சொட்டு நீர் பாசனத்தில் ஆசிட் விடுவது எப்படி..? | sottu neer pasanathil Acid viduvathu eppadi?

  Рет қаралды 38,859

பசுமை பண்ணை - Pasumai Pannai

பசுமை பண்ணை - Pasumai Pannai

Күн бұрын

சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி..?
• சொட்டு நீர் பாசனத்தில்...
**********************************************************
சொட்டு நீர் பாசனத்தில் ஆசிட் விடுவது எப்படி..?
------------------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோ வில்
HCl ஆசிட் உரம் செலுத்தும் கருவி (ventury) மூலம் விட்டு
சொட்டு நீர் பாசன குழாய்களை சுத்தம் செய்வது எப்படி
என்பதை சொல்லியுள்ளேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
பிடித்து இருந்தால் like பண்ணுங்க.
உங்க நபர்களுக்கு share பண்ணுங்க.
இந்த பசுமை பண்ணை KZbin channel subscribe பண்ணுங்க.
Thank you.

Пікірлер: 108
@rameshalagirisami9015
@rameshalagirisami9015 7 ай бұрын
உங்களது இந்த குறும்படம் மிக பயனுள்ளது, விவசாயம் வாழ்க. நன்றி
@madhimv6922
@madhimv6922 3 жыл бұрын
Video quality is best .. Best at explanation .. Expecting more videos about agriculture from your channel .. keep rocking
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks 👍🙏
@brainbeauty5591
@brainbeauty5591 3 жыл бұрын
Good 👍 But I expect more videos from you...( Move the video from this topic)...anyway All the best👏Bro
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Sorry... Bro I will fix that in the coming videos
@KSMANI-ez7zt
@KSMANI-ez7zt 3 жыл бұрын
Arumai 👍👍👍
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks 🙏
@rajikanishka8234
@rajikanishka8234 3 жыл бұрын
Supper👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks
@moonman823
@moonman823 3 жыл бұрын
good job thala
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks bro 🙏
@vels6572
@vels6572 Жыл бұрын
super broo....Very good explanation.....make videos of dos and don'ts in drip irrigation while making 1st time drip irrigation setup..
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
Ok sir thanks 🙏👍
@rishirajesh48
@rishirajesh48 3 жыл бұрын
Super bro
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks bro🙏🏼
@elumalaikuppusamy7681
@elumalaikuppusamy7681 10 ай бұрын
அருமை நன்றி.
@ishwaryas8645
@ishwaryas8645 3 жыл бұрын
Super 👌👌
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
Very good explanation in detail
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
Thanks Bro
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Sama sama excellent sir, well calculated, thanks for sharing.... How many times in a year to clean sir....
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
Thanks sir. Minimum 3 times a year
@guhanca4498
@guhanca4498 7 ай бұрын
Sir 1acre karumbucku.. Ethana litre acid and evlo water mix pannanum?
@sampath7515
@sampath7515 Жыл бұрын
Can acid be sent thru drip when the land is cutivated. Will this not affect the crop. Please comment.
@Rajendran745
@Rajendran745 4 ай бұрын
தெளிவான விளக்கம், நன்றி!
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 ай бұрын
Welcome sir
@Itsme1n1ly
@Itsme1n1ly Жыл бұрын
Acid vita piragu thanneer m vidalama vida kudatha? Lateral pipe kullave evaluvu neram acid iuntha antha uppu elathayum karaikum?
@manikandandevarasu3512
@manikandandevarasu3512 Жыл бұрын
sir ,for sugacane farming sub surface best nu sol Ranga .Unga experience solunga
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 2 жыл бұрын
நான் மரவள்ளி பயிர் செய்துள்ளேன். ஒரு மாதம் ஆகிறது. சொட்டு நீர் குழாயில் நிறைய அடைப்புகள் உள்ளது. தற்சமயம் ஆசிட் கொடுத்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா என்று தெரியப்படுத்துங்கள். நன்றி.
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
1 ஏக்கருக்கு 5 லிட்டர் HCL ஆசிட் கொடுத்தால் மரவள்ளி பயிர் ஒன்னும் ஆகாது. அதற்கு மேல் கொடுக்க வேண்டும் என்றால் சொட்டுநீர் குழாயை இரண்டு மரவள்ளி கும் இடையில் எடுத்து போட்டு ஆசிட் விடவும். 4 மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆசிட் விட்டு வந்தால் 5 லி HCL போதுமானது.
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 2 жыл бұрын
@@-pasumaipannai5866 நடவு செய்யும் போது அடைப்பு இல்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து அதிகமாக அடைக்கிறது. குச்சியை வைத்து தட்டி விட்டாலும் ஒரு வாரத்தில் மீண்டும் அடைக்கிறது.
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
குச்சி வைத்து தட்டுவதால் அப்போது மட்டும் தான் தண்ணீர் வரும் 2 நாட்களில் அடைத்துகொள்ளும். ஆசிட் விடுவதுதான் தீர்வாகும்
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 2 жыл бұрын
@@-pasumaipannai5866 தங்கள் தகவலுக்கு நன்றி. இயற்கை நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி வருகிறேன். இந்த சமயத்தில் ஆசிட் கொடுத்தால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா என்று தெரியப்படுத்துங்கள். நுண்ணுயிர் உரங்கள் பலனற்று போய்விடும் என்று சற்று பயமாக உள்ளது.
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
கண்டிப்பாக சிறிது பாதிப்பை ஏற்படுத்தும். சொட்டு நீர் குழாய்யை தள்ளி போட்டு ஆசிட் விடவும்
@sambathkumar3948
@sambathkumar3948 3 ай бұрын
மிகமிக பயனுள்ள பதிவு நன்றி
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 ай бұрын
நன்றி
@nikhilnithin3163
@nikhilnithin3163 Жыл бұрын
Practical ah ellarukkum intha method set aagumaaaaa...
@divikumar5475
@divikumar5475 Жыл бұрын
Nice explanation
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
Thanks and welcome sir 😍
@skpalanisamy7066
@skpalanisamy7066 2 жыл бұрын
நல்ல பயனுல்ல தகவல்
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
thanks bro
@surenorton5911
@surenorton5911 11 ай бұрын
Ventury la yendha point la vacha 1 mins la 10 litre thanni illukkum adha sollave illa sir neenga...
@mkumar5909
@mkumar5909 Жыл бұрын
அருமை
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
Thank you sir 😍
@sasikala1676
@sasikala1676 2 жыл бұрын
ஆசிட் தண்ணீர் விட்டால் பயிர் விதைகள் ஒன்றும் ஆகாதா சார் pls tell me
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
விதை நடும்போது ஆசிட் விட்டால் முளைப்பு திறன் பாதிக்கும். பயிருக்கு உரம் போடும் நிலை வரும்போது அதாவது 1 மாதம் கழித்து விடலாம். (HCL) ஆசிட் ஒரு உரம்..... உரம் ஒரு வகை ஆசிட் (low percentage)
@sridharg9695
@sridharg9695 2 жыл бұрын
Super
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
Thanks bro
@arun-bv9ne
@arun-bv9ne 2 жыл бұрын
useful ruku sir
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
thanks bro
@rajakannayaramrajakannayar4253
@rajakannayaramrajakannayar4253 Жыл бұрын
Ph eppadi therinja anna
@user-eq5nm3rv1d
@user-eq5nm3rv1d 2 ай бұрын
மரவள்ளிக் கிழங்கு செடி 6 மாதம் ஆகுது இப்போது ஆசீட் விடலாமா
@vdsfrdd
@vdsfrdd 5 ай бұрын
வாழை வெள்ளாமை இருக்கும் போது ஆசிட் விடலாமா ??
@vdsfrdd
@vdsfrdd 5 ай бұрын
@-pasumaipannai5866 வாழை வெள்ளாமை இருக்கும் போது ஆசிட் விடலாமா??
@k.subbannagounder7723
@k.subbannagounder7723 Ай бұрын
pH of the soil may change
@ahsanmohamedyasin5653
@ahsanmohamedyasin5653 6 ай бұрын
Mask ok clouse ean botavillai
@DAA.sundar
@DAA.sundar 5 ай бұрын
சூப்பர்🎉🎉
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 ай бұрын
Thanks Sir
@shanmugamviji6316
@shanmugamviji6316 2 жыл бұрын
HCl acida நீங்கள் கையுறை போடாமல் பயன் படுத்தும் முறை சரியா?
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
Sir இது 30% கமர்சியல் கிரேடு HCL ஆசிட் கையில பட்டாலும் பாதிப்பு ஏற்படுத்தாது. இருந்தாலும் கையுறை போடுவது நல்லது👍.
@Mathi-hx3kx
@Mathi-hx3kx Жыл бұрын
அன்னே நாங்க காடு மூனுஏக்கர் குத்தகைக்கு ஓட்டுறம் குத்தகைபத்திரம்எழுதிதரல என்னோட சொந்தசெலவுல சொட்டுநீர் போட எவ்வளவு செலவாகும் அதாவது வெள்ள பழிப்பு 10 போதும் கருப்பு ஓஸ்பழிப்புதான்அதிகமாதேவைப்படும் அகலம் கம்மி நீட்டுஅதிகம் எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்கஅன்னா
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
Call me bro 9994849450
@sasidharanm1881
@sasidharanm1881 Жыл бұрын
Dripperku minimum evloo pressure irukkanum bro??
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
Outlet pressure 1.5kg/cm2
@yogeshwaran9582
@yogeshwaran9582 2 жыл бұрын
Bro acid plant ah affect panatha
@balumba007
@balumba007 2 жыл бұрын
same question
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
உரம் போடும் அளவுக்கு பயிர் நாட்கள் வளர்ந்திருந்தால் ஆசிட் விடலாம். பயிரை பாதிக்காது
@Itsme1n1ly
@Itsme1n1ly Жыл бұрын
90 litre thanni than venumnu epdi calculate panuninga nu solunga ji
@ranjithkumar3969
@ranjithkumar3969 11 ай бұрын
Oru nimishathukku 10litres of water ventury iluthuchu so acid vanthu dripper la vilugura time approximately 7-10 mins sonnarula
@sushmithasri2543
@sushmithasri2543 2 жыл бұрын
Bro my water ph level epdi kandupipathu sollunga
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
pH paper online la கிடைக்குது bro
@saravanan.s1381
@saravanan.s1381 2 жыл бұрын
ஐயா நான் பேயிலை நாத்து நடலாம் என்று இருக்கிறேன் ஆசிட் விட்டுவிட்டு நடலாமா நாத்துக்கு ஒன்றும் ஆகாது அல்லவா பதில் கூறுங்கள்
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
Sir என்ன இடைவெளியில் நடவு செய்ய போரிங்க
@saravanan.s1381
@saravanan.s1381 2 жыл бұрын
@@-pasumaipannai5866 மூன்று அடி
@Anand282
@Anand282 Жыл бұрын
அண்ணா எத்தனை % HCL பயன்படுத்த வேண்டும்.
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 5 ай бұрын
30% commercial grade
@suryara1553
@suryara1553 2 жыл бұрын
Anna enga kedaikum pls sollunga i have 1.18 acre to clean how many litres we need and how much per litre
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
7 லிட்டர் தேவைப்படும்
@suryara1553
@suryara1553 2 жыл бұрын
Anna pls call me I'm confused
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
9994849450 call me bro
@ljraj9761
@ljraj9761 Жыл бұрын
லட்டர் துவாரத்தில் பாசி அடைப்பை எப்படி சரி செய்வது
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
பிலிச்சிங் பவுடர் ventury மூலம் விடலாம்
@k.subbannagounder7723
@k.subbannagounder7723 2 ай бұрын
Using HCl acid will change the pH of the soil. so using HCl acid is not adviceable.
@arunchandrasekhara4866
@arunchandrasekhara4866 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
🙏
@gopikrishnan8412
@gopikrishnan8412 7 ай бұрын
Hcl acid price?
@asatamilanfarms9929
@asatamilanfarms9929 4 ай бұрын
₹180/- bro enga areala 1can
@asatamilanfarms9929
@asatamilanfarms9929 4 ай бұрын
₹180/- one can
@perumal2251
@perumal2251 Жыл бұрын
What is the concentration of acid
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
HCL comercial grade 30%
@B.Apattathariviyavsay
@B.Apattathariviyavsay 3 жыл бұрын
0.96 Hectara(ha) எத்தனை ஏக்கர் செல்லுங்கள்
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
0.96x2.47=2.37 ஏக்கர்
@B.Apattathariviyavsay
@B.Apattathariviyavsay 2 жыл бұрын
கரும்புக்கு கூடுதல் மானியம் இருக்கிறதா கேட்டு சொல்லுங்க எந்த ஊர்
@Sekar-zo7mg
@Sekar-zo7mg 2 жыл бұрын
அருமை
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
எல்லா வட்டரதுக்கும் கரும்புகூடுதல் மானியம் இருக்கு. Naa Kallakurichi
@ljraj9761
@ljraj9761 Жыл бұрын
லட்டர் துவாரத்தில் பாசி அடைப்பு எப்படி சரி செய்வது
@helplineassistant973
@helplineassistant973 Жыл бұрын
Acid name
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 Жыл бұрын
HCL sir
@ak2023tamil
@ak2023tamil 2 жыл бұрын
Unga number kudunga bro
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 2 жыл бұрын
9994849450
@ranjaniranji9648
@ranjaniranji9648 3 жыл бұрын
Super
@-pasumaipannai5866
@-pasumaipannai5866 3 жыл бұрын
Thanks
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
the process of cleaning the drip irrigation in the farm land.
8:39
Acid Treatment for your Drip System
2:05
Jain Irrigation Systems Ltd
Рет қаралды 24 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН