சொன்னதை செய்து முடித்த ஸ்டாலின்.! ஏமாந்து போன எடப்பாடி.! | TN CM MK Stalin vs Edappadi Palanisamy

  Рет қаралды 331,422

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

சொன்னதை செய்து முடித்த ஸ்டாலின்.! ஏமாந்து போன எடப்பாடி.! | TN CM MK Stalin vs Edappadi Palanisamy
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 571
@edwinraja7913
@edwinraja7913 3 жыл бұрын
அருமை... சொன்னதை செய்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் முதல்வர் மாண்புமிகு திரு முக ஸ்டாலின் அவர்கள்
@FMNA
@FMNA 3 жыл бұрын
Sss
@James-y6n
@James-y6n 3 жыл бұрын
Vera level seiyuraru ipo
@swarnalatha7767
@swarnalatha7767 3 жыл бұрын
Our CM Thalapadhy Stalin maas🔥🔥
@kuppankala8212
@kuppankala8212 3 жыл бұрын
@@swarnalatha7767 நல்லதே நடக்கும்
@KarthiKeyan-sz8xk
@KarthiKeyan-sz8xk 3 жыл бұрын
@@FMNA r
@ravichandrana.8331
@ravichandrana.8331 3 жыл бұрын
இன்னும் இது போன்ற தொலைநோக்கு திட்டம் தலைவர் தளபதி அவர்கள் இடத்தில் உண்டு வாழ்த்துக்கள்.
@manip8130
@manip8130 3 жыл бұрын
ழர
@skyrockettrichytech8265
@skyrockettrichytech8265 3 жыл бұрын
Naadu naasama porathayum paaka pora pa nee...!
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
@@skyrockettrichytech8265 You may be destroyed because of cruel intention not the country.
@karthikkarthik-dr8uy
@karthikkarthik-dr8uy 3 жыл бұрын
@@skyrockettrichytech8265 poda
@abdulramanraman104
@abdulramanraman104 3 жыл бұрын
Uy
@Ponnerimastha786
@Ponnerimastha786 3 жыл бұрын
எடப்பாடிக்கு செம செருப்படி 😂
@maruthavanan4458
@maruthavanan4458 3 жыл бұрын
யாரையும் ௭ள்ளி நகையாடக் கூடாதென்று தெரிந்து கொள்ள வேண்டும் ௭ன்பதை தற்போது கற்றுக் கொண்டார்.
@manivannan-er2rr
@manivannan-er2rr 3 жыл бұрын
கலைஞரின் வாரிசு அண்ணாவின் வாரிசு பெரியாரின் வாரிசு
@mubarakabdhulla2160
@mubarakabdhulla2160 3 жыл бұрын
Our Hon'ble C.M. thank you for your action.
@valarmathiramasamy5953
@valarmathiramasamy5953 3 жыл бұрын
அரியணை காலியாகஇருக்கும் போது ஏறி உட்கார்ந்தால். இப்படி எகத்தாளம் தான் பேசமுடியும்.. நாலு வருசத்தில சொன்னதை செய்யாவிட்டாலும் தமிழகத்தை மோடிக்கு அடகுவைத்த கும்பல் பேசுவதற்கு அருகதையில்லை..! அதனால்தான் மக்களே தூக்கி எறிந்தார்கள்...! ஒவ்வொரு நொடியையும் பல அரசியல் தலைவர்களை பார்த்து வளர்ந்த தளபதிக்கு அனுபவமே உங்கள் வயது. நீங்கதான் ஒரிஜினல் விவசாயி ஆச்சே வாயைமூடிட்டு போய் அந்த வேலைய பாருங்க.. அப்பொழுதேனும் மக்கள் கஷ்டம் புரியும்
@naduvanarasu311
@naduvanarasu311 3 жыл бұрын
தமிழன் ... .... தமிழன் பால் அக்கறை கொண்ட தமிழன்...தமிழனுக்காக. தமிழன்
@GAME_ON_69
@GAME_ON_69 3 жыл бұрын
முதலில் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார் விசாரிக்க பட வேண்டும்
@senthilkumar3023
@senthilkumar3023 3 жыл бұрын
கொரான போகட்டும் அப்புறம் இருக்கு ஆட்டம்
@chinnasamy7069
@chinnasamy7069 3 жыл бұрын
கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை முதலில் விசாரணை பண்ண vend😍
@welcomeluck5030
@welcomeluck5030 3 жыл бұрын
Arumai ayya
@vimalavimala2594
@vimalavimala2594 3 жыл бұрын
முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பற்றி விசாரணை பண்ணி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில் எடப்பாடி ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்
@gunasekaranrangasamy5401
@gunasekaranrangasamy5401 3 жыл бұрын
மாணமிகு முன்னாள் முதல்வர் அவர்களே தாங்கள் முதல் நாள் பிரச்சார பயணம் மேற்கொண்ட நாள் அன்று விடியற்காலையில் காத்து இரு ந்து 2013 ஆம்ஆண்டு ஆசியர் தகுதித்தேர்வில் 90ம் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து இதுநாள்வரை பணிகிடைக்காதோரின் நிலையினை சற்றேனும் சிந்திந்ததுண்டா இவற்றேயேள்ளாம் தமிழக மக்களும் இயற்கையும் வழங்கிய தண்டனை தான் இது இன்னும் சற்று பொருத்து இருந்து பாருங்கள் தளபதியாரின் நல்லாட்சியினை மாண்புமிகு தளபதியாருக்கு வாழ்த்துக்கள் வளரும் தமிழகம்
@bilalg9558
@bilalg9558 3 жыл бұрын
இதை பார்த்துட்டு எடுபுடி பழனிசாமி நாண்டுகிட்டு செத்துடுவான்😠😠😠😠
@antoalana6274
@antoalana6274 3 жыл бұрын
Avan savamata ..adimai edapadi palanisamy
@nandhasarasu8978
@nandhasarasu8978 3 жыл бұрын
முத்தரையர். இன. மக்களின். சார்பாக. எங்கள். முதல்வர். ஸ்டாலினுக்கு. வாழ்த்துக்கள்
@adaikalams3762
@adaikalams3762 3 жыл бұрын
Very very fandastic work super
@asuadma8304
@asuadma8304 3 жыл бұрын
Mass,yanga area vvku vanga
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 жыл бұрын
Jeyakarthi.mr.cm Tamil Nadu very attractive honest magnetic powerful gentleman.
@mohamedgouse8689
@mohamedgouse8689 3 жыл бұрын
மக்களால் தேர்ந்தெடுத்தவர் மக்கள் தலைவர் மற்றவர்களால் தேர்ந்தெடுக்க பட்டவர். ?????
@iroudayaradjcalingarayar317
@iroudayaradjcalingarayar317 3 ай бұрын
Super 👌 👌
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
எடப்பாடி ஐயா அதே வசனத்தை முடிஞ்சா இப்போ சொல்லுங்க!!! தளபதி செயல் வீரர் செய்து காட்டுவார்.
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Excellent sir good keep you word
@rathnakumar1810
@rathnakumar1810 3 жыл бұрын
எடப்பாடி அவர்களே இப்போ எங்கள் கவனமெல்லாம் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்...அந்த கொரோனாதான் உங்களையும் காப்பாற்றி கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.கொரோனா அச்சம் குறையட்டும்...அப்புறம் முதல்வரோட ஆட்டத்த பாருங்க... உங்களுக்கு அச்சம் ஆரம்பிக்கும்!😜😝
@s.thiruthevar5613
@s.thiruthevar5613 3 жыл бұрын
சின்னம்மா காலை பிடித்தது ஞாபகம் இல்லையா. பழனி.எட்டப்பனை மிஞ்சிட்டயே..பழனி..பழனி...
@rameshvijay9412
@rameshvijay9412 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் செருப்படி எடப்பாடி
@vasanthsamy7960
@vasanthsamy7960 3 жыл бұрын
Thank you Mr..mks....rocking..
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 3 жыл бұрын
Dear Mr Stalin, I would like to request you that kindly form a committee to against to former government lead by ADMK.
@manoharanc6429
@manoharanc6429 3 жыл бұрын
தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது கண்டிப்பாக கொடுத்த வாக்குறுதிகள். நிறைவேற்றப்படும்.
@kdeventhirandeventhiran1239
@kdeventhirandeventhiran1239 3 жыл бұрын
Sema super good
@shahulahsani2964
@shahulahsani2964 3 жыл бұрын
நல்ல ஒரு திட்டம்
@sureshkasi6806
@sureshkasi6806 3 жыл бұрын
Super
@pearsonjoseph4999
@pearsonjoseph4999 3 жыл бұрын
Good
@heavenly4719
@heavenly4719 3 жыл бұрын
Our appreciation to Him.CM, Thiru Stalin avargale...we are praying for you, sir.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 жыл бұрын
Well done, Sir.
@ganesankganesank1035
@ganesankganesank1035 3 жыл бұрын
கம்பீரமா பேசாம மோடி காலை நக்கியதால தான் எடப்பாடி தோற்றார்....தமிழனுக்கு உணவு உயிரை காட்டிலும் மான உணர்வு முக்கியம்...
@farethulniyas378
@farethulniyas378 3 жыл бұрын
Yeangal cm. Mr. Stalin is great congratulations very good sir
@maheshwaran5833
@maheshwaran5833 3 жыл бұрын
பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் அல்ல. Mla வேட்பாளர் தா
@megalan9699
@megalan9699 3 жыл бұрын
👍👍👍
@azartheen5198
@azartheen5198 3 жыл бұрын
iam so happy
@ManiMani-xs8wg
@ManiMani-xs8wg 3 жыл бұрын
Nexst cm nigathan
@VenkateshVenkatesh-iw4ji
@VenkateshVenkatesh-iw4ji 3 жыл бұрын
👍👍👍👍👍
@balasubramanianswaminathan3856
@balasubramanianswaminathan3856 3 жыл бұрын
Well done v.m
@chandrasekaranmariasoosai5431
@chandrasekaranmariasoosai5431 3 жыл бұрын
Good beginning.Certainly it will give satisfaction to our people.Previous CM not knowing the technic. Now he realise .
@anbazhagan-xb7yu
@anbazhagan-xb7yu 3 жыл бұрын
ஏ எடப்பபாடி உனக்கு எதிர்கட்சிதலைவர் பதவியே கிடக்கில நீயெல்லலாம் ஒருமூஞ்சி என்தலைவனைப்பார்த்து ரீல் விடறாங்னா இப்ப தெரியுதா முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் யாருன்னு இதுக்கும் ஏதாவது பொட்டதனமா பேசாத
@arunap1428
@arunap1428 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏🙏
@lsmari346
@lsmari346 3 жыл бұрын
Super mass
@pganeshan9457
@pganeshan9457 3 жыл бұрын
செய்வதைதான் சொல்வோம் அதுதான் திமுக
@pandianalbert4435
@pandianalbert4435 3 жыл бұрын
Our CM Stalin shouldn't have called edapadi palaniswamy for all party meeting to get the opinion from all party leaders. Edapadi already he said he is not interested in all party meeting and he said only he will get opinion from Doctors. Also he didn't do anything good for Doctors, Nurses and other health workers. But CM Stalin came to power he gave incentive for Doctors, Nurses and other health workers plus training doctors. It shows CM Stalin knows how to rule the state in any condition. Comparing with CM Stalin edapadi is not fit to be a opposition leader also. We wish CM Stalin to live long.
@kalaichelvi6198
@kalaichelvi6198 3 жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uthayakumarv.n3281
@uthayakumarv.n3281 3 жыл бұрын
👏
@-tamilaruvi4181
@-tamilaruvi4181 3 жыл бұрын
அதிஷ்ட முதல்வர் எடப்பாடி
@prakashs7620
@prakashs7620 3 жыл бұрын
Very really great cm sir
@somasundaramrm5281
@somasundaramrm5281 3 жыл бұрын
முந்தைய ஊழல் அமைச்சர்கள் மீது உடனடியாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
Yes , Muthallae. Athai. Seiyanum , Parithpam. Kaadda. Kudaathu
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 3 жыл бұрын
Illa nanba first indha Corona va olikkanum next ivungala pathukkalam adhuvum andha rajendra Balaji ya vidamattom
@b.rajarajanb.rajarajan2289
@b.rajarajanb.rajarajan2289 3 жыл бұрын
Dhalapathi maash
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
வெச்சி செய்வார், நண்பரே! அதற்கு முன், கொரோனாவை அரஸ்ட் செய்யட்டும்.
@swarnalatha7767
@swarnalatha7767 3 жыл бұрын
Yes you said correct sir
@lourthusamy6790
@lourthusamy6790 3 жыл бұрын
Super
@pgbcityproperties3941
@pgbcityproperties3941 3 жыл бұрын
எங்க தலைவர் முன்னாடி எவனும் நிக்க முடியாது எடப்பாடி வாய்ப்பில்லை ராஜா
@somasundaramrm5281
@somasundaramrm5281 3 жыл бұрын
முதலமைச்சர் சொன்னதைச் செய்வார். தேவையென்றால் சொல்லாததையும் செய்வார்
@prakash1217
@prakash1217 3 жыл бұрын
Super sir. Our hope will not go in vain.
@eastontyson8953
@eastontyson8953 3 жыл бұрын
a tip : you can watch movies on Flixzone. Me and my gf have been using them for watching lots of of movies these days.
@roccoali8421
@roccoali8421 3 жыл бұрын
@Easton Tyson Yea, been watching on Flixzone for since november myself =)
@hasanfreaky7182
@hasanfreaky7182 3 жыл бұрын
Stalin seivadhai dhan solluvaru....but eps solluvaru seiyamattaru💯😂....last year 5000rs tharenu sonnaru aanal 1000rs dhan kudutharu....ippo balance 4000 stalin dhan thararu💯👍
@sivaanand0573
@sivaanand0573 3 жыл бұрын
5000 tharanu stalin dhan sonaru. Edapady engaium 5000 thara nu solala. Stalin sir per month 5000 thara nu sonaru but ipa 2000 dhan thararu
@svsuresh6770
@svsuresh6770 3 жыл бұрын
Super super mudhalvar
@indranisubramanian1118
@indranisubramanian1118 3 жыл бұрын
நன்றி ஸ்டாலின் ஐயா உங்களுடை முதலமைச்சர் பணி மிகவும் சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன் நீண்ட நாள் எங்களுடைய ஆசை நிறைவேறியது வாழ்க வளமுடன்
@govindasamyg619
@govindasamyg619 3 жыл бұрын
உதவாக்கரை பழனிசாமிக்கு எங்கள் தளபதியின் நிழல் ஓரம் கூட நிற்க தகுதியற்றவர். எங்கள் தானைத்தலைவர் கலைஞர் ஐயா சொன்னது போல் ஒரு பக்கம் அச்சடித்த ரூபாய் நோட்டு தான் எடப்பாடி
@kottesvijay1544
@kottesvijay1544 3 жыл бұрын
Super GGG 💪 💪 💪
@raaghulr4431
@raaghulr4431 3 жыл бұрын
ஒரு பக்கம் அச்சடித்த ரூபாய் நோட்டு- தூங்கும் போது கூட செ... அடிக்கிற மாதிரியே இருக்கு.
@venkatesh67258
@venkatesh67258 3 жыл бұрын
Crt
@deenadayalan9245
@deenadayalan9245 3 жыл бұрын
www.thehindu.com/news/ Latest News, Breaking News, National News, World News, India ...
@shanmugammugamshanmugammug9206
@shanmugammugamshanmugammug9206 3 жыл бұрын
Kalil vilunthu pathavi Petru vanthavarukku Makkalin mana ottathai Purinthu seyal patum Enkal thalpathiyarai Makkalin muthalvarai Vimarsikkum arukathai atravar annan eps
@rajendrans7340
@rajendrans7340 3 жыл бұрын
தளபதி டா
@kottesvijay1544
@kottesvijay1544 3 жыл бұрын
Super GGG dmk mass da 💪 💪 💪
@JeevaJeeva-ob4dw
@JeevaJeeva-ob4dw 3 жыл бұрын
Super👍
@santhisg2335
@santhisg2335 3 жыл бұрын
சொல்வதை செய்யும் இனம்.... தலைவா நீ ஒரு சிறந்த மனிதர்
@johnl535
@johnl535 3 жыл бұрын
டெட்பாடி இவன் ஆணவம் பிடித்த பேச்சு... இவனை செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டான் ...
@senthilkumar3023
@senthilkumar3023 3 жыл бұрын
உண்மை
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 3 жыл бұрын
அடடடா என் செல்ல தளபதியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐🙏🙏
@டெல்டாகுழுமம்
@டெல்டாகுழுமம் 3 жыл бұрын
Epசை நினைத்து பார்த்தா 🤣🤣🤣🤣தான் வருது....
@chandran4511
@chandran4511 3 жыл бұрын
எதிராளியின் பலம், பலவீனம் தெரிந்து பேச வேண்டும். முதல்வர் கலைஞரின் பல்கலை கழகத்தில் பயிற்சி பெற்றவர். துணை முதலமைச்சராக பணியாற்றியவர், இப்போதும் நிதானத்துடன், துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறமை மிகுந்தவர். வயதிலும் இவரை விட ஒரு வயது மூத்தவர். முதல்வரின் செயல்களுக்கு வாழ்த்துக்கள்.
@senthiln4158
@senthiln4158 3 жыл бұрын
வாழ்த்துக்கள் முதலமைச்சர் அய்யா அவர்களே இனிமேல் தமிழ் நாட்டுக்கு பொற்காலம்
@mohankumar8890
@mohankumar8890 3 жыл бұрын
இடைப்பாடி அவர்களே தங்க முட்டையிடும் வாத்தை(உங்கள் கழுத்த) நீங்களே அறுத்துக் கொண்டீர்கள் இனி ஆவதைப் பாருங்கள்
@senthilkumar3023
@senthilkumar3023 3 жыл бұрын
உண்மை
@jazztrading5185
@jazztrading5185 3 жыл бұрын
Yes... certainly
@வீரஅபிமன்யு
@வீரஅபிமன்யு 3 жыл бұрын
கழுத்துக்கு மேல தல உள்ளவன் எல்லாம் தலிவன் இல்ல சொன்னத செய்றவன் தான் தலைவர் ஸ்டாலின் அவருக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்
@marimuthuk3000
@marimuthuk3000 3 жыл бұрын
சிறந்த முதல்வர், சொன்னதை மட்டுமல்ல , சொல்லாத தையும் செய்து முடித்துள்ளார்🙏🙏🙏🙏🙏
@vijayaganapathiu7611
@vijayaganapathiu7611 3 жыл бұрын
வடை போச்சே Eps
@kannammalvenkidusamy8943
@kannammalvenkidusamy8943 3 жыл бұрын
இதத்தான் ஆ.ராசா சொன்னார் இன்றைக்கு இன்றைக்கு இன்றைக்கு சொன்ன எடப்பாடி அழுது ஆர்பாட்டம் பண்ணி இப்ப என்ன பெட்டி எஙகு போகனுமோ அங்கே போய் விட்டது
@ravichandran01
@ravichandran01 3 жыл бұрын
காலில்விழுந்துமுதல்வனானபயல்தானேஇவன்
@cmchandran4402
@cmchandran4402 3 жыл бұрын
அமைச்சர்கள் ஊழல் விசாரிக்க வேண்டும்
@aka3945
@aka3945 3 жыл бұрын
Atha seiya matanga Apuram avarum jailla than irukanum
@cafe5691
@cafe5691 3 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்
@gowthamarjunasamy9412
@gowthamarjunasamy9412 3 жыл бұрын
எடப்பாடி குரூப்- ல டூப்பு என மக்கள் கண்டுகொண்டனர்😂😂😂
@madhavanmadhavan9918
@madhavanmadhavan9918 3 жыл бұрын
Thalaivar stalin sollratha seivar seiya mudiyuratha mattum tan solluvar💪✍
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
தளபதி Rocks.
@Jayanthibharathi90
@Jayanthibharathi90 3 жыл бұрын
நானும் மனு குடுத்து இருக்கேன் Sir.... அரியலுருக்கு நீங்க வந்தப்போ நானும் உங்களிடம் மனு கொடுக்க வந்தேன்.... கொடுத்துள்ளேன்......
@mercycyrilmercycyril1102
@mercycyrilmercycyril1102 3 жыл бұрын
True
@sivaanand0573
@sivaanand0573 3 жыл бұрын
Nenga kudutha korikai ok achuna inga vanthu replay panunga
@Jayanthibharathi90
@Jayanthibharathi90 3 жыл бұрын
@@sivaanand0573 கண்டிப்பா சகோ ...
@CB-vt8tu
@CB-vt8tu 3 жыл бұрын
Kandippa padhividinga
@rajabasha3488
@rajabasha3488 3 жыл бұрын
நிர்வாக திறமை அமோகம் எங்கள் பாகுபலி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Junai556
@Junai556 3 жыл бұрын
எங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டது தளபதி முதல்வர் ஆகிவிட்டார்.இறைவனுக்கு நன்றி.
@TamilSelvan-fc9ve
@TamilSelvan-fc9ve 3 жыл бұрын
அருமை
@balus1370
@balus1370 3 жыл бұрын
Sonnathai seivoom Seivathai soloovom innumkuda 100%
@ravichandran1111
@ravichandran1111 3 жыл бұрын
சொன்னதை செய்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே
@kelavarasi3650
@kelavarasi3650 3 жыл бұрын
எடப்பாடி க்கு ஷேர் பண்ணுங்க
@amaze8723
@amaze8723 3 жыл бұрын
சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! எட்டப்ப பாடிக்கு சீல் வைப்போம்!
@aathithyen526
@aathithyen526 3 жыл бұрын
Stalinum vanthaachu.... vidiyalum vanthaachu❤️❤️
@dhanapalrm3454
@dhanapalrm3454 3 жыл бұрын
சொன்னதை சொல்வோம் சொய்வதை சொல்வோம் என்ற வார்த்தை காப்பாற்றினார் முதலமைச்சர்
@MsSri26
@MsSri26 3 жыл бұрын
Ippo yellam news parka romba arvam irrugunga....thalapathi....bec neenga seiyara oru oru visayam parkum pothu.....solla varthai illa....avlo cute moment ah irrugu...makkaluka neenga irrugeenga nu....happy than.....valka valamudan.nala mudan
@madeswaranr7210
@madeswaranr7210 3 жыл бұрын
Super
@sakthimoorthi6168
@sakthimoorthi6168 3 жыл бұрын
எடப்பாடி ஐயா உங்கள மாதிரி இல்ல ஸ்டாலின் அவர்கள் நீங்க சசிகலா தயவால் பதவிக்கு வந்தீர்கள் நன்றி மறந்து அவரை ஜெயில் ல போட்டு விட்டார்கள்
@jazztrading5185
@jazztrading5185 3 жыл бұрын
ஆளுமைக்கும் அடிமைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. மக்களால் தேர்ந்தெடுக்க படாத EPS&OPS அடிமைகளுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும்??
@SenthilKumar-qr3kx
@SenthilKumar-qr3kx 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐய்யா. அதிரடி தொடர்ந்தால் நீங்க தான் நிரந்தர CM. Corono வை வென்று வாகை சூடும் ஐயா வாழ்த்துக்கள்
@thirumary126
@thirumary126 3 жыл бұрын
எடப்பாடி அண்ணா, இப்போவாச்சும் திராவிட ஆட்சிக்கும், அடிமை ஆட்சிக்கும் வித்தியாசம் தெரியுதா????? 😜😜😜😜
@ramadosspandiselvam881
@ramadosspandiselvam881 3 жыл бұрын
நல்லது செய்யணும். இல்ல நல்லது செயறவங்கள பாராட்டணும்.
@babbu_jaba...3484
@babbu_jaba...3484 3 жыл бұрын
Thalapathy 🖤❤
@ramuchandran6928
@ramuchandran6928 3 жыл бұрын
Kalainar son na summava..Super thalaiva.....
@maryarvind304
@maryarvind304 3 жыл бұрын
Pls take care of you sir I just worry about your health Take care Whenever you have meeting Try not remove your mask
@vasivasi98
@vasivasi98 3 жыл бұрын
இப்படியெல்லாம் பெசிட்டு எடப்பாடி எப்படி மறுபடியும் முதல்வர் ஸ்டாலின் முகத்தில் முளிப்பார்...
@Unmaisol
@Unmaisol 3 жыл бұрын
ஆலத்தெரியதவர் அவர் தகுதி யும் புரியாதது அவருக்கு தெரிந்தவரை பேசுகிறார் pee சாமி
@RaviKumar-rq9mh
@RaviKumar-rq9mh 3 жыл бұрын
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை 🙄
@ezhilsasi8256
@ezhilsasi8256 3 жыл бұрын
Solla varthai illa, thalai vanakiren Thalapathi 👏👏👏👏👏
@dhavamurugan.v5246
@dhavamurugan.v5246 3 жыл бұрын
Thalapathi keg EPs dammi
@ckmmurugan109
@ckmmurugan109 3 жыл бұрын
கொடநாடு கொள்ளை கொலை வழக்கு விசாரணை தொடங்க வேண்டும்
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 127 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН