தேங்காய் மூலமாக செய்யப்படும் அனைத்து உணவுகளும் உடம்புக்கு நல்லது..❤ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தேங்காய் பர்பி
@virginiebidal4090 Жыл бұрын
அருமைங்க மிக்க நன்றிங்க .மறக்க முடியாத தீண்பண்டங்கள் இவைகளை எங்களுக்கு மீண்டும் நாங்களே செய்து பார்க்க உதவிய தினா அவர்களுக்கும் மற்றும் அதை எப்படி சரியாக செய்வது என்று சொல்லிதரும் அனுபவம் உள்ளவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு உதவும் அனைவருக்கும் நன்றிங்க.
@lafirexperiment951 Жыл бұрын
மிக தெளிவான முறையில் புரிய வைப்பதற்கு மிக்க நன்றி இருவருக்கும்
@akilam8905 Жыл бұрын
இதற்கு இன்று வரை ரசிகர் பட்டாளம் உண்டு
@vihanvidhyasingaravel Жыл бұрын
Engaluku vara doubts,neengaley kettu clarify panidreenga sir. U r a chef,but vera oru person cook panum podhu, new learner madhiri kettu,engalayum clarify pandradhu really great.
@Rathyan2012 Жыл бұрын
கொடுத்து வைத்தவர் சார் நீங்கள். வித விதமான சமையல்களை சமைத்து ருசி பார்க்கும் அழகே தனி. புரியுமாறு தாங்கள் கேட்கும் கேள்விகளும் அதற்கு அவர்கள் தரும் பதில்களும் சமையலை மிகவும் பிடித்தவர்களுக்கு பிடித்த மாதிரியே இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
@lakshmiashok7191 Жыл бұрын
Mr.Sivaraman is very clear in his explanation . Please could you make this studio air-conditioned. No one would want to see people sweating in the video.
@9884666675 Жыл бұрын
எவ்வளவு காலம் ஆனாலும் இந்த தேங்காய் பர்பிக்கு இணை வேர் எதுவும் இல்லை ❤😊
@chefdeenaskitchen Жыл бұрын
ha ha unmai!
@9884666675 Жыл бұрын
@@chefdeenaskitchen❤
@seethakrishnan1777 Жыл бұрын
Sivaraman sir sonnathu pola coconut purfi is one of the oldest sweets . My mother used to tell during her marriage, maruveetu palakaram was coconut burfi. My parents marriage was at 1961 😊
@naveenisback1 Жыл бұрын
👌👌
@backiyalakshmis4461 Жыл бұрын
தேங்காய் பர்பிக்கு ஏது வேர்
@evangelineamsa7080 Жыл бұрын
Thank you chef for bringing us all great things what we love to eat. Measurement mention in description box is different chef instead of 1 and 1/2cup its mentioned as 1/2 cup, kindly correct to avoid misunderstanding.
@mylittleangel9637 Жыл бұрын
நீங்களே பெரிய cook irunthalum எளிமை தான் உங்களிடம் ரொம்ப பிடிக்கும்
@amudharaghavan5127 Жыл бұрын
30 varusathukku munnadi. Indha sweet lam romba famous sa irundhuchu..ippo ellam marandhutanga.ninaivu paduthiyadhukku nandri thambi
@bharusiva477 Жыл бұрын
30 yrs before we used to get coconut balls (in Erode). Now-a-days I am not seeing it anywhere. Not the usual burfi texture, it had browned cocout and bit chewy texture. Deena, do you know the receipe for that.
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much for your excellent barfi preparation.
@vijaykumar-bb9wk Жыл бұрын
Go for bentodent ayur toothpaste
@mohana2386 Жыл бұрын
தீனா Sir எங்க வீட்ல நான் சிறுவயதில் இருக்கும். போது ஆடி 18 அன்று இந்த Sweet செய்வார்கள். 1 dayலேயே தீர்ந்துவிடும். மறுபடியும் ஆடி 18க்கு வற்புறித்துக் கேட்டு செய்யச் சொல்லி வாங்கி சாப்பிடுவேன். உங்கள் மூலம் என் மலரும் நினைவுகள் நினைக்கத் தோன்றியது. mouth watering recipe.thank you sir
@shylajas3201 Жыл бұрын
Super deena na. I am also in this place but now only know about this. Thanks a lot for all your videos sir
@kalpsvelu2 ай бұрын
Hi Dheena sir, thank you so much for your effort in bringing out all these special recipes. Today I tried this coconut burfi. Has come out so well. Just wanted to bring to your notice that in the ingredients chart the quantity of sugar incorrect. He says one and half cup sugar but it is typed as half cup. Kindly edit it please. Because I also got misguided. Once again thank you so much. Best wishes for all your future endeavours!!
@meenakshimuralidhar6498 Жыл бұрын
Mikka Nandri, Arumai!🙏🏽🙏🏽🙏🏽
@vidhyarajan11134 ай бұрын
Thank you for sharing the exact quantity and consistency of the recipe... followed your guidance and got awesome result.. burfi came out really wonderful🙏🏻🙏🏻
@saranyas9907 Жыл бұрын
I tried coconut burfi today. It's really comes out well. Thank you so much sir.❤
@vasanthishanmugam6386 Жыл бұрын
Ella sweets vum traditional maramal original sweetaga seithithu kattugirar Parkkuum pothe sappida vendum pol irukkirathu 👏👏👏🙏🙏
@cyberblowcrasher1759 Жыл бұрын
Measurement in description is diff can u pls check and update sir.. sugar is mentioned as 1/2 cup..
@lakshmiashok7191 Жыл бұрын
Mr. Sivaraman will also be very comfortable.
@ksloga4096 Жыл бұрын
Most requested one sir... Meen kulampu , idhe mari kai pakkuvathoda fish kulampu podunga sir
@malligas7318 Жыл бұрын
Sir change the sugar ratio in description for 1and half , you mentioned half cup only
@govimanju56653 ай бұрын
My mom also uses this method only. Tastes yummy
@eshwarichandrashekar1240 Жыл бұрын
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
@itwasnotme Жыл бұрын
Udacha kadalai konjam sethaa superaa irukum
@geetharani995511 ай бұрын
புதியவர்கள் மாதிரியே கேட்பதில் இமயம் தீனா தம்பி
@krishnavenivenugopal9412 Жыл бұрын
ARUMAI.. ARPUTHAM nandri chef & ayya.🤩🤩🤩🤩🤩
@chitrasarma772 Жыл бұрын
Coco cake செய்து காட்டி வீடியோ போடவும்
@lilymj2358 Жыл бұрын
Romba simple aa panna midium.
@bsmuaslblalli3906 Жыл бұрын
Hai dennasir yientha video parthapiragu yenna yennaku thonuthunna, even the experienced persons also need measurement tool 4 d perfect output yenrru. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்.
Жыл бұрын
Sir in coconut burfi for ingredients you have mentioned as half cup where as Sir said it should be one and a half cup sugar. Please change that.
@cathygod9231 Жыл бұрын
Sir ill add little bit of milk it will become very tasty.