@@latharavichandran2425 That's true ... but always all Parents especially mothers giving a special care on girls protection in all aspects since girls are kept still in enjoying commodities category...from their childhood itself... that's why to prohibit child sexual abuse , child Marriage & deceibing young girls nowadays child Pornograpjy & all ... POSCO LAW implemented... this living together nothing but an IRRESPONSIBLE MALE & FEMALE RELATIONSHIP ... UNRECOGNISED , UNAPPROVED & DISREGARD RELATIONSHIP FOR ALL ... BUT YOUNG LADIES & GIRLS(disaster future for more % on female side only) will become the affected victims n could not be setrate their future without any hold ...or by any norms or law's... just think over it ma ... we have to think over our society's approval in this regard ... otherwise life will be in ☠️
@RamPrakash-s2s2 ай бұрын
இப்பேற்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தை அனாதை விடுதியில் விடப்படும்😢😢
@Kalaiselvi-z2j2 ай бұрын
😢😢😢😢
@praveenaPraveena-dn2ld2 ай бұрын
Correct
@fo90042 ай бұрын
Kalli paal oothi kollura kalacharam thana un paati thatha pannathu?
@artsmoments30902 ай бұрын
@@RamPrakash-s2s இப்பெற்பட்டவர்களுகு குழந்தையே உருவாக கூடாது கடவுளே
@MAHALAXMI_1982Ай бұрын
Aathalal kadhal seiveer movie
@sivasubramaniamthangavelu39802 ай бұрын
Living together என்பது ஒரு வெளிப்படையான வெட்கங்கெட்ட விபச்சாரம் தான்
@fo90042 ай бұрын
Maman ponna kalyanam pannura tamil kalacharam kevala kuthi kalacharam
@abiselvam88422 ай бұрын
@@fo9004😂😂😂 yaaraa ne
@onetrueindian1Ай бұрын
Marriage is a license you give to the society to intrude into your life, living togather relationship is for people who cherish their private life, marriage is a social contract that you draw, you will be forced to behave in a certain way ....living togather relationship gives space for people to choose how they would want to behave responsibly in that relationship... It also gives them space to be what they want to be ... marriage will force you to make compromises for the sake of the social contract but living relationship helps people to avoid such mishaps...
@jessyjane4465Ай бұрын
@onetrueindian1 marriage is legal. In my religion u can't touch the other gender without marriage too. It's some kind of discipline
@Gowrisankar__gsАй бұрын
@@onetrueindian1brainless Tharkuri 😂
@manoharjosephdevadasonj52122 ай бұрын
உங்க பொண்ணை இப்படி அலோ பண்ணுவீங்களான்னு கேட்டதற்கு பதிலாக *நீங்கள் இதுபோல வாழ விரும்புவீர்களா* என்று கேட்டிருக்கலாம்.
@gnanamuthumuthu5679Ай бұрын
சுப்பர்
@pannerkaliyannan6750Ай бұрын
Sema
@latharavichandran2425Ай бұрын
Must ask will you allow your son to live like this
@sathishranisathishraniАй бұрын
Spr
@krishnaramanathan93312 ай бұрын
License இல்லாம cycle ஓட்டலாம். மோட்டார் வாகனங்கள் ஓட்ட கூடாது. ஹெல்மெட் அவசியம். ஆனால், ஆணும் பெண்ணும் வாழ்க்கை நடத்த எதுவும் வேண்டாமாம். 😮 குழந்தை பிறந்தால் யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் போடுவாங்க😮 Mental sickness
@sharmisubra6892 ай бұрын
மேலைநாட்டு கலாச்சாரம். ஆனால் அவங்க பிள்ளைக்கூட பெத்ததுக்கு வாங்க. ஓப்பனா வாழ்வாங்க. 2,3 குழந்தைக்கு பிறகு கூட கல்யாணம் பண்ணிக்குவாங்க. பிடிக்கலனா பிரிந்து போயிடுவாங்க. கொஞ்ச நாளா பார்க்கிறேன் மேலை நாட்டினர் இந்தியர்களை திருமணம் செய்ய விரும்புராங்க. நம்ம கலாச்சாரம் அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில பிடிக்கச் செய்திருக்கு. ஆனால் இங்க அப்படியே மாறிக்கிட்டே இருக்கு. மலேசிய தமிழர்கள் 3/4 நூற்றாண்டு தாத்தா,பாட்டன் மண்ணைவிட்டு இங்கு வந்து விட்டோம். இங்கேயும் பல இன கலாச்சாரஙகளையும் பார்க்கிறோம். ஆனால் எங்க தாத்தா பாட்டி, அப்பா அம்மா படித்தான் எங்கள் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறோம்.பிள்ளைகள் சரியான நேரத்திற்கு வீடு வந்து சேர்ந்தினும் அவங்களுக்கு எத்தனை வயது ஆனாலும். தாத்தா பாட்டிககேட்டுக்கிட்டே இருப்பாங்க அந்த வீட்டு மருமகன், மருமகள், மகன், மகள், பேரப்பிள்ளைகள் ஏன் இன்னும் வரவில்லைனா. இப்ப அவங்க இல்லை என் அம்மா போன் பண்ணி கேட்கிறாங்க. இன்னைக்கு விட்டு விட்டாலும் கண்டிப்பாக நாளை கேட்டுருவாங்க. பேரப்பிள்ளைகளுக்கு நிறைய அறிவுரைகள் சொல்றாங்க...பாட்டி தாத்தா உரிமையா கண்டிக்கும் போது நாம் அமைதியா இருக்கனும். நாளை நமக்கும் வயதாகும் நம் குழந்தைகளும் இதை எதிர்க் கொள்வார்கள். இப்படியே நானும் இருக்கனும். கலாச்சாரம் நம்மை விட்டு எங்கும் போகாது எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும்.
@estherjeba6296Ай бұрын
Well said
@IndraVenkatachalam2 ай бұрын
காதல்தான் மனத்திருமணம்... திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது உடல் திருமணம்...
@Trolltamizhan-vu5dh2 ай бұрын
சூப்பரா சொன்னீங்க 👍
@onetrueindian1Ай бұрын
திருமணம் என்பது சமூகத்தை சாட்சியாக கொண்டு செய்யப்படும் உடல் திருமாணம்..அது காதலாக மாறலாம் மாறாமலும் போகலாம்... Living together relationship என்பது சமூகம் எங்களின் உரவுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை ..யமது வாழ்வை யாமே வடிவமைக்கும் கடமை கொண்டவர்கள் என்பவர்களுக்கு.
@jayanthijayanthi4279Ай бұрын
உடல் தெரு மணம்
@sriramasivakumarankalithas6600Ай бұрын
@@onetrueindian1 🧐🤨
@anulalitha7699Ай бұрын
Are you in living..?
@PMAAAbbasMohamedАй бұрын
@ 3:25 அந்த அம்மாவே ஒரு வேளை வேறு ஒரு ஆணோடு தொடர்பில் இருக்கலாம்...
@shunmugasundaram19632 ай бұрын
Shameful and shameless parents. Sir u asked a very good question 🤔.
@kathirtamil3172 ай бұрын
அங்க அமர்ந்திருக்கும் கூமுட்டைகளிடம் லிவிங் டுகெதர் என்று ஆங்கிலத்தில் எழுத சொன்னால் கூட முழுமையாக எழுத தெரியாது இதுக்கு நான் ஒரு ஆளுங்க...
@vaaziz19772 ай бұрын
விபச்சார விபச்சாரிகளின் வாழ்க்கைக்கு பெயர்தான் living together 😂
@coolguy07192 ай бұрын
Inga rendu perum serndhu share pannikuduvaanga... Both have benefits...
@@menakaramachandran7306 நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம்….ஆனால் நான் நம்முடைய தமிழ் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது இந்த கேடு கெட்ட living together என்று சொல்லவருகுன்றேன் அவ்வளவே
@mohdnowfal99282 ай бұрын
கரெக்ட்
@sathyad.74542 ай бұрын
திருமலை திருக்கு பெண்ணோ மாப்பிள்ளையோ பார்க்கும்போது உஷாராக பார்க்க வேண்டும் ஆராய்ந்து தெரிந்த பிறகு திருமணத்தை செய்யுங்கள் ஏனென்றால் அவர்களும் இது மாதிரி வாழ்ந்திருக்க போகிறார்கள் இது மாதிரி இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாதீர்கள் அவர்கள் இறுதிவரை அனாதையாக இருக்கட்டும்
@latharavichandran2425Ай бұрын
If so .don't give birth to a child
@itsrealme3692 ай бұрын
திருமண உறவைக் கண்டு பயப்படும் நபர்கள் அல்லது மோசமான திருமண உறவை பார்த்து வளரும் நபர்கள் தான் இந்த திருமணம் இல்லா உறவை விரும்புகிறார்கள்.
@vivegadharshini389229 күн бұрын
True
@Vidhyahrtalks360Ай бұрын
Idhunaala badhika pada poradhu girls matum than, future la husband ku therinja war than, present la baby irundhu living together la vitu ponalum girls ku than danger... GIRLS ALL USHARU....
@jessimabanu4355Ай бұрын
எல்லாரும் வெளிநாட்டு கலாச்சாரத்த கொண்டு வர்ரீங்க.... நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்க போச்சு... அப்பறம் ஈஸியா வாழணும் னு நினைக்கறீங்க... அதுக்காக தான் இந்த மாதிரி வாழ ஆசைபடறீங்க... எல்லாமே ஈஸியா கிடைச்சா வாழ்க்கை சுவராஸ்யமா இருக்காது... கஷ்டபடனும்,சந்தோஷ படணும் , பொறுமையுடன் செயல்பட வேண்டும்... அதான் LIFE... 😊
@priyaofficial8051Ай бұрын
Tamizh kalacharama thambi idhan namba kalacharam pudicha pesi pazhagi kalayam lm venum na panipanunga adhum 6 avadhu wife ah😂....vandhutaru kalacharam nu Inga vellakaran vandhadhala neraiya maariruku
@jessimabanu4355Ай бұрын
@@priyaofficial8051 Hello velaikaran kalacharatha neegha yen try pannanum nu ninaikkareengha athu avunghalodathu .... ipaa neraiya peru velaikarangha namma kalacharathathaan virumbaraangha theriyuma... Mrg um nadukkuthu...
@moulisvaran690115 күн бұрын
@@priyaofficial8051Nama kalachaaram illa onnoda vibachaaram ithu 🙄 onnoda serthu Tamil people s a izuthana Athu seethula vizunthu Panni kooda oravu koondara Maari 🫵🤡🖕🏼🥱🤫
@moulisvaran690113 күн бұрын
@@priyaofficial8051 Maari iruka Na Nee poo Aambalyia thedikitu onna Maari Ella Poonugalum irupanga nu neenaikatha 😂🖕🏼
@KaviPriya-o1i13 күн бұрын
@moulisvaran6901 paithyam ellarum innum old age iruka mattamga
@usharanis94292 ай бұрын
இதில் கேட்கபடாத கேள்வி, living together ல் ஒத்துபோகாமல் பிரிந்தவர்கள் ஏற்கனவே living together ல இருந்தவங்கள ஏத்துப்பாங்களா? வெட்க கேடு 😡😡😡😡
@vijaykumarrajendran60412 ай бұрын
இதை பார்த்து சிரிப்பு அடக்க மடியலே😂😂😂
@gurunathankuyilgurunathankuyil2 күн бұрын
Yes
@lakshithasubramanian1733Ай бұрын
கலயாணம் பண்ணாதிங்க இப்படியே ஊர் மேஞ்சிட்டு அலைங்க பொருக்கிங்களா
@KaviPriya-o1i15 күн бұрын
@@lakshithasubramanian1733 paithyam
@sathiyakarthi8112 ай бұрын
முன்னாடி பார்க்கமலே கல்யாணம், அப்பறம் பார்த்து பேசி கல்யாணம் ( பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட)அப்பறம் பார்த்து பேசி பழகி கொஞ்சநாள்ல கல்யாணம் ( காதல்) இப்போ பார்த்து பேசி பழகி குடும்பம் நடத்தி பிடிச்சிருந்த கல்யாணம், .
@Gowrisankar__gsАй бұрын
Ada paithiyangalaa
@paramesrajkumarparames8394Ай бұрын
அந்தப பொம்பளய வெளக்கு மாத்தல அடிங்கம்மா...
@Vaalga2 ай бұрын
அம்மா தெரியும்னு மண்டைய ஆட்டி சிரிக்குது பாரேன் அப்ப அவ 🤔🤔🤔😂😂😂 அவ தொழில் கூட்டி கொடுத்து சிரிப்பது தான் 😂😂😂
@muthupandian19252 ай бұрын
இந்த மாதிரி தாயும் மகனும் தங்களுக்குள உடலுறவு கொள்ள வாய்ப்பு உள்ளது.
@sathishranisathishraniАй бұрын
Crct Ava oru dev
@kalaiselvikalaiselvi904Ай бұрын
ஆதலால் காதல் செய்வீர்...movie பாருங்க 😢
@rajaramp9008Ай бұрын
Living together relationship இந்தியாவிற்கு ஒத்து வராது
@Real_XavierАй бұрын
Already bangalore Mumbai la adhigamaa ipdi nadakudhu but still Chennai is so conservative
@aadhikeshavan9279Ай бұрын
Sikirama vanthudum@@Real_Xavier
@jebakumar99892 ай бұрын
அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்
@KaviPriya-o1i15 күн бұрын
Boomer
@itsdd77732 ай бұрын
Living together enbathu ' use and throw cup'
@MrudhulaaMurugesan2 ай бұрын
Particularly girls
@latharavichandran2425Ай бұрын
So men also use and throw waste only .
@brabub766Ай бұрын
Dailyum matter poda thevai padum uravu.... Living together...😅😅
@basha34562 ай бұрын
Living together enbadhu aid’s oda starting 😂😂😂dhoooo
@onetrueindian1Ай бұрын
If you see the data the people who mostly cheat are the people who are married ..
@TZ.s58942 ай бұрын
Living together ஒரு ரகசிய விபச்சாரம் அவ்வளவுத்தான்..
@onetrueindian1Ай бұрын
திருமணம் என்பது சமூகத்தை சாட்சியாக கொண்டு செய்யப்படும் உடல் திருமாணம்..அது காதலாக மாறலாம் மாறாமலும் போகலாம்... Living together relationship என்பது சமூகம் எங்களின் உரவுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை ..யமது வாழ்வை யாமே வடிவமைக்கும் கடமை கொண்டவர்கள் என்பவர்களுக்கு.
@TZ.s5894Ай бұрын
@@onetrueindian1 சொல்வதேல்லாம் உண்மை அக்கா உங்களுக்காக தான் ஒரு வார்த்தை ஒன்ன சொல்லி வச்சாங்க போல bro.. “நல்லா வாழபாழம் மாதிரி பேசுவான் madam”🤣 ஆமா bro விபச்சாரம் செய்ய கூட சமூக உறவு தேவ படாது, கல்ல காதலுக்கு கூட சமூக உறவு தேவ இல்ல. அந்த list தான் bro உங்க living together😂 உண்மையான உறவு மட்டும் தான்,உறுதியான வாழ்க்கைய தேடும்.அதுல சில சமயம் தப்பு நடக்கலாம் அதுவும் உங்கள போல living together mindsetல உள்ள partner கிடைச்சா😂 So என்னிக்குமே திருமணத்துல இணையிர ஆண் பெண் உறவை விட,விபச்சாரத்துல இணையிர ஆண் பெண் உறவு ஒசத்தினு பேசாதிங்க bro.
@TZ.s5894Ай бұрын
@@onetrueindian1 ஒரு கேள்வி bro! உங்க friends உங்கள மாதிரியே living togetherஅ????? அப்படி ஆமாம்னு சொல்றிங்கனா..futureல அவுங்க பசங்க கூட உங்க பொண்ண living togetherக்கு அனுப்புவிங்களா???? சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன் bro😂
@farooksamsudeen8589Ай бұрын
@@TZ.s5894 பகிரங்கமான விபச்சாரம்.ரகசியம் வெளியில் தெரியாதது.பகிரங்கம் என்பது சொல்லி செய்வது.
@KaviPriya-o1i15 күн бұрын
Boomer
@SSbindigirlcreationxyz24 күн бұрын
Video Fulla patheen 😂😂😂😂😂
@Trolltamizhan-vu5dh24 күн бұрын
😂👍
@vinithavithyasekar851414 күн бұрын
Sis yenna episode
@Kuttyma0720 күн бұрын
Living together >>> Use And Throw.... Then find new one.... And enjoy your life...😂 parents friendly ah irukirathu thappu illa..... But athuve aabatha aaida koodathu Evlo freedom tharanumo avlo tha kudukanum.... Ellathukum control nu onnu thevai thaney......pls self control is must..... Pls understand
@radhamadhuranath79412 ай бұрын
தண்ட கர்மாந்திரம்
@kaveesconsepts94682 ай бұрын
காதல் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்.. காமம் மட்டுமே தேவை உள்ளவர்கள் எல்லாம் .இதெல்லாம்...... அதுக்குதான் சூப்பர் பெயர் இருக்கே...கோபிநாத் அண்ணே இது போன்ற டாபிக் எடுத்து விளம்பர படுத்த வேண்டாம் .
That is possible if mother has freedom to scold and son is willing to listen. What if son is arrogant and tells mother - u go out of this house or I will leave this house and go!! Nowadays, the cunning girls are putting trap on young simple boys and keeping them in right grip, then son is in trap until the girl throws him out of her house.
@jayakumar98612 ай бұрын
Living together ல் இருந்து பிரிந்த ஆண் .. வேறொருவருடன் living together ல் இருந்த பெண்னை திருமணம் செய்து கொள்வீர்களா?
@coolguy07192 ай бұрын
Avan marriage culture ke ready illa... Neee vera comedy pannadha 🤦🤦🤦
@onetrueindian1Ай бұрын
As long as the society associates a woman's dignity with her sexual organ alone, women in this country will always be slaves of the social conditions that exploits them with impunity...
@Gowrisankar__gsАй бұрын
Avanunga pannitha aaganum
@kalyanipurushothaman7257Ай бұрын
Correct
@Humanity-r7vАй бұрын
இந்த சமூகம் வேறே, அந்த சமூகம் வேறே, இனம் இனத்தோடு சேரும்.
@sruthi420Ай бұрын
Living together is common in other cultures .. As divorce and marriage are both expensive. I know my neighbor who got married after 3 kids, and living happily.. Generally the kids move out if the house after 18 or 20 and do not depend on their parents.. In fact , no one gets married before knowing each other or living together. Also there couples who live for their lifetime without marriage. It is not possible in India for most population, as marriages are between families rather than individuals..
@jayakumarjaya2303Ай бұрын
லிவிங் டு கெதர்என்பது ஓசியில் சுகம்கிடைப்பது
@Uthamar108Ай бұрын
Good point!!☝️☝️❤❤
@KaviPriya-o1i15 күн бұрын
boomer uncle
@Uthamar10815 күн бұрын
@@KaviPriya-o1i means??!!
@KaviPriya-o1i15 күн бұрын
@@Uthamar108 palaya kalathala valradhu
@bkbk4726Ай бұрын
Living together தமிழில் ‘முறைசாரா மணவாழ்வு’ எனலாமா? முறையற்ற என்றால் தவறு என்றாகிவிடும். இங்கே இருவரும் முதிர்ந்த தனிநபர்கள, முறையான திருமணத்தை தவிர்த்து மணமொத்து சேர்ந்து வாழ்வதால் இது ‘முறைசாரா மணவாழ்க்கை. ‘முறை சாரா கல்வி’ என்பதைப் போல.
@ambigaimeenaАй бұрын
சேர்ந்து வாழ்வோம், எல்லாம் நடக்கும் , பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போய்விடுவோம், வேற ஆளைப் பார்ப்போம்.
@DR-ws4qr11 минут бұрын
Living together is better than marriage. Doing marriage also so tough & expensive. Getting divorce is more expensive than marriage & very very difficult
@fathi.fahama23 сағат бұрын
Living together - விபச்சாரம் இப்படிப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தான் பாவம்
@creatorcollectioncc60072 ай бұрын
கேவலமான வாழ்கை living together
@shivasubbu2832 ай бұрын
Live in Relationship : In tamil, my words : முன் மண உறவு 😀.
@venketasubramoniana1584Ай бұрын
Marriage is not confirmed. So mun mana uravu is not correct
@ungalveetupillai2 ай бұрын
Living together = Trial room
@panneerselvam3577Ай бұрын
Living together ஒரு அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்.
@DasDinakarАй бұрын
இதுக்கு பேர் "விபச்சார வாழ்வு"
@jayakumarjaya23032 ай бұрын
கோபிசார் இனிமேல் இதுமாதிரி நிகழ்ச்சி வேன்டாமே
@ramyam9046Ай бұрын
No...living to together..idhu thappu nu indha show ku aprm clear agi irukum... Neraya peru realise panirupanga
@jayakumarjaya2303Ай бұрын
@@ramyam9046 தமிழில் சொல்லுங்க ப்ளீஸ்
@KaviPriya-o1i15 күн бұрын
@@ramyam9046 boomer uncle
@per103Ай бұрын
Simply it's a கலாச்சார சீர்கேடு no other words can match it.
@KaviPriya-o1i15 күн бұрын
Boomer
@John.PJ.Ай бұрын
Living together is item for both male and female
@shanthiduraiswamy6085Ай бұрын
25 வருடங்களுக்கு முன்னரே,சிதம்பரம் அண்ணாமலை மெடிகல் college il பல பெண்கள் ஆண்கள் , தனி வீடு எடுத்து தான் குடும்பம் நடத்தி கொண்டு தான் படித்தார்கள். மெடிகல் டிகிரி வாங்கியவுடன் டாடா.
@RaviChandran-xm5gnАй бұрын
உலக அழிவின் அறிகுறி.
@rajeshravi751Ай бұрын
Eathayo onna anubavaikka athukku enna ennamo per vachi antha relationship ha shine pandringa...😂😂😅
@gopalmani67592 ай бұрын
ச்சை-... எங்கடா போயிட்டுருக்கு😮
@pkyoutubepageАй бұрын
Vijay tv studio la gopalu
@gopalmani6759Ай бұрын
@@pkyoutubepage அப்படியா குமாரு,🤪
@pkyoutubepageАй бұрын
@@gopalmani6759 aamaa gopaalu😌
@chitraj3145Ай бұрын
தாய் தந்தை அன்போடு குடும்பம் நடத்தி இருந்தால் அதை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு இந்தமனநிலை ஏற்படாது
@dazzling_unicornАй бұрын
Apdilaam kedaiyadhu. Adhu famiky love, idhu partner love. Rendumey required for a person.
@karthikashivanya35397 күн бұрын
Living together means...... cheating
@Horlicksboost2 ай бұрын
Future ல இது தான் நடக்கும் என்பது உண்மை..😅😅
@mallikrish1719Ай бұрын
Marriage panna samugathukaga adangi irpom thappu pannanum thonurapave payam varum... living la apdi lam illa konja nall ponathuku apram evlotha na life u nambtha understanding la irkom la na yarkita pesuna enna frns mattum thana nu start agum poga poga lunga life ah pathu nengale kaari thupuvinga... ellathukume 100% freedom iruntha nadu nasama poidum athu Marriage kum porunthum 😊
@Studytnpsc0122 ай бұрын
திரும்ப தேவதாசி முறை மாடர்ன் ன வருது பெண்கள் அனுமதியோடு. பெண்கள் தான் உஷாரா இருக்கணும்.
@manoharjosephdevadasonj52122 ай бұрын
கேடுகெட்ட கூட்டங்கள். நமது இளைய தலைமுறையினர் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களை நினைக்கும் போது அதைவிட வேதனையாய் இருக்கிறது. தகப்பன் தாய் பெயர் தெரியாத தலைமுறையை உருவாக்கப் போகிறார்கள்.
@LoGadharshiKa-vk5nn3ug9w18 күн бұрын
திருமண ஒத்திகை
@KeerthanaAmbethkumar6 сағат бұрын
nice edit😂😂👌
@RanjithKumar-zj2cnАй бұрын
A relationship without living together is baseless
@யார்இவன்-ற4னАй бұрын
உங்களுடைய அம்மா இந்த முடிவை எடுத்திருந்தால் உங்களுக்கு அப்பன் யாருன்னு தெரிந்திருக்காது ஒருவேளை இன்சில் கேட்டால் அப்போது கிடைக்கும் இளிச்சவாயன் தானே
@mathanmunees278713 күн бұрын
Ommala vera marii🎉😂😂
@bamap42742 ай бұрын
If you're genuine, people Wil talk about culture.but this kind of relationship is good for them.
@harshajakkam102Ай бұрын
Kalla thodarbu 😂😂😂😂
@RamyaC-ou2cp2 ай бұрын
Athunga alaithunga athuku Peru living together...😂😂😂😂😂😂
@ganeshsrinivasan7581Ай бұрын
Great mother ❤
@suresha86412 ай бұрын
வாழ்ந்துட்டு எல்லாம் முடிச்சிட்டு பிடிக்கலனா பிரிஞ்சி எவனா ஏமாத்த போரீங்க தூஊஊஊஊஊ
@Mrkvvideos2 ай бұрын
Athe mari iruka pasangalum evalada yematha poringa epdium ketkalam bro
@muthupandian19252 ай бұрын
படிப்படியாக கடைசியில் விபச்சாரியாக மாறி நோய் வந்து செத்து போவார்கள்.
@manickvel50042 ай бұрын
Future of tamilnadu epdi iruka pogutho andava ..
@SathishKumar-ss1tsАй бұрын
தமிழ் நாடு இல்லை all over india😅😅😅
@mstudio752Ай бұрын
ஓலா ஓட்டுநர் பயிற்சி...😂 கல்யாணம் ஆகமலே #@லூக்கு ஆசைப்பட்ட (🐕❤🐶) நாயகன் நாயகி😢 #@ல் தூக்கும் நாய் காதல் 😅
@lightningzoldyck2974Ай бұрын
Sir உங்களுக்கு வேற விஷயம் கிடைக்கலையா
@manjathoolАй бұрын
90ஸ் கிட்ஸ் லாம் இத பாக்ககதிங்க
@moulinaveennaveenmouli-hc5foАй бұрын
நவீன விபச்சாரம் என்று சொல்ல வேண்டிய து தானே கோபிநாத் க்கு இதுதேவைய?
@krishnamoorthyr6449Ай бұрын
இவர்களுடைய கருத்து முடிவு இல்லை.தவறான அணுகுமுறை.சின்ன வயது பேசுறாங்க 35 to 40 ஆகும்போது கஷ்டம் தெரியும். இத பார்த்து கெட்டு போக வேண்டாம்.
@xyzchannel4269Ай бұрын
பாலியல் உறவு is called living together.
@jagathaka2560Ай бұрын
Kuppaithotti ya parthaal aruvarupaga erupathupol living to gather parthal apadi thaan eruku❤❤❤
@abinesh3635Ай бұрын
Episode no?
@tempnomore8207Ай бұрын
Living togather should be banned.. this is going to destroy Indian Culture
@farooksamsudeen8589Ай бұрын
நவீன விபச்சார விவாதம்.இப்ப நடப்பு இப்படி தலைமுறை கேவலம். நல்ல தலைப்பு நிறைய உண்டு
@venkatnash4940Ай бұрын
லிவிங் டு பிரதர் இருக்கும் பெருமான பேர் வந்து உடல் தேவையான ஒன்றாக இருக்கிறார்கள் ஆனா அதுலயும் சில பேர் புரிந்து கொண்டே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா தான் இருக்காங்க அது தவறுதான் இந்த கமெண்ட்ல வந்து கலாச்சாரக்காரர்கள் ஒரு சொல்லணும் லிவிங் டுகெதர் விட கள்ளத் தொடர்பு தான் அதிகம் அதே மாதிரி கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் ஆகுறவங்க அதிகம் தான் இது என்று நீங்க சொன்ன அந்த உடலுறவு இருக்கத்தான் செய்யுது சோ இதனால ஒண்டி கலாச்சார கெட்டு போச்சுன்னு சும்மா வந்து கதறாதீங்க
@IVT_JiyavulhakJ__Ай бұрын
Velipadaiya theriya padutha vendiyathu thana😂 enda dai ava clg 2 nd year padikira innu one year or 2 year apuram antha ponnuku vera oruthan kku marriage pannuvaga pavom antha mappilaikku onnu theriyama mudipan 😂 apuram palaiya living continue agalam 😅
@Horlicksboost2 ай бұрын
இதுல பாதிக்கபடுறது பொண்ணுங்க தான் ஆணை குறசொல்வதில்ல.. ஆனால் பெண்ணை எச்சில் இலை என்று திருமணம் செய்ய எந்த ஆணும் முன் வருவதில்லை..
@dhanasidea65262 ай бұрын
Ponnu yen பொரா??
@mkmstories27572 ай бұрын
Ech elaiya echilatha solluvanga, ava kupta avuluku enga arivu pochi
@Horlicksboost2 ай бұрын
அவங்க உஷார்ரா இருக்க தான் சொன்னேன் comt ஒழுங்கா படிங்க. இந்த மாதிரி விஷயத்தில் புத்தி கெட்டு போக கூடாதுனு. சொன்னேன்..
@hemavathisrinivasan70422 ай бұрын
Ues
@niranjanj693012 сағат бұрын
அவர்களைத்தான் பிற மதத்தவர்கள் திருமணம் செய்து மதமாற்றிவிடுகிறார்கள்
@vickramsubramaniam1072Ай бұрын
In English they call these people as "commitment phobic"
@tharmalingamchinnannan47229 күн бұрын
Under stand aatchu appuram ottakkulla vittu down aakkikittom,
@JM-RANJITHАй бұрын
Editer namma aku pola😅
@minoinwonderland572Ай бұрын
That lady is a perfect example for bad parenting style 🤦🏻♀️
@aghorncentre3467Ай бұрын
Living to gether is equal to VIBACHARAM
@Sowmya-tg6jp3 күн бұрын
Unga tangachi akka va indha mare anupitu apuram idha mare yan v2 ponnu ga irundha ga nu solli kalyanam Pannu ga da pakka la 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐😡
@kmadhusudhanan115 күн бұрын
Sernthu vazhvathu
@Uthamar108Ай бұрын
A simple non committal , relationship, all at own risk.. 😮😮 Look at murders also..😮😮😢😢
@mohammadfarook704525 күн бұрын
Gopinath sir superb seruppadi
@xavierflower362 ай бұрын
Room pona issue va agum soli konja safe ahh living together name😅
@madurambalvenkataramani9885Ай бұрын
திருமணம் என்பதே அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்
@fathimasara4841Ай бұрын
Andha side la oru muslim girl um ikiradu kastama iruku😢 India la Muslims um Muslim madiri illa
@hirthikv6773Ай бұрын
Adha paiyan Amma va 1st serupala adikanum
@Ruthra-dj9dgАй бұрын
Correct 💯
@boopathiboopathi7634Күн бұрын
திருமணத்திற்கு முன்பு தாம்பத்திய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல்