Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா? | ComradeTalkies | BSNL | JIO | Airtel | Vi

  Рет қаралды 18,098

Comrade Talkies

Comrade Talkies

Күн бұрын

Dear, Socially Responsible People. You Are Our Energy. So, Please Support Us By Clicking "Join Button". So That, We Can Give You The Content Like This Regularly. Thank You All 🙂🙏
Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா?
🙏Please Support Us Through Clicking Join Button Monthly Membership Plan :
/ @comradetalkies
Interviewer:
Camera:
Editing:
Production Manager:
A Comrade Talkies Team Production.
Follow Us On Facebook👉: / comradetalkies
Follow Us On Twitter👉: / comradetalkies
Follow Us On Instagram👉: / comradetalkies
Listen Our Podcast On Spotify🎧: open.spotify.c...
Listen Our Podcast On AnchorFM🎧: anchor.fm/comr...

Пікірлер: 182
@ComradeTalkies
@ComradeTalkies 2 ай бұрын
kzbin.info/www/bejne/jHuth4h3p99ratEsi=Ebx8AUgee3bZFJ2r
@Tradersuresh92
@Tradersuresh92 3 ай бұрын
I ported from jio to BSNL 2 days before
@aravindanhari7019
@aravindanhari7019 3 ай бұрын
Same bro
@balachandrank5694
@balachandrank5694 3 ай бұрын
How is the service? Internet nallah varutha?? Which city?
@Tradersuresh92
@Tradersuresh92 3 ай бұрын
@@balachandrank5694 good Tirupur
@CometFire2010
@CometFire2010 2 ай бұрын
​​@@balachandrank5694BSNL is good for calls, but risky for data due to edge/3G(H+) in most towns.
@sivaBalakrishnanC
@sivaBalakrishnanC 2 ай бұрын
Waste bro bsnl
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 3 ай бұрын
அனைத்து உள்கிராமங்களிலும் KZbin video run ஆகுர மாறி tover கிடைத்தாள் போதும் அனைவரும் BSNL மாறிடுவாங்க.........
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 2 ай бұрын
நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்.
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 3 ай бұрын
Button mobile users லாம் BSNL மாற்றிவிடலாம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள் Change to BSNL
@senthil870
@senthil870 2 ай бұрын
ஒரு காலத்தில் நாங்கள் bsnl லேண்ட் line வச்சிருந்தோம், இப்போ ஜியோ எப்படி அராஜகம் செய்தார்களோ அதே போல் பிஎஸ்என்எல் 2000 ஆண்டு காலத்தில் அதிக பில் மற்றும் wire அறுந்தால் லஞ்சம் வாங்குவார்கள்
@shashikiran2331
@shashikiran2331 3 ай бұрын
I recharged bsnl I m staying in Bangalore. It is having 3g network even Though it is having good speed or speed similar to 4g network
@sanjeevimadanagopal77
@sanjeevimadanagopal77 3 ай бұрын
முதன் முதலில் 4G NETWORK சேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் !
@ravindranathn5817
@ravindranathn5817 2 ай бұрын
ஒரு காலத்தில் Bsnl மிகவும் கர்வமாக இருந்தது.. அவர்களின் சேவை மோசமாக இருந்தது.. இப்போது அழும் குழந்தைகளாகிவிட்டனர்.
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 3 ай бұрын
BSNL 4g கிடைக்கும் city or village ல் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து BSNL க்கு மாறுங்கள் jio, Airtel,vi ku பாடம் புகட்டுங்கள்
@ganesanm6071
@ganesanm6071 2 ай бұрын
Repair ஆச்சுன்னா நீயே bsnl க்கு phone பண்ணி தீர்த்து கொடுப்பியா? 1990 bsnl 1 நிமிட std call க்கு peak hour சார்ஜ் 32 rs வசூளித்த கொள்ளை கூட்டம் தான். பிற்பாடு 2000 இல் ஜியோ வந்த பிறகுதான் அனைவரும் கட்டணத்தை குறைதனர்
@njothi6164
@njothi6164 2 ай бұрын
Very truthful speech. Govts. always favourite and support only private sectors
@rishpideya_come_back
@rishpideya_come_back 2 ай бұрын
Boomar new technology price athigamatha irukum ​@@ganesanm6071
@Linerock12345
@Linerock12345 3 ай бұрын
Everyone in India should start using BSNL with immediate effect. I am also switching from Airtel to BSNL.
@prakashhitech5569
@prakashhitech5569 3 ай бұрын
4g விரைவில் அமல்படுத்த வேண்டும் ஐயா
@arunmunusamy4031
@arunmunusamy4031 2 ай бұрын
I ported to bsnl before 4 months. I recharged with Rs. 1999/- for 365 days. unlimited calls, 600 gb data. Bsnl 3g speed is faster than private 4g vendors.
@warisriyas
@warisriyas 2 ай бұрын
600 GB for 365 days?
@balasubramaniam3036
@balasubramaniam3036 3 ай бұрын
BSNL உறுபுடம போனதெ அதன் ஊழியர்களும். தொழில் சங்கதலைவர்களும் தான் முதன்மை காரனம்
@baskarsam4800
@baskarsam4800 2 ай бұрын
வேண்டும் என்றே ஊழியர்களை வேலை செய்யாமல் தடுத்து தங்கள் தொலைகாட்சி க்கு தனியாக கேபிள் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டவர்களால் தான் பிஎஸ்என்எல் சீரழிந்து போனது. இப்போது ஊழலுக்கு எதிரான அரசு என்று கூறிக் கொண்டு தனியாரு ஆதரவாக செயல்படும் அரசு தங்கள் நிறுவனத்தை யே முடக்கி நஷ்டப்படவைத்து அதையும் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்கிறதோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த தனியார் கம்பெனிகள் மேலும் தற்போது விலை ஏற்றி இருக்கிறார்கள். ஆனால் இதை கண்காணிக்கும் ட்ராய் அதற்கு ஆதரவு அளிக்கிறது. பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்காமல் இழுத்தடித்து பிறகு நஷ்டம் என்று காரணம் காட்டி அதை தனியாருக்கு கொடுக்க அரசினர் முயல்வார்கள். அப்படித்தான் தபால், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை முக்கிய தால் இப்ப தனியார் செல்வத்தில் கொழிக்கிறார்கள். அந்த நில பிஎஸ்என்எல்லுக்கும் வரவேண்டாம். அதனால் உடனே 4ஜிக்கு ஒப்புதல் அளிப்பதோடு தனியார் கம்பெனிகள் விலைற்றத்தை ரத்து செய்ய ட்ராய் முன்வரவேண்டும். மைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அரசு பின்னடைவை தான் சந்திக்கும். தற்போதே அது சரியத் தொடங்கிவிட்டது.
@freefirel6654
@freefirel6654 2 ай бұрын
Loosu p
@saka-544
@saka-544 2 ай бұрын
உண்மை. பொதுமக்களை மதிக்க மாட்டானுங்க. மரியாதையே கிடையாது. அந்த நேரத்தில் தான் தனியார் வந்ததும் மக்கள் அந்தப் பக்கம் போய்ட்டாங்க. இப்போ மறுபடியும் மக்களுக்கு பிரச்சினை.
@KannanK-m9y
@KannanK-m9y 3 ай бұрын
4g விரைவில் வரவேண்டும்
@manimani5705
@manimani5705 3 ай бұрын
நான் மாறவேண்டும் ஜியோ இருந்து பிஸ்னல் 4ஜி போர்ட்
@iai1
@iai1 3 ай бұрын
Chandrain😢 vs BSNL😢
@SampathKumar1989
@SampathKumar1989 3 ай бұрын
4ஜி நகரத்தில் மட்டும் மெதுவாக வேலை செய்யும்
@vikram_0_5_6
@vikram_0_5_6 3 ай бұрын
#supportBSNL
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 3 ай бұрын
We wil support to B S N L and thanks
@BijuBi-j7q
@BijuBi-j7q 2 ай бұрын
Super
@sureshnkl8196
@sureshnkl8196 2 ай бұрын
வழக்கமா சம்பளம் பத்தலைன்னுதான போராட்டம் பன்னுவீங்க.. திடீர்னு என்ன மக்கள் மீது பாசம்.. இந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இருக்கும் வரை bsnl உருப்படாது...
@dhansdk7084
@dhansdk7084 2 ай бұрын
I am watching this video by using BSNL internet only, without lagging i watched this video. I changed BSNL network 1.5 years before, At that time recharge price increased by jio and Airtel, so i predicted, they will do in future like this only. BSNL network is good and internet also good, sometimes in someplace little internet lagging there, most of the time it's working very superb. Most of the people saying BSNL worst like that without using BSNL, don't beleive those people, pls try atleast for checking purpose, then you will get to know the truth. It's time to change BSNL. Everyone support must.
@LeoMilton-k5g
@LeoMilton-k5g 2 ай бұрын
Super comedy bro 😂
@LeoMilton-k5g
@LeoMilton-k5g 2 ай бұрын
No one will support.
@XEROSPAWN
@XEROSPAWN 2 ай бұрын
It's not handicapped it's in coma and would die slowly day by day. I'm just using it to retain my mobile number but not using for anything else.
@tnagamingyt8966
@tnagamingyt8966 3 ай бұрын
#COMEBACKBSNL❤
@elambarithip3126
@elambarithip3126 3 ай бұрын
3G first ella towerkum kodunga... village side la 2G dan
@TAMIlworkersmedia
@TAMIlworkersmedia 3 ай бұрын
BSNL 4G சேவை இருந்தா. !எல்லா தனியார் கம்பெனியும் காணாமல் போய்விடும். அரசு சரியில்லை.
@SampathKumar1989
@SampathKumar1989 3 ай бұрын
அரசா அரசு ஊழியர்களா
@mr.soul_thief
@mr.soul_thief 3 ай бұрын
இந்த விலை ஏற்றத்திற்கு Bsnl சற்று தோல் குடுக்க வேண்டும்
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 3 ай бұрын
BSNL சேவையுந்தரோணும்.ஊழியர்களையும் தலைல சுமக்கோணும்.இவர் எத்தன பந்தாவா தெனாவெட்டா பேசறாரு.இவருகிட்ட வேல வாங்க முடீமா????
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 3 ай бұрын
சாகும்வரை உண்ணாவிரதம் இருங்க😢😢😢அரசு இடம் இல்லாத பணமா😮மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுற மாதிரி பண்ணுங்க... அரசு துறையை வாழவிடுங்க😢
@Dance-ly4fk
@Dance-ly4fk 3 ай бұрын
Ni iru da sagura Vara unna viratham
@-sivamaythavam1483
@-sivamaythavam1483 3 ай бұрын
நீங்கள் மற்றும் உங்கள் உறவினர்களை முதலில் மாற்றுங்கள் பிறகு சமூகத்திற்கு பரித்துறைக்கலாம்.
@thehindu5493
@thehindu5493 3 ай бұрын
Dei loosu.....avangala poi speed wh work panna sollu....very lazy BSNL staff....worst mindset
@நவீன்குமார்-ப5ன
@நவீன்குமார்-ப5ன 2 ай бұрын
Dei karunainidhi maari unna viradham iruda mentalu
@rizvee8692
@rizvee8692 2 ай бұрын
I urge BSNL authority to capitalize Market Mood. Bsnl must ensure Robust network coverage even 4g ..which is enough for 80% of the people. Bsnl must work swiftly and ensure price at nominal rate for 4g. A proper and solid 4g from BSNL will work wonders. I love government service and want bsnl to emerge from back to front.
@vaseekaranr5080
@vaseekaranr5080 2 ай бұрын
BSNL closs pannitu ponga staff olunga velai seirathu illa government Mela kurai sollrathu TRAI rules tough pannaale pothum😮
@machinelearning2536
@machinelearning2536 3 ай бұрын
yen sir engaluku enna aasaiya intha jio , airtel karumathula irukanum nu enakum bsnl varanum nu iruku than.. atleast 4g venum bsnl kandipa.. i am aware of the nasty politics and it must be ended .
@urbanreels9505
@urbanreels9505 3 ай бұрын
Changed from airtel to BSNL❤🎉
@muthupandiyanselvam2531
@muthupandiyanselvam2531 3 ай бұрын
How much total cost bro.
@prabaharanm4216
@prabaharanm4216 2 ай бұрын
Eppadi Change pannanum?
@unnoticedwithnixon7683
@unnoticedwithnixon7683 2 ай бұрын
​@@muthupandiyanselvam2531 only 50 rs they also give 45 days unlimited call and internet.
@ramanathanpr7074
@ramanathanpr7074 2 ай бұрын
At a time when BSNL was monobly no employee was in their seat everyone was in their canteen and union leaders were running various own businesses and enjoyed life at the cost of public money
@thirugnanamurthy888
@thirugnanamurthy888 3 ай бұрын
We in Nilgiris cannot use 3G network in various places it keeps on changing from 3g to edge I m expecting 4g soon Thankyou
@trytechtamilan
@trytechtamilan 2 ай бұрын
We support #Bsnl and ported to #COMEBACKBSNL
@AK-wt7jj
@AK-wt7jj 2 ай бұрын
Konjam nanja aattamaa pottanuga oru kalathula sambalam paththathu nu strike panna theriyum aana network improve pannanum nu poraattam panna maattanga.
@manimani5705
@manimani5705 3 ай бұрын
பிஸ்னல் 4ஜி வந்தா ஜியோ, ஏர்டெல், காலி
@prabhakarangovindaraj8136
@prabhakarangovindaraj8136 3 ай бұрын
Good Dream😂
@AnanthiAnanthi-nk1bb
@AnanthiAnanthi-nk1bb 2 ай бұрын
First olunga varattum apram yosikkalam😂
@manoharand4130
@manoharand4130 3 ай бұрын
அனைவரும் BSNL யூஸ் பண்ணவேண்டும்
@anthonisamy5308
@anthonisamy5308 3 ай бұрын
Sir Why you can't file a case in Supreme Court by bsnl association?
@harivignesh2603
@harivignesh2603 2 ай бұрын
Because government doesn't support BSNL
@hariharans690
@hariharans690 3 ай бұрын
Congratulations comrade
@vimalkumarr1650
@vimalkumarr1650 3 ай бұрын
BSNL
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 3 ай бұрын
2000க்கு முன் பிஎஸ்என்எல் ஊழல் நிறைந்தது! அதனால்தான் அவர்களால் போட்டியிட முடியவில்லை.
@rknarasi
@rknarasi 2 ай бұрын
பொறுக்கி & திருட்டுபசங்க...வாய்கிழிய பேசுறதோட சரி.. பல வருடங்களுக்கு முன்பு, லேண்ட் லைன் கனெக்சனுக்கு அப்ளை செய்து பணமும் கட்டியபிறகும் கனெக்சன் கொடுக்கவேயில்லை. நடையாய் நடந்து வெறுத்துப்போனதுதான் மிச்சம்.. பணமும் போச்சு...
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 3 ай бұрын
Na BSNL sim vanga poren... Airtel nambuna picha edukka vachiruvanga pola
@mukeshkannan9458
@mukeshkannan9458 3 ай бұрын
மோடி அரசு அம்பானி காலில் விழுதிருக்கு
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 2 ай бұрын
#BSNL
@unnoticedwithnixon7683
@unnoticedwithnixon7683 2 ай бұрын
I am ported to bsnl today.jio is monopoly now
@Subashxz
@Subashxz 2 ай бұрын
Port panna evlo charges bro kepanga
@shashikiran2331
@shashikiran2331 3 ай бұрын
Super
@RajKumar-kn1nh
@RajKumar-kn1nh 2 ай бұрын
Sir neenga 3 gb kuduthalum daily 100 mb kuda work akurathu illa sir
@faradaygalaxy4597
@faradaygalaxy4597 3 ай бұрын
BSNL. need to install more 4g towers ..no. need 5g.
@viswanathan8416
@viswanathan8416 2 ай бұрын
BSNL first network yellam area kum coverage kodunga ila na neenga rate koraikurathula yentha benefits ila
@pradeepmithran7589
@pradeepmithran7589 2 ай бұрын
BSNL kitta number of towers very low, so call drops iruku
@Bosvani
@Bosvani 3 ай бұрын
Ellam ok indha video vae jio net la thaan pakuren😂😂
@harivignesh2603
@harivignesh2603 2 ай бұрын
Jio - வை ஒழித்தாலே இங்கு பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
@K00711
@K00711 3 ай бұрын
I planning to port to bsnl
@senthilbabuindia
@senthilbabuindia 2 ай бұрын
BSNL staff than first sangu utunathu 🎉🎉🎉
@harivignesh2603
@harivignesh2603 2 ай бұрын
#comebackbsnl
@LOGINFIREWORLD
@LOGINFIREWORLD 3 ай бұрын
#COMEBACKBSNL 😢😢❤❤❤❤❤
@Destinationveiw
@Destinationveiw 3 ай бұрын
All the BSNL tower using by Jio ,That why govt not upgrading unfortunately our indian Army also using BSNL network for security reasons that why we not get full access to network ,Govt Get is part of Shares form jio, Airtel operator as a Rent.. there is no loss to Govt Both the Side he his gaining only people are suffering... Main role for ending vodafoneIN is Tax.
@manimani5705
@manimani5705 3 ай бұрын
கோவெர்மென்ட் சிம் பிஸ்னல் கோவெர்மென்ட் அப்லோட் தரவில்லை ஏன் ஐயா
@naturalmusic9003
@naturalmusic9003 2 ай бұрын
bsnl
@baskarsam4800
@baskarsam4800 Ай бұрын
நிறைய ப்ளான் பற்றி எல்லாரும் சொல்றீங்க ஆனா நான் கடந்த ஒரு வருஷமா பிஎஸ்என்எல் தான் யூஸ் பண்றேன். நெட்டே இதுவரையும் கெடைக்கல. இந்த மாதம் ₹145/- ப்ளானுக்கு ரீசார்ஜ் செஞ்சேன். இதுவரைக்கும் ஒருநாள் கூட 3ஜிநேட்கூட கெடைக்கல. நான் திருவல்லிக்கேணி யில தான் இருக்கைன். பக்கத்துயே பிஎஸ்என்எல் அலுவலகம் இருக்கு. அங்க போய் புகாரளித்தாலும் கொஞ்ச நாள் பொறுத்துக்க சொல்றாங்க. விளம்பரம் மட்டும் பிரமாதமாக செ ய்யறீங்க. வாடிக்கையாளரை கொஞ்சம் கவனிங்க.
@norwillrobertson6241
@norwillrobertson6241 2 ай бұрын
😊 BSNL 4G will come on January for sure or what
@arulruban2005
@arulruban2005 3 ай бұрын
அய்யா BSNL chennai society scam பத்தி video போடுங்க
@RajeshPradG
@RajeshPradG 3 ай бұрын
BSNL service pathi kojam pesirukkalam. Bsnl receptionist right time la OTP varalanaa enna pannuvinga nu ketkuranga. Idhukku mela Evan bsnl vanguvan.
@Tamiloan
@Tamiloan 3 ай бұрын
Incoming & outgoing is not good in my area.
@NEDI1989
@NEDI1989 3 ай бұрын
BSNL IS GOOD IN pulicat. Thank you
@achuvlog8663
@achuvlog8663 3 ай бұрын
Birds kaka vachi bsnl use pananum pa apo than nerya birds creat agum neraya birds freedom ah erukum
@styleesurya4788
@styleesurya4788 3 ай бұрын
4g unlimited with better signal strength is the only way bsnl survive in long time because competitors have 5g unlimited plans while bsnl doesn't even have 4g right now !
@successspotu
@successspotu 3 ай бұрын
Speed illa but ok dha night speed aa erukum
@manimani5705
@manimani5705 3 ай бұрын
ஐயா பிஸ்னல் 4ஜி வருமா
@rupeshkumar9855
@rupeshkumar9855 3 ай бұрын
Kanyakumari, Chennai, coimbatore and Madurai, Trichy and thirunelveli BSNL 4g edukkuthuu
@meyyalaganM
@meyyalaganM 3 ай бұрын
Dharmapuri epo varum
@siva2693
@siva2693 3 ай бұрын
​@@rupeshkumar9855 ama TRICHY la BSNL 4G iruku
@s.mriyaz4602
@s.mriyaz4602 3 ай бұрын
Chennai la 4g irukka
@lakshmikanthand2765
@lakshmikanthand2765 3 ай бұрын
We need bsnl to make comeback then this jio and airtel. Will know the power nothing can be because its in Central government hand to. Improve bsnl
@mseditz5975
@mseditz5975 3 ай бұрын
Comeback venu ana government panadhu nan mathalam iruka ana enga oorula net 2g vida slow ah iruku
@sivaBalakrishnanC
@sivaBalakrishnanC 2 ай бұрын
5gb per day kuduthalum nakkathuku than aavum
@தென்றல்தேவா
@தென்றல்தேவா 3 ай бұрын
3g net kuda kidaikarathu illa
@EDAI_NADU
@EDAI_NADU 2 ай бұрын
BSNL come back 😢
@Tamiloan
@Tamiloan 3 ай бұрын
2G சேவையை எல்லா இடங்களிலும் சரியாக கிடையாது என்பதே உண்மை
@prakashrcivilengineer8927
@prakashrcivilengineer8927 2 ай бұрын
4ஜி தானா கிடைக்கும்
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த 3 ай бұрын
I port before 2 days Airtel to BSNL
@HitMan-ok2kt
@HitMan-ok2kt 2 ай бұрын
BSNS💪
@r.dhanushsurya8981
@r.dhanushsurya8981 2 ай бұрын
Bsnl not improving customer service so we can't change from there that is the scenario
@sstudio6979
@sstudio6979 3 ай бұрын
B s n l bagubali
@rajum5805
@rajum5805 2 ай бұрын
நான் JiO to Bsnl மாறி விட்டேன்
@aravindan9516
@aravindan9516 3 ай бұрын
BSNL price viduga Speed and coverage matter just 3G stable Kuduga Frist uh Jio 5G super ah kudukuren😂
@mammalebbai5929
@mammalebbai5929 3 ай бұрын
bsnl innaikku recharg panna nalla irrukku
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
👍🏽
@muneerahamed.s4223
@muneerahamed.s4223 3 ай бұрын
# COME BACK BSNL
@vs9194
@vs9194 2 ай бұрын
சுத்தி சுத்தி வீடியோ வந்தாலும் BSNL ❤
@aravindsivakumar8951
@aravindsivakumar8951 3 ай бұрын
Only foreign government can give good service in all fields ...Indian government cannot give ....
@azhagesanp9080
@azhagesanp9080 2 ай бұрын
சீக்கிரம் வாங்கய
@senthilvigneshkumar
@senthilvigneshkumar 3 ай бұрын
Not handicapped bsnl. Its handicapped central government
@pradeepraja9766
@pradeepraja9766 3 ай бұрын
Misseded call alarate தாங்க
@BijuBi-j7q
@BijuBi-j7q 2 ай бұрын
BSNL...❤❤❤❤
@sivaBalakrishnanC
@sivaBalakrishnanC 2 ай бұрын
Bsnl handicaped bsnl ila already hanged
@kamalathasan.k5147
@kamalathasan.k5147 3 ай бұрын
BSNL incoming free ya.....
@balachandrank5694
@balachandrank5694 3 ай бұрын
Not now I guess
@aravindvict8903
@aravindvict8903 3 ай бұрын
We Need 4G in BSNL
@iai1
@iai1 3 ай бұрын
Chandrayan 😢 vs Bsnl
@News49Tamilnadu
@News49Tamilnadu 3 ай бұрын
Naanga imported product vachi use panna maatom only made in india product than 😂😂😂😂
@harivignesh2603
@harivignesh2603 2 ай бұрын
Because of this useless modi government
@MaasGaming-abm
@MaasGaming-abm 3 ай бұрын
Towar kudunga ya first😂BSNL ku automatic aha jio and Airtel and vi vazhikku varavanga 😂
@K00711
@K00711 3 ай бұрын
4g mattum kodunga pothum, 5g lam vendam
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 3 ай бұрын
Handicapped comes to handpicked BSNL #govt மானம் இல்லை 🎉
@brolinpancras
@brolinpancras 2 ай бұрын
Until modi ji is in power, ambani uncle will do what evwr he wants . Even they will sell bsnl ambani uncle if he needs .. This is the situation of our democratic country with the current government ruling . Where govt organisation is kicked down to promote private organisations..
@selva5337
@selva5337 3 ай бұрын
பழைய ரீசார்ச் முடியும் வரை தான் பழைய நெட்வொர்க்கில் இருப்பார்கள் புதிய பயனாளர்கள் விரைவில் பிஎஸ்என்எல் க்கு வருவார்கள் வரவேண்டும்
@smithconran3725
@smithconran3725 3 ай бұрын
my support bsnl only
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
BSNL 4G TAMIL 🗼|#shorts #youtubeshorts
0:59
Cheran Academy
Рет қаралды 2,2 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН