நீங்கள் சொல்லும் பரிகாரம் சிலவற்றை செய்து உள்ளேன் அது நடந்து இருக்கு உங்களை நான் 100% நம்புகிறேன் 🙏🙏🙏🙏தெய்வத்தை கண்ணால் பார்க்க இயலாது ஆனால் உங்கள் வடிவில் பார்க்கிறேன் இது உண்மை 🙏🙏🙏
@SangarNandhini3 ай бұрын
Correct
@milonraja37715 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤ நன்றி ஐயா நன்றி
@indhumadhiindhumathi94052 жыл бұрын
சார் வீடு காட்டும்போது நீண்ட நாள் இழுக்காமல் தடைபடாமல் கட்டிமுடிக்க பரிகாரம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்
@SangarNandhini3 ай бұрын
மிக்க நன்றி மிகவும் சிறப்பான பதிவு 😊😊
@RaviSankat-jj3fy5 ай бұрын
தங்களது வார்த்தை மிகவும் ஆறுதலாக உள்ளது.மிக்க நன்றி.
@kadhambam2.O2 жыл бұрын
கோவிலை சுற்றிலும் தரையுள்ளது எப்படி மண் எடுக்க முடியும் இதற்கு தயவு செய்து பதில் சொல்லவும் நன்றி
@sakunthalas76082 жыл бұрын
சார் குலதெய்வ கோபுர நிழல் மண் எடுக்க வழியில்லை. கோயில் சுற்றி சிமெண்ட் தரைதளம் போட்டுள்ளது. வேற ஏதாவது வழி சொல்லுங்க
@indhumadhiindhumathi94052 жыл бұрын
சார் வீடு கட்டிக்கொண்டு இருக்கோம் அது இப்ப பணம் இல்லாமல் நிற்குது முழுமையாக கட்டிமுடிக்க பரிகாரம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ் வீடு தங்குவதற்கு உடனடியாக தேவை படுது ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RakshanaRakshana-m8x2 ай бұрын
அய்யா இந்த பௌர்ணமி நாளில் இருந்து சாமி கும்பிடும் போது எனக்கு குலதெய்வம் அருள் புரியனம்
எங்கள் கோயில் ல் பெரிய சிலைகள் உள்ளது மேலே அட்டை கூரை இருக்கிறது எப்படி மண் எடுப்பது தயவு செய்து பதில் அளியுங்கள் ஐயா 🙏💐
@gayathrir77712 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு சார்
@yasodhak983 Жыл бұрын
அய்யா வணக்கம். குலதெய்வம் கோவிலில் கோ பு ரம் இல்லாத இடத்தில் எப்படி மண் எடுப்பது? M. கோ தண்டபாணி, காட்பாடி, வேலூர் =7.
@vanajaarumugam56864 ай бұрын
ஐயா நீங்க சொல்லும்போது மனதில் ஒரு சந்தோசம் ஆனால் எங்கள் குலதெய்வம் கோயில் மண்டபம் எதுவும் இல்லை ஏரி கரையில் அமர்ந்து உள்ளார் எங்க குலதெய்வம் அய்யனார் அப்பன், மதுரைவீரன் பொம்மியம்மா, வெள்ளையம்மா, குதிரை இரண்டு ,வேட்டகாரன் மேலகாரன் நாய் என இத்தனை சிலா ரூபங்கள் இருக்காங்க ஐயா நான் குலதெய்வ மன்னை தொட முடியாது ஐயா அவர் இடத்தில் இருந்து எலுமிச்சை பழம் குடுத்தாங்க ஐயா அவர நினச்சு நான் வீட்டில் வணங்கி வருகிறேன் ஆனால் நான் வாங்கும் வருமானம் வைத்து வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன் வாடகை பிள்ளைகள் படிப்பு இன்னும் சில . இதில் எப்படி பணம் மித படுத்தவும் முடியவவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன் ஐயா ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் ஐயா
வீடு அமைந்த பின் அந்த மண்ணை என்ன செய்ய வேண்டும் ஐயா
@RaghuramanS-i3k8 ай бұрын
En kulatheivame vanthu enakku sonnathu Pola iruku neenganalla irukanum enakkum 45vaysu.aguthu en kanavaruku 55vayasu aguthu engaluku oru sontha veedu kidaikaen amma valikattanum nandrigal kodi kodi
@MuthuLakshmi-jf8ec10 ай бұрын
engalukku sontha veedu vanganumunu rompa nal ashai sa sar
Pouernamy Andru than 0oga vendu ma sir mattra natkal
@sugavaneshram57949 ай бұрын
சார் வீடு கட்ட ஆரம்பிச்சு முனு வருஷம் முடுஞ்சும் இன்னும் வேலை செய்ய முடியலை .கஷ்ட பட்டு இடம் வாங்கி இப்ப அதுவும் நிம்மதி இல்லை பக்கத்துலயே டாஸ்மாக் வெச்சுட்டாங்க.லோன் கட்டரேன்.கட்டி குடி போகாத வீட்டுக்கு ஐயா
சார் எங்களுக்கு குலதெய்வம் எங்க இருக்குதுனு தெரியாது சார் ஆனால் எனக்கு மனசு கஷ்டமாயிருக்கு குலதெய்வம் தெரியாமல் இருப்பது அதை கண்டு பிடிக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் சார் 🙏🙏
@ajayprasads8713 Жыл бұрын
Kulla theivam yadhu yendru teriyathu sir yana panadrathu
@saiamudhasaisai64128 ай бұрын
Pls tell me what to do tat my kuladeivam is under a tree
@savithrikandasamy5448 Жыл бұрын
குலதெய்வம் கோவில் முழுவதும் காரை பூசப்பட்டு உள்ளது எவ்வாறு மண் எடுப்பது
@seethalakshmikarthikeyan67962 жыл бұрын
Sir enga veetla sen kulavi koodu katuthu unga vaarthai palikatum sir thank u
@naveenkumarm7116 Жыл бұрын
Supper excellent wow supper
@agnesmary4473 Жыл бұрын
Sir engaloada kullathaiva Kovil erandu ,swamy ullathu sir , chellandiyammam Swamy and sadaiyappan swamy , first' entha swamy kitta vallam Vara vendum 108 murai
@pranavKaniska5 ай бұрын
my son should be a good person please tell me any solution
@leegangodwin4034 Жыл бұрын
Unga vakku palikka vendum sir🙏 nanri
@aiswaryatailors91072 жыл бұрын
Nanri anna nanri nanri ♥️
@vibewithshivds Жыл бұрын
அண்ணா நான் ரொம்ப கஷ்டப் படுகிறேன் எனக்கு சொந்த வீடு இருந்தும் என்னால் போக முடியவில்லை நான் சொந்த வீட்டுக்கு போக வேண்டும் தயவு செய்து பரிகாரம் சொல்லுங்க அண்ணா
@UshaRani-rs3xl8 ай бұрын
Sir என் வீடு ஒரு வருடமாக பாதியில் நிற்கிறது பரிகாரம் சொல்லுங்கள்
குலதெய்வ கோவிலில் மண்ணெடுக்க முடியாது சார் கோபுரம் இல்ல எப்படி எடுக்க
@sangeethaamalrajsangeetha4947 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோயிலிலூம் கோபுரம் கிடையாது சார்.நாங்கள் என்ன செய்வது.
@ravireddy9049 Жыл бұрын
@@sangeethaamalrajsangeetha4947 Ĺ
@vijayalakshmiv89912 жыл бұрын
அண்ணா கோவிலில் மண் எடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்
@shivapriya97662 жыл бұрын
Super sir . Sir ennaku 1 paiyan 1 ponnu sir 2 perumay udambu sariyaga mattankirathu pls sir ethavathu parrigaram solluga pls
@welcometomyworld1166 ай бұрын
🙏நமஸ்தே ஜி எங்கள் குலதெய்வத்திற்க்கு ஆலயம் கிடையாது நாங்கள் 21பிள்ளையார் பிடித்து குலதெய்வம் வழிபடுகிறோம் நாங்கள் எப்படி கோபுர நிழலில் மண் எடுப்பது நாங்கள் எவ்வாறு மண் எடுத்து பூஜை செய்ய வேண்டும் தயவுசெய்து எங்களுக்கு ஒரு பதிவு போடவும் நன்றி வணக்கம்
@s.lathakannan8708 Жыл бұрын
🙏🙏
@s.lathakannan8708 Жыл бұрын
Alteast one Small house & GOOD health ji. Which God. Plz uploaded your reply. EAGERLY WAITING