தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே நபர்.... சொக்கதங்கம் நமது கேப்டன் மட்டுமே...
@ganesanmedia561610 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் உறவே எனது சேனலில் கூட அவரைப் பற்றி நான் பதிவு செய்திருக்கிறேன் கலைத்துறைகளில் நான் இருப்பதால் அவரைப் பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நல்ல விஷயமாகவே இருக்கும் என்ன செய்வது இயற்கையோடு சேர்ந்து தானே வாழ வேண்டும் விஜயகாந்த் அய்யாவுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்❤😭💐🙏
@kaleemullakaleemulla954810 ай бұрын
Unmaie.bro
@shanmugarajska520610 ай бұрын
அவருக்கு மட்டுமே தலைவர் என்ற தகுதி மற்றவருக்கு கொடுக்க தகுதி இல்லை.
@SUNTHARI27310 ай бұрын
@@shanmugarajska5206 அப்படியானால் தேமுதிக தேங்காய் மாங்கா பட்டாணி சுண்டல் கட்சியை கலைத்து விட வேண்டியது தானே ப்ரோ? 👍😄🇮🇳
@ELAKKIYAK-xg3rs10 ай бұрын
😂😂😂😂😂
@venkatesancivil252510 ай бұрын
பணக்கார வீட்டு பையனாக இருந்தும் எளிமையாக இருந்திருக்கிறார்.❤
@Raj-zr8qk10 ай бұрын
இந்தம்மா முகத்துல ஏதோ ஒரு மகிழ்ச்சி தெரியுதே
@mangalamsakthi705610 ай бұрын
மிகவும் நல்ல மனிதர்... ஏழைகளின் இதய தெய்வம்..குழந்தை உள்ளம் படைத்தவர்..பசி என்று சொன்னவருக்கு வயிறார உணவு அளித்தவர்.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசியவர்.. இரக்க குணம் கொண்டவர்.. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😢
@KayalmaniKayal10 ай бұрын
மிக சிறந்த நல்ல மனிதர் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏🙏😢😢😢😢😢😢
@ravimarieswari360010 ай бұрын
கண்கள் கலங்கியது சகோதரி அவர் உங்கள் பிள்ளைகள் மீதும் உறவுகளிலும் அன்பாய் இருந்துருக்கின்றார் பாசம் உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும் அவர் நினைவுகளுடன் 😢😢
@chellathurai.t477210 ай бұрын
நல்ல இதயம் கொண்ட ஏழைகளுக்கும் உதவும் எண்ணம் கொண்ட சிறந்த மாமனிதரை தமிழகம் இழந்து விட்டது.
@ganesanmedia561610 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் நல்ல மனிதர் நல்ல தலைவர் நல்ல நடிகர் இப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டோம்🙏😭
@ChithiraiGurusamy-vp8ox10 ай бұрын
😊
@saraswathimuthuaayaan752710 ай бұрын
ஆமாம் நல்ல மனிதர் நல்ல தலைவர்
@saraswathimuthuaayaan752710 ай бұрын
ஏன் இவர்கள் இங்கு இருக்கிறார்கள் சென்னைக்குப் போகலையா😮😮
@janathalakshmi968210 ай бұрын
IVANGA en vasathi illothavanga pol irukkanga ? Aana ivlo paasama irukkanga?
@கோவேந்தன்முனிசாமி6 ай бұрын
ஒவ்வொரு மனிதனிலும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில் இவரும் ஒருவர்.
@sudhakarsms628010 ай бұрын
நேர்மை உண்மை வெள்ளை கருணை உள்ளம் கொண்ட மனிதர் 🙏🙏🙏🙏🙏
@Nitta-gf7di10 ай бұрын
உயிரோடு இருக்கும்போது ஒருவரைப்பற்றி அதிகமாக நாம் பேசுவதில்லை. இறந்த பின்புதான் அதிகமாக அவரைப்பற்றி தெரிந்துகொள்கிறோம்.
@p.karthikeyanp.karthikeyan739410 ай бұрын
இது நரிஅரசியல் ஊடக அயோக்கியத்தனதாள் அவரை மறைத்து அழித்துவிட்டன இந்த அரசியலும் ஊடகமும் உருப்படாது சத்தியமா😭😭😭😭😭😭😭😭😭😭
@1233fayasz10 ай бұрын
மனித நேயம் மிக்க ஒருவராக இருந்தவர். அனைவருக்கும் உரிய முறையில் மரியாதை காண்பித்து அன்புடன் பழகிய மாமனிதர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருந்துகிறேன்.😢😢😢
@m.senthamizhselvan847410 ай бұрын
அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏😭😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐💐
@kmpskmps243510 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் அன்பு விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்... அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@lakshmiarun757810 ай бұрын
சொந்த பந்தங்கள் இருந்தும் பாவம்
@gokulan601410 ай бұрын
வயிறார சோறு போட்ட கடவுள் என் அண்ணன் நாள் உயிரோடு இருக்கும்போதே ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு கடவுள் என்னால பார்க்க பார்க்கவே முடியவில்லை ஏனென்றால் நாங்கள் ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் அதனால் பார்க்க முடியவில்லை எனக்கு 36 வயது ஆகின்றது எனக்கு பிடித்த ஒரே தலைவன் என் அண்ணன் விஜயகாந்த் மட்டுமே இதுவரைக்கும் என் அண்ணனை தவிர வேற யாரும் அவருடைய இடத்திற்கு வர முடியாது மனதை கனமாக்கி கொண்டு இந்தப் பதிவு போடுகின்றேன் 😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭🙏😭
@lakshmiarun757810 ай бұрын
பாவம் இவர்கள் மட்டும் இங்கு இருக்கிறார்கள் பாவம் அவரை பார்க்காமல்
@HaseeNArT10 ай бұрын
பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்... 😭😭😭😭😭😭😭😭😭
@alfreddamayanthy412610 ай бұрын
விஜயகாந்த அவர்கள் உண்மையான கதாநாயகன் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@r.s.senthilkumarkumar154810 ай бұрын
மிக அற்புதமான மனிதர்...
@kumaR.030610 ай бұрын
உன்மையில் நல்ல தலைவர் நேர்மையானவர் அப்பழுக்கற்ற இவரைப் பற்றி கருத்து கூறலாம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரை நாம் முதல்வர் ஆக்காமல் விட்டு விட்டு இப்படி புலம்புகிறோம்
@nnagendraraj839910 ай бұрын
அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே இந்த துளியை போல குணம் படைத்த தென்னவனே இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கொடுத்து கொடுத்து சிவந்த இரண்டாவது கை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭🙏🙏🙏 .அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம்.
@youngbcc132810 ай бұрын
கோவிட்ல இறந்தவர்களை புதைக்க இடம் இல்லாத நேரத்தில், சென்னையில் தனது கல்லூரியை ஒட்டிய இடத்தில் புதைக்க இடம் வழங்கிய மனிதநேயர்... கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளியில் அவர்படித்தபோது அவரை சுற்றி எப்போதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும். சிறந்த கால்பந்துவீரர் . ஏழை மாணவர்களுக்கு அப்போதே நோட்டு புத்தகங்களை கொடுப்பார்...வடை அவருக்கு ரொம்ப பிடிக்கும். பழைய நண்பர்களை மறக்க மாட்டார். மூர்த்தி. விக்கிரமசிங்கபுரம்
@karpagadevim900510 ай бұрын
அண்ணா ஆத்மா சாந்தியடைய இறைவனை😢😭😭😭😭😭😭 வேண்டுகிறேன்
@sathyanarayanan593210 ай бұрын
ஜிகர்தன்டா xx படம் உண்மையிலேயே உனக்கு தான்யா பொருந்தும்... என் தங்கமே 😭😭😭😭😭
@shanmugapandi621110 ай бұрын
🙏மக்களுக்கான நல்ல தலைவரை நாடு இழந்தது 💔
@vitguy7610 ай бұрын
இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே... 🙏🙏🙏
@ChitraDeviJ-sh6zy10 ай бұрын
ஆண்டவா அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
@kaviarasu481810 ай бұрын
புரட்சி தலைவருக்கு பிறகு மக்களால் மிகவும் நேசிக்க பட்ட ஒரு மாமனிதர் ❤🙏🏻
@amarillybaktha203410 ай бұрын
சோறு போட்ட அந்த கர்ணன் மறைந்து விட்டான்,.இனிமேல் அதுபோல் ஒருவன் பிறக போவதில்லை,.மனம் உடைந்துபோகிறதே"..
@punithasekar122710 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் மனித கடவுளே😭😭😭😭😭 😭😭😭😭😭
@pechimamm651010 ай бұрын
கண்ணீர் வருது 😭😭😭
@nirmalaboopathy759110 ай бұрын
நாங்கள் ஈரோடு பேருந்தில்பயணித்துக்கொண்டிருக்கிறேன்குக்கிராமங்களில்கூடவிஜய்காந்தின்புகைப்படம்வைத்துமலர்அஞ்சலிசெலுத்துகிறார்கள்ஐயாm.g.r.க்குபிறகுகொடைவள்ளல்இவர்தான்அதுதான்இவ்வளவுபேர்புகழ்
@pimilily624210 ай бұрын
Don't compare this great man with mgr
@pimilily624210 ай бұрын
Vijay kanth sir alone is genuine among tamilnadu politicians
இறைவா இதெல்லாம் உன் சொதனை இந்த வேதனை மீளாதுயரம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@antonyammal85229 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@Chris-vt6nl10 ай бұрын
he's the pinnacle of selflessness he always thinks about others more than himself maamidar,Kaliyuga karnan,down to earth RIP captain sir 😭💐there will be never be another human being like him
@meenasankar776710 ай бұрын
அப்பா அம்மா சகோதரர் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை
@BarathsKitchen8910 ай бұрын
Wife oda thambi evlo selippa irukkaru, Vijaykanth brother epdi simple a irukkaru. Lot of differences. Ivaru CM agiruntha super a irunthrkum. Good hearted person Big loss to Tamilnadu.
@sacheinnaveen879910 ай бұрын
💯❤
@sbrnt5610 ай бұрын
ஒரு நல்ல மாமனிதர் இமயம் போல் குணம் படைத்த வாரி வள்ளல்.. விண்ணுலகம் சென்றுவிட்டார்.. அவரை விண்ணுலகம் வாழ்த்த காத்திருக்கிறது வாழ்த்தட்டும்... சென்று வா தகப்பனே.... இவரை போல் ஒருவரை இனி எங்கு காண்போம்😢😢😢😢
@faisalmeshal324910 ай бұрын
சிங்கம் டா ❤
@redamaran796210 ай бұрын
அவரது சொந்த மண்ணில் தான் அடக்கம் செய்ய வேண்டும்.😢
@sriramv324310 ай бұрын
Sometimes it may not be possible vsriram🙏
@sekrajrajsek10 ай бұрын
இவ்வளவு சொந்தம் இருந்தும் ஏன் அவர்கள் நேரில் செல்லவில்லை எது அவர்களை தடுத்தது அவர்கள் வீட்டில் இருந்து பேசுகிறார்கள் ஏன் ????
Cha nallavangala pathalea intha kadavuluku yen pidikka matuthunu theriyala po meendum yezhunthu vanga captan...i am saranya sakthivel from TVG waiting for u...
@amroamrose249310 ай бұрын
Sir miss you sir 😭😭😭😭
@MohamedSaleem-tc9bl10 ай бұрын
ஜாதிமத பேதமின்றி அனைவரையும் தன் பாசத்தினாலும் மனித நேயத்தாலும் கட்டி இழுத்தவர் நம் கேப்டன் அவர்கள் RIP😢😢😢
@suganyapandian204110 ай бұрын
இப்ப இருப்பார்கள் எல்லாம் சாதி பார்க்கிறார்கள் இவர் நல்ல மனிதன் தெய்வமாக மறைந்து விட்டார்