மிக்க நன்றி அருமையான பதிவு அன்புள்ள நண்பருக்கு ஒரு வேண்டுகோள் இந்த முறையை 1எச்பி மோட்டார் மூலம் உரக்கலவை அனுப்ப முடியுமா 8:07
@nadarajansrinivasan94032 ай бұрын
நல்ல விளக்கம் பயனுள்ளது
@thangasamy76293 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி.
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks sir.
@Rajendran7458 ай бұрын
பயனுள்ள தெளிவான விளக்கம், நன்றி!
@-pasumaipannai58666 ай бұрын
Welcome sir
@SureshSivapriya6 ай бұрын
Pat I love❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@-pasumaipannai5866
@sudhar9332 жыл бұрын
Useful la irunthuchuu broo😍❤️🔥.Thanks ❤
@-pasumaipannai5866 Жыл бұрын
Thanks bro 🤝😍🙏
@sundarnatesan4440 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோ. நன்றி
@-pasumaipannai5866 Жыл бұрын
Thanks sir 🤝🙏
@JayaKumar-ld2od2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி nanbare
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks bro
@vplpl93972 жыл бұрын
அருமை ஐயா
@-pasumaipannai58662 жыл бұрын
நன்றி ஐயா
@gurusamy19522 жыл бұрын
very good super explanation
@parthasarathi88233 жыл бұрын
Anna maniyathil power tiller vanguvathu eppadi oru video podunga pls
@-pasumaipannai58662 жыл бұрын
Ok bro விரைவில் வீடியோ வரும்.
@ishwaryas86453 жыл бұрын
Super anna
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks
@user-vayakkadu Жыл бұрын
Puriyathavangalukku kuda easy ah puriyuthu
@-pasumaipannai5866 Жыл бұрын
🙏
@mspropertys53873 жыл бұрын
Nicely Explained Thanks Please Keep Giving The More Info In This Sectors, Have a Wonderful Day, Hussain
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks sir.
@dhavamanichithiraiselvan78103 жыл бұрын
Super
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks
@rajendranrajendran93312 жыл бұрын
தவறான விளக்கம்.... அவர் gate valve vai control செய்யும் போது gv க்கு முன்பு அதிக pressure இருக்கும் பின்னால் pressure குறையும்... அதே நேரம் fertilizer injector பொருத்தப்பட்ட குழாய் மூலம் குறையும் பிரஷரை ஈடு செய்யும் முயற்சி நடக்கும்.... அப்போது வெற்றிடத்தை நிரப்ப injector வழியாகவும் காற்று உறிஞ்ச படும் போது அங்கே இருக்கும் தண்ணீர் உள்ளே இழுக்க படுகிறது.
@-pasumaipannai58662 жыл бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
@user-vayakkadu Жыл бұрын
Romba nandri
@-pasumaipannai5866 Жыл бұрын
Thanks sir
@SubiSuji-n2n11 ай бұрын
Super bro
@droneview84182 жыл бұрын
Bro water soluble fertilizer for coconut pathi Podunga, how to calculate per tree
@ramprabaprabaram99202 жыл бұрын
Super explanation
@-pasumaipannai5866 Жыл бұрын
Thank you 🙂 sir
@rkstudioravi31783 жыл бұрын
மீன் அமிலம்,பஞ்சகாவ்யா,வேஸ்ட் டீ காம்போசர், இவற்றை இதில் உபயோகப்படுத்தமுடியுமா?
@-pasumaipannai58663 жыл бұрын
Sir பயன் படுத்த கூடாது. ஃபில்டர் அடைசிக்கும் நீங்க வடிகட்டி ஊத்தினாலும் ஃபில்டர் அடைக்கும்.
நல்ல பதிவு. அண்ணா 0.5hp motor ல் சொட்டு நீர் பாசனம் செய்ய முடியுமா அண்ணா.
@-pasumaipannai5866 Жыл бұрын
அமைக்க முடியும் அண்ணா. சொட்டு நீர் பாசனம் பாயும் பரப்பளவு குறைத்து வைக்கணும்
@venkateshuc3 жыл бұрын
5kg ureaku ethanai litre thanni add pannavum
@-pasumaipannai58663 жыл бұрын
5 kg யூரியா 10 லி to 12 லி போதும். தண்ணீர் பாயகூடிய நேரத்தை மூன்றாக பிரித்து அதில் 1 தண்ணீர் 2 உரம் தண்ணீர் 3 தண்ணீர் என விடவேண்டும்
@p.ganesh17082 жыл бұрын
Hi sir,நான் யூரியாவை 45 கிலோ மூட்டை 500 lit வில் கலந்து விடுகிறேன் இது சரியா தவறா? ஒரு முட்டை Urea எத்தனை lit தண்ணீரில் விடலாம்?
@p.ganesh17082 жыл бұрын
எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் இப்படித்தான் விட்டுக் கொண்டு உள்ளேன், எவ்வளவு kg ம்க்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என விரிவாக கூறவும் pls
@venkateshuc2 жыл бұрын
Sir, for 1acre how many kg ure should be added?
@-pasumaipannai58662 жыл бұрын
1 மூட்டை யூரியா எத்தனை லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும் என்று ஏதும் அளவில்லை. 1 kg யூரியா 3 லிட்டர் தண்ணீரில் கரைந்து விடும். தண்ணீர் பொறுத்து மாறுபடும். I மூட்டை யூரியா 500 லிட்டர் தண்ணீரில் கரைத்தால் ஒன்றும் தப்பில்லை. அதிகமான தண்ணீரில் கரைத்தால் ventury ல உரம் வேகமா இழுக்க வைக்க வேண்டும். கரைத்த உரத்தை தண்ணீர் பாயகூடிய நேரத்தை மூன்றாக பிரித்து முதல் பங்கு தண்ணீர் இரண்டாவது பங்கு உரம் மூறாவது பங்கு தண்ணீர் இந்த அளவில் உரம் விட வேண்டும்
@kalaiprakash67703 жыл бұрын
ஆசிட் வகைகள் என்ன ? அதன் பயன்பாடு குறித்து உங்கள் கருத்து பயன்படுத்தும் முறை
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks ...கூடிய விரைவில் வீடியோ வரும்.
@B.Apattathariviyavsay3 жыл бұрын
சொட்டுநீர் லேடர் இருப்பது கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்
@-pasumaipannai58663 жыл бұрын
கிழக்கு மேற்கு
@user-vayakkadu Жыл бұрын
Check valve ethunga sir
@-pasumaipannai5866 Жыл бұрын
செக் வால்வ் fitting பண்ணும் போதே கழட்டியாட்சி sir
@B.Apattathariviyavsay3 жыл бұрын
Filter விலை 18000 மானியத்தில் விலை எவ்வளவு மானியத்தில் கொடுப்பார்களா 30m3 netafim கிடைக்குமா
@-pasumaipannai58663 жыл бұрын
நீங்கள் சொல்வது (sand filter) மணல் வடிகட்டி nu நினைக்கிறேன் அதுதான் 18000 வரும். அதற்கு அரசு மானியம் கிடையாது. கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் போட்டிங்கன்னா கூடுதல் மானியம் கிடைக்குது அதில் இந்த மணல் வடிகட்டி free யா கிடைக்கும்.
@B.Apattathariviyavsay3 жыл бұрын
@@-pasumaipannai5866 a கரும்புக்கு சொட்டுநீர் அமைக்க அந்த மானியம் இருக்கிறதா நெடாபீம் இல் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
@B.Apattathariviyavsay3 жыл бұрын
கரும்பு கூடுதல் மானியம் இப்பொழுது இருக்கிறதா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ரோ
@aravinthkabaddi9826 Жыл бұрын
Anna vuntury la frasser kamiya erukku enna pannalam
@-pasumaipannai5866 Жыл бұрын
அதிக பரப்பளவு வால்வு வைத்தால் வேகமாக இழுக்கும்
@abishkarthi2 жыл бұрын
CAN WE GIVE DAP IN VENTURY???
@divikumar5475 Жыл бұрын
No don't give DAP, only Urea and White potash is suitable for Venturi
@abishkarthi Жыл бұрын
@@divikumar5475 hi .... i have tried red potash also is ventury....it dissolves good..but the iron particle floats in top.... Also i have tried dap and it's also dissolving.....but have to mix a good amount of water.
@divikumar5475 Жыл бұрын
@@abishkarthi But Agri University don't recommend Phosphate fertilizer for drip irrigation, I don't know whether its good or bad for drip irrigation, they said it might clog the drippers
@dineshnaachimuthuk8298 Жыл бұрын
@@abishkarthibro unga number bro ,, konjo doubts kekkanu
@murubooma960710 ай бұрын
சகோ !ஒரு லேட்ரல் மாட்டிருக்கீங்க ஏன்?நானும் மாட்டனுமா?எனக்கு ஆன் பன்ன உடனே ஒர்க்ஆகுது!உடனே சிறிது நேரத்தில் மருந்து இழுப்பது நின்று விடுகிறது! பதில் எதிர்பாக்கிரேன் சகோ
@thanigainathangandhi96243 жыл бұрын
வென்ச்சுரி மூலம் மருந்து நீர்த்துப் போகாமல் பூச்சி மருந்து தெளிக்க முடியுமா? அதற்குத் தோதான மருந்துகள் கிடைக்கிறதா?
@-pasumaipannai58662 жыл бұрын
சில மருந்துகள் இருக்கின்றன. அதை சொட்டு நீரில் விடலாம்
@subashchandrabose49362 жыл бұрын
கரும்புக்கு சொட்டுநீர் மண்ணுக்கு அடியில போடாம மேலயே போட்டுருக்கிறத ஆசிட் வீடியோல பாத்தேன்.. அப்படி போட்டா கரும்பு சாயுரப்போ பைப் அடைக்காதா.. கரும்பு சாயாம இருக்க என்ன பண்ணுறது
@-pasumaipannai58662 жыл бұрын
Super bro அந்த அளவுக்கு வீடியோ வை பார்த்து இருகிங்க ரொம்ப சந்தோசம். மண்ணுகுள்ள தான் போட்டு இருக்கோம் அது பாதை ஓரத்து கால் அதனால எக்ஸ்ட்ரா ஒரு ஓஸ் ஒன்னு போட்டு இருக்கோம். பாதை ஓரத்துல அனல் காற்று வரும் அதுக்காக.
@subashchandrabose49362 жыл бұрын
@@-pasumaipannai5866 கரும்பு சாயாம பாத்துக்கறது எப்படி