சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 261 - ஜீ தமிழ்

  Рет қаралды 1,202,690

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 800
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍👍
@mkittu3035
@mkittu3035 Жыл бұрын
Lllp
@amavasai5691
@amavasai5691 Жыл бұрын
1
@jothi.vjothi.v8187
@jothi.vjothi.v8187 Жыл бұрын
S
@kanagam8258
@kanagam8258 Жыл бұрын
😮😅😊😢🎉😂❤
@nagarajs980
@nagarajs980 Жыл бұрын
Enaku
@mahalakshmivelan2730
@mahalakshmivelan2730 4 ай бұрын
யார் எல்லாம் 2024 பாக்குரிங்க எனக்கு ஒரு லைக் போடுங்க 😅😅😅😅😅
@crazy_girl8657
@crazy_girl8657 Жыл бұрын
2023 la pakuravanga oru like podunga
@Sumathi1518
@Sumathi1518 11 ай бұрын
மாப்பிள்ளை சார் நான் நினைத்ததை அப்படியே அவங்க அம்மாகிட்ட கேட்க றார். சூப்பர் 👌👌
@jyothikajanardhanthangu8446
@jyothikajanardhanthangu8446 Жыл бұрын
Who watching in 2024🎉
@IndhuRavi-cm9oi
@IndhuRavi-cm9oi 5 ай бұрын
Me
@bakyalakshmibakyalakshmi2115
@bakyalakshmibakyalakshmi2115 Жыл бұрын
பள்ளியில் சேர்க்கும் பொழுது ஜாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால் எல்லாம் தான சரியாகும்
@NesaNesh
@NesaNesh Жыл бұрын
Nalla velai,naa Malaysia la poranthutten...thank God..enga naatu school le jaati cert ellam kekka maattange
@Sumathi1518
@Sumathi1518 11 ай бұрын
​@@NesaNesh unga Nadu rompa super. Nalla nadu
@NesaNesh
@NesaNesh 11 ай бұрын
@@Sumathi1518 kandipa super aana nalla naadu than
@Sumathi1518
@Sumathi1518 11 ай бұрын
காக்கி சட்டை வேற சாதி என்ப தால் தகதகனு மின்னுரார். உங்க குடும்பத்த பார்ங்கட. அவங்க வாழ்ந்துட்டு போகட்டும்.
@chandrakumar5659
@chandrakumar5659 11 ай бұрын
உன்மை
@kalaivijaykalaivijay6530
@kalaivijaykalaivijay6530 4 жыл бұрын
Nanum jaathi maari tha mrg panne. naa SC avaru MBC . naaga 7 years love pannom. family sammathathoda mrg pannom . ippo sema happyya irukkom.
@ManjuManju-hb2xe
@ManjuManju-hb2xe 4 жыл бұрын
Ure lucky...
@k.esakkimuthuk.esakkimuthu4075
@k.esakkimuthuk.esakkimuthu4075 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@balasubbu2608
@balasubbu2608 4 жыл бұрын
@@ManjuManju-hb2xe 55
@kuttikavi6598
@kuttikavi6598 4 жыл бұрын
Eppavom Ipdi ye irruga 😁👍❤️
@pkrrvarampkrrvaram9986
@pkrrvarampkrrvaram9986 4 жыл бұрын
🙏🙏🙏
@தமிழன்ராம.ரவிக்குமார்.குவைத்வி
@தமிழன்ராம.ரவிக்குமார்.குவைத்வி 5 жыл бұрын
அருமையான பொன்ணு அறிவுள்ள பொன்ணு திறமையான பொன்ணு வாழ்த்துக்கள்
@raviuma94
@raviuma94 4 жыл бұрын
poppy
@kalaiselvisellapan5102
@kalaiselvisellapan5102 3 жыл бұрын
@@raviuma94 a
@VimalaDavid-dy5vo
@VimalaDavid-dy5vo 2 ай бұрын
​@@kalaiselvisellapan5102❤
@iniyainiya3069
@iniyainiya3069 Жыл бұрын
நானும் என் கணவரும் ஜாதி மாறி திருமணம் செய்து 3 வருடம் ஆகிறது. இன்னும் எங்கள் வீட்டில் பேச வில்லை. என் குழந்தையை கூட பார்க்கவில்லை 😔😔😔ஒருத்தன் ஹாஸ்பிடல் ல ரத்தம் தேவைப்பட்டால் அவன் என்னோட ஜாதி ரத்தமான்னு யாரும் கேட்பதில்லை.... உண்மைதான.....
@suganyamahisha2687
@suganyamahisha2687 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஜாதி மாறி கல்யாணம் செய்தால் உங்கள் பெற்றோர்கள் மனஉளச்சல் ஆகிறார்கள் என்று தெரியுமா நகரத்தில் சாத்தியம் கிராமத்தில் சாத்தியமில்லை புரிதல் வேண்டும்
@thangarajsami6688
@thangarajsami6688 Жыл бұрын
Unmai unmai
@InduIndu-f1d
@InduIndu-f1d Жыл бұрын
நானும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து 6 வருடம் ஆகிறது மகிழ்ச்சியாக இருக்கின்றோம்
@sreedevi102
@sreedevi102 9 ай бұрын
Don't feel bad . Feel happy you broke the bubble for your baby ❤
@goldaraju
@goldaraju 5 ай бұрын
It's true same my life
@marimuthun6315
@marimuthun6315 10 ай бұрын
இந்த காலத்திலேயே இப்படி அப்ப அந்த காலத்தில் எப்படி இருக்கும் நினைத்து பார்க்கவே முடியாது 😮
@Vaishuvaishu-c2v
@Vaishuvaishu-c2v Жыл бұрын
Mam super ❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you ❤❤❤mama super serapaley adicha maari ketinga
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
The girl is so intelligent... Hats off
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
இது எந்த ஊர்? வாஷிங்டன் இல்லை பாரிஸ் இல்லை. ஏதோ மூட நம்பிக்கைகளும், பிற்போக்கும் நிறைந்த ஒரு குக் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்று ஒரு நாகரிகம் நிறைந்த இடத்தில் வாழ்வது தான் சிறந்தது.
@sivatmikasreesenthilkumar2968
@sivatmikasreesenthilkumar2968 Жыл бұрын
லல
@deepa2802
@deepa2802 3 жыл бұрын
இப்ப எனக்கும் இதே பிரச்சினை தான்,எனக்கு இப்ப என்ன செய்யரதுனு தெரில......... ரொம்பவே பயமா இருக்கு
@dharshini1542
@dharshini1542 8 ай бұрын
Marriage pnnitengala ipa
@apoorvat4245
@apoorvat4245 4 жыл бұрын
This girl is the true symbol of empowered women.... Emancipation truly not modelling or posting Instagram Stories etc...
@sravanthisravanthi8367
@sravanthisravanthi8367 5 жыл бұрын
Mam pls start this programme
@IndhumathiIndhumathi-x2v
@IndhumathiIndhumathi-x2v 3 ай бұрын
I like solvathellam unmai
@paratha2384
@paratha2384 4 жыл бұрын
Madam your answer is correct.....continue...all the best........thaimaiku piraku thanimai thavirka kadavul kodukum varum than tharam........bro va nalla parthu konka....ur great
@PARTBYPART-q1d
@PARTBYPART-q1d 4 жыл бұрын
1st mothe manushana irunggaiya..💯jathiye olingge🔥 Lakshmi mam oru oru kelviyum netthi aadi👌🔥
@r.shobanarajkumar5209
@r.shobanarajkumar5209 5 жыл бұрын
Vaaazhga valamudan Lakshmi Mam😍😍😍😍😍😍😍
@surendarmathivanan3725
@surendarmathivanan3725 Жыл бұрын
2024 la pakkaporavanga like podunga
@mahalakshmivelan2730
@mahalakshmivelan2730 4 ай бұрын
அய்யோ என்ன வாய் டா சாமி நான் ஷ்டாப்பா பேசுராலெ 😅😅 கொஞ்சம் மூச்சு விடு தாயீ😅😅
@thirupathim4866
@thirupathim4866 9 ай бұрын
தமிழ் நாடு என்பதற்கு ஒரு கலாச்சாரம் இருக்கு பிள்ளைகளை பெற்று வளர்த்த அப்பா அம்மா அவர்களுக்கு தான் தெரியும் அந்த கஷ்டம் காதல் திருமணம் செய்தவர்கள் பிரிந்து செல்வது தான் உங்க நிகழ்ச்சிக்கு அதிகமாக வருகிறது
@Emai-ee5kf
@Emai-ee5kf 3 ай бұрын
SUPER AMMA TAMIL ENGLISH
@meenam6045
@meenam6045 9 ай бұрын
21:20 super ma'am 😊 that point
@sathiyanm8600
@sathiyanm8600 5 жыл бұрын
நான் இந்த நிகழ்ச்சியை "சுஜித் " இந்த உலகை விட்டு சென்ற அன்று காண்கிறேன். அந்த பிஞ்சு நம்மை விட்டு பிரிந்ததை கண்டு வேற்று ஜாதி மக்களான உங்களின் கண்களில் நீர் வரவில்லையா..??? அப்படி வந்தது என்றால் ஏன் உங்கள் ஜாதி வந்து அந்த கண்ணீரை நிறுத்தவில்லை.. (மனிதம் ஒன்றே மனிதருள் ஜாதி...) ஜாதி ஜாதி ஜாதி...!!! நான் மனிதனாய் பிறந்ததற்கு இந்த நிமிடம் வெட்கப்படுகின்றேன்....
@umarani7543
@umarani7543 5 жыл бұрын
Super bro
@ArshiyaOfficial940
@ArshiyaOfficial940 5 жыл бұрын
அருமை நண்பா....
@stephenraj6631
@stephenraj6631 5 жыл бұрын
Your good soul bro
@ranaritesh6838
@ranaritesh6838 5 жыл бұрын
Perfect
@radhaganesan2338
@radhaganesan2338 4 жыл бұрын
Super bro
@jeffrinstephen9999
@jeffrinstephen9999 Жыл бұрын
இன்னும் இந்த ஜனங்கள் இருபது வருஷம் பின்தங்கியே இருக்காங்க !!!😡🤦🤦🤦
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 6 ай бұрын
No seems like 100 years back...
@mrsvalarmathy9465
@mrsvalarmathy9465 5 жыл бұрын
உண்மையான காதல் இதுதான்
@kalimuthukarthi1239
@kalimuthukarthi1239 4 жыл бұрын
Mm
@rrmpew
@rrmpew 4 жыл бұрын
Ui
@kandaswamysunderavadivelu1698
@kandaswamysunderavadivelu1698 3 ай бұрын
i am also expecting this show for society awareness.
@vijayantaraneswaran1202
@vijayantaraneswaran1202 5 жыл бұрын
Semme salute girl,, hats off 🙏👍👏🙌god bless u
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்
@birundat3259
@birundat3259 5 жыл бұрын
ஊர் எதற்கு வெளில வாங்க முதல்ல உலகம் பெரியது வாழ்வதற்கு இடமில்லை
@pmmapmma6226
@pmmapmma6226 2 ай бұрын
ஊருக்கு நான்கு பேரு இருக்காங்க கட்டபஞ்சாயத்து பண்ண
@hepzebahhepze2330
@hepzebahhepze2330 4 жыл бұрын
Lakshmi amma u r looking sooo pretty. Kollai kollum Azhagu.
