உண்மையாகவே அர்ப்பணிப்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே, இவ்வளவு கருத்துக்களை பகிர முடியும், உங்கள் பணிவு, அறிவு, அக்கறை என்னை பிரமிக்க வைக்கிறது..!
@asjaloysius65972 жыл бұрын
மிக அர்மையான முயற்சி..பாராட்டுக்கள். அனுபவம் நிறையவே கற்றுக்கொடுக்கும் என்பதை தாண்டி சில விசயங்களை யாரிடமாவது முறையாகக்கத்துக்கறது உண்மையில் சிறப்பான விசயம். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்களிடம் கேமரா வாங்கி போட்டோ எடுத்து பல்வேறு கல்லூரியில் இருந்து கலந்துகொண்டவர்களை ஜெயித்த ஒரு விசயம் இயல்பான வாழ்க்கையில் நடைமுறையில் வேலை செய்ய போகும்போதுதான்....ஆஹா...இது முறையே கத்துக்க வேண்டிய விசயம்...என்பது புரியவே....ஆசிரியராக வேலைக்கு போன் இடத்தில் தெரிந்ததால் 30 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் மாணவனாக சென்னை லயோலா கல்லூரியில் PG டிப்ளமோ விசுவல் கம்யூனிகேஷன் 3 வருசம் படித்து...வேலை செய்ய ஆரம்பித்த போது தான் கல்லூரியில்முறையாக படித்ததன் பலனை அறிந்து கொள்ள முடிந்தது....கல்லூரியில் படிச்சாச்சு...பெரிய பெரிய அட்வர்டைசிங் கம்பெனிகள்ள வேலை பாத்தாச்சு நாம பெரிய பிஸ்துன்னு நினைச்சு செஞ்ச வேலை பிராக்ட்டிக்கலா இறங்கும்போதும் நிறையவே அடிவாங்குச்சு...முறையா கத்துக்கிட்டு, பிராக்டிக்கலா செய்யும்போது ஏற்படுகிற சவால்களை சந்தித்து...நிறைய வேலைகள் செய்த போதுதான் தன்னம்பிக்கையே வந்தது. சரி நம்மால எந்த சூழ்நிலையிலும் வேலையை சிறப்பா செய்ய முடிந்தது..பெருசா மார்கெட்டிங்க் செய்யலைனாலும் இருந்த இடத்துக்கே வேலை தேடி வந்ததுக்கு நமது வேலையின் நேர்த்தியே என்பது தெரிய வந்தது...படிச்சிருந்தாலும் அனுபவஸ்தர்கள் சொல்லித்தரும் விசயங்கள் இன்னும் நம்மை மெருகேற்றும் என்பதற்கு யூட்டியூப் சேனலில் நீங்கள் சொல்லித்தந்த நிறைய விசயங்கள் கை கொடுத்தது....கத்துக்கறதுக்கு தினம்தோறும் நிறைய விசயங்கள் இருக்கிறது....சிறப்பாக உங்களால் சொல்லித்தர முடியும்....அனுபவத்தையும், கல்வியறிவையும் முறையாக சொல்லித்தறும்போது வேற லெவல் தொழில் நுட்பம் கைகூடும். ஆல் த வெரி பெஸ்ட் ரமேஸ். வாழ்த்துக்கள்.... நானும் ஆவலுடன் அடுத்த எப்பிசோடுக்காக காத்திருக்கிறேன்....பூந்து விளையாடுங்கள்
@HenoticProductions2 жыл бұрын
Same from your side sir. We also learnt a lot from you. Thanks for sharing the space 💖
@kavinkumar76132 жыл бұрын
Thanks bro, na 1.5 months la 12th complete panniduven ,next na Viacom panlama vandama nu confuse la erundan , now your clearly explained thanks... 👍
@utnavinofficial5097 Жыл бұрын
Ippo enne bro padikiringe??
@LOVELY_CVA2 жыл бұрын
It's all ok bro.... First of all, I am visual communication graduate completed person..... Really, viscom padika virumbura students elaaathukkum enoda experience solluren... Viscom padikanum naaa good clg la padikurathu thaaan rompa important soo visual communication is a good course but good clg la padikurathu thaan mukkiyam... Example chennai, coimbatore intha place la irukka clg la viscom choose pannunga.... Appo thaan ungaloda learning expect pandratha vida athigamaaa irukkkum..... Finally, to choose right clg of viscom...
@harini2006 Жыл бұрын
Sir na ponu tha beautisan and photography pnanum tha dream na ipo 11th exam eluthiiruka 12 th mudichittu enapnanum nu thareyama iruntha ipo kandipa photo graphy pnanum ❤️I love beautisan and photography ❤️
@ardlover6 ай бұрын
Same ambition ma
@NithilanDhandapani2 жыл бұрын
Vinoth Sir 😊. Welcome welcome 😊 audio prob ah theriyala aana neega than orange chicken mathiri irukinga 😅 chumma fun ku sonen Sir pls dont take it seriously. தங்களுடைய மிகப்பெரிய விசிறி நான் 🙏
Bro Album editing video poduga bro puthusa start pandravagaluku romba strugle ah iruku
@Dhanush31432 жыл бұрын
V2k forever,❤️💯💯💯
@nimucvenki2 жыл бұрын
Please reply me bro, I have Nikon d3500 already and I'm going to buy a secondary lens for reviewing gadgets in youtube(sometime for shooting landscape and podcast too), suggest me a lens immediately please...
@premji82842 жыл бұрын
Anna NA photography unga kita tan katukutan Neenga tan Yan Gurunathar😎😎😎
@mariyappanr3921 Жыл бұрын
Anna I want to study photography give any idea in Salem
@BoomerUnkil2 жыл бұрын
Bro viscom diploma la pandrathukku namma 10th padicha pothumaa
@gopinath97552 жыл бұрын
Viscom padichaa photojournalism aagalamma bro
@SureshSuresh-si2kc2 жыл бұрын
Sir. Weddingku. Lenses. Sollunga. Sir
@GopiElaiyaperumal2 жыл бұрын
If there is any alternative for sony zv-e10
@RajaRaja-z6r4t11 ай бұрын
Sir entha college
@sabisabi322811 ай бұрын
Hii
@imthiyasimmu2 жыл бұрын
Sigma rf lasns pathi solluga bro
@_motiv_content2 жыл бұрын
Bro collage name sullu ga bro
@dhanishdv64742 жыл бұрын
Super 🔥🔥🔥
@aswinkumarr76042 жыл бұрын
Wildlife photography pati kojam solluga
@sridharnc83642 жыл бұрын
Sir how to choose monitor for computer For color correction? Which monitor will be perfect for photography??
@Ram-mc4yy2 жыл бұрын
Thanks ji
@jgstamil36622 жыл бұрын
Tell about the nikon nx studio sir plz 😢
@freezeclickphotography35612 жыл бұрын
Anna one important doubt canon 5d SR cam apd irukum anna for wedding and sports.. light used cam onu available iruku vanghalam pls suggest
@V2KPhotography2 жыл бұрын
Sports patthi theriyalainga.. weddings ku use aagum.. adha vida neraiyaa nalla cameras vandhaacchu nga.. yOsicchu mudivu paNNunga
@freezeclickphotography35612 жыл бұрын
@@V2KPhotography thankyou anna
@dharmajd97502 жыл бұрын
Anna videography ku Best camera Sony or fujifilm xT4 ethu vaangalanu sollunga na please na
@VisitBeforeHumanPollute2 жыл бұрын
Baselblad
@manokarans99392 жыл бұрын
Anna photography padichutu summa irukan job ku enna panrathu thriyala so how I find my job solluga annea
@noorjahanchinnaponnu212 жыл бұрын
Vedio work theriumanga
@k_art_hi8122 жыл бұрын
Pathu remba naal aachu bro
@king_edits4195 Жыл бұрын
Photography kku mark important a bro
@srinithi95102 жыл бұрын
for studying soft ware photography say college name sir
@rhysjr2 жыл бұрын
Do you conduct photography workshops? Kindly let me know
Please, sorry, thank you, you are welcome.. idha adikkadi payan paduttheettaey irundhOm na, namma paechu next level civilized a irukkum nga.. endha mozhila paesinaalum, theLivaa pesa therinjuppOmnga.. practice paNNi pesinaalum kooda thappae illainga.. konjam konjamaa namma better aayiduvOm.. namakku theriyaadhu, adutthavanga identify paNNuvaanga
@mr__balaji_official81792 жыл бұрын
@@V2KPhotography thank you sir
@shanmugavarathshanu90482 жыл бұрын
Alumni from kumaraguru here ✌️
@karthickalan30652 жыл бұрын
Video edit ku enna software usefull ah irukum Brother
@dineshg43662 жыл бұрын
Premier Pro, after effect
@dineshg43662 жыл бұрын
Mobile kku kinemaster , alight motion
@Shankar1992_gaming2 жыл бұрын
Hi
@sandy-uy6lb2 жыл бұрын
Is it good to buy nikkon 5000 d bro please reply ?
@V2KPhotography2 жыл бұрын
My friend has it. It is a pretty basic camera. Good for learning. It is not fast in any stretch of imagination. It is close to shooting a film camera but the images looks really beautiful.
@sandy-uy6lb2 жыл бұрын
@@V2KPhotography how Abt 3500 d bro ? 5000 or 3500 which one should I go with plz
@karthickhope5062 жыл бұрын
Sir I am studying bsc physics higher studies photo graphy panna modiyuma