ஒரு பாட்டி 1000 அம்மாக்கு சமம் 🙏🙏🙏💞💞 🌴என் தந்தை இறந்த பின் என்னையும் என் தாயையும் வளர்த்தது என் பாட்டி தான் ❣️❣️
@oruthuli3894 жыл бұрын
Same I love my grandma
@itsmyheaven17204 жыл бұрын
Very true... Enga amma, na 9 th padikum podhu thavaritanga... Adhukaparam en grandma dhan enna valathanga... Ippa enaku mrg airuchu... Baby iruku... Enga appavaiyum, thathavaiyum avanga dhan innum pathukaranga... I love u grandma
@ARSSiva4 жыл бұрын
@@itsmyheaven1720 Super vazhthukal 💞
@ARSSiva4 жыл бұрын
@Raman janakiraman Nandri nanba
@itsmyheaven17204 жыл бұрын
@@ARSSiva tq bro
@jasminahrosse45353 жыл бұрын
என்னுடைய வாப்பா விட்டு போகும் போது எனக்கு 8 மாதம் இப்போது 16 வருசம் எனக்காக வே வாழ்ந்து இது வரைக்கும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க என்னுடைய தாய் மாஷா அல்லாஹ் 🤲🌹❤️ என்னுடைய உம்மா தங்கம்.
@prabhakaran41873 жыл бұрын
No, only your mother is god,
@VijayVijay-nv8uq3 жыл бұрын
@@prabhakaran4187 Vera level en ammavum ipdi thaan appa vittutu poi 13 yrs aaguthu en amma 5 pillaingalukkaaga vaazhkaiyaye thiyagam senjirukkaanga
@sulthankhaja22713 жыл бұрын
💧tears
@sanjeevpandiyan11863 жыл бұрын
Super
@iloveindia63283 жыл бұрын
Masha Allah...keep your mother happy in future.....
@rajaalamalaluajman92624 жыл бұрын
அந்த அம்மா வாழ்க பல்லாண்டுகாலம் பல வேதணைகளை தாண்டி தைரியமா பேசுராங்க தெய்வம்
@sulosanapalanisamy19784 жыл бұрын
Tu
@fazerraja3 жыл бұрын
without my grandma i am nothing....she gave me everything ...now i have reached my patti goal what she is expected from me..looking stepping into next level of my with my patti and family
@VIBHIYASH4 жыл бұрын
Even my father also alcoholic addict but my mom stand alone n gave me good education...I am so proud of my mom..
@mayaferosevj8584 жыл бұрын
கடவுளுக்கு சமமானவங்க இந்த பாட்டி...🙏🙏🙏 தலைவணங்குகிறேன் தாயே🙏🙏🙏🙏
@SaranRaj-cs1lu3 жыл бұрын
VERA level bro
@craftshowintamil84653 жыл бұрын
@@SaranRaj-cs1lu we q
@reflexx29183 жыл бұрын
Nakku 😂
@jymaryangel2 жыл бұрын
🥺🥺🥺love my mom
@reflexx29182 жыл бұрын
@@jymaryangel 🤔
@shagulhameed60684 жыл бұрын
கடவுள் கேட்டதை தராமல் இருந்த போது கூட வலிக்கவில்லை.... கேட்டதற்கு மேலான ஒன்றை தந்து விட்டு அது உனக்கு இல்லை என ஏமாற்றும் போது தான் அதிகமாக வலிக்கிறது!!!
@Ganesa254 жыл бұрын
நான் எங்கள் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். வசதி கிடையாது ஆனால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என்னுடைய அம்மா மீது கூட அந்த அளவுக்கு பாசம் இல்லை. ஆனால் என் பாட்டி மீது அவ்வளவு பாசமாக இருப்பேன். Miss you Grandma ❤️
@manikandant.m50793 жыл бұрын
To
@kosalaia8550 Жыл бұрын
@@manikandant.m5079 q
@Muniammal-hh8xn10 ай бұрын
0:10
@suganyaprabakaran80844 жыл бұрын
After this episode, I proud to be a daughter of pushpa.., when I was 2yrs old our father run to somewhere. That time my mom 24yrs old, thereafter she start's her work in building construction. now im 24yrs old, nobody helped us only my mom sacrifices for us, but she fulfilled all our needs and desire without compromise. my sis computer tech graduate she only take care of me from my childhood, I'm a intensive care unit nurse. My mom is a interesting person i wonder.., she is the best women, best daughter, best mom, best Friend of us Love you Amma
@RaakeshV4 жыл бұрын
Proud of you sister. I love my mom and dad too... They are really great.
@lifeandqualityLivingInGermany4 жыл бұрын
Hats off gohead
@godsonsobitharaj43994 жыл бұрын
Great...
@thoondisubramaniyan48814 жыл бұрын
So proud of you god bless you 👏
@manishankar71514 жыл бұрын
ennaga neenga ithukkae vaalthiringa ,hmm ...pengal ni aicha seiyamudiyathathu ethuvumae illa ,oru aamabala dhairiyama iruntha antha kudumbathukku mattum thaan paathugaappu ,aana oru ponnu dhairiyama iruntha adutha generation um paathugaapa irukkum.
@விவசாயிமகன்-ங6ழ4 жыл бұрын
அந்த பையன் பாவம் இப்படி நிலைமை யாருக்கும் வரக்கூடாது..இதுக்கு இதோட சுகம் சுயநலம்...
@Aan leniya sis ithellam yen public ah pesuringa, yellarum oru Mathiri iruka matanga,neenga pavam than but unga frds family share panunga,this is not a right place to share this ,I will pray for u and ur hus
@AbdulAziz-xg7kj3 жыл бұрын
இறைவன் இந்த பாட்டிக்கு நீண்ட ஆயூலைகொடுத்து இந்த இரண்டு பையன்களுக்கு திருமண முடித்து வாழ்க்கை அமைத்து கொடுத்து நல்லபடியாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Travel_Memories20234 жыл бұрын
That granny is a blessing to the family.. may almighty bless her with all goodness
@mgeller32664 жыл бұрын
If the granny is blessing why she gave her daughter as second wife
@Travel_Memories20234 жыл бұрын
m geller because before that the young mom had eloped with a man who had two kids already at the age of 15
@shobana5274 жыл бұрын
@@mgeller3266 yyyyyy nenga antha lady ku support pannia nariya comment panni erukinga...
@jymaryangel2 жыл бұрын
Wish her gud life and gud support to bring up.the kids
@bahrainhdbrothers20004 жыл бұрын
பாட்டியல்ல நம்நாட்டின் குலசாமி அம்மா நீங்கள் .உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்,தாயி
@subburajkonaryadav7812 жыл бұрын
🙏முருகா 🙏அந்த இரண்டு குழந்தைகளுக்கும் மன நிம்மதி தரவேண்டும் அந்த பாப்பாவுக்கும் அறிவு வரவேண்டும் முருகா 🙏அந்த குழந்தைபை நினைத்தால் மனசு வலிக்குது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathishkumar69324 жыл бұрын
அந்த பையனின் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டும்
@krishkrish22484 жыл бұрын
😭😭
@ramashanthishanthi56014 жыл бұрын
Sathish Kumar ssssss pavam 😭child
@sathishkumar69324 жыл бұрын
@@ramashanthishanthi5601 mm✌
@soundaryamoorthy17894 жыл бұрын
Ade problem dha yanakum appa ile amma vere marriage pannitange na irundu illadha mari dhan irukean
@ramashanthishanthi56014 жыл бұрын
Soundarya Moorthy no worry god is gr8 Iam from dubai
@kavyavasan42864 жыл бұрын
குழந்தைகளை விட்டுட்டு பல வருஷம் இருப்பாளாம். ஆனா 2வது புருஷன விட்டுட்டு இவளால 10 நாள் கூட இருக்க முடியாதாம்.
@parayanthapsi86414 жыл бұрын
Kutthu gummu pola😂😂😂
@PVMUTHU4 жыл бұрын
Pizhaiya Thollai ya Ninaikira but Second Purushana Sugama Ninaikira so.
@lbwpubg92974 жыл бұрын
அரிப்பு
@mgeller32664 жыл бұрын
Athu avnaga avanga istam
@jpofficial47524 жыл бұрын
@@parayanthapsi8641 wow
@ammukukkuz13364 жыл бұрын
Great grandmother she is a second mother god bless u grandmaa 🙌🙌🙌🙌🙌🙌
@gmselvarajselvarajgm53312 жыл бұрын
we 46
@rajanalamu6114 жыл бұрын
Grandma ..is second mother🙏Good patti😍😍
@ruchitharuchi62844 жыл бұрын
Yes
@santhoshmalathi5884 жыл бұрын
Yes ennoda husband Patti kuda Nalla valathu marriage panni vachanga. Eppo varaikkum ammava nenaichuttu feel pannittu erukkaru .entha mathiri lady ah adikkanum pola erukku
@praveenachandran95654 жыл бұрын
May not😍😍😍😍
@sepdafodils3 жыл бұрын
In this case the only mother
@whatsappstatus59353 жыл бұрын
Sss
@hemavathiramesh95274 жыл бұрын
தம்பி, இப்படி ஒரு அம்மா கூட இருக்கிறத விட, அப்பாவோட சேந்து அம்மாவும் செத்து போய்ட்டதா நெனச்சுக்க.
@sugumardurai74764 жыл бұрын
Correct
@yuvanharrisprasannaharris45984 жыл бұрын
Threns tuo lasvun
@threecolours7.o664 жыл бұрын
kzbin.info/www/bejne/bnnUlJiZqpebgaM
@yogalakshmin67204 жыл бұрын
Corect
@g.suatherg.suather26264 жыл бұрын
Sexcom
@vittalsiva24604 жыл бұрын
கோர்ட் போன 30வருஷம் ஆகும் அதுக்கு முன்னாடி மண்ணுகுள்ள போய்டுவோம் உங்களிடம் வந்தால் உடனடி நல்ல தீர்வு
@manjuramamoorthy6934 жыл бұрын
Ex
@sudhavaibhav99914 жыл бұрын
உங்களுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் தகுதியற்றவள் அம்மா. விட்டுவிடுங்கள் எல்லாம் அழகும் இளமையும் உள்ளவரை மட்டுமே
@kumaraa56604 жыл бұрын
Yes
@ramyasweety11804 жыл бұрын
True
@janardanjana67744 жыл бұрын
True
@gayathrigopal90144 жыл бұрын
Amma ammatan
@ramashanthishanthi56014 жыл бұрын
Sudha Vaibhav ssss100./.true Iam from dubai
@mjvanithanmjvanithan93414 жыл бұрын
இவ கூட பிள்ளைகளை அனுப்பினா பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்து. இதெல்லாம் பொண்ணே இல்ல
@alagappansockalingam86992 жыл бұрын
தமிழ் ஊடகம் இன்னும் மது எதிர்ப் பை கையில் எடுக்க வில்லை என்பது மிக பெரிய தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம்
@shashesase35244 жыл бұрын
Program pathukithu yar comment padika vanthinga oru like podunga 👍
@muttab0nda2544 жыл бұрын
Like begger's
@menagaraman5164 жыл бұрын
Definitely meee😊
@sheebas33484 жыл бұрын
Mee too
@prasanna68944 жыл бұрын
@@muttab0nda254 😅😅😅🤣🤣🔥🔥
@Gystyles79934 жыл бұрын
Nice
@gankarthi60404 жыл бұрын
அந்த பாட்டி என்னோட தெய்வம் போன்று உங்களுக்கு கோடனா கோடி நன்றி மிகை ஆகாது
@thiyagarajan57174 жыл бұрын
சூப்பர்
@mgeller32664 жыл бұрын
Antha pati epdi nalavanga nu sollaringa.avnga that second wife ah ponna thali vitutanga
@annonymoussmartass54054 жыл бұрын
@@mgeller3266 ...enta kudikari cinna vaisil 2 pilai petava kuda odi poitanu anta amma soluliya ? Antamma kati vacavn kuda 13 varusam anta alukuda tanye kudumpam nadatiruka?
என்னடி கடைசி பிச்சை தான் எடுக்க போர் அந்த அம்மா பாவம் அவங்களுக்கு நீண்ட காலம் வாழ்வாங்க
@anushyam44844 жыл бұрын
ஈஸ்வரி குழந்தைகள் இரண்டும் எதிர்காலம் ரொம்ப நல்ல அமையும் ஆனால் அந்த ஈஸ்வரி அழிந்து போவாள்
@kausalyavelumani30324 жыл бұрын
Xxx
@kausalyavelumani30324 жыл бұрын
I
@phoenixwoman24954 жыл бұрын
Correct
@mariappank34604 жыл бұрын
@@kausalyavelumani3032 ]by
@arularulkiller76044 жыл бұрын
Kulanthik pavam
@ஆலமரவிழுதுகள்4 жыл бұрын
புள்ளைங்கள விட ஒரு தாய்க்கு வேற என்ன முக்கியமா இருக்கனும்... என்ன ஜென்மங்களோ
@G_R-8853 жыл бұрын
@Elango Selvi எல்லாரும் பூமியில தான் வாழுறாங்க🤣🤣🤣🤣😄😄😄😄😄
@periyasamyperiyasamy21403 жыл бұрын
Daughter vida avinga amma ku enna venum irritation pandranga andha akka andha boys pavam
@periyasamyperiyasamy21403 жыл бұрын
😡😡
@abiseshu3 жыл бұрын
Exactly
@boopathiv76702 жыл бұрын
கடவுளுக்கு சமமானவங்க இந்த பாட்டி தலைவணங்குகிறேன் தாயே
@priyapriyanka72614 жыл бұрын
இந்த தாய் இல்லாமலே இந்த பிள்ளைகள் நல்ல படியாக வளரும்.... இவளிடம் சேர்த்தால் பிள்ளைகள் கேட்டு போய் விடும்....கடவுளே இந்த பாட்டி கு நீண்ட ஆயுளை கொடு..
@mphema81902 жыл бұрын
That's correct
@gayathriraju47134 жыл бұрын
Paiyana rasa Mari valathu vachirukanga paati. Vidu da thambi. Paati kooda irunthu Nala padi. God bless you
@karthickp66833 жыл бұрын
கடவுள் அந்த ரெண்டு பையன்களுக்கு நல்ல படிப்பு நல்ல வேலை கிடைக்க கடவுளை வேண்டுவோம்
@karthikashortedits93173 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SirpiSelvarajmks Жыл бұрын
விதியின் விளையாட்டு நாதியற்ற நாயாக செத்துப் போவார்
@Sathya329 Жыл бұрын
Andha pashangala nalla padiya paththukko samy
@naimaanver Жыл бұрын
@@karthikashortedits9317😊😊😊😊😊😊😊😊😊😊6ygfbfgttvvvvvvbbbñrcxxxxtgfggytmķplkbi9kijvh JitOn Lkmğ6t how to make Babu gu6j😊 49:26 6qàj how to make Babu gun6
@sobiyasobiya61524 жыл бұрын
தயவுசெய்து இந்த மதுக்கடைகளை மூட இறைவனை வேண்டி கொள்ளுங்கள்
@pattumahh84114 жыл бұрын
Pavam antha pasanga
@abishanavaseeli31604 жыл бұрын
Sure
@aaseemvagaphaaseemvagaph14044 жыл бұрын
Really nice true
@sathish82784 жыл бұрын
Super akka eathu than nalla mudivu
@chandralekha16394 жыл бұрын
@@pattumahh8411 government sarupala thuuuuuu
@jazeemamohamed65314 жыл бұрын
Dear grandma now boys are matured so don't worry the rest leave it to the Almighty God .you have done your duty as grandma. God bless you.
@mohamedfairoos27942 жыл бұрын
குழந்தைகள் அம்மாவிடம் சேராமல் இருப்பதுவே நல்லது இன்னும் 5-6 வருஷம் சீக்கிரமா உறுண்டோடிவிடும் குழந்தைகளும் வளர்திடுவாங்க நல்ல பிரகாசனமான வாழ்க்கை அமையனும் அந்த பாட்டிக்கும் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கணும் ❤
@sheshadhi2904 жыл бұрын
Intha program naan pakrathu laxmi madam Kaaka maddumthan💝💝
@medlifeuh4 жыл бұрын
Shesha dhi nanum
@kumaraa56604 жыл бұрын
Nanum
@கார்த்திகௌசிகார்த்தி4 жыл бұрын
Same to u sis
@kallampattisethubavachatra50714 жыл бұрын
அந்த பிள்ளைகளுக்கு அவுங்க பாட்டியே போதும். இப்படிபட்ட அம்மா தேவையில்லை.
@sysk1233 жыл бұрын
ஆமாம்
@s.m.pandiyans.m.pandiyan8513 Жыл бұрын
அந்தக் குழந்தைகளுக்கும் அந்த பாட்டிக்கும் எந்தக் குறையும் வராமல் ஆண்டவன் காப்பாற்றுவார்
@preethijo48364 жыл бұрын
Nerkonda parvai program ah KANDIPA miss pannama pakkuravanga like pannugaaaa👍👍👍🔥😊
@sujithsuji68414 жыл бұрын
Kerala 🖤
@petervikram57984 жыл бұрын
Hi
@pugalmuthu174 жыл бұрын
Hi preethi
@shanmugamkrishnan4324 жыл бұрын
Yen ellarukum award kuduka poriya
@madhanops4 жыл бұрын
Ada paavi... Na andha paiyana pathu feel pannitu irukkapo.. Indha comment ah pathu mattum sirichutten😂
@valarmathyd19344 жыл бұрын
தகப்பனை விட தாய்க்கு தான் குடும்ப பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும் பெண்ணே புரிந்து கொண்டு பிள்ளைங்களோடு போய் சேர்ந்து வாழ்
@MagalaMagala-sl1sv8 ай бұрын
எங்க அம்மாக்கு பேரன் தான் உலகம் அவனுக்கு 14years ஆகுது ஆன அவங்களுக்கு அவன் இன்னும் குழந்தை அவனுக்கு அவங்க அம்மாச்சி நல்ல தோழி அவனோட முகத்தை வச்சே அவன் மனநிலை அவங்களுக்கு தெரியும் i m happy
Adopt a child from orphanage and give all the love you can to that child. Then you will feel you have done something.
@kingmaker2684 жыл бұрын
Kavala padathiga sis seekiram good news soluviga 👍
@kingmaker2684 жыл бұрын
@@SaranyaSaranya-ds8tp 😍
@sanjaysakthivel85754 жыл бұрын
நேர்கொண்ட பார்வை எல்லா எபிசோடும் சீக்கிரமா அப்லோட் பன்னுங்க
@karunamoorthyganesh53854 жыл бұрын
Yes
@anandhiyes71474 жыл бұрын
Avlo avasarama...
@gokulgl38584 жыл бұрын
Yes
@ManoJ-nz4dg4 жыл бұрын
Yes
@revikutti69574 жыл бұрын
S
@simplyaishu29192 жыл бұрын
Any മലയാളീസ് here... I sure that no one can't see this without tears in their eyes.... Andha amma kannirkk aval kandippa yennikachu ornal feel pannuva.... Avanga ponn ammaveye venda nn solliyu andha amma avangale ma, avange, evangen tha soldrange.... Really great amma.....anyway andha kozhanhdengalode amma paatha epdi paapongalo adhvide 1000 madang andha grandma paakrange athvariku andha kozhanhdenge blessed thaan... Vazhkayile periya aala vandh ungalkaage vaalndha andha pattye nalla paathkonge.... God bless u my dear brothers..... Ennilirndh ungalkaage naanu kadavul kite vendikren
@IrfanIrfan-oi6po4 жыл бұрын
இவள் கிளாமர் இருக்கும் வரை அவன் வைத்துக் கொள்வான் பின்னர் இவள் அனாதை ஆகி விடுவாள்
@megalaa73263 жыл бұрын
Iva kitta Enna daa glamour irruku
@selvielangovan95364 жыл бұрын
பாவம் இந்த பசங்க எத்தனையோ பேரு குழந்தை இல்லாம இருக்காங்க இவளெல்லாம் உயிரோடு koluthanum இவளுக்கு ivalota சந்தோசம் தான் முக்கியம்
@RajaRaja-mh1rx4 жыл бұрын
100 %📌sure
@SakthiVel-ec5co4 жыл бұрын
Avalaellam seruppulaya adikkanum
@masilamani7762 Жыл бұрын
இரண்டு பசங்களும் உங்க அம்மாவுக்கு எதிரியாக வாழ்ந்து காமிக்க வேண்டும் இறைவன் உங்களுக்கு துணை புரிய வேண்டும் உங்கள் பாட்டிக்கும் நல்ல ஆயுசு இருக்க வேண்டும் தம்பியில் இருவரும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் உன் தாய் உன் காலில் வந்து விழுவாள்
@loganayakip48134 жыл бұрын
Thambi super theliva pesura.. Unmaiya pesura very good.. Then unga Amma adankamaata, avankooda tha poval..
@shanthiuma95944 жыл бұрын
மது கடைகளை முதலில் அடித்து உடைத்துவிடவேண்டும்..
@purushpurusotham45874 жыл бұрын
Ur correct
@ramashanthishanthi56014 жыл бұрын
Shanthi Uma superrrrrrrrrrr 100./. Iam from dubai
@geminisudharshanan4 жыл бұрын
@@ramashanthishanthi5601 LqQ
@arns9794 жыл бұрын
உண்மை தான். ஆனால் உடைக்க முடியும். தடுக்க முடியாது.
@ramyaa_4 жыл бұрын
S athanala thaan naraiya kudumbam azhiyuthu🤦♀️
@ravinet3913 жыл бұрын
பாசத்திற்காக ஏங்கும் பிள்ளைகள்........ உடல் தேவைகளுக்காக மட்டும் வாழும் பெண்.... கடவுளாக பிள்ளைகளை காக்கும் பாட்டி.....
@dhanalakshmiramasamy19702 жыл бұрын
.
@deenafilmeditor25112 жыл бұрын
Nie poie velakku pottu pathiya
@deenafilmeditor25112 жыл бұрын
Thappa pesakuduthu seriya
@rachna4648 Жыл бұрын
Ella ponungala mean panra madhari pesadha summa edho pesanumnu pesa kudathu
மிருகங்கள் கூட ஒண்ணுமேல ஒண்ணு விழுந்து விளையாடும் இல்ல !
@SaSa-qh8ov4 жыл бұрын
She didn't even ...touch her son.....she is far away from her kids.....she is in someother world...highly .addicted to alcohol and so...on......leave her ...
@mrsf94614 жыл бұрын
Nanm adha nenchn.. pakthla poi kuda pullya thottu pesala
@SaSa-qh8ov4 жыл бұрын
@@prahaladanprabhu8407 ..this touch my heart...even dog never leave us...once.entered home ...
@Anand-be9ob4 жыл бұрын
@@SaSa-qh8ov I have seen her in cemetry in the end of Feb. of this year. She had weared nighty dress during the dead body push in.
@shivakumar-cv3xe4 жыл бұрын
She is very clear..if she comes to her mother home she will nt get wat actually she want.....
@threecolours7.o664 жыл бұрын
kzbin.info/www/bejne/bnnUlJiZqpebgaM
@amirdhavarshini59004 жыл бұрын
Yes bro
@amirdhavarshini59004 жыл бұрын
But she need
@amirdhavarshini59004 жыл бұрын
Say bri
@aaxrani24022 жыл бұрын
அம்மா உங்க பாசத்திற்குத் தலைவணங்குகிறேன்.நீங்க கவலைப்படாதீர்கள்.பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.
@vasanthik89804 жыл бұрын
குழந்தை களே, உங்களது தாய் உங்களை தேடிவரும் காலம் விரைவில் வரும். நீங்கள் கல்வி யின் துணையோடும் பாட்டியின் அரவணைப்போடும் காத்திருங்கள் காலம் மாறும்.உன்னைப் போல் பலர் உள்ளனர் உலகில் படி,படி,படி வாழ்க்கையில் முன்னேறு,வலி மறைந்து வழிகள் தெரியும்.👍
@MrSKstyl3 жыл бұрын
ஏன் கடசிக்காலத்தில் அவங்க தாயை வச்சு பார்க்கவா பிள்ளைகளுக்கு வளரும்வயதில்தான் தாய்தேவை அவங்க நாளைக்கு தாயை மதிக்க எந்த வாய்ப்பும் இல்லை
@rajaravi54144 жыл бұрын
அந்த பெண் அன்பு பாசம் காரனமாக போகலை ஒன்று குடி இரண்டு ஆணின் தேவை
@priyanirmal37114 жыл бұрын
True
@ramashanthishanthi56014 жыл бұрын
Raja Ravi maybe Iam from dubai
@vinavina82164 жыл бұрын
உண்மை
@arns9794 жыл бұрын
உண்மை தான். ஆனால் அந்த குழந்தைகள் பாவம்.
@rajendranm87684 жыл бұрын
@@ramashanthishanthi5601 இவளுக்கு தேவைகள் ஆண் சுகம்தானே தவிர
@marianofernandes7554 жыл бұрын
வீட்டில் கடன் தொல்லியல் நான் என் குழந்தைகள் விட்டு20 வருசமா வீட்டுவேலை செய்து வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன்என் கணவன் இறந்த தும்எனக்கு தெரியவில்லை இப்படி ஒரு வாழ்க்கை பிள்ளைகளைபார்கனும்ஆசையாக இருக்கு இந்த அம்மாவை போல என்னை யாரும் தேடி வரவில்லைநான்இறப்பதர்குமுன்னாடிபார்த்தால்சந்தோசமாக இருக்கும் நன்றி மேடம்
@jasemaash6364 жыл бұрын
இவளவுக்கும் காரணம் யார் ? மதுவ குடிக்க. வை க்கும் அரசு கும் இதில் பங்கு உண்டு
@joyfulshining82944 жыл бұрын
Main reason Dr j jayalalitha tasmark founder
@manikandanjayaraman56734 жыл бұрын
Yes
@Vibhavijay14 жыл бұрын
@@joyfulshining8294 Correct bro .100% correctly said
@s.sakthivelkudumbar59844 жыл бұрын
100%Unmai
@Jayavel_Gopalswamy3 жыл бұрын
@@joyfulshining8294 1971ல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை தூக்கி தூர எறிந்துவிட்டு முதன்முதலாக திமுக தலைவர் கருணாநிதியால் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. பின் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டாலும், 1983ம் ஆண்டு எம்ஜிஆர் மீண்டும் மதுக்கடைகளை திறக்க "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்"(TASMAC) என்ற ஒன்றைத் திறந்தார். ஆனால் அது மொத்த விற்பனைக்காக செயல்பட்டது. 2003ல் ஜெயலலலிதா மொத்தவிற்பனையில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க சில்லரை விற்பனைக்கு TASMACஐ கொண்டுவந்தார். இதில் ஜெயலலிதாவை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம். ஆரம்பப் புள்ளியே கருணாநிதி தான்.
@thasleemmm4 жыл бұрын
Paasamana paati💕😍Paati naa paati than😍💕
@ramashanthishanthi56014 жыл бұрын
Thasleem sssss Iam from dubai
@nmaswinnayak12124 жыл бұрын
Apdiya thasleem
@vediendaindhamanagatapolap6774 жыл бұрын
Lock town la pathavega oru like
@vediendaindhamanagatapolap6774 жыл бұрын
Sure
@thivagarramar55024 жыл бұрын
Che. .முத்திய கலியின் அடையாளம் .
@movetamil28634 жыл бұрын
Vedi enda indha managata polappu
@vediendaindhamanagatapolap6774 жыл бұрын
@@movetamil2863 unaku enda indha kevalamana polapu 😕
@fathima87594 жыл бұрын
Ade poda Aaaa oooo nda like kekuringa...
@priyasenthi3704 жыл бұрын
Lakshmi mam nengalum antha ammavum penmaiyin ilakanam🤝🙏
@petchibala.m5184 жыл бұрын
Gen 1: Petha manasu pithu pilla manasu kallu 😔 Gen 2 : pilla manasu pithu petha manasu tasmac What a wonderful ponnu..poruki mathiri iruku.....
@ramashanthishanthi56014 жыл бұрын
petchi bala.M 👌superrrrrrrrrrr Iam from dubai
@menarai55884 жыл бұрын
I feel Kumar is loving husband , that’s y she choose to stay with him. I don’t fine anything wrong in her decision. Hope god give strength to gramma to raise the children 🙏🏻
@ytsivanand4 жыл бұрын
Good show, good awareness created. First time seeing, how alcohol ruined a lady’s life and it’s affecting cause in a family also in our state Tamil Nadu. Sorry for the mother. Hats off to Lakshmi madam.
@guru71494 жыл бұрын
மேடத்துக்கு ஒரு கவிதை பார்ப்பதற்கு பாவம் போல் இருப்பாள் கேள்வி கேட்டு சிங்கம் போல் சீறுவாள் கெட்டவர்கள் முகம் முடி கிழிப்பாள் பெண்கள் மனம் மகிழும் படி நடப்பாள்
@ashapraveen64044 жыл бұрын
அருமை..🙌🏼
@meenaperkesh66844 жыл бұрын
Super 👌🏻👌🏻👌🏻
@amikaanamika21894 жыл бұрын
Nice bro
@infinitilyf10454 жыл бұрын
சிங்கம் ஒன்று புறப்பட்டதே 😂😂😂
@niroseahamed37124 жыл бұрын
GURU super
@Sujathal12342 жыл бұрын
இயேசப்பா இந்த பசங்களுக்கு நல்ல சந்தோஷமான வாழ்க்கை கொடுக்க வேண்டும்
@samuelsp904 жыл бұрын
எல்லா புகழும் தமிழக அரசுக்கே சாரும்.........
@murugeshmurugash45984 жыл бұрын
Unmaithan bro
@henishgodwin56434 жыл бұрын
Semma!!
@saheerkhan36334 жыл бұрын
😄
@sprakash90624 жыл бұрын
🤣
@vaishnavihemalatha76314 жыл бұрын
🙏🏼
@IrfanIrfan-oi6po4 жыл бұрын
இவ ஒரு நல்ல தாய் கிடையாது நல்லதாக இருந்தால் பிள்ளைகளைப் பார்த்தவுடன் கண்கலங்கி இருப்பாள்
@muthummuthupm96804 жыл бұрын
yesss
@cuteprincess46522 жыл бұрын
Yes 🇱🇰
@mphema81902 жыл бұрын
Yes
@annasara82814 жыл бұрын
Great grandmother...salute her ..
@kanagaratnamramu57682 жыл бұрын
The
@muttalpasangayt83864 жыл бұрын
அந்த பசங்கள நெனச்சா கண்ணீர் தான் வருது. இந்த நிலம சத்தியமா எந்த குழந்தைகளுக்கும் வரவே கூடாது.
@samrijo3524 жыл бұрын
Kandippa..entha thaikum kuda ipd Oru nilaimai varakudathu...
@KannanKannan-cb7dt4 жыл бұрын
😭
@pavipavi18014 жыл бұрын
Romba pavam pasanga
@soundarsoundarby5tamilputh3523 жыл бұрын
MN
@kamalakkannikamal49253 жыл бұрын
Mm ama..🥺
@bharathigovindharajan54424 жыл бұрын
A Real mother will never leave her children at any cost....
@augustinenathan2664 жыл бұрын
bharathi govindharajan @think practical. Money speaks everywhere. If you become jobless ,then see your mom attitude