O sollriya mama oo sollriyaa mama semma song 🔥🔥🔥 Magical voice Andrea Jeremiah 👍👍👍
@goldkingautolooms86383 жыл бұрын
தப்பு செஞ்சவன் இந்த பாட்ட கேட்டா கோபம் வரதாம்பா செய்யும்
@shirimathishirimathi36523 жыл бұрын
இந்தப் பாட்டு எழுதின பாட்டு ஆசிரியருக்கு கோடி நன்றி
@satheeshkumarb20333 жыл бұрын
Your think is wrong
@tamilnadu66393 жыл бұрын
Ellarum appadi irukka mattanga .
@hariharanvenkatesalu51782 жыл бұрын
Telugu original song lyrics was translated to Tamil
@arifpapu96612 жыл бұрын
Tree
@t.m.p.gaming70582 жыл бұрын
Super bro thanks
@nothingworlds59893 жыл бұрын
இசையை இரசியுங்கள். விமர்சனம் செய்யாதீர்கள் 🙏 பொழுதுபோக்கு பாடல் தானே🙏
@SAIVICHITH3 жыл бұрын
He is real tamilan good guy I will appreciate you keep it up all the best please don't go to political jai hindustan
@shockwave97663 жыл бұрын
He is not a Tamil. He is a Telungan. Don't try to put fake identity on him. Even if he is Telugu actor we will still welcome him as a Telugu guy. There is no need to change identity.
@thangampillai80292 жыл бұрын
சூப்பர் சரியாக சொன்னீர்கள் எல்லா விளக்குமாறும் ஒன்று தான்
@karthikraja28932 жыл бұрын
Ahthai kuttura kupaikalum onu tha..
@hkved89973 жыл бұрын
Allu arjun interview with tamil reporters is super cool when compared with that of his telugu launches
@keyboardguys1043 жыл бұрын
Allu looks good and speaks good, doing good, all the best great star
@vijayalakshmivijayalakshmi47103 жыл бұрын
இப்போ படம் ஹிட்டாக வேண்டுமானால் ஏதாவது பரபரப்பு வேண்டும் இது தாணு ஸ்டைல்
@Masa-23183 жыл бұрын
நன்றி திரு.அல்லு அர்ஜின்
@வெளவால்3 жыл бұрын
தலைவி எப்போதும் 🔥🔥🔥🔥
@philipms07773 жыл бұрын
அந்த வார்த்தைகள் உண்மை தான் இதுல என்ன தப்பு இருக்கு
@vkettavan20683 жыл бұрын
DSP samalification வேற level
@brownbagtamilfm33603 жыл бұрын
0:27 Unma Dana Sir 😁😁 AA 🔥🔥🔥
@pacificpenguin85372 жыл бұрын
Boy boy your laughing is so beautiful , so humble attitude . laughing is infectious . God bless you & your family .
@ibrahimbilal58603 жыл бұрын
மத்தவங்களுக்கு பேச தான் சொன்னாங்க செம சிரிக்க சொல்லுங்களேன்
@KidsandKitchen72 жыл бұрын
Waiting for pushpa 2 film..super action film
@muthumanju11672 жыл бұрын
Super sema song line dance song semaya iruku super
@lakshmipriyarajalakshmipri56563 жыл бұрын
மிக அருமை
@amirtharose73203 жыл бұрын
Alluarjuna very super song firstclassmodelsong apidipoo your good Samantha help takecare 👍👌👏☺
@appadurai82283 жыл бұрын
ரொம்ப வருடங்களுக்கு முன் இந்து என்று பிரபு தேவா படத்தில் பாடல்கள் மிகவும் மோசமாக இருக்கும் அதற்கு இது பரவாயில்லை.
@sivasiva75953 жыл бұрын
அவனநோட தமிழுக்கு உங்க தமிழ் பரவாயில்லலை சூப்பர் அர்சுன்
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
இது போன்ற ஒரு தத்துவ பாடலை யாரும் கேட்டு இருக்க வாய்ப்பில்லை... 🤦🤦 மக்களை சீரழிக்கும் சினிமா!!
@Kathiravan-13 жыл бұрын
ஜயா
@Kathiravan-13 жыл бұрын
நம் பெண் பிள்ளைகள் பலர், அறியாமல் விலைமதிப்பற்ற தங்கள் உயிரை மாய்த்திருக்கின்றனர். இதற்காக நாம் என்ன செய்தோம். கட்டுப்பாடுகள் இல்லாத கயவர்களின் உண்மையான முகத்தைப் பெண் குழந்தைகளுக்கு தோலுரித்துக் காட்டவே இந்த விழிப்புணர்வுப் பாடல். இதைத் தவிற சந்தர்ப்பம் அமைவது சந்தேகமே. குழந்தைகள் தவறாக உணர்ந்தால்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆண்களின் பெயர் முதன்மையா, பெண் குழந்தைகளின் உயிர்கள் முதன்மையா. வழி விடுவோம். இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் வெளிவரவேண்டும். தவறாக நினைக்க வேண்டாம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
@sramay1233 жыл бұрын
@@Kathiravan-1 it is wrong that blame only males for the issue. Girls are equally responsible. I am not justifying rape. It is not one side story.
@Kathiravan-13 жыл бұрын
பாலினத்தின் (தற்காலிகமான) பிரதிபலிப்பும் அதன் விளைவுகளும் உயிரிழப்புகளில் முடிந்த பல துயரமான செய்திகள் நித்தம் ஊடகங்களில் வருகின்றன. அது பொய்யுமில்லை, மறுக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை. இது சரியான விழிப்புணர்வு பாடலே.
@girubhahart54243 жыл бұрын
@@Kathiravan-1 what u said is true
@lakshmi22912 жыл бұрын
Romba kevalama kelvi ketkararu.. But Allu arjun answers was good...
@senthilravi88483 жыл бұрын
புஷ்பா ரிலீஸ் அப்பரம் டேவிட் வார்னர் அலபறைய தாங்க முடியாது
@flyarts32553 жыл бұрын
😂😂😂😂
@maranrajarathinam81283 жыл бұрын
AA fan boy forever😍🔥♥️
@bhavanitamilharasan20033 жыл бұрын
Thalaiva vera level...... 😁supper bro ur boy lover.....veliyila solradhukku periya tillu dha....... Bro hats off u😇
@iujisooya_love82873 жыл бұрын
Semma man😘
@kvbdc94103 жыл бұрын
சூப்பர்
@karthickm48193 жыл бұрын
செம மாமா
@gayathrip70013 жыл бұрын
True line
@health360foryou3 жыл бұрын
Bunny 😘😘😘😘
@tamizharasi51313 жыл бұрын
super its really true
@icecube_me3 жыл бұрын
The song lyrics is better than most of the " item tamil songs "
@Littleprince_Arjunlokesh3 жыл бұрын
Don't ask like this questions to maa anna ALLUARJUN he is a great person 🅰️🅰️ we know about nAA ANNA
@joshuva79273 жыл бұрын
உண்மைதான் நானும் ஒத்துக்கிறேன்
@jeyaselvakumar0073 жыл бұрын
Real Hero Mama
@karthim6043 жыл бұрын
O solrya mami O O solriya mami
@soundhar3 жыл бұрын
I want allu+THALAPATHY 💥❌❌❌❌❌❌❌❌
@CLASHGAMERYT3 жыл бұрын
நல்ல மனசு கரொண்க எல்லாம்😭 என்ன மாதிரி சின்ன🙏 யூட்டிபர்க்கு😭 உதவி செய்யுங்கள்🙏🥺🙏
@bhavanishankar99792 жыл бұрын
What is the lyrics
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
சிறுவர்களை, இளைஞர்களை வழிக்கெடுக்கும் வகையில் இப்பாடல் உள்ளது. இப்பாடலை நீக்க வேண்டும்.
@Kathiravan-13 жыл бұрын
நம் பெண் பிள்ளைகள் பலர், அறியாமல் விலைமதிப்பற்ற தங்கள் உயிரை மாய்த்திருக்கின்றனர். இதற்காக நாம் என்ன செய்தோம். கட்டுப்பாடுகள் இல்லாத கயவர்களின் உண்மையான முகத்தைப் பெண் குழந்தைகளுக்கு தோலுரித்துக் காட்டவே இந்த விழிப்புணர்வுப் பாடல். இதைத் தவிற சந்தர்ப்பம் அமைவது சந்தேகமே. குழந்தைகள் தவறாக உணர்ந்தால்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆண்களின் பெயர் முதன்மையா, பெண் குழந்தைகளின் உயிர்கள் முதன்மையா. வழி விடுவோம். இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் வெளிவரவேண்டும். தவறாக நினைக்க வேண்டாம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
@lakshmi22912 жыл бұрын
O ho tamil cinima la vera paattulam kedukala ithuthaan kedukuthu illaiya.. Aangal pengalai karpazhippathu kolai seivathulam un kannuku therila.. intha paatta kettu thaan pasanga kettu poiduvangalo.. matha ella item songs duet songs ellathulaiyum vazhinadathara thathuvangal iruko.. oru neyum antha kedu ketta kootta sernthavana irukalam pera paru vip boys..
@lalithagowri4342 жыл бұрын
Nicevoice
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
மிகவும் மோசமான வரிகளை கொண்ட பாடலாக உள்ளது..சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இதை கேட்டா மதிமயங்கும் ரீதியில் இந்த பாடல் காட்சி, வரிகள், குரல் உள்ளது. இதை தடை போட வேண்டும்.
@Kathiravan-13 жыл бұрын
நம் பெண் பிள்ளைகள் பலர், அறியாமல் விலைமதிப்பற்ற தங்கள் உயிரை மாய்த்திருக்கின்றனர். இதற்காக நாம் என்ன செய்தோம். கட்டுப்பாடுகள் இல்லாத கயவர்களின் உண்மையான முகத்தைப் பெண் குழந்தைகளுக்கு தோலுரித்துக் காட்டவே இந்த விழிப்புணர்வுப் பாடல். இதைத் தவிற சந்தர்ப்பம் அமைவது சந்தேகமே. குழந்தைகள் தவறாக உணர்ந்தால்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆண்களின் பெயர் முதன்மையா, பெண் குழந்தைகளின் உயிர்கள் முதன்மையா. வழி விடுவோம். இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் வெளிவரவேண்டும். தவறாக நினைக்க வேண்டாம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
@prakashsivan76753 жыл бұрын
@@Kathiravan-1 தமிழில் வாழ்க்கைக்கே வழிகாட்டும் எத்தனையோ அற்புத கருத்துக்களை கூறும் பாடல்கள் இருக்கிறது.அதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரமாட்டீர்கள்.அதையெல்லாம் எடுத்துச் சொல்லி வளர்க்க மாட்டீர்கள்.இந்த பாடலை கேட்டுதான் விழிப்புணர்வு வரவேண்டுமா? இது ஒரு கருத்து என்று எல்லா இடத்திலும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
@mahadevan34213 жыл бұрын
Irundal enna ippo nee kekadha
@maranrajarathinam81283 жыл бұрын
Unaku pudikalana nee kekatha
@Kathiravan-13 жыл бұрын
பாலியல் தொல்லைகளால் தினம் தினம் நிகழும் சிறுமிகளின் தற்கொலைகளுக்கு எத்தனை விழிப்புணர்வு பாடல்கள் உள்ளன.
@ayyappanayyappan58703 жыл бұрын
True facts about this song.......
@Kalaivani-ik7nu2 жыл бұрын
😊😊😊
@JV-zq3dh3 жыл бұрын
புஷ்பா புருஷன் 😀😀
@vigneshwaraans6923 жыл бұрын
எதுக்கு சிரிப்பு questions க்கு சரியான answers குடுங்க
@lalithagowri4342 жыл бұрын
Superword
@karthigajothis29253 жыл бұрын
Unmaiya tha PADI erukanga but pachaiya open a solitanga atha pavam angaluku vegama eruku pola
@தமிழ்-ண9ழ3 жыл бұрын
Nalla pesaringa.
@govindhang75863 жыл бұрын
அவருடைய மனைவிஅந்த பாடலை தெருவில் பாடினால் அவர் ரசிப்பார்
@AdiThadi_Plays3 жыл бұрын
Arivu iruka
@MrArangulavan3 жыл бұрын
@@AdiThadi_Plays உனக்கு மூளை மூக்கு வழியா தொடச்சிக்க.🤣🤣🤣🤣🤣
நம் பெண் பிள்ளைகள் பலர், அறியாமல் விலைமதிப்பற்ற தங்கள் உயிரை மாய்த்திருக்கின்றனர். இதற்காக நாம் என்ன செய்தோம். கட்டுப்பாடுகள் இல்லாத கயவர்களின் உண்மையான முகத்தைப் பெண் குழந்தைகளுக்கு தோலுரித்துக் காட்டவே இந்த விழிப்புணர்வுப் பாடல். இதைத் தவிற சந்தர்ப்பம் அமைவது சந்தேகமே. குழந்தைகள் தவறாக உணர்ந்தால்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆண்களின் பெயர் முதன்மையா, பெண் குழந்தைகளின் உயிர்கள் முதன்மையா. வழி விடுவோம். இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் வெளிவரவேண்டும். தவறாக நினைக்க வேண்டாம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
@dhanraje71143 жыл бұрын
ashwin speech than pa nambagam varuthu
@nithinashwath12143 жыл бұрын
குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் சொல்லுவாங்க 😂😂😂
@Simpledesignkolangal3 жыл бұрын
Friends ungaluku yarukaavathu rangolila interest irunthaa support pannunga friends..
@sivamsivam893 жыл бұрын
இப்பா இருக்கும் தமிழிர் தேசியகிதம் ஓஓ இருக்கம்
@Lifeofsothigan3 жыл бұрын
❤️❤️❤️👌
@vasanth4503 жыл бұрын
எவ்வளவு தரமான சமூக அக்கறை கொண்ட பாடல் இந்த ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா மாமா... இதற்கு வந்த சர்ச்சை kala.... First Video song Epadinu parunga udaney lines ku poitanuga vengayam. Apidi paatha ulagathula Sight adikathavanum mater pannathavan,bitu padam pakathavan evanum illa🔥
"O காட்டுறியா மாமி.." எனும் இதே பாடலின் பெண்களை பற்றிய உண்மையான மறுபாதி பாலின சமத்துவத்தை. இதே பதிலடியாக கொடுக்குமா? இந்த வியாபர கூட்டம். அதை பதிலடி என்று செய்திப்படுத்துமா? அல்லது திமிர்/ஆணாதிக்க பேச்சு என்று செய்திப்படுத்துமா ஊடகவியாபார கூட்டம். இங்கு கொண்டாடும் கூட்டம் கொண்டாட தயாரா?
@PrakashCreative3 жыл бұрын
அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்🥺🙏🏿🙏🏿🥺
@Hhhdsdvhjj3 жыл бұрын
Poda loosu pun.....a
@prakashdreams2423 жыл бұрын
Saloon Amount No 😃😄😀
@vdtoname16442 жыл бұрын
Telungan mudhalaali Thalizhan Cooiiya(t
@aquamen20383 жыл бұрын
🙄😳
@vasanthivenkatachalamd28762 жыл бұрын
Eeeeee valliyathoru song engalukku essay irukku ......nalla mark kidaikkum
@arunc42483 жыл бұрын
Pranka pesuranya
@rmahendran42423 жыл бұрын
Vivekasir Patti varikal uchcham.
@MrArangulavan3 жыл бұрын
இவரு விளக்க அனைச்ச அம்மா தங்கச்சினு கூட பார்க்க மாட்டார் போல. தான் ஆம்பளை விளக்கமாருனு ஒத்துக்கிட்டார்.
@lakshmi22912 жыл бұрын
Rape case news laam nenga ozhunga padichirukingala appakkal annangal thannoda ponnungala thangachigala rape panra case laam varuthu.. avaru unmainu sonnathu antha paatoda meaning ah yen poi ya enna unmai thana.. 4 vayasu kuzhanthaiya rape panlaiya poiya athu.. vayasana paattiya athu poiya... summa ponga sir unga vyakyanatha thookittu.. antha paatu nadalara thappa sutti katta thaan ella aambalaingalaiyum kevala padutha illa...
@vidyaa36473 жыл бұрын
Abdi endha lyrics thapina yela song um abdithan eruku edha vida kevalama lyrics lam eruku ...edha thukinu vantanuga
இப்படி பட்ட கேடுகெட்ட நடிகர்களை தமிழ்நாட்டுக்கே விட கூடாது
@முருககுமார்3 жыл бұрын
Bandha illaadha, mattavangala madhikka terindha nadigar ivar Allu. Theater la semma kuthu dance irukku.
@Kathiravan-13 жыл бұрын
அவர் என்னய்யா தவறு செய்தார்
@parthasarathysarathy84612 жыл бұрын
Please do not compare national song with this take into entertainment song
@narenmani32352 жыл бұрын
அவருக்கு உண்மை ஆன எல்லாருக்கும் கிடையாது
@lakshmi22912 жыл бұрын
Oo solriya mama songs words are serupadi to those who see the girls in wrong way.. Hey athey paatta double meaning words pottu ezhuthi potruntha rasichi ketrupinaladaa... unmaiya ezhuthana kuthuthu kodaiyutho...