அரைகுறை ஆடை இல்லை.... அரை நிர்வாண அசைவுகள் இல்லை... ஆபாச வார்த்தைகள் இல்லை... தமிழ், திறமை, தன்னம்பிக்கை இவைகளை மட்டும் வைத்து நல்ல பல படைப்புகளை கொடுக்க முடியும்... என்பதற்கு இந்த ஆக்கம் ஒரு சிறந்த உதாரணம்...!!!! 🔥
@Kanish-info6 ай бұрын
That's it ar raguman ponnu
@mohamedimthiyas70645 ай бұрын
Vandhuttaga poghum podhu pappom insha allah epidi poraga enda
Thank you so much everyone from the bottom of my heart.
@harshaK792 жыл бұрын
❤️❤️❤️
@harshaK792 жыл бұрын
Please sing more songs, wonderful voice
@deepa5742 жыл бұрын
❤❤❤
@milkymiya2 жыл бұрын
Superb ... the vibe of the whole band is amazed. KARR....
@jamaldn752 жыл бұрын
Great performance sister. Unbelievable!
@ARIMA24192 жыл бұрын
நீண்ட நாட்கள் காத்திருந்தேன் இப்படி ஒரு படைப்புகள் கேட்பதற்கு..... வெறும் வார்த்தைகளில் விடுதலை பேசாமல் இயற்கை க்கு நன்றி செய்வோம்.... இப்படியான படைப்புகள் நிறைய தேவைப்படுகிறது இந்த சாதி மதம் வெறியர்களிடையே நடமாட ...... நன்றி. ...
@cokestudiotamil2 жыл бұрын
உங்கள் நீண்ட நாள் காத்திருப்புக்கு நிச்சயம் பலன் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இது போன்ற படைப்புகள் நிறைய வர இருக்கிறது. காத்திருங்கள்!
@ககார்த்தி2 жыл бұрын
அறிவு அண்ணன் அவர்களை நேரில் சந்தித்த போது சொன்னார் அடுத்து ஒரு பாடல் ரெடி பண்ணிருக்கேன் என்று இப்போ வெளியிட்டது கேட்கவும் ரொம்ப மகிழ்ச்சி 💟😍💓😍😘💞💋💋💋
@amazingtamil9265 Жыл бұрын
Kathija..rahman..is.great..mashaallaha
@subhanabid930311 ай бұрын
I am from Pakistan. This is a very sweet song. ❤Both have a very sweet voice. I enjoyed listening to the song. Lots of love from Pakistan. Love you Tamil brothers and sisters❤❤❤
@karnaaknk15715 ай бұрын
Love you too bro🎉
@noorularif5 ай бұрын
Love u too dear
@வசந்தகுமார்5 ай бұрын
❤😀
@CeeYennKay5 ай бұрын
💙❤
@hameedharis25435 ай бұрын
I love Pakistan peoples but not politicians...both countries medias only divide us...
@mah61042 жыл бұрын
வக்கிரமான அங்க அசைவுகளுடன் உடலை காட்டி ஆல்பம் பண்ணும் உலகில் உங்கள் ஆல்பம் கலாச்சாரத்திர்க்கு உட்பட்டு மிக மிக அற்புதமாக அழகாக அருமையாக பண்ணி இருக்கிறிர்கள் தந்தையின் வசதிவாய்ப்புகள் பெயர் புகழை கெடுக்காமல் வாழ்த்துக்கள் கதிஜா சகோதரிக்கும் அறிவு சகோதரனுக்கும்
@balakumar9 Жыл бұрын
Mulusu pothikta nalla kalacharama...idhuve oru thappana vishyam...
@engway6393 Жыл бұрын
@@balakumar9 உனக்கு அப்படித்தான் தம்பி விளங்கும்.
@Napolean-mt3ms Жыл бұрын
Tamil culture & muslim culture are not the same.
@vettrivelmariyappan894 Жыл бұрын
Vandhutan da kalachara kavalan 😂
@balakumar9 Жыл бұрын
@@engway6393 🥱🥱
@DECODEyoutube78812 жыл бұрын
கதிஜா முதல்முறையாக உன் குரல் பாடலில் கேட்டேன்....சொல்ல வார்த்தைகள் இல்லை ....அறிவு என்றுமே அறிவானவன் ....ஒரே நெருடல் கோக் ஸ்பான்சர்... மற்றபடி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🎉👍
@Kalai-r1y Жыл бұрын
கதீஜாவின் குரலில் தமிழ் மணம் வீசுது
@cokestudiotamil Жыл бұрын
ஆம்🙌
@SerendiB_Comedy Жыл бұрын
Same feeling
@Ayaan01945 Жыл бұрын
Exactly 👍
@nidhishankar-6910 ай бұрын
தமிழ் ஒரு வார்த்தை தெரியாது இவருக்கு
@GKR-g5j4 ай бұрын
Nalla ....o......a
@sambox4331 Жыл бұрын
Hey..i'm a Bengali,Take all the love from Bangladesh 🇧🇩🇧🇩
@cokestudiotamil Жыл бұрын
❤
@Ulaippuuyarvuvlogger14 күн бұрын
Murupi murupii 😂😂😂
@iftekharchow310 Жыл бұрын
First time Heard a r Rahman daughter voice what a thin and soulful voice Father's legacy. Love from Bangladesh 🇧🇩. I don't listen song two times except it exceptional but I will listen several times Like Coke studio Pakistan.
@cokestudiotamil Жыл бұрын
Make it n number of times😍
@Maruthanaayagam19912 жыл бұрын
அப்பா என்ன திறமை அறிவுக்கு. அறிவின் பாடல் இயற்கையின் தொடர்பை எவ்வளவு அழகாக விவரிக்கிறது. வாழ்த்துகள் அறிவு. உங்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும்.
@cokestudiotamil2 жыл бұрын
இசையோடு இயற்கையின் தொடர்பை உங்களுடைய செவிகளுக்கு கொடுத்ததில் பெருமை அடைகிறோம்.
@Maruthanaayagam19912 жыл бұрын
@@cokestudiotamil நன்றி இதை போன்று மண் சார்ந்த பல பாடல்களை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் முயற்சிக்கும் உங்கள் சிந்தனைக்கும் என் வாழ்த்துகள்🎉🎉👏👏👌👌🙏🙏🙏😍😍😍🥰🥰🥰🥰
@gajangaming32032 жыл бұрын
Love form srilanka fan,s,,,, அறிவு அண்ணா சூப்பர்,,, கதிஜா அக்கா சூப்பர் Song அருமை
@cokestudiotamil2 жыл бұрын
எல்லைகள் கடந்து சகவாசியை ரசித்ததற்கு மிக்க நன்றி.
@dhimanbd69 Жыл бұрын
I don’t understand Tamil but a friend recommend me this song as "a r rahmans daughter song" and its really a good musical experience. love from 🇧🇩
@cokestudiotamil Жыл бұрын
Good music knows no boundaries, right? Thank you so much for your kind words!
@thamizh2562 жыл бұрын
யார் புறக்கணித்தால் என்ன ..?? அறிவு என்னும் தீப்பிழம்பு பிற்போக்கை எரித்திக்கொண்டே இருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥💙💙💯💯 எல்லாம் சகவாசி💙💙💯💯
@cokestudiotamil2 жыл бұрын
எல்லாம் சகவாசி💙💙
@stanleywiselin3479 Жыл бұрын
@@cokestudiotamilDon’t exploit ground water and add sugar and spoil people’s health. If these initiatives are just to mark your business, I don’t support it. As an art initiators nice. Tamil people need to be conscious of this and aware.
@Cr7squad Жыл бұрын
kzbin.info/www/bejne/a3eqd2iEj6xrr80 🙏🙏🙏
@Anburavinan Жыл бұрын
🙂😀
@musiclove4887 Жыл бұрын
@@stanleywiselin3479 sir you are missing out on the whole point. They are not promoting the Coke drink here ...they are promoting music....n good music in particular. Coke is just a commercial body who is strong enough to support such a big project. Also involving many talented artistes. Its abt the song n music, not the drink !
@sathya66912 жыл бұрын
மனித நேயம் மீட்டு எடுக்க முயற்சி செய்யும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏 வாழ்த்துக்கள் ♥️ ஜெய் பீம் 🖊️
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி. இயற்கையோடு பிணைந்திருக்கும் மனித நேயத்தை இசை மூலம் மீட்டெடுக்க முயற்சி செய்வோம்.
@fayedrahman2 жыл бұрын
இரவின் நிழலில் படத்தில் கதிஜா பாடிய போதே அழகாக இருந்தது, தற்போது சகவாசி, என்று நிற்காமல் பல பாடல்களை பாட வாழ்த்ததுக்கள்... அறிவு தொடர்ந்து எழுத வாழ்த்துகள்
@cokestudiotamil2 жыл бұрын
மிக்க நன்றி.
@md.tauhidulislamal-nahian5305 Жыл бұрын
Music doesn't have any borders. Listening from Bangladesh. 🇧🇩
@cream_puff211 Жыл бұрын
@@behappy1168 SA Muslims ain't that Practicing Muslims
@jenefjeeva072 жыл бұрын
மிருகத்தில் மனித தன்மை மனிதத்தில் மிருகம் உண்மை வரிகளால் தொட்ட இப்பாடலின் கவிஞனுக்கு வாழ்த்துக்கள் 💕💕
@cokestudiotamil2 жыл бұрын
மிக்க நன்றி. சகவாசியின் உண்மை வரிகள் உங்களை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.😍
@justtimepass5637 Жыл бұрын
ஏன் கோக் தமிழ் அந்த வரிகள் அறிவு வரிகள் என்றால் குறைந்துவிடுவிர்கள..
@sivakumar-hy4wi Жыл бұрын
@@justtimepass5637 😂😂 corporate world.
@kathikuthukandhankkk5561 Жыл бұрын
அந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அப்பாடலை பாடும் அறிவுடையதே
@geo942 жыл бұрын
Arivu's Tamil is prime and I respect him a lot... And seeing Khatija Rahman, ARR sir's daughter happy makes this song even amazing...🫡
@arunm43572 жыл бұрын
அறிவு மற்றும் கதீஜா கூட்டணி அருமை. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி🙏
@martinfernando31106 ай бұрын
தென்றலாய் கதீஜா... இடியும் புயலுமாய் அறிவு...
@cokestudiotamil5 ай бұрын
இந்த அற்புதமான காம்போவின், அட்டகாசமான பாடலை எல்லாருக்கும் பகிறுங்கள் ❤️
@martinfernando31105 ай бұрын
@@cokestudiotamil சந்தோஷமாய் பகிர்கிறேன்
@sabinsaurav49242 жыл бұрын
I love Tamil and South Indian people!🥰 This will outcast cheap thrills and be a milestone on new wave of music. Love from Nepal! Yekko yekko!
@TAnbalagan.90512 жыл бұрын
❤
@cokestudiotamil Жыл бұрын
Thanks for your love! Yekko yekko!🥰
@universal3287 Жыл бұрын
👍🔥🙏🙏👍👌
@jameskumarnathg48772 жыл бұрын
இயற்கையை சகவாசியாக இணைத்தது அருமை.. தலைப்புக்கேற்ற வரிகள் 👌👌👌பின்னணி இசை👌👌
@cokestudiotamil2 жыл бұрын
சிறந்த தமிழ் இசையை கொடுப்பதே எங்கள் நோக்கம், நீங்கள் அதை அனுபவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்காலத்தில் இன்னும் இது போன்ற அற்புதமான இசை மற்றும் பாடல் வரிகளை உங்களுக்குக் கொண்டு வர நாங்கள் காத்திருக்கிறோம்.
@zakifaizal35552 жыл бұрын
Coke Studio தமிழுக்கு வந்தது மகிழ்ச்சி,உலகின் பல நாடுகளில் இசை சார்ந்த திறமையானவர்களின் தனித்துவத்தை வெளி கொண்டு வந்ததில் கோக் ஸ்டுடியோ வின் பங்கு அளப்பெரியது, தமிழ்நாட்டிலும் அந்த விந்தை தொடர வாழ்த்துகள்.. 💐💐💐
@cokestudiotamil2 жыл бұрын
நிச்சயமாக. எங்கள் விந்தை தொடர உங்களுடைய ஆதரவு எங்கள் தேவை. நன்றி!
@zakifaizal35552 жыл бұрын
Coke Studio விற்கு வழங்கி வரும் ஆதரவு கோக் ஸ்டுடியோ தமிழுக்கும் தொடரும்....❣
Coke Studio இந்த பாடல் தினமும் மீண்டும் மண்டும் கேட்க தூண்டுகிறது!! இதன் தனித்துவமே இப்பாடலின் வெற்றயாகும்.. Kathija Rahman voice amazingly great and Arivu’s lyrics adding global awareness.. Brilliant start 👍🏻👍🏻 Best wishes, Santhosh Kumar Bénin, West Africa.
@mkasayam4936 Жыл бұрын
Khathija rahman is a best example for Puliku piranthathu poonai aaguma . King rahman👑
@itmeeeez2 жыл бұрын
Arivu's rap brings the soul to any song he takes part in. Man, what talent. Khadija also has a beautiful voice, wonderful mesh. P. S. I am not Tamil but love Arivu ❤❤
@cokestudiotamil2 жыл бұрын
Music is beyond the language, and we are ecstatic to see it’s bringing people together 🤩 thank you!
@AalaapRajuOfficial2 жыл бұрын
Overwhelming to see all the love pouring in! Had an amazing time performing this song. Arivu and Khatija - u guys sound wonderful! Kudos to Sean Roldan and each member of the band and last but not the least - Coke Studio for the initiative! ❤️ 🔥
@eldergod4817 Жыл бұрын
Enamo edho ❤️
@akibkhan22b Жыл бұрын
Love from Bangladesh. Crushed in khatija rehman's voice. How sweet her voice is!!!
@cokestudiotamil Жыл бұрын
+1
@teribaap7277 Жыл бұрын
Hijaber jonno taina?😂
@shakilahmed6915 Жыл бұрын
@@teribaap7277, stupid,,,😡😡
@Creepy55552 жыл бұрын
ஒளியும் இசையும் மிகவும் தெளிவாக உயர்தரமாக உள்ளது தமிழுக்கே ஏத்த உயர்ந்த வரிகள் 👏👌
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி. இயற்கைக்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிணைப்பை நம் இசை மூலம் கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி.
@muthurasan2 жыл бұрын
Odukka patom
@mohamedghouse2438 Жыл бұрын
உங்கள் கொக்கக் கோலா கம்பெனி தடை செய்தல் மிகவும் நன்று
@sujajena Жыл бұрын
Nov?o98 becausel?bnaVCR H
@fredrickjoshua65032 жыл бұрын
அருமையான வரிகள் அருமையான பாடல் படிப்பு !! அருமையான இசை அமைப்பு!! ஒரு நிம்மதி அடைந்த உணர்ச்சி!! வாழ்த்து !!
@cokestudiotamil Жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் வாழ்த்தும் எங்களுக்கு நிம்மதி கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது♥️
@Ishratmouri872 жыл бұрын
Wshing from Bangladesh. I don't understand the language but as we say music has no bounderies,So, without understanding the language i am totally falling for the female vocal and the rapper .And the background singers and players ( wearing traditional lungi ) are outstanding also ! Shout out for coke studio tamil . 🙏
@jkbstudiotamil12382 жыл бұрын
Dear doctor it's Tamil language and from Tamil Nadu, southern India
@sajnibabu86742 жыл бұрын
The female vocalist is A. R. Rahman's daughter
@Ishratmouri872 жыл бұрын
@@sajnibabu8674 Thank you so much, she really did well !
@Ishratmouri872 жыл бұрын
@@jkbstudiotamil1238 Thank you so much. I know about tamil .
@importantinfovideos824 Жыл бұрын
@@Ishratmouri87 modern muslim loosing agirath for world
@veenabhatti954 Жыл бұрын
I don't understand Tamil but sun kar Acha laga.. sounds good and what else to expect from the daughter of mastero Sir A R Rahman truly sensational... keep shining khatija girl....
@worldofvijaygp2 жыл бұрын
அறிவு சகோ... உங்க வரிகள் எல்லாம் பாட்டுக்கு பாட்டு தரமேறுகிறது. வாழ்த்துக்கள். திறமைக்கு தலைவணங்குகிறேன் சகோதரி கதீஜா உங்கள் குரலும் உச்சரிப்பு தெளிவும் அருமை நன்றிகள்
@cokestudiotamil2 жыл бұрын
இசையை சுவாசித்த உங்களை போன்ற சகவாசிகளுக்கு எங்களுடைய நன்றி!
@harshaK792 жыл бұрын
OMG what an energy Arivu 🔥 , Khatija's voice is magic❤️
@cokestudiotamil2 жыл бұрын
And the combination of both is Sagavaasi 🤩
@agaggmsnsjs2 жыл бұрын
And the combination of vijay and asin is "sivagasi"hare hare siva siva
@saisai4464 Жыл бұрын
Arivu always rocks very energetic guy.
@smilekarthik69912 жыл бұрын
Thanks my fav sean roldan ❤️ புரட்சி பாடகர் அறிவு வாழ்த்துக்கள் தோழர்
@cokestudiotamil2 жыл бұрын
இயற்கையின் புரட்சி! இசையின் புரட்சி! நன்றி!
@ssam00 Жыл бұрын
Arivu sets the stage on fire, Khatija's sweet powerful voice flows like a river
@czj77612 жыл бұрын
Khatija's voice is so well defined and natural 😍 Arivu always never fails to pump that energy out of us. Sean broda is a magician 💯 the whole team did great.
@cokestudiotamil2 жыл бұрын
Wow, thank you so much for your kind words! We're thrilled to hear that you're enjoying 'Sagavaasi'. Khatija's voice is indeed incredible and Arivu never fails to get us pumped up. Sean Broda is a true magician, and we're grateful for the entire team's hard work. We're glad you're loving it! 🤩
@shakirahmaniac17322 жыл бұрын
Arivu and Khatija Rahman Ruling ❤️🔥 உலகத்தரம் வாய்ந்த இசை...🎼🎵🎶 @cokestudiotamil hatsoff 💐❤️
@cokestudiotamil2 жыл бұрын
மிக்க நன்றி. உலகத்தரம் வாய்ந்த இசையை உங்களிடம் கொண்டு சேர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.
@ranjithagaran84352 жыл бұрын
மனித வாழ்வியலின் இயற்கையோடு தழுவும் வாழ்க்கை பாடல் வரிகளில் எடுத்துக் கூறும் அறிவு அண்ணனுக்கு சிறுத்தைகளின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் கதீஜா ரகுமான் வாழ்த்துக்கள்
@cokestudiotamil2 жыл бұрын
சகவாசி உங்கள் மனதை தழுவியிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@djbhaskar142 жыл бұрын
all people perfomed well .where is siruthai .dont mix caste and politics in music
@tridipbarua1871 Жыл бұрын
may be this is the first tamil music i am listening .that's what coke studio do,make music universal.good luck. much love from bangladesh🇧🇩
@cokestudiotamil Жыл бұрын
Thank you! Keep listening🎶
@misbahuddin8593 Жыл бұрын
me too
@shiningstone67719 ай бұрын
So I think you haven't listen to Tamil movie songs of Harris Jayaraj, AR Rahman, Yuvan Shankar Raja, Imman, Anirudh at all? Because I know Tamil songs are so popular in Bangladesh but you unfortunately missed it. Explore lot of songs in Tamil.
@veegee1987 Жыл бұрын
Puliku pirantha pen puli.. Khatija Semma voice. Very good collab with Arivu.
@cokestudiotamil Жыл бұрын
We agree! Their collab is 🔥
@CokeStudioBangla2 жыл бұрын
Loved the energy Coke Studio Tamil. Best wishes ahead ✌💌
@arifhasnat2766 Жыл бұрын
@PrantikNath Жыл бұрын
coke studio bangla season 2, coke studio tamil season 1 and coke studio bharat all are starting at the same time! super excited ❤️
@ahmmedsiyam3209 Жыл бұрын
@@PrantikNath coke studio bangla is Bangladeshi Not Indian🤷
@PrantikNath Жыл бұрын
@@ahmmedsiyam3209 so??? music goes beyond nation, religion and language, coke studio is the best example of it.
@SURJOMONDAL. Жыл бұрын
@@ahmmedsiyam3209 But bro this is Coke Studio Bangla, not Coke Studio Bangladesh. Coke Studio Bangla is the cradle of all Bengali language people. It is Kolkata🇮🇳, Bangladesh🇧🇩 & Suriname 🇸🇷 the womb of more Bengali speakers
@DreamsofMusicq2 жыл бұрын
இயற்கை காதலனின் ஆரோக்கிய வரிகளுக்கு அன்பு வணக்கங்கள். தேசம், நேசம், சுவாசம்....இயற்க்கையை இசையால் கோர்த்தமைக்கு நன்றி...❤️❤️❤️
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி. இயற்கையை இசையால் கோர்த்து உங்களுக்கு அளித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
@TheHimel88 Жыл бұрын
I love Tamil people who cherish their heritage and language.
@வசந்தகுமார்5 ай бұрын
😀❤️
@AMI2151 Жыл бұрын
Her voice is just so pure and ethereal! ♥️
@cokestudiotamil Жыл бұрын
+1
@suhailhussain64212 жыл бұрын
Like Father like Daughter. Masha Allah great Singing Sister Khatija
@jaqulinmary923 Жыл бұрын
whose daughter is she
@rubelsheikh1445 Жыл бұрын
@@jaqulinmary923 A.R Rahman
@trends2439 Жыл бұрын
All credit goes to Shekar his father... n his guru IRaja 🙏😎
@shaheervisual2 жыл бұрын
அருமை நான் coke studio பல மொழிகளில் பல காலமாக கேட்டு வருகின்றேன் அதிலும் coke studio இல் வெளியாகிய pasoori பாடல் எனக்கு மிகவும் புடிக்கும் அப்போதெல்லாம் தோன்றும் தமிழுக்கும் coke studio இருந்தால் அருமையா இருக்கும் என்று தற்போது அது நிறைவேறியுள்ளது. Keep it up!
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி. நீங்கள் எதிர்பார்த்தது போல் கோக் ஸ்டுடியோ தமிழ் வந்து விட்டது. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்.
@mohamedzamanasan97358 ай бұрын
I am a Tamil Muslim from Malaysia with parents from India.....love this masterpiece and Arivu's rap like vocals are nice and Khatija's voice is melodious and still be able to cover herself and sing at the same time.......May Allah bless Khatija and her family, especially her maestro father and one of my idols, the legendary A.R. Rahman.......
@tigerkingdom60192 жыл бұрын
Khatija has a beautiful voice and beautiful movements..looking forward to more of her performances..
@srinivasangunasekaran41772 жыл бұрын
How many of you noticed that Kajitha Voice really miracle & Magic
@TK-sj7sy2 жыл бұрын
Yes her singing is fantastic
@jermyhassan2 жыл бұрын
After she is Rahman's daughter..
@sathishprabhakaranthangave38472 жыл бұрын
A.R.R. Daughter ache
@2009sreenair2 жыл бұрын
Masha Allah ❤️
@anishaa3298 Жыл бұрын
soft yet very bold
@margc98582 жыл бұрын
Khatija Rahman. What a mesmerising voice 🙏🏽
@cokestudiotamil Жыл бұрын
Yes indeed❤❤
@rdug2165 Жыл бұрын
Kuch bhi
@Vinnnnnnnnnn123 Жыл бұрын
@@rdug2165dai kuch kuch hota hai
@aahilahmed9868 Жыл бұрын
I wish Coke Studio Tamil and Coke Studio Bangla will have a song together #tamil_bangla_crossover ❤️ Love from Bangladesh 🇧🇩
@kowserroddur9875 Жыл бұрын
Sameeee
@syedasdiaries2995 Жыл бұрын
And maybe it's bombastic episode when Pakistani music also include (:
@shiningstone677111 ай бұрын
You mean Tamil Bengali Collab?
@mattmu988710 ай бұрын
Yeahhh
@johns62562 жыл бұрын
Our brother Arivu cannot seem to shake off the tribal vibes. What a song. Khatija with the "sagavaasi" bit adds the right amount of magic to this brilliant piece. Coke Studio Tamil, well done. What a start!
@contactanilkumarbth2 жыл бұрын
Kathija and Arivu are revolutionary singers
@cokestudiotamil Жыл бұрын
Finally someone said it❤️
@abubuckarashiq53372 жыл бұрын
Khathija Rahman voice is amazing
@cokestudiotamil2 жыл бұрын
Wow, we're so glad to hear that you’re enjoying Khatija Rahman's angelic voice as much as we do 😍
@kowserroddur9875 Жыл бұрын
Came here for Khatija Rahnan. Her Farishtoon mesmerised me a lot! Love from Bangladesh 🇧🇩
@shivalingkamble92562 жыл бұрын
ಹಾಡು ಸಖತ್ತಾಗಿದೆ & ಈ ರೀತಿ ನಿಮ್ಮ ಶ್ರಮ ನಿರಂತರವಾಗಿರಲಿ ಮತ್ತು ಶುಭವಾಗಲಿ. Iam from Karnataka. Superb song, content, lyrics & keep it up and all the best Arivu bro and for entire team.
@CHINNAARR2 жыл бұрын
அறிவுக்காக உள்ளே வந்தேன்... கதிஜாவின் ரசிகனாய் திரும்புகிறேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@d.arivananthan1479 Жыл бұрын
Exactly!
@apsaraliayakath7727 Жыл бұрын
Me too
@ambethkar8937 Жыл бұрын
@@Perfect_commenter😂😂😂
@officeboy9779 Жыл бұрын
Ha ha 😂ha 🤣 "Khadhija" . Muhammad "Nabi" forcibly gave alcohol to Khadija's father and to artificially pushed him to a coma , And raped his wife Khadhija
@harihariprabhu4291 Жыл бұрын
🎉
@spvasairam26732 жыл бұрын
Arputamaana lyrics & semma composition. Congratulations Arivu and Khatija 🌸🙏
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி. மேலும் இது போன்ற அற்புதமான வரிகள் உங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
@MasumIkbal2 жыл бұрын
What a great start of Coke Studio Tamil with a message to coexistence of hunan of different languages, culture, religion, cast and nature too. Love from Bangladesh.
@cokestudiotamil Жыл бұрын
Thank you! Keep grooving to the tunes of co-existence with Sagavaasi♥️
@minamdar77473 ай бұрын
Excellent... Love from Maharashtra ❤. Sister khatija's voice hears for the first time.
@parthakarmakar6339 Жыл бұрын
I don't understand a single letter of this song. But I feel every note. Go ahead love from Bangladesh 🇧🇩🔥🔥
@cokestudiotamil Жыл бұрын
Music has a universal appeal to connect with everyone and we're glad that it's connected with you! Thanks for your love!
@yogiraj.s4972 Жыл бұрын
the world needs more people like u... a friend from India
@Random-Tube321 Жыл бұрын
@@yogiraj.s4972 I amaMuslim .I wanna be friend your.❤
@naruto2841 Жыл бұрын
Turn on the subtitles 🙃
@mugilan53672 жыл бұрын
True talent can't be oppressed, ignored Arivu proved it. What a beautiful voice Katija! I am sure Dhee would regret dumping Arivu.
@voidmain95192 жыл бұрын
What??? What happened??? Was Dhee supposed to sing this???
@pavithravellingiri2 жыл бұрын
@@voidmain9519 Nope It's an issue persisting from Kuko kuko song. Arivu wasn't provided with proper credits who is the actual backbone of the song
@watermelonsugar69092 жыл бұрын
I just love how she represents herself, her religious identity through her modesty and the passion to pursue what she loves doing. Pure soul
@jaistar23642 жыл бұрын
she has no other choice
@தமிழ்முஸ்லிம்2 жыл бұрын
💯❤️❤️
@watermelonsugar69092 жыл бұрын
@@jaistar2364 it's HER choice. I'm a born muslim, and i don't wear hijab. She is doing what she loves while following her faith.There is no compulsion in religion. Don't bring religious hate to everything brother.
@someonenoisy50342 жыл бұрын
@@jaistar2364 yo see her mum n sis they don't cover head... check ar Rahman family.... don't come to create false Controversy
@diyar81612 жыл бұрын
@@jaistar2364 in this case it was her choice. Her sister don't wear this thing. Do u really think Rahman to be fundamentalist muslim? She the indian version of marshmallow, but she used her religious attire to hide her face.
@Chellamani2000 Жыл бұрын
சூரியவம்சம் மாதிரி ஒரே பாட்டுல hit ஆன channel ithu..❤️
@cokestudiotamil Жыл бұрын
😂❤
@Chellamani2000 Жыл бұрын
@@cokestudiotamil i am written one song the same lyrics please one chance.. coke studio tamil..
@வசந்தகுமார்5 ай бұрын
😂
@gillirahman2 жыл бұрын
அறிவின் வரிகள் கதிஜா ரஹ்மானின் குரல் 🔥😍😍 #loop 🎧
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி. இருவரும் இணைந்து கொடுத்துள்ள இந்த மேஜிக்கை கொண்டாடுங்கள்.
@willowandleather17112 жыл бұрын
From Bangladesh!! Just🔥🔥🔥Arivu!!!
@cokestudiotamil2 жыл бұрын
We agree, he truly brought the magic to this celebration of nature! 🤩
@SulaimanSyeddmk2 жыл бұрын
First time seeing Khatija sister with enthusiastic performance.. Voice Veraa level... Puli ku pirandhadhu poonai aagadhu.. Hence Proved..
@cokestudiotamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு வழிமொழிகிறோம்!
@pradeepmca Жыл бұрын
After hearing Coke Studio Tamil, i wish we could get Malayalam, Telugu and Kannada as well. Malayalam already rocked with music mojo seasons. This is the first major opportunity for Tamil artist in Coke Studio. CS Tamil song lyrics are so meaningful.
@kalaivendhanrajagopal2 жыл бұрын
Arivu &Team congratulations super song and mix with good Music🔥🥰💐
@cokestudiotamil2 жыл бұрын
Glad you are enjoying it🙌🙌 Stay tuned for more😍
@justinpreethi14102 жыл бұрын
Vera level....nice combo😍😍😍🥰🥰 lyrics la fire ah irruku 🔥🔥🔥💯🔥🔥🔥
@mahumahu76452 жыл бұрын
காலத்திற்கு தேவையான பாடல் வரிகள் குறல் இசை அருமை
@TwitterTamilan2 жыл бұрын
குரல்
@cokestudiotamil Жыл бұрын
காலம் கடந்தும் பேசப்படும் என நம்புகிறோம்! நன்றி♥️
@Mostofaovi Жыл бұрын
When I visited Chennai i realised the concept of the audience of music, everyone listening or singing songs it's like they are addictive to music, love to see more amazing songs from Coke studio Tamil, love from Bangladesh
@lakshmanan122 Жыл бұрын
love from tamilnadu bro
@sivakumar-hy4wi Жыл бұрын
Because our genes got developed along with isaithamizh for thousands of years.
@selva_action24202 жыл бұрын
அறிவு அண்ணனின் பாடலுக்கும் வரிகளுக்கும்✊👌👋 அர்த்தங்கள் ஆயிரம்
@cokestudiotamil2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@AkankshaMishra-qf5oh2 жыл бұрын
Uh huh hm mom kb try u Hm Mil bhi ll m L ok l
@shafimangat7830 Жыл бұрын
👍
@monuyaduvashi Жыл бұрын
A
@abdulrahuman45654 ай бұрын
மிகவும் அழகான வரிகள் அருமை 👍🏻👌🏻💕
@ramsalamon23142 жыл бұрын
இமை நிரப்பிடும் கனவுகள் அதை துரத்திடும் இரவுகள் - இந்த வரிகளில் தெரிகிறது பலரின் வாழ்வியல்🫂👏 அருமை அண்ணா 🤝
@cokestudiotamil2 жыл бұрын
இசையோடு வாழ்வியல் வரிகளையும் கொடுத்ததில் கோக் ஸ்டுடியோ தமிழ் பெருமை அடைகிறது. நன்றி!
@Sujimon12 жыл бұрын
The Female voice is superb. What a silky voice!
@cokestudiotamil2 жыл бұрын
Khatija Rahman's voice is indeed something special, isn't it? We hope that you'll continue to enjoy the music of Coke Studio Tamil and that it'll bring a little bit of magic into your life ❤
@jitsaha1570 Жыл бұрын
Really liked the song. Listening again & again. Love from Bangladesh.
@cokestudiotamil Жыл бұрын
We’re thrilled to see all the love from our friends all over the world! Thank you!
@Isaiye2 жыл бұрын
Wow Khatija voice is so soulful and mesmerizing ❤
@cokestudiotamil2 жыл бұрын
We couldn’t agree more 😍
@deviravi4262 жыл бұрын
No words i love nature . மிக்க நன்றி அறிவு அண்ணா, சகோதரி கதிஜா ,🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி.
@AbdulRasheed-ig6tc2 жыл бұрын
all are equal nu ivalo alaga oru padal la sollitigale....🔥🔥🔥 great nanbas 😍
@cokestudiotamil2 жыл бұрын
நன்றி நண்பா!
@zevixraider7291 Жыл бұрын
Blown up. I didn't know that Khadija is the daughter of the legend 💓 Take Love from Bangladesh. ✌️❤️.
@27thangamprakash2 жыл бұрын
Outstanding Lyrics, vocals and composition by Arivu.. Kathija voice is so melodious.. Kudos to the entire team..
@cokestudiotamil2 жыл бұрын
Thank you 💓
@1970uma2 жыл бұрын
இதமான வரிகள்.. இங்கு பாடல் வரிகளை பகிருங்க ப்ளீஸ்.. அறிவு கதிஜா, பெருமை சேர்த்துட்டீங்க 👌😍🥰💃🏽🙏🏽👐
@cokestudiotamil2 жыл бұрын
இதமான வரிகள் உங்கள் மனதை குளிர்வித்திருக்கும் என நம்புகிறோம். நன்றி!
@marysharmila96232 жыл бұрын
அருமையான பாடல் ❤️😍🥰 யார் என்ன சொன்னாலும் , என்ன தடை வந்தாலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து நடை போடுங்கள் 🙂
@cokestudiotamil2 жыл бұрын
நிச்சயமாக. அதற்கு தங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. நன்றி!
@sathishkumar-bn8ce2 жыл бұрын
Oho
@marysharmila96232 жыл бұрын
@@cokestudiotamil நிச்சயமாக எங்கள் ஆதரவு இன்று மட்டும் அல்ல என்றென்றைக்கும் இருக்கும் 👍🙂
@muhtashimrafi5571 Жыл бұрын
father legacy is on right hand.what a beautiful voice she poses,take love from bangladesh
@priyah80202 жыл бұрын
You guys are taking Tamil music to New heights !!!!! Hats Off !!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 International Standards !
@cokestudiotamil2 жыл бұрын
Thank you so much for your kind words! We're thrilled to hear that you're enjoying 'Sagavaasi' inspired by the sounds of Madurai. We want to celebrate and elevate traditional music and connect listeners with their cultural heritage. We're honored to be taking Tamil music to new heights and we're grateful for your support ❤
@RadiantEchoes2 жыл бұрын
@@cokestudiotamil Madurai 😍😍😍
@sarathprakasam45342 жыл бұрын
வாழ்த்துக்கள் அறிவு மற்றும் கத்தீஜா! நல்ல படைப்பு சகவாசி. 🎉🎉🎉🎉
@chandru58652 жыл бұрын
Arivu lyrics and rap 🔥💥 kathija nice voice💫 #Sagavasi
@anwardeenm1771 Жыл бұрын
Arivu has this energy to change any songs to more energised and that includes the co singers.
@shyaamprasadh Жыл бұрын
Ranjith expressed during the time of "Enjoy Enjaami" issue that a talented individual like Arivu is unstoppable. Here it is
@bakyaraj972 жыл бұрын
Katija's voice , Arivu's lyrics and voice are superb. Keep it up guys 👍
@cokestudiotamil2 жыл бұрын
Keep grooving to 'Sagavaasi' and keep spreading the love! 🎶🎵
@arjunkaravind Жыл бұрын
Arivu may u reach high above skyes ...u deserve that ..and hats oof to khadicha too ..after all legend daughter has to deliver!! We r proud of u both ...being a keralite i love Tamil the diversity in language application it's shown in various form !!!
@aimytheshark Жыл бұрын
Loved this song..khadija's voice is like fresh breez of morning... love from 🇵🇰
@sudeep44192 жыл бұрын
அழகான மற்றும் அத்தியாவசியமான வரிகள் . அறிவு ஊற்று பெருகட்டும் 💥💥💙💙. Great job coke tamil❤💯
@LegendultraBang2 жыл бұрын
kathija voice semma...wow
@commonmanvimal49992 жыл бұрын
Arivu the lyricist 🥵🔥 Khatija voice so refreshing ❤️
@namtamilnadu Жыл бұрын
பண்ணட்டு நிறுவனம் எப்படி எல்லாம் நாம் மண்ணில் நுழைக்கிறார்கள் நாம் மக்களை வைத்து . வாழ்த்துகள் பாடல் அருமை
@Visualsofkarthik2 жыл бұрын
What a beautiful voice AR Rahman's daugther has so magical and blessed Proud Tamilan, Proud AR rahman fan
@spicejet10002 жыл бұрын
LETS CELEBRATE AS PROUD INDIA .....
@cokestudiotamil Жыл бұрын
Thank you! Keep the music playing!
@jangancurijangantipu76612 жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே 🙏🏻 கதிஜா ரஹ்மான் வாழ்த்துக்கள் 👌🏼👏🏿
@cokestudiotamil2 жыл бұрын
எல்லா புகழுக்கும் இறைவனுக்கே. நன்றி🙏🏻
@deviulaganathan99662 жыл бұрын
இந்த வரிக்கும் இசைக்கும் இவர் ஒருவரே 🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் சகோ இங்கே நச்சரிப்புக்கு முன் ஒரு இசை🔥🔥🔥
@cokestudiotamil2 жыл бұрын
உண்மையான இசையை உங்கள் கருத்துக்களால் பெருமை படுத்தியதற்கு நன்றி!
@deviulaganathan99662 жыл бұрын
@@cokestudiotamil என் பதிவிற்கு மதிப்பு அளித்ததற்கு நன்றி அண்ணா 🙏வாழ்க வளமுடன் 🔥
@MrHAPU-lp8eh Жыл бұрын
I can't understand tamil as I am from far north east part of India but I've been in love with melodies from South India. Indeed Music has no language but apart from that most of the meanings of the melodies are tremendous. Thanks for this masterpiece Coke Studio Tamil.