அன்பர் ஒருவர் இன்பமாக தமிழ் பேசுகிறார் நன்றி நண்பா ❤❤❤❤❤
@rajendranjagannathan99188 ай бұрын
என்னா மனுசன் தமிழ் இவ்வளவு அழகா போசுகிறார் வாழ்த்துக்கள் சகோ
@lovely-h1x8 ай бұрын
பேசுகிறார்
@sugumaranratnasabapathy24237 ай бұрын
Big Respect
@lavanyavenkatachalam75898 ай бұрын
முதன் முறையாக ஒரு தமிழ் நாட்டு நிருபர் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறார். உச்சரிப்பும் குறையில்லாமல் 🥰🥰 இது தான் வியப்பு இந்த கால கட்டத்தில் ஒரு அயல்மொழிக் காரர் தமிழ் பேசுவதை விட ❤❤❤
@nithayan8207 ай бұрын
இல்லையெனில் சீனக்காரன் காரி உமிழ்ந்து விடுவான்
@baskarans78147 ай бұрын
நன்றி.... ❤❤❤
@SwaminathanSamiayya-nd9iy7 ай бұрын
clumsy bbc xt அருமையான தமிழ் பேச்சு மிகவும் தமிழ் ஆர்வலர்
இவர் தமிழை கத்துகல உணர்வு பூர்வம நேசித்து இருக்கார் ❤ தமிழ் மேல் கொண்ட காதல் 🔥🔥🔥
@bharathidarshanram2497 ай бұрын
Correct arumaiya sonninga sago
@ajaigoshselvi90197 ай бұрын
😊 yes bhi@@bharathidarshanram249
@AntonyV147 ай бұрын
Correct, we'll said
@SujithaSujitha-h3e8 ай бұрын
ஐயோ எனக்கு புல்லரிக்கிறது.நல்ல மனிதன் நன்றாக இருக்க வேண்டும்
@alfonseborgiamary22577 ай бұрын
இந்தியாவில் தங்கிலிக்ஷ்தான் அதிகம்.
@punithanthevar56693 ай бұрын
@@alfonseborgiamary2257😂
@KP_tamil8 ай бұрын
உலகமெங்கும் பரவட்டும் எங்கள் தமிழ், என்னுயிர் தமிழ்.....
@Venbala-l6b2 ай бұрын
Vote kondi thukanuku podu mmmmm
@Venbala-l6b2 ай бұрын
Vote kundai thlkanu podu
@selvarajv39477 ай бұрын
தமிழ் மொழியை,தமிழரை விட சரளமாக பேசும் இவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை? வாழ்த்துக்கள்!
@MaryAnthonyDoss7 ай бұрын
இவருக்கு ஆழமான அபார தமிழறிவு இருக்கிறது. வாழ்த்துகள்.
@சீரடிசாய்பாபா-ர2ர8 ай бұрын
நம் மொழியை எளிதில் கற்றுக் கொள்ள லாம் என்பதற்கு இவர் ஒரு சான்று. வாழ்த்துகள்.
@malinirajoo35517 ай бұрын
தமிழ் நாட்டு மக்கள் இவரை பார்த்து திருந்த ,திருத்தி கொள்ள வேண்டும்
@kandiahkamalanathan10124 ай бұрын
தங்களின் கருத்தை நான் 100% ஏற்கிறேன்.தமிழ் நாட்டு தமிழர்கள் தங்கள் தமிழை, இவர் பேட்டியையும், தமிழ் உச்சரிப்புகளையும் பார்த்து திருத்தி ஆங்கில மொழி சொற்களை கலக்காமல் தவிர்த்து பேசவும் எழுதவும் பழகிக்கொள்ள வேண்டும்.
@goodfit83777 ай бұрын
நெறி யாளரும் அழகிய தமிழில் தான் உரையாடுகிறார் நல்ல குரல் வளம் பெயருக்கு தகுந்த தோற்றம் வாழ்த்துக்கள்
@bakthavachalamsivakami59307 ай бұрын
Hats off to him. He is not speaking Tamil he is living with tamil.he is original and true tamilian.
@ElangovanV-ww3sw7 ай бұрын
தமிழுக்கு அமுதென்று பெயர்; இந்ததமிழ் இன்பதமிழ்; எங்கள் உயிருக்கு நிகர். தமிழை நேசிக்கும் தமிழையே சுவாசிக்கும் அன்பு சகோதரர் இருவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்.
@sengamaladevib927 ай бұрын
வாழ்த்துகளும்
@deepaselvakumar99648 ай бұрын
இந்த மனிதர் ஆங்கிலம் கலக்காமல் மிகவும் சரளமாக தமிழ் பேசுகிறார். அவர் மிகவும் திறமையான நபர். சங்க இலக்கியத்திற்கான சீன மொழி பெயர்ப்புக்கு இவரது சேவையை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.
@balamani15966 ай бұрын
இவருக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியுமாம் எழுத, வாசிக்க தெரிந்தால் மட்டும்தான் சங்க இலங்கியங்களை சீன மொழியில் மொழிபெயர்க்க முடியும் என நினைக்கிறேன்
@poojaparan49857 ай бұрын
வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க. எங்கள் இலங்கை தமிழர்கள் எப்போதும் பேசும் போது தூயதமிழ் மட்டும் தான் பேசுவோம். ஆங்கிலம் சேர்க்க மாட்டோம்.
@படுகை8 ай бұрын
சகோதரர் திரு.நக்கீரன் அவர்களுக்கும் நெறியாளுகை செய்யும் தம்பியவர்களுக்கும் என் உளம்நிறை தமிழ் வணக்கம்! உண்மையிலேயே இந்த நேர்காணல் என் நெஞ்சை நெகிழச்செய்தது.தமிழ்மீது சகோ.நக்கீரன் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும்,காதலையும் கண்டு யாரும் மலைத்து நிற்பதை தவிர்க்கமுடியாது.இருவருக்கும் வாழ்த்துகள். வாழ்க தமிழ்போல்!வாழ்க வளமுடனும் தமிழுடனும்!வாழ்க தமிழ்!
@vetriselvithavamani40548 ай бұрын
எதுவுமே தாமதம் கிடையாது ஆஹா அருமையான சொற்கள்
@packialakshmi99357 ай бұрын
எத்தனை அழகான மொழி தமிழ் நாம்மற்ற மொழியை இவ்வளவு அழக பேசமுடியுமா தெரியவில்லை
@jagathaselvan87857 ай бұрын
ஐயா, எனக்கு என்மீதே ஒரு சந்தேகம் வருகிறது, நீங்கள் இத்தனை அழகாக தமிழ் பேசுவதை நினைத்து. ஒரு நல்ல நேர்காணல். நீங்கள் சீனர் தோற்றம் கொண்ட ஒரு தமிழர். பெருமை.
@SIVAfixtron7 ай бұрын
போன ஜென்ம விட்ட குறையை தொடர்கிரார் இவர். வாழ் க வளமுடன். 🙏🏼🙏🏼🙏🏼
@jasminejasmine6557 ай бұрын
சுத்த தமிழில் பேசுகிறார். 🙋🏻♀️👍🏻😊
@feenice8 ай бұрын
மிக அருமை தமிழில் பேசும்போது நிதானமாக அமைதியாக பேசுகிறார் அருமையாக உள்ளது நன்றி நன்றி நக்கீரன் ஐயாவை சந்திக்க வேண்டும் வாய்ப்புக் கிடைக்குமா
@FAYASKHAN-f4q7 ай бұрын
நல்லதொரு நிகழ்ச்சி × நெகிழ்ச்சி நன்றி குமுதம்
@senthilkumar-rm4ii7 ай бұрын
அய்யா உங்களை தலை தாழ்த்தி வணங்குகிறேன்
@komodhidhanaraj8587 ай бұрын
அன்பு நண்பர் நக்கீரருக்கு மேனாள் மலேசிய காவல் துறை ஆணையர் டத்தோ ஸ்ரீ தெய்வீகன் வைத்த பெயர் என்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல பரம் பொருள் நல்லருள் புரிவானாக❤
@nagappannagappan96902 ай бұрын
எனக்கு தெரிந்த mbbs doctor ஒருவர் சீனர். மிக அருமையாக த் தமிழ் பேசுவார்.
@arun6face-entertainment4387 ай бұрын
உருவம் மட்டும் வேறு ஆனால் தமிழ் உணர்வு மிக இயல்பாக உள்ளது.
@kanagamanip67127 ай бұрын
பிறமொழி கலப்பில்லை ஆனால் எளிய தமிழ் அழகு 🎉🎉
@sudarshanr70406 ай бұрын
நக்கீரன் ஐயா அவர்களை நீங்கள் பேட்டி எடுத்தது அருமை. முக்கியமாக கலப்படம் இல்லா தூய தமிழில் அவரோடு போட்டி போட்டு உரையாடியது ரசிக்கும் படி இருந்தது. விவேக் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@s.mahimairajsebastian42838 ай бұрын
வணக்கம் சகோதரரே மிக அருமையாக தமிழ் பேசுறீங்க நன்றி வாழ்த்துக்கள்
@kowsi17857 ай бұрын
நீங்கள் பேசும்போது அவ்வளவு சந்தோஷம் ❤
@saradadevidharmarathnam70277 ай бұрын
தம்பி ,சீனராகப்பிறந்து,நக்கீர்ரெனும் பெயரோடு தமிழ்வளர்க்கும் உங்களுக்குஎத்தனைமுறை நன்றி சொன்னாலும் போதாது,மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@ragunathansellathurai46668 ай бұрын
ஐயா உங்களை மதிக்கிறேன், அருமையாக உள்ளது.
@mayajalmanthrakrishnan30557 ай бұрын
இவர் குழந்தை பருவத்திலிருந்து தமிழ்குடும்பத்திடம் பழகியதால் சிறப்பாக தமிழ் பேசுகிறார்.இடையில் கற்றுக்கொண்டவர்கள் பேசும்போது வித்தியாசம் தெரியும். தமிழனாக பிறந்த எனக்கே தமிழ்மொழி வரலாறு ,இலக்கியம்,புராணம்,கலை,நம் இலக்கிய நூல்களை தெரிந்து கொள்ள இந்த ஜென்மம் போதாது போல தெரிகிறது.தமிழ் சிவபெருமான்,முருகன்,அகத்தியரால் உருவாக்கப்பட்ட மொழி.தமிழ் மன்னர்கள்,சித்தர் பெருமக்களால் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி.மறுபடி பிறந்தால் தமிழனாகவே பிறக்க வேண்டும்.இந்த சீனரின் தமிழ் ஆர்வம் பாராட்டத்தக்கது.இவர் வாழ்ந்ந்த இடத்தில் இருந்த தமிழ் மக்கள் இவரை தங்கள் பிள்ளையாகவே நினைத்து பழகி இருக்கிறார்கள்.அதை இவரே சொல்கிறார்.சிறு பிள்ளையில் அத்தை ,அம்மா என நானும் உறவுமுறை பேர் சொல்லி கூப்பிடுவேன் என்கிறார்.
@murugavelsamy73788 ай бұрын
பெருமையாக இருக்கிறது. ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்கள் இவரைப் பார்த்து திருந்த வேண்டும்.
@mik699j7 ай бұрын
24:20 அடடா நாமே இந்த அளவிற்கு பாடல் வரிகளை ஆழ்ந்து கணிக்க மாட்டோம்.
@manickamramasamy47788 ай бұрын
அருமை சார்... அருமை சார்....
@dorasamyindradevi27608 ай бұрын
மனமார வாழ்த்துக்கள் பெருமைக்குரிய மனிதன்❤❤❤❤❤❤❤❤❤
@srinivasans20877 ай бұрын
😮 வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன் சினநண்பரே தொடரட்டும் உங்கள் சேவை தமிழ் தாய் உங்களை ஆசீர்வதித்து வாழ செய்வார் வணக்கம்
@muhamedalijinna65718 ай бұрын
ஐயா சீர்மிகு சீன நாட்டவரே உக்களுக்கு தமிழ்மொழியை தாங்கள் நன்றாக பேசுகிறீர்கள் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் 20 -30 நாட்களில் கற்றுக்கொள்ள முடியும் நான் ஹிந்தி மொழியை 9 நாட்களில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டவன் இதிலிருந்தே நான் தெரிந்து கொண்டவை எந்த மொழியையும் 40 நாட்களில் எழுதவும் படிக்கவும் கற்க முடியும் என்று தீர்மானித்து மற்ற நபர் ஒருவருக்கு ஹிந்தி மொழியை கற்றும் கொடுத்து அவரை படிக்க வைத்து எழுதவும் காட்டிக் கொடுத்தவன்.❤🎉😮
@muhamedalijinna65718 ай бұрын
குமுதம் தமிழ்ப் பணியாளரே இறுதியாக தாங்கள் அந்த சீன நாட்டு தமிழ் ஆர்வலருக்கு பாரதி தாசன் அவர்களின் ஒரு செய்யுளை படித்துக் காட்டித் தமிழின் இன்பநிலையையும் அது அழியும் நிலையை எண்ணி கவிஞர் மனவெதும்பும் நிலையையும் படம்பிடித்துக் காட்டிய விதம் மிக மிக அருமையே.😂❤🎉😮
@gsaammu72667 ай бұрын
அவர் சீன நாட்டவர் கிடையாதுங்க, அவர் மலேசிய வாழ் சீனர்.
@rajendramr90946 ай бұрын
Pullarikkirathu🎉
@mayilvahanana35944 ай бұрын
யோவ் சத்தியமா சொல்றேன் தமிழ்நாட்டை சேர்ந்த நானே சுத்த தமிழ்ல பேச முடியாது ஆனா நீ பேசுவதை கேட்கும் போது என்னால என் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியல வாழ்த்துக்கள்
@karthikeyanp8157 ай бұрын
தமிழ் அமுது அதனினும் இனிது நீங்கள் பேசுவது....❤
@SivaKumar-vw1yc7 ай бұрын
சீனா நண்பருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
@PrabaharanK-cx7cw8 ай бұрын
பிறமொழி அன்பு சகோதரர் அவர்கள் தமிழர்களாகிய நாம் இதை சற்று ஆழ்ந்து சிந்தித்து இதை போல் கலப்பில்லாமல் தமிழில் பேசி என் இனத்தின் மானம் காக்கவும் நம் இன மானம் காக்கவும் உலகத் தமிழர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் பேசும் அழகாகவும் இருக்கின்றது நன்றி
@LogeshwaranM7 ай бұрын
முற்பிறப்பு என்று ஒன்று இருந்த்ததா என்று தெரியவில்லை, இவரை பார்க்கும் போது முற்பிறப்பு என்று ஒன்று இருக்குமோ என்று தோன்றுகிறது, தமிழ் என்றும் வாழும் ❤
@johnbaptist81937 ай бұрын
His Tamil speaking ability is far better than many Tamils in Tamil Nadu. Ah Tong (Nakkeeran) - I am impressed with your Tamil knowledge.
@anjalilakshmanan.a64717 ай бұрын
அருமை அருமை அருமை.... உங்கள் நேர்காணல் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏
@pkm5347 ай бұрын
நல்ல தமிழ் பற்றாலர் வாழ்க வளமுடன்
@Iamindian12088 ай бұрын
நக்கீரன் நீங்கள் பேசிய தமிழ் உச்சரிப்பு மிக அருமை... நான் பட்டர் வெர்த் தான் வேலை பார்த்துக்கிட்டு உள்ளேன் உங்களை எங்கு பார்க்கலாம் என்று சொல்லுங்கள் நக்கீரன்
@monkupinku41416 ай бұрын
இவர் சரியான உச்சரிப்புடன் இனிமையாக தெளிவாக தமிழ் பேசும் அழகு வியக்க வைக்கிறது 😊👌
@Thilaga78734 ай бұрын
ஐயோ எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை இவர் தமிழ் உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது வாழ்க வளமுடன்
@nanthakumaranmanickam50197 ай бұрын
Kudos to Ah Tong Ji. He is a pride of Malaysia and put many Tamilian to shame.🙏
@Vsraja-um1ri4 ай бұрын
I love this great man, His mother tongue Mandarin but his fluency in Tamil exceptional. God bless you friend
@VimalVimal-q3b21 сағат бұрын
தமிழை தமிழன் அழித்தாலும் உங்களை போன்று வேற்று மொழி இனத்தவர் தமிழை வாழவைப்பார்கள் என்று நம்புகிறேன் நன்றி அண்ணா ❤️
@annatheresealfredelourdesr65297 ай бұрын
அருமையான,நிகழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Rajah-iy1cz5 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் தமிழ் பேசும் அழகு தமிழக தமிழர்கள் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும் தமிழை உயிருக்கு நேராக உணர வேண்டும்
@sivakaransivasuntharam34815 ай бұрын
நக்கீரன் அவர்களுக்கு முதல் வணக்கம். உங்கள் தமிழ் பேச்சை கேட்டு மயங்கிவிட்டேன் ஐயா! உங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐
@pushpalathagurusamy58852 ай бұрын
நம்மை விட மிக அருமையாக பேசுகிறார். உச்சரிப்பு மிக சுத்தம். மனமார்ந்த பாராட்டுகள்.
@arumugamramu32287 ай бұрын
நல்ல தமிழ் சொற்கள் உள்ளன நான் தமிழனாய் இருந்தும் இலக்கிய மொழியில் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்
@veloonadarajah44975 ай бұрын
Ah Tong is Super in his Tamil... really appreciate for his Tamil knowledge & same time the host is young & he is also very good in his Tamil.
@POPTOPTECHChannel7 ай бұрын
தமிழா இதுதான் தமிழின் சக்தி புரிந்துகொள்
@A.S.Kumarasuwami3 күн бұрын
மிக்க மகிழ்சி தந்த காணொளி. வழங்கியமைக்கு நன்றி. சீன சதோரருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
@valwilOrimalainadan3 ай бұрын
எளிமையான உரையாடல்❤, ஒரு but இல்லை,ஒரு because. ,so இல்லை... பாராட்டியே ஆகவேண்டும் ❤❤❤❤
@sheikhabdullahaj9 ай бұрын
அழகு தமிழ் அருமை
@muruganbarurmuruganbarur71147 ай бұрын
Excellent Interview... Vazhga Tamil...
@balamani15966 ай бұрын
அருமையா சரளமா தமிழை ஒரு சீனர் பேசியது சந்தோஷமா இருந்தது கேட்ட போது தமிழ் பாடல்கள் பாடலாசிரியர்கள் பற்றி சொன்னதும் அருமை வானொலியில் பணியாற்றி இருப்பதால் என நினைக்கிறேன் ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது அவரவர் ஆர்வம் சம்பந்தபட்டது இலக்கணத்தோடு எழுத, வாசிக்க, பேச கற்று கொள்ள வேண்டும் எந்த ஒரு மொழியையும் அதுதான் அந்த மொழிக்கு தரும் மரியாதை யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் தமிழ் பேசும் மக்கள் இருக்கும் வரை தமிழ் மொழிக்கு அழிவில்லை. நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.
@murugarajpalpandian66905 ай бұрын
சீனாவின் மக்கள் 60 சதவீதம் பேர் கடம்பன் முருகன். சிவன் மக்கள்
@vimalraj4812Ай бұрын
அருமையாக தமிழ் பேசுகிறார் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் அதுதான் ஆச்சரியமாக உள்ளது
@L0t42rkrk3 ай бұрын
Eventhough I myself is Tamilian, but he speaks tamil very fluently than me ❤
@ismailabitha8643 ай бұрын
இவர் பேசும் தமிழ் மிகவும் சிறப்பாக உள்ளது இவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@kumaresanj3106Ай бұрын
ரொம்ப நல்ல பேச்சாளர் sir தமிழ் மக்கள் அருமையான பதிவு sir ரொம்ப சந்தோஷம் sir
@ramasamysaratha60847 ай бұрын
🎉🎉🎉🎉🎉உங்கள் தமிழ். அருமை யாரும். ஒரு. சீனர். என்று சொல்ல முடியாத. அளவிற்கு அழகக. உள்ளது. வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤💕💕💕💯💯💯💯
@kaneswaranvyramuthu987 ай бұрын
பார்த்தீங்களா என்ன அழகாக பேசுகிறார் தமிழை இதைவிட சந்தோஷம் என்ன வேண்டும்?
உங்களின் பதிவு சரிதான்.. ஆனால் அதையும் தமிழில் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்....
@Malar32447 ай бұрын
🙏தமிழ் அமுதம் அருந்திவிட்டால் விடுமோ தமிழ்தாகம்.......😊😊😊😊😊 அதுவே தமிழ் அழகு .....
@jeevanullakal90758 ай бұрын
தங்கிலீசு பேசும் தமிழர்கள் இவரைப் பார்த்து கொஞ்சமாவது தங்களைத் திருத்திக் கொண்டால் தமிழ் அழியாது, மாறாக வளரும்... எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு... தமிழ் எந்த அளவுக்கு வளர்கிறதோ, செழுமை பெறுகிறதோ, அதே அளவுக்கு தமிழர்கள் தம் வாழ்வில் வளமும், செழுமையும் பெறுவார்கள்.... 56 வருட அனுபவத்தில் சொல்கிறேன், இது உண்மையும் கூட...
Wow great man . Love the way he talks . Respect 👏👏
@mullaimathy7 ай бұрын
நக்கீரா நீன் புகழ் வாழ்க.
@sengamaladevib927 ай бұрын
நின்
@cyrilrajendram51228 ай бұрын
நல்லது இவர் ஒரு ஆங்கில சொல் கூட பாவிக்கவில்லை இதே போல் தமிழரும் கதைத்தால் தமிழ் வாழும்.
@GaneshThamu5 ай бұрын
இலங்கைத்தமிழா (கதைக்கிறாய்)
@devm78125 ай бұрын
GaneshThamu, தாங்கள் தங்கிலீஷ் பேசும் தமிழ்நாட்டவரோ?
@pariyakarupan82908 ай бұрын
Really we are proud that other language speaking person is loving Tamil with much interest .great person I love you sir.
@prabhakaranprabu89018 ай бұрын
don't proud they have a plan to invasion
@s.mahimairajsebastian42838 ай бұрын
வணக்கம் கடைசியா சொன்ன வரிகள் மிக அருமை நாம் தமிழர் மும்பையிலிருந்து
@AchuAdhavan8 ай бұрын
Very proud to be a tamilan
@bishsiggusfus38557 ай бұрын
மிக மிக அருமையாக சொன்நிங்கள் அண்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
@deepaselvakumar99647 ай бұрын
இந்த மாமனிதர் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும், பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் எனது ஆசை.
@sivakavin89325 ай бұрын
ஐயா வணக்கம் மிகச் சிறப்பாக தமிழில் உரையாடல் உள்ளது. மேலும் சிறப்பாக எழுத பிழை இல்லாது கற்றுக்கொள்ள, (கல்வி சாலை) என்ற காணொளி உள்ளது. அதில் தமிழ் மிகச்சிறப்பாக கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறார். அவசியம் நீங்கள் (கல்வி சாலை) காணொளி பார்க்க வேண்டும். வாழ்த்துகள் நன்றி.
@mohamednasri14074 ай бұрын
அய்யா உங்களை வாழும் காலமெல்லாம் பெருமை யாக கருதுவேன் நீங்களும் உங்க குடும்பம் மும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@karupok8 ай бұрын
அருமை யாக தமிழ் உரை யாடி நா ர் நன்றி ❤❤❤
@ATiniyan-gm5lk6 ай бұрын
நன்றி ஐயா. தமிழ் மொழி ஒருபோதும் அழியாது..மென்மேலும் வளர்ந்து செழிக்கும். நன்றி.
@rajpillai64328 ай бұрын
We most Malaysians respect all languages without bearier but will always give the most important to mother language. We use (Bahasa Melayu)...u will see sanskrit in "Bahasa" meaning language....Bahasa melayu consist of many Sanskrit,tamil,hindi,urdu words....so TN makkal pls appreciate & respect & dun shy away from learning other Indian languages especially Hindi/Telugu/Malayalam/Sanskrit etc. Going against any Indian languages will undermine our own mother tounge. We (Indian) are the most civilised people on earth since we have so many spoken languages. One language gave birth to another language.❤️ All glories to "Paduka Baginda"...Our highest title to our King (Agong) i Malay language....the "Paduka" derived frm sanskrit word "Pathuka" being said frm Ramayana that Bharatan took Sri Ram's Pathuka to rule Bharat when Ram was exciled to jungle.
@kalaimanikalai35498 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு 👌👌👌❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
@tulasitulasi38337 ай бұрын
தமிழர்கள் மட்டுமே ஆங்கிலம் கற்றபின்.... தமிழை பேச தயங்குகிறார்கள்.... அல்லது தமிழை புறக்கனிக்கிறார்கள்.......இது தான் வேதனைக்குறிய விஷயம்
@BalaTavdan7 ай бұрын
Tamilai vazha vaikum ungalukku en nenjarndha nandri ❤
@ThirunavukkarasanRАй бұрын
நன்றி நக்கீரன் ஐயா இறைய்ருள் உங்களுக்கு நிறையாகட்டும்