ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே
@balamurugan.s450911 ай бұрын
நீண்ட நாள் பிரச்சினை சரியாகி சிறந்த வீடாக மாறி எங்களுக்கு சொந்த மாக வேண்டுகிறேன் சொந்த இடம் நிலம் மனை அரிய வேண்டும்
@ramanasongs28402 ай бұрын
கடன் பிரச்சினை நீங்க செல்வம் செழித்து வாழ பூமி வாங்க அருள் புரிவாய் பூமி நாதசுவாமி போற்றி.
@visalamgopal88709 ай бұрын
பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு அமைய அருள்புரிவாயப்பா .ஓம் பூமிநாதனே சரணப்பா சரணம்.
@mjayakumar27918 ай бұрын
24 வருட வாடகை வீடு மாறி சொந்த வீடு அமைய அருள் புரிவாய் எம்பெரு பூமி நாதரே. உன் அருள் நேரில் வந்து பெற அருள் புரிவாய்.
@muruguMuruga7 ай бұрын
நிச்சயம் அருள் செய்வார்❤சிவாயநமஓம்
@amsaveni16067 ай бұрын
Enaku oru sondha veedu amaya vendum appa boominathare🙇🙏🙏🙏
@muruguMuruga7 ай бұрын
@@amsaveni1606 நிச்சயம் கொடுப்பார் விடாமல் தொடர்ந்து அப்பன் ஈசனை வணங்குங்கள் சிவாயநமஓம்
@Kanchikamatchi033 ай бұрын
நிச்சயம் உண்டு
@vanitharajasekar40362 ай бұрын
Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri, Sri bhoominadha potri,
@ThavanishThavanish-f5v8 ай бұрын
பூமிநாத அப்பா சொந்த வீடு வேண்டும் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽
@mk.tamizhan88977 ай бұрын
அப்பா எம்பெருமானே ஈசனே எங்களுக்கு பூமி நல்ல விலைக்கு விற்பனை செய்து எங்கள் பிரச்சனை தீர்க்க அருள்புரிவாயாக நாங்களும் ஒரு சொந்த வீடு அமைக்க வேண்டும்
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் சிறப்பாக அருள்புரிவார்
@saravanansambosankaran52875 ай бұрын
விரைவில் உங்கள் கணவு நிறைவேறும்
@geethadeivasigamani11 ай бұрын
ஓம் பூமிநாதர் பாதம் போற்றி ! என்னுள் இருந்து இந்த பாடலை இயற்ற அருளிய ஸ்ரீ பூமிநாதர் திருவடி சரணம். வாய்ப்பு தந்த அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.
@masilamanivijayakumar16528 ай бұрын
அம்மையே அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@anithaarun84916 ай бұрын
ஓம் நமசிவாய...🙏🙏 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைத்து கொடுங்கள் அய்யனே... கோடானுகோடி நன்றி அப்பனே...🙏🙏
@JackyJack-jz7hp5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ChandranMps4 ай бұрын
❤
@ChandranMps4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MAHESWARIGHITHAN24 күн бұрын
🎉❤🙏🙏🙏
@MalathiSaro-e5c6 ай бұрын
எங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் சிவாய நம சிவாய உதவி செய் பா எங்களுக்கு
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் கண்டிப்பாக அருள்புரிவார்
@gnanakkannanm23367 ай бұрын
ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமைத்து தருவாய் அப்பா ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻
@RameshSathya-ry1bd6 ай бұрын
சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அப்பனே
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் அருள்புரிவார்
@falconsfs70862 ай бұрын
Om nama sivaya om
@srinivasan412010 ай бұрын
அப்பா நீங்க எனக்கு துணை அப்பா நமசிவாய ஓம்நமசிவாய அப்பா எனக்கு சொந்த வீடு நிலம் அமைய நீங்கள் அருள்புரியவேண்டுகிறோம் அப்பா உன் கமலபாதங்கள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா
@sugirthamalarjeyothiarajah25119 ай бұрын
Lots of negative words are used in this Kavasm.This will make negative vibration in the pooja room.So,try to avoid negative words in the pooja songs.Thank you.
