வெளியுலகம் தெரியாதவர்களுக்கு சாப்பாடு ஆர்டர் பண்ண தெரியுதா? வீடு பெருக்கி சுத்தம் செய்வதற்கும், வெளியுலகம் தெரிவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை வேலைக்குச் செல்லாமல் ஒரு மாதம் வீட்டில் இருந்து சாப்பிட்டாலே அத்தனை பணமும் கரைந்து விடும் இதில் பத்து வருடங்களாக ஆர்டர் செய்து சாப்பிட பணம் எங்கிருந்து வந்தது? இந்த வீட்டை பார்த்தால் மனிதர்கள் வாழும் வீடுபோல் தெரியவில்லை இவர்கள் யார் என்பதையும், பத்து வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டும் இவர்கள் இருவர் சொல்வதும் நம்பும்படி இல்லை இப்படிப்பட்ட தூய்மையற்ற இடத்தில் ஒரு நாள் மனிதன் வாழ்ந்தால் கூட நோய் தொற்று ஏற்பட்டு செத்துவிடுவான்.
@kaniz16323 ай бұрын
Yes
@beauty45193 ай бұрын
Nampurathuku mutal maathuri makkal erukum pothu avunga solratha ketuthaney aaganum atha news solravanga kita poi makkal serthu keka yaruku thairiyam eruku Avan Avan kutumpathula eruka problem sari panna mutiyama erukum pothu ethalam makkalakiya namaku oru news avlothan comments matum potu ipo enna maathuri erukanum 😢
@r.prabhaprabharaja60893 ай бұрын
Correct
@destinywill75973 ай бұрын
Do you even know about depression or have you ever truly loved someone. Mind your words,&stop judging about people..depression varalanadhaan surprise, with such humans in this world 🌍
@Suseela-w7m3 ай бұрын
Idhthaan kambi katum kadhai😂😂😂😂
@lakschannel99643 ай бұрын
2019 ல் பொருள் உடைந்தவிட்டது அத சரி செய்ய காசு இல்லனு சொல்லுறாங்க மின் கட்டணம் செலுத்தினால் தானா மின்சாரம் இருக்கும் 10 வருடம் வெளியே வரவில்லையெனில் கட்டணம் எப்படி செலுத்தியிருப்பாங்க மின்சாரம் இல்லையென்றால் போன் charge எப்படி பன்னுவாங்க அப்பறம் எப்படி உணவு orderசெய்வாங்க
@AnjaliPhilomina033 ай бұрын
There is only 1 light in the house and only few units for charging below 100 units it's free here
@lakschannel99643 ай бұрын
100 unit may 16 2016 vanthu irruku so 8 yrs aguthu ana ivanga 10 yrs mela nu solluranga
@bhuvaneswarim36063 ай бұрын
Terrorist ஆ இருக்க போறாங்க 😢
@priyasivakumar2013 ай бұрын
They are the owner of that building... They get rent from that
@irsathbarvin73943 ай бұрын
Food vanga money yeadhu?
@kitchenkillar3 ай бұрын
ஒரு வேளை கொரோனா Lock down ல உள்ள போய் பூட்னவங்க இன்னும் Lock down முடியலன்னு வெளியே வராம இருப்பாங்களோ?
@Suseela-w7m3 ай бұрын
@@kitchenkillar 😀😃😄😁
@vinot73043 ай бұрын
😂😂😂
@adharvaadharva3373 ай бұрын
😂
@LouieChristina3 ай бұрын
அவங்களுக்கு சொந்தம் பந்தம் யாரும் இல்லையா? அவங்க கணவர் எப்படி இறந்தார் என்று விசாரிங்க? அவங்க கணவரை அடக்கம் செய்தது எப்படி? சாப்பாடு ஆர்டர் செய்ய தெரியுது... அவங்களுக்கு 10 வருடங்களாக கரண்ட் எப்படி வந்தது? இதில் ஏதோ ஒன்று உள்ளது. நன்றாக விசாரித்தால் பதில் வரும் அனைவரிடமிருந்தும்.
@abeeda63883 ай бұрын
Athu avanga own house apram rent amount vechu selav panirukkanga
@raja.sraja.s99483 ай бұрын
உண்மை❤❤❤
@shanthi14613 ай бұрын
எதுவும் நம்பமுடியாத தகவல் order கொடுக்க cell இருக்கா
@gr8sathya3 ай бұрын
இந்த காலத்தில் இப்படியா? சில விஷயங்கள் நம்புற மாதிரியே இல்லை ஏதோ மர்மம் ஒன்று மறந்து இருக்கு நல்லா விசாரித்தால் உண்மை வெளில வரும்
@SARVAPREM3 ай бұрын
Evankalukku paraddu nikalvu vainka.
@RoshiniMadhan-t6n3 ай бұрын
Avangaluku councelling kudukaradhu ku munnadi apartment la irkura ellarukun councelling kudunga
@jayas39563 ай бұрын
Marmama irukku kandipa noi vanthirukkanum
@Nithiya98403 ай бұрын
பத்து வருடமாக வீட்டிலேயே இருக்காங்கன்னு சொல்றீங்க ஆனா உங்களுக்கு எப்படி காசு வருது எப்படி மொபைல் ரீசார்ஜ் பண்றாங்க ஆர்டர் பண்ணி சாப்பிட தெரியும் மொபைலுக்கு ரீசார்ஜ் பண்ண தெரியும் குப்பையை வெளியே போட தெரியாதா என்ன சொல்றீங்க ஏதோ நியூஸ் வாசிக்கணும் போடணும் பேசணும் என்பதற்காக பண்ணாதீங்க ஓகேங்களா ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அவங்களுக்கு காசு எப்படி கிடைக்குது இதுக்குள்ள வேற ஏதாவது மர்மம் ஒளிஞ்சிருக்கும் அதை என்னன்னு கண்டுபிடிங்க 👍
@Indianocean8933 ай бұрын
இது ஓரு மன நோய் வெளிநாட்டில் இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
@harshathbasha073 ай бұрын
Super family. Best example of apartment life
@Gunasekaragri3 ай бұрын
தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித்தனிதான்... நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கையே மேல்
எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல தாய் முதலில் இறந்தங்க அப்புறம் மகள் இறந்தங்க. ஒரே முட்டை முட்டை அவங்க சொந்த காரங்க எடுத்துட்டு போய்ட்டாங்க குப்பை பணம் டிரஸ் நகை .. வீட்டை தொடச்சிட்டு போய்ட்டாங்க. இப்போ சுத்தம். யாரையும் உள்ளே vidamatenga
@AKILAN42213 ай бұрын
thanks Roshni❤❤🎉🎉
@AbhiAbhi-hh1rr3 ай бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@gnanavel50323 ай бұрын
இப்போதான் order போடுற முறை வந்தது 10 வருடமாக வந்ததா
@mahalifestyle16573 ай бұрын
Pathathum apdi assume pani kuda soluvanga news kaga. 3 to 4 years kulla irukalam
@speed2x9643 ай бұрын
உங்களுக்கு தெரிந்து அவ்வளவு தான் online food order India ல 20 வருசமா இருக்கு இதுல வேற ஏதோ மர்மம் இருக்கு
@ramasamyunnamalai40903 ай бұрын
ஸொமேட்டோ..ஸ்விக்கி எல்லாம் தெரியுது..போன் ரீசார்ஜ்..எல்லாவற்றுக்கும் பணம் எங்கேருந்து வருது..கவனிக்க வேண்டிய விஷயம்
டெய்லி அதுவும் 3 வேளையும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டா, பில் எவ்வளவு வரும் தெரியுமா? ஒரு வேளைக்கு ஒருத்தருக்கு குறைந்த பட்சம் ஒரு 100 ரூபாய் வைத்துக்கொள்வோம். 2 பேருக்கு 200 ரூபாய். டெலிவரி சார்ஜ் ஒரு 50 வைத்துக்கொள்வோம். ஒரு வேளைக்கு 250 ரூபாய். 3 வேளைக்கு 750 ரூபாய். மாசத்துக்கு 22500 ரூபாய். ஒரு டேபிளைக்கூட சரி செய்ய பணம் இல்லாதவர்களுக்கு ஏது இவ்வளவு பணம்?
@karunanithiprabu54203 ай бұрын
அந்த ரெண்டு மங்கலம் பாதித்தவர்களின் முகத்தை ஏன் காமிக்கவே இல்லை
@parthiban-md1fu3 ай бұрын
குரலாற்றவனின் குரளாக சிம்லிசிட்டி சேனளுக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍👍
@balachandranb63 ай бұрын
கண்டிப்பாக நோய் தொற்று சட்டத்தின்படி உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் மீதும் தற்போதைய அபார்ட்மென்ட் அசோசியேசன் தலைவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் சிறைத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
@stanlydavid95413 ай бұрын
ஏங்க பத்து வருடமா மாநகராட்சி கவனிக்காமல் எப்படி இருந்தார்கள்.ஆதார்கார்டு பதிவு செய்ய வெளியே வரவில்லையா.தேர்தல் ஆய்வாளர் கணக்கு எடுக்க அந்த வீட்டில் உள்ள நபர்களை காணவில்லையா.அக்கம் பக்கம் மனிதர்கள் யாரும் கவனிக்கவில்லை யா.இன்னும் பல கேள்விகள் இருக்கு..........
@rifaqueen35093 ай бұрын
வாடகை எப்படி குடுப்பாங்க?
@jemimajoel12223 ай бұрын
அப்பாட்மென்டுக்கு குழு இல்லையா? மகள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டது. மேலும் அடம் பிடிக்கும் குணம் இருவருக்குமே.
@Sangari-hj1id3 ай бұрын
இதெல்லாம் அவங்க அப்பா தான் காரணம் 🥺 வெளி உலகமும் தெரியாம பிள்ளைகளை வளர்க்க கூடாது 😢😢😢
Idela oru kelviya,she's not married all that...they were truly Depressed, life ennavenaalum nadakum..mudinja aarudhala krunga saha manidhargalukku, ipdi pesi koladhinga..
இது ஒரு விதமான பயம் தான் தைரியத்தை வர வளைத்து வாழுங்கள்
@Psrfam3 ай бұрын
❤ jesus bless you don't worry
@Vayyal3 ай бұрын
காலம் மருந்து விரைவில் நலம் பெற பிரார்த்தனை
@destinywill75973 ай бұрын
Very true, my friend is also like that..But people here comment bad about them..avanga vanga vali, avangalukku dhaan teriyum..idela oru kelviya, sapadu order panna teriyudhu, they were depressed. That's it! It's a shame in India, to not openly talk about anything
@rajarajeswari73173 ай бұрын
This is a kind of depression state in psychology. They have to get counseling, instead of people scolding them.
@VsAswini3 ай бұрын
என் வீட்ல என் கனவரும் மாமியாரும் இப்படித்தான் பல வருஷ குப்பைகளை வீட்ல வச்சுருக்காங்க. பாக்கவே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. இதுங்க எல்லாம் எதுக்குதான் வாழுதுங்கனு தெரியல.
@VsAswini3 ай бұрын
இதுல வேற ஒரு கோழிய வாங்கி அத ஒரு ரூம்ல விட்டு வளக்குதுங்க. கோழியின் மூன்ரு வருட கழிவு டேனே அந்த kozhi andha அறையில் kedakudhu.
@Abdullah-cl1mu3 ай бұрын
குடும்பத்தில் ஏதோவொரு வகையில் மிகப்பெரிய இழப்பு அதனால் ஏற்படும் மன அழுத்தம் இதை சரி செய்ய அரசு ஆலோசனை வழங்க வேண்டும்
@manjumonisha55482 ай бұрын
No smart phone as we have now, no food delivery app, demonetisation in 2016, no online eb payment (which will result in no charge in mobile phone), no work, no income. So fishy.
@mathuraiveeran89433 ай бұрын
பத்து வருடமாக பணம் எங்கிருந்து வந்தது ?
@user-santhi423 ай бұрын
எங்க வீட்டு தெருலயும் இப்படி ஒரு வீடு இருக்கு, மாத கணக்கில் குப்பை சேர்த்து வைப்பாங்க
@VsAswini3 ай бұрын
என் வீட்ல என் கனவரும் மாமியாரும் இப்படித்தான் பல வருஷ குப்பைகளை வீட்ல வச்சுருக்காங்க. பாக்கவே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.
@rajalakshmithiruvaipadi41883 ай бұрын
Romba kodemai pakarhula erukaravanga enapandranga avagala releshans avanga pesi video call podalam Yana solrathu potam epavavathu kandu podechanga 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.lakshmananmlakshmanan79353 ай бұрын
மர்மம் இருந்த பகுதியாகத்தான் உள்ளது
@r.m.97023 ай бұрын
Society should have awareness of depression. Humanity should be in our mind.
@ElumalaiElumalai-ur6mf3 ай бұрын
சொந்தம் பந்தம் என்பது ஒரு கண்துடைப்பா....
@Ebenezer-t6w3 ай бұрын
மாநகராட்சி அதிகாரிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்...சக மனிதனுடன் அன்பாக நடந்து கொள்வது ஆச்சரியமான விஷயமாக பேசப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டது...மிகவும் வெட்கப்பட வேண்டிய கடினமான செய்தி 😮
@sudacharansaishravan4053 ай бұрын
சாப்பாடு சுத்தித்தருவது foil paper,2toneனா2000Kg okva சரின்னு நினைக்கிறேன். தவறாக இருப்பின் பதிவிடவும். அந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
@kanifruity61003 ай бұрын
Omg
@rifanaarafath50353 ай бұрын
Best example of apartment life 😮
@sudha-l4b3 ай бұрын
Recharge eppadi seithaluga muthaveegal manitha genmangala o god thooooo...
What abt their relatives? Don't any one liker brother or sister contact their old sister? How is it possible?
@shanthiramamoorthy69233 ай бұрын
2 டன் என்றால் 2000 கிலோகிராம்!
@r.prabhaprabharaja60893 ай бұрын
வீட்டுக்குள்ளயே இருந்தால் பணம் எப்படி வந்தது
@abrahamyagappan88413 ай бұрын
How tragedy ! Really they were mentally affected ! Congratulations to corporation staffs, how could earn money past ten years? Rented or own house? Apartment house owners please concern your neighbours.
@kavitharamesh83843 ай бұрын
Hey antha apartment owner e athunga than😅😅
@abrahamyagappan88413 ай бұрын
@@kavitharamesh8384 very good.
@rajiraj-uo2jc3 ай бұрын
Antha appartment ea antha familyodathu than ... Antha rent vachu tha avaga food sapadraga ... But avagala vera yaro oruthar protect panragalo nu thonuthu
@umasampath71173 ай бұрын
Mutti mela naalu potta unmai veli varum thigga theriyuthu pela theriythu clean panna theriyatha oru velai avara pottu thallittu ithugga nadikkuthuggala
@sulaiha27473 ай бұрын
Police Investigate panna dhan theriyum truth ena nu
@Nnnnnnni80933 ай бұрын
தவறு ஏதோ இருக்கிறது. பணத்தை வாங்கி கொண்டு மறைத்து விடுவார்கள்
@saravanan58133 ай бұрын
Anchor voice and look so cute
@muruganram62743 ай бұрын
Appo COVID-19 time la... how money is coming.. online kooda
@Yogesh-cg1hh3 ай бұрын
பணம் எங்கே இருந்து வந்தது ஆர்டர் காசு எப்படி கொடுத்தாங்க