மிகவும்பொறுமையாக எளிமையாக ஜீவனம் பற்றி எடுத்துரைத்துள்ளீர்கள் !நன்றி ஐயா
@ravichandran44834 жыл бұрын
நன்று ஐயா, நன்றி. தங்களின் பணிவான பேச்சு அணுகுமுறை போன்றவை தங்கள் மீது மதிப்பை உயர்த்துகிறது ( மிகையாக எதுவும் இன்றி இயல்பாக பேசுவது )
@ராஜாஅண்ணாமலைஅ Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி 🙏
@krishnamoorthyseshaiyer87274 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.ஒவ்வொரு துறையான தொழிலுக்கும்அந்த துறை சார்ந்த உதாரண ஜாதகங்களுடன் விளக்கினால் இன்னும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும்படியும் இருக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரும் என்பது அடியேனின் விண்ணப்பம்.
@astrobaskar33629 ай бұрын
Best class
@thiruarangan Жыл бұрын
ஐயா வணக்கம். நான் சொந்த தொழில் (மளிகை அல் டீகடை) செய்யலாம் என்று எண்ணுகிறேன். அதற்கு என் ஜாதகம் தகுதியானது தானா என்பதை சற்று கொஞ்சமாகவாவது விளக்க முடியுமா ? ஐயா. 01/08/1979---11:54 AM, உடுமலைப்பேட்டை அருகில் பிறந்தேன்...ஐயா. K.R.சுப்ரமணியன் எனது பெயர். கொடிங்கியம் ராஜேந்திரன் சுப்ரமணியன் 🙏🙏🙏
@vengalpadmanaban-pb8ku Жыл бұрын
Super Sir
@ramamoorthyramu95323 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி.
@rajendranmanickam61032 жыл бұрын
அருமையான விளக்கம்
@thendralthendral26233 жыл бұрын
ஐயா என் மகனுக்கு நீங்கள் சொன்ன சனி சூரிய நட்சத்திரப் பரிவர்த்தனை உள்ளது ஐயா! கடக லக்னம் பூசம் 1ம் பாதத்தில் சூரியன் 10ல்மேசத்தில் கார்த்திகை 1ம் பாதத்தில் சனிநட்சத்திரப் பரிவர்த்தனை ஆகி இருக்கிறார் ஐயா! சொந்தத்தொழிலில் கூட்டுத்தொழில் பண்ணலாமா ஐயா?
@Jothikajo26173 жыл бұрын
26-2-1998:11:50am government job katakuma iyya sollunga
@ramarajyamalayappan32563 жыл бұрын
நன்றிகள் வணக்கம்
@pradeepm64374 жыл бұрын
சூரியன்+ சனி தொடர்பு பற்றி கேள்வி சார்.என்னுடைய ஜாதகத்தில் சூரியன் வீட்டில் சூரியன் உள்ளார்.சனி 10 ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.லக்னாதிபதி 12 ல் சூரியன் உடன் இனைந்துள்ளார்.இதில் சூரியன் சனி தொடர்பு உள்ளதா?
@amudhanathanmunirathinam40014 жыл бұрын
வணக்கம் ஐயா. இந்தப் பதிவில் இன்னும் அதிக விளக்கம் எதிர்பார்த்தேன், இந்த ஜாதகருக்கு சொந்த தொழிலா, அரசு உத்தியோகமா, அரசு சார்ந்த வேலையா எது கிடைக்கும் என விளக்கம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் மற்ற படி தெளிவான விளக்கம் நன்றி ஐயா வணக்கம்.
@sivakumarswarnika53234 жыл бұрын
Iyya porumaiyodu arumaiyaana explanation.🙏
@Mainesh223 жыл бұрын
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை. 2ல் சூரியன் புதன் சேர்க்கை. 4ல் குரு. 5ல் செவ்வாய் ராகு சேர்க்கை. 6ல் சந்திரன். என்ன வேலை கிடைக்கும். Please reply me sir
@nagasankar80324 жыл бұрын
அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி
@radhasmelodiesmusic98624 жыл бұрын
Arumaiyana vilakkam. Nanri iiya
@c.indhumathi33733 жыл бұрын
நன்றி ஐயா
@geniussso15373 жыл бұрын
thanks ayya...
@sivaram3794 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@sagana1544 жыл бұрын
10:26 சனியின் நக்ஷ்த்ரம் உத்ராடம் இல்லை உத்ரட்டாதி ஐயா.
@kaleeswaranm58264 жыл бұрын
ஐயா எனக்கு 10 ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் புதன் உள்ளது.சனி 3ம் பார்வையாக தனுசு ராசி இருந்து 10 யை ஏதும் நல்ல பலன் உண்டா ஐயா??
@ramaswamysreedharan56904 жыл бұрын
Thank u Sir Very good explanatiins
@r.rajindhirar55453 жыл бұрын
மீனலக்கணம் மேஷ செவ்வாய் 4ம் பார்வை யால் கடககுருவை பார்த்து .8ம் பார்வை யில் விருச்சிகமான தன் வீட்டையும் பார்த்து..... / கடக குரு 5ம் பார்வை யில் . விருச்சிகத்தையும் பார்ப்பது குருவும் 9ம் பார்வை யில் மீன லக்கணத்தை பார்ப்பது. / தனுசில் சனி தன்3ம் பார்வை யால் விரையம் தன் 12ம்வீடு கும்பத்தை பாச் கும்ப த்தை பார்வை செய்வது சிறப்புதானே ..
@venkateshwaran94 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா. -- கரூர் வெங்கடேஸ்வரன்
@topastrologyraja31374 жыл бұрын
Good lesson sir ; if you give a well known person's horoscope as model horoscope with real life incidents as example then it would stick in our minds better sir
@ASTROLOGYSASTRA4 жыл бұрын
உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும்
@topastrologyraja31374 жыл бұрын
Thank u sir
@ragavardhinivn46354 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி. அரசு உத்யோக அமைப்பு சுய தொழில் செய்யும் அமைப்பு வியாபாரம் செய்யும் அமைப்பு இது போன்ற உதாரண ஜாதகத்தோடு வீடியோ பதிவிட வேண்டுகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.