இவர்கள் நீயா நானாவில் பங்கு பெற்றார்கள்.. அதில் அவர்களுடைய பேச்சு மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது அருமை சகோதரி
@sridharsridhar5753 жыл бұрын
ஒரு சிலர்தான் இதிலிருந்து ஜெயிச்சி இந்த நிலைக்கு வராங்க. பல போராட்டங்களை வேதனைகளையும் தாண்டி வெற்றிகண்ட தற்க்கு வாழத்துக்கள்.
@rifrif85623 жыл бұрын
திரு நங்கைகள் பாலியல் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை வாழ்ந்து நிரூபித்துள்ளீர்கள்.. உங்கள் பெண்மையை போற்றுகிறேன்..👏👏👏❤❤❤
@chithusclipstamil8443 жыл бұрын
ஒவ்வொரு திருநங்கையும் வாழ்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி இருக்காங்க நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு.மனவேதனையாவும் இருக்கு . பதிவு செம்ம.உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் சகோதரி நன்றி.
@dnareplication55933 жыл бұрын
சகோதரி உனக்கு 1000 கோடி வாழ்த்துக்கள் உன் அழகிய குங்குமம் நிறைந்த முகம் பார்த்து.தெய்வம் என்றும் உன் பக்கம்
@mretmre58033 жыл бұрын
உன் நல்ல எண்ணங்கள் ஈடேற பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள். வாழ்க! வளமுடன்!
@thirumoorthy24373 жыл бұрын
Beautiful soul. Becuase she has given me treatment in Rajiv Gandhi hospital (Ortho-Department) in 2019. She is such a very kind hearted doctor.
@vinotha31453 жыл бұрын
Great 😀
@SasiKala-xw9jy3 жыл бұрын
Enaku ivanga treatment thandhanga in 2018 Rajiv Gandhi hospital
Romba proud eruku evvalavu valikalai thandu Dr ra erupathu
@vasanthinatarajan23793 жыл бұрын
Super 👍👍💐💐👏❤️❤️
@VasanthKumar-qy8im3 жыл бұрын
நன்று சகோதரி Iஉன் மனவலிமையை பாராட்டுகிறேன்' மென்மேலும் நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் சகோதரி
@dspranesh56013 жыл бұрын
Sister, neenga ACHIEVER, Neenga azhalaama, neenga mathavangalukku oru role model, menmaelum valara vazhthukkal 👍👍👍👍👍
@mayilaifood90803 жыл бұрын
கேட்கும் போது உங்களுடைய மண வேதனை வருத்தம் அளிக்கிறது, இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும்.
@vinogikaranv72063 жыл бұрын
அக்கா நீங்கள் வாழ்க்கையில் இன்னும் முன்னேற எனது அன்பான வாழ்த்துக்கள் நான் ஈழத் தமிழன்
@rajlooser21613 жыл бұрын
Nanum ilangai thamilar than
@anitha.s68133 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உடன் பிறவா சகோதரி
@georgenavaretnarajah53293 жыл бұрын
தங்கையே .............! அம்மா தாயே ..........! வாழ்க்கையின் எல்லா கோணங்களிலுமே வந்த அத்தனை சோதனைகளையும் , வேதனைகளையும் கண்டு, அனுபவித்து, அவற்றை வென்று வந்த மங்கையாக...........................வீரத்திருமகளாகவே உங்களை காண்கிறேன். உங்களின் கடந்த கால வாழ்க்கை பல பேருக்கும் முன்னுராதனமாக , படிப்பினை மிக்கதாக இருக்குமென்பதென் நம்பிக்கை. நீடூழி வாழ்ந்து நம் மக்களுக்கு பணியாற்ற; ஒரு முதியவனாக உங்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்........!!!.
@gopalmadan17833 жыл бұрын
Male female or transgender all are human being.we must give respect for all feelings and help eachother.because life has no rehearsal.according to my perspective we shouldn't bullying anybody physically or mentally.
@anniegeorge48353 жыл бұрын
U r100 percent right
@krupaprabhu57443 жыл бұрын
Well said Sir, every human has value👍
@bhuvananataraj47443 жыл бұрын
You are so great Madam. 🙏💐.You are a great achiever. You are inspiration for every one. Have a Long and happy life.
@kandasamykandasamy95243 жыл бұрын
நன்றி Dr கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கிறார் பல வேதனைகளை சாதனை ராக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மக்கள் சேவை மகேசன் சேவை. மனம் செம்மையான தாக இருந்தால் ஒன்றுக்கு ம் அஞ்சவேண்டியதல்ல. அம்மா.
@victoriaantony67173 жыл бұрын
Our society has to change our attitude to respect everyone
@asharif41534 ай бұрын
திருநங்கைகள் இறைவன் படைப்பு சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@keerthikumar70413 жыл бұрын
நாங்க எப்போதுமே மதிப்போம அவங்க சில பேர செய்ர செயல வந்து பாருங்க முகம் சுழிக்கிர அளவுக்கு செய்றாங்க
@jsusharaj32333 жыл бұрын
Hi siva shankari..this channel s superb and ur anchoring and interaction with the people during interviews is awesome. Kudos..👍👌 Keep rocking 👏👏💐💐💐💐
@vkvk74783 жыл бұрын
Mrs. Selvi Santosham God bless you sister🙏🙏🙏
@mageswarykarruppiah19413 жыл бұрын
My humble salute and honours to you. God always will bless you Madam. Singapore
@Tamil123-w8v3 жыл бұрын
Super sister 👌 neenga nalla padichu munerirukeenga 👍 evlo kastam face panirukeenga hats off to you sister
@nilamagalseema99683 жыл бұрын
Gh hospital a pathu iruken intha ammava oru time physiotherapy pogum pothu just pathen avangalu pesunanga na smile pannidu vanthutten aparam oru 7 year s kazhichu again meet pannen hug pannu nalla pesunanga amma love u amma miss u😘😘😘😘😘😘💐💐💐
@mirchybuzz73843 жыл бұрын
I did intern in rajiv Gandhi govt general hospital. I have worked with her.. She speaks with me lot.. But these many story I dont know .. Avalglitz helped us to know abt her struggle .. Hatsoff to u doc
@davidkumar28043 жыл бұрын
என் அன்பு சகோதரி உன்னை இயேசு நேசிக்கிறார்
@aswinjaisingh5443 жыл бұрын
Sure
@Selvi-hw4sj Жыл бұрын
❤❤❤
@rajarajeswari73173 жыл бұрын
Superb. You are a true women 👏👏👏👏
@ponrekhaponrekha19273 жыл бұрын
அம்மா உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
@samkavitha60583 жыл бұрын
👍👍👍 உங்களுடைய சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍👍
@lakshmi.b59703 жыл бұрын
My Dear Mam tq mam god bless you ur interview always Super
@charlescharles83833 жыл бұрын
Hats off you Dr.Selvi mam👍👍👍
@sasikumarduraimoorthy64603 жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துகள் அம்மா
@sugidrawing3 жыл бұрын
Inspriation for others Brave and good heart
@nivethaveeramanipappu4333 жыл бұрын
She is very soft person my frvt madam 👍👍
@manjupriya64013 жыл бұрын
I giving salute and God gives away,s mental support to U sister ji .
@gssakthi993 жыл бұрын
Very nice interview.you really great doctor.l like very much siva sankari sis speech.
@vijaykumarsukumar3583 жыл бұрын
Honest soul stay blessed love Vijay
@lydiajenifer89683 жыл бұрын
Hatsoff to you Doc. 💐💐💐💐💐💐
@kknaksh38963 жыл бұрын
In tears dear
@jamestheava54143 жыл бұрын
Dear magal No more Cry,God bless you
@jayamchannel80213 жыл бұрын
அன்பு மகளே உன்னை இயேசு நேசிக்கிறார்
@sivaramakrishnanr59603 жыл бұрын
She is very kindhearted and the society should not ill-treat her . Being a transgender is not her fault .
@anniegeorge48353 жыл бұрын
Yes true
@namakuyethuku41483 жыл бұрын
Ivanga enoda mam. I m very proud of you.
@reetas94283 жыл бұрын
U r a good hearted and a righteous woman sister
@sumathideena65763 жыл бұрын
Mam na ungala parthu iruken neenga Super Doctor. Super human being super madam
@dimplegugan53573 жыл бұрын
Beautiful soul ever❤️
@SamanthaSUKGD3 жыл бұрын
Your a God gift ma ❤️ take care sister
@rabekanisha8663 жыл бұрын
Dr. Selvi santhosam 🙏🙏sister hand sum ✋ super nice realy very nice job
Your a good gift mama take care about you Venkatesh from Bangalore
@paulraj34883 жыл бұрын
Really good sister,god bless you
@tamilarasikannan21963 жыл бұрын
திருநங்கைகள் பிறப்பது ஒரு சிறு உடல் ரீதியான குறை ஆனால் இவர்களை புரிந்து கொள்ளாமல் வீட்டைவிட்டு துரத்தும் பெற்றோர்களை என்ன சொல்வது. அவர்கள் துரத்தப்பட்டபின் பாவம் ,அனாதயாகி பலவித துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து அவர்களை துரத்திவிடாதீர்கள்.
@anniegeorge48353 жыл бұрын
Yes family must support them
@vinovishagan2263 жыл бұрын
My one of the inspirational ❤ person MMC college
@dhanamr88583 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍🙏
@panjaparavai77893 жыл бұрын
இவங்க நல்ல டாக்டர் patient mella nalla care panaranga ivanga chennai
@sivameenavlogs3 жыл бұрын
😭😭I very emotional 👏👏👌👏👏
@vijayalakshmi7933 жыл бұрын
WE WOULD LIKE TO KNOW ANANDARAJ CASE, DID THAT LADY GOING TO GET BACK HER HOUSE. PLEASE KEEP UODATING.
Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan Amma
@shamliramachandran90253 жыл бұрын
Salute doctor 👍🙏
@PremEdutechbySaroj3 жыл бұрын
Great🙏
@shivaamutha13933 жыл бұрын
Very good ipadithan irukkanum puthimaipen👍👋🏾👋🏾
@Selvi-hw4sj Жыл бұрын
❤❤❤❤
@shyamalaroselin87122 жыл бұрын
Super ma.great woman
@akulakavitha55373 жыл бұрын
You look so beautiful
@rmkaviagri70413 жыл бұрын
May god bless you sister
@mekalan26773 жыл бұрын
Lovind you akka. Ivanga ennoda sweet sister.
@abduljaffer29333 жыл бұрын
Hi mam . Am your Junior in college . Great inspiration U from Mam . U did one social service at Kodambakkam railway station . That time I also being part with U . I think u dint remember . So I'm proud of u . Keep going mam. 👏👏👏
@Selvi-hw4sj Жыл бұрын
❤
@joanjohn23673 жыл бұрын
Well done my sweet heart. Live long life. Do the good work. Give support to your community.
@nevindran72713 жыл бұрын
Lots of love ❤️
@rajiprabha91593 жыл бұрын
Super🙏🙏🙏
@saicharangunasekar47363 жыл бұрын
திரு நங்கை .பாலியல் தொலில் செய்யாமல். ஏதாவது வேலை.அல்லது சுயதொழில் செய்து வாழலாம் அனைவரிடமும் அன்போடு பழகுங்கள் அந்த அன்பே உங்களை வாழவைக்கும்