@vithavitha6802
@vithavitha6802 4 жыл бұрын
Wow u love letchumi madam
@lavanyasekar6762
@lavanyasekar6762 4 жыл бұрын
Love you mam
@manjulamiriam911
@manjulamiriam911 9 ай бұрын
S
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
ஜாதிக்காக லாம் அவங்க2 பேரும் மனசை மாத்த முடியாது கூடாது
@rajeswari1965
@rajeswari1965 4 жыл бұрын
Come again mam,,chumma irudiamma when u say this omg so cute I just love ur speech
@RajeshKumar-yr3rp
@RajeshKumar-yr3rp 5 жыл бұрын
Ponu sema enaku indha Mari oru ponu kedacha Ava dhan en ulagam sema sister nenga & bro valthukal
@aloneprincess7284
@aloneprincess7284 5 жыл бұрын
Appadi oru ponnu kedacha vaazhthukkal😊
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
Antha mathiri ponnu kedicha kuda nalla pathukka mattianga
@RajeshKumar-yr3rp
@RajeshKumar-yr3rp 4 жыл бұрын
N Anu vazkaya vazha thereyadhavanga avungalam
@RajeshKumar-yr3rp
@RajeshKumar-yr3rp 4 жыл бұрын
fathima sameeha nandri sagothari
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
@@RajeshKumar-yr3rp ok bro neeanga nencha mathiri ponnu kedikkattum but neeanga sonna mathiri nalla pathukkoanga
@jangmisaaghan5419
@jangmisaaghan5419 9 ай бұрын
Andha payyan azhaga irukan❤
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
ஜாதி என்பது மனிதனின் மனதில் உள்ள அழுக்கு ( இருள் ). ஜாதி பார்ப்பதில் தவறில்லை. அது வெறியாக மாறாமல் இருப்பது நல்லது.
@radhaganesan2338
@radhaganesan2338 4 жыл бұрын
Good
@nayagan6854
@nayagan6854 4 жыл бұрын
ஜாதி என்றால் என்ன எம்மவரால் எங்களுக்கு வந்த சாபக்கேடு. ஒருவர் அது ஆணாகிலும் அல்லது பெண்ணாகிலும் ஒரு விபத்தில் சிக்கி பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை உடன் செய்யும் பட்சத்தில் இரத்தம் ஏற்றப்படும் போது அவர்களுக்கு தெரியுமா அது தீண்டத்தகாதவர்களுடையதா இல்லையா என்று அந்த இரத்தம் ஏற்றப்பட்டால் தான் அவர்கள் உயிர் வாழலாம் இல்லையெனில் இறப்புத்தான் ஏற்படும். இது புரியாமல் இந்த ஜாதி என்பதை வைச்சு இன்னும் எத்தனை பேர் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறாங்கள்.பேமாணிகள்🔫🔫🔫
@priyadsouza5161
@priyadsouza5161 4 жыл бұрын
@@nayagan6854 l
@azardeen8973
@azardeen8973 4 жыл бұрын
Love Make Life Beautiful But I Am Single 😂😂😂😂
@sathiyas-cu6tn
@sathiyas-cu6tn 4 жыл бұрын
Kedyathu love lifa nasamakidum
@baskaranu68
@baskaranu68 4 жыл бұрын
@@sathiyas-cu6tn correcttt boss
@keerthis6782
@keerthis6782 4 жыл бұрын
Padichavangaley inum jaadhiya thann per pinnadi potu perumai padurapo padikathavangalta jaadhi thevai illai adhala namaku yendha use um illanu puriya vaikuradhu romba kastam
@kalaiselva2226
@kalaiselva2226 3 ай бұрын
34:25 ithuku tha padingada padingada.... Moment
@slgaminghackintools7961
@slgaminghackintools7961 5 жыл бұрын
Amma enga nadu Sri Lanka semma mas ❤❤❤💪💪💪
@vellalanjaffna7020
@vellalanjaffna7020 5 жыл бұрын
நம்ம நாடு இந்தியாவ விட சூப்பர் தான் ஜாதி விசயத்துல
@dharshanineeyumnanumammu7899
@dharshanineeyumnanumammu7899 4 жыл бұрын
Yes srilanka eppavume frist tha
@premellathemodifier3488
@premellathemodifier3488 5 жыл бұрын
சாதி வெறி பிடித்தவர்களை மாற்றவே முடியாது
@perumal6088
@perumal6088 4 жыл бұрын
ஜாதி மாற்ற நநினைக்காதிங்க
@anthonyprabuy3822
@anthonyprabuy3822 4 жыл бұрын
Super
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 4 жыл бұрын
Nall soniga
@naren613
@naren613 3 жыл бұрын
@@perumal6088 jathi ya வந்து சோறு poduthu
@anueditz8694
@anueditz8694 5 жыл бұрын
Ponnu rempa strong ah irukka super happy married life guys
@mkgeorge1784
@mkgeorge1784 11 ай бұрын
Ethukku aasappedanam. This is Teethys popular masterpiece. "Banthar dhaaralama koottiyittu po". See this is a soft blackmail by Teethy
@ajithkumar9800
@ajithkumar9800 Жыл бұрын
Ashamed of this caste system Very strong and lovely couples... My full support for them.
@subhashsubhash3155
@subhashsubhash3155 Жыл бұрын
Populasi😅0{
@subbarayalureddy9510
@subbarayalureddy9510 Жыл бұрын
@@subhashsubhash3155 AA
@flyhighconsults2825
@flyhighconsults2825 Жыл бұрын
​@@subhashsubhash3155😅uij
@muruganchinnaya1442
@muruganchinnaya1442 8 ай бұрын
அந்த ஊருக்குள் மட்டும் வர வேண்டும் அம்மா சுனாமி வருதா புயலும் வர வேண்டும் அப்பொழுது எங்கே போகும் ஜாதி
@தமிழன்சிவன்
@தமிழன்சிவன் 5 жыл бұрын
ஜாதி அடிப்படையில் அரசாங்க இட ஒதுக்கீடு ,வேலை வாய்ப்பு, scholorship, .........இத தான் முதல்ல ஒழிக்கணும் .அப்புறம் இதெல்லாம் சரி ஆகிடும்....
@NisharabanuNisha
@NisharabanuNisha Ай бұрын
IPA epdi irukanga lo😢😢😢allah nendhan avaangala kapathanum
@princyranjith1320
@princyranjith1320 5 жыл бұрын
True love
@thiruperumal7006
@thiruperumal7006 Жыл бұрын
Love pannurathu thapu illa nallavanu pathu love pannanum adhan mukiyam.....nalaiki oru prob na ketavana mrg panna amma vum support panna matanga.....angayum valamudiyama pogum...nalavana no problem .....i accpt love marriage
@premaselvam9287
@premaselvam9287 Жыл бұрын
என் மகனும் காதல் திருமணம் செய்து நன்றாக இருக்கிறோம்
@vjvijay786
@vjvijay786 4 жыл бұрын
Vera leval girl paa nee super I like it👌👌👌👍
@mahalakshmidurairaj4406
@mahalakshmidurairaj4406 5 жыл бұрын
Ponnu theri mass😎
@kausalyaraman425
@kausalyaraman425 5 жыл бұрын
பையனோட அப்பா குடி காரர்னு அவங்க அம்மா சொல்றாங்க. ஊர்காரங்க இங்க ஊரிலே டாஸ்மாக் இருக்க கூடாதுன்னு சொல்ல மாட்டாங்களா? குடிச்சு விட்டு வந்து கலாட்டா பண்ண கூடாது, ஊரை சுத்தமா.வச்சு இருக்கணும், பெண் குழந்தைகளை 12th வரை படிக்க.வைக்க வேண்டும்? அரசு பள்ளியை நன்கு சீரமைத்து நடத்த.வேண்டும். வாலிப பிள்ளைகள் வெட்டி.பொழுது பொக்காமல் வேலை செய்து தாய் தந்தையை காப்பாற்ற.வேண்டும் என இதெல்லாம் இந்த ஊர் நாட்டாமைகள் சொல்லட்டுமே பெண்ணும்,பிள்ளையும் போனால்,.அவர்கள் தாய் தந்தை, உறவினர்களை ஏன் கட்டி போட்டு அடிக்க வேண்டும் .சட்டத்தை கையில் ஏன் எடுக்கிறீர்கள்? பார்த்து கொண்டே இருங்கள், சில.நாட்களில் இந்த ஊர் நாட்டாமை சொந்தமே இப்படி ஜாதி விட்டு கல்யாணம் பண்ணி கொண்டு வரும். அப்போது நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லும். இந்த குழந்தைகளின் பெற்றோர் மனம் புழுங்கி போவார்கள்
@priyasenthi370
@priyasenthi370 4 жыл бұрын
Absolutely crct 🤝👌
@crystalcleartruth
@crystalcleartruth Жыл бұрын
Lakshmi Mdm pls get the Indian government to look into this problem
@jairanjitharanjitha434
@jairanjitharanjitha434 4 жыл бұрын
This lovers should teach a lesson to that village
@40VENKAT
@40VENKAT 4 жыл бұрын
Madam 🙏ask them a question. During urgent medical assistance do we accept blood only from the same caste as donor
@christinaqueeny8241
@christinaqueeny8241 Жыл бұрын
@26:38 kudos to Lakshmi mam for her beautiful insight!! Iron lady
@vshanu1593
@vshanu1593 5 жыл бұрын
Well done...Thank to Mdm,for With good selution..🙏
@fathimamary9281
@fathimamary9281 4 жыл бұрын
போலிஸ் ஊருக்குள் இவர்களை அழைத்து கொண்டு போய் திருமணம் செய்து வைக்க வேண்டும். கிராமத்து மக்களை எச்சரிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@ashwiniram2065
@ashwiniram2065 4 жыл бұрын
Girl is very determined and clear but guy is awesome😍😍
@AlexAlex-ns5pq
@AlexAlex-ns5pq Жыл бұрын
Pesama srilanka vaga intha cast cetivicate illa romba arajagama irukku
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
இப்போது இவர்கள் நிலைமை என்ன?
@raindrops712
@raindrops712 Жыл бұрын
Seeing this in 2023, feeling Ayali movie
@PriyadharshiniVEEE--
@PriyadharshiniVEEE-- 4 жыл бұрын
Best pair 👌👌 love ku cast mukkiyam illa
@devanand206
@devanand206 4 жыл бұрын
Kathalna ithuthan.♥️
@suriyasuriya5006
@suriyasuriya5006 5 жыл бұрын
ஜாதி நாள உண்மையா லவ் பண்ற எவ்ளோ பேர் சேராமல் போறா்ங்கள் தெரியுமா 😒😒😒
@KSVelu-sp2ho
@KSVelu-sp2ho 5 жыл бұрын
Yes bro it's true
@nithinsridevi3271
@nithinsridevi3271 4 жыл бұрын
I
@sankaridurai.r2453
@sankaridurai.r2453 4 жыл бұрын
Yes
@silambarasan.m3584
@silambarasan.m3584 4 жыл бұрын
அப்டிலாம் இல்லை.... லவ் ல ஸ்டாங்கா இருந்தா கண்டிப்பா சேருவாங்க..... ஆனால் நாடக காதல் குருப்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்
@drangonmaster4490
@drangonmaster4490 4 жыл бұрын
8
@mrhero2zero963
@mrhero2zero963 3 жыл бұрын
நாலு வருஷம்.. இரண்டு வருஷம்.. கடைசியா ஆறு மாசம்.......... தெளிவாத் தெரியுது.. இவனுகள நம்பி ஒரு நாள் கூட போக முடியாது.. ஆகுறது ஆகட்டும்னு வீட்டுக்கு போன அன்னைக்கு ராத்திரியே கழுத்தில் கத்தியை வைத்து எவனுக்காவது கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிருவானுக..!
@vani8322
@vani8322 Жыл бұрын
நீதி மன்றத்தில் கிராம தலைமையின் மீது மனு கொடுக்க வேண்டும். அந்த பெண் சொல்வதே சரி. பதிவுத் திருமணம் செய்து வைத்து விடுங்க மேடம்.
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
வேற ஊருக்கு போங்க ஏன் அந்த ஊர்லதான் வாழணுமா😏😏
@Sr-uz8ew
@Sr-uz8ew Жыл бұрын
சொந்த ஊர விட்டு போறதோட கஷ்டம் தெரியுமா?
@ponmani
@ponmani Жыл бұрын
​@@Sr-uz8ewசொந்த நாட்ட விட்டு வேற நாட்டுலப் போய் வாழ்ந்துட்டு இருக்கிறோமே...
@MaheshKumar-ny3np
@MaheshKumar-ny3np Жыл бұрын
​@@ponmaniYaru naata vittu ponanga love kaga
@SELVAMSELVAM-eq4uj
@SELVAMSELVAM-eq4uj Жыл бұрын
Poda loosu
@nayagan6854
@nayagan6854 4 жыл бұрын
பிடிச்ச பையன் பிடிச்ச பொண்ணு கூட கல்யாணம் பண்ண முடியாத இந்த ஜாதி ஒண்ண ஒழிக்க தெரியாது இவங்க தான் உலக வல்லரசாம் 2020இல் இவகளுக்கு குனிய வச்சு கொள்ளி கட்டய செரகணும்
@sakthivelrajadurai537
@sakthivelrajadurai537 4 жыл бұрын
நம்பிக்கை வேனும் சந்தோஷமஇருங்க இரண்டு பெரும்
@chandranchennai8743
@chandranchennai8743 3 жыл бұрын
லக்ஷ்மி மேடம் 👍👌
@NanthiniNanthini-cj9tt
@NanthiniNanthini-cj9tt 8 ай бұрын
Girl and boy question nalla kekkuranga
@nandhininandhini4509
@nandhininandhini4509 7 ай бұрын
2024 la pakuravanga like padunga
@lathadevi3883
@lathadevi3883 Жыл бұрын
Entha ponnoda appaum paiyanoda ammaum sariyana loosuga anaku semma kopam varuthu ethuga Allam muttaluga mathiri pesuthuga mudidu 2 perukum kalyanam panni vaigada pillaiga santhosatha Vida ungaluku jaathi mukkiyama pongada neegalum unga jaathium neega 2 perum poi kalyanam pannidu happya eruga ethu unga life god bless you
@goodvibes330
@goodvibes330 3 жыл бұрын
City la change agiruchu..... But village inum thirundhave illa......
@rsngamerz622
@rsngamerz622 5 жыл бұрын
That papa really semma clever
@shamkrishnasamy8139
@shamkrishnasamy8139 4 жыл бұрын
Very smart girl 👌👌👌
@AshokKumar-iu7hi
@AshokKumar-iu7hi Жыл бұрын
Best of Solvadhellam Ummai
@subbulakshmiponnusamy9315
@subbulakshmiponnusamy9315 Жыл бұрын
Hh
@subbulakshmiponnusamy9315
@subbulakshmiponnusamy9315 Жыл бұрын
Hhhh
@subbulakshmiponnusamy9315
@subbulakshmiponnusamy9315 Жыл бұрын
Hhhhhh
@subbulakshmiponnusamy9315
@subbulakshmiponnusamy9315 Жыл бұрын
😅😅😅
@subbulakshmiponnusamy9315
@subbulakshmiponnusamy9315 Жыл бұрын
Ïuuuu😊
@moonalll5661
@moonalll5661 5 жыл бұрын
Jathi very pidichi nayiga nasamathu pona jathi pawam rendu perum laksmi mam ungalukku romba thanks
@varshauvi9415
@varshauvi9415 3 жыл бұрын
Great true love.....
@DineshKumar-mi3ox
@DineshKumar-mi3ox 8 ай бұрын
I don't understand why lakshmi Ramakrishnan is not blaming or holding responsibility for the ruling Govt in TN for the caste system is still existing. Pls take action against these villagers
@anonymoussquad7007
@anonymoussquad7007 8 ай бұрын
👉🏻 30:45. ~. 31:05 👇🏻👇🏻👇🏻for jathi 🐛🔥👇🏻👇🏻👇🏻 Slipper🩴 shot 😂😂😂
@mahalakshmivelan2730
@mahalakshmivelan2730 4 ай бұрын
அப்போ கருப்பீ நீ கல்யாணம் பன்னிக்க வேண்டாம் நீ செத்திடு கருப்பீ😅😅😅😂😂
@danisdanie4187
@danisdanie4187 4 жыл бұрын
Blue shirt guy look handsome😍
@priyak6321
@priyak6321 5 жыл бұрын
Reservation is a curse. This episode proves the mindset of the ppl
@Ammu_0310_6
@Ammu_0310_6 Жыл бұрын
Ipdi oru character iruka paiyan husband ah kedaicha varam😢
@karthiga9190
@karthiga9190 4 жыл бұрын
34:20 karumoooo, they will never change...
@SaroVijiayan
@SaroVijiayan 3 ай бұрын
Ungal sindhany ellorukum vendum❤😂
@yamuna6314
@yamuna6314 Жыл бұрын
Time pass pana correct show 😂
@loganayakishanmugam
@loganayakishanmugam 5 ай бұрын
❤I want this program
@HAJAJAFFARSings
@HAJAJAFFARSings 8 ай бұрын
ஜாதி...ஜாதி...ஜாதி... இங்கும் ஜாதி இன்னும் இருக்கு. மிக கொடுமையா இருக்கு. பெரியார் பூமி இது.... இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் ஊஹூம்.....
@premalathaa7819
@premalathaa7819 Жыл бұрын
நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் நான் நல்ல இருக்கேன் இதே பிரச்சனை தான் எனக்கும் வந்தது ஆன அத மிறியும் நான் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் நல்ல இருகேன்
@santhanamkrishnan7236
@santhanamkrishnan7236 Жыл бұрын
Bold man
@Sumathi1518
@Sumathi1518 11 ай бұрын
வாழ்க வளமுடன் 💐🌺💐
@gayatriram5402
@gayatriram5402 3 жыл бұрын
God bless you both👍🙌
@saairathisaairathi9837
@saairathisaairathi9837 5 жыл бұрын
என்ன உலகம் இது கடவளே எங்க இருக்க
@moorthyvk1529
@moorthyvk1529 5 ай бұрын
Exactlent madam.
@abarnaabarna648
@abarnaabarna648 3 ай бұрын
Nanum jatthi mattaram than 2 year love pannuom enga v2 la frist othukkala apporam ethukkittaga na MBC avanga DNC ana enga v2 la othukkittaga naga happya eirukkum
@revathisaravanakumar1597
@revathisaravanakumar1597 Жыл бұрын
ஜாதி ஜாதினு என் டா சாவுறிங்க இந்த ஜாதியல எத்தன காதலர்கள் தப்பா முடிவு எடுத்து இருக்காங்க போங்கடா நீங்களும் உங்க ஜாதியும்
@parameshwaripk3686
@parameshwaripk3686 Жыл бұрын
Caste certificate and reservations for job education should be cancled. Everyone should be treated equally in education, job lakshmi mam please consider this in india level
@mariakumar1286
@mariakumar1286 Жыл бұрын
What about education and wealth secured by higher caste for past 2000 years oppressing lower caste people.. either govt should take all wealth and distribut equal to all caste and then you can cancel reservation ..
@guna5890
@guna5890 Жыл бұрын
Mam very good number one mam❤
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН