I feel Napoleon sir's affection towards his Son is great ,appreciable ,Hatts off to Napoleon sir for ur son's marriage's grand arrangements . God bless a long healthy happ y ,peaceful life to the newly wed couple always .
@Thilaka-f9f10 күн бұрын
ந❤
@anthonyselvi81479 күн бұрын
God bless you i pray for you தனுஷ் உங்களுக்கு கிடைத்த மனைவி இந்த காலத்தில் கிடைத்தது கடவுளுக்கு நன்றி தனுஷ் உங்களுக்கு நான் ஜெபம் செய்வேன் நீங்கள் மிக விரைவாக நடப்பப்பிர்கள் dont worry l bless for you , கடவுளால் மட்டும்தான் முடியும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் குழந்தை பெற்று எடுப்பிர்கள் 🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathirvelt78612 күн бұрын
நெப்போலியன் அவர்களின் அன்புக்கும் அரவணைப்பிற்கும் ஈடு இணை இவ்வுலில் எதுவுமில்லை. விரைவில் தனுஷ் குணமடைந்த வாழ்க்கையில் நிறைவடைய அந்ந திருச்செந்தூர் ஆண்டவன் அருள் புரிவாராக.😢😢😢😢😢
@sriramuluchengalvaraya751712 күн бұрын
தாயே !நீ அந்த குழந்தையை தத்தெடுக்கிறாய் என்பதை உணர்ந்து செயல்படு !நீ தெய்வநிலைக்கு உயர்ந்துவிடுவாய் அம்மா !தனித்துவம் பெறும் தலைவி நீ !
@nalinir370414 күн бұрын
மணமக்கள் மிகவும் சிறப்பாக சந்தோஷமாக வாழ இறையருள் துனைநிற்கட்டும். வாழ்க வளமுடன் 💕💕💕💕💕💕💕💕💕💕
@indiras514814 күн бұрын
மணமக்கள் மிகவும் சிறப்பாக சந்தோஷமாக வாழ இறையருள் துனைநிற்கட்டும். வாழ்க வளமுடன் 🎉
@Elangovan.TElango13 күн бұрын
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajlakshmilakshmi768613 күн бұрын
Happy married life God bless the couple Napolean sir henceforth your life will be happy and I sincerely pray God should showerHis blessings to you and your fmly
@kaniyappanm872814 күн бұрын
Best wishes for the newly married couples. ❤❤❤❤❤
@JEYARANI-ko6jb9 күн бұрын
அருமையான மனைவி தனுஷ்அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பம் நீங்கள் இருவரும் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு பல்லாண்டு 16 செல்வங்களும் பெற்று நீடூடி வாழவேண்டும் .வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் கல்லூரி பேராசிரியை தமிழ் அம்மா ஜெயராணி கோபால்
@PankachachiCatharapore3 күн бұрын
❤😊😂🎉😢😮😅😊 0:26
@subramanichettiyaar570413 күн бұрын
அங்க குறைகளை புற அழகை தவிர்த்து அகம் தூய்மையுடன் அமைதியுடன் மனநிறைவுடன் இருவரும் ஒன்றுபட்டு மகிழ்வுடன் நலமுடன் வளமுடன் vaalga வாழ்க பல்லாண்டு
@tamilcrimnal294613 күн бұрын
🎉❤🎉❤🎉🎉
@suseelathangavelu21769 күн бұрын
அந்த பெண்ணிற்கு கோடான கோடி நன்றிகள் ... வாழ்க வளமுடன் நலமுடன் ....
@sdevakumaran12289 күн бұрын
May God bless both of you with all happiness and long life
@VijiFoodRecipes14 күн бұрын
வாழ்க வளமுடன் எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக ஆரோக்கியமா குழந்தை செல்வத்தோடு சந்தோஷமா வாழ்வாங்கு வாழ வேண்டும்
@chandraraj394313 күн бұрын
மணமக்கள் சகல சந்தோஷங்களும் பெற்று நீடுடி வாழ இறையருள் புரியட்டும்! 🙏🙏🙏
@rajanjs88847 күн бұрын
இவர் தந்தை அல்ல கடவுள் மாமனிதர். மகனின் ஆசையை நிறைவேற்ற என்ன பாடுபட்டு இருப்பார். மதிப்புக்குரிய தமிழ் திரை இளைஞன் தமிழ் திரையுலகின் நடிகரின் தங்களின் செயலை பாராட்டுகிறேன் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது எனது ஆசை திரையரங்கில் தாங்கள் எங்களை சிரிக்க வைக்கிறீர்கள் சிந்திக்க வைத்தீர்கள் உங்கள் குடும்பம் சிறப்பாக இருந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஜே எஸ் ராஜன் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணி விரைவு பிள்ளைகளுக்கு நல்ல தந்தை உங்களை வணங்குகிறேன் அந்த மணப்பெண்ணை நான் பாராட்டுகிறேன் உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் அந்தமணப்பெண் நன்றி
@seethalakshmi148614 күн бұрын
எல்லாம் இறைவன் செயல் அட்சயாவின் நல்ல மனசு க்கு நல்ல வாழ்க்கையை இறைவன் அருள் புரியட்டும்
@vasanthisundernath20679 күн бұрын
Neppolian is a wonderful person . I like his acting . Very kind looking . I pray that God give him peace of mind. Happy wedding wishes to dear Dhanush Neppolian. God bless him abundantly. Love to the newly wedded couples. ❤
@kamalas822612 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. சந்தோஷமாக இருவரும் எல்லா செல்வங்களையும் பெற்று இன்புற்று நலமோடு வளமோடு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்
@smcganeshamurthy674914 күн бұрын
தம்பதிகள் ஒற்றுமையாக நீடுழி வாழ வாழ்த்துகின்றோம் தவம் இருந்தாலும் கிடைக்காது இப்படி ஒரு தந்தை விசேடமாக மணமகளின் மனப்பாங்கை பாராட்டவேண்டும்.
@krishnaveni264014 күн бұрын
தனுஷ் அவர்களின் திருமணம் முடிந்தவுடன் திரு நெப்போலியன் அவர்களின் மனநிறவுடன் கண் கலங்கிய படமானது எனக்கு தோழா திரைப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை நினைவிற்கு கொண்டு வந்தது. தந்தையரில் அற்புதமான தந்தை.நெப்போலியன் சார். மண மக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ElizabethDezi13 күн бұрын
Thank you so much sir
@malligamalliga171513 күн бұрын
வாழ்த்துக்கள் நீடுடி வாழ வாழ்த்துக்கள் கண்டிப்பாக கடவுள் துணை இருப்பார் இவளவும் கடவுள் அருளால் நடந்து இருக்கு god bless u and your family 🙏🙏🙏
@somasundaramsubramaniam481814 күн бұрын
மணமக்கள் இருவரும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவாயாக.மணமக்கள்வாழ்க வளமுடன்
@ArivazhaganKGP14 күн бұрын
திரு. நெப்போலியன் சார். உங்களின் உயர்ந்த பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது சார். 🙏 உங்களின் பிரிய மகன் தனுசு - மற்றும் அக்க்ஷயா திருமணவாழ்க்கை மிகவும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@reenaleone619013 күн бұрын
Comgrayilations to Nepolian sir🎉🎉🎉
@reenaleone619013 күн бұрын
Nepoliyan sir , your long life you must be take care of them.
@lalithapandiyaraj71413 күн бұрын
My best wishes and blessing to Danush Nepolian. Daily i am doing pooja and pray for my family at that time i pray for Danush Nepolian when the talk was begin. Very very happy.
@John-i1g1e13 күн бұрын
As a father, Sri Nepolian did his duty to his son is very much appreciatable. Lord Jesus Christ will bless. Iam also suffered, same like mr. Nepolian . I can understand the fellings of Nepolian.God bless all of you and your family.
@Jaya-xx2st12 күн бұрын
தனுஷ் அவர்களின் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சமநிலையாக நமது உயிரினும்
@chellamanisithalai800813 күн бұрын
மணமக்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற வாழ்த்துக்கள்......அட்சயா பெயருக்கேற்ற புன்னியவதியாக வாழ வாழ்த்துக்கள்.......
@avemaria435313 күн бұрын
பார் புகழ பார்ப்பவர்கள் பாராட்ட பல்லாண்டு பல்லாண்டு சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நேஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙌🏻🙌🏻❤🙌🏻🙌🏻🙌🏻❤🙌🏻🙌🏻💕💕💕.
@BremavadyBrema14 күн бұрын
நானும் ஒரு ஊனமுற்ற பெண்தான் என்னுடைய வயது 56. போலியோவால் பாதிக்கப்பட்ட எனக்கு இரண்டு கால்களும் வேலை செய்யாது. தரையில் குழந்தை போல் தவழ்ந்து தான் நடக்க முடியும். இந்நிலையில் கடவுள் அருளால் எப்படியோ அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. கேவலம் அந்த பணத்திற்காக பெற்ற தாயார் அலையே மிகவும் வஞ்சிக்கப்பட்ட பெண்மணி நான். சொந்த பந்தங்களின் பேச்சுகளுக்கும் ஏளனத்திற்கும் கூட ஆளாகி இருக்கிறேன். நிறைய நிறைய உடல் துன்பங்களையும் மனப்போராட்டங்களையும் வாழ்நாள் முழுக்க சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தனுஷ் தம்பி மிகவும் கொடுத்து வைத்தவன் அதிர்ஷ்டசாலி இப்படி ஒரு தந்தை கிடைக்க அவன் தவம் செய்திருக்க வேண்டும் இப்படி ஒரு அற்புதமான தந்தையார் கிடைப்பார் என்றால் எத்தனை பிறவி வேண்டுமானாலும் ஊனமாக பிறக்கலாம். என் அன்பு தந்தை அடிக்கடி சொல்லுவார், எறும்பு கடை எண்ணாயிரம் ஜீவராசிகளுக்கும் இன்ப துன்பம் ஒன்றுதான் என்று. அதுபோல தான் நெப்போலியன் அவர்களும் தன் குழந்தை எந்த நிலையில் இருந்தாலும் அவர் அந்த குழந்தைக்கு தந்தை அந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய நியாயமான கடமைகளையும் அவருக்காக நிறைவேற்ற வேண்டிய நியாயமான ஆசையையும் நிறைவேற்றியே தீர வேண்டும். மற்றவர்களுக்கு என்ன தான் ஊனமானவராக கண்களுக்கு தென்பட்டாலும் அல்லது கேவலமாக தென்பட்டாலும் அவருடைய தாய் தந்தையருக்கு அவர் செல்லப்பிள்ளை தான் அற்புதமான தாய் தந்தை அதிலும் அவரைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட மகராசி நீடூடி வாழ வேண்டும் தீர்க்க சுமங்கலியாக. ஐயா நெப்போலியன் அவர்களே அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதில் நான் உங்களுக்கு மகளாக பிறக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். தம்பதியர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும். இது இறைவனிடம் என்னுடைய ஆத்மார்த்தமான பிரார்த்தனை.
@farhanafarees189113 күн бұрын
Really nice. Reflexive positive message frm u dr.almight god bls you .Trye live make successive. Mr Neppolro nd his wife r the vry bst examplery .I'm frm srilanka wishing warm happy life new couple
@ambujamm966613 күн бұрын
Marriage ayitta vungalukku
@stard660613 күн бұрын
கடவுள் உங்கள்ளுக்கு துணை செய்வார்..கவலைப்படாதீங்க. Positive ஆவே இருங்க...
@santhamaha527313 күн бұрын
மணமக்கள் நீண்ட காலம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@Devaki-vm4jm13 күн бұрын
😢😮😢
@vasur405814 күн бұрын
மணமகன் மணமகள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். தனுஷ் திருமணத்திற்கு பிறகு நன்றாக இருப்பார் இறைவன் திருவருளால். வாழ்க பல்லாண்டு. வாசு பெருமாள் கோயில் சென்னை. கொளத்தூர். ஓம் முருகா முருகா முருகா முருகா.
@maduraivisalakshiaachi693614 күн бұрын
வாழ்க வாழ்க வளமாக
@Sugans_Devotinal12 күн бұрын
வாழ்க வளமுடன்
@MuthuValli-w8s13 күн бұрын
Vazgha valamudan. Let allmighty shower many more blessings and mind strength to napoleon sir family
அன்பு தந்தை நெப்பொலியன் அவர்களே நீவிர் வாழ்க பல்லாண்டு இப்படி ஒரு தந்தை கிடைக்க தனுழ் மிகவும் புண்ணியம் செப்து இருக்க வேண்டும். நீங்களும் உங்கள் தகப்பனாறும் நூறாண்டு காலம் வாழ்க. உங்கள் தகப்பனார் ஒரு தெப்வபி றவி. அவரை வுங்களுக்கு தகப்பனாறாக அனுப்பிப கடவுளுக்கு நீ ங்கள் மிகவும் நன்றி ந வில்க வாழ்க வளமுடன்.😅
தம்பதிகள் தீர்க்காயுள் உடன் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்.பத்மா மாமி செய்யாறு.❤❤❤❤❤🎉
@umab984614 күн бұрын
Manamakkal vazhka valamudan, nanum ithu mathiri special person Thirumanam panikanumnu aasai paten, nadakala, great salute Akshaya
@alamelunaala402814 күн бұрын
Very good father . Congrats to the couple . God bless the couple.
@ShobanaMuthusundaram13 күн бұрын
Great Akshaya Appreciate your firmness. Keep it up. Love your husband to the core. It' ll bloom soon ❤
@RajamP-v3o14 күн бұрын
தனுஷ் திருமண சந்தோஷத்தில் அவர் நல்ல நார்மல் நிலைமை வர இறைவனனை வேண்டுகிறேன் உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும்
@RAJESWARINagaraj-qr2pn10 күн бұрын
என்னுடன். பிறவா சகோதரனுக்கு எங்கள் குடும்பத்தரின் வாழ் த்துகள் மற்றும். ஆ ரோக் யம் உண்டாகட்டும். Beast of your life
@umadev607713 күн бұрын
May the divine supreme power always shower 🚿 it blessings on you and wishing a very happy peaceful cheerful joyful and healthy married life . Dhanush wife is god gifted soul and most importantly her parents brothers and sisters
@kalaiselvisudakar886513 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் .அக்ஷயாவின் நல்ல மனசுக்கு நல்லா இருப்பார் .நெப்போலியன் குடும்பமே நல்லா இருக்கனும். இருவரும் நீடுழி வாழ்க 🎉🎉
@பாடும்பறவை14 күн бұрын
வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க
@gkumar12789 күн бұрын
தம்பி உங்களுக்கு நிச்சயமாக கடவுள் பரிபூரண ஆசியும் எங்கள் போன்றோர் கிடைக்கும்
@Agasthiyar14 күн бұрын
மணமக்கள் நலமுடன் நீடூழி வாழ இறைவன் அருள் புரிவாராக
@amuthabalu130413 күн бұрын
All the best both of u ❤❤
@jayakumarjayakumar32513 күн бұрын
❤🎉
@VARUNS-l3n13 күн бұрын
தனுஷ்நெப்போலியன் தம்பி நீண்ட காலம் நிறைந்த செல்வத்துடனும் ஆரோக்கியத்துடனும் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து இந்த தம்பதிகளை வாழ்த்தும் அம்மா❤
@vijayakumarv319914 күн бұрын
Wishing the couple a very Happy married life. God bless them
@remasivashankar616914 күн бұрын
நல்ல தந்தை நல்ல தாய் நல்ல பிள்ளைகள். அன்பும் தியாகமும் நிறைந்த குடும்பம்! வாழ்க வளமுடன். God bless them. Wishing Dhanush a happy married life.
@Noorahmed-xh4it13 күн бұрын
God bless them wishing ahappy married life
@renukasriharimlacwmalleswa35313 күн бұрын
God bless the couple.
@gunasundarir726514 күн бұрын
Best wishes for this couple Varga valamudan
@sathyamoorthy929314 күн бұрын
நான் திஹார் சிறையில் பணியிலிருக்கும்போதுஷுட்டிங்வந்தசமயம் சந்தித்துள்ளோம் தங்களின் நல்ல மனதிற்கு இறைவன் மற்றுமொரு சந்தோசமான நிகழ்வை கொடுப்பார் தங்களின் குழந்தைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@anandhanelangovan259412 күн бұрын
Hi
@RedRose-nv7sd13 күн бұрын
Neppilian sir nalla kunathuku avaroda pillainkalum kadaul kirubaila nalla irupanka valthukkal... Dhanush Chella kutty God Bless You..
@GopalSamy-q3c13 күн бұрын
நெப்போலியன் ஒரு யதார்த்தமான நல்ல மனிதர் அவர் குடும்பம் வாரிசுகள் நல்லா இருக்க வேண்டும் வாழ்த்துகிறேன்
@shifaya12326 күн бұрын
Napoleon sir your great.koduththu vaiththa pillaikal. Ippadi oru father kidaikka. Thanus and Waif congratulations.
@freedathangamani881014 күн бұрын
Blessed and prosperous Happy Married life God bless both of you 💞
@ilangok206210 күн бұрын
God Bless to the New Couples & all of Nepoleon Families Very proud of Nepoleon and his family members
@indiraumaapathi473413 күн бұрын
This marriage is arranged by God. Couple will live long with happiness and all prosperities. Whole family is blessed by God.
@arumughamkrishnan346712 күн бұрын
தம்பதிகள் நீண்ட ஆயுளுடன் நல்ல வாழ்வு வாழ வாழ்த்துகிறோம். இறைவன் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். 🌷🌷🌷
@rajeswarielango803613 күн бұрын
Hpy. Married Life Vazgha.VALA Mudan.god.bless.you.both
@shanthiganesan638710 күн бұрын
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் அது தனுஷ் க்கு அமைந்த து நல்ல தந்தை யுகம் அமைந்தது வாழ்க பல்லாண்டு
@arunachalamv643113 күн бұрын
மணமகள் வந்த நேரம் எல்லாம் நல்ல படியாக மாறி வரும். கலங்களை வேண்டாம்.சமயபுரம் மாரியம்மன் கை விட மாட்டாள். அடியேன் ஆசீர்வாதங்கள் மங்களம் உண்டாகட்டும் நல்லதே நடக்கும் வாழ்க நலமுடன் 🎉
@soundarampalanivel76298 күн бұрын
Danoosu Atsaya wallga walamudan
@lakshmipandiyan13 күн бұрын
நெப்போலியன் சார் இந்த திருமண நிகழ்வு ஒரு சரித்திரமாக அமயம் மணமக்களுக்கு என் என் அன்பான திருமண வாழ்த்துக்கள்
@MohanaBalasubramanian-h8w13 күн бұрын
Great ceremony. Have a great life together AKSHAYA N DHANUSH.Be blessed always.
@indraragavan832414 күн бұрын
மணமக்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் .வாழ்க வளமுடன்
@Chandrasekarancr4 күн бұрын
சிறப்பான நிறைவான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்
@Mathavan-v8l10 күн бұрын
நெப்போலியன் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி நெப்போலியன் மனசுபோல் சிறப்பாக அமைந்துள்ளது நெப்போலியன் அவர்கள் உயரமாக இருந்தாலும் அவர் மனசு உயரமாக உள்ளது தனது மகனுக்காக நடிப்பை விட்டு விட்டு அருகிலே இருந்து உள்ளார் இப்படிப்பட்ட தந்தை கிடைப்பது மிகவும் அரிது நெப்போலியன் அவர்களுக்கு மனசு கஷ்டமா இருந்தாலும் நல்ல பேரன் கிடைப்பான் இதற்காக குலசேகரன் பட்டினம் முத்தாரம்மனை வேண்டுகிறேன் எஸ் மாதவன் பரமன்குறிச்சி
மணமக்கள் நூறாண்டு ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ நாளும் இறைவனை வேண்டுகிறேன் ......அன்புடன்..சத்யா
@jafarullahnetti225811 күн бұрын
நெப்போலியன் ஒரு நல்ல மனிதர் அல்லாஹ் நல்லபடியாக அவரின் மகன் தனுசின் வாழ்வை வளமாகக்குவான் வாழ்துக்கள்.
@SathyavathyChandrasekaran13 күн бұрын
கடவுள் கண்டிப்பாக நன்மையே செய்வார். All the best.
@jayalakshmiveeraraghavan724813 күн бұрын
கடவுள் நினைத்தால் தனுஷ் நடப்பார். சக்தி பெறுவார். 100 ஆண்டு காலம் இருவரும் எல்லாச் செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்🎉🎉
@manir164314 күн бұрын
வாழ்க வளமுடன் நெப்போலியன் சார். பரந்த மனது. நீடூழ்கி வாழவேண்டும். ஆண்டவனை பிராத்திகிறேன்.
@farauf924112 күн бұрын
A match made in heaven. God proposes wat man can’t dispose. Wishing the wonderful couple many blessed happy healthy happy prosperous life together. Stay blessed🤲
@nellaikamaladevotional198314 күн бұрын
மணமக்கள் இருவரும் சகல நலமும் பெற்று இன்புற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@therinthamaruthuvamtheriya915913 күн бұрын
தம்பதிகள் இருவரும் சேர்ந்து நலமோடு வளமோடு வழ இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள்!
@BremavadyBrema14 күн бұрын
நெப்போலியன் சார் ஒரு மிக அருமையான அற்புதமான தந்தை.
@sarojat653913 күн бұрын
❤ வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் பல்லாண்டு காலம் மகனே மகளே ❤
வாழ்க வளமுடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் 👍❤️🙌🤝
@prakashmiranda55413 күн бұрын
திருமண👩💍👨🎩👑💏 தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏 God bless you👪🙏
@fyrosebegum502514 күн бұрын
Congratulations May Allah bless you both abundantly always with happiness and good health
@annapooranisubramaniam676813 күн бұрын
தம்பதிகள் இருவரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்🎂🎂 💐💐🙋♀️🙋♀️🙌🙌🙌
@krishnaveni264014 күн бұрын
மணமக்கள் நீடூழி மனமகிழ்வுடன் வாழ நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@anthonyrajk372513 күн бұрын
நல்ல மனிதர் நெப்போலியன் தன் மகனின் உடல் நலத்திற்காக நடிப்பை விட்டு அக்கறையும் அன்பும் கொண்டு இன்று திருமணம் மகனுக்கு செய்து ஆறுதல் அடைந்துள்ளார். மருமகள் அக்ஷயா தன் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். மனதார நான் பாராட்டுகிறேன் நன்றி.
@SaraswathiSara-z9r10 күн бұрын
4:23
@BalaJacintha10 күн бұрын
🎉
@mohammedalinaseemabegum270613 күн бұрын
நெப்போலியன் சார் நீங்க சினிமாவில் வில்லன் நாளும் நிஜத்துல ஹீரோவா ஆயிட்டீங்க மணமக்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்❤❤🎉
@shaibu124314 күн бұрын
மணமக்கள் ஆண்டவன் அருளால் நீடூடி வாழ்க வளமுடன்
@davidabraham524213 күн бұрын
Wishing you both Happy blessed wedding life May the Almighty bless your wedding life
@gomathiganesan579013 күн бұрын
வாழ்க வளமுடன் எப்போதும் சந்தோஷமாக வாழ இந்த பாட்டீயின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TamilMouni10 күн бұрын
இருவரும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் நமசிவாய.🎉🎉🎉🎉🎉
@santhikavinesh864813 күн бұрын
மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாகவும் மண மொத்த தம்பதிகளாக வாழ இறைவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் இறைவனின் ஆசீர்வாதம் மணமக்களுக்கு பரிபூரணமாக கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@deenadayalan6513 күн бұрын
கடவுள் அருளால் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்
@sabithavelayutham885214 күн бұрын
Best wishes to newly couple 🎉❤🎉
@Kalavathy-y4x7 күн бұрын
பதினாறு செல்வங்களை பெற்று பெரு வாழ்வுவாழவும் தீர்காயுளும் பெற்றுவாழ. மனமார வாழ்த்துகிறேன். என் வயது81.
@jayashreeshankar197414 күн бұрын
Vaazhthugal sir neenga parents ellarukkum oru role model sir. Long live your son and daughter in law. My sincere prayers to the Almighty let this marriage bringa remarkable change in your son's life.
@seethalakshmigurusamy666713 күн бұрын
Vallthukal vazha valamudan ❤😍
@AdlienJoseph14 күн бұрын
God bless them happy wedding i will pray for them
@meenakshisundaram267013 күн бұрын
Wishingthe couple long live Happy always. Valga valamudan nalamudan👌🙌🎉❤😊
@kalaivanipandarinath665914 күн бұрын
GOD bless the couple with health, happiness and long life🎉
@kavithap3888 күн бұрын
நீங்கள் வாழ்ந்து சுகித்திருப்பிர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாறாக ஆமென்
@EsakkiEsakki-st1ek12 күн бұрын
தனுஷ் படிப்படியாக பூர்ணமாக குணமடைந்து தம்பதிகள் சந்தோசமாக பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌
@AyubKhan-dc1fj14 күн бұрын
We wish a happy married life
@shyamalasivamani231114 күн бұрын
May hod bless the couple with all happiness and health in their life. Napoleon sir you are a great father.👍🏼👍🏼