நான் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இந்த ஜெபத்தை கேட்டவுடன் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது இயேசப்பா எட்டு நாளுக்குள் என்னை கைவிட மாட்டார் என்று என் புருசனையும் என்னையும் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா
@JancyRaniGАй бұрын
❤
@jeniferreetajeniferreeta8878 Жыл бұрын
எளிய மனிதர்களை உயர்த்துகிற தேவன். 😢😢😢
@Ruby-gf8xc Жыл бұрын
Amen
@maduraiculture1648 Жыл бұрын
Amen
@viruscreativity780410 ай бұрын
Amen
@ashababu62279 ай бұрын
I pray for you my dear brother🙏👍👍👍
@Ramanijohn-nx4ee7 ай бұрын
ஈ@@maduraiculture1648
@jesusapvy Жыл бұрын
என் மாமா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற ஜெபிக்கவும் பெயர் அருள்ராஜ்
@vinithaveronica886711 ай бұрын
Ok kavalaipadathinga
@RubaSekar8 ай бұрын
நிச்சயமாக ,மது பழக்கத்திலிருந்து விடுதலை கொடுப்பார்.விசுவாசியுங்கள்.நாங்களும் ஜெபிக்கிறோம்
@devikas43495 ай бұрын
Kandipa pray panalam ... Jesus maatram tharuvar
@Suryakumar-hl2wo5 ай бұрын
@@jesusapvy வாய்ப்பு இல்லை ராஜா..
@PrabhuDhivya-te4we4 ай бұрын
Yenga ammavukku cancer😭😭😭😭😭 doctor try panalam nu tha sollirukanga yesappaaaa.... Ammava thirupi veetukku kootitu vanga paaa.... Yesappaaaa 🙏🙏🙏 amma vukku jepam pannugaa... Amma venummm😭😭😭😭😭😭😭😭😭
@BKTR608 Жыл бұрын
உம்மை நம்பின யாரையும் நீர் கைவிடவேமாட்டீர் அப்பா🙏
@johnsamuel-n9xАй бұрын
Amen
@solomonselvaraj7462 Жыл бұрын
கிரகிக்க முடியாத அதிசயங்களை செய்கிறவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை உங்கள் அனுபவ சாட்சியின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பெருகச் செய்வாராக. உங்கள் எல்லைகளை கர்த்தர் இன்னும் பெரிதாக்குவாராக.. ஆமென்.
@smartsmart6736 Жыл бұрын
அப்பா அந்த சபைக்கு அநேக ஆத்துமக்கா ளை தந்து அந்த உழியறையும் சபையும் ஆசீர்வாதிப்பீரக àஆமென்
@kkrcv821 Жыл бұрын
Amen Appa
@sumethra5236 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝
@abhisukumar6504 Жыл бұрын
Amen Yesappa 🙏 🎉❤
@rajendiranradhika4376 Жыл бұрын
.
@Ajithjasi Жыл бұрын
❤❤❤❤❤❤
@LakshmanakumarMeenakshi-jz9jo Жыл бұрын
தம்பி பென்ஸ் உங்க சாட்சி கேட்டோம் ரொம்ப எங்கள் இருதயமே கலங்கிவிட்டது கர்த்தர் உங்களோடு எப்பொழுதும் இருப்பாராக அல்லேலூயா கர்த்தர் உங்களோடு உங்களோடு இருப்பாராக
@yogeskanagasingam7429 Жыл бұрын
Amen Amen thank you lord amen 🙏
@dineshramesh4858 Жыл бұрын
😘☦️🛐😘🆗⛪
@AruljegaJothi-ko4dcАй бұрын
என் மகன் ஜோசப் தனிஸ்லாஸ் சிற்காக செபித்துக்கொள்ளுங்கள். மனநோயாளிபோல் இருக்கான்.
@UmaUma-ps6xq Жыл бұрын
என் தம்பி முரளிக்கு கல்லீரல் கணையம் சிறுநீரகம் சுகமாக ஜெபம் செய்ய இயேசு அப்பா
@holmes0087 Жыл бұрын
Doctor ah poi paarunga...mohan c , wife kku APOLLO la treatment paatharu....athu mathiri ponga
@pricillaw2273 Жыл бұрын
In.jesus name
@Suryakumar-hl2wo6 ай бұрын
நீ முதலில் ஆஸ்பத்திரிக்கு போ...கடவுள் மருத்துவர்கள் மூலமாக நலம் செய்வார்..
@devikas43495 ай бұрын
Prayer pandrom
@krishkrishna631Ай бұрын
உங்களுக்கு அற்புதத்தை செய்வார் உங்கள் விசுவாசத்தின் நிமித்தம் பிழைத்துக் கொள்வார்கள் ஜெபியுங்கள்
@albertduraisamy7948 Жыл бұрын
Pr தங்களின் 21 நாள் உபவாச ஜெபத்தை அடிக்கடி கேட்டிருக்கிறேன் , தங்களின் சிறுவயதின் வாழ்வாதாரம் மற்றும் கடந்து வந்த சிரமமான ஊழியபாதை அனைத்தையம் தங்களின் சாட்சி மூலம் கேட்டிருக்கிறேன்,தங்களுக்கு தேவன் அருளிய இந்த கூடாரத்திற்காக என் தேவனை துதிக்கிறேன் இந்த ஸ்தலத்திற்கு வரும் ஓவ்வொருவரையும் என் தேவன் அபரிதமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தேவன் இன்னும் தங்களை ஊழியபாதையில் அபரீதமாக பயன்படடுத்த இறைவனிடம் வேண்டுகிறேன் பாஸ்டர் ஐயா மற்றும் சபை மூப்பர்கள் ,சபை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,கர்த்தருக்கே மகிமை.
@danielgoldrasu5500 Жыл бұрын
யேசப்பா உம்முடைய அன்பு மகனை ஆசீர்வாதித்து நீர் குடுத்த சபைக்காக ஊழியத்துக்காக ரொம்ப நன்றி ராஜா இன்னும் அநேக சபைகளை கட்டவும் ஆத்துமகளை சேர்க்கவும் உம்முடைய மகனை பலன்படுத்துங்க பா.....ஆமென் நன்றி ராஜா......💯💯💯🙏🙏🙏🙏🙏
@SuganthiSuganthi-l5q5 ай бұрын
இயேசப்பா என் மாமியார் என் புருஷனை பிரித்து வைத்துள்ளார் என் குழந்தைகளையும் என்னையும் தனிமையில் விட்டுள்ளார் என் புருஷன் என் புருஷனை என் மீதும் என் குழந்தைகளின் மீதும் பாசம் வைக்க வேண்டும் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு நாட்கள் தள்ளி போய் உள்ளது இயேசு அப்பா அவளுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ரொம்ப சந்தோஷம் இயேசு அப்பா என் பெரிய மகளுக்கு 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கும் நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் இயேசு அப்பா எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக பேசுவான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் மன அழுத்தத்தால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவன் மன அழுத்தத்தை போக்கி வேலையில் படிப்பில் கவனம் செலுத்த வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் அவனுக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் நீங்கள் தான் இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் உங்களிடம் என் மகனுக்கு நல்ல கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை தரவேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா அவனுக்கு நல்ல கம்பெனியில் வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@josedanish3587 Жыл бұрын
Amen
@Ramadevi12345 Жыл бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்திற்க்காக ஜெபம் பண்ணுங்கள் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு ஆமென் ஆமென்
@SuganthiSuganthi-l5q5 ай бұрын
இயேசப்பா என் குழந்தைகளின் மீதும் என் மீதும் என் புருஷன் பாசம் வைக்க வேண்டும் அப்பா
@SekarC-e3d3 ай бұрын
கடுமையான சிறுநீரக வலியிலிருந்து என்னை விடுவித்த தெய்வம் இயேசு
@jerinmonimoni495620 күн бұрын
😊🙏
@jerinmonimoni495620 күн бұрын
❤
@stellajanetstella945 Жыл бұрын
இயேசப்பாஉங்க பிள்ளை சீயோன் திருமணம் அழகாய் நடக்கணும் அப்பா. தேவைகள் சந்திக்கப்படணும் இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா
@G1000charlesmohandass7 ай бұрын
எத்தனையோ சாட்சி கேட்டிருக்கிறேன் உண்மையான கண்கலங்க வைத்த சாட்சி!! 20:51 !
@kramanikramani-lk1dv Жыл бұрын
ஸ்தோத்திரம் கர்த்தாவே ஸ்தோத்திரம் அப்பா இந்த சபைக்கு அதிகமான ஆத்துமாக்களை ஆயத்த படுத்த கிருபை செய்யும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ❤
@Suryakumar-hl2wo5 ай бұрын
@@kramanikramani-lk1dv ஆத்துமாக்கள் வேண்டும் என்றால், நீங்கள் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும்..
@AE008 Жыл бұрын
மற்றவர்கள் சொல்லிக்கொடுப்பது உங்களுக்கு புரியவில்லை என்றாலும் நீங்கள் பேசுவது நன்றாக புரிகிறது, பட்டப்படிப்பு முடித்தவர்களை போல பேசுகிறீர்கள் ஐயா, தேவன் உங்களை மேலும் பயன்படுத்துவார், ஆசீர்வதிப்பார் ❤
@Suryakumar-hl2wo5 ай бұрын
@@AE008 அப்போ அவர் படிக்கவில்லையா...
@jansii59634 ай бұрын
God will raise more and more brether
@KuwaitKuwait-hw2po27 күн бұрын
❤❤Amen🙏🙏🤲🤲👑️👑️❤❤
@NathinathiyaNathinathiya12 күн бұрын
❤இமைப்பொழுது கூட கைவிடாமல் இருக்குர என் தேவன் இன்னும் உங்களை ஆசிர்வதிப்பாராக❤ஆமென் பாஸ்ரர்
உங்க சாட்சியை பார்க்கும் போது கண்ணீர் அடக்க முடியலஆண்டவருடைய அன்பு பெரியது அவருடைய இரக்கம் பெரியதுஆண்டவருக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம்
@NaveenNaveen-qw3bz10 ай бұрын
Jesus loves you brother ➕♥️🫵
@Jamesh-ue7bp7 ай бұрын
இயேசு சாமி ஐயா எங்கள காத்தூ வழிநடத்தூங்க ஐயா நல்ல சுகம் தாங்க தகப்பனே ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் ஏசு சுவாமி ஸ்தேஈத்திரம் ஆமெண் அல்லேலூயா என் பாவங்கள் நீங்கி என்னை தொட்டு குணமாக்கும் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏📘📗📕📓🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇦🇶🇱🇺🇦🇶🇱🇺🇦🇶🇱🇺🇦🇶🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹
@rukmanijeyarasa Жыл бұрын
இந்த சபைக்கான. ஆசீர்வாதம் அதிகமாக. சந்திக்க படுவதாக இலங்கைjaffna
@senthilkumar.t4937Ай бұрын
Amen praise the lord Hallelujah glory to God ⛪ Hallelujah 🙇🙏
@selvamkrishnakumar42722 күн бұрын
Love u lord for your minister ....bless him protect him ,take him to greater heights lord ,bless them with new gifts ,may their ministry go to next level ...in jesus name amen
@jesusmylord78673 ай бұрын
Pary for my father and mother
@infantamary6180 Жыл бұрын
பிரேஸ் தி லார்ட் எனக்கு குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுகிறேன். எனக்காக கடவுளிடம் மன்றாடுங்கள். ஆமென்
@krishkrishna631Ай бұрын
உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் உங்களுக்கான கனியை கர்த்தர் ஆசீர்வதிப்பார் வருகிற வருடம் ஒரு அற்புதத்தை காண்பீர்கள்
அண்ணா ஸ்தோத்திரம் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
@ruthwilliams49954 ай бұрын
தாழ்விலிருந்து தூக்கி எடுத்து உயர்த்தி நிறுத்துகிற தேவன்
@PrakashPrakash-no6cy Жыл бұрын
அப்பா ஆமென் ஆமென் அப்பா
@navaraj8757 Жыл бұрын
அல்லேலூயா.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@RubaSekar8 ай бұрын
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.என்ற வசனத்தின் படி இந்த வருடத்தில் உங்கள் தம்பிக்கு எல்லாம் உறுப்புகளும் புதியவைகளாக மாறும் என்று விசுவாசியுங்கள்.I am also praying for your brother.
@sahayaselvivincent96 Жыл бұрын
Tears rolling down on my cheeks 😭😭😭😭😭😭😭.Our LORD Has EXALTED you Dear Pastor 👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍
@AsnaaAsnaa-rf9tj8 ай бұрын
Amen. Amen. Amen. ❤❤❤❤❤❤❤
@tamildrifttamil48804 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏 Sorry Jesus I love you Jesus 🙏🙏🙏
PRISE THA LOAD 🙏கர்த்தர் ரொம்ப நல்லவர் ஆனால் பொறுமை ரொம்ப கிறிஸ்தவ வாழ்க்கையில் அவசியமாக உள்ளது கடைசி வழிம்பு வரைக்கும் அமைதியாக இருப்பார், நாம் விழுந்தாலும் பரவாயில்லை நீங்க மட்டும் போதும் என்று நாம் நினைக்கும் அற்புதம் செய்து விடுவார் , நல்ல ஒரு சாட்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@arunc9016 Жыл бұрын
அப்பா இந்த சபையை ஆசிர்வதியும் அப்பா ஆமேன் நன்றி ராஜா
இந்த அனுபவம் இல்லாமல் யாரும் பைபிள் காலேஜ் கடக்க முடியாது
@TTt-x5m5 ай бұрын
Amen 🙏🙏 thank God 🙏
@shebanimi938 Жыл бұрын
Touching me ur testimony paster
@VinoVino-mc4dk8 ай бұрын
Amen❤ jesus Loves you brother
@pastorMosesgypsy Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் உங்களை ஜீவனுள்ள சாட்சியாய் நிறுத்தி இருக்கிறார் ஊழியத்தை ஆசீர்வதித்திருக்கிறார் தொடர்ந்து கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென் நன்றி கர்த்தாவே ஸ்தோத்திரம்
@Muthumari_kengesh8 ай бұрын
Arputham seikiravar neer thanaiya appa intha edathula na vetkapatupoga poga kudathu appa um sitham irrunthal nadathum appa nanatha kodungal appa
@GeethaM-j6w9 ай бұрын
Praice the lord bro ... 🙏 ஆமென். உயிருள்ள சாட்சி bro. தேவன் நாமம் உங்க மூலமாக மகிமைபடட்டும்.