உங்கள் கணவர் நல்லவர் நீங்க கொடுத்து வைத்தவர் ♥️♥️🌹🌹
@sisterssquad9093 жыл бұрын
Aamaam
@angayarkannilakshmanasamy68393 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப்பிறகு அருணாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அருணா...வாழ்கவளமுடன் அருமையான பதிவு
@krishnaveniv42733 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பொறுப்புள்ள குடும்ப தலைவி பாத்ததுக்கு வயசானதே தெரியல தோட்டம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் கணவர் குழந்தைகள் பற்றியும் சொல்லுங்கள்
@sri-u7k3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது ஒரு நடிகை போலவே இல்லை. சராசரி குடும்ப பெண்கள் போல சாதாரணமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி.
@kavithakannan47323 жыл бұрын
சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வீட்டுத் தோட்டத்தை பார்க்கையில். நீங்கள் ஒவ்வொன்றையும் விவரிக்கும் விதம்❤️👌✨ இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை. வாழ்த்துகள் 💐👏
@manikv518 Жыл бұрын
Yi
@GOVINDAKUMAR-nu1kr3 жыл бұрын
உங்கள் வீட்டுத் தோட்டம் அருமை... கல்லுக்குள் ஈரம் திரைப்படம். எந்த காலத்திலும் மறக்காத திரைப்படம்...
@chandran95043 жыл бұрын
super
@sobhanadevig55103 жыл бұрын
Madam I have parijatham plant irukku. Vaiththu parungal. But rappadi tharuven? Iam at thiruvanmiyur. Near busstand
@LathaLatha-kc4xp3 жыл бұрын
Hi அருணா ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்களை மறக்க முடியுமா. அருமை நல்லா இருக்கு உங்க வீட்டு தோட்டம் வாழ்க வளமுடன் 🙏
@vijayalakshmisubramani78003 жыл бұрын
P L0
@indiraperumal4643 жыл бұрын
காலை வணக்கம் அருணா கண்கள் முகம் கொஞ்சம் கூட மாறவே இல்லை உங்கள் தோட்டப் அழகு அழகான குடும்ப தலைவி வாழ்த்துக்கள்
@sumeshleethasumeshleetha10513 жыл бұрын
இது நடிகையல்ல..... உண்மையான குடும்பம் ஒப்பனை இல்லாமல் 🥰
@உங்கள்உமா3 жыл бұрын
Mrs.Aruna உங்களை மறுபடி பார்த்ததில் , மிக சந்தோஷம், and உங்க தோட்டம் மிக அருமை, நான் உங்க fan🤩🤩
@rabiyariyaj60163 жыл бұрын
ஊரில் உள்ள அணைத்து இயற்கை வளங்களையும் ஒரே இடத்தில் பார்த்த திருப்தி 👍👌 மேடம்
@bharathi5243 жыл бұрын
அழாகாக தமிழில் பேச முயற்சி செய்கிறார். அனுபவத்தை அழகாக பேசுகிறார்.
@malarvenisiva39307 ай бұрын
Appo Tamil illai ya🤔
@margueriteashok40503 жыл бұрын
இவர் நடித்த பெண்மணி அவள் கண்மணி என்ற திரை படத்தின் கதா பாத்திரத்தை மறக்கவே முடியாது. இவ்வளவு வருடங்கள் கழித்து இவரை மீண்டும் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்😊
@raja.sraja.s99483 жыл бұрын
Super madam! ப்ளாண்ட் கிட்ட இருந்தா எவ்வளவு பெரிய அளவில் tension இருந்தாலும் relax ஆகி vidum! உங்க tips super mam!
@pasumaipluss3 жыл бұрын
அற்புதமான😍பதிவு 👍💐இயற்கை🌿🍃 உணவுகளை 🍎🍊🍌🍉🍇🍒🍍உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👍 இயற்கையை🌲 நேசிப்போம்🌲 பாதுகாப்போம்🌲 நன்றி
@thanjaivetrivelan73263 жыл бұрын
எவ்வளவு அடக்கம் 🤔 மனதிற்கு மகிழ்ச்சி உங்களைக்கண்டதில்🌹
@bubsri33243 жыл бұрын
சூப்பர் சினிமாவை தாண்டி,நல்ல ஒரு குடும்ப பெண்ணாக மாறிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன்...உங்கள் ரசிகை
@sangeethakeerthisangeethak73263 жыл бұрын
சில நாட்களுக்கு முன்னாள் தான் உங்கள் படம் பார்த்தேன். அப்போது நீங்க இப்போது எப்படி இருப்பிங்க என்று நினைத்தேன். மிகவும் மகிழ்ச்சி
@saranyagnanagurusamy78423 жыл бұрын
How humble you are? Really great work, it is not an easy thing to maintain such a huge garden 👌👌👌👏👏👏. Super mam.
@snasrin90792 жыл бұрын
🕌🏠👋💫📱☎️🕋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🧕🏠🕌👋💫📱☎️🕋
@nandhiniprabhakaran23923 жыл бұрын
Omg...is actor aruna here in Chennai...garden super....👌👌👌...cooking my duty nu sonna orey actress arunadhan...eyes of hers👌🙌🙌🙌🙌🙏
@arul92603 жыл бұрын
முதல் மரியாதையில் சிவாஜியின் மகளாக நடித்திருப்பார்..அழகு கண்கள்..
@@srik006 andha padam Nanga oru 50 times pathurupom! Sivaji magal Aruna!
@raghuraj75163 жыл бұрын
Aruna man ni naditha muthal mariyathaiyi sivaji sir mahalakanadithirupar super mam god plus u
@4dmalaysia4dyourlucky853 жыл бұрын
தோப்பில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே... தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே... வாவ் மேடம் சூப்பர் உங்களை பார்த்ததில் மகிழ்சிமா.. வாவ் மேடம்..
@dhanalakshmiramani3849 Жыл бұрын
சூப்பர் மேம் இந்தமாதிரி வாழ்க்கை அமைவது இறைவன் கொடுத்த வரம் ரொம்ப நன்றி உங்கள் உரையாடலுக்கு.
@srirangang13643 жыл бұрын
நிறைவான வாழ்க்கை எல்லா நடிகைகளுக்கும் அமைவதில்லை. நீங்கள் அதிஷ்டசாலிதான்.
@sisterssquad9093 жыл бұрын
Unmai
@sumeshleethasumeshleetha10513 жыл бұрын
அது சரி...........nejamaaaave...
@kolanchibakyalaxshmi4913 жыл бұрын
Pppaaaaaaaaa
@lakshmishanmugam35113 жыл бұрын
சரியா சொன்னீங்க
@chathushkivishwanthi48383 жыл бұрын
L
@m.kveerappa90623 жыл бұрын
தாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வந்தும், உயர்ந்த நிலையை அடைந்தும், தற்பெருமை இல்லாமல் அருமையாக பதிவு செய்த விதம் குறித்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.MKV🌼🌼🌼🌋🌋🌋🌴🍀☘️🌿🌱🍁🌲🌲🌵🌷🌹🥀🪴🌾🌻🌺🍍🍇🍏🍎🍐🍊🍋🍉🍆🍆🍅🍈🫐
@vijayamohan81733 жыл бұрын
உங்க கண் அழகுக்கு நான் அடிமை அருணா.அப்படியே இருக்கீங்க அருணா.தோட்டம் மிகவும் நேர்த்தியாக அழகாக இருக்கு.பாராட்டுக்கள் அருணா.
@selvanayagam13843 жыл бұрын
இதுவரை பார்த்த celebrities ல உங்களை போன்று இது மாதிரியான வரவேற்பு வணக்கம் தெரிவித்ததில்லை. நான் சிறுவயதில் கல்லுக்குள் ஈரம் படம் பார்த்திருக்கிறேன் பாரதிராஜா டைரக்ஷன் உங்கள் நடிப்பு மற்றும் பாடல்கள் மிக அருமை . Garden super well maintain excellent carryon.
@lathakasinathan59903 жыл бұрын
உங்கள அந்த பாடல் பாக்கும் போதெல்லாம் நெனப்பேன் இப்போ எப்டீ இருப்பாங்கன்னு, super மேடம் வாழ்த்துக்கள், plants இப்டீ பாத்தீங்கன்னா உங்க மனசு நல்லா புரியுது மேடம்
@azadhali19943 жыл бұрын
மிகவும் நன்று மேடம்... முருங்கை கீரை மற்றும் வெற்றிலை செடிகள் வளர்த்தால் ஆரோக்கியம்
@r.selvakumarselva80223 жыл бұрын
உங்களுடன் நான் பேசி இருக்கிறேன் 36 வருடங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் நடந்த கரிமேடு கருவாயன் படப்பிடிப்பில் உங்களுடன் நடிகர் பாண்டியன் இருந்தார் மிக்க மகிழ்ச்சி
@sasikalachinnathambi80373 жыл бұрын
அழகு கண்கள்... இன்னமும் அழகாய் இருக்கிறது...!! மனைவி ஆனப்புறம் கணவன், குழந்தைகளை, வீட்டை கவனிப்பது எவ்வளவு அழகு...!! எல்லோருக்கும் கிடைப்பதில்லை... கிடைத்தவர்கள் சரியாய் வாழ்வதில்லை... நீங்க அழகா வாழ்றீங்க பச்சையும், பசுமையாய்.....!! God bless you n ur family...!!
@chandrasekar12713 жыл бұрын
உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கண்களை எப்போதும் மறக்க முடியாது.
@kejiyarani95423 жыл бұрын
Home toor cheyandi arunagaaru memu Telugu vallom
@jeyanthir25393 жыл бұрын
நீங்கள் யார் என்று அந்த அழகிய இரு காந்த கண்களே சொல்லும்.. உங்களை மாதிரியே உங்கள் வீடும், தோட்டமும் அழகு அருணா மேடம்..செம👍👍👍..
@praburammadhan26183 жыл бұрын
அவங்கதான் வீட்டைக் காட்டவே இல்லையே...🤔
@indirapromoters303 жыл бұрын
வயசானாலும் இன்னும் ரசிக்கும் உங்களின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது அவர்கள் வசதி ஆனவர்கள் ஊடகங்கள் இவர்களைத்தான் படம் பிடிப்பார்கள். உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரம் காமிக்க மாட்டார்கள். 💯 உண்மை
@sohaiburahman58423 жыл бұрын
நீஙக பாட்டியா ரொம்பவே ஆச்சிரியமா இருக்கு. எந்த பந்தாவும் இல்ல சூப்பர் மேடம்
@rajsekar52993 жыл бұрын
சிறுபொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் - கல்லுக்குள் ஈரம் பரதிராஜாவுக்கே ஜோடியாக அறிமுகமான கொடுத்து வைத்த நடிகை. 🌹❤🙏
@kesavanr23423 жыл бұрын
000
@fazlinamansoor163 жыл бұрын
OMG! What business his husband doing, they are super rich. Good that she speaks in fluent tamil and humble.
@sisterssquad9093 жыл бұрын
Medical and sports equipment import and distribution business
@rajeshwarim68563 жыл бұрын
Old actress maximum they try talking in tamil and very humble, they don't talk in English 👏👏👏👏
@prabavathis28593 жыл бұрын
அருணா ..உங்க கண்களின் அழகு மாறவே இல்லை. நான் அதற்கு fan. உங்களை பார்த்ததில் மிக்க சந்தோஷம் நல்லா தமிழ் பேசறீங்க.
@usharao53093 жыл бұрын
Booo
@banklootful3 жыл бұрын
பாதி தமிழ்
@helanignacious26963 жыл бұрын
@@usharao5309 0o
@srinivasanraghunathan86563 жыл бұрын
80களின் தொடக்கத்தில் சிறுவனாக இருக்கும்போது அருணா மற்றும் கார்த்திக் நடித்த நடனக் காட்சியை சாத்தனூர் அணைக்கட்டில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நல்ல நடிகை. நல்ல உள்ளம் கொண்டவர்.
@prabayuvan18103 жыл бұрын
பெண்மணி அவல் கண்மணி மூவி அருணா மேடம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் பேசும் தமிழ் அருமை 🙏🙏🙏🙏🙏
@shyamalaraghu38013 жыл бұрын
Beautiful garden ma
@bhuvanabhuvana75833 жыл бұрын
This comments go to vikatan or Aruna
@yogeswarirajendran58753 жыл бұрын
அவள் *
@rosyamaladass7073 жыл бұрын
Oh penmani aval kanmani nadichavangala
@sisterssquad9093 жыл бұрын
@@rosyamaladass707 yes, bossy wife aaga nadithiruppaar .. superb acting in negative role
@jvizhuthugal3 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு பிறகு அருணாவை பார்க்க சந்தோஷம். கல்லுக்குள் ஈரம் படம் திருச்சியில் பார்த்தேன். நல்லா ஞாபகம் இருக்கு. நான் ஸ்கூல் படித்தேன். சூப்பர் அருணா. 👌👌👌👌
@sira88053 жыл бұрын
Very Nice Mam
@rajendransubbaiyan61803 жыл бұрын
கர்நாடகாவில் சாம் ராஜ்நகரில் அரதனஹள்ளி கிராமத்தில் கல்லுக்குள் ஈரம் படப்பிடிப்பில் இந்தப் பெண்ணை பார்த்திருக்கேன்.
@Hari-wb5ds3 жыл бұрын
Penna🤔😀
@suryaaayrus16033 жыл бұрын
@@Hari-wb5ds 😄😄😄😄
@sktamilan.89033 жыл бұрын
நல்ல திறமையான நடிகை. பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம். வாழ்த்துக்கள் சகோதரி.
@Sathishkumar-vq9sk3 жыл бұрын
அருணா அக்காவின் கண்களின் நடிப்பு திறமையைக் கண்டு நான் சிறிய வயதில் வியந்துள்ளேன்
@maheshwarisudarvelpandian13983 жыл бұрын
அழகான வீடு. மிகவும் அழகான தோட்டம். அருணா மேடம் இயற்கையோடு இனிமையாக வாழ அனைத்தையும் செய்கிறீர்கள். என்னுடைய கனவு விருப்பம் அத்தனையையும் உங்கள் அழகான ஆரோக்கியமான தோட்டத்தை பார்க்கும்பொழுது அளவில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. உங்களுடைய பேச்சு மிகவும் ஆரோக்கியமா ன து உண்மையானது. வாழ்த்துக்கள் மேடம். மிக மிக அருமை 🙏🙏🙏🙏
@dhanaajith54663 жыл бұрын
உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு 👌👌👌
@dhanathinkavithaigal71073 жыл бұрын
அருமையா இருக்கு சிறு பொன்மனி இன்று ஒரு தோட்டப்பெண்மனியாகிவிட்டார் வாழ்த்துக்கள் அருணா மேம் நன்றி
@nithyamani42993 жыл бұрын
Wow...iam able see so much for dedication towards the garden n towards God. Iam I'm able to find so much of sincerity in her gardening. Though she may have many servants to work around to manage them get work fRom them is an art. Hats off to ur dedication Aruna👏👏
@sguruchandran49502 жыл бұрын
பசுமை நிறைந்த வாழ்க்கை பசுமையான தோட்டம் மிக அருமை மேடம்
@khatombee97893 жыл бұрын
I really admire the way she invites in people to her house
@jafarpdm95703 жыл бұрын
super
@hajialis51963 жыл бұрын
நீங்கள் சொல்லச் சொல்லத் தோட்டற்கலை மீது ஓர் ஆசை வருகிறது . அருமையான விளக்கம் நன்றி வாழ்க!
@kousalyakousalya80183 жыл бұрын
hi aruna sister, I was staying in front of your house in giri road, and you also attented my engagement happy to see you after 30 years
@gangapushanam59133 жыл бұрын
பெண்ணின் நிம்மதியான வாழ்க்கைக்கு பின்னால் ஒரு பொறுப்பான குடும்பதலைவனே காரணம். உங்கள் கணவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@thaarika87233 жыл бұрын
very gentle and down to earth lady ... people like you are very rare mam... may god bless you
@h.s.prabhuh.sebadtisnprabh8337 Жыл бұрын
Hello Aruna madam romba naalaikku appuram ungalai paartthathe pothum ungala oru சகோதரியாக ரொம்ப பிடிக்கும் ungal படங்களும் ரொம்ப பிடிக்கும் இன்னும் நிறைய வருடங்கள் வாழ் நாள் கொடுக்க உண்மை கடவுள் jehowave bless pannattum thanks mam
@marzipan583 жыл бұрын
This brought a smile to my face. It's so nice to see yesteryear's actresses on KZbin. Sometimes you wonder what happened to them. So glad to see her after so many years.
@lavanyadeborah26813 жыл бұрын
Yea me too... Was thinking that same thing.
@laxmiramsharma52402 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர் நான்கூட இந்த அளவுபேசவராது கொஞ்சம் கஸ்டப்பட்டுதமிழ்கற்றுக்கொண்டேன்ஆனால்பேசும்போது இந்த அளவுஅழகாஇருக்காதுவாழ்த்துக்கள் ஆறந்தராகம்என்றுஒருபடம்ஒனக்குஉங்க நடிப்பு அதிலேரொம்பபிடிக்கும் வாழ்க வளர்க நலமுடன்
@shanthisurendran573 жыл бұрын
Pretty garden.You haven’t changed much.Face is just like when you were young.Very well maintained house and garden.Nice location.
@amusam73252 жыл бұрын
Great Aruna.... Spending your time in progressive way..... Young generation should learn from her
@kadirvel58393 жыл бұрын
Super mam Beautiful house and beautiful garden
@srivasanthivlogs3 жыл бұрын
Super mam ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் பேச்சும் செடிகளும் very nice துளசி செடி இருந்த இடம் ரொம்ப நல்ல இருக்கிறது
@sashu90293 жыл бұрын
such a lovely lady. very humble and simple. yesteryears actresses were and are the truth beauties. Who can forget the song and movie kallukul eeram😃😊
@sampathsrilakshmi22053 жыл бұрын
தோட்டத்தின் நடுவில் வாழும் அழகான மலர் அருணா
@kavithasingaravelu21293 жыл бұрын
Madam we want to see yr home tour also. Garden so cute. That gives very eager to see you r home.
@sahayamari47283 жыл бұрын
அருணா சிறு வயதில் நான் வுகளை போல் இருப்பேன் என்று அனைவரும் சொல்வார்கள் வுண்கள் வீட்டு தோட்டம் super mam
@bhaskarji92003 жыл бұрын
பல கோடி ரூபாய் பெறுமான வீடு...அருமையான வீடு...
@yogiiiinspirecrisp9433 жыл бұрын
Samma makeup illama superb ah irrukinga ungal peschu arumai happyyyyyy home nd garden 🏡 vera level tq
@ரத்னா-ட2ர3 жыл бұрын
அருணா இப்ப எப்படி இருக்காங்க என்று நினைப்பேன் பார்த்ததில் மிக்கமகிழ்ச்சி
@ushausha13263 жыл бұрын
சுப்பர் காடன் மேடம்👌👌👌
@maragathamRamesh3 жыл бұрын
அருமையான பதிவு அருணா அம்மா மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி
@angelvaidhyanathan3 жыл бұрын
சூப்பர் அழகான தோட்டம் madam ningal பேசுவதை வைத்தே செடிகள் மீது எவ்வளவு பாசம் என்று தெரிகிறது
@ambicav13363 жыл бұрын
Super
@pabitha46583 жыл бұрын
Kallukkul eeram movie la ungala romba pudikkum... Pakkathu veetu akka mathiri iruppenga... Ippavum appadithan irukkenga... Ne nga romba romba lucky... Unga husband romba nalla ungala paathukkiranga... Ne nga lum family carrying la perfect ah merge aagi irukkenga... Kolanthai manasu ungalukku athanalathan kadavul ungalukku oru koraiyum vaikkama yellam kuduthu irukkaru... Love u lot...
@jai93533 жыл бұрын
முதல் மரியாதை படத்தில் சிவாஜி சார் மகளாக நடிப்பு மிகவும் அருமை அம்மா
கல்லுகுள் ஈரம் படம் இன்று என் நினைவில் நீங்கா இடம் பெற்ற படங்களில் ஒன்று. சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உங்கள் முகம் என் மனதில் , நினைவில் வந்து போகும். இன்று உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி , சந்தோஷம். வாழ்க வளமுடன்.
@eswaranp96303 жыл бұрын
loosu..... padam pathiaayaaa neee....
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
super Amma nandri nandri 🙏🙏🙏🙏🙏god bless all 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💕💕💕
@revathishankar9463 жыл бұрын
Very Frank and lovely talk Aruna madam Your tamil language is so enjoyable
@nibijinu28063 жыл бұрын
You are good human being
@sudhavenkatesh6525 ай бұрын
Aruna meendum ungala papen nu nenailkala unga vedio and speach beautiful pa gardening superb 👍 grand daughter nu sonnathum shock your looking so young 🎉🎉
@takkarlife30813 жыл бұрын
எளிமை எளிமை மிகவும் எளிமை
@sridevisri5333 жыл бұрын
Hi Aruna Amma...really I like u in kallukul Iram movie ....ur eyes was so gorgeous in that movie ....stay blessed Amma....ur garden s really wonderful more over ur tamil s so gooood....
Wow aruna 😀innum apdiye irukkanga, so happy to see her after a long time
@srinivasanvasantha2120 Жыл бұрын
Very nice
@Sathises773 жыл бұрын
Very good coverage and motivating enough. Congrats Aruna ji and Pasumai Vikatan for coverage and presentation to our viewers 🙏👏
@sugisurya26943 жыл бұрын
She s very casual and cool...Happy to see Aruna
@muthusri-gh7qj3 жыл бұрын
கரும்பு, கம்பு, எலுமிச்சம்,சீதாப்பழம்,மா பலா வாழை என முக்கனிகள், கொய்யா மருதாணி டிராகன் பழம், ,புல்வெளி என. அருமையான, வீடு,,,தோட்டத்துபூஜை மலர்,வீட்டு தோட்ட காய்கறிகள், ,மூலிகை அகராதி தோட்டம் வீண்பொருட்கள்உரம் என ஒரு விவசாயி போன்று மிக மிக அருமையான பதிவு
@user-zw1im3qe2e3 жыл бұрын
U know the name of plant which is favorite of Lord siva?
@santhimurali30453 жыл бұрын
@@user-zw1im3qe2e vilva tree
@kalvisaalai3 жыл бұрын
அருமை அம்மா
@apsarassamayal3 жыл бұрын
Very simplicity,happy to see you mam,and very nice garden,தோட்டக்கலை மனதுக்கு அமைதி கொடுக்கும்👍👍
@apsarassamayal3 жыл бұрын
Thank you for sharing tips
@subathraedwin96423 жыл бұрын
உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🥰..மா..வாழ்க நலமுடன் 👍
@kayalk87723 жыл бұрын
I wish we had more actresses in this skin tone nowadays
@vrkboys1563 жыл бұрын
நன்றி .பாடம் கற்றுக் கொண்டோம்.
@lathar47533 жыл бұрын
Garden super👌👌👌 sugar cane looks so beautiful🌹🌹🌹🌹
@ramamurthyravichandran51633 жыл бұрын
எவ்வளவு அன்பாக, எவ்வளவு எளிமையாக, எவ்வளவு முக்கியமான, இயற்கை உணவுகளை, எவ்வளவு அழகாக விளக்குகிறார், சகோதரி நல்வாழ்த்துக்கள்.
@prabut19723 жыл бұрын
That's true mam, we need to eat seasonal fruit. That's really good.thank you man 🙏🙏🙏
@nagalakshmiv6593 жыл бұрын
நல்ல நிறைவான வாழ்க்கை,எண்ணம் போல் வாழ்க்கை வாழ்க
@jebakumar21163 жыл бұрын
Mam ,still you are living in my heart Never forget your eyes Your eyes speaking to me always During my college days you are my favourite heroine but still you are my only favourite heroine.
@santhiyavit89533 жыл бұрын
She is such an angel... Love you mam 😘💕❤️😘
@soniamuthan89473 жыл бұрын
Very nice video. She is very simple person. Hats off to her interest in creating her own garden. Keep posting such videos. Don't know y so many dislikes for this video. Anyways superb explanation by mam.
@geegee73493 жыл бұрын
You are very polite, humble, without flattering, simple, May God bless you and your family.
@guhantechnoblade25113 жыл бұрын
உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
@sureshnarayanan81703 жыл бұрын
I wonder why people dislike this video ! Nice details madam..Highly informative !