Communism.. பகுத்தறிவு.. பேச்சால் அதிரவைத்த Ilaiyaraaja | Tamilnadu

  Рет қаралды 57,482

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 222
@maruthigarments78
@maruthigarments78 2 ай бұрын
உண்மையான ஆன்மிக பற்று உள்ளவர்கள் மட்டுமே இப்படி பேச முடியும் நன்றி இளையராஜா ஐயா🪷🌷💐🌺👍🙏
@eaglesparks5414
@eaglesparks5414 Ай бұрын
உண்மை
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 2 ай бұрын
ஆஹா விலை மதிக்கவே முடியாது எவ்வளவு முயன்றும் கிடைத்திடாத மிக அற்புதமான விஷயத்தை நொடிப்பொழுதில் வழங்கிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MathvisionA-
@MathvisionA- 2 ай бұрын
கடவுள் பக்தி அதிகம் இருப்பதாலே பல பேரால் தலைக்கனம் பிடித்தவர் என்ற பெயரை பெற்றவர்... ஆனால் என்றும் எங்கள் மனதில் இவர் தன்னிகரில்லா ஞானி.. இசைஞானி..
@G.RaajKumaran
@G.RaajKumaran 2 ай бұрын
Correct.
@redandblack188
@redandblack188 2 ай бұрын
மிகச்சரி❤🙏
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 2 ай бұрын
People of India is very much attracted by Isai Gnani Ilaayaraja by music. He adopts very simple Divine life. God may give good health to him.
@kolappapillai.d2393
@kolappapillai.d2393 2 ай бұрын
@PetchithaiBharathi
@PetchithaiBharathi 2 ай бұрын
இவர் இசையை ரசிக்காத ஜாதியினர் உண்டா,இசையால் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து கேட்க வைத்தவர் ,ஜாதி அரசியல் செய்கிற கயவர்கள் மக்களை பிரித்து வேடிக்கை பார்க்கிறார்கள்,ஜெய்ஹிந்
@aadithyank7127
@aadithyank7127 2 ай бұрын
பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கிடைத்துவிட்டால் வேற என்ன வேண்டும். அருமையான உரை.
@rameshneshan3810
@rameshneshan3810 2 ай бұрын
❤❤❤ பாவமும் இல்லை புண்ணியமும் இல்லை அருமை❤❤❤ உண்மை சத்தியம்❤❤❤
@gowrinatarajan9150
@gowrinatarajan9150 2 ай бұрын
Genius! Humble! Self disciplined! Avathaaram. We are truly blessed to listen to him and his music .
@eaglesparks5414
@eaglesparks5414 Ай бұрын
True True True
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Ай бұрын
My genius Ilayaraja
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 ай бұрын
இவருடைய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் புல் அரிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் ஐயா இசை ஞானியே வாழ்த்துக்கள்
@arpudhavilakku3169
@arpudhavilakku3169 2 ай бұрын
22 வது நிமிடம் வரை அங்கே நிசப்தம் . நானும்‌ மூழ்கிவிட்டேன் உங்கள் பேச்சில்.
@VenkadavaradhanR
@VenkadavaradhanR 2 ай бұрын
இறை சக்தி அறிந்துக் கொள்ள கூடியது அல்ல. உணர்ந்து கொள்ளக் கூடியது. இசை ஞானி இளையராஜா அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்துகிறார். அவருடன் சேர்ந்து இவ்வுலகில் நாமும் வாழ்துகொண்டு இருக்கிறோம் . இசை ஞானியாக உலவிக் கொண்டிருக்கும் மெய்ஞானி.🙏
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
True.
@venkatvenkat8316
@venkatvenkat8316 2 ай бұрын
பல நாள் கிடைக்காதா என்று எதிர்பார்த்த குருவின் தேவை, குருவின் மகிமை பற்றி கேட்க கிடைத்த பாக்கியம். குருவை உணர்ந்தவர்கள், குருவின் துணையும் அவர் அருகாமையும், தவிப்பும் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இதன் அருமை புரியும். தயவு செய்து எங்கும் பேசுங்கள் பகவானை பற்றி, நாங்கள் யாராவது பேசமாட்டாங்களா என்று எதிர்பார்த்து காத்திருகோம் இருக்கோம்
@SrinivasanthiruppathiSrinivasa
@SrinivasanthiruppathiSrinivasa 2 ай бұрын
Yes super 🤩
@G.RaajKumaran
@G.RaajKumaran 2 ай бұрын
Super.
@jaisankargnanaprakasam2439
@jaisankargnanaprakasam2439 2 ай бұрын
@@venkatvenkat8316 🙏
@mrmadhumenon
@mrmadhumenon 2 ай бұрын
அருமையான உணர்வுபூர்வமான பேச்சு இசைஞானியின் பேச்சு
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 2 ай бұрын
இவ்வளவு தெளிவாக உண்மையை உனர்த்தியமைக்கு ❤
@mahendranvfx
@mahendranvfx 2 ай бұрын
எல்லாம் வல்ல தெய்வத்தின் அருட்குழந்தை இசைஞானி அய்யா அவர்கள்! குருவின் மகிமை அறிந்து அதனை அடைந்த மகான் 🙏🙏🙏😇🥰😍🤩😘
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml Ай бұрын
வணக்கம் ஐயா நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 2 ай бұрын
பகவான் யாருன்னா 🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ஏக வில்வம் சிவார்பணம்
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 2 ай бұрын
ஐயா உங்கள் இசை இறைவனின் ஆசிர்வாதம். வாழ்த்துகள். அப்படியே அபிராமி அந்தாதிக்கு ஒரு ஆல்பம்ங்க ஐயா.🙏
@1006prem
@1006prem 2 ай бұрын
பகவான் பற்றி பேசவும் இளையராஜா பற்றி பேசவும் இந்த உலகில் யாருக்கும் யோகிதை கிடையாது❤❤🙏🙏🙏
@kathirselvam869
@kathirselvam869 2 ай бұрын
அருமையான பேச்சு
@Sathya1404
@Sathya1404 2 ай бұрын
அற்புதமான இசை அங்கிருந்து வந்ததேயன்றி தான் ஒரு கருவி மட்டுமே என்று இவர் பேச்சில் வெளிப்படுத்திய விதம் அருமை ❤️வாழ்த்துக்கள்
@paari3
@paari3 2 ай бұрын
நான் வள்ளுவரை கண்டதில்லை பெருங்கவி பாட்டன் பாரதியை கண்டதில்லை பகவான் ரமணரை கண்டதில்லை பாவேந்தரையும் கண்டதில்லை வாழ்வளித்த தந்தை பெரியாரை கண்டதில்லை உணர்வுகளை ஊட்டி வளர்த்த வளர்த்து வருகிற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை கண்டதில்லை அனைவரையும் அய்யன் இசைஞானி வடிவில் காண்கிறேன், பேரானந்தத்தில் திளைக்கிறேன். நன்றி வணக்கம்!
@amuthakannan1470
@amuthakannan1470 Ай бұрын
6 generations. Still we are listening his music. How big he is! Oru thadava paakanum.
@bkbk8348
@bkbk8348 Ай бұрын
இது அவரை இழிவுபடுத்தும் பதிவு. (இதுதான் சாக்கு என்று பண்பற்ற இரண்டு மனிதர்களுடன் ஒப்பிடுவது)
@KRENTERTAINMENT-wm4sx
@KRENTERTAINMENT-wm4sx 2 ай бұрын
இசை ஞானிய நீண்ட நாட்களுக்கு அப்பரம் பார்க்க அவ்வளவு சந்தோசம்.❤
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 2 ай бұрын
இசைக் கடவுளே நீ ஆயிரம் ஆண்டு வாழணும்
@paari3
@paari3 2 ай бұрын
ஆம் அய்யனே அண்ணனே, நீர் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து தமிழ்நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் வணங்கி மகிழ்கிறோம்.
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 2 ай бұрын
அற்புதம், அருமை. இவர் உண்மையில் ஞானி, ஞானி தான்.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
Very true.
@GaneshMobileAC
@GaneshMobileAC 2 ай бұрын
Ilayaraja is deeply immense with spirituality...he has Saraswathi kadaksham inside .
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
True
@shankaranarayananradhamurt6795
@shankaranarayananradhamurt6795 2 ай бұрын
Very good speech this is the elders
@sekarr8819
@sekarr8819 2 ай бұрын
அண்ணாமலையார் தாய் மூகாம்பிகை பகவான் ரமண மகரிஷி இவர்களின் ஆசை பெற்றவர் நமது இசைக் கடவுள். இவர் தமிழ்நாட்டில் பிறந்தது நாம் செய்த அதிர்ஷ்டம். அவ்வகையில் மிகவும் பெருமை கொள்வோமாக.
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 2 ай бұрын
உண்மையிலேயே நீங்களே இறைவனாக மாறிவிட்டீர்கள். உங்களைப் பார்ப்பதும் உங்களின் உரையை கேட்பதும் நாங்கள் செய்த புண்ணியம்.
@saradaarchitectural135
@saradaarchitectural135 2 ай бұрын
Great divine music maestro Proud for our mother land
@thanikachalamsankaran8480
@thanikachalamsankaran8480 2 ай бұрын
நான் இவரை பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை . பார்த்து விட்டேன் சேசாத்திரி சாமி ஆசிரமத்தில் 🙏
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 2 ай бұрын
ஒவ்வொரு காலகட்டத்திலும் திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பெரியவரை உருவாக்குகிறது
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
Nithyanandan kidaiyaathu .
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 2 ай бұрын
அதை சொல்ல உனக்கு யோக்யதை உள்ளதா என முதலில் சுய பரிசோதனை செய்யவும்​@@ROOTSTHALAI-tf5hr
@goodhealthchannel9678
@goodhealthchannel9678 2 ай бұрын
அருமையாக பேசி மனதை லேசாக்கி விட்டார் ராஜா.
@jayakanthgovindarajan8981
@jayakanthgovindarajan8981 2 ай бұрын
What a talk? When heart talks, it will inspire many. Raja sir the great and his greatness is because of his devotion and moogambika
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
கடவுள் பக்தி இல்லாத திக கொள்கை உடைய குடும்பத்தில் பிறந்த நான் ஒரு முறை திருச்சி ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற போது இளையராஜாவுக்கு ஏற்பட்ட vibration எனக்கும் ஏற்பட்டது. பிறகு தேடி தேடி படுத்து ஆத்ம ஞானம் பெற்று இருக்கிறேன் பகவானுக்கு நன்றி.
@dhanasekaran9064
@dhanasekaran9064 2 ай бұрын
தேடி 'படுத்து ' ஞானம் பெற்ற அரிய ஞானியே நீவிர் வாழ்க ❤❤❤
@SivanesanThiyagarajan
@SivanesanThiyagarajan 2 ай бұрын
ஆத்ம ஞானம் பெரிது...
@AanmigamSpeechTamil
@AanmigamSpeechTamil 2 ай бұрын
இசைஞானியின் இந்த மேடை பேச்சு மிக சிறப்பானது.அவர் பெற்ற ஆத்மஞானம் நம் மனதையும் சலவை செய்து விடுகிறது.❤
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 Ай бұрын
அருமை ❤❤❤❤
@rajagopalgopal6101
@rajagopalgopal6101 2 ай бұрын
Best speech
@pms.8795
@pms.8795 2 ай бұрын
இவர் இசையை போலவே , இவரது பேச்சையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@renukadevin5181
@renukadevin5181 2 ай бұрын
இசைஞானி என்றால் இசைஞானிதான்
@chandrasekarcd6722
@chandrasekarcd6722 2 ай бұрын
இந்த விஷயத்தைத்தான் மகாபெரியவரும் கூறியுள்ளார்.எனக்கு யாரைபார்த்தால் மோட்சம் கிடைக்கும் என கேட்டவரிடம் திருவண்ணாமலை போய் ரமணரிடம் கேள் என்று கூறியுள்ளார்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 ай бұрын
நான் யார் என்ற தெரிந்து கொள்ள விரும்பிய பால் பிரண்டன் கேள்விக்கு மஹா பெரியவர், அடையாளம் காட்டியது பகவான் ரமணர் என்பது குறிப்பிடத்தக்கது.
@muralibbalu103
@muralibbalu103 2 ай бұрын
Saranam ayya jaihind
@srinivasanmuthukrishnan6223
@srinivasanmuthukrishnan6223 2 ай бұрын
Great man Blessed person Mookambigai Arul Petra aadma
@cheenu1953
@cheenu1953 2 ай бұрын
அருமை 🙏🙏
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 2 ай бұрын
அருமை.... 👌👌 🎹🎼🎵🎧 இசை ஞானி ❤️ இசை சாமி 🙏 🎹🎼🎵🎧
@jaisankargnanaprakasam2439
@jaisankargnanaprakasam2439 2 ай бұрын
Iyya neengal eraivanin thoothuvar...ungal issai and speech are example...i pray to mayilai kapaleswar to give long life to the great illaiyaraja sir...
@kidambinaresh2072
@kidambinaresh2072 2 ай бұрын
Swamin, Nandri. Payan adainthom
@suseelananjan4178
@suseelananjan4178 2 ай бұрын
Got tears.
@anandakrishnan1953
@anandakrishnan1953 2 ай бұрын
Bhagwan Saranam
@babushivam456
@babushivam456 2 ай бұрын
உண்மையில் ஞானி தான்🙏
@duraisamy3511
@duraisamy3511 2 ай бұрын
VANAKAAM AYYA
@vsubramanian3441
@vsubramanian3441 2 ай бұрын
நீ இருக்கும் உயரத்துக்கு நானும் வரக்கூடாதா பகவானிடம் அய்யா நீங்கள் கேட்டது
@eaglesparks5414
@eaglesparks5414 Ай бұрын
இறை பேரருள் போற்றி! போற்றி!
@sundararadhakrishnan1935
@sundararadhakrishnan1935 2 ай бұрын
பகவான் பற்றி கேட்டதும் மனது லேசாகி போனது... இன்னும் பேசுங்கள் குருவின் பரிசாக... இளையராஜா மூலம்...
@SrinivasanthiruppathiSrinivasa
@SrinivasanthiruppathiSrinivasa 2 ай бұрын
Good 👍 super 🤩👏🙏❤️
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 2 ай бұрын
Excellent post, what humility, for such a great personality. 👍
@ramprasath7268
@ramprasath7268 2 ай бұрын
ஒடுக்கப்பட்டடோம், நசுக்கப்பட்டோம் என்று ஒப்பாரி வைக்கும் கூட்டம் இசை ஞானி இளையராஜா சமூகத்தில் எப்படி எந்த அந்தஸ்த்தில் உள்ளார், எல்லா இந்து சாதியினரும் அவரை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று உணர்ந்து தெளிய வேண்டும்.. வாழ்க சனாதன ஹிந்து அறம்.. ❤❤ வாழ்க தமிழ் மொழி ❤❤
@ramanathananbu
@ramanathananbu 2 ай бұрын
இன்ஸ்டுமென் ரிகல்ஸ் ஆறுமுறையுடன் நின்று போனது பத்து ரிகல்ஸ் முடிந்திருந்தால் அப்போதே ஆங்கிலத் திரைப்படங்களுக்கு இசை அமைத்து உலகம் போற்றும் சிம்பொனி மாஸ்ட்ரோவாகி இருப்பார். திரைப்படத்துறை இசைஞானியிடம் குறைந்த ஊதியத்தில் வளர்த்துக்கொண்டது இதனால் புதிய புதிய இயக்குநர்கள் இசைஞானியால் வளர்ந்து தங்களை உயர்த்திக் கொண்டனர். முன்னணி இயக்குநர்கள் இசை ஞானியை ஒதுக்கியப் பின்தான் தான் விட்ட வெஸ்டன் சிம்பொனி பக்கம் தனது கவனத்தை செலுத்தி மாஸ்ட்ரோவானார்.
@kandasamyparaman2745
@kandasamyparaman2745 2 ай бұрын
ஐயா !! WE FOUND GOD'S DIVINE POWER IN YOURSELF & IN YOUR MUSIC !!
@srikanthk6428
@srikanthk6428 2 ай бұрын
Divine feel.
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 Ай бұрын
30-வது நொடியிலேயே நகர்த்த இருந்த வீடியோ இது... எப்படி 25 நிமிடம் பார்த்தேன் என்றே தெரியவில்லை
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 Ай бұрын
🙏🙏🙏🙏🔥
@redandblack188
@redandblack188 2 ай бұрын
அனைத்தையும் கடந்து உள்ளே இருப்பவர் கட+உள்=கடவுள்❤
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
Kannadasan sonnathu.
@harivgharan8671
@harivgharan8671 2 ай бұрын
Namaskaram Raja Sir. All True.
@ravichandranv3158
@ravichandranv3158 2 ай бұрын
🙏🙏🙏
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 ай бұрын
Om Shree maha periyava sharanam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krislal9878
@krislal9878 2 ай бұрын
இவர் வார்த்னத அனணத்தும் மணதின் ஆழத்திலிருந்தே வருகிறது .இனறவனின் பூரன அருள் பெற்ற மாமணிதர்
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
True.
@quickcookingclips7078
@quickcookingclips7078 2 ай бұрын
Your carrier always very involved Spb so, hereafter blessed your Spb friendship 🎉🎉🎉🎉
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 2 ай бұрын
🌹🙏🌹🙏🙏 🌹🙏🙏🙏🙏🌹
@Yazharasan-bq1zz
@Yazharasan-bq1zz 2 ай бұрын
இறைவன் அருள் தங்களுக்கு உள்ளதால் தங்களை மேன்மேலும் உயர வைப்பாள் தாய் மூகாம்பிகை
@HariharanS-e3h
@HariharanS-e3h 2 ай бұрын
Truly humble man of God
@RavichandranS-ns1fo
@RavichandranS-ns1fo 2 ай бұрын
mahaan. One and only geneious. Avadhaaram endre sollalaam. Anaithukkum appaarpattavar. Vaazhga emmaan vaiyaththul vaazhvaangu.
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 2 ай бұрын
கடவுள் அருள் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதைத்தான் இது விளக்குகின்றது.
@kathiravelsugen-xh9yf
@kathiravelsugen-xh9yf 2 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டேன்.
@karti4181
@karti4181 2 ай бұрын
Isai ghani .. people are misunderstanding with Ilayaraja statement but he is jems ...gift of tamilnadu..no one replaces him
@homecameraroll
@homecameraroll 2 ай бұрын
IRR - Almighty Gifted Soul to understand the inner meanings of life as well as promote the best to the world. Thanks for uplifting the soul and sharing the video.
@BaluM-x8c
@BaluM-x8c 2 ай бұрын
👏👏👏
@shivanaidu4
@shivanaidu4 2 ай бұрын
Raja saranam
@agstv2141
@agstv2141 2 ай бұрын
வணக்கம். வணக்கம்
@balasubramanianr3544
@balasubramanianr3544 2 ай бұрын
Super Gnani super Raja sir
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 2 ай бұрын
இவர் காலம் நமக்கு கொடுத்த கொடை. வாணியின் பரிபூரண அருள் பெற்றவர். ஆன்மிகத்தால் இவர் உயர்ந்தார். இவரால் ஆன்மிகம் உயரும்.
@c.neethimannan9344
@c.neethimannan9344 Ай бұрын
ராஜாசர், இவ்வளவு நேரம் பகவான் பகவான் என்று பேசிக்கொண்டு இருந்தீர்கள். எனக்கு இதில் இருந்து ஒன்றும் விளங்க வில்லையை ஐயா. சிற்சில நேரங்களில் என் உடலுக்கு வரும் உபாதைகளால், நான் வேறு, என் உடல் வேறு என்று என் மனதிற்கு தோன்றுகிறது ஐயா?, இதனால் தேடல்கள் அதிகமாக இருக்கிறது ஐயா. பட்டறிவால், கேட்டது, பார்த்தது, படித்தது இவற்றால் மனதிற்கு எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை ஐயா. தேடல் விரிந்துக் கொண்டே போகிறது ஐயா. சிவனுடைய அடியையும், முடியையும் பார்க்க முயன்ற முடவன் பேல் என் நிலை இருக்கிறது ஐயா. தாங்களுக்கு தெரிந்தால் எனக்கு கூறுங்கள் ஐயா?.
@praveenmanan9985
@praveenmanan9985 Ай бұрын
God of music ilayaraja 🙏🙏🙏🙏🙏
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 2 ай бұрын
🎉🎉🎉❤❤
@umamakesh6395
@umamakesh6395 2 ай бұрын
❤❤❤❤
@ramaguru1493
@ramaguru1493 2 ай бұрын
Arumai Arumai Arumai....
@BalaMurugan-qc8qo
@BalaMurugan-qc8qo 2 ай бұрын
Very nice speaking
@quickcookingclips7078
@quickcookingclips7078 2 ай бұрын
Really 🎉 very good speech but, I don't like your bad way Spb about incident.... otherwise really you are genius 🎉🎉🎉🎉❤
@mdillibabu3981
@mdillibabu3981 2 ай бұрын
Supper sir
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 2 ай бұрын
The words uttered here by IR are only truth and nothing else and only he can utter.
@perfection728
@perfection728 2 ай бұрын
Thalaivarae....
@ashwinkrishna432
@ashwinkrishna432 Ай бұрын
Ilayaraja avargal oru avatara purushar. Maha nyani.
@സുബ്രഹ്മണ്യന്
@സുബ്രഹ്മണ്യന് 2 ай бұрын
@mka301
@mka301 2 ай бұрын
🙏
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 2 ай бұрын
Cordial speech of his God's realisation.
@seraimice87
@seraimice87 2 ай бұрын
ஆண்ட பரம்பரை பெருமை பேசுறவன் கூட இவர் இசைக்கு அடிமையே
@bkbk8348
@bkbk8348 Ай бұрын
அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். புத்தன் இயேசு வள்ளலார் போல.
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 2 ай бұрын
🎉👏🎉👏🎉👏🎉
@venkibalu51
@venkibalu51 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anpumani6
@anpumani6 2 ай бұрын
Raja sir is reading without the help of glasses
@RajaRaja36969
@RajaRaja36969 2 ай бұрын
🙏🌺🌺🌺🌺🌺
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 132 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН