் அவர்கள் இவர்களைப் போன்ற நல்லுள்ளங்கள். தமிழக அரசுக்கு எடுத்துச் சொல்லி உள்ளார்கள் அவர்களுடன் இணைந்து .ஆலோசித்து செயல்படும்படி அன்பாய் வேண்டுகிறேன் குறிப்பு தனி மரம் எப்போதும் பூந்தோட்டம் ஆகாது என்பதை நினைவில் கொள்ளவும்
@hajaKarim-vu8oeАй бұрын
Useful information expecting more videos
@AmjadKhan-cv7ow23 күн бұрын
Salaam alaikum mudeer
@kadarkadar9097Ай бұрын
👍🙏🎉
@selvampichai6502Ай бұрын
❤🌹🌹
@mmmmmmm293313 күн бұрын
Yenna pesinar. Palaitics.
@Ramesh007-h3qАй бұрын
👏👏👏👌👌👌👌👍🙏🙏🙏
@JS5071-k4jАй бұрын
அண்ணா நான் ஃபுட் டெலிவரி கம்பெனியில் வேலை செய்கிறேன் செப்டம்பர் மாதம் உடன் பணிபுரியும் நபர் இரண்டு வருடம் அக்ரிமெண்ட் முடித்துவிட்டு எக்ஸ்டில் ஊருக்கு சென்றார் கம்பெனியில் இருந்து அவருக்கு லீவு சம்பளம் சர்வீஸ் காசு 300 KD கையெழுத்து வாங்கிக் கொண்டு அக்கவுண்டில் அனுப்பிவிட்டு கம்பெனி திரும்பவும் அந்த பணத்தை பெற்றுக் கொண்டது நாங்கள் எக்ஸ்டில் ஊருக்கு போகும் போது இப்படி செய்தால் இந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு ஏதேனும் வழி உண்டா குவைத்தில் அதற்கான சட்டம் என்னவாக உள்ளது லீவு சம்பளம் சர்வீஸ் காசு இதைப் பற்றி குவைத்தில் உள்ள சட்டம் என்னவென்று ஒரு வீடியோ போடவும்