Raagu in 8th house #9 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 270,277

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Raagu in 8th house #9: Every Friday Astrologer explain any one topic about Vedic Astrology
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜ goo.gl/AZStxp
Tamil Amutham ➜ goo.gl/lrE305
Arivom Jodhidam ➜ goo.gl/5h0pQx
Guru 2014 ➜ goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Comment Reply ➜ goo.gl/CdWg0E
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер
@rajasekar4555
@rajasekar4555 Жыл бұрын
அருமையான விளக்கம் , இது போன்று மக்களுக்கு விளங்கும் படி உதாரணத்துடன் கூறியது சிறப்பாக உள்ளது. உங்கள் பதிவிற்கு நன்றி.
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 4 жыл бұрын
சார் ரொம்ப நல்லா தெளிவான விளக்கங்கள் தந்துருக்கீங்க . நல்லா புரியரமாதிரி சொல்லியிருக்கீங்க. நீங்க soft ஆ பேசறீங்க. நீங்க பேசும்போது ஒரு இனிமை தெரியுது. உங்கள் பேச்சு எனக்கு interest ஆ இருக்கு. ரொம்ப நன்றிங்க சார்.
@அமுதா-ர4ந
@அமுதா-ர4ந 3 жыл бұрын
தொடக்கமும் முடிவும் ஆன்மீக வழியில் விளக்கங்கள் அனைத்தும் மறுமலர்ச்சி வழியில் நன்றி வாழ்கவே...
@arulkumarv
@arulkumarv 8 жыл бұрын
வணக்கம் திரு. ஜோதிடகவி சின்னராஜ் அவர்களே, உங்கள் வீடீயோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிக அருமை மிக்க நன்றி ஜோதிடத்தில் பல கேள்விகளுக்கு தாங்கள் தரும் விளக்கம் புரியும்படியும் எளிய வட்டார வழக்கில் தாங்கள் பேசுவதும் அருமை. அவற்றிலிருந்து பல சந்தேகங்களுக்கு விடையறிந்தொர்களில் நானும் ஒருவன். நானும் ஒவ்வொரு வாரமும் எனது கேள்வி வரும் என்று காத்திருந்து ஏமாந்து போகிறேன். குறைந்த பட்சம் நேரம் கருதி சொல்லமுடியாத கேள்விகளுக்கு அடுத்து வரும் வாரங்களில் பதில் கூறலாமே. அதை விடுத்து. தொடர்ந்து அடுத்த வீடீயோவுக்கு பதில் சொல்வதால் ஒருவரின் கேள்வி தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது இப்படி செய்தால் என்னை போன்றோர் கேள்விகள் தவிர்க்கப்படாமல் இருக்க ஏதுவாய் இருக்குமே. தயவு செய்து இம்முறையேனும் என் கேள்விக்கு பதில் அளியுங்கள். கீழ்க்காணும் எனது சில சந்தேகங்களுக்கு வரும் வாரங்களில் தெளிவு படுத்த வேண்டுகிறேன். நான் மஸ்கட்டில் வேலை செய்கிறேன். தற்போது வேலை மிக கடினமாகவும். தாளா மனசுமையுடன் காணப்படுகிறது. வேலை போகும் அபாயம் கூட இருக்கிறது.எனக்கு உடல் நலக்குறைவும் உள்ளது. குறிப்பாக இதயததுடிப்பு மும்முறை அடிக்கிறது வைத்தியம் (Catheter Ablation) பண்ணியும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது மறுமுறை (Catheter Ablation) செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். என்னுடைய பிறந்த நாள், நேரம் மற்றும் இடம் உங்கள் கணிப்புக்கு அனுப்பியுள்ளேன். நடப்பு குரு பெயர்ச்சியும் மற்றும் நடப்பு தசை சனி மஹா தசையும் மற்றும் என் உடல்நலம், வருங்காலம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் எப்படி இருக்கும் என்று தயை கூர்ந்து எனக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் பெயர்: அருள்குமார் பிறந்த தேதி: 07-08-1971 : அதிகாலை 2:15 இடம்: பட்டாபிராம், சென்னை. ராசி: மகரம் லக்கினம்: ரிஷபம். மிக்க நன்றி, வா.அருள்குமார்
@சரவணகுமார்-ன9ம
@சரவணகுமார்-ன9ம 5 жыл бұрын
பாஸிட்டிவ்வான தகவல்😊. நம்பிக்கை கிடைக்கிறது. மிக்க நன்றி அண்ணா 🙏
@PushpalathaSubarmani
@PushpalathaSubarmani Ай бұрын
நீங்கள் ஜாதகம் சொல்வது மிகவும் ஆழகாகவும் தெளிவாகவும் உள்ளது
@ganesanchinnusamy3942
@ganesanchinnusamy3942 5 жыл бұрын
மிக அற்புதம் எனக்கு 8ல் ராகு
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 4 жыл бұрын
Excellent, i m 56 years old, what you are saying is true in my case, i am sacceed in my life socially, economically, and even in personal life, with ragu in 8th house
@kedarnath6070
@kedarnath6070 2 жыл бұрын
நிங்கள்,விளக்கமளித்த,பலமுறை சரியாக வந்துள்ளது(really useful)
@Lakshmiluck1998
@Lakshmiluck1998 5 жыл бұрын
Very clean explanation..Sir taking us to positive end is highly appreciable, Thankyou Sir
@venkatesaniyer4547
@venkatesaniyer4547 3 жыл бұрын
I also have Rahu In 8th House Mithunam along with Saturn, Kethu in 2nd House Dhanus along with Budhan & Sukran and Guru in Kanni 11th House.18 years Rahu Dasa yet to come at my 79/80th year. My present age is 76/77 Years. Rahu Dasa how it will be for me is big question mark
@rams8417
@rams8417 4 жыл бұрын
I worried about my sister chart 26.11.1997, 10.37 am jaffna. After I watched this vedio I got big relief... really really thanks sir...
@chandravathaniramachandran4204
@chandravathaniramachandran4204 8 жыл бұрын
NAMASTHE Sir. Videos are wonderful Sir,All my family members are now addicted to attend all your video clippings. Quite intersting to hear more and more. We all are salute to your astrology tamil knowledge. Such a great seravice ! THAANGALURM THANGAL KUDUMBAMUM PANNEDUNKAALAM NEEDOOZHI VAAZHA ENRUM ENGAL PRARTHANAIGAL !
@whatismynamehere
@whatismynamehere 6 жыл бұрын
Super sir...kalakiteenga...thangaladhu semmai aana narpani men melum thodara enadhu manamaarndha nal vaalthukkal...vaalga valarga jhothidam...
@kunabalasupramaniam1281
@kunabalasupramaniam1281 8 жыл бұрын
அன்பு மிக்க சகோதரனுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எஙகளது தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனது மகிழ்ச்சி தஙகளின் சொறபொழிவிலிருந்து கிடைக்கின்றது. நன்றி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 10 ай бұрын
நல்ல விளக்கம் சொல்லும் பொழுது! நேரம்....! சுப விரயம் ஆவது போல்.... அற்புதம் தானே...... குரு நாதா ❤
@ravimaddy
@ravimaddy 8 жыл бұрын
Good information . Really all your videos are breaking the superstitious beliefs in astrology.A good and a worth service by you.
@dvvel
@dvvel 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி அய்யா..
@r.s4379
@r.s4379 6 жыл бұрын
அய்யா, கிரகங்கள் நன்மை செய் கறார்களோ இல்லையோ ஆனால் , நீங்கள் அளிக்கும் தைரியமே போதும்.. தைரியமுடன் தெம்புடன் வாழ்வோம்..
@marimariappan6848
@marimariappan6848 6 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது
@rarugan8219
@rarugan8219 Жыл бұрын
Thank you guruji yennoda periya mana kavalaiye poiduchi
@vaname-ellai
@vaname-ellai 3 жыл бұрын
அனுபவம் அதிகம் 8ல ராகு 👍👍👍
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 3 жыл бұрын
Aiya very useful Explanation thank you sir have a good day
@lakshmikrishnan4469
@lakshmikrishnan4469 4 ай бұрын
You are always brilliant sir
@shankanthshankath6256
@shankanthshankath6256 8 жыл бұрын
சண்முகசுந்தரம் சவுதி மரியாதை மிகு சோதிட நுண்னறிவு நாயகரே வணக்கம் தங்களின் அனேக பதிவுகளும் மிக அருமை சோதிடம் குறித்த அடிப்படை விடையங்களையும் சூழ்சமங்களையும் மிக எளிமையாக விளங்கும் விதம் மிகஅருமை தொடர்ந்து தங்களுடைய பனிதொடர வாழ்ந்துக்கள் ஐயா தங்களுடைய அனேகபதிவுகளை பார்த்து வருகிறேன் அப்பட ஒரு பதிவை பார்க்கும் பொழுது எனக்கு திடீர்என்று ஒரு கவளைஆழ்கொண்டது கேதுபகவான் ஏகனாய் புதன்வீடேரி இந்த வாசகமே எனது கவளைக்கு காரணம் ஏன்எனில் எனதுமகன் ஜாதகத்தில் இவ்வாறான நிலை உள்ளது எனது மகனின் தகவல்கள் சந்திரகாந் ,21.10.2010,மாலை3.30,மயிலாடுதுறை,நாகைமாவட்டம்.தயவுசெய்து இதுகுறித்து தங்களின் கருத்தை மரக்காமல்கூறவும் ஏன்எனில் முன்புஒருமுறை முயற்சித்தும் வாய்ப்பு கிட்வில்லை இம்முறை கிட்டும் என நம்புகிறேன் நன்றி
@thilagamanikrishnakumar6458
@thilagamanikrishnakumar6458 8 жыл бұрын
Shankanth Shankath
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 8 жыл бұрын
Belated Diwali wishes sir...Raghu in 8th house episode superb...Analysis of multiple horoscopes...Expecting same in future episodes for different houses and different planets....
@bagirathichandrashekar6966
@bagirathichandrashekar6966 8 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார்.ராகு கேது பற்றி மிக அழகாக விளக்கம். மிக நன்றி. இப்போது என்மகனின் ஜாதகத்தில் இரண்டில் கேது.எட்டில் ராகு.அதாவது லக்னம் துலாம். விருச்சிகத்தில் கேது. ரிஷபத்தில் ராகு. கேது நின்ற வீட்டின் அதிபதி செவ்வாயும் ராகு நினற வீட்டின் அதிபதி சுக்ரன் இருவரும் சேர்ந்து ஐந்தில் உள்ளனர். என்மகன் நம் ராணுவத்தில் Fighter pilot. . ஆக உள்ளார்.கல்யாணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.15/01/1985 நெய்வேலியில் 12.20Am பிறந்தார(்.14அ.இரவு 12மணிக்கு மேல)்கடலூர் மாவட்டம்.இவரின் ஜாதகம் நீங்கள் குறிப்பிட்டது போல் உள்ளது.சரிதானா?
@ganesana1151
@ganesana1151 3 жыл бұрын
Sir very good ; this message is useful for Tamil people's thanks u Sir
@shanmugam315
@shanmugam315 2 жыл бұрын
நன்றாக.சொன்னீர்கள்.ஐயா.நன்றி....வணக்கம்
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Sir enalku 8l ragu Nan nalamudan erukkiren
@aarthietarun3679
@aarthietarun3679 4 жыл бұрын
Sir, thank u 💐 really very clean explanation and a positive thoughts too , ur explanation s extraordinary
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 3 жыл бұрын
அனுபவம் தான்வாழ்க்கை என்ன அருமையான விளக்கம்சூப்பரோசூப்பர்
@ruthiraswaranrasaratnam7815
@ruthiraswaranrasaratnam7815 8 жыл бұрын
Vanakkam sir, I have been watching your videos since 2010. especially guru, sani, and ragu ketu peyarchi. Your explanations are understandable for me and the tamil kavithai. Then I started watching all your videos. My life experiences made me start studying astrology to understand what the astrologer is saying. Most of the nights I spend watching astrology videos. உங்கள் தமிழ் புலமை மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் சேவை நீடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். எனக்கு ஒரு கேள்வி, பல நா ள் விடை அறிய முடியவில்லை. ஏன் எனது வாழில் சாலை விபத்தும், உழைப்பும் பல சொல்லொனா துயரங்களை ஏற்படுத்துகின்றன? 2002, 2014ல் ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களினால் தற்போதும் உடம்பு முடியாது இருக்கிறேன். மருத்துவத்திற்காக கேரளாவரை சென்றேன். இன்னிலை மாறுமா? பழையபடி வேலை செய்வேனா? ( I was a chemist)வேறு துறையிலா?எப்போ? எனக்கு சிறு குழந்தைகள் (5yrs, 12yrs) உள்ளார்கள். இதற்கு செவ்வாய். ராகு காரணமா? உங்கள் பாணியில் விளக்கம் தருவீர்களா? நன்றி. வாழ்க உங்கள் தமிழ், சோதிட அறிவு. From : Nirmala Canada,Date 1966வைகாசி 26ந் திகதி இரவு 11.56. யாழ்ப்பாணம்
@DhayaDhaya-g4p
@DhayaDhaya-g4p 12 күн бұрын
ஐயா கடக வீடு 8 8ல் சூரியன் ராகு மற்றும் புதன் (வ) பலன்கள்... மோசமாக இருக்கிறதா என் மகனுக்கு பார்த்து சொல்லுங்க... ஐயா
@ramachandrang6171
@ramachandrang6171 4 жыл бұрын
நல்ல விளக்கம் , வாழ்க வளமுடன்
@Velmanisaravana23
@Velmanisaravana23 8 жыл бұрын
Anna vanakkam..... Palladam s.Velmani... Already u know me.... Ungalitam nan jathagam parthu irukkiren... Kumbam rasi... Sathyam.... Thula lakknam... 2il kethu... 8il ragu..... Sukkiran in lakkanam with sani.... Sevvai in thanusu with guru.... Buthan in kanni with sooriyan.... Panjamathipathi ucham.... Ragu veetu athipathi aatchi.... Kethu veetu athipathi aatchi pettra guru udan 3il...... Anna ungalin menmaiyana arivuraikku katthirukkum anpu thampi.... 7.10.84.... 8.20am cbe.... Unmarried....
@sasikumarkr7128
@sasikumarkr7128 4 ай бұрын
Ketu in vrichigam and rahu in rishabam. Both lordscombined in makaram. Good or bad
@ramsanki2337
@ramsanki2337 8 жыл бұрын
Sir !!!! your speech is fabulous..im keep on asking you questions ,but no reply from your side ...i have many questions plz reply atleast this time 1.KALA SARPA DOSHAM yendral yenna? 2.RAGU IN 5TH HOUSE WHAT IS THE PALAN 3.MARAINDHA BUDHAN NIRAINDHA LABAM APPADINA YENNA 4.IF A PLANET IN THEIR ENEMIES HOUSE MEANS WHAT KIND OF PROBLEM THEY WILL GIVE.FOR EX:SANI IN SEVVAII HOUSE THAT IS IN VIRUCHAGAM LAGNAM MEANS WHAT IS THE RESULT as well as predict mine 1-11-87 and 7.35am vellore about my career and life
@murugans.7772
@murugans.7772 8 жыл бұрын
வனக்கம் சின்னராஜ சார் ராகு கேது பற்றி மிக அழுகாக விளக்கம் மிக அருமை 8குரு விளக்களமே
@sundars4909
@sundars4909 7 жыл бұрын
yet to come across a astrologer who can explain so patiently.
@revathyiyengar1330
@revathyiyengar1330 5 жыл бұрын
Excellent explanation
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 жыл бұрын
It was very good.
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Romba thanks sir.. 🥰
@ganeshsrm
@ganeshsrm 4 жыл бұрын
One of the best videos. I have Rahu in 8th Place in Dhanusu(guru's house), Ketu in 2nd Place(budhan house) and I have Guru in 3rd place(kadagam so ucham). Yogam dhaane...Thank you very much.
@mareeswarank3127
@mareeswarank3127 3 жыл бұрын
Bro உங்களுக்கு குரு ஓட செவ்வாயும் மாந்தியும் சேர்ந்து உள்ளதா.. எனக்கும் உங்கள் ஜாதகம் அப்படியே பொருந்துகிறது..
@myINSTAGRAMinmyBIO
@myINSTAGRAMinmyBIO 3 жыл бұрын
I have the same bro
@jasminesplendor6225
@jasminesplendor6225 5 жыл бұрын
sir raagu 8 il utcham aka erunthal kethu netcham ethai patri oru video podunga
@ramasubramaniam2499
@ramasubramaniam2499 6 жыл бұрын
Really super sir. in my chart 2nd house kethu in Thanusu and raghu in mithunam. sir, guru for me in menam and mercury for me in katakam. in my early ages i struggled. but overcome all the difficulties and today very much successful. i am really touched my explanation and it was matching exactly. Good and Great
@prithiverajnataraj9163
@prithiverajnataraj9163 8 жыл бұрын
Hello Sir, This kind of videos educate us regarding common astro myths and make more clarified about astro facts in detail... Needless to say you doing great job.. May Almighty grants his blessings to you and your family... Thank you...
@ponnammasankar8679
@ponnammasankar8679 6 жыл бұрын
Romba arumaiya sonninga ayya!!
@krishnanatarajan8247
@krishnanatarajan8247 3 жыл бұрын
Vanakkam Sir. Excellent explanations Sir about Raghu Ketu positions in horoscope place.Thank you sir.
@subadevi9496
@subadevi9496 3 жыл бұрын
Thank you for your message
@girijasag6425
@girijasag6425 3 жыл бұрын
Tq sir u cleared my neendanal doubt.🙏🙏🙏🙏
@rajespathy4640
@rajespathy4640 4 жыл бұрын
Clearly explained. Give me boost when look at my son jatagam, as ragu wt santiran 8th house in navamsam.
@kamarajkannan8072
@kamarajkannan8072 5 жыл бұрын
Super sir...arumai.....
@umaganeshbabu1064
@umaganeshbabu1064 3 жыл бұрын
Can i get an appointment sir
@kks9604
@kks9604 6 жыл бұрын
அண்ணா.... அருமையான பதிவு .....
@umeswarypandean1099
@umeswarypandean1099 3 жыл бұрын
God bless you sir...the way u explain really super and thanks sir for msg
@stephengunaseelan8060
@stephengunaseelan8060 8 жыл бұрын
அய்யா வணக்கம் தங்களின் உண்மையான வெளிப்படையான பேச்சு மிகவும் பாராட்டக்குடியது. ஒரு சிறு விண்ணப்பம் இம்முறையாவது எனது கேள்வியை சற்று காணுங்கள். பல கேள்விகளை ஈமெயில் முறையாக உங்களிடம் கேட்டுளேன். அது சிறுது காலம் எடுக்கும் என்று எனக்கு தெரியும் ஏயெனில் பொதுவாக உங்களிடம் இருந்து பதில் வர குறைத்தது இரண்டு மூன்று வரன்கள் ஆகும். அதனால் ப்ளீஸ் உங்கள் கமெண்ட் மூலம் என்னுடைய ரென்டெ கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள் 1. நன் தொழில் துவங்கலாமா? எப்போது? இல்லை எனில் என் மனைவி அல்லது குழந்தை பேரிலாவது துவங்கலாமா? என்ன தொழில் தொண்டங்கினாள் சிறப்பாக செல்லும்? என் பிறந்த காலம் 04-09-1982, சென்னை, 6.15PM. என் மனைவி 14-11-1988, சென்னை, 6.20PM. என் குழந்தை 15-03-2016, சென்னை, 7.56PM. 2. இரண்டாவது குழந்தை பாக்கியம் உள்ளதா? முதல் குழந்தை பிறக்கும் பொது ஒரு நாள் இரவு மட்டும் என் மனைவி அபாய நிலைக்கு சென்றால். . நோர்மல் டெலிவரி தான் இருப்பினும் மிகுந்த பிளட் லாஸ். கடவுள் அருளால் ஒரு இரவு முடிந்ததும் சற்று இயல்பு நிலைக்கு திரும்பினாள். குழந்தை 10 நாட்கள் NICU வில் வைத்தார்கள். பெரிதாக ஒன்றும் இல்லை குழந்தை பிறகும் பொது பெரும் சத்தத்துடன் ஆலவிழலை. பணம் மட்டும் செலவு அனல் கடவுள் அருளால் எல்லாம் நலம். அதனால் ரெண்டாவது குழந்தை பிளான் செய்யலாமா இல்லை வேண்டாமா என்று தெரியவில்லை. தங்களின் கருத்தை எதிர்பாத்து காத்திருக்கும் சகோதரன் ஸ்டீபன். நீங்கள் மேலும் மேம்பட வாழ்த்துகிறேன்.
@vinuprashath4464
@vinuprashath4464 7 жыл бұрын
sir,நா உங்க videoவ பாத்தேன் its extremely super.இதுல highlightடே நீங்க கவி பாடுறதுதான் its totally different வேறு எந்த ஒரு ஜோதிடறும் செய்யாதது its awesome.
@sudhasundar534
@sudhasundar534 5 жыл бұрын
Sama 😍 now I am happy I am also 8 place ragu in Chandra ,Chandra and sani in threekonam and kandram thank u so much😊
@Iemoncity
@Iemoncity 5 жыл бұрын
ஜோதிடர்களில் மறுபட்ட மாமனிதர் கடவுளின் அணுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கட்டும் நன்றி ஐயா வணக்கம்.
@anjush6030
@anjush6030 3 жыл бұрын
26/04/1984 time 19:07 pm Ernakuluam, Kerala .Sir sonna mathuri jathakam than ethu 8th rahu eruku but yarum ethai Sarpa dosham sola vey ilayai ...
@pandurangan4843
@pandurangan4843 4 жыл бұрын
Iya super arumai🙏
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr 3 жыл бұрын
very nice
@tsnnarasiman6651
@tsnnarasiman6651 4 жыл бұрын
See everything with a positive note. God is there above all and we will get it what we are supposed to get.leave it to the almighty
@RajaSekar-gg9jd
@RajaSekar-gg9jd 6 жыл бұрын
ஐயா, ஜோதிட மாமேதை திரு. சின்னராஜ் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். ஐயா, தங்களுடைய 8-ல் ராகு வீடியோவை பார்த்தேன். ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் விளக்கியிருந்தீர்கள். மிகவும் அருமையான விளக்கம். இந்த வீடியோவை பெண்ணைப் பெற்றவர்கள் பார்க்க வேண்டும். ஏனென்றால் என் மகன் ஜாதகத்தில் 2-ல் கேதுவும் குருவும் இருக்க, 8-ல் ராகு இருக்கிறார். லக்கணம்: மிதுன லக்கணம். இதுவரை 40, 50 பெண் வீட்டார்கள் என் பையன் ஜாதகம் செட் ஆகவில்லை என்று சொல்லி விட்டார்கள். இதனால் அவன் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. அவனுக்அகு தற்போது 28 வயது முடிய போகிறது. எப்பொழுது திருமணம் நடக்கும் என்று தயவு கூர்ந்து சொல்லுங்களேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி ஐயா.
@perripro1
@perripro1 8 жыл бұрын
Dear Sir தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! நீங்கள் கூறியது போல் எனது ஜாதகித்தில் இரண்டில் ராகு. 5ந்து வயதுக்கு மேல் எனது குடும்பத்துடன் நிரந்திரமாக சேர்ந்து வாழ முடியவில்லை. அவ்வப்போது ஓரிரு நாள் வந்து பார்க்க கூடிய சூழல் தான் இருந்தது. இன்னும் எத்தனை நாட்கள் இதுபோல் இருக்கும். அல்லது எப்பொழுதும் இப்படி தான் இருக்குமா? நான் இப்பொழுது கனடாவில் இருக்கிறேன். மற்றும் உங்களுடைய பிந்தைய பதிவிலிருந்து எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. எனது ஜாதகத்தில் புதனும்(உச்சம்) சூரியனும் சேர்ந்து 6-இல் (கன்னியில்) மறைந்து விட்டனர். புதன் வக்கிரம் அடைந்துள்ளது. உச்சம் பெற்ற கிரகம் வக்கிரமானால் நீச பலனை தரும் என்று கூறினீர்கள். 6- இல் நீசமடைந்த கிரகம் உச்ச பலனை தரும் என வலைத்தளத்தில் படித்தேன். சூரியுடன் புதன் சேர்வதால் புதன் பாவ கிரகம் ஆகிறார். . நீங்களே, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று கூறியிருந்தீர்கள். இந்த அமைப்பில் புதாத்ய யோகம் எந்த அளவுக்கு வேலை செய்யும்? புதன் நீசமா உச்சமா? இந்த அமைப்பு நற்பலனை தருமா தராதா? 3-க்கும் புதனே அதிபதியாகிறார். இந்த நிலையில் தைரியம் வீரியம் பராக்கிரமம் ஆகியவற்றை எவ்வாறு கணிப்பது. அதேபோல் 7- இல் கேந்திரத்தில் சனி உச்சம். ஆனால் வக்கிரம். இப்போ 7 இல் நீச பலனை தருவாரா?. ஒரு விதிக்கு எட்டு விதிவிலக்கு இருப்பது போல தோன்றுகிறது. My date of birth: 15-Oct-1983 Time: 6:30 PM Place: Salem. Thanks in advance. Appreciate your service.
@devak5539
@devak5539 7 жыл бұрын
Hi Sir, I am your great fan.I am starting to learn astrology after seeing your videos . Really you give awesome examples and explanation with your nice Tamil versus. My birth time is 25/09/1991 11:45 am Some astrologer said that my chart has sathur Kendra yogam is that true? If you find time or if my birth chart looks interesting please say something about my career and marriage life.And please continue your good work
@ajaijb
@ajaijb 8 жыл бұрын
Your videos are wonderful... NASA has said now zodiac sign will change for everyone as they said 13 zodiac signs in total.. what is ur thoughts on that..i need prediction for my friends who are waiting for marriage.. pls help to know why there is delay for them. one of them born on-( Harish) 28 Jan 83 @: 5 10 am in vellore and another one born on(jaiganesh) Dec 06 1982 @ 8:55 am in vellore. it will be great help for them with your prediction
@vinukarthick2065
@vinukarthick2065 8 жыл бұрын
This Video was very very informative. Superb!!! This Video was very Short. Next time can you Upload minimum 45 Min video sir. That will be perfect. And in this video, You explained with Many example Charts, that was very Interesting.
@madhusrp8206
@madhusrp8206 8 жыл бұрын
Keep it up take care of your health
@sureshmurugan4422
@sureshmurugan4422 8 жыл бұрын
மிக அருமையான பதிவு .உங்கனாலதான் எனக்கு ஜோதிடம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது .உங்கள் அறிவுரையின் படி புத்தகம் & பாடசாலை தொடர்கிறேன் .எனவே அதற்கு நன்றி .உங்களை வாழ்த்த வயதில்லை -வணங்குகிறேன் . சந்தேகம் : 1.இதே கணக்கு ராகு-கேது எந்த இடத்தில இருந்தாலும் பொருந்துமா அல்லது 8,1,11,இடத்துக்கு மட்டும் பொருந்துமா? 2.ராகு-கேது-க்கு எந்த சொந்த வீடும் இல்லை ஆனால் சில நூல்கள் இருப்பதாக சொல்கிறார்கள் . இத எப்படி எளிமைய கணிக்கிறது - எப்படி? 3.ராகு - கேது ஒவ்வோர் வீட்டிலும் இருப்பதாக கொண்டால், ஒவ்வோர் வீடும் எதோ ஒரு கோளின் ஆட்சி வீடு,அப்படி இருக்கும்போது ராகு கேது அந்த ஆட்சி கோளின் நற்பலன்களை மட்டுமே தானே எப்போதும் தரனும் , ஆனா கேடுபலனையும் தருதே ?- எப்படி? ௪.திருமணத்தில் ராகு - கேது 7 ல் இருந்தால் வேண்டாமனு சொல்றங்களே ஏன்? அதனால் என்ன ஆகும்?.இது இருந்தாலோ or இதன் கூட்டு வேறொரு கோளின்மீது இருந்தாலோ -அந்த ஜாதகன் /ஜாதகி பண்புநலன் மிக கெட்டதாய் இருக்குமா - எப்படி ? 5 .சுக்ரன்- சேய்,சூரியன்-சேய் , 7-ம்இடததிபதி -சேய்,சுக்கிரன்-கேது/ராகு ,சேய் -கேது/ராகு ,7-ம்இடததிபதி-ராகு-கேது, இந்த கூடு எங்கே இருந்தாலும் நற்பன்புகேடுதலா?களத்திர நாசமா/சீற்கெட்டழிவா 6 . சூரியன்-கேது/ராகு பார்வை & சேர்க்கை ,சந்திரன்-ராகு.கேது பார்வை &சேர்க்கை இருந்தாலும் பொருத்தம் சரி இல்லை என்கிறார்களே ஏன் ? 7.மூலம்,ஆயில்யம் ,கேட்டை -இதை கொண்டவர்கலுக்கு ,இதைதவிர மற்றதைக் கொண்டவர்களை சேர்க்க மாட்டேன்கிரன்களே ஏன்? 8.நட்சத்திர பொருத்தம் இல்லாமல் ,இருவரின் ராசி கட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு திருமன பொருத்தம் பார்ப்பது சத்தியமா ? அது சரியான வழியா? எப்படி பார்ப்பது ?
@priyajagan8648
@priyajagan8648 3 жыл бұрын
Hello sir... Excellent video... Myself and my husband both having 2இல் kethu and 8இல் ragu... After this video only am wondering and also we both having 2இல் செவ்வாய்... ☺️
@rajendranthiru9573
@rajendranthiru9573 7 жыл бұрын
Thanks for your Astro tips. You have a face value, leads to very popular soon.
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Жыл бұрын
Romba Nanri Ayya
@jeevana7611
@jeevana7611 3 жыл бұрын
Iyya deivamey nalla vazi sonniga
@sureshkumar-ns1he
@sureshkumar-ns1he Жыл бұрын
Super sir tq
@srinivasv7173
@srinivasv7173 8 жыл бұрын
Dear Sir, I am following your videos only for the last 4 months but gone through all your past videos and am fascinated with your Astrological explanations in Tamil. I have also sent an email to you in Aug & Sep 2016 with a query and got response to wait patiently... I also called your telephone # few times, but no luck. I have 2 general questions and 1 personal question given below. 1. My sun sign is Libra and moon sign is Katakam. Sun sign shows that Jupiter (guru) has entered Libra after 12+ yrs and now it is a good time, But moon sign indicates that it is not a good time till Aug 2017. Not sure which one to take and believe? 2. If my current family problems are due to planetary positions, then i wonder why we need to believe in god for miracles and why don't i accept the life 'as it is' and go with the flow as per astrological predicaments and live life as it comes!! i have seen you have given many examples for Raagu in 12 house, # 8 disasters.. can you also give some examples, where astro predicaments have been modified or changed due to God/divine intervention.. ( you might laugh at my question, but pls understand my personal situation given below makes me to ask these type of qns) 3. Personal Qn: I am undergoing serious family problem from June'16 and need your valuable astrological inputs and suggestions. I along with my family (wife & daughter) are in USA for last 5.5yrs.My spouse due to some misunderstandings moved out from my house within USA and issued me with a Legal Divorce notice and the case is pending in court. She is not in talking mood with me. Recently she agreed to counselling to prove her point that she is correct, due to my daughter intervention. we are yet to start the counselling. She wants to get close to our daughter & get her back. My only daughter is with me now and she supports me. I love my wife so much and wanted to patch things with her but with no luck till date. Consulted 4 astrologers and few of them informed me that we have ‘Kalathara Dosham’ and 2 of them indicated that we will certainly get separated and one astrologer said there is a possibility to get her back through my daughter & one said that getting seperated is average and not high. this add to my confusion. i dont know whether having 'chandran' in my 2nd house, leads to my confused state of mind!!! I need your inputs, whether my spouse will come back to me by withdrawing her divorce notice and will we lead a peaceful family life? what should I do to get her back? Is there any pariharam to nullify the ‘Kalathara Dosham’, if we have it? 1. My details: DOB 17 Oct 1976; Time: 10:30PM ; Place: Woraiyur (Tiruchi); Katakam Rasi; Ayilyam Natchitharam 2. Spouse details: DOB: 11 June 1978; Time: 08:30PM; Place: Kanchipuram, TN; Simham Rasi; Makam Natchitharam 3. Daughter details: DOB: 16 May 2003; Time: 03:42PM; Place: Chennai; Vrichika Rasi; Anusham Natchitharam. with Lord Venkatachalapathy blessings i recently conducted Perumal Thirukalyanam and prayed for divine intervention to save my family.. my dad & mom are based in India and they are emotionally distressed on knowing about my situation. this is my 3rd time response in your comment sections. I hope you will read my situation in the coming week and provide a positive response. Eagerly expecting your response Sir. Thank you. Wishing you & your family a Happy Deepavali. Srinivasan
@lovesbunnys_lovesunicorn
@lovesbunnys_lovesunicorn 2 жыл бұрын
Yes I have raghu in 8th house.married at the age of 22..2nd lord and 8th lord in 4th house n 7th house respectively..
@unbeatableajay
@unbeatableajay 8 жыл бұрын
வணக்கம் அண்ணா! அருமையான பதிவு, இன்னும் நிறைய கேட்க ஆவலோடு உள்ளோம். எனக்கு இந்த பதிவு சம்பந்தமாக ஒரு சந்தேகம். 1. ஜாதகர் தனுசு லக்னமாக இருந்து, செவ்வாய் லக்னதிலே இருக்க, குரு 3-ல் மறைய, ராகு மேஷத்தில் சந்திரனோடு இருக்க, கேது துலாத்தில் இருக்க, சுக்கிரன் எட்டாம் வீட்டில் புதனுடன் கடகத்தில் இருந்தால், தாங்கள் கூறிய கணக்குபடி, ராகுக்கு வீடு கொடுத்தவர் ஒன்றாம் வீட்டிலும், கேதுக்கு வீடு கொடுத்தவர் எட்டாம் வீட்டிலும் அமைந்து, செவ்வாய் தன் எட்டாம் பார்வையால் சுக்கிரனை பார்கிறார். இந்த அமைப்பு எப்படி செயல்படும்? குறிப்பாக ராகு மற்றும் சந்திர திசை எப்படி இருக்கும்? 2. ஒரு பொது கேள்வி: ஒரு கிரகம் 3ல் மறைவது உத்தமமா அல்லது நீச்சம் அடைவது உத்தமமா? உதாரணமாக, தனுசு லக்னமாகில், குரு 2-ல் நீச்சம் அடைவது பெட்டரா, அல்லது 3-ல் கும்பத்தில் மறைவது நல்ல பலனை தருமா? 3,6,11 வீடுகள் உபச்சய ஸ்தானம் என்கிறார்கலே, அப்போது 3-ல் மறைந்து இருப்பது மேன்மைதானே? Asking comparatively as I can understand that it is better if guru is neither debilitated nor hidden in the 3rd house. தங்கள் பதிலுக்காக காத்திருக்கும், அன்பு நேயர் மற்றும் தம்பி!
@pandavarr1966
@pandavarr1966 6 жыл бұрын
Anna.ungaloda.inda.pani.sirappadaya.ennudaya.valtukal.oru.kadumayana.vishayatta.kooda.ivvalvu.telivvavum.kanivavum.solradu.neenga.mattum.dan.en.mahanuku.kooda.8.la.rahu.irukkar.avarodadate.of.birth.1.1.1996.kalai.11.15..neenga.enaku.kandipa.badil.solveenganu.numbuhiren.nandri
@indhumaheshwari
@indhumaheshwari 4 жыл бұрын
Thank you sir😊excellent explanation
@balamurugan6100
@balamurugan6100 7 жыл бұрын
thalaiva u r great😊😊😊
@msivasubramanian440
@msivasubramanian440 4 жыл бұрын
Good answer
@priyaramesh6095
@priyaramesh6095 3 жыл бұрын
Konjam relaxa irukku sir neega kadavul enaku eppo indha nimisham. For my son ragu thisai thula lagnam eighth ragu worried a lot now relaxed as sevvai is utcham. And sukkran in seventh place
@guhandelta
@guhandelta 8 жыл бұрын
Super ah soneenga Rahu Ketu pathi, but enaku chinna kelvigal irruku. En appa anga vandappa neenga enjaathgatha paathu Rahu in 1st house is very good nu soneenga, but may I know what you meant by that? I hav a Dhanusu lagnam horoscope, I have Rahu wit my Lagnam in Dhanusu Rasi and Ketu in 7th house Mithunam. To pacify Rahu's effects, Jupiter is aspecting Rahu from 9th house Simham. Would his be of any trouble in my later life? My Rahu Dasa is over and am currently in Guru Dasa Sani Bhukti till Jan 2018. DOB: 17/July/1992 Time: 6:03pm Place: Coimbatore
@geethanarayanan8785
@geethanarayanan8785 Жыл бұрын
When birth jadagam has Rahu in Midhunam and Kochaara rahu is in Meenam, and Guru is now in Mesham, Does this pose some threat to the person. please let us have your opinion.
@shankarp07799
@shankarp07799 5 жыл бұрын
Good teacher.
@AnbuKumar-gw4bt
@AnbuKumar-gw4bt 5 жыл бұрын
Nandri ayya
@omom1161
@omom1161 5 жыл бұрын
Thanks 🙏 brother. So happy to hear.
@drnaveen9401
@drnaveen9401 4 жыл бұрын
vinayagar manthiram arumai sir, kindly try to make video about degrees in astrology.
@arunadevi9879
@arunadevi9879 6 ай бұрын
Sir, uga kitta yeppadi jathagam pakkarathu
@vinodvino6388
@vinodvino6388 8 жыл бұрын
very nice video very super sir. if in the eight place sukaran suriyan puthan . 02/02/1989. 3.15pm Coimbatore.can I do share market trading or not because.I am eagerly waiting for your reply.
@vikneshv3605
@vikneshv3605 8 жыл бұрын
thank you for the video.. but pretty diffuclt to understand.. will have consultation with with gurukal as well.
@bamashankar1347
@bamashankar1347 3 жыл бұрын
Thulam lagnam 8il Raghu, kedhu virichigathil anusham 2il. Raghu veedu koduthavar sukran meshathil, kedhu veedu koduthavar chevvai magarathil. Eppadi irukkum sir.
@mithranair7499
@mithranair7499 8 жыл бұрын
My name is vinil dob 04-02-1989, time 11:55 pm place:ooty currently i am in rahu dasa which started in jan 2010 initially for a period of 2 yrs it was good after that from jupiter antardasha i am facing problems i lost my job 3 times kindly tell me about my remaining rahu dasa
@thalabathy1956
@thalabathy1956 8 жыл бұрын
வணக்கம். தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த 8 ம் இட ராகுவை பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. ராகுவை பற்றிய தகவல்கள் எங்களின் பல சந்தேகங்களை போக்கியுள்ளது. யார் தங்களின் ஒரு மணி நேர வீடியோ போர் அடிக்கிறது என்று கூறியது ? கண்டிப்பாக அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் ஆர்வம் இல்லாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். தயவு செய்து நேரத்தை குறைக்க வேண்டாம். தங்கள் பேச்சிலும் தொய்வு உள்ளது. மேற்கோள் பாடல்களும் குறைந்து விட்டன. ஒருவருடைய பேச்சிற்கு விமர்சனம் வந்தால் அவர் மக்களால் அங்கீகரிக்கப் படுகிறார் என்று அர்த்தம். எப்போதும் போல் தங்கள் பணியினை தொடரவும். சில சந்தேகங்களை தயவு செய்து இந்த முறையாவது தீர்து வைக்கவும். 1. இன்றைய கால கட்டத்தில் விவாஹரத்துக்கள் பெருகி வருகின்றன. ஜோதிடர் களத்திர தோஷம் என்று சொல்கிறார். இது இப்போதுதான் வந்ததா ? முற்காலத்தில் இவ்வளவு விவாஹரத்துக்கள் இல்லையே. அப்போதெல்லாம் களத்திர தோஷம் இல்லையா ? 2. அதேபோல் பல ஆண்கள் நல்ல கும்பத்திலிருந்தும் நல்ல வேலையிலிருந்தும் திருமணம் ஆகாமலே இருக்கின்றனர். முன்பு இதுபோல் இல்லையே அது ஏன்? இதற்கும் காரணம் களத்திர தோஷம் என்றால் அது இப்போது மட்டும்தான் வந்ததா ? தயவு செய்து விளக்கம் கூறவும். 3. ஒருவரின் மரணதேதியை அறிய முடியுமா ? ஜோதிடர்கள் ஜாதகத்தை பார்தவுடன் இவர் உயிருடன் இல்லை , தனித் தனியே பிரிந்து இருக்கிறார்கள் என்று சொல்வதிலையே ! ஏன் ? சொல்ல கூடாது என்பது சமாளித்தல்தானே? 4. கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பதிவில் விளக்கமாக கூறவும். 5. கேந்திராதிபத்திய தோஷம் உள்ள ஜாதகத்தில் 7 ம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று வக்கிரமாகி குரு பார்வையும் இருந்தால் பாதிப்பு இருக்குமா? என் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஆனால் பதில் கூறவும். அன்புடன், தளபதி நாகராஜ், சென்னை. 9444352498.
@gurunathanmohanarajan7651
@gurunathanmohanarajan7651 8 жыл бұрын
ஐயா., (டியர் சார்), நீங்கள் சொல்வது முன்னுக்கு பின் முரணாக உள்ளது, (தயவு செய்த்து தங்களின் திறமையை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம் அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை) கீழே உள்ள தகவலை பார்த்தால் உங்களுக்கே புரியும் மிதுன ராசி, கும்ப லக்கனம் (DO.B: 07th March 1979, time 05:30 am, Place : Jhansi-UP pin code: 284401) லக்கினத்தில் 1 ஆம் வீடு (கேது + சூரியன் + செவ்வாய்) மற்றும் (திரிகோண இடம்) 7 ஆம் இடத்தில் ராகுவுடன் + சனி பகவானும் உள்ளார்.., அதே போல் சநீஷ்வர பகவானின் 1 ஆம் வீட்டில் சூரியனும், சூரியனின் 7 ஆம் வீட்டில் சனீஸ்வரனும் உள்ளார் (பரிவர்த்தனை யோகம்)... ஆக என் ஜாதகத்தில்பரிவர்த்தனை யோகம், சர்ப்பதோஷம், மற்றும் கேதுக்கு வீடு கொடுத்தவர் சனி மற்றும் ராகுக்கு வீடுகொடுத்தவர் சூரியன் (ஆகா அதிக பலன் பெற்ற ஜாதகன்).., ஆகா எல்லாம் குழப்பமாகவும், நீங்கள் சொன்ன விளக்கரத்திற்கு முன்னுக்கு பின் முரணாகவும் உள்ளது. தயவுசெய்து விளக்கவும் .. நன்றி
@ashokashokashok9243
@ashokashokashok9243 Жыл бұрын
100%correct..astroashok.veerai.tirunelveli
@nambivvr2515
@nambivvr2515 7 жыл бұрын
Your explanation is very easy to follow and a good service to the viewers. Shima rasi Kayla lagna . 2house Raghu and moon , 8 house kethu . 2H sthanathipathji placed in 12 house and kethu sthanathipathi Saturn in 2nd house. So sun to sat is 3 and 11 combination . How is the life for the 8 house Ragu. Mercury and guru in kadakam.DoB 29-6-89 time8-20 AM Bangalore.3/11combination of Ragu kethu sthanathipathi. This malefic Ragu will give trouble in family. Kindly explain if time permits. Guru in lagna you will explain ramar vanavasam during guru in lagna transit . What about guru in ascendent and ucham with 12 lord . Nambi
@arulmuruganp2584
@arulmuruganp2584 7 жыл бұрын
Thanks for very excellent explanation on Raghu in 8th house. In my son horoscope raghu is in thulam and kethu in mesham, but sukiran in kanni and sevai in katagam and both are neecham. Could you please help me in analysis his horoscope on this matter. I am facing very difficult time for past 1.5 years. How would be his life? Birth date and time : 21 august 2013 , 8:12 PM , Salem .
@ananthaparanthaman9004
@ananthaparanthaman9004 4 жыл бұрын
Sir please share your opinions on maandhi and kuligan. Thanks.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Lord of 5th house friday videos #18 by DINDIGUL P CHINNARAJ ASTROLOG
25:43
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
24:45
astro chinnaraj
Рет қаралды 311 М.
நல்லவர் ஆகும் ராகு | Rahu is good
9:59
Sri Mahalakshmi Jothidam
Рет қаралды 17 М.
கேது திசை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
20:08
Ketu 2nd House/Rahu 8th House Axis  in Vedic Astrology
20:02
Pramanik Astrology Channel (PRA)
Рет қаралды 84 М.
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 197 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН