திரு கரம்பக்குடி பரமசிவம் அவர்கள் மாரடைப்பால் ( 02-08-2021) புதனன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கண்டுபிடிப்புகள் இன்னும் பல இருந்தாலும் அவைகள் முறையாக வெளிவரவில்லை என்பது மிக வருத்தமான செய்தி. அவரது ஆத்மா சாந்தியடைய சகலகலா டிவி சார்பாக பிரார்த்திப்போம்.
@msananthkirack3 жыл бұрын
Rib😭😭😭😭💐🙏
@kannappanmpk3 жыл бұрын
RIp அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்
@mydream62373 жыл бұрын
Avaru enga Chithappa thaan 😭😭😭😭
@aswathsid3 жыл бұрын
@@mydream6237 sorry for your/science world's loss
@nirmalg89003 жыл бұрын
Rest in peace..
@chandruasp5 жыл бұрын
ஏட்டு அறிவைவிட அனுபவ அறிவு உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியுள்ளார் இவர் உண்மை
@muthupandisekar47355 жыл бұрын
சத்தியமா சொல்றேன் இந்த மனுசன பார்த்தா புல்லரிக்குது.. நீங்கள் தான் இவர் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க உடன் இருக்கனும் அண்ணா
@Human-bq1jd5 жыл бұрын
athellam okay ,,, unga name la "looser" nu vachi irukurathu perumai illai bro !!!!
@muthupandisekar47355 жыл бұрын
@@Human-bq1jd sari dhan bro.i will change it
@diwanmohideen40845 жыл бұрын
சகலகலா டிவிக்கு நன்றி திறமை மிக்க தமிழர்களை வெளியே கொண்டு வருவதற்கு....
@vanithachandran66595 жыл бұрын
Tyh6_feppp
@dhanalakshmik90915 жыл бұрын
வெள்ளந்தியான உள்ளம்...அற்புதமான கண்டுபிடிப்புகள்...கபடமற்ற முகம் மற்றும் வார்த்தைகள்...நன்றியும் வணக்கமும் உங்களுக்கு.
@manavaiselvamv22955 жыл бұрын
சிறந்த விஞ்ஞானிகளை கண்டெடுத்து காட்டும் அண்ணனுக்கு நன்றி...
@Jayaprakash-px6is5 жыл бұрын
இது மாதிரி இன்னும் நிறையபேர் இருக்காங்க தேடிப்பிடித்து வெளியே கொண்டுவாருங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍
@@anjaan_aathavan9929 அவரோட தொடர்பு கொள்ள வாய்ப்பு கொடுங்க.
@ezecutz42705 жыл бұрын
self running mukiyam illa selfe charging and transfer energy
@ezecutz42705 жыл бұрын
one motor two batterys, A is running battery B is charging battery after they auto chang batteries B is running and A is charging and use more capacitors ,,, keep try,,, all the best.
@MrGKTamil5 жыл бұрын
Arumai arumai sir... finding this kind of personalities are very important to the future India! And the way of your engagement towards the interview was very interactive, energetic, fun... keep rocking sir...
@SakalakalaTv5 жыл бұрын
Tqsm bro💚
@abinayasanth5 жыл бұрын
Mr. G.K I'm surprised after seeing ur comment. 🙂🙂.
@MugilVannan5 жыл бұрын
Hi Mr.GK.. good to see you here
@bkraja0075 жыл бұрын
Enna gk matha channel kooda paapingala..😁😁
@pashwatchsri54325 жыл бұрын
Super
@satheesbalasingam75813 жыл бұрын
உலகத்தின் அதிசய மனிதர்கள் எல்லாம் தமிழ் நாட்டிலை தான் இருக்காங்கள்... பாவம் வழிகாட்ட நல்ல தலைவன் இல்லை வலிக்குது நண்பா
@amaladassarockiadass51433 жыл бұрын
Yes, It is true. Seeman, NTK should come to power. People should vote for NTK Seeman only the Tamil leader who encourages like these discoveries and inventions. Without policitical power Tamils can not do anything Tamil community should understand this, and should Vote and Elect our Tamil leaders.
@liyaqathmoommoon37294 жыл бұрын
இது போன்ற நிகழ்ச்சிகளை முழுமையாக பார்பதில்லை இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்தேன் மனநிறைவான மகிழ்ச்சி
@arunnath98955 жыл бұрын
அருனாசலம்முருகானந்தம். போலநம் தமிழன் சகோதரர் பரமசிவமும் உலகஅளவிள் ஜெயித்து காட்ட இறைவன் துனை இருக்கட்டும்
@manoway5645 жыл бұрын
என் மாமாவின் திறமையை வெளிக்கொண்டமைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏🙏 💐💐💐💐சகலகலா TV..
@tamilwork5 жыл бұрын
Bro I am paramakudi please send your no or mail id
@karthigavenkat73935 жыл бұрын
Please send me number your mama number
@karthickkn93985 жыл бұрын
Can you send your mama number?
@mohamedsaalim5 жыл бұрын
It’s better to share his phone number of mr.paramasivam
@sathishmalaikathala88435 жыл бұрын
உங்கள் மாமா no குடுங்க enaku e
@jaiharris98245 жыл бұрын
உண்மையிலேயே என் மனம்மார்ந்த வாழ்துக்கள் உங்களுக்கும் இந்த விஞ்ஞானிக்கும் வினா போன நடிகர்களை பத்தியும் வினா போன அரசியல்வாதிகளையும் மட்டுமே கான்பிக்கும் தொலைக்காட்சிகளுக்கு இது போன்ற திரமைசாலிகளின் திரமைகளை வெளிக்கொன்டுவருவதற்கு மிக்க நன்றிகள் இதுதான் ஒரு நாட்டின் உன்மையான வழர்ச்சிக்மு அறிகுறி...
@arunkannan79604 жыл бұрын
கறம்பக்குடி, பரமசிவம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்களது செலவில்லாத படைப்புகளை பார்த்து ஆச்சர்யம் அடைகிறேன். மற்றவர்கள் கூரிதுபோல், நீங்கள் அயல்நாட்டில் இருந்தீர்கள் என்றால் உங்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், விதியின் விளையாட்டால் நீங்கள் இந்தியாவில் பிறந்துவிட்டீர்கள், அதனால் உங்களுக்கு , அங்கீகாரம் கிடைப்பது கடினம்.எனினும் வாழ்த்துக்கள் சகோதரரே,. உங்களை ஒருநாள் இந்த இந்தியா கண்டுகொள்ளும்.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@mani66785 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள்..கரம்பக்குடி பரமசிவம் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி
@Mohamedbismi525 жыл бұрын
திறமையானவர்களை வெளியே கொண்டு வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@apjsciencetechnology47685 жыл бұрын
அண்ணே இது மாதிரி எத்தனையோ இளம் கண்டுபிடிப்பாளர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய திறமை ஆனது இன்னும் வெளிவர இல்லை இது போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை நமது அரசானது அதற்கென்று ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களையும் பாராட்டி கவனிக்க வேண்டும் இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர் நமது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு கிராமத்தில் இன்னும் இருக்கின்றனர் அவர்களுடைய திறமை வெளிவர வேண்டும் அவர்களுடைய கண்டுபிடிப்பு வெளிவர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aprabu0075 жыл бұрын
wow super ...... இது மாதிரி இன்னும் நிறையபேர் இருக்காங்க தேடிப்பிடித்து வெளியே கொண்டுவாருங்கள் வாழ்த்துக்கள் thank u sakalakala tv
@muthupichai86463 жыл бұрын
காணொளி போட்டு திறமையை வெளியே கொண்டு வந்தவருக்கு நன்றி ! அவருக்கு உதவ ஆசை ! அவர் முகவரி உடனே தேவை ! அன்புடன் :. சென்னை தமிழர் .
@kavikutty91603 жыл бұрын
சூப்பர் இந்த மாதிரி ஆட்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
@cinemacinema33345 жыл бұрын
கண்டிப்பா இந்த மாதிரி திறமைசாலிகளுக்கு கிரவுட் பண்டிங் கொடுக்கலாம்..... உங்களுடைய முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rpmgegroups20565 жыл бұрын
nice
@NskSivu5 жыл бұрын
Welcome Tamil Nadu
@srinisahadevan5 жыл бұрын
அய்யா கிளௌட் பண்டிங். Cloud funding. அதாவது தூரத்தில் இருந்து மழை பெய்வது போல.
@sivakumars62465 жыл бұрын
@@srinisahadevan Srini athu 'crowd funding' thaan (fund (a project or venture) by raising money from a large number of people who each contribute a relatively small amount, typically via the Internet.)
@srinisahadevan5 жыл бұрын
சரி அய்யா
@SMDassdigital5 жыл бұрын
கிராமத்தில் இருக்கும் விஞ்ஞானிகளை கண்டுபிடித்து அவர்களின் திறமைகளை வெளி கொண்டுவரும் சகலகலா டிவிக்கு நன்றி உங்களது சேவை தொடரட்டும்!🤝👍👌👏👏
@kumarcoimbatore34595 жыл бұрын
நன்றி Sir மிகவும் பயனுள்ள தகவல்கள் EB power இல்லாமல் cell phone charge போடுவது பற்றி ஒரு vedio போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@arunbala13665 жыл бұрын
மெய் சிலிர்த்து போனேன் நன்றி சகலகலா ...😘😘😘😘😘😘😘😘😘😘
@divyakaneesh80195 жыл бұрын
இவர் மீது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் வாழ்த்துக்கள்
@sureshsaamy66693 жыл бұрын
இந்த மாதிரி விஞ்ஞானிகள வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருப்பதைப் அரியலாம்
@karthikeyan-pd3qp2 жыл бұрын
மிகவும் மன வருத்தம் அளிக்கிறது அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@subab16015 жыл бұрын
Help this guy. He is just brilliant. He should convert his talents into business
@MohammedIrfan-bz2yr5 жыл бұрын
அருமை சகோ வாழ்த்துக்கள்..... இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தான் மக்கள் பலர் பல லட்சம் சம்பாரிக்க ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்....கூட்டி கழிச்சு பாத்தா இதில் உள்ள அனைத்துமே வெறும் 10000 ரூபாய் தாண்டாது போல் தெரிகிறது..... இதனை அனைவரும் கண்டிப்பாக முன் எடுக்க வேண்டும்....
@Mageshsethu19555 жыл бұрын
True sir what you have said
@photoshopmadeeasy2624 жыл бұрын
Avar yaarukum senju thara mataru ...
@anisdrawing51605 жыл бұрын
வாழ்த்துக்கள் பரமசிவம் அண்னண். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இறைவன் துணை இருப்பான்.
@JAYAMYOUTUBECHANNEL4 жыл бұрын
நன்றி அய்யா நல்ல பதிவு...
@jeyanthhg46325 жыл бұрын
The name perfectly suits him... Let God bless him with a beautiful life... I hope many poor people may get help in many ways in the future... 💯
@senthil10045 жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் சகலகலா தொலைகாட்சி பயணம் செய்ய வேண்டும்... கூடிய விரைவில் அனைத்து தொலைகாட்சிகலும் இந்த விஞ்ஞானியை தேடி வரும்... வாழ்த்துக்கள்...
@PURE_Talks-Tamil...5 жыл бұрын
ivarin number kidaikuma
@patnathan79635 жыл бұрын
So, finally we have discovered where Nicola Tesla reincarnated. Give this guy your full support, TN ; the whole world will soon have free electricity !!!👍👍👍
@arunkumarmuthu45495 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் பரமசிவம் அண்ணா👏👏🙏 -அருண்குமார் முத்து புதுக்கோட்டை
@vigneshwara20983 жыл бұрын
நம்ம ஊரு விஞ்ஞானி. சூப்பர் வாழ்த்துக்கள்.
@VishnuPriyaH3 жыл бұрын
G.D.Naidu || நம்ம ஊரு விஞ்ஞானி - சிறந்த சரியான தலைப்பு ; இவர்கள் நிச்சயம் அங்கீகரிக்க படவேண்டியவர்கள். உங்கள் கண்டுபிடிப்புகள் எல்லோரிடமும் சென்றடைய வாழ்த்துக்கள் நண்பரே......சகலகலா டிவி திரு.சுந்தர் அவர்களுக்கும் அவர்களுடைய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
@rameshs89575 жыл бұрын
அண்ணா,, நல்ல மனுசனா இருக்கார்னா,,,, எதார்த்தமான மனிதன்,,,, உங்கள் நேரத்தை எல்லோருக்கும் பயனுள்ளதாக ஆக்குகிறீர்கள்,, அதற்க்கு பெரிய அளவில் கடமை பட்டுள்ளோம்,,,,
@sarojaprasad14 жыл бұрын
Salute this great inventor & Sakalakala TV for highlighting his wonderful inventions! If only it's in English, even other language people can follow. - MVS Prasad, Hyderabad.
@manikandanmathan63254 жыл бұрын
Unbelievable, what a talented person...💐😍
@note4note3964 жыл бұрын
வாழ்த்துக்கள் பரமசிவம் & chambal வாழ்க வளமுடன் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது நன்றி Shiyam
@maruthuvamm47043 жыл бұрын
வலிமை யான... இந்தியா வளமையான... இந்தியா.! எதிர்கால#கனவுதேசத்தின்!!! உதயநாயகன்!!சகலகலா டி.வியின்***நண்பருக்கு .கோடானுகோடி***வாழ்த்து கள்!!!!!சிவஜீவன்*சித் தா*சிவராஜ்
@kavin21765 жыл бұрын
உங்களை நினைத்த பெருமையாக இருக்கிறது.👍👏👏👏👏
@venkatsamy36965 жыл бұрын
எவ்வளவு திரைமையானவர்கள்.நம் தமிழ் மனிதர்கள்.அவர்களைகண்டு கொள்ளாத.அரசியல்வாதிகல்
இதை பவர் விதௌட் power ( Power Without Power ) என்ற கான்ஸ்ஆப்ட் நான் பலரிடம் சொல்லிஇருக்கேன் , இவர் அதை விரைவில் கண்டுபிடிக்க எல்லாம் வல்ல இறவன் இவருக்கு உதவ வேண்டுகிறேன்.
@karthikeyan-kc2py Жыл бұрын
📌தேடிப்போய் மாற்றங்களை வெளிஉலகிற்கு கொண்டு வருவதும் மிகப்பெரிய உதவி தான். நன்றிகள் பல 🙏
@Thiru-qd8gi3 жыл бұрын
அற்புதம் சார் பரமசிவம் வளர வாழ்த்துக்கள்
@gnanasekaranpon42325 жыл бұрын
Hats off to him. Really he need to be appreciated.up-to my level I will forward his improvements and support sakalakala TV and support to your activity
@BrightlyDirections4 жыл бұрын
First time in my life watched a channel program first to end. Hats off really to this scientist.. Subscribed ur channel bro.. weldone . Nice content..
@gouthamv42505 жыл бұрын
Absolutely brilliant. Hats off to him. Plz do seperate demo video for all his inventions
Hi super bro thanks for your message and from shajahan kumpkonam
@Arjunan19885 жыл бұрын
கறம்பக்குடி மின்சார கண்ணணுக்கு வாழ்த்துகள் 💐💕
@gopalsamy28334 жыл бұрын
Mobile number 9626172314
@gopalsamy28334 жыл бұрын
Nange conductor keshavpura login
@gopalsamy28334 жыл бұрын
9626172314 bro en number enaku konjam details venum entha numberku msg Panna mudiyuma
@Arjunan19884 жыл бұрын
@@gopalsamy2833 எனக்கு எதுவும் தெரியாதே புரோ
@gopalsamy28334 жыл бұрын
Your phone number please send anna
@logan_RoyalEnfield5 жыл бұрын
Actually he is doing reverse engineering, Good job..
@RanjithKumar-zb2vr5 жыл бұрын
Excellent.. thanks for bringing such talent ..appreciate your effort brother
@myasithika94694 жыл бұрын
உங்க கண்டு பிடிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழ் நாட்டுக்கு கொடுத்து நம்ம தமிழ் நாட்டின் பொருளாதார த்தை உயர்த்துங்கள் தம்பி தமிழ் நாடு முன்னேற., நம் அடுத்த தலைமுறை நன்றாக வாழ நன்றி வாழ்த்துக்கள்
@vegamahivegamahi43482 жыл бұрын
Super super bro keep it up vazhthukkal
@MD-el6io4 жыл бұрын
தலைவா அந்த cellphone tower pathi detail vedio போடுங்க தலைவா
@tnkabaddistatus66123 жыл бұрын
Reply pannuga bro
@sathyamoorthy75193 жыл бұрын
அவரு அத போட மாட்டார் கிரவுட் பண்டுல வீடு கட்ட ஆரம்பிச்சிட்டாரு
@sathyamoorthy75193 жыл бұрын
Ask his phone number
@mohamedthoufeek66483 жыл бұрын
Please podu bro
@maheshwarank6113 жыл бұрын
Kandi pa thaliva
@arunkumarmuthu45495 жыл бұрын
Sakalakala Tv always supporting the all innovations and inventions. Keep doing sir👏🙏
@shiva2604835 жыл бұрын
He had used BMS circuit in his lithium ion battery pack which protects cells from damage. You can see that clearly in the video. Most of us don't know what is BMS this proves he does all his work with clear knowledge...
@ENewstamil5 жыл бұрын
BMS - battery manage system - uniformally charging for all cells thats concept
@aravinthanmanickam91873 жыл бұрын
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்
@Manivannanmarimuthu5 жыл бұрын
17:57 IIT people not accepting like these people...because they think inside box...but he think out of thinking...
@rajkumar-gk5nf5 жыл бұрын
You are right....Those people will not accept because they are thinking that they are only genius
@dharaneedharandme0204 жыл бұрын
@@rajkumar-gk5nf problem with overly self centered....
@clickmathi4 жыл бұрын
ஏன்டா இதுக்கு 556 டிஸ் லைக்? உன் வீட்டு சொத்தையா புடுங்கனான் அந்த மனுஷன்
Hats off to this person. Thanks for sharing this video.
@mannan_lecturer4 жыл бұрын
This KZbin channel is doing good things....m
@CrosswireHunter4 жыл бұрын
my salute to you ... you are a genius.
@freetime23993 жыл бұрын
super.
@Gurudas034 жыл бұрын
Boss Vazhga Valamudan. Idhu thaan adhutha level munnerrum. Super Bro. Ivangala kandupidicha thukku ungal Padham thottu Vangugiren. Idhu video illa Pudhiya Nalla Matram. Vazhga Valamudan.
@sundaraadith96834 жыл бұрын
யாருய்யா நீ எங்கே இருக்க எனக்கே உடனே பாக்கணும் போல இருக்கு
@dhanus34205 жыл бұрын
Great scientist
@shaileshbenadict34454 жыл бұрын
Sir his brain is filled with knowledge. The way he speaks and explains shows hez experienced everything and learnt .
@aiyappank3764 жыл бұрын
Super
@bbcc643 жыл бұрын
மிகவும் திறமையுள்ள மனிதர்.வாழ்த்துக்கள்.
@dineshrj57135 жыл бұрын
Thank uuu so much for your effort to bring out namba ooruu scientist😎😎
@praveenmarudhu5 жыл бұрын
really super,eagerly waiting for next video, very useful for engineers.
@duraisms61995 жыл бұрын
மிக சிறப்பு🥇🥇🥇
@selvakumars94394 жыл бұрын
மிகவும் பயனுள்ள செயல்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@thillai19824 жыл бұрын
இதை ஆவண படுத்திய உங்களுக்கும் (Sakalakala Tv) திரு பரமசிவன் அவர்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் ... உங்கள் சேனலும் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...
@cmvijay17955 жыл бұрын
அண்ணே பாத்து, உங்கள் ரகசியங்களை பாதுகாத்து வையுங்கள்.... முதல்ல pattern right வாங்குங்க.... வாழ்த்துகள்...
@Yashwin-qm1vk4 жыл бұрын
Bro ellame erkanavae kandupidikka patta tech dha
@joel70544 жыл бұрын
Time ponathae therila. . Worthy person. Worthy content. God bless him and sakalakala tv. Thank you.
@Vtif6if6kvthvtubctjvt5 жыл бұрын
Super amazing talent..need more engrage n support these kind of person ..
@arnark11665 жыл бұрын
கார்ப்ரேட் கம்பெனிக்காரன் தூக்கிடப்போரான் உம்சேவை பொதுமக்களுக்கு பயன் படட்டும் நன்றி வாழ்த்துக்கள்
@sankarsathriyan36264 жыл бұрын
அருமை சூப்பர் வாழ்த்துகள்
@balatrajan20325 жыл бұрын
இதுவே பாரினா இருந்தா அனைத்திற்கும் அங்கீகாரம் கொடுத்து இவர வேற லெவலுக்கு கொண்டு போயிருப்பாங்க..
@rosivino22454 жыл бұрын
True
@vishalganesh1235 жыл бұрын
the self running motor concept is the one i was thinking for the past 10 years. It is 100 percent possible. But be carefull.
@MMK35334 жыл бұрын
100℅ possible, don't lose hope
@psvpandiyan59595 жыл бұрын
Yow. Yaaru ya neee ... My god ... ABJ Equal ah irukenga ... Thalaivare u r great!!!
@sigma39923 жыл бұрын
APJ Abdul Kalam 💖
@rkishoe44823 жыл бұрын
சார் நீங்கள் விஞ்ஞான சித்தர் Sar you God gift
@haripriyank21024 жыл бұрын
அருமை அன்பு சகோதரா
@rajeshkumar-je4hi4 жыл бұрын
Genius sir.. good innovation.
@vijaypillaikarampakudi58344 жыл бұрын
எங்க ஊரு கறம்பக்குடி. 🔥Mass Anna 🔥
@myasithika94694 жыл бұрын
நாங்களும் தமிழர்கள் mass எப்புடி
@ganapathipethuraj88855 жыл бұрын
Sir really good introduction Ievatrai ponra iezham scientistsa vookku vitha sakalakala nanbarukku nanri, Really good update Vaazhthukkazh sir🌺
@kalpanaabaalaa20234 жыл бұрын
Semma very nice .
@shareef3825 жыл бұрын
Anna neega mugaperiya alaveelvetriadaya valthukkal