SIM CARD New Rules🙄👇 kzbin.info/www/bejne/aGivaGl9fa5jjZo👈👈
@thaivarrajinifansclub95485 ай бұрын
Nan 2 sim BSNL use pannure 7 year
@lifeofdk205 ай бұрын
Bro ithu fake tower report jio Airtel ta avla Ila jio,Airtel BSNL ta tha tower rent ku vangi irkaga
@lifeofdk205 ай бұрын
2008 la vrs Ila news a correct a collect panitu soluga
@Revathykannappan245 ай бұрын
மக்கள் தலையில் மத்திய அரசு வேட்டுவைத்தால் மக்கள்சாகவேண்டியதுதான்.இதற்குஆலோசனைவேறுகேட்கிறீர்கள்.நீ என்ன ஆளூ.
@rajapriyan47175 ай бұрын
Please talk about bsnl stock and mtnl stock
@EDAI_NADU5 ай бұрын
Bsnl க்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம்.. 🥺
@ManikandanManikandan-sx1os5 ай бұрын
Bsnl 4g network கிடைகுமா
@gowris4425 ай бұрын
Very worst jio plan 219 plan only for 30gb data for 30days
@Ziptroll5 ай бұрын
மாறீயாச்சி
@narayananmanickam57624 ай бұрын
பாம்பு கேம் விளையாடலாம்😂
@senthilsakthi88645 ай бұрын
Bsnlஐ ஆதரிப்பேன் நானும் நெட் வேகம் குறைவாக இருந்தாலும் பரவா இல்லை மாறிவிடுவேன் பழகிவிடும்❤
@balajis33955 ай бұрын
யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢
@pavithiranethiraj9855 ай бұрын
Allredy I'm ues bsnl in 12 years ago ❤
@rathinavelpandian56635 ай бұрын
Already im BSNL user in 20 years🎉🎉🎉
@citizen01075 ай бұрын
Already in bsnl 10 years... But only as alternate sim because of huge network issue...
@mohamedriyas54475 ай бұрын
Me
@guberan6195 ай бұрын
Already bsnl 4 years❤
@gunarabbitfarm5 ай бұрын
இரண்டு சிம் பயன் படுத்துவோர் அனைவரும் ஒரு சிம் BSNL க்கு போர்ட் செய்வோம்
@heartbeatsfollowyourheart50264 ай бұрын
Yes I am also using it
@roborex_off5 ай бұрын
இந்த video வையே நான் BSNL sim மாறியதும் தான் பாக்குறேன்.. Buffer ஆகி தான் play ஆகுது.. but சமாளித்துக்கலாம் .. Monopoly க்கு against ah ஏதோ என்னால முடிஞ்ச சிறிய Effort.. Improve BSNL soon..
@rajasekaran31105 ай бұрын
Good bro...
@sudharshanavardhan18945 ай бұрын
Super Thambi... I am vi. Time mudinjadhum I am change bsnl network 🛜
@roborex_off5 ай бұрын
@@im_dhans மூன்று மாதம் முடிந்து முடிவு எடுப்பபோம்.. இப்போது இந்த முடிவு சரி என தோன்றியது ..
@gotoautotech96515 ай бұрын
Nan today Airtel to bsnl port pannitan . Tow days la change aaidum
@Meow_Babies5 ай бұрын
Nanum mara seekram try pnran
@vashanthk335 ай бұрын
கண்டிப்பாக நாங்கள் அனைவரும் BSNL பக்கம் நிற்போம்❤❤
@tsrsubramanian23425 ай бұрын
Bsnl 4G service மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை கொடுத்தால் அனைவரும் Bsnl ஐ தேடி வருவார்கள். ஆனால் குறைந்த கட்டணம் மட்டுமே முக்கியமல்ல. வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் விதமும் முக்கியம்
@asrafmezat82615 ай бұрын
Government vidathu😂
@josephxavierxavier81735 ай бұрын
BSNL does their service best up to their reach, but because of the worst government policy and their stands with private companies are the reason for this situation. If you want to blame then blame this government. They are managing with the limited work force.
@thillaisundaramurthi5 ай бұрын
bsnl போக்கு திறனற்றதாக இருந்ததால்தான் jio விற்கு மாறவேண்டி இருந்தது!!..இப்போது இப்படி ஒரு நிலையா! மத்தி அரசு, சரியான நிலைமையை விளக்கவேண்டும் ...😢
@JEYAGANESHM-5 ай бұрын
BSNL க்கு தயவு செய்து பரிந்து பேச வேண்டாம்! 1. 2022-23 பட்ஜெட்டில் BSNL 4G காக பெற்றது 44720 கோடி. 2. 2023-24 பட்ஜெட்டில் BSNL பெற்றது 59740 கோடி. 3. 2024-25 பட்ஜெட்டில் BSNL கேட்க போவது 82716 கோடி. இவ்வளவு பணம் என்ன செய்கிறார்கள் என்று சோசலிச , கம்யூனிச ஆர்வளர்களிடம் கேளுங்க
@p53y5 ай бұрын
மிகச் சரி
@alambatcha15975 ай бұрын
இவ்வளவு கோடியையும் அரசாங்கம் உடனே கொடுத்துவிட்டுத்தான் மறு வேலைய பார்த்தது?
@WhiteBubbles5 ай бұрын
பட்ஜெட் என்று வாயில் எளிதாக வடை சுடலாம். உண்மையாக கொடுத்தது எவ்வளவு? தனியார்க்கு 5G கொடுக்கும்போது BSNL 4G லைசென்ஸ் கூட இல்லை என்பது வேண்டுமென்றே செய்வது என்று கூட புரியவில்லையா? மேலும்நமது வரிப்பணத்தில் BSNL அமைத்த டவர்களை தனியார்தான் உபயோக்கிறார்கள்.
@Newlifeassembly6754 ай бұрын
சரி கேட்டுடறோம்
@kumarmanickamdiravidantami54812 ай бұрын
அம்பானி அதானி கம்பெனிகள் எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது அதையும் கணக்கு சொல்லுங்க
@santhoshkumars8855 ай бұрын
"Back to #BSNL" இந்த பணம் நமக்கே திரும்ப போது மக்களுக்கு நல்ல திட்டம் முலம் வரும்.
@KavinkumarAr5 ай бұрын
@@santhoshkumars885 அரசியல்வாதிகளால் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படும்
@rainydrops5225 ай бұрын
Arasiyal weatiku poagum? 2g oolal?
@Tharunv25665 ай бұрын
நான் already BSNL change பண்ணி 3 yrs கடந்துவிட்டது. Docomo (2014) -> Airtel (2017) -> BSNL (2021) 🔥 City la 3G எனக்கு ok. Village la, internet work agathu, eppothavathu work agum. But call ellam pogum.
@shivsarankavis5 ай бұрын
தற்போது என் குடும்பத்தில் 5. Jio network விருந்து 4 sim BSNL மாறி விட்டோம்..bsnl ஆதரவு தர மக்கள் தொடங்கிவிட்டனர்
In my house 3 BSNL sim, 1 BSNL broadband, 1 jio sim, 1 VI sim
@user-Anitha25265 ай бұрын
@@suryaramanan5singnal kedaikutha bro button phone la BSNL sim use pannalama
@imbatman97685 ай бұрын
@@user-Anitha2526 jio va thavara matha ellam sim cards um Button mobiles la use pannalam
@BA.LIAQUTHALI5 ай бұрын
இவ்வளவு விஷயம் இருக்கா இதுக்குள்ள. மிகத்தெளிவாக சொன்னதற்கு நன்றி, அப்ப நானும் பிஎஸ்என்எல் க்கு வரப்போறேன். மாற போறேன். என் கண்ணை தொறந்து க்கு நன்றி வாழ்க வளமுடன்.🎉
@srahu99335 ай бұрын
இன்னும் ஒரு வாரத்தில் bsnl மாறி விடுவேன் jio சரி வராது
@tootoo29505 ай бұрын
கால் பண்றதுக்கு நல்லா இருக்கும் ஆனா நெட் யூஸ் பண்ண 4ஜி சிம் ஒன்னுமே சரியா வரல 5ஜி எப்படின்னு தெரியல பார்த்து வாங்குங்கள்
@AboutYou..5 ай бұрын
Me too
@balasubramanianbalaji1125 ай бұрын
Nan already mariten and oru new number vangiten along with nokia 110 4G Mobile and nokia 235 Model
@ganesansopi72705 ай бұрын
உண்மை
@Ajithkumar-tl3cy5 ай бұрын
@@srahu9933 already bsnl good signal 📶 ok
@ramaiahsankaranarayanan51445 ай бұрын
தலையிட்டு துறை ..பயன் தரும் புதிய தகவல்களை வழங்கியதற்கு மிக்க நன்றி !!!
@vimal60685 ай бұрын
BSNL ஆதரவு உண்டு👍🏼👍🏼👍🏼
@Alterego21155 ай бұрын
Bro unga current sim yna bro
@yoganathanm4340Ай бұрын
I support bsnl 😊
@thambiduraiganapathiraman63615 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் BSNL தன்னுடைய சேவையைத் தரம் உயர்த்தித் தர வேண்டும்.
@kpmuruganmuruganvillagevid19215 ай бұрын
Yes
@kannaiah76935 ай бұрын
நான் bsnl fibrenet வசுருகேன்... problem வந்த சரி பண்ண 3 4 நா ஆகிடுறாங்க...saturday sunday ஒன்னும் நடக்காது .. வீட்ல வேலைசெய்றவங்களுக்கு bsnl periya prachanai.. Still i have bsnl...
@TamilSelvan-ee7xs5 ай бұрын
நான் jio வில் விலை ஏற்றும் முன்பே recharge செய்து விட்டேன்.. 3 மாதத்திற்கு பிறகு BSNL க்கு மாறி விடுவேன்..
@lightupthedarkness80895 ай бұрын
Good vlog good information on BSNL, I am changing into BSNL from jio.
@chanlee72845 ай бұрын
இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு காலம் குடிக்கிறது இவைகளைத் தக்க வைத்துக் கொள்வது BSNL க்கு ஊழியர்களுக்கு சிறப்பு
@v.munirathnamelumichangiri96925 ай бұрын
ஊழியர்கள் என்ன செய்வார்கள். ....யாநிதி போல் அல்லாமலும், அள்ளாமலும் இருந்தாலே வளரும்.
@v.munirathnamelumichangiri96925 ай бұрын
ஊழியர்கள் என்ன செய்வார்கள். ....யாநிதி போல் அல்லாமலும், அள்ளாமலும் இருந்தாலே வளரும்.
@aswinak54355 ай бұрын
BSNL க்கு மாறுவது நமக்கும் நல்லது சில பறவைகளுக்கும் நல்லது.... ❤ Use pannunga BSNL....
@EDAI_NADU5 ай бұрын
எனக்கு ஒரு நாளைக்கு ஜியோவுல ₹ 12.40 காசுகள் செலவாகுது ஒரு மாதத்திற்கு 349 Day 28 இது மாதிரி உயர்ந்துள்ள ரீசார்ஜ் கட்டணத்தில் ரொம்ப ஏழையான குடும்பத்தை சார்ந்தவன் எனக்கு இது சரிப்பட்டு வராது அதனால எனக்கு நெட்ஒர்க் கிடைக்கவில்லை என்றாலும் bsnl க்கு மாற போகிறேன்... 🥺
Nee jio ku muttu kudukirays.. Naa 1200 katturen jio ku.. en veetla 4 jio sim irukku next week paaru@@KavinkumarAr
@seshadrivenkat95875 ай бұрын
BSNL நல்ல நெட்வொர்க் ஆனால் எந்த ஒரு கேள்வி கற்கும் அங்கு வேலை செய்பவர்கள் சரியாக பதில் சொல்ல மாட்டார்கள் இதுதான் BSNL நெட்வொர்க் பிரச்சனை
@RamakrishnanSDinesh5 ай бұрын
✅
@PAzmattullah4 ай бұрын
Rt@@RamakrishnanSDinesh
@AK-wt7jj5 ай бұрын
சம்பளம் பத்தலைனு BSNL நிறுவன ஊழியர்கள் போராட்டம் பண்ணுகிறார்கள் அதே போல் 4G நெட்வொர்க் வேண்டும் என ஊழியர்கள் போராட்டம் பண்ண வேண்டும்
@loganathankittusamy34055 ай бұрын
BSNL நிறுவனத்திலாவது லாபம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஊதியமாகச் சென்றது. அவர்கள் எவரும் ஆயிரம் கோடிகளில் ஊதாரித்தனமாக திருமணம் நடத்தவில்லை. ஆனால் jio நிறுவனம் லாபம் போதவில்லை என்று 25 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தியது . மேலும் லட்சக்கணக்கான கோடிகள் அரசிடம் சலுகையாக பெற்றுள்ளது. இதில் எது சிறந்த நிறுவனம்?
@@loganathankittusamy3405வாங்கற சம்பளத்துக்கு முதல்ல வேளை செய்ய சொல்லுங்கள்
@Meiyappan-x6x5 ай бұрын
அலை பேசி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை BSNL.தான். திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலும் தொடர்ந்து உபயோகம் செய்து வருகிறேன். போராட்டம் தொழிலாளர்களின் உரிமை. அதே நேரம் உபயோகிப்பாளர்களின் உரிமைக்காக தொழிலாளர்கள் கடுமையாக வேலையில் முனைப்புக் கேட்ட வேண்டும்.
@balajis33955 ай бұрын
மக்கள் Jio வின் இலவசத்திற்காக ஓடாமல் இந்நேரம் BSNL முதன்மை நிறுவனமாக இருந்திருக்கும் 😢
@indiahindunadu5 ай бұрын
BSNL கஸ்டமர்களை மதிப்பதேயில்லை
@vijethsurya72035 ай бұрын
Bro avandha bro rate ah kammi pannaan. Avan varati 1 gb 5g data 500 ku maela poidukum
@gershomnaphtali36355 ай бұрын
அரசு நிறுவனங்களின் மெத்தன போக்கு மாற வேண்டும். ஏடாகூடமான பதில், மாசம் ஆனா எனக்கு சம்பளம், இந்த எண்ணம் எல்லாம் மாறணும்.
@rajagopal85805 ай бұрын
@@gershomnaphtali36357:16
@allen19075 ай бұрын
Iam Trying to get bsnl Sim, but its too hard to get one, due to lot of people came to all branches of bsnl offices for Porting and new sim 😂. Atleast people are unite in some scenarios.
@தமிழன்ராஜ்குமார்-ள5ம5 ай бұрын
BSNL 4 g வந்த உடனே எனது நெட்வொர்க்கை ஏர்டெல் இருந்து மாற்றி விடுவேன்
@VinothKumar-sk1vg5 ай бұрын
Already 4g iruku Nan BSNL customer than Network semmaya iruku
@சம்பூர்ணயோக்யன்5 ай бұрын
@@VinothKumar-sk1vgbut sila idathula varala bro enaku 3g tower than kidaiku....50kb than kidaiku per seconds
@VinothKumar-sk1vg5 ай бұрын
@@சம்பூர்ணயோக்யன் k bro Nan Trichy town la iruken Enaku tower nalla iruku But village side la epadinu terila Town outter area la network epadinu terila
@karthicks2705 ай бұрын
Coimbatore ta 4g available and super speed
@சம்பூர்ணயோக்யன்5 ай бұрын
@@karthicks270 per seconds speed evlo kidaikuthu....
டிராய் வேஸ்ட் டிராய் இல்லாத போது airtel Dth ல் ஒரு வருட தமிழ் பேக் வெறும் 900 சம்திங் மட்டும் இருந்தது டிராய் தலையிட்டு விலை கூடியதே தவிர குறையவில்லை
@tsrsubramanian23425 ай бұрын
Bsnl நிறுவனமும் மோடி மட்டுமல்ல பல முன்னனி தலைவர்களின் படத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?
@VijayaKumar-gf6bi5 ай бұрын
2G raja photo use pannunga
@Suresh-iq2rf5 ай бұрын
அவர் படத்தைப் போட்டா கூப்புல போய் உட்கார்ந்துரும்
@winsthetwins50365 ай бұрын
@@VijayaKumar-gf6bi avar vithatha vida unga modi ji 1/2 rate la kooda vikala. So avara vida 2 madangu kollai adichitanganu othupangala
@VijayaKumar-gf6bi5 ай бұрын
@@winsthetwins5036 Uruttu nalla uruttu 🤣🤣
@Tamilselvan-19005 ай бұрын
@@winsthetwins5036 அதிக விலைக்கு விற்றால், அந்த விலையும் மக்கள் தலையில் கட்டப்படும்.
@gokultn725 ай бұрын
I already have Jio 4G & BSNL 3G(oldest main number) BSNL 2019 layae 4G sim kuduthutanga but inamum en oorula 4G signal kedaikala, madurai la bsnl 4g use panni pathen nalla irunthuchu Already main data ku vitla airtel fibernet use panren athunala veliyoor college padichapo use panuna Jio sim recharge panradhu illa ipothaiku athu useless ah iruku but future la enaku 2 mobile networks theva padumae nu Jio va change panama vechuruken But Jio la recharge panna solli spam calls panitae irunthangana na kandippa BSNL ku number ah port paniduven(apdi than solli ini avan customer care ah meratanum😂)
@vij3275 ай бұрын
மக்கள் jio வின் இலவசத்திற்க்காக ஓடாமல் இருந்திருந்தால் இந்நேரம் BSNL முதன்மை நிறுவனமாக இருந்திருக்கும்...
@santhoshv30285 ай бұрын
Avan free nu kodukkati ennaiku net 1 gb 300 rupa potruppom. Maranthutengala jio vantha pirakku than competition yae start achu athuku munnadi vara 1 GB ya vachu vachu use pannathu lam maranthuruchu pola😂
@jaijai57565 ай бұрын
கண்டிப்பாக உண்மை ❤❤❤❤🎉🎉
@ramesh64885 ай бұрын
ஜியோ வரதுக்கு முன்னாடி நிலைமை 1gb net rs 250.
@Shriirama5 ай бұрын
300rs ku 2Gb charge panitti irunthan Airtel before arrival of jio..
@arrshath5 ай бұрын
Bsnl ku அரசே 4ஜி கொடுக்காமல் இழுத்து அடிச்சது 10 வருஷமா
@balakrishnanbalakrishnan15755 ай бұрын
நானும் இப்பொழுது BSNL மாறி விட்டேன்
@அரி-சானகி.கோபிநாதன்5 ай бұрын
எப்படி இருக்கிறது பரவாயில்லையா
@vijaykumarivijaykumari12425 ай бұрын
Eppadi maaruvadhu BSNL ku
@adminaec5 ай бұрын
Stupid decision
@VinothKumar-sk1vg5 ай бұрын
@@அரி-சானகி.கோபிநாதன்network semmaya iruku No issues
@ln27525 ай бұрын
Oru Vali.. TATA dha.. indha Indian government ah nambuna pichadha edukanum BSNL..#TATA#BSNL
@krmkumar5 ай бұрын
Tata docomo Airtel ku epovo mathitanga
@ramanins44365 ай бұрын
வேலூர் எல்லையில் வாழ்கிரோம்;புதியதாக பிஎஸ்என்எல்;டவர்போட்டுள்ளார்கள்;ஆனால் திறக்கப்பவில்லை;அதை திரந்துவேலைசெய்தால்; சித்தூர் பகுதி,குடிபாலாமண்டல்.பெங்களுர்,சென்னை அதிவிரைவு சாலையில் உள்ளது;விரைவாக திரந்தால் இந்த பகுதி மக்கள் பிஸ் என் எல் சிம்முக்கு மாறிவிடுவோம்!!ஜியோ😢😢😢 எங்களை கண்ணாமுச்சாடி ஏமாற்றுகிரது!!
@MurugasonP-v6y5 ай бұрын
Kandippa aadharit Kalam🙏🏻👍🏼
@syedasadullah72275 ай бұрын
நான் எப்போதும் BSNL ஆதரிப்போம்
@neo32175 ай бұрын
The government employees are the reason for BSNL's downfall. Regular strikes for salary hike and other reasons through their unions, lethargic attitude towards customers, you can still see such government staffs all over the country. Government did a right job by eradicating their monopoly and brought private players in. Government has to pay from their pocket just to pay for their employees... Where do they fund for 4G and 5G. Price hike by Jio is still cheaper compared to 1GB/month price provided by BSNL, Airtel and other players few years ago before Jio came in. No point in blaming the government...
@thiruvenkatasubbu47135 ай бұрын
BSNL அரசு ஊழியர்கள் வேலை செய்வது இல்லை 30 வருடங்களுக்கு முன்பு கூட வேலை செய்வது இல்லை என்னுடைய அனுபவம்
@enpasathirkuriya5 ай бұрын
ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ணல இன்னும் 16,000 கோடி கொடுத்தால்
@VGvijay1999kumar5 ай бұрын
BSNL ஆதரிப்போம்
@vijayakrishnan5325 ай бұрын
இனிமேல் தனியார் துறையை நம்ப கூடாது உணர்த்துகிறது பொதுத்துறை நிறுவனமான (BSNL ) சென்று விட்டு வேறு தனியார் தொலைதொடர்பு செல்ல கூடாது உறுதி மொழி செல்ல வேண்டும் BSNL வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் சேவைகள் திறம்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரவேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏
@somu373865 ай бұрын
Bsnl ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்தால் போதும்
@ferozeahamed94525 ай бұрын
டவரும்😅
@etrmelatheru46185 ай бұрын
BSNL Workers pathi thappa pesavendam....Avanga evlo porattam panranga nu ungaluku theriyuma.......ithu oru arasiyal therinjuttu vanthu pesunga......
@suzy83775 ай бұрын
It is a systematic plan by the current govt to allow a couple of companies to monopolize the mobile industry and take down bsnl so they can completely destroy them and sell their assets for cheap to favored companies. The customers of these monopolies and the public who own bsnl assets will be the biggest losers.
@PurushothR-x8z5 ай бұрын
Ama sirku staff ellorum okanthu tower pidiga
@MsDkv61125 ай бұрын
Government sariya erudha dan avanga crt ah erupaga..
BSNL office ல நல்ல கூட்டம்.. நிறைய பேரு Jio, Airtel ல இருந்து change ஆகறாங்க
@Shankar_Bags5 ай бұрын
BSNL க்கு மாறனும்னு ஆசையாதான் இருக்கு BUT Network பிரச்சனை ரொம்ப பெருசு வேற வழி இல்ல Jio தான் கடுப்பா இருக்கு
@ravichandrang15615 ай бұрын
டவர் சரியாக கிடைக்காததால் தான் நான் ஜியோவிற்க்கு மாறினேன் டவர் ஒழுங்காக கிடைத்தால் போதும் நான் மாரிவிடுவேன்
@ishuvasanth31365 ай бұрын
Kandipa bsnl ku kandipa support panuvin anna❤
@MrMJ-kr1fe5 ай бұрын
❤BSNL. Varanum. Pa...❤ #WesupportBSNL
@ambikarani61095 ай бұрын
எல்லாரும் BSNL க்கு மாறுவோம்.இதுவே நம் எல்லோருக்கும் நல்லது . டவர் கிடைக்கும்.நாம் பயப்பட வேண்டாம் நம் அனைவரின் விண்ணப்பம் அரசாங்கம் நல்லமுறையில் நடத்தும்
@sivamedia19975 ай бұрын
I have two sim 1 . BSNL 2 . JIO
@ஈஸ்வரன்G5 ай бұрын
1
@pandiyaraj77395 ай бұрын
இந்த மாதிரி ஆளுங்கள தான் அந்த கம்பெனி BSNL ஒளிஞ்சு போச்சு இந்த சங்கம் சங்கம்னு
@karthiksivakumar6605 ай бұрын
I switched from Airtel to BSNL many years back due to high costs. I wonder how ordinary people are able to spend a lot on mobile plans. It's high time people switched to BSNL.
@kalaipradeep27535 ай бұрын
Bro intha video aa bsnl la thaan paathutu irukken 1080p without eny buffer 🎉
@Kalaimohanmohan5 ай бұрын
Vodafone BSNL டவர் கொடுக்கவும்
@Indian_MBA5 ай бұрын
சகோ Vodafone டவர் மொத்தம் எவ்வளவு இருக்கிறது ?
@BalaRo51458 күн бұрын
@@Indian_MBA20k
@Arasu6545 ай бұрын
Already BSNL customer tha Bro, Network mattum implement pannuna Best a irukum........
@satheeshkumarplus5 ай бұрын
Trai complaint பண்ணுவது எப்படி.. ஒரு vedio போடுங்க... 🎉🎉🎉🎉😢😢😢
@Devimit2 ай бұрын
Sir....I already changed from airtel to bsnl..... Whatever it is , it's our bsnl that too with tata s support .....I'm hoping they are back with the sane reach as earlier ....😊
@Pink-f1t5 ай бұрын
# port to BSNL please support 👍
@praveencrimson66425 ай бұрын
Bro 1st bsnl-a 3G speed-a kodukka sollunga appuram 4G ku plan panna sollunga
@brolinpancras5 ай бұрын
Sollurathu nalla tha iruku ... Reality tha BSNL alaparigal theriyum... Calls is good but data is the worst. Still BSNL is amateur as of now
@Mr_dream_chaser5 ай бұрын
Guys please say did bsnl 4G available in Kanyakumari
@sudhakar35gm5 ай бұрын
03:06 : Wrong info. BSNL stopped 3G and is giving 4G only in the city limits of the district capitals in all the states (Example : Salem, Erode etc).
@JEYAGANESHM-5 ай бұрын
ஒரு government (including BSNL) அதிகாரிகள், சங்கங்கள் மக்களுக்காக, மக்களின் தேவைக்காக ஆர்பாட்டம் செய்து கண்டதுண்டா ! அவர்கள் கேட்பது சம்பள உயர்வு, அதிகாரி மிரட்டல், பாசிசம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி வெறுப்பு நிலையை பொது துறை நிறுவனங்கள் மேலே சுமத்துவது மட்டுமே இவர்கள் ஆர்பாட்டம்.
@sudhakar35gm5 ай бұрын
00:20 : We can use the data quota at 5G speed with less than 2 GB per day packs.
@jeevasb83945 ай бұрын
Bsnl nalla daan irukum, but sometimes tower irukaadhu... Upgrade panna semmayaa irukum... Last 8 yrs ah use pannitu irukaen, 2016 la irundhu..
@manikarunamurthi28295 ай бұрын
Oru ip address ku higher mb provide pannurathuthku.. 10 paisa kooda selavu aagathu.. Already irukura microwave device la.. Frequency and band with increase panni... Los clear a iruntha pothum... Ivanunga ithuku munnadi iruntha 4g a slow panni vittutu.. Ipo 5G upgrade panniren kura perula antha device ode band increase pannitu .. 5G sevai nu solluranunga... Ithu varaikum entha bts layum 5 G ode ODU fix pannala.. Ivunga
@geethazemira62235 ай бұрын
Bsnl ku network issue irukku athuvum village side very bad net work ka irukku net problem illalana i change bsnl 😅 call koda. Pesa mudiyala bro
@boopathiboopathi82885 ай бұрын
அம்பானி கடும்த்திர்கு பணம் இருக்கு நாம் ஏன் நமது இந்திய அரசின் சார்பில் நடத்தும் நெட்வொர்க்கு மாறுவோம் நாம் இந்யன்
@sss299335 ай бұрын
Corporate kaikooligal irukkum varai valara vida maattanga
@muthukumar-ol8yt5 ай бұрын
அம்பானி குடுக்கிற சம்பளத்தில பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை செயவார்களா
@magicsense41425 ай бұрын
Maasam 200 rupaa kuduthaa thaan Indian nu rule set pani, yevano 5000 crores ku kalyanam pannathuku, Govt. Employees (normal middle class people) run panra Bsnl evlovo parava ila. I changed my network to BSNL.
@Joshwa_haru5 ай бұрын
BSNL ku port aagi 2 day's aaguthu BSNL 4g la maximum 7&8 Mbps kedaikuthu 😇
@balasubramanianbalaji1125 ай бұрын
Yes for me 10 MBPS keydeikuthu
@prabhakarj23865 ай бұрын
eng area la bsnl tower eh kedaikathu 😂 apdiye kedachalum 3g than
@Joshwa_haru5 ай бұрын
@@prabhakarj2386 bro wait Pannu bro 4g all over india rollout aagirum intha year kulla 😇
@rudhraaexim20294 ай бұрын
எனக்கோ 0kbs தான் பெரும்பாலும் நெட்வொர்க் சிக்னல் கிடைப்பது இல்லை
@kvmvasu11525 ай бұрын
I will port to bsnl if Tatas pitch in because we can trust Mr. Rattan ji and bsnl has to quickly work on developing 4G plus or 5g with more towers spread over
@EDAI_NADU5 ай бұрын
டவர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பிஎஸ்என்எல் வீட்டுக்கு போக மாட்டேன் 😢
@jayachakravarthy86265 ай бұрын
பிஎஸ் என் எல் வீட்டுக்கா
@bitu94365 ай бұрын
😂
@karthickveeramani12245 ай бұрын
நிச்சயமாக ஆதரிப்போம்
@Palanisamy-vi7ec5 ай бұрын
Jio சிக்னல் மிக மோசமாக இருக்கிறது bsnl க்குமாறுவதாக இருக்கிறேன்
@madhavarajmadhavaraj30125 ай бұрын
ஆமாம் இப்பொழுது ஜியோ சிக்னல் சரியில்லை அடிக்கடி நெட் நின்றுவிடுகிறது
@maruthuvamumsilambamum.dr.99975 ай бұрын
Having BSNL since so long with no proper Net service, with an alternative number of Jio for proper Net. Enatha sola?
@MRaji8825 ай бұрын
என்னோட 2nd sim BSNL 4G மாத்திட்டேன் , நெட் நல்லாவே இருக்கு... #wesupportbsnl இனி Jio, Airtel, Vodafone க்கு சங்கு தான்... நெட் ஸ்பீட் ஏர்டெல், வோடபோன் மாதிரி நல்லா கிடைக்கிது. #bycottjio
Eventhough increased tariff for jio airtel still we have to depend upon this telecom operator , because BSNL is having a network issue in all the area , inorder the harness this situation in favour of it BSNL is bound to provide good quality network , otherwise customer will not switch to this network
@princeabdul67375 ай бұрын
We want BSNL
@sathishkumar-pm3tr5 ай бұрын
Jio varalana ippo internet ella makkal kittaum poi.. reach aagirukathu ... Internet aa kasu neraya irukuravanum padichavanum dhan use pannitu irundhan before jio ...
@harivignesh26035 ай бұрын
BSNL 💙❤️
@rajashok20395 ай бұрын
Vodafone இருப்பது indus ennum service provider kitta..ithula Airtel. Jio.vodafone sharing la than irukku..so Bsnl indus kitta aproch panlam...
I ported from JIO to BSNL 2 days back. BSNL Tower Service is good
@karthickraju66835 ай бұрын
@ppk7000எந்த ஊர் ப்ரோ?
@DadSudhakar5 ай бұрын
Naanum epodhan bro bsnl ku mariten nalla dhan eruku bro best
@balamurugancecri5655 ай бұрын
I support BSNL
@Vijaysiva065 ай бұрын
Veet ku oru BSNL mobile/Landline, oru mobile Airtel/Jio pothum, ellarum mobile use panrathu korachuta, Recharge amt saving, Ipdi Jio/Airtel amt increase pana kavalayum ilai. Back to 90's... 😀👍
@sharathsharu64245 ай бұрын
Talk about true caller app
@pooranidevidineshprabhu18675 ай бұрын
I bought bsnl as my first sim. Still recharging it. But due to network issues I was forced to buy airtel. Till date I can't access clear network for bsnl in my native
@Jegatha-br3qc5 ай бұрын
Bsnl❤
@rameshmba14605 ай бұрын
Jio vanthathula nallathum iruku pa. Athukku munnadi airtel 250mb ku rs255 vaanguchi. KZbin la naama ipdi eacy ah video paakka mudinjirukathu. En frd phone la theriyama google ku pathil KZbin touch pannathukku thittu vaangunathu nabagam iruku.
@parthasarathysarathy18495 ай бұрын
Bsnl. வேலை பார்ப்பவர்கள் ஒழுங்காகபார்ப்பதில்லை அரசு உழியர்கள் அனைவரும் ஒழுங்காகவே லை பார்த்தால் நன்றாக இருக்கும்👌
@AnishaAni-tc5dz5 ай бұрын
ஒழுங்கா வேலை செய்யலன வேலை போகட்டும்.
@jpkumar19915 ай бұрын
BSNL 2 years use panran chennai la signal week ha tha iruku net sariya kadikadhu but out of city BSNL net and tower perfect ha iruku other network iladha place BSNL Nala kadaikudhu
@pravin64995 ай бұрын
Duopoly showing its true colours
@TVK-Saravana-KTR5 ай бұрын
#BSNL4G ku maariyaachu... Waiting for #August15th ❤❤