மூத்த பத்திரிகையாளர் திரு.குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..உண்மையின் உரைகல்.
@josarijesinthamary.j754 Жыл бұрын
இந்த காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி தம்பி.
@Pradapans2 жыл бұрын
இளைய தலைமுறையினருக்கு சனாதனம் குறித்து தோலுரித்துக்காட்டிய குமாருக்கும் ஜீவாவிற்கும் நன்றி. இதுபோன்ற பேட்டிகள் தொடர்ந்து வர வேண்டும். வாழ்த்துகள்.
@mohansss8652 жыл бұрын
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
@subumani5289 Жыл бұрын
Don't blame sanathnam .If a Judge is corrupt do you blame court and Law?
@sivasubramanian5369 Жыл бұрын
@@subumani5289 what is Sanathanam. Please give any reference documents to know about Sanathanam. Whatever the Brahmins say, they term as Sanathanam
@Rangnayga693 ай бұрын
Human minds are always corrupt, Environment only makes, who they are, by saying the junior Gurus of Sankara peetam' s misconduct All others in a community are not bad, This is only a very rare happenings, and they are also funished for that, Don't try to painting on Hindu Sandana. Are other community fertinites are so good in principles, see whats happening in Muslim or Christian countries... To earn big Vewership don't under estimate Brahmins, we bring lot of laurels to our Nation Development & Building, Even without any reservation & support from your- undeserved- Government or your people, we are in Good levels, when compared to others, Please mind it..
@any2xml3 ай бұрын
ஒரு தனி மனிதன் செய்த🎉 ஒரு செயலால், சனாதனத்தை பழிப்பது சரியில்லை
@padursadasivamchendilvelan1441 Жыл бұрын
Superb conversation between Kumar and Suriya Fine wordings will never forget this Excellent briefing Thank you so much for bringing truth and still it triumps God bless you both
@rahmathnisha4499 Жыл бұрын
நல்ல உரையாடல் 👍🏿
@kskrishnamurthy4928 Жыл бұрын
சிறப்பான நேர்காணல். உண்மையை மிக தைரியமாக எடுத்துரைத்த ஊடகவியலாளர் குமார் ஐயாவை வணங்குகிறோம். இவ்வளவு பெரிய முக்யமான உண்மைகளை உடைத்த இந்த காணொளியை கொணர்ந்த ஜீவா வுக்கு நன்றி.
@shanthakumari2156 Жыл бұрын
கேட்க வே எரிச்சலா வருகிறது இதுகெல்லாம் என்ன ஜென்மங்கள்
@jesuraj5450 Жыл бұрын
Nantri mr kumar v good information to puplics
@mubharakkhan36492 жыл бұрын
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லா மக்கள பத்தி சிந்திக்கிற ஒருத்தன்களால் தான் இப்படி மக்களுக்காக பாடுபட முடியும் அது தம்பி ஜீவா நாள் தான் முடியும்👍👍👍👍👍👍👍
@JPREMG2 жыл бұрын
@Venugopala Swamy 🤣🤣🤣
@gsv36532 жыл бұрын
@Venugopala Swamy ஜெயேந்திரன் என்ன பாவம் செஞ்சாரு? பாவம் செஞ்சாதான ஜெயிலுக்கு போக முடியும்? சங்கர் ராமன் எதுக்கு கொலை செய்யப்பட்டார்?
@Manu-hd5cc Жыл бұрын
@Venugopala Swamy So you mean that one should not arrest a responsible person because He is a holy person. Law prevails above all holiness.
@chill3918 Жыл бұрын
அடேங்கப்பா🤣🤣
@madrasnarayan Жыл бұрын
Awesome 👍🆒😎💯
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
திரு.ஜீவாவுக்கு,வாழ்க பல்லாண்டு! பேட்டியளிப்பவர், தான் சொல்ல வந்த கருத்தை சொல்லி முடித்ததும் சந்தேகங்களை கேட்கவும்.
@balakrishnann45222 жыл бұрын
அருமை மறைந்த உண்மைகளை மீண்டும் வெளிக்கொண்டு வருவது, உண்மையான நரகாசூரன் காஞ்ஜி சங்கரன் ஜெயேந்திரன் என்பது வரலாற்று உண்மை.
@mohansss8652 жыл бұрын
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் .. பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
@siachikoo4576 Жыл бұрын
I agree.
@panneerselvan8006 Жыл бұрын
முதல் பட்டதாரிக்கு சலுகை என்பது எவ்வளவு நல்ல திட்டம் என்று அறிந்து கொண்டேன். கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.காமராஜரும்,பெரியாரும்,அண்ணாவும் இருந்திருந்தால் கலைஞரை பாராட்டியிருப்பர்.
@ramachandran427 Жыл бұрын
Jeeva Original kaikooli
@ganeshpichu Жыл бұрын
Use less
@aneezmunower92942 жыл бұрын
இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காணொளி இது. பேட்டி எடுத்த சகோதரர் ஜீவா மற்றும் பேட்டி கொடுத்த இரா. குமார் ஆகியோருக்கு மிக்க நன்றி.
@muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын
ஒரு விஷயம் புரியவில்லை,சங்கர ராமன் ஜெயேந்திர்ரை பற்றி 39 கடிதங்கள் வெவ்வேறு ஊடகங்களுக்கு அனுப்பியதாக குமார் சொல்கிறார,அதில் ஒரு ஐந்து பத்திரிகைகளோ ஊடகங்களோ கூட உண்மை ஏன் உடனே வெளியிடவில்லை? அப்படி செய்திருந்தால் ஒரு நல்ல ஒழுக்கமான ஜீவனை காப்பாற்றி (பாதுகாப்பு கொடுத்து) இருக்கலாமே?,மேலும் பெரியவர் தலைமுடி எடுக்காத விதவைகளைத்தான் பார்க்க மாட்டார,விதவைகளையே பார்க்க மாட்டார் என்பது சரியில்லை
@narmathadevi3064 Жыл бұрын
l 0
@krishnaswamymanickavachaga29372 ай бұрын
Vidur
@thiyagukavin94552 жыл бұрын
வணக்கம் ஜீவா 🙏அருமையான உரையாடல் நன்றி 🙏
@grs1074 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் நம்ம தலைவர் நித்தியாணந்தா திறமை வராது.
@devaprasad6179 Жыл бұрын
அதுக்கும் மேல சகோ. நித்தியனந்தா ஒன்னுமே இல்ல இவன் முன்னாடி.
@indrag3119 Жыл бұрын
Every dog has a day
@indrag3119 Жыл бұрын
That dog will be beat very badly by the public
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Aha haaaa..
@VijayKumar-lx2hv Жыл бұрын
இன்னும் இதேவா அப்பிடியே அங்கிகள், லுங்கிகள்......
@ranjaninn215 Жыл бұрын
சார் நாங்கள் பாலக்காடு பிராமணர்கள். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கலைஞர் சேலத்திற்கு வரும்போது என் மாமாக்கள் அவரைச் சந்திக்கச் செல்வார்கள். சைவ உணவும் அவர்களுக்குப் போகும். Victoria Vermicelli works என்றால் வயதான திமுக நிர்வாகனர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
@devasagayam3982 Жыл бұрын
கலைஞர் பிராமண எதிர்பாளர் இல்லை. பிராமனிசத்தின் எதிர்பாளர்
@sasikumark63182 жыл бұрын
மிகவும் சிறந்த நேர்கானல் தொடர்ந்து இதுபோன்ற வெளியே தெரியாத (பத்திரிக்கையாளர்கள்) வெளிவராத செய்திகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்கிறோம்
@ilangor7899 Жыл бұрын
பல பல அற்புதங்கள் செய்ததாக சொல்லப்படும் சந்திரசேகரேந்திரர் நினைத்திருந்தால் இத்தகைய அவலங்களை தடுத்திருக்கலாமோ ?
@arpandian23842 жыл бұрын
வாழ்த்துக்கள் இதுபோல இன்னும் பல பல பேட்டிகள் வரவேண்டும் சனாதானம் ஒழிய வேண்டும்.
@murugankolandhi1316 Жыл бұрын
நல்லபேட்டிதோழர்ஜீவாபாராட்டுக்கள்
@vasanthim2531 Жыл бұрын
Jeeva sir, arumaiyana pathivu
@a.stalinstalin24232 жыл бұрын
சிறப்பு குமார் சார் மற்றும் ஜீவா
@mubharakkhan36492 жыл бұрын
வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம் என்று வாழ்பவர் அல்ல தம்பி ஜீவா தான் வாழும் காலமெல்லாம் மக்கள் பணி செய்வதே தம்பி ஜீவாவின் வேலை
@mohansss8652 жыл бұрын
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் .. பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
@assadullahbinnoormohamed7112 жыл бұрын
போலி சாமியாரை கிழித்தெடுத்த jeeva today அருமையான காணொளி 👏
@mohansss8652 жыл бұрын
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் .. பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
@karthickraja8599 Жыл бұрын
Muslim religion la yara pathiyum media pesala illana Anga iruku polikal neraya veli varuvanga
@karthickraja8599 Жыл бұрын
Ella religion layum fraud irukanga
@assadullahbinnoormohamed711 Жыл бұрын
@@karthickraja8599அப்படி இருந்தால் இத்தனை வருடத்தில் இந்திய புலணவு துறை சும்மா இருக்குமா? அல்லது முஸ்லிம் மக்கள் சும்மாவிட்டுவாங்களாடா உங்களை போலா முஸ்லிம் மக்கள் மடையர்கள் கிடையாதுடா. மட சங்கீ
@assadullahbinnoormohamed711 Жыл бұрын
@@karthickraja8599 முஸ்லிம்களில் இன துரோகிகள் இருக்காங்க ஆனா முஸ்லிம் மதபோதகர்கள் யாரும் தவறானவர்கள் கிடையாது
@தம்பிஎழில் Жыл бұрын
மகிழ்ச்சி தோழர் சிறப்பான பதிவு
@yamunakandasamy68872 жыл бұрын
That is JJ amma, Bold and Beautiful lady! I miss her!
@yamunakandasamy68872 жыл бұрын
@Venugopala Swamy Are you real? Why she lost after 1995? why she won many times after 2006. She is beyond all these nonsense. Somehow she is trapped in her life by many people. I really feel sorry for JJ Madam!
@chandrasekaransivanaiah49322 жыл бұрын
இன்று சென்னையில் இருக்கும் பல பார்ப்பன பெரிய மனிதர்களின் கவனத்திற்கு வந்த செய்தி தான் இது
@ayubayub63892 жыл бұрын
நன்றி குமார் sir jeevasir
@MahaLakshmi-vu2qy2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜீவா நன்றி ஐயா 🙏
@alliraniarulmozhi8354 Жыл бұрын
ஜெயலலிதா great தான் ஆனால் சேர்மானம் சரியில்லாத காரணத்தால் தான் அந்த அம்மாவிற்கு இந்த கதி ஏற்பட்டது
@KamaldeenCctvCatvMatvworks Жыл бұрын
உண்மைகள் எப்பொழுதும் மறையாது,நன்றி ஜீவா.
@rojasamayal94362 жыл бұрын
அய்யா. சொல்வது உண்மை. மதுரை பக்கத்தில் தீவிர பிராமணர் திமுகவில் உள்ளனர். 1970 காலத்தில்.......
@sivavelayutham7278 Жыл бұрын
Manasatchi ulla,murpokku seerthiruthabrahmanar DMK vai aatharippathil aachchrayam illai.Nallor samanyargalai adharippor,aravanaippor!
@ravikumarl7059 Жыл бұрын
நன்றி. ஜீவா சார். தொடரட்டும் உங்கள°பணி.
@sig2855 Жыл бұрын
மனிதனை மனிதன் கும்பிடும் வழக்கம் ஒழியவேண்டும்.
@sssun7 Жыл бұрын
YESSS. But respect your teachers and life guides
@2RamaRama Жыл бұрын
பெரியார் kumbidalaamaa?
@arulprakasam4451 Жыл бұрын
@@2RamaRamaகும்பிடலாம். அனைவரின் முன்னேற்றத்திற்கும் காரணமாவர் தாங்கள் உட்பட தங்களது குடும்பம் உட்பட
U now how she died because he arrested Jalandhar Sarswati swami gal
@devasagayam3982 Жыл бұрын
Perfect man, expressed truth
@jayapandiyanjayapandiyan1457 Жыл бұрын
ஊடகங்கள் மூலம் நேர்காணலில் உண்மையையும் நடந்த நிகழ்வுகளையும் தெளிவாக எடுத்துறைத்த கவிஞர் இரா,குமார், மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,JP,அட்வகேட் (ஜெயபாண்டியன்)
@pandianpandian806411 ай бұрын
Intha naai nattukku thevya....?
@chitradevi8352 ай бұрын
ஜெயலலிதா the great!! தெய்வம் எப்படியும் யார் உருவில் வந்தாவது கண்டிப்பாக தண்டிட்டுவிடும்!!!!!!!
@any2xml3 ай бұрын
மறைந்திருந்த பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள். மிக்க நன்றி. ஜெயலலிதா அம்மா இறந்த சமயம் திரையின் பின் என்ன நடந்தது என்பதை விவரித்து சொல்ல முடியுமா
@udhayasankar97502 ай бұрын
🌹🌹பேஷ் பேஷ் 🌹🌹
@vinothc1438 Жыл бұрын
Thanks sir Thanks for lot of information about that case. Thanks for channel also
@shanmugamr8981 Жыл бұрын
Very good information from both of this media📺 people's. Well and thanks🙏.
@rajamaniperiyasamy31012 жыл бұрын
வாழ்த்துகள் ஜீவா தோழர்
@AnbazhaganadvocatekpmAnbu3 ай бұрын
I am R.Anbalagan, advocate of Mr. Sankararaman
@jamesjeba2 жыл бұрын
தரமான நேர்காணல் ....👌👌👌
@stonebazarchennai1113 Жыл бұрын
எப்டி இப்டி செம
@sathiyaseelanr8457 Жыл бұрын
Really he is coming from dhinamalar ? Gentlemen hats off you 🌹 real hero of journalist 🙏👌best wishes from chennai sathiyaseelan and my family 🌹
@elangog4194Ай бұрын
😊😊
@sankaranr86172 жыл бұрын
விழுப்புரத்தில் திக வினர் ஜெயேந்திரர் கைதான போது கீதையை மேற்கோள் காட்டி , " எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது " என சுவரொட்டிகள் எட்டினர்.
@mubharakkhan36492 жыл бұрын
மனிதன்னால யானையும் தூக்க முடியாது எங்கள் தம்பி ஜீவாவையும் வெல்ல முடியாது👍👍👍👍👍
@shankarsubrahmaniyum85192 жыл бұрын
People like you are enough to bring down or close-off Mr.Jeeva 👌
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
Ya sure bro 👌👌👍👏👏👏👏
@nikileshniki72152 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@shankarsubrahmaniyum85192 жыл бұрын
@Venugopala Swamy 😂
@mohansss8652 жыл бұрын
பிஜேபி கட்சியை வளர்க்கும் ஜீவாவை பிஜேபி பாதுகாக்கும்... பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் ..
@bairavanbabu8493 Жыл бұрын
அருமை சார்
@rajagopalsrinivasan2834 Жыл бұрын
Very very inteligent man.. where are you all these years.
@mgovindarajan77622 жыл бұрын
நன்றி இருவருக்கும்
@palanisamy.k1365 Жыл бұрын
சிறந்த பேட்டி
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
அன்றைய த நா முதல்வர் ஜெயலலிதா இந்த வழக்கில் மிக தைரியமாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அ கார்முகில் திருப்பூர்
@sivakumarv3414 Жыл бұрын
தைரியமல்ல கொடுக்கல் வாங்களில் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பழி வாங்கினார்.
ஜெயிலில் மலம் கழிக்க வாழை இலை கேட்டு வாங்கியவர் மகான் இந்த நல்லவன்
@mohansss8652 жыл бұрын
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் .. பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா
@HariharanS-e3h3 ай бұрын
Itha nakki path Bhai...solrar....gulla podu bhai
@sumaiya62332 ай бұрын
உன்னுடைய வேலையை எதற்காக பிறரிடம் சொல்கிறாய் @@HariharanS-e3h
@birdiechidambaran51322 жыл бұрын
ஜீவா அவர்கள் சாவித்திரி கண்ணன் அவர்களையும் நக்கீரன் கோபால் அவர்களையும், நக்கீரன் பிரகாஷ் அவர்களையும் நேர்காணல் காண வேண்டும்.
@parameswarythevathas4801 Жыл бұрын
அது சரி திமுகா கொள்ளைக்கூட்டம் ஆட்சிக்கு வந்தபின் நக்கீரன் கோபால் வனவாசம் போய் விட்டாரோ.டோப் மன்னனை விமர்சிக்க பயமோ அல்லது கருணாநிதியின் குடும்பம் அடிக்கும் கொள்ளையில் பங்குதாரரோ ஜேயலலிதா இருக்கும்வரை மீசையை முறுக்கி கொண்டு நிற்பாரே😅😅😅😅😅😅😅😅😅?
@BARACK3042 жыл бұрын
ஜெயலலிதா என்ற ஒரே ஆளுமை யினால் மட்டுமே அந்த மனு நீதியை நிலைநாட்ட முடியும்.
@birdiechidambaran51322 жыл бұрын
”மனுநீதி” என்று குறிப்பிடுவது சரியா, ”மனுநீதியை மறுதலித்த மனிதநீதி” என்று சொல்வது சரியா?
@radhakrishananswaminathan2668 Жыл бұрын
JJ atharkana dhandanaiyai anubavithu sethal.
@nallayasrinivasan2928 Жыл бұрын
ஒரு குற்றவாளியால்தான் மற்றொரு குற்றவாளியை கைது செய்ய முடிந்தது முக்கிய காரணம் இருவருக்கும் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினைதான்
@parameswarythevathas4801 Жыл бұрын
ஏண்டா நீயா கடைபிடித்தால் 😅😅😅😅😅?
@MaKoKannan Жыл бұрын
ஜெயலலிதா அவர்களின் அடையாளங்களில் இதுவும் ஒன்று....
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமையான பதிவுங்க
@loganathankm8778 Жыл бұрын
அருமை பாராட்டுக்கள்
@durairajswaminathan6832 жыл бұрын
Perfect speech
@josarijesinthamary.j754 Жыл бұрын
அன்பு தம்பி ஜீவா அவர்களுக்கு வணக்கம். பக்தி போர்வையைப் போர்த்திக்கொண்டு..... கடவுள், சமயம், வழிபாடுகள், சடங்குகள்...... இவற்றையெல்லாம் வைத்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்ற போலி வேடதாரித் துறவிகள் இந்துசமயத்தில் மட்டும் அல்ல.... கிறித்துவம், இஸ்லாம், பெளத்தம், சீக்கியம், சமணம், இன்னும் எத்தனை சமயங்கள் உள்ளதோ அத்தனை சமயங்களிலும் இதுபோன்ற வேடதாரிகள் மலிந்துள்ளனர். இவை அனைத்தையும் "ஜீவா டுடே" உலகம் அனைத்திற்கும் காணொளிகள் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று எங்கள் நட்பு வட்டாரங்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். நன்றி தம்பி.
@rabeekraja57562 жыл бұрын
அருமையான பேட்டி
@jayaraj8776 Жыл бұрын
நன்று
@ayubayub63892 жыл бұрын
வாழ்க திருமா
@valliyappanravivarman5300 Жыл бұрын
அருமையான பதிவு 👌💐👍🙏💕
@sampathgopal68022 жыл бұрын
Superb interview jeva
@arjunpc33462 жыл бұрын
Jeeva Sir 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻.
@ganeshmacwell9636 Жыл бұрын
தம்பி ஜீவா அவர்களுக்கு இந்த மாதிரியான பழைய நிகழ்ச்சிகளை பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@loganathanr24452 жыл бұрын
இந்த மாதிரியான நல்ல பத்திரகையாளர்களை நேர்கானல் செய்யவும். ரவீந்தரன் துரைசாமி மாதிரியான சாதி வெறி "நடுநிலை" போலிகளை தவிர்க்கவும்
@abdulraheem16962 жыл бұрын
ரவீந்திரன் துரைசாமி சாதாரண மான போலி அல்ல 100 சதவீதம் அக்மார்க் போலி 200 சதவீதம் அக்மார்க் சாதி வெறியன்.
@vetriselvikomahan5788 Жыл бұрын
@Venugopala Swamy 😃😃😃😃😃😃😃
@devasagayam3982 Жыл бұрын
Jaya is great
@sig2855 Жыл бұрын
தோலுரிப்பு தொடரவேண்டும்
@gitaramachandran41042 жыл бұрын
Very good interview
@cabooksintamil25022 жыл бұрын
இப்படி தினம் தினம் அசிங்கபடரதுக்கு அவனுங்க ஜெயிலுக்கே போய் இருக்கலாம்
@RaviSrinivasancorpbank3 ай бұрын
யாரும் இல்லை என்ற நிலையில் நாம் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். யார் மறுப்பு தெரிவிக்க போகிறார்கள்
@RAMRAM-jf5td3 ай бұрын
இவர் சொல்வதெல்லாம் அப்பவே ஊடகங்களில் பேசப்பட்ட தே.... நீங்கள் இதை பொய் என்று திறித்து பேசாதீங்க
@chitradevi8352 ай бұрын
இந்த நியூஸ் எனக்கே தெரியும்! அப்போ school படிச்சிட்டு இருந்தேன் உங்களுக்கு தெரியாதா!!!! அவரை உத்தமர்போல் பேசுறீங்க!
@vtr7562 ай бұрын
Sankarraman committed suicide😂. When everybody mocks Nithyananda nobody dates to talk about this Swami. Because he has the support of powerful Brahmin lobby
இந்திய துணைகண்டத்திலுள்ள ”ஆன்மீக” பிம்பங்களை கட்டமைக்க மொழி எப்படியெல்லாம் கட்டமைக்க படுகிறது எனும் நுண்அரசியலை நான் இங்கு கற்றுக் கொண்டேன்!
@kalyanisrinivasan8006 Жыл бұрын
Lll 16:06
@manishdravid5717 Жыл бұрын
சங்கரமடம் 2004 க்கு பிறகு நிரந்தரமாக வீழ்ச்சி அடைந்து விட்டது.இன்று வரை காஞ்சி மடம் எழவே முடியவில்லை. தெலுங்கு பிராமணர்கள் வீடுகளில் கூட காஞ்சி மகா பெரியவர் படத்தை காண முடிகிறது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரர் மற்றும் விஜெயந்திரர் படங்களை காண முடியவில்லை. அந்த அம்மையார் செய்த கைது நடவடிக்கையை நிச்சயம் திமுக ஆட்சியில் கலைஞர் செய்யவே மாட்டார்.கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர திமுகவை மதமிற்ற சக்திகள் ஆதரித்ததுதான் காரணம். அரசு ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் எப்போதும் திமுக ஆதரவாளர்கள் என்பதை 35 ஆண்டுகளுக்கு முன்பே நான் அறிவேன்.
@mylaporerecipes4454 Жыл бұрын
Superb 🔥🔥🔥🔥
@d.c.pandianpandi73762 жыл бұрын
Jeeva today 👍👍👍👍👍
@georgejose4334 Жыл бұрын
பிராமணர்கள் அனைவரும் இந்த உண்மை சம்பவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
@srivishwa9582 Жыл бұрын
யதார்த்தமான உரையாடல்...😊🤗👌
@ramesharumugam78452 жыл бұрын
ஜீவா அண்ணா வணக்கம் நீங்க கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் தொடர்பான செய்தியை தொடர்ந்து போடுங்க அது சம்பந்தமா பேசுங்க உண்மையை உலகத்துக்கு கொண்டு வாங்க குறளற்றவர்களின் குரலாய் பேசுவீங்கன்னு நாங்க நம்புறோம் நீங்க காணாம போன நாங்க என்ன செய்யறது சமீப நாட்களாக என்னால உங்க வீடியோவை பார்க்க முடியல உங்களை பார்க்க முடியவில்லை ரொம்ப ரொம்ப வருத்தமா இருந்துச்சு ஜீவா அண்ணாச்சி நக்கீரன் பிரகாஷ் அண்ணாச்சி இப்படிப்பட்ட நல்லவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கணும் கண்டிப்பா குரல் கொடுப்பீங்க என்று நினைக்கிறேன் நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுங்கள் நம்முடைய தமிழக முதல்வர் அவர்களிடம் இந்த இது சம்பந்தமான தகவல்களை கொடுங்க அந்த ஸ்ரீமதி கேஸ்ல நியாயம் கிடைக்கட்டும் கடவுள் உங்களை உங்கள் பத்திரிகை youtube எல்லாம் வல்ல இறைவன் நீதி செய்கிறவர் ஆசீர்வதிப்பார்
@birdiechidambaran51322 жыл бұрын
சூட்கேஸ் பெட்டி விவகாரம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் குமார் பேசும்போது எனக்கு சினிமா பாட்டொன்றுதான் சட்டென்று நினைவுக்கு வந்தது: ”காசே தான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா!”
@jamesp9571 Жыл бұрын
"கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே ""
@radhakrishananswaminathan2668 Жыл бұрын
Kumar reel viduvathil sooran.
@nicecharles89352 жыл бұрын
Excellent
@kveeramuthu78302 жыл бұрын
அரியலூர் விவசாயி மரணத்திற்கு பிரேத பரிசோதனைக்கு டாக்டர் நியமனம், பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒருவர் முன்னிலையில் செய்ய வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவு மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையில் மறுக்கப்பட்டதின் உள்நோக்கம் பற்றி பேசவும்
@hemalathar6632 Жыл бұрын
Utterly shocking😱 this conversation brings tears in my eyes why because our Mahaperiyava words for the behaviour for all the mutts head is flashing lights in the mind so sad anyway let's not forget our Mahaperiyava and let's follow His Voice through the Holy book Deivathin Kural mutt heads come and go but Only He remains there blessing🙏 all of Us
@hemalathar6632 Жыл бұрын
Cool thanks for accepting my views
@navaskhan29872 жыл бұрын
Put photos of every character while so will know the fact for new generation.....
@villageexplorer32832 жыл бұрын
யாரை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிற அவரே அந்த இடத்தில் இருந்தார்......... துறவு எவ்வளவு கொடியது மனிதன் கடவுளாக முடியாது. ஆனால் கடவுள் மனிதனாக பிறந்திருக்கிறார்.
@lanternduo Жыл бұрын
Paavam swarnamalya
@neelavathy3285 Жыл бұрын
ஜயா கொஞ்சம் செல்வி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள்.
@satishkumarsivagnanam52679 ай бұрын
unbelievable!....thank you for the honesty. One of my families used to live close to the mutt...they used to hear a lot about these shenanigans ...they lost all respect for the mutt. Now I can understand.
@nallayasrinivasan2928 Жыл бұрын
ஒரு குற்றவாளியால்தான் மற்றொரு குற்றவாளியை கைது செய்ய முடிந்தது முக்கிய காரணம் இருவருக்கும் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினைதான்
@ramyasukumar785 Жыл бұрын
Ur right 👍
@manikrishnanAmmukkutty Жыл бұрын
இதுதான் உண்மை
@victorsam11312 жыл бұрын
Good Evening Jeeva❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@pachayappanr14623 ай бұрын
Super interview.
@ayubayub63892 жыл бұрын
சின்ன தம்பி, பெரிய தம்பி போல், சின்னவரு பெரியவரு சில்மிஷதில் மன்னவரு, கேடிங்க, காஞ்சீ புரம் துக்கு பதிலாக (கஞ்சி +கொலை )சங்கர புரம்,
@mohansss8652 жыл бұрын
பிஜேபி காரன் .. ஜீவா today வை இந்துகளுக்கு பரப்பினால் போதும் .. இந்துக்களுக்கு எதிராகவும் , பிரிக்கவும் மதமாற்ற குழுக்கள் எப்படி தொடர்ந்து செயல் படுகின்றன என்று புரிந்து கடுப்பாகி பிஜேபி க்கு தானாக ஓட்டு போடுவார்கள் .. பிஜேபி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஜீவா