Good video Excetly 100 truth Speech Allah hu Akbar
@AmeerAmeer-of8el15 сағат бұрын
நல்ல சிந்திப்பு தான் சட்டம் இயற்றவேண்டும் நன்றி
@yuthamtn.65216 сағат бұрын
நல்ல பதிவு நண்பரே❤
@Sheik198715 сағат бұрын
VeeryGoodbai ❤❤
@johnxavier374510 сағат бұрын
நன்றி அண்ணா
@selvamsa79485 сағат бұрын
Nandri
@kkuthuputheensvk5Сағат бұрын
Nice massage
@sirajalsultan381515 сағат бұрын
நன்றி நட்பே
@VillathiVillan-y6t8 сағат бұрын
💯👌❤️
@Thalapathy_IsmailTVK13 сағат бұрын
இரண்டு ஆண்டு களுக்கு முன் என் தாயாரும் இறந்துவிட்டார் நானும் வீடியோ காட்சிகள்தான் பார்த்தேன் company விடவில்லை bro உங்க இந்த வீடியோ சூப்பர் ப்ரோ
@salmanhalim951815 сағат бұрын
Bro super bro
@musthakmusthak6019Сағат бұрын
இன்னும் இங்குள்ள மக்கள். அறியாமை காலத்தில் தான் உள்ளார்கள்.
@musthakmusthak6019Сағат бұрын
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
@KuwKiw-o1l15 сағат бұрын
🎉❤
@mohammadghouse1785 сағат бұрын
Saint person correct
@jayakumarramachandra459914 сағат бұрын
சகோ எங்க கம்பெனியில ரிசிகைனேசன் கொடுத்து 3மாதம் வேலை செய்து முடிந்த பிறகும் 5மாதம் செட்டில்மென்ட் கொடுக்காமல் மன உழைச்சலுக்கு ஆளாக்குகிற கம்பெனி இங்க இருக்கு இந்திய எம்பசி என்ன செய்கிறது
@mathivanang485414 сағат бұрын
السلام عليكم வல்லான் வகுத்ததே நீதி
@jahirjahir79615 сағат бұрын
😢
@rameshram438614 сағат бұрын
எனது தந்தை இறந்தபோது என்னை அனுப்ப மறுத்துவிட்டார்
@pks364312 сағат бұрын
அண்ணா நா இக்கமா ரெனீவல் பண்ணிட்ட எனக்கு இன்னும் civil id வரல மொபைல் id வந்துடிச்சி மொபைல் id ல சீரியல் நம்பர் மட்டும் காட்டமாட்டுது என்ன பண்றது சொல்லுங்க
@syedshabeer698713 сағат бұрын
அக்ரீமெண்ட் இருந்தாலும் எத்தனை குவைத்திகள் லீவ் செலரி செட்டில் மென்ட் கொடுக்கிறார்கள்?????😢😢😢😢சட்டம் எல்லாம் காகிதத்தில் மட்டும் தான்....
@tamilarasan428213 сағат бұрын
2018 vanthan Anna innum pogala enaku appa illa 2 Akka kaliyanam katan anal en sonthakal solluraga avan Nalla sampathikiran 😢 athan manasula rompa kastama irukku anna
@kavikavi946213 сағат бұрын
அண்ணா நா அக்காம 1 day ஆகுது ரெனீவல் பண்ணி மொபைல் id அப்டேட் பண்ணிட்ட ஆனா மொபைல் id ல சீரியல் நம்பர் மட்டும் காட்ட மாட்டுது என்ன பண்றது சொல்லுங்க ப்ளீஸ்
@pks36437 сағат бұрын
எனக்கும் அப்படிதா இருக்கு யாராவது சொல்லுங்க
@Flowershow00813 сағат бұрын
நான் ஏழு ஆண்டுகளாக குவைத்தில் இருக்கிறேன் எனக்கு இந்தியாவுக்கு செல்லும்போது லீவு காசு கொடுக்க மாட்டேங்குறான் என்னுடைய குவைத்தி ஆனா இரண்டு வருடம் தான் ஆகுது முதல் முதலா பிலிப்பைன்ஸ் வீட்டுப் பெண் அவங்களுடைய சொந்த ஊருக்கு போறாங்க லீவு காசு குடுத்து அனுப்புறான் என்னுடைய குவைத்தி 😢 நம்ப தமிழ் அமைப்புகளை குறை சொல்ல முடியாது இந்திய தூதரகம் சரி இல்ல
@shahafi2014Сағат бұрын
தப்பு உங்க மேல ஏன் ஏழு வருஷம் இருக்கனும் அரபி சரியில்லை என்றால் இரண்டு வருஷமே போதுமானது அத விட்டுவிட்டு மற்றவர்களை குறை சொல்லி ஒரு பிரையோஜமும் இல்லை