Combination of Mars and Saturn! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 22,301

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 170
@kavithasatha9819
@kavithasatha9819 Ай бұрын
இவ்வாறு தெளிவாக யாராலும் சொல்ல முடியாது நன்றி ஐயா
@Rathinamt-qp2bg
@Rathinamt-qp2bg 8 ай бұрын
சனி செவ்வாய் 1ஜாதகம் கூட ஜெயிதவறியில்ல வாழ்க்கையின் கொடுமைமையே சனி செவ்வாய் சேர்க்கைத்தான் 🙏🙌🙌
@manikandaprabhuj2056
@manikandaprabhuj2056 7 ай бұрын
அறிஞர் அண்ணாவின் ஜாதகத்தில் சனி+செவ்வாய் இணைவு இருக்கும் முதன் முதலில் தேசிய கட்சி இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி பிடித்தவர் அவர் தான் அதனால் யாரும் செய்ய முடியாத விஷயங்களை இவர்கள் தான் செய்து காட்டுவார்கள்
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 8 ай бұрын
சனி செவ்வாய் பரிவர்த்தனை பற்றி இதுவரை ஒரு வீடியோ கூட வரவில்லையே சார்
@jagannathanramanujam9708
@jagannathanramanujam9708 2 ай бұрын
ஆக்கபூர்வமான. அருமையான வளக்கம் மேலும்நற்பணி தொடர அன்பும்ஆசிகளும்❤
@Poonguzhali.T
@Poonguzhali.T 8 ай бұрын
சனி / செவ்வாய் இணைவு பற்றி மிக அருமையான முன்னோட்டம்,விரிவான விளக்கத்திற்காக ஆவலுடன்,மிக்க நன்றி சார் 🙏🏻
@SURIA4142
@SURIA4142 8 ай бұрын
செவ்வாய் சனி பார்வை ஒரு ஸ்தானத்தில் படும்போது அந்த பலன் எப்படி இருக்கும்...
@subamohan
@subamohan 3 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் மேஷத்தில் செவ்வாய் துலாத்தில் சனி செவ்வாய் திசை எனக்கு அளப்பரிய லாபமும் அளப்பரிய உயர்வும் ஆனால் ராகு திசை எட்டில் படாத இன்னல்கள் பட்டுக் கொண்டிருக்கிறேன் மிகச் சரியாக சொல்லி நன்றி
@lingaatailors6065
@lingaatailors6065 8 ай бұрын
சிலருக்கு சோதனை சிலருக்கு சாதனை 😊
@Futureisbright123
@Futureisbright123 8 ай бұрын
You are absolutely right sir. I am an Electrical engineer . For me Mars and Saturn in same house (simam) along with guru , i am a design engineer for Medical surgical device for the past 23 years
@logesheee135
@logesheee135 4 ай бұрын
I am also electrical engineer .Sevaai Sani in 3 rd house Magaram . Marriage full pbm 32 years
@krishnam6337
@krishnam6337 8 ай бұрын
In my fathers horoscope saturn and mars in2nd kumba lagnam.jupiter in 8th. He was an archagar, Astrologer . Gave free horoscope consultation s
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 8 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை........
@ragulraje7
@ragulraje7 8 ай бұрын
எனக்கு சனி செவ்வாய் பார்வைப்.ஆனால் இதில் எதுவும் பொருத்தமில்லை .என்னை மாதிரி நல்லது செய்து கெட்ட பெயர் இருக்க முடியாது
@deviv7318
@deviv7318 8 ай бұрын
Trailer superb அண்ணா 👍🎉🙏💐
@Sankarps1982
@Sankarps1982 8 ай бұрын
தனுசு லக்னம் 10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது ? 2ம் இடத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கிறது
@eaglebalu7714
@eaglebalu7714 8 ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangeethasivaramakrishnan4338
@sangeethasivaramakrishnan4338 8 ай бұрын
Vanakkam Ayya, if sani and sevvai have mutual aspects, then what is the effect Ayya, kindly reply
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 8 ай бұрын
ஐயா வணக்கம் செந்தில் குமார் பேச லக்னம் 8 ல் சனி செவ்வாய் சேர்க்கை 3 முறை விபத்து கண்டு காதல் உடைந்த பின் உலகம் புரிய வைக்கிறது
@NrbalakrishnanRengavaratharaja
@NrbalakrishnanRengavaratharaja Ай бұрын
துலா லக்கினத்திற்கு இரண்டில் சனி செவ்வாய் சந்திரன் எப்படி இருக்கீங்க ஐயா
@rafeeqkhan6268
@rafeeqkhan6268 8 ай бұрын
28/05/1984 7.00 am ithe paarunga sir onga video ku correct AA irukkum
@meenaprabu8959
@meenaprabu8959 8 ай бұрын
ஐயா வணக்கம் சிறிய தகவல் அலுவலகத்தின் காலையில் தொலைந்த செருப்பு சாயங்காலம் திரும்பவும் கிடைத்துவிட்டது இதனால் ஏதாவது பிரச்சனை கஷ்டங்கள் ஏற்படுமா குழப்பமாக உள்ளது பதிவில் ‌ தயவுசெய்து பதில் கூறவும் நன்றி ஐயா 🙏🙏
@rajasekarsekar2604
@rajasekarsekar2604 8 ай бұрын
செவ்வாய் பரிவர்த்தனை(கடக லக்னம்)
@meenakannan9197
@meenakannan9197 8 ай бұрын
இரண்டு கிரகங்களும் வக்கிரமாக இருந்தால் எட்டாம் இடத்தில் எப்படி இருக்கும் ஐயா நன்றி
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 8 ай бұрын
மேஷத்தில் செவ்வாய். கடகத்தில் சனி இந்த 4 அந்த 10 பார்வையின் பரிதாபங்கள் யோகங்கள் என்னென்ன என்பதை கூறுங்கள் ஐயா நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு.
@meenakannan9197
@meenakannan9197 8 ай бұрын
Wooooow super Thank you sir
@bagavathi.r3646
@bagavathi.r3646 8 ай бұрын
கடக லக்னம் ஆறில் குரு பூராடம் நட்சத்திரத்தில் தற்பொழுது திசை நடக்கிறது கடன். வழக்கில் மட்டும் வெற்றி கிடைத்தது உடல் உபாதைகள் வருகின்றது சமாளிக்க முடியவில்லை பரிகாரம் சொல்லுங்கள். அண்ணா
@yoha6845
@yoha6845 8 ай бұрын
சனி மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்தால் செவ்வாய் சனி சேர்க்கை ah sir
@pkjxavierpkjxavier5638
@pkjxavierpkjxavier5638 2 ай бұрын
ஏழில் செவ்வாய் சனி சேர்க்கை
@sendhurapandis1440
@sendhurapandis1440 8 ай бұрын
அண்ணா வணக்கம். சனி அ செவ்வாய் உடன் குரு சேர்க்கை இருந்தால் எப்படி இருக்கும். அல்லது இந்த கிரகங்கள் உடன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும்.
@venkateswaranas8239
@venkateswaranas8239 8 ай бұрын
Hi Sir, your spech is eloquent and nice.Please tell about sevvai sani parivarthanai Sir, please.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
நன்றி சார்
@Ujwal333
@Ujwal333 2 күн бұрын
What if Saturn and mars both retrograde in Scorpio 🦂
@sandeepkumarasamy6850
@sandeepkumarasamy6850 8 ай бұрын
simba lagnam, 2nd house sani and mars combined i am 43,not married i already consulted with you 12 years ago
@user-bm3ry4cw9w
@user-bm3ry4cw9w 8 ай бұрын
Sir unga kitta jathagam paakkanum...yepdi ungala contact panrathu sir
@umeshmb2114
@umeshmb2114 2 ай бұрын
சனி செவ்வாய் சேர்க்கை கன்னியில் மிதுன லக்னதிற்கு 9ம் வீட்டு அதிபதியே சனி பலன் எப்படி இருக்கும்
@sridhanalakshmisizingmills4607
@sridhanalakshmisizingmills4607 27 күн бұрын
Sevvai magarathil irunthaal
@Saran_sushil
@Saran_sushil Ай бұрын
My date of birth 8.5.1989 3.40 pm, Thanjavur. Kanni lagnam 4th housela vakra sani sukran saaram pooradam 3 paadham, 10th housela sevvai chandran.. sukran, budhan and guru in 9th house. Sani pushkar navamsa vangirukanga.. Next vara Sani dasa epadi irukum?
@Nika2009-creations
@Nika2009-creations 8 ай бұрын
சிம்ம லக்கினம் 3 இல் சனி செவ்வாய் குடும்ப வழ்வில் பிரச்சனை தற்போது குரு தசை முடியபோது வரும் ஜூலை மாதம் சனிதசை எப்படி இருக்கும் கூறுங்கள்
@kavithakavitha6169
@kavithakavitha6169 8 ай бұрын
மேஷலக்னம் குரு சந்திரன் கேது கடகம் சனி செவ்வாய் இருக்கு செவ்வாய் திசாவில் கணவனை இழந்தேன் ஐயா சிறு வயதிலியிலா
@saiiyyappan8923
@saiiyyappan8923 8 ай бұрын
கடகத்தில் செவ்வாய் நீசம் ஆனால் கால் கொடுத்தால் சனி உச்சமானால் அந்த சனியை குரு ஐந்தாம் பார்வை பார்த்தால் இந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா
@sriramnithyasri9825
@sriramnithyasri9825 8 ай бұрын
ஜயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் தனுசுலக்கனம் 11ல்வக்கிர சனி. வக்கிரசெவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் தசை நடக்கின்றது நான்கு நாட்கள் முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து விபத்தில் பெரு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளேன் மிதி இருக்கும் தசைஎப்படி இருக்கும் ஐயா? தயவு கூர்ந்து செல்லுக்கள் ஐயா
@balasubramanianc7478
@balasubramanianc7478 8 ай бұрын
Cyclone, rain and flood in Tamil Nadu is the effect of ragu, ketu peyarchi. Please explain.
@subhalekshmi8240
@subhalekshmi8240 8 ай бұрын
Sir , makara lagnam. Mars and Saturn conjuncting in vrichiga rasi. Guru with rahu in simma rasi , Sun in Meena rasi. Is this yogam or dosam. Waiting for your valuable advice
@chessvideosmanoj
@chessvideosmanoj 8 ай бұрын
செவ்வாய் மற்றும் சனி சமசப்த்த பார்வை பற்றி சொல்லுங்கள் அய்யா உதாரணத்திற்கு செவ்வாய் இரண்டாம் வீட்டில் சனி 5 அம் வீட்டில்
@whatismynamehere
@whatismynamehere 6 ай бұрын
Thanks a lot sir
@ragsraghava7223
@ragsraghava7223 3 ай бұрын
kadaga lagnam sani sevvai combination present runnning sani dasa what will happen?
@maladvajasvie4156
@maladvajasvie4156 8 ай бұрын
3:23 Sani sevai 7 ம் பார்வை
@arumugamsethumurali8043
@arumugamsethumurali8043 8 ай бұрын
Sani in viruchagam with suriyan and puthan, sevvai in kumbam with guru? Lagnam kanni, sukran in thalam alone...11-12-1986 2.30am
@mohannatarajankarur
@mohannatarajankarur 8 ай бұрын
Vanakkam sir 🙏🙏🙏
@user-zf4it1fn8t
@user-zf4it1fn8t 8 ай бұрын
வணக்கம் சார். சுடர்விழி விருச்சகதில் செவ்வாய் ஆட்சி கூட சனி வக்ரம்.சனி கால் ல செவ்வாய்.செவ்வாய் தசை நடந்தால் எப்படி இருக்கும்.சனி லக்கினாதிபதி...
@karuppasamias4665
@karuppasamias4665 8 ай бұрын
நன்றி ஐயா மீனலக்கிணம் புதன் கடகத்தில் கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை ரிஷபத்தில் குரு சுக்கிரன் சந்திரன் கேது விருச்சிக த்தில் ராகு வளரும் குழந்தை இந்த ஜாதகருக்கு செவ்வாய் திசையும் ராகு திசையும் நன்மை தருமா ஐயா பதில் கூறவும் நன்றி
@saai18
@saai18 8 ай бұрын
Sir talk about all aspects of mars, Saturn
@sabari1827
@sabari1827 8 ай бұрын
Thanush laknam 5 m Veedu suriyan + sevvai + sani my life goal IAS sollunga iya🙏🙏🙏🙏 9/5/1998 09:40 pm
@vstars32
@vstars32 3 ай бұрын
சூரியன் செவ்வாய் சனி கும்பத்தில் திருமணம் பொருத்தம் பார்கும் போது பெண் ஆண் சூரியன் செவ்வாய் சேர்ந்து இருக்கவேண்டுமா?
@nithunandhugaming6519
@nithunandhugaming6519 7 ай бұрын
Shani Rasipathi , Sevvai lagnathipati..now how will be mars and saturn mutual aspect sir?
@gobikrishnan7584
@gobikrishnan7584 8 ай бұрын
Sir makara lagnam sani sevai in same house in 9 th house dob 23.06.1982 time 9.45 pm pollachi thanking you
@snsn7686
@snsn7686 8 ай бұрын
பரிவர்த்தனை எப்படி இருக்கும் துலாலக்னம் 2ல் சனி4ல் செவ்வாய் 🕉️🕉️🕉️ இப்படிக்கு சரவணன் குருவே🙏
@venivelu4547
@venivelu4547 8 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@jeevitharam1987
@jeevitharam1987 8 ай бұрын
Mesalakanam parani sukran methuna puthan suriyan kadaga sani sevvai in pusam star kanni in kethu thulam in vakkra guru kumbam in chandhiran in purattathi star meenam in ragu sir pls appointment dob in 18/06/2006 2.52 am sir
@chessvideosmanoj
@chessvideosmanoj 8 ай бұрын
அய்யா கன்யா லக்கினத்துக்கு 2 ல செவ்வாய் மற்றும் 5 ல சனி இருந்தால் எப்படி வேல செய்யும் சனி ஆட்சி அனா செவ்வாய் 8 க்கு உடையவன் செவ்வாய் திசை இப்படி இருக்கும் சார் நீங்கள் சொன்ன விதி வேலை செய்யுமா ?
@sreevidyas9194
@sreevidyas9194 8 ай бұрын
Sir in my jathagam Sani and Mars is sitting in 9th house both are vakram. My DOB -10 /05/1982 ,12 : 40 AM.
@sasiscale4416
@sasiscale4416 8 ай бұрын
Sir ரிஷபதில் சுக்கிரன் செவ்வாய் சனி சேர்க்கை இருக்கு.. நான் நல்லா இருக்கேனே... இப்போ எனக்கு சனி திசை தான் நடந்துட்டு இருக்கு...
@Balaji.V1
@Balaji.V1 8 ай бұрын
Sir my son born on 16 May 2016 time 10.40 am morning in Coimbatore. He has both saturn and Mars retro in fifth house of Virchigam. Here Mars is in own house but both are retro and no Jupiter aspect .Will it be positive or negative? Thanks 🙏
@rr_79
@rr_79 8 ай бұрын
அய்யா ஒரு சந்தேகம் நீங்கள் உதாரணம் காட்டிய ஜாதகத்தில் செவ்வாய் தானே 5 அம் அதிபதி அவர் 10இல் உள்ள நீச்ச சனியை பார்க்கிறார் இது நல்ல அமைப்பு தானே அப்படியெனில் சேர்க்கை நல்ல பலனை தர வேண்டும் தானே பதில் தாருங்கள் அய்யா நன்றி
@murugesansathyamurugesansa1704
@murugesansathyamurugesansa1704 8 ай бұрын
சார் வணக்கம் முருகேசன் பிறந்த நாள் 9.3.1983 பிறந்த இடம் வத்தலகுண்டு நேரம் 5.25 மாலை அடுத்த தசா 4 லவ் குரு 8 லவ் செவ்வாய் சுக்கிரன் குரு தசா நல்லா இருக்குமா என்று தெரியவில்லை பயமாயிருக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க சார்
@sankarayananh3153
@sankarayananh3153 8 ай бұрын
Aiya vanakkam simmarasi simma lagnem 10th la sanibagavan vagrem 4th la sevvai ,puthen, sukren amarnthulathu aiya palan sollungal
@KovintharajJ
@KovintharajJ 8 ай бұрын
Supper sar
@sivayanamaha807
@sivayanamaha807 8 ай бұрын
Sir in my horoscope sani n chevai in lagnam. Kanni lagnam. Pudhan in Midhunan. I can say how it will be... Got more experience.... But leading a respectful life between many troubles. 31.7.1980. 9.30 am. Neyveli .
@creativestudieswithme3665
@creativestudieswithme3665 8 ай бұрын
ஐயா என்னுடய ஜதாகம் போடுங்க மகரலக்கனனம் 10 ல்சனி செவ்வாய் சேர்க்கை live என் பெயர இல்லையினு சொல்லவில்லை 13.7.1984 8.20 pm salem prema🙏🙏🙏🙏
@gandhimathig7488
@gandhimathig7488 8 ай бұрын
வணக்கம் சார் எனக்கு கன்னி லக்கினம் மகர ராசி சனி செவ்வாய் துலா த்தில் சேர்ந்து செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடுத்த சனி தசை வருகிறது பலன்கள் எப்படி இருக்கும்.
@jashok009
@jashok009 8 ай бұрын
பத்தாவது கட்டத்துல சுக்கிரன்+செவ்வாய்+சனி 11-வது கட்டத்துல சூரியன்+புதன் இப்படி இருக்கு சார் என்ன பண்றது எப்படி புரிஞ்சுக்கிறது
@sreenivasan627
@sreenivasan627 8 ай бұрын
Mars in virgo satrun in dhanusu for tarus ascendant
@prabhumukundh4460
@prabhumukundh4460 7 ай бұрын
சார், நான் "கும்ப லக்கினம் லக்கினத்தில் புதன் (அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதம்), மேஷம் ராசி, (சந்திரன் பரணி நட்சத்திரம் 3-ஆம் பாதம்) ஒருவர் லக்கின நாதராகவும், இன்னொருவர் ராசி நாதராகவும் இருப்பதால், சனி பகவான், செவ்வாய் பகவான் இருவரும் இணைந்து இருந்தாலும் சரி, இணையாவிட்டாலும் சரி, நல்லதையே தானே சார் எனக்கு செய்வார்கள்?". மகரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று இருவரும் திருவோணம் 3-ஆம் பாதம் உடன் சூரியன் அஸ்தமனம் செய்து கன்னி ராசியில் உள்ள குரு பகவான் (ஹஸ்தம் நட்சத்திரம் 4-ஆம் பாதம்) 5-ஆம் பார்வையாக பார்க்கிறார். மீனத்தில் சுக்கிரன் உச்சம், (பூரட்டாதி 4-ஆம் பாதம்) குருவும், சுக்கிரனும், நேருக்கு நேர் 7-ஆம் பார்வையாக பார்க்கின்றனர். ரிஷபத்தில் உள்ள கேதுவை (மிருகசீரிடம் நட்சத்திரம் 1-ஆம் பாதம்) குரு பார்க்கிறார். விருச்சிகத்தில் ராகு உச்சம், (கேட்டை நட்சத்திரம் 3-ஆம் பாதம்) மிதுனத்தில் செவ்வாய் வக்கிரம். (திருவாதிரை நட்சத்திரம் 3-ஆம் பாதம் ). பெயர் : பிரபு பிறந்த நாள் : 31-01-1993. சார், எனக்கு அடுத்து வரும் ராகு திசை நன்மை மற்றும் யோகம் செய்யுமா? அல்லது தீமை மற்றும் தோஷம் செய்யுமா?.
@paneer02
@paneer02 3 ай бұрын
இவரிடம் ஜாதகம் பாக்க எவ்வளவு ஆகும் 🎉❤ 25.05.2007 08.25 pm M.paneerselvam
@nithunandhugaming6519
@nithunandhugaming6519 8 ай бұрын
ONE BIG DOUBT SIR , If Saturn as Rasi lord and Mars as lagna lord and both doing Mutual aspect , in that scenario what it will impact ? during Saturn Dasha
@shanmugamraj1958
@shanmugamraj1958 8 ай бұрын
சார் சனி செவ்வாய் எட்டாமிடத்தில் மீனராசி விருட்சக இலக்கணம் செவ்வாய்திசை இன்னும் இரண்டுஆண்டுகள் இருக்கிறது குருபார்வை ஐந்தாம் பார்வை பார்கிறது எட்டாமிடத்தில் சேர்ந்திருக்கிறது 21.4.1974 time 8.45 karur
@venugopalsamy8001
@venugopalsamy8001 8 ай бұрын
Sir Sarkkai in 7th place. Rohini Rishabam kadagha lagnam
@ragul8306
@ragul8306 8 ай бұрын
Sevvaiyin saarathil ..sani irunthal...intha palan unda..?
@SakthiKalai-xj3ox
@SakthiKalai-xj3ox 8 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளவும் ஐயா நடப்பு திசை செவ்வாய் மகா திசை ரொம்ப மோசமாக உள்ளது ஐயா தொழில் வண்டி வாகனங்கள் அனைத்தும் கைவிட்டு போய்விட்டது எதிர்காலம் எப்படி இருக்கும் ராகு திசையாவது சிறப்பாக இருக்குமா கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா சக்தி( ஆண்)01/02/1982/ 5:30am வந்தவாசி
@amarangamingofficial1666
@amarangamingofficial1666 8 ай бұрын
சனி செவ்வாய் சேர்க்கை சிம்மம் 4 ம் இடத்தில்
@rameshthangavelu5008
@rameshthangavelu5008 8 ай бұрын
ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்குதுங்க சனி செவ்வாய் பார்த்தீங்கன்னா லக்னத்தில் இருந்து பதினோராம் இடத்தில சனி செவ்வாய் சேர்ந்து இருக்கிறது என்னுடைய லக்னம் பாத்தீங்கன்னா கன்னி. இப்போ நடந்துகிட்டு இருக்க திசை பார்த்தீர்கள் என்றால் சனி திசை நடந்து கொண்டிருக்கிறது ஐயா மேலும் பாத்தீங்கன்னா லக்னத்தில் இருந்து எட்டாவது இடத்தில குருவும் கேதுவும் இருக்கு ஒன்பதாவது இடத்தில் அதாவது ரிஷபத்துல வந்து சூரியன் புதன், சுக்கிரன் இருக்கு அப்புறம் பாத்தீங்கன்னா லக்னத்திற்கு இரண்டாவது இடமான துலாம் ல வந்து ராகுவும் சந்திரனும் சேர்ந்து இருக்கீங்க இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இந்த சனி செவ்வாய் சேர்க்கை கொஞ்சம் இத நீங்க மாதிரியாகவும் எடுத்துக்கலாம் ஐயா எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டான ஜாதகம் ஆகும் எடுத்துக்கலாம் ஐயா
@radhikar9632
@radhikar9632 8 ай бұрын
Sir Sani, sevvai thulam rasila irukku simma lagnam,makara rasi 2.2.1984 , Thanjavur, time 8.10pm Sani dasa yeapdi irukum soallungga sir please
@karun4650
@karun4650 8 ай бұрын
Sir 7 home sani,savai,suriyan iruku sir thulam laganam sir
@lakshmikarthikeyan618
@lakshmikarthikeyan618 8 ай бұрын
Sir, please tell me......Sani and sevvai with Ragu,Puthan,Sukiran,Chanthiran combination of one house(6 Planets in 6th house). So, how will you give the predictions of all the planets of thasaa???????? Vaishali, 13/05/2002, 10:50Pm, salem
@Ashvantspet
@Ashvantspet 8 ай бұрын
same placement but slight changes in my horoscope..
@Ek-Nithi
@Ek-Nithi 8 ай бұрын
சிம்ம லக்னம் 3ல் சனி செவ் சேர்க்கை இரண்டும் வக்ரம் துலாத்துல இருந்தா நல்லதுனு சென்னிங்க இரண்டும் வக்ரம் பெற்று இருந்ததாலும் பொருந்துமா??
@soundaryaas4422
@soundaryaas4422 27 күн бұрын
Sir en name soundarya dob- 12.06.2001 pondicherry Time - 2.55pm & boyfriend name - agilan, dob - 03.07.2001 pondicherry, time - 1.36am.. rendu perum love pandrom marriage panlanu eruko astrologer match aaahala pana divorce aagum apdla soldrangu sir bayama eruku. Sanisevvai paarvai erukunu sonangu edhanala edhana problem varumah sir konja solunga plzzz
@sathishsakthi7432
@sathishsakthi7432 8 ай бұрын
வணக்கம்... எனக்கும் சனி + செவ்வாய் செரிகை 7ம் இடத்தில் உள்ளது எனக்கும் ஒன்னு பதிப்பு இல்லை. என் மனைவி கடவுள் கொடுத்த. வாழ்க்கை நன்றகுள்ளது. 4.12.1992 9.50pm Trichy
@Vendhan1105
@Vendhan1105 8 ай бұрын
எனக்கு 3ல் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டும் வக்கிரம் நான் கடக லக்னம் வரும் ஆண்டு செவ்வாய் திசை என்ன செய்வது என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது
@Fashion86437
@Fashion86437 8 ай бұрын
Sir magram lagnam ya jadhagathila 4 th place sani in mesham sevvai in 7 th in poosam edhu sani + sevvai combination dhane edhu good are bad and sevvai life partner dhane edhu yanuku problem are life partner ku problem tell me sir plz
@davidvicky8044
@davidvicky8044 8 ай бұрын
நான் ஒரு சந்தேகம் .... சனி செவ்வாய் சூரியன் கேது புதன் மீனத்தில் இருக்கிறார்கள் ( ராசி கட்டத்தில் ) நவாம்சத்தில் விருச்சிகத்தில் ராகு இருந்தால் காவல்துறை ராணுவம் பணி கிடைக்குமா கிடைக்காதா...😢
@amarangamingofficial1666
@amarangamingofficial1666 8 ай бұрын
என் மகனுக்கு லக்னத்திற்கும் 4 ம் இடம் சிம்மத்தில் சனி செவ்வாய் குரு பார்வையில் 20 வருடங்களாக குடும்பம் பிரச்சனை அடிவாங்ககாத நாள் இல்லை எப்போது நிலைமை மாரூம் 30-8-2008 இரவு1-30 மதுரை
@nandhininatarajan-if4ih
@nandhininatarajan-if4ih 8 ай бұрын
வணக்கம் ஐயா. நந்தினி பிறந்த தேதி 14.04.1987. காலை 05:40 தர்மபுரி. சனி செவ்வாய் சமசப்தம பார்வை. சனி விருச்சகம் வீட்டில் வக்ரம். சனி தசா எப்படி இருக்கும். எடுத்துகாட்டாக சொல்லுங்களேன். மிகவும்நன்றி. என் மகனை காப்பற்ற வேண்டும் மிகவும் கஷ்டம்
@gowthamanwara2589
@gowthamanwara2589 8 ай бұрын
Sir how is Sani bhagwan and guru bhagwan both in 3rd house magaram Lagnam viruchigha. Please predict the result sir.
@rameshthangavelu5008
@rameshthangavelu5008 8 ай бұрын
என்னுடைய பிறந்த தேதி பார்த்தீங்கன்னா 8 6 1976 அய்யா
@sridevir5802
@sridevir5802 5 ай бұрын
Hi sir Thanks for your information My dob 24-jan-1996 time 9.44 pm location-Trichy (I have Sani sevai serkai ) My husband dob 11-May-1993 time 10.30 pm location- Cuddalore Now I’m facing marital issues, my husband is requesting for divorce. Pls confirm whether we both will get separated or not . Pls confirm whether he will do second marriage?
@rajfabrics5903
@rajfabrics5903 8 ай бұрын
Sir, vanakam, in my daughter's jathagam kumba lagnam 10 il utcha sani + sevai serkai palan yepadi irukum DOB 12.08.2012 6.20 pm sir pls thank you
@puppychubby7631
@puppychubby7631 8 ай бұрын
Kanni lagnam 3il sani chevvai iruthaal ilaya sakotharan undaa?
@yogakumar207
@yogakumar207 8 ай бұрын
Sir, Back to the same background from your beginning video's @ Yogathas_ Canada
@vtan7947
@vtan7947 8 ай бұрын
Hi sir
@venkateshkumar7573
@venkateshkumar7573 8 ай бұрын
கன்யா லக்னம் மகரராசி 8ல் சனி சனிதிசை ஆரம்பித்துள்ளது இனியாவது கடன் தீறுமா 26.1.71 செவ்வாய் இரவு 10.40 ஈரோடு க. வெங்கடேஷ் குமார்
Chandran in Vedic Astrology #6 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
52:41
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 59 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
Raagu in 8th house #9 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:06
astro chinnaraj
Рет қаралды 268 М.
Secrets of Parivarthanai Yogam
17:28
astro chinnaraj
Рет қаралды 33 М.
Yogam From 12th House by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
15:35
astro chinnaraj
Рет қаралды 290 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН