Coconut burfi | தெவிட்டாத சுவையில் தேன் போன்ற தேங்காய் பர்பி

  Рет қаралды 46,826

Thangam mami samayal

Thangam mami samayal

Күн бұрын

Пікірлер: 94
@lakshmigayathrilakshmigaya3316
@lakshmigayathrilakshmigaya3316 11 ай бұрын
மாமி நமஸ்கரம் 🙏🙏 நீங்கள் செய்யும் முறை super.கடவுள் வரம் கொடுத்தது போன்று உள்ளது 🙏🙏🙏.. உங்களை போன்று சிலர் மட்டுமே 🙏🙏🙏.. பக்குவம் சொல்லிக்கொடுப்பது மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏..
@srividhyanatesan4404
@srividhyanatesan4404 11 ай бұрын
🙏 ஆத்மநமஸ்காரங்களுடன் வாழ்த்துக்கள் 💐 மாமி எங்க பாட்டி மாதிரியே ஈசியா செய்யர மாதிரி புரியும் படி தெளிவாக ரெசிபி சொல்லி செய்தும் காட்டுறீங்க ❤ மிகுந்த மகிழ்ச்சி 🙏 ஓம் ஸ்ரீ பெரியாண்டவரே போற்றி எங்கள் குலதெய்வம் பெயரில் அமைந்துள்ளது மகிழ்ச்சி ❤️
@vallikkannum-pk4uw
@vallikkannum-pk4uw 11 ай бұрын
எளிமையான முறையில் சொல்லி தருகிறீர்கள் ரொம்ப உபயோகமா இருக்கும்
@santhi3426
@santhi3426 11 ай бұрын
எல்லா வயதினருக்கும் ஏற்ற தேங்காய் பர்பி அருமை! ஆரோக்கியமானதாகவும் எளிய முறையில் செய்து காட்டியுள்ளீர்கள்! நன்றி மாமி! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
@chithrarajasekaran6149
@chithrarajasekaran6149 11 ай бұрын
அருமை மாமி இந்த மாதிரி ஒரு சூப்பர் ரெசிப்பி செய்து காண்பித்தமைக்கு நன்றி
@ksrimathi1979
@ksrimathi1979 11 ай бұрын
அருமையான பர்பிநன்றி மாமி சொல்லிதரும் விதம் எல்லா பட்சணமும் அருமை
@pdamarnath3942
@pdamarnath3942 6 ай бұрын
Adding nuts is a great idea. Great
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 10 ай бұрын
அருமையான தேங்காய் பர்பி மிக்கநன்றி நாங்களும் செய்து பார்க்கிறோம் ⭐️⭐️⭐️⭐️⭐️👍👍👍
@anuradhagopal3975
@anuradhagopal3975 11 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 அருமை.நீங்கள் செய்த தைப்பார்த்து பூந்தி லட்டு குறைந்த அளவில் செய்தேன்.நன்றாக இருந்தது.மிகவும் நன்றி 👏 👌🌹
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 11 ай бұрын
மாமி மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் வளரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உங்களின் இந்த செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@maheswarans812
@maheswarans812 11 ай бұрын
இத டேஸ்ட் பார்க்க யாருக்கு கொடுத்து வைத்ததோ 😢😢..yummy..
@MrUshkanna
@MrUshkanna 11 ай бұрын
Mami superb Unga mathura thattai pannyen excellent ah irukku Thanku
@padmaraj8482
@padmaraj8482 11 ай бұрын
Romba arumaiya irruku mami..nanri..❤
@jhansirani5502
@jhansirani5502 11 ай бұрын
Very easy and useful method you have shown, thanks a lot
@BalakrishnanKrishnan-h4h
@BalakrishnanKrishnan-h4h 4 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது தேங்காய் பர்பி பிரமாதமாக தயார்பண்ணிட்டிங்க மாமி
@umakrishnamurthi8398
@umakrishnamurthi8398 11 ай бұрын
Romba nanarka mami. Edamari thengava aracha paninada Ella aduvu badam and mundri ado. Thanks epadia panni pakare mami
@pdamarnath3942
@pdamarnath3942 6 ай бұрын
Certainly the perfection achieved due to long experience is vividly visible. Great. And the explanation given are also great.
@Thangammamisamayal
@Thangammamisamayal 5 ай бұрын
Thanks a lot.
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 11 ай бұрын
Namaskaram paati. Burfi romba nanaa iruku. Enaku manoharam recipe seithu kaatungolen.
@sudhasriram7014
@sudhasriram7014 11 ай бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
Mami paanga , nidanama vela seyyaradu enakku romba pidikkum 🎉🎉😀😀🙏🙏👍👍
@jayanthisriram104
@jayanthisriram104 11 ай бұрын
Perfect recipe 🙏 Thanks a lot
@ramyav-vc8iu
@ramyav-vc8iu 2 ай бұрын
Barfi nanraga ulladu
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 11 ай бұрын
Our words are so encouraging to try this sweet
@elizabethz472
@elizabethz472 11 ай бұрын
Thank you very much for this recipe, which is my favorite.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 ай бұрын
Vanakkam Amma ! Coconut Inippu Suvai Nanru Nanry.
@vijayaseshan4058
@vijayaseshan4058 11 ай бұрын
Namaskaram mami arumai navil neer urugiradu andal blessings ellarukkum 👍🙌🙏👏👌😋
@chandrikau106
@chandrikau106 11 ай бұрын
Mami very nice I like your cooking Method super 🎉❤
@imythili
@imythili 11 ай бұрын
ரொம்ப அருமை தங்கம் மாமி super❤❤
@m.harish9c606
@m.harish9c606 10 ай бұрын
Super Amma 🎉
@venkatasubramanian-z7o
@venkatasubramanian-z7o 11 ай бұрын
நமஸ்காரம் தங்கம் மாமி, அருமை, வாழ்த்துக்கள். கண்ணன், வயலூர், திருச்சி.
@mallikaananthanarayanan8920
@mallikaananthanarayanan8920 11 ай бұрын
அம்மா என்னை நினைவில் இருக்கா தீபாவளி வாழ்த்துக்கள்
@Mathscience111
@Mathscience111 11 ай бұрын
Super mami,your vedio very useful Neraiya vegetable recipes podunga
@sethuramannagarajan2953
@sethuramannagarajan2953 11 ай бұрын
Mami very super purfi with simple procedures 🎉
@keerthanakeerthu3054
@keerthanakeerthu3054 11 ай бұрын
Hi mami presava legiyam epdi panurathu , pls 🙏 solugo
@chaitanyad4522
@chaitanyad4522 11 ай бұрын
Aunty, thank you so much.
@sudharajagopalan1152
@sudharajagopalan1152 11 ай бұрын
Arumai mami
@elizabethz472
@elizabethz472 11 ай бұрын
Quick work. So we can easily make ❤
@sudhas3449
@sudhas3449 11 ай бұрын
Super mami, very nice burfi 👌
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 11 ай бұрын
Super recipe
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
24 ct Thangam Mami ! Happy Diwali to you and your family
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Thank you. Happy Diwali 🪔 to you and your family.
@ushag8943
@ushag8943 11 ай бұрын
mami pl give measurement in description box v useful for all
@happylife7967
@happylife7967 11 ай бұрын
Thanks a lot maami❤
@s.dhamodharansuperdhamodha5809
@s.dhamodharansuperdhamodha5809 10 ай бұрын
Super mami.
@krishnadevi7244
@krishnadevi7244 11 ай бұрын
Arumai Maami...
@karnakitchen4677
@karnakitchen4677 11 ай бұрын
Super Amma
@venkatasubramanian-z7o
@venkatasubramanian-z7o 11 ай бұрын
நமஸ்காரம் மாமி, அருமை வாழ்த்துக்கள். கண்ணன், வயலூர்
@MrSrikanthraja
@MrSrikanthraja 11 ай бұрын
Excellent 👌🎉
@rasheedmars
@rasheedmars Ай бұрын
Edukura pakkuvam sollunga
@padmaganesan6607
@padmaganesan6607 11 ай бұрын
Super mami
@ushasrinivasan443
@ushasrinivasan443 11 ай бұрын
Super very nice burfi. Super yummy
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 11 ай бұрын
அருமை அம்மா பார்க்கும் பொழுதே அருமையாக உள்ளது நமஸ்காரம் அம்மா
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
நமஸ்காரம்.🙏
@maduraithangamveetusamayal8624
@maduraithangamveetusamayal8624 11 ай бұрын
மாமி என்னுடைய பெயர் தங்கம் தான் மாமி தேங்காய் பர்ப்பி அருமையாக உள்ளது
@winningmahasamayal7963
@winningmahasamayal7963 11 ай бұрын
Super..
@umashanker4627
@umashanker4627 11 ай бұрын
Fantastic burfi Mami. You have done it very easily. Thank you very much
@Srikeerthana11
@Srikeerthana11 6 күн бұрын
மாமி மைசூர் பாகு செய்து காட்டுங்கள்
@MathuraSenthilKumar
@MathuraSenthilKumar 11 ай бұрын
அருமை மாமி. தீபாவளி வாழ்த்துக்கள்🎉
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 күн бұрын
தேங்காய்। அமுக்கி அளக்கனுமா லூசாக। அளக்கணுமா ஜீனி போட. தெரியனும்
@meenajagan6867
@meenajagan6867 11 ай бұрын
Spb Mami 🎉🎉🎉
@lathar64
@lathar64 11 ай бұрын
நமஸ்காரம் மாமி வாழ்த்துக்கள் 💐
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 11 ай бұрын
மிகவும் அருமையாகச் செய்தீர்கள் மாமி 🎉 பாதாம் , முந்திரி சேர்த்துச் செய்தது மிக அருமை 😊😊.... மிக்க நன்றி மாமி 🎉🎉
@ushag8943
@ushag8943 11 ай бұрын
how many minutes it takes mami
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
45 minutes.
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 11 ай бұрын
Super Mami 🎉🎉🎉
@mathimathi2022D
@mathimathi2022D 11 ай бұрын
Beginners ku Kulambu recipes potunga ma
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 11 ай бұрын
Nice burfi mami thank you for sharing
@anandayemurugaiyan9852
@anandayemurugaiyan9852 11 ай бұрын
Amma atirasm oil la pottathum Pringi poguthu enna saivathu
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Vellam athigamaga irukum.
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 11 ай бұрын
Super 👌 yummy
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 11 ай бұрын
எங்க அம்மா மாதிரி சொல்றேங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@manimegalaia6185
@manimegalaia6185 11 ай бұрын
Super Ma 👏👏
@malligat0246
@malligat0246 11 ай бұрын
மாமி உங்கள் பக்குவம் நிறைந்த சுவீட் அருமை
@lakshminarasimhan3693
@lakshminarasimhan3693 11 ай бұрын
Intha tray lam enga kidaikkum mami.
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Ella pathirakadaiyilum kidaikum.
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
Mami Na unga kitta vandu sila nunukkangala kathukkanum Seekkiram varen
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Vango vango.
@subhabalu5998
@subhabalu5998 11 ай бұрын
Namaskarem Boonthi rounda Vara enea sayanem amma
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Maavu gettiyaga iruka veandum.
@lakshmiks1821
@lakshmiks1821 11 ай бұрын
🙏👌
@dhevikafloralgallery
@dhevikafloralgallery 11 ай бұрын
How much ghee to take
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
100 grams for my measurement.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 11 ай бұрын
Excellent மாமி
@hemamalinithyagrajan7920
@hemamalinithyagrajan7920 11 ай бұрын
Tried thattai. Didn't come.dont know what mistake I did
@meenap6073
@meenap6073 11 ай бұрын
அறூமை மாமி தீபாவளி வாழ்த்துக்கள்
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Try again. It will come for sure.
@akshayaparthasarathy5254
@akshayaparthasarathy5254 11 ай бұрын
😂
@venkatasubramanian-z7o
@venkatasubramanian-z7o 11 ай бұрын
நமஸ்காரம் தங்கம் மாமி, அருமை, வாழ்த்துக்கள். கண்ணன், வயலூர், திருச்சி.
@pdamarnath3942
@pdamarnath3942 6 ай бұрын
Adding nuts is a great idea. Great
@dharshuakshu5873
@dharshuakshu5873 11 ай бұрын
Super mami🎉
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 11 ай бұрын
Super mami
@kalyanivlogsandcooking743
@kalyanivlogsandcooking743 11 ай бұрын
Arumai mami
Recipe 198: Coconut Barfi
6:55
Yogambal Sundar
Рет қаралды 641 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 7 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
Venkatesh Bhat makes Coconut Burfi | Recipe in Tamil | fresh coconut burfi recipe | kobbari mithai
11:25
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,5 МЛН
தேங்காய் பர்பி / Coconut Burfi recipe by Revathy Shanmugam
6:14
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 259 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47