ஒரு பெண்னிடம் பழகும்போது மகிழ்ச்சியாக வைத்திருப்பவன் நண்பன்... அவன் அவளோடு இல்லை என்றாலும் அந்த நினைவு அவளுக்கு மகிழ்ச்சியும்...அது இன்னும் தேவை என்ற நிலை வரும் போது காதலாக மாறுகிறது.
@anwarbabu60222 жыл бұрын
காதலுக்கு ஆணின் கவர்ச்சியை விட அவன் பேசும் வார்த்தைகளின் கவர்ச்சி போதும் பெண் விழுந்து விடுவாள் அப்படி விழுந்தவர்கள் தான் செய்தியாக வருகிறார்கள் ✍️
@blue_moon1_12 жыл бұрын
Appo aangal? Neraya aangal um news la varangale, adha pathi konjam pesunga
@priyaravi67452 жыл бұрын
Correct bro
@anwarbabu60222 жыл бұрын
@@blue_moon1_1 வலை விரித்தால் மீன்களுக்கு தானே பாதிப்பு வலைக்கு இல்லையே✍️
@blue_moon1_12 жыл бұрын
@@anwarbabu6022 but neenga jail ku pona, paadhippu ungaluku dhane.... Bus la 15secs mela oru ponna paatha kooda jail la kali thinganume...paravalaya?
@anwarbabu60222 жыл бұрын
@@blue_moon1_1 ஒரு பெண் ஒரு ஆணை 15 செகண்டு மேல் பார்த்தால் குற்றமில்லையே அப்படி பாதிக்கப்படுவதும் பெண் தானே பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் இருந்தும் பெண்கள் ஏன் தவறிவிடுகிறார்கள் தவறு செய்தால் ஆண் மட்டுமில்லை பெண்ணும் கலி தின்ன வேண்டியது தான்✍🏽
@jesimataju99452 жыл бұрын
1:15 engayooooo karukutheyyy pa🤣🤣🤣🤣🤣🤣🤣
@Yarowne2 жыл бұрын
பத்திக்கிச்சி நெருப்பு வயித்துல செம எடிட்டிங் மாஸ் சூப்பர் 🎉
@ranjithkumars63532 жыл бұрын
Stomach Erichal Movements😂😂😂😂
@ranjithlathanair16352 жыл бұрын
True.
@anupriya81992 жыл бұрын
உண்மையான பாசம் இருந்தால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் .மாற்ற வேண்டியது உருவத்தை அல்ல உள்ளத்தை
@kamarnisha24362 жыл бұрын
Superma
@chandramohansingh83192 жыл бұрын
Correct ah sonninga
@balasaraswathy7542 жыл бұрын
True
@TK-dw3bf2 жыл бұрын
Editing vairu 🔥😂😂😂
@yashjeifm76612 жыл бұрын
rombe nalla ponnunga daw🤣🤣🤣🤣
@stanlysanthosh15632 жыл бұрын
காதலில் என்ன நல்ல காதல்??கள்ள காதல்?? எல்லாமே ஒன்று தான் 😁😁😁 நாசமா போக வாழ்த்துக்கள் 💐💐💐
@nandhakumar72362 жыл бұрын
That stomach fire movement 😂😂😂😂
@Yarowne2 жыл бұрын
ஹா 😀😂🎉🙌😀😂😂😂😂 உண்மை உண்மை உண்மை
@senthilkumarkp15842 жыл бұрын
I enjoyed
@RFYshnzFX2 жыл бұрын
🤣🤣💔
@veesooraa2 жыл бұрын
இன்னும் எத்தனை நீயா நானா நடந்தாலும் பெண்கள் எதிர்பார்ப்ப அறிவது கஷ்டம் தான்..,😔
@krrish1392 жыл бұрын
கண்டிப்பாக 😊
@agoramoorthyr59132 жыл бұрын
உண்மை
@rackramesh57752 жыл бұрын
0
@iruttu28862 жыл бұрын
Therinju enna bro panna poreenga
@veesooraa2 жыл бұрын
அதுல ஒரு சந்தோஷம் bro😜
@santhoshmithran35912 жыл бұрын
3:55 exactly...spot on!!
@javedpasha28962 жыл бұрын
Did anyone else noticed our akka mis miracle 😂😂😂
@dhuvaragann30342 жыл бұрын
தக்காளி... 😀😃😄🤣😂😂😂
@karthicp54962 жыл бұрын
எனக்கும் நிறைய அண்ணா அனுபவம்...ஜென்டீல்மேனா இருக்குறது தப்பா இந்த காலத்துல? பொண்ணுங்க மாறனும்...காதல் பண்ண கொஞ்சம் அப்படி இப்படி பையன் தேவைப்படுவான் ஆனால் கல்யாணம் பண்ணி பொண்ண சந்தோஷமா வச்சிக்க ஜென்டீல்மேன் தான் தேவைப்படுவான்...பொண்ணுங்க புரிஞ்சிக்கனும்...
@ragulrr24522 жыл бұрын
2.23 apdi react pandranga nala family paiyan pa
@09kum4352 жыл бұрын
ஒரு,பொன்ணு தொட்டவுடன் ,ஆண் வெட்கபடுவதும், ஒரு ஆண் யை தொட்டு அழகு படுத்த 4 பெண்கள் கிளம்பி வருவதும், கால மாற்றம் நன்றாக தெரிகிறது
@righttime61862 жыл бұрын
நீங்கள் சொல்றது உண்மைதான் சின்ன வயதில் எஜமான் படம் பார்க்கும் போது அதில் வரும் மீனா மாதிரி ஒரு பொண்ணு தான் மனைவியாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டன் ஆனால் வளர்ந்த பின் தான் தெரிகிறது காலம் ரொம்பவே மாறிவிட்டது என்று என்ன செய்வது இன்னும் அப்படி ஒரு என் மனதிற்கு பிடித்த பொண்ணு ஒன்று அமைந்துவிடமாட்டாதா என்ற ஏக்கம் மட்டுமே மிச்சம் இருக்கிறது 😊😊😊😊😊
@kaalishanmugam57962 жыл бұрын
yov, ennaya panni vechirukeenga at 1:15 😂
@MaheswaranChellamuthu2 жыл бұрын
Semma...
@santhoshm7452 жыл бұрын
Antha last ah sonna vartha nenje poopol koithavale🤩😍
@senthiljones47372 жыл бұрын
காதல் இப்படி படாத பாடு படுது....
@Become_sucessfull2 жыл бұрын
ஒரே சிரிப்பு தான் வருது
@dhatchinamoorthyd2 жыл бұрын
Sari Di ...Ok Di ...Pothuma Di ....இது எல்லாம் நல்லாவ இருக்கு
@narendran.j56722 жыл бұрын
Boys mind voice : avan avanku neriya Vela iruku ipa kadhal mattum than mukiyam 🤔
@naseerhanana66242 жыл бұрын
நல்லவனுக்கு காலம் இல்ல ராஜா இங்க. Flirt பண்றவன் தான் நல்லவனாம் அவங்கள தான் Love பண்ணுவாகளாம். ஒரு ஆணுக்கு இருக்கும் நாணம் கூட பெண்களுக்கு இல்லாத சமூகத்தில் பயணிக்கிறோம். காதல்னா என்னனு தெரியாது விவாதிக்கிறார்கள்.
@vembusellapillai95912 жыл бұрын
Miss miracle charu akka
@S.Yasodha2 жыл бұрын
02:25 athuthaan sirantha aanukaana kanniyam...
@InshafInzz2 жыл бұрын
1:14 😂😂😂
@mdh57542 жыл бұрын
Ithu neeya naana va illa matrimony show ah 😂😂 mama tv 🤣🤣
@rationalists89712 жыл бұрын
Never change urself for otherss..🙄 Be urself Ithey antha pasanga.. ponungalta ipdi.. atha change pannunga.. itha mathungannu sonna will they accept it..? No.. they won't 🙄 They will say u.. this is me accept it or get lost... so don't let urself down for others..
@revathir59702 жыл бұрын
இளைய சமுதாயம் சாதிக்க நல்ல செயல்கள் நிறைய உள்ளன. காதல் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதி தான். இந்த மாதிரி தலைப்பு தேவை இல்லாத ஒன்று.
@veesooraa2 жыл бұрын
சங்ககால இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை காதலை கொண்டாடாதவர் எவரும் உண்டோ??? தற்போதைய சினிமா மற்றும் ஊடகங்கள் இதன் தொடர்ச்சியே........ காதல் சிறு பகுதியா??? ஆம் உயிர் அனு சிரியதென்றால் அதன் பகுதியே காதல்........ காதலற்ற உயிரும் உயிரற்ற உடலும் சமம்😇 அவ்வப்போது இந்த மாதிரி நிகழ்ச்சிகளும் சமூகத்தில் தேவையே என்பதை புரிய வைக்கவே இந்த பதிவு தங்களை ஆமோதிக்க அல்ல......
@chuttithangam45112 жыл бұрын
உண்மை தான்...ஆனால் அந்த காதல் சிலருக்கு...இன்னும் அதிகமாக சாதிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்குறது...
கோபி அண்ணே எனக்கும் இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்குமா
@schitra3402 жыл бұрын
கோபிநாத் காதலை தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை என்பது போல் இளைய தலைமுறை வழி நடத்துவதில் நீங்களும் பங்கெடுக்க வேண்டாம்.. விவாதிக்க தகுந்த எத்தனையோ தலைப்புகள் இருக்கையில் இது எதற்கு...?
@planetjupiter16282 жыл бұрын
first thing, girls ah kandukadhinga bro avlo dha matter. unga paatuku nega unga velaiya panuga ena nadakudhunu mattum parunga.
@rajeshmahendran3692 жыл бұрын
Well Said👏👏👏 Bro
@porkalam91992 жыл бұрын
En inamada pasanga nallavanunga
@fama43302 жыл бұрын
எனக்குதா அன்னாங்க இருக்காங்களே அதுனால நா என் அன்னாங்கள தவிர வேர யாரயுமே அன்னா சொல்ல மாட்டேன் 😂😂😂
நானா இருந்தா எனக்கு ஜட்டி கூட போட்டு விடசொல்வேன் 😜
@rajathiv69102 жыл бұрын
🤭
@Enakuennatheriyum2 жыл бұрын
Ithula epdi participate panna mudiyum
@blacksquard75552 жыл бұрын
Nalla make up poduringaa 😂
@vinothrajendran8582 жыл бұрын
Ena ena solralunga. Dei pasangala ignore girls and then see your growth. It will be 10x 🔥🔥🔥🔥
@musicomusic6662 жыл бұрын
I have tried mehabooba and many songs 😀😀..if your interested you can hear 👍👍
@tamilthendral89232 жыл бұрын
காதலன் movie la Vadivelu style maathra maathiri irukku
@ManojKumar-uc8sm2 жыл бұрын
😂😂😂🔥💯
@kannan2072 жыл бұрын
குடுத்து வெச்சவன் டா அவன் நாளு பொன்னுக அலங்காரம் பன்றாக
@birdscrazy13932 жыл бұрын
0:49 athu entha padathula ulla music
@PoRaLi982 жыл бұрын
Kadhal konden by u1
@birdscrazy13932 жыл бұрын
@@PoRaLi98 thanks bro
@Niko_Bellic1982 жыл бұрын
Ad Lusugala ... Career ah parru da..... Automatic ah ellam set agum.....
@kalaiakshaya51052 жыл бұрын
Please tell which episode ths one
@tnmaranam29262 жыл бұрын
Thala first row la white dress potutu irukanga avanga Peru enna thala modern dress potuirukanga avanga thala
@thirum27062 жыл бұрын
Vera level
@prabinprabhakar46872 жыл бұрын
As long as he earns money...any gal will come behind you
@vaalupasangamom2 жыл бұрын
😅🤣🤣🤣
@kapoorcreatz24832 жыл бұрын
Ena ley nadakuthu
@mohamedriswan40092 жыл бұрын
Oh nooo ohhhh
@momskitchen61532 жыл бұрын
This is too much... Oru paiyan epdi irundhalum avana apdiye accept pannikkanum, indha thambiya alter Panna neenga yaaru? Ponnunga dressing seri illa, hairstyle seri illa nu andha pasanga ungall la oru ponna alter pannanum nu sonna accept pannuveengala?
@planetjupiter16282 жыл бұрын
Slipper shot Question, Mom ❤
@momskitchen61532 жыл бұрын
@@Snehaa-om5hj nee endha year la iruka mam? 1990? Ipo lam endha ponu change aagura? Yaarum 90% dressing change pannikardhu illa.. nee oornattan pola adha innum 1960 kadhaye pesinu iruka... Bommer aunty po apdi
@momskitchen61532 жыл бұрын
@@Snehaa-om5hj Adhuku revenge idhuku revenge ponna poite irukum.. nee loosu koo maari comment Panna ipdi than reply varum... neenga periya lord langodu family than po
Avane othukittu than varan 😂😂😂. Yen ma ponnu karuppa irukku reject panravanga antha kalatha vida ippo than athigam. Ippo cinema serial la pathuttu karuppa irunthale ponnu venamnu solranga.
@dinagardina4812 жыл бұрын
Di sonna first nenga accept pannipinga itha nanga nambanum
@thenicity28912 жыл бұрын
Army man vs wife
@balusamy1122 жыл бұрын
கோபிநாத் நீங்கள் செய்வது சரியல்ல
@djboyS2 жыл бұрын
Vera mari
@Sathishkumar-xl8ht2 жыл бұрын
Mama TV
@nazreensadham97662 жыл бұрын
Unmayave rmba nalla paiyan. Idhungalam bajaaringa
@ЭдуардЕфимов-ч3х2 жыл бұрын
почему это в рекомендациях . не чё не понял.
@AazhiyaShivanyaa559Ай бұрын
😂😂😂😂
@yuvansankarraja59252 жыл бұрын
Yaanga neenga Vera di pottu kupputunga nnu sonninga nanum class ponna kupputa (hod )meet pannom nu antha ponnu kuppututhu 😂 Enna pannalam ?♦️⁉️🚫
@padmavathi77552 жыл бұрын
Lot of problem inthe world
@kumaransteels2 жыл бұрын
Enagada epdi pesuthuka sema training pola aree boys ethum content ah pesamatrengale
@janaki81352 жыл бұрын
Neenga yan பெண்களை ramba marketing irugura mari kamikinga boys ramba pavam
@kaffarthegreat81142 жыл бұрын
Disappointing show.. be casual. 😕😒
@wellyes87012 жыл бұрын
That 1st row white dress girl Full episode la uthiyogam purusha lakshanam nu solluchi avlooo kovam vandhadhu... Evlo modern ah irukom, evlo broad minded ah think panrom but still indha maari stereotypical ana words la use panradhu kaduppa iruku. Idhuve oru paiyan ponnu na kudumba kuthuvilakku mari irukanum, ipdi dha dress pannanum nu lam sonna kepomaa, paiyana yen adhigam sambadhikanun. Konjam equally earn pannanum nu sonna kuda paravala. Adhe maari settle aagi irukanum nu solradhu la over. Adhe maari paiyanum ponnu settle aaganum nu nenacha enga poradhu. Kadaisiya oru ponnu sonnuche let's settle together nu apdi dha irukanum. Paaka dha nalla modern ah broad minded person mari irukradhu, pesa start panna dha teriyudhu evlo narrow minded person nu
@poojakumaraguru86412 жыл бұрын
so true!!!
@akshaya462 жыл бұрын
Flirt na enna
@S.Yasodha2 жыл бұрын
Jolly panrathu sis..epdina interest irukum...but not mean love like sight nu vechukulaam..summa pakurathu pesurathu..double meaning words irukilaam...i mean irukilaam illamalum irukilaam don't know abt that....but athu love nu sli start aachu apdina..it's not long lasting...flirt love kedaiyaathu..Inga pala peru apdtha suthuraanga..flirt nu perula love ntu
@jayasrirengaraj74902 жыл бұрын
Flirt na valiyurathu like avunga interest sa veliyapadaiya katrathu through words or attitude.