என் காயங்களை தேற்றுகிற தேவனுக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@rochechris9963 Жыл бұрын
என்னை காயபடுத்தியவர்களை மன்னிக்கும் மனம் தாங்க அப்பா
@madhu-je7su7sa7pp7a Жыл бұрын
இயேசப்பா என்னை அற்பமாக நினைக்கிறவங்க முன்னால என் வாழ்க்கையை மாற்றுங்க அப்பா 🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️l🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@NelsonJ-r8w Жыл бұрын
என்னோடு தேவன் பேசியதை உணர்ந்தேன் thakyou appa
@sankari5533 Жыл бұрын
இயேசப்பா என் மகனே என்னைகாயப்படுத்தி கொண்டிருக்கிறான்.என் உடம்பை நான் காயபடுத்திவிட்டேன்.இன்னும் காயப்படுத்தி கொண்டிருக்கிறான்.அவனை மாத்திருங்க இயேசப்பா நன்றி ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ruhamah-hi5qr11 ай бұрын
நன்றி அப்பா இயேசுவே
@ruby8368 Жыл бұрын
Amen. Anna unga msg கேட்கும் போதெல்லாம் தேவனோடு நெருங்க வைக்கிறது thank you Anna
My name is dilisha lam studying 10 class please pray for me uncle l want to reach my target 500 above mar 18 public exam will start but lam weak in maths physical science please pray for me uncle
@munieeswari5236 Жыл бұрын
அண்ணா இந்த மேஜெஜ் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்துவராக ஆமென் 🙏🙏🙏👌👌👌✝️✝️✝️✝️
@ammaappa6165 Жыл бұрын
Jesus appa enkayahali artuga appa .padikalai thaga mudiyala appa
தேவனே நீர் எனக்குத்தான் பேசுகிறார், நான் என் கணவனை மன்னிக்க முடியவில்லை, இன்று ennaku ஒரே போராட்டம் நான் திட்டி கொண்டு இருந்தேன் பாஸ்டர் உங்க மூலமாக தேவன் எனக்கு பேசுகிறார், தேவன் நல்லவர், என் குணம் மாற கூடாது என்று என் கூட பேச வைக்கிறார், நன்றி பாஸ்டர், நன்றி தேவனே❤
Yannoda pasunkappa karam pedithu nadathunka appa um vasanam yanaku aaranum kottaiumai erunka appa Thank you Jesus
@shanmugavallisharon1610 Жыл бұрын
நீங்க ரொம்ப நாளுக்கு நல்ல இருக்குனும். மற்றவர்களுக்கு ஆறுதலாக தேவன் உங்களை பயன்படுத்தனும்
@NirmalaNirmala-eu5ym Жыл бұрын
நன்றி பாஸ்டர் உன்மையா தான் எனக்கு என் மாமியாராள் என் கணவராள் நிரைய காயங்கள் பட்டேன் கணவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் ஆனால் பாதிப்பை தாங்கமுடியாது அப்படி காயம் இந்த வார்த்தை எனக்கு ஆறுதள்
@chitradevi7384 Жыл бұрын
Appa en kayathai matruvathatkey intha seithi,.🙏🙏kodi kodi nandrigal en appa ungaluku.🙏🙏
@dinak5595 Жыл бұрын
Kanmalaiyanavare sthothiram appa....
@jeyarajs4664 Жыл бұрын
Pastor எவ்வளவு supera சரியாக பேசுறீங்க.🙏🙏Thank God
@melbajaba3153 Жыл бұрын
Amen karam pedithu nadathukappa thank you Jesus
@vinothinig3427 Жыл бұрын
Appa please pa yen sisterkku kuzhanthai packiyam kodungal pa ❤❤❤❤
@subasuba1393 Жыл бұрын
Thirumpa Thirumpa Kedkiren salikala unka pirasankam pastor. Super. God bless you ❤
@kabaddidon0552. Жыл бұрын
Thanks you Jesus Amen.Amen.Amen.
@durairajdurairaj170 Жыл бұрын
ஆமென்.....😊
@mmanikandan612011 ай бұрын
Appa lndha varthai enagaka pesinadhu pole iruku God is gread❤❤❤
@estermageswary8748 Жыл бұрын
Appaamen🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏
@ShanmugamMandaiyan Жыл бұрын
இயேசப்பா. என். கணவர். என்னை. ரொம்ப. காயப்படுத்திக்கொண்டுஉள்ளார். வீட்டில். நிம்மதில்லை. அவர். மாரனும்.சமதானவேண்டும்.ஆண்டவரே.கணவருக்கா.ஜெபிக்கணும்.பாஸ்டர்
@JosHas18 Жыл бұрын
Praise the lord pastor. என்னுடைய 3பவுன் தங்க செயின் வீட்ல இருந்தத யார் எடுத்தாங்கனு தெரியல பாஸ்டர். என் கணவர் மிகவும் கோவக்காரர். அவரிடம் சொல்ல எனக்கு பயமா இருக்கு. Pls என்னுடைய செயின் கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள். இந்த காரியம் எனக்கு மரண பயம் தருகிறது
@Christsawesomegrace6525 Жыл бұрын
U will find it in the name of jesus
@jacklinefelicyia3911 Жыл бұрын
Pastor this message is for me only .. my mother in law hurted me lot so i thought of getting divorce from my husband because at least some one can be happy. But your message from God i understood that he gave that family to build not to destroy
@rochechris9963 Жыл бұрын
நான் பிறருக்கு கொடுத்த காயங்களுக்காக என்ன மன்னிங்க அப்பா
@sakunthalam8297 Жыл бұрын
இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க
@VvmCaller Жыл бұрын
Kandippa Jesus kuduppanga
@sakunthalam8297 Жыл бұрын
நான் விசுவாசிக்கிறேன்
@lathastephen9296 Жыл бұрын
Amen. Thank you Jesus
@hdbfsaravanakumar64 Жыл бұрын
இயேசு நல்லவர்
@zachariaht8454 Жыл бұрын
Amen appa en paathai, en tharisanam ellam enaku kaatunga. Unga gnanathai thaanga appa.
@sathishms4098 Жыл бұрын
வசனத்தோடு கூடிய வார்த்தைகள் மனம் ஏற்றுக்கொள்கிறது
@mohamedsaitmohamedsaitgodb3952 Жыл бұрын
Thank you Jesus praise the lord pastor my family members Kaka Deva nuku sothiram Devan pese drj.shanthi j.ramjani ke Karpai pai vail ulla puan enpasan than Vera ondrum Ella endru soalla seaitha Deva nuku sothiram praiyar pannavum pastor
@sundarkalluru3188 Жыл бұрын
I praise God for this man of God. Words spoken are issues that have faced .
@ranichandra3504 Жыл бұрын
ஆமென் நன்றி
@JohanRoceJohanRoce9 ай бұрын
கார்த்தருக்கு.நன்றி
@MobileShop-hb6em Жыл бұрын
Thailammal athikam kaistham irrkhun yesapppa
@muralimanoharanvijayan27099 ай бұрын
Amen nalla ashirvadamana msg pastor ❤❤❤🎉🎉🎉
@shiny1843 Жыл бұрын
Thank you anna unga ministry innum peruganum thank you Jesus
My wife and elder daughter both thrown me out from family life. I am left alone now, but Christ Jesus is with me till date. Glory to God Christ Jesus. He is honest in his promise and comfort on me.
@Abijesus986 Жыл бұрын
Seekram ungala thedi varuvanga anna. Enga aathula na only jesus vananguren. Avarthan ennaiya ithuvaraikum nadathindu varar...
@punithapunitha8517 Жыл бұрын
Praise the lord original message 🙏🙏🙏🙏
@stellasasikumar9168 Жыл бұрын
Kayappatum nerathil yennaithettumvarthai brother benz iyavukunanti
@SelvaraniLindy Жыл бұрын
Nanri appa
@ramachandram4527 Жыл бұрын
Jesus dady I love you
@deivasigamanig2858 Жыл бұрын
ஆமா அப்பா 😭😭😭
@sulochanabamavathi7284 Жыл бұрын
Praise the Lord thank you Jesus
@parimalagayathiri3009 Жыл бұрын
Amen Appa indru varaikum en kanavarukku en anbu puriyala yesuvae aanalum neer kodutha en kanavarai en marana pariyanthum nesippa karthar migaum nallavar 🙏🙏🙏🙏🙏
@chandrarajendran4332 Жыл бұрын
Amen Hallelujah
@sabahiyajamaiya-q5s Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭thnks paster god bless
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
Very good message brother.
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
I will glorify your name Lord.
@Ramadevi12345 Жыл бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் கணவர் எப்போதும் எதாவது காரணம் சொல்லி திட்டிக் கொண்டு இருப்பார் இயேசு அப்பா என் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் அப்போது இயேசு அப்பா நான் உங்களிடம் அழுது சொல்லி கொண்டே இருப்பேன் இயேசு அப்பா என் குழந்தைகள் தான் ஆதரவாக பேசுவார்கள் அவர்களால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் எதற்கெடுத்தாலும் அவர் அடிக்கடி அடித்து கஒன்னஉறஉவஏன் என்று பல்லை கடித்து கொண்டு வருவார் அப்பொழுது என் குழந்தைகள் அம்மாவை திட்டாதீர்கள் என்று சொல்லுவார்கள் உங்கள் வேலையை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார் அப்போது என் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நம்மால் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று கவலையாக உள்ளது இயேசு அப்பா ஆதனால் இப்போது அவரிடம் பேச பிடிக்க வில்லை இயேசு அப்பா அப்படியே வெறுப்பாகி விட்டது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் மனசு யாராலும் கஷ்டப்படக்கூடாது இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் என்னை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@J.Jaya2012 Жыл бұрын
Current situation for me . Excellent message...pastor.. Thanks a lot...bro
Ennodiya jop liyum problam good message paster thanks you so much uncle
@dinak5595 Жыл бұрын
Praise the lord, pray for my lovely wife wealthy and my child for coming good sences..... amen yesappa🙏👨👩👧👦
@PratheebhaPratheebha-qv9xj Жыл бұрын
அப்பா எனக்காக பேசுறீங்க.ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏🙏
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
Very useful message for many people.
@girijak16788 ай бұрын
Prise the lord...jesus...amen..
@vincentraj2931 Жыл бұрын
Thank you lord 😊
@alensflemingaf263510 ай бұрын
ஏசப்பா என் பிள்ளைகளுக்கு ஞானத்தை குடுங்க பாஸ் பண்ண வேண்டும் அப்பா ஒன்பதாம் வகுப்பு 11-ஆம் வகுப்பு இரண்டு பேரும் பாஸாக வேண்டும் அப்பா
@JansiRamabai Жыл бұрын
Wonderful brother....It is happening in my life...I was tired of being hurt....thankyou for the right words at right time..God has blessed you with words brother 🙏🏻
@brightyjohn5364 Жыл бұрын
Pastor I'm from Kerala....Intha word yanaku thaan Pastor
@rameshdavid714311 ай бұрын
Varumanthu vazithurum appa
@stelladevaraj1306 Жыл бұрын
பாஸ்டர் நானும் இதே சூழ்நிலையில் தான் இருக்கின்றேன் பாஸ்டர்