என் கணவர் 1கிலோ ஆப்பிள் வாங்கி பணம் கொடுத்து விட்டு அவரிடம் பேசிய படியே ஆப்பிள் வாங்கி ய இடத்தில் மறந்து விட்டு வீட்டுக்கு வந்து தேடுகிறார்.கிடைக்குமா 20 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இருந்து வந்து விட்டார்.செம சண்டை அன்று.
@rajasdhanu2 сағат бұрын
கோபிநாத் பொண்டாட்டிய கேட்டா அவன் டங்குவாரு அவுந்துறும்.
@hotheelsofmovie89403 сағат бұрын
Ok kanmani padsm pola manrtatnam udhaichirkanum
@rathinam906 сағат бұрын
Nan ean v2lia samiyal saiya va kudathu appa than v2hu thuruvan😁😁😁
@KumariKavitha-es4ct8 сағат бұрын
உடுமலைப்பேட்டையில் பொன்னேரி என்ற ஊரில் ஸ்ரீ பாலாஜி அவென்யூ ல கண்மணி பெயர் கொண்ட ஒரு ராட்சசி மாமியாரால் என் வாழ்க்கையே வீணாகி போய் விட்டது டிவி சீரியல் வருகிற வில்லியை விட பயங்கரமான பிசாசு பெற்ற மகனுக்கு கூட சாப்பாடு போடாது கொடுமை படுத்தி வைக்கும் கேவலமான அற்பப்பிறவி😢😢😢😢😢
@MR-zv6fg8 сағат бұрын
நான் மாட்டு கறி சாப்பிட்ட போது உடல் வியர்வை துர்நாற்றம் அடித்தது. அதிக வாசனை திரவியங்களை பூசினாலும் சரியாகவில்லை. சாப்பிடமல் இரண்டு மாதம் கழித்து தான் சரியானது.
@kart7778 сағат бұрын
Oru ponnu Oru payanoo Nalla character irukunam solrangala Most expected things always disappoint and leads to failure
@kart7778 сағат бұрын
Gopi sir please intha mathiri topiclam debate pannuthenga Channel trp ku epdi ellam pannatgenga
மனித நேயம் குறைந்து வருகிறது.தகுதியற்ற நபர்களை அதிகாரம் மிகுந்த பணியில் அமர்த்திய தன் பின் விளைவு.
@gangadharanm441322 сағат бұрын
ஏண்டி இந்த ஆண்கள் எல்லாம் சினிமா நடிகை கள் போல எதிர்பார்த்திருந்தால் என்ன செய்வது உங்கள் முகறை ஒன்றும் நல்ல இல்லையே
@legendforever703623 сағат бұрын
It's possible identical twins na orthar mari apdiye yosipanga twins
@kalusulingamnagarathinam5778Күн бұрын
ஒரு வீட்டில் எப்படிப்பட்டவர் குடியிருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யும் உரிமை வீட்டுக்காரருக்கு உண்டு.
@yamaharx9976Күн бұрын
Na oru thadava , final year question paper ah mathi enaku koduthutainga, athayum rendu page eluthiten
@monishasekar4716Күн бұрын
Twins ku ellam orey mathiri thaan nadakkum till marriage
@pandianganesan9583Күн бұрын
கோபி சார் இந்த பெண்களெல்லாம் யானை சேனைங்குறாங்க யாராவது ஒரு மூஞ்சியாவது அவர்கள் வைக்கும் டிமான்டிற்க்கும் அவர்களுக்கும் எதாவது சம்மந்தமாக இருக்கா முதல்லே அவர் அவர்கள் முகத்தை கண்ணாடியில் பாக்கட்டும் பின்பு மனச்சாட்சியை தொட்டு சொல்லட்டும் என்ன அவுங்கள பேச விட்டுட்டு நீங்களும் பேசாமே இருக்கீங்க
@keertheekayalКүн бұрын
Video itself patiarchical, the question asked by gopi if salary given, how much you want. Apro ivangalae damage panradhu
@Sundaram-ts3xsКүн бұрын
போலி நாகரீகமும் போதைப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதும் தான் தாம்பத்யவாழ்க்கை தோல்வியில் முடிய முக்கிய காரணமாக உள்ளது
@Sharkys13Күн бұрын
அடேய்.. நீங்கல்லாம் நியாபகமறதி யால் அவஸ்தை படவில்லை. நியாபகமறதி தான் டா உங்ககிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுது😂😂
@JohnsonNagarajanКүн бұрын
I LOVE ❤️ BEEF MATTUKKARAI GOOD HEALING ALL PAPAPAN PLEASE EAT MATTUKKARI❤
@majeedm5930Күн бұрын
எல்லா பெண்கள் கிட்ட மட்டுமே கேக்குறீங்க, ஆண்கள் பக்கம் கருத்து கேட்டு பாருங்க, இத விட பயங்கரமா இருக்கும்
@tamilamuthanmakima7223Күн бұрын
Eande unga movar kattyku Ajithu vanuma sudu kattula Pate eruga ponam mathure unga movara
இதையெல்லாம் பற்றி பேசும் ஆன்ட்டிகள் எதுவுமே நன்றாக இல்லை கன்றாவி ஆண்டிகள்
@KishoreDanish2 күн бұрын
Sema comedy 😂
@Trolltamizhan-vu5dh2 күн бұрын
😅👍
@PragadeeshDigital2 күн бұрын
Same Enakkum 💖💖💖
@SaranSaran-v1n2 күн бұрын
surya mari venuma😮😮
@SaranSaran-v1n2 күн бұрын
vaippilla raja😂😂😂
@guna22414652 күн бұрын
கடவுள்: அதான்டா இந்த ஸ்டைல் பாண்டியோட ட்விஸ்ட்
@Rebellious5522 күн бұрын
Cooking therlna poi katthuka vendithana.
@Trolltamizhan-vu5dh2 күн бұрын
😅
@p.vkannanfamilymusic66522 күн бұрын
மாட்டுக்கறி சாப்பிட்டால் வீடு தரமாட்டேன் என்று சொல்வது.தரங்கெட்ட செயல் இந்த 2024 இன்னும் சாதி அடிப்படையில் வாழும் மிருகங்கள் ஆனால் அதை சொல்வதற்கு இந்த வே டதாரி பணம் கொடுத்தால் எதற்கும் பேச தயாராக இருக்கும் இந்த பேச தெரிந்த இந்த மிருகத்துக்கு அருகதை இல்லை
@rbrig-r9e2 күн бұрын
உன்னை Diverse பண்ணாம சிரிச்சிட்டு இருக்கானே அது அவன் பண்ணுற தப்பு
@user-me1lu7ym4q2 күн бұрын
Panni kari = maatu kari = manusha saaani ..nalla sapdunga ..naraya sapdunga😂😂😂
@devarajang122 күн бұрын
Episod S23 E37
@arparithivel18372 күн бұрын
👳
@mahadevang51192 күн бұрын
Stupid program..
@arundavid5122 күн бұрын
யாருக்கும் யாரும் பொறுப்பு கிடையாது. ஊரறிய அரசாங்கம் அறிய கல்யாணம் எல்லாம் பண்ணிக்க கூடாது. கல்யாணம் பண்ணினா நம்ம பொறுப்பாயிடுவோம் இல்ல. லிவிங் டுகெதர் ல குழந்தை பிறந்தால் யார் அந்த குழந்தைக்கு பொறுப்பு? குடும்பத்தில் எத்தனை நபர்கள் என்று கணக்கு ஏது. ஒருவேளை உங்களுக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையை நீங்க கொன்னுட்டீங்கன்னா கூட யாருக்கும் தெரிய போறது இல்ல. இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.
@presanamcgurk60803 күн бұрын
My identical twins experience the events, pain, injuries, etc but at a day to a week interval on the opposite. Example if one has right knee injury, the other will be left knee injury within a week.