என்ன தொழில் செய்யலாம்... அருமையான விளக்கம் குருஜி... நன்றி...
@palanimanimozhi233 Жыл бұрын
*உலகத்திலேயே ஜோதிடர் ஒருவர் மகா சமாதி அடைந்ததும் பக்தர்களால் அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்யும் பெருமை வேலூருக்கு உள்ளது! ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயம் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் காந்தி ரோடு அருகில் உள்ளது! கர்ம வீரர் காமராஜர் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்! தாம் ஜீவசமாதி ஆக போவதை ஒரு வாரத்திற்கு முன்பே நான் அடுத்த வாரம் ஊருக்கு போக போகிறேன் என்று சொன்னவர்! தை மாதம் சதய நட்சத்திரம் அன்று மகா சமாதி அடைந்தார்! வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டஸ்வரர் ஆலயத்தில் சுமார் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாமல் வழிபாடுகள் நடைபெறாமல் இருந்தது! 1981 ஆம் ஆண்டு முதல் கோட்டை ஸ்ரீ ஜலகண்டஸ்வரர் ஆலயத்தில் மூலவர் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடைபெற காரணமானவர் வேலூர் ஸ்ரீ அய்யலானந்த சித்தர்! ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி குரு ஓரையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது! இங்கு போன்ற நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளை ஸ்ரீ அய்யலு சித்தர் நிறைவேற்றுகிறார் என்பதை ஏராளமான பக்தர்கள் தம் அனுபவத்தில் உணர்ந்து உள்ளார்கள்! சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் நான்கு வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என ஸ்ரீ அய்யலு சித்தரிடம் கோரிக்கை வைத்து வழிபட்டனர்! வழிபட்ட நான்கு வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்! இது போல் ஏராளமான பக்தர்களுக்கு (திருமணம் யோகம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் கல்வி வேலை வாய்ப்பு) பல அற்புதங்கள் நிகழ்வதால் "தமிழகத்தின் சீரடி" என வேலூர் ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயம் பக்தர்களால் அழைக்கபடுகுறது! விபரங்களுக்கு 9787471791*