பூமிநாதரே எனது குடும்பத்திற்கு சொந்த வீடு அருள்வாய் அப்பா
@saravanansambosankaran52875 ай бұрын
உங்கள் ஆசை நிறைவேறும்
@shreeabipharmacy7 ай бұрын
சொந்த வீடு வேணும் அப்பா அருள் புரிவீர்
@reugkareugka90113 ай бұрын
பூமி நாதரே போற்றி போற்றி
@skarunanithiskarunanithi-x5h8 ай бұрын
பூமிநாத சுவாமி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும்
@malligag93138 ай бұрын
ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம்
@reugkareugka90113 ай бұрын
பூமிநாத சுவாமி எம்பெருமானின் இழந்த பூமியை மீட்டுத் தர பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@poorvikap2686 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் ருத்ராய நமக எனது குடும்பத்திற்க்கு சொந்தமாய் வீடூமனை அமைய அருள் புரிவாய் சிவனை
@saravanansambosankaran52875 ай бұрын
சிறப்பான வீடு கட்டுவீர்கள்
@MalathiSaro-e5c6 ай бұрын
என் மகளுக்கு சொந்த வீடு கிடைக்கணும் எங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்கும் அப்பா
@saimithrasahana15172 ай бұрын
அப்பா சிவனே உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களை என்றும் நினைக்கும் மனதையும் உடலையும் உள்ளத்தையும் நிம்மதி வாழ்க்கை கொடுத்து நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொழில் அமைத்து தரும்படி வேண்டுகிறேன் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் அமைத்து தரும்படி வேண்டுகிறேன் நன்றி அப்பா சிவனே🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@bhuvana6004 күн бұрын
பொமினதரே போற்றி ஓம் நமச்சி வாயவே சரணம், சரணம் சரணம் அப்பா, எனக்கு, சொந்த விடு அமைய அருள் புரிவாய்,அப்பா,நச்சிவய , போற்றி போற்றி போற்றி ஓம்
@srisister52673 ай бұрын
பூமி நாதர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@nagabaskar-eq9yg6 ай бұрын
சொந்த வீடு மனை அமைய வேண்டும் அப்பா ஓம் சிவாய நம
@erusammaleru730310 күн бұрын
அப்பா போற்றி போற்றி
@RamaYoges8 ай бұрын
23வருடம் வாடகை வீட்டில் இருந்தோம் இப்போது செந்தாவீட்டில் இருக்கும் எங்ககுடுபத்துக்கு உங்கள்தூனைவேணண்டும் கடன்விடுபடனும்❤
ஓம் பூமி நாதர் போற்றி🙏🙏🙏 எங்களுக்கு சொந்த வீடு கட்ட வாங்க அருள்புரிய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤
@chandranselvakkunachandran20058 ай бұрын
பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு கிடைக்க அருள்புரியுங்கள்
@saravanansambosankaran52875 ай бұрын
பூமி நாதர் அருளால் விரைவில் விடு அமையும்
@sotiespushpa8 ай бұрын
சிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாய
@arunpandiyanpandi305111 ай бұрын
ஓம் பூமி நாதரே போற்றி 🙏❤️ சிவ சிவ...🥰
@SSangeetha-wu6el8 ай бұрын
ஓம் நமசிவாய நமக எனக்கு ஒரு சொந்த வீடு தருவாய் அப்பா பூமி நாதரே நமசிவாய❤
@saravanansambosankaran52875 ай бұрын
விரைவில் பூமிநாதர் வீடு அருள்வார்
@CholarajanCholarajan-f8m28 күн бұрын
அப்பனோ முருகா செந்த வீடு அமைய அருள்புரிவாய் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@RamKumar-nz9lm27 күн бұрын
பூமிநாதரே போற்றி போற்றி, எங்கல் நிலத்தின் எல்லைகலை அப்பகரிக்க நினைக்கும் அயோக்கிய நபர்களிடம் இருந்து, நிலம் வழக்கும் நல்லதொரு தீர்ப்பை வழங்கிட பணிவன்புடம் வேண்டி கொள்கிறோம் இறைவா, பிரபஞ்ச பேராற்றலே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏
@Vijayalakachimi7 ай бұрын
பூமிநாத அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தரவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@saravanansambosankaran52875 ай бұрын
விரைவில் பூமிநாதர் வீடு அருள்வார்
@vinothisivaraja89697 ай бұрын
ஓம் பூமி நாதனே போற்றி போற்றி அப்பா எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட அமைப்பு கொடுங்க அப்பா நானும் என் கணவரும் என் குழந்தைகளுடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்பான வாழ்க்கை வழனும் அப்பா
@meenakshisundaram20186 ай бұрын
பூமிநாதர் அய்யாவிற்கு வணக்கம். அமைதியாக அருமையாக அளவாக ஒரு புதிய வீடு கட்டிட அருள்புரியும்கள்.
@sudhavairamani23096 ай бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 சொந்த வீடு அருள்வாய் பூமி நாதரே அப்பா🙏🙏🙏
@rajakumarramaiyaa4064Ай бұрын
sri பூமிநாதன் சாமி போற்றி போற்றி
@SubramanianMani-yo5qs3 ай бұрын
Om nama sivaya NamaSivaya om nama sivaya NamaSivaya om namosivaya om.
@SubaharisSubaharis23 күн бұрын
ஒம்பூமிநாதரெபொற்றி
@vijayalakshmik62943 ай бұрын
அப்பா எனக்கும் நிலம் அமைந்து வீடு கட்ட வரம் தருவாய் அப்பா
அப்பா சொந்த வீடு மனைவி சொந்த வீடு எனக்கு அமைத்துக் கொடுங்கப்பா
@rainycloudchannel48997 ай бұрын
ஒம் நம சிவாயா அப்பா எனக்கு சொந்த வீடு அளித்து அருள் புரிவாய் அப்பா ஒம் நம சிவாய் போற்றி போற்றி🙏🙏
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் அருளால் விரைவில் வீடு அமையும்
@KANAGASKANAGA-c1i7 ай бұрын
ஓம் பூமிநாதரே போற்றி எனக்கு சொந்த வீடு அமைய அருள்புரிவாய்😅
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் அருளால் விரைவில் வீடு அமையும்
@sivu99993 ай бұрын
அப்பா நீங்க எங்க இருக்க நினைக்கிறீர்களோ அங்கே அனைத்தும் அமையும் சிவாய நம ஓம்🎉🎉🎉🎉
@SubramanianMani-yo5qs3 ай бұрын
Om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om.
@SasiKavitha19828 ай бұрын
என் சொந்த மனையில் வீடு அமைய வேண்டுமய்யா🙏🙏🙏
@Vaagaitnpsc77703 күн бұрын
100 இல்லை 1000% உண்மை பூமி நாதர் கவசம் தொடர்ந்து கேட்டு வருகிறேன் 3 மாதத்தில் எங்களுக்கும் விரும்பிய இடத்தில் மனை அமைத்து தந்தார் என் அம்மையப்பன் ஆரணவள்ளி சமேத பூமி நாதசுவாமியே போற்றி போற்றி நன்றிகள் கோடி ஈசனே 🙏🙏🙏🌹🌷🌼🔱ஓம் நமசிவாய ஓம் சக்தி
@SathyaSathya-bg7ed2 күн бұрын
சூப்பர் அருமை ஓம் நம சிவாயநம, ஆனால் நான் 6மாதமாக கேட்டுட்டு வருகிறேன் ஈசன் ஒன்று பேச மாட்டரர், ஈசனே எங்களுக்கும் வீடு அமைத்து குடு பூமிநாதரே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻
@piramamayagampillai99698 ай бұрын
பூமிநாத சுவாமி எங்கள் குடும்ப வீடு சீக்கிரம் கட்ட ஆசி அருள்வாய்🙏🙏
@SubramanianMani-yo5qs2 ай бұрын
Om nama sivaaya om Boomeainather omvedumannai arullum om boomeaimannai arullum om Boomeainather omvedumannai arullum om Boomeainather omvedumannai arullum om.
@krishnan.r307911 ай бұрын
பூமி நாதன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaviSankat-jj3fy2 ай бұрын
🎉இப்பாடலை கேட்கும் அன்பர்கள் அனைவரும் சொந்த வீடு பிரார்த்தனை வைக்கும் அன்பர்களுக்கு அருள் புரிய வேண்டும் அய்யனே!ஓம் நமச்சிவாய!
@senthilnathan118622 күн бұрын
சிவாய சிவாய
@meenakshisundaram20186 ай бұрын
பூமிநாதருக்கு வணக்கம். எங்களது பூர்வீக சொத்து சீக்கிரம் விற்பனை ஆகவேண்டும். ஆசிர்வாதம் அருள்வீர்களாக
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் அருள்புரிவார்
@vjshrichowdary467 ай бұрын
ஒம் நமசிவாய நமஹ அப்பா எனக்கு சொந்த இடம் வாங்க அருளபுரி பரமேஸ்வர அப்பா வீடுகட்டும் அனுகிரகம் அருள்புரிவாய்அப்பா🍋🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம் அப்பா🌺💐☘️☘️🌿🌱🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@saravanansambosankaran52875 ай бұрын
பூமிநாதர் அருளால் விரைவில் வீடு அமையும்
@falconsfs70868 ай бұрын
பூமிநாதா போற்றி
@Muthulakshmi978998 ай бұрын
ஓம் பூமி நாதனே போற்றி போற்றி ஐயனே எனக்கு சொந்தமாக ஒரு மனை கூட இதுவரையில் இல்லை எனக்கு 3 பிள்ளைகள் அவர்களுக்கு சாப்பாடு மட்டுமே என்னால் குடுக்க முடிந்தது அவர்களுக்கு சொந்தமென்று சொல்லி கொள்ள எனக்கு வீடு ஒன்று தாருங்கள் 😢😢😢 பூமி நாதனே ஈசனே சிவனே போற்றி போற்றி கயிலை நாதனே போற்றி ❤
@Kayu-c2m7 ай бұрын
🙏🏻🏠🏡🏘️
@yuvarajmoorthy91108 ай бұрын
நிலம் அமைய ஓம் நமசிவாய நீங்கள் அருள் புரிய வேண்டுகிறோம் கோயில்க்கு நிலம் தானமாக கொடுக்க வேண்டும் சிவன் அப்பா அருள் தர வேண்டும் ஓம் நமசிவாய ஓம்
@SubramanianMani-yo5qsАй бұрын
Om veedumannai arullum Boomeainather om veedumannai arullum Boomeainather om Boomeainather om veedumanni arullum Boomeainather om.
Om BoomeinatherVedumannaiarulum om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om NamaSivaya om.
@SubramanianMani-yo5qs2 ай бұрын
Om Nama sivaaya om Boomeainather veedumannai arullum om Boomeainather veedumannai arullum om vertivelmuruga NamaSivaya om Boomeainather veedumannai arullum om om.
@LuckyXerox-r5p6 ай бұрын
எங்கள் பூர்வீக சொத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் என் வீட்டுக்காரருக்கு கிடைக்கட்டும் எம்பெருமானே அப்பா லிங்கேஸ்வரா ராணி குணசேகரன் @1968
@SKS-ct3uu23 күн бұрын
🙏🙏🙏🙏🙏 elarukum vidu vasal Amaya vendum poomi nathara🙏🙏🙏🙏🙏
@agrisminikitchen3627 ай бұрын
அப்பா சிவ பெருமானே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு ஒரு செந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா இடம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை நீங்கள் தான் அந்த இடத்திற்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஓம் நமசிவாயதென் னாணுடைய சிவனே போற்றி என்னாநாட்டவர்கு இறைவா போற்றி🙏🌸🙏🎪🙏பூமி நாதர் அருள் செய்ய வேண்டும்
பூமிநாதர் அய்யா எங்கள் குல வழியில் வந்த பூர்விக சொத்துக்களைஎங்கள் அப்பாதவைமுறை அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவாக்கி உள்ளவர்களிடம் இருந்து மீட்டு எங்களிடம் சேரும்படி செய்யும் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉
@JackyJack-jz7hp3 ай бұрын
❤❤😂😂🎉🎉😢😢😮😮😅😅😊😊
@LakshmiRavananАй бұрын
. கிண்டல் கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லதுமனதார வேண்டுவரிடம்நல்லபதில்சொல்லமுடியவில்லைஎன்றால்@@JackyJack-jz7hp
Om Nama siva ya om Boomeainathir omvedumannai arullum Boomeainather om Boomeainathir omvedumannai arullum Boomeainather om vertivelmuruga vertivelmuruga NamaSivaya namasivaya om.
@krishnamoorthi-qt5ng6 ай бұрын
SARANAM SARANAM SARANAM BHOOMI NATHER SARANAM
@SubramanianMani-yo5qs2 ай бұрын
OmNama sivaya NamaSivaya omBoomeainather om veedumannai arullum om Boomeainather. Om nama sivaya om namasivaya om.