சொந்த வீடு சொந்த கடை எங்க வேணும்னாலும் : Container House Home Tour In Chennai

  Рет қаралды 583,393

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

#yellowbenchtamil #containerhousefactory #containerhouse
Contact Details :
Jayanthi
Mob No : 8122088316 , 6383707300
Call Time : 10 AM - 6 PM
சொந்த வீடு சொந்த கடை எங்க வேணும்னாலும் : Container House Home Tour In Chennai
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 217
@sundarraj2230
@sundarraj2230 Жыл бұрын
வீடியோ எடுப்பவர்கள் அவர்கள் சொல்லும் விஷயத்தை வீடியோ பதிவு செய்யவும் அவர்கள் ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது நீங்கள் வேறு ஒரு வீடியோவை காண்பிக்கிறீர்கள். அவர்கள் மஸ்கிட்டோ ஸ் விண்டோ பற்றி பேசுகிறார்கள் நீங்கள் பாத்ரூமை வீடியோ காட்டுகிறீர்கள் அவர்கள் எதை சார்ந்து சொல்கிறார்களோ அந்த செட்டப்பை எங்களுக்கு காண்பிக்கவும் தயவு செய்து அப்பொழுதுதான் வீடியோ பார்க்க தோன்றும். ஃபார்ம் ஹவுஸ் வீட்டின் உட்புறத்தை முழுவதுமாக காண்பிக்கவில்லை.
@spakffgaming8512
@spakffgaming8512 9 ай бұрын
Correct brother
@sureshram5697
@sureshram5697 8 ай бұрын
நைசா வீட்ல அப்படியே பண்ணிடலாம்! 😂 அதான் காட்டல!😊
@sathya838
@sathya838 5 ай бұрын
அக்கா நாங்க நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 12 வருடம் வாடகை வீட்டில் இருக்கம் என்னால் மாதம் மாதம் வாடகை கட்ட முடியில் அக்கா,எங்களுக்கு சொந்த வீடு இருந்தால் வாடகை கட்டற பணத்தில் வீட்டு லோன் கட்டி வீடு எங்களுக்கு சொந்தம் என்று சந்தோசம்மா இருப்போம் . அக்கா எங்க கனவு சொந்த வீடு வேனும் எங்க கனவு நிஜமாக்கி கொடுங்கள் . எங்க வருமானம் வாடகை வீட்டுலயே வீணாக கூடாது எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் பிளீஸ் அக்கா
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.இந்த.திட்டம் தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் செய்து கொடுக்க வாய்ப்பு உள்ளதா
@rajendhranvasugim
@rajendhranvasugim 10 ай бұрын
2 bedroom and khichen and hall and god room and front bodigo ellamay செட் panna முடியுமா இதுக்கு evlo money ஆகும் சொல்லுங்க
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
ஏண்டா தலைப்பில் 1 லட்சத்தில் வீடு ஆனால் உள்ளே சொல்வது 2 லட்சத்தில் எதுக்கு இவ்வளவு உருட்டு
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
இரண்டு லட்சங்களுக்கு மேல் ஆகும்
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 10 ай бұрын
ஸ்பாட்டுக்கு போனா 3 லட்சம், மேலயும் போகலாம்.
@RPB-a10n
@RPB-a10n 3 ай бұрын
15 lakhs aagum
@ez2uk
@ez2uk 3 ай бұрын
@@PJMKumar Yes. well said. Around 3 lakhs per 20ft container house. if you go for additional customizations - extra cost. sometimes might take you to around 5-6 lakhs. Transportation, crane charges and footing+column work would set you back by another 50K (approx).. so for 140 sqft of low roof living (insulation takes a bit of width assuming 2" on each side & 7'8" roof height) you would spend around 3.5 - 4 lakhs working out to rs 2800 - 2500 per sqft which is much more expensive than a permanent rcc framed good quality house. Note Ceiling fan pottuttu.. asanthu kai thookkina... Kaikku tatta kaattida vendiyathu thaan
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 9 ай бұрын
Indha maadhri container homes Poor ppl ku state gov free aaga seithu tharalam Very superb idea Abroad la Low cost living nu solluvaanga Mostly lower middle class , homeless ku katti kodupaanga 🎉🎉🎉 Vera level super mam Con grats 🎉
@shanthirao3774
@shanthirao3774 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ez2uk
@ez2uk 3 ай бұрын
this is expensive per square foot and lower life for everything else apart from the container box and lower quality of life. condensation issues will mould your life out.
@jeevam282
@jeevam282 8 ай бұрын
அடிக்கிற வெயிலுக்கு கருவாடு ஆயிடுவோமே.. ஏழைகள் ஏ/சி வாங்கி மாட்ட முடியுமா
@Paul-to1ph
@Paul-to1ph Жыл бұрын
Government will not give approval. Only if you get approval you will EB & Water connection.
@J.victorJ.Victor
@J.victorJ.Victor 3 ай бұрын
Sister நீங்கள் வீடு கட்டும் போது எத்தனை மாடி கட்டிணாலம் அதற்கு மேல் பில்லர் இரும்பில் ரா டு வெல்டிங் மேல சிமண்ட் லிட் போடுங்கள் லிங்க கட்டற வீடு லவ் லாங்
@pranavandvaibhav
@pranavandvaibhav Жыл бұрын
In gulf countries this type of container house is common. I have worked 12 years in Dubai in the manufacturing of this container house. In technical name this is called Portacabin (Portable Cabin). This is very worth. Only thing we have to maintain frequently. We can fix AC also.
@RanjithRaji11694
@RanjithRaji11694 Жыл бұрын
Number Anna
@pranavandvaibhav
@pranavandvaibhav Жыл бұрын
@@RanjithRaji11694 what number bro
@shanthirao3774
@shanthirao3774 7 ай бұрын
❤❤❤❤❤
@senthilkumaar5281
@senthilkumaar5281 4 ай бұрын
What is the real con about this container house?.She😅 mentioned that in container house,it won’t take much longer to cool down the room. Likewise will there be faster rise in hot temperature when AC is not turned on? Does the AC power consumption is higher in these kind of container houses?
@senthilkumaar5281
@senthilkumaar5281 4 ай бұрын
What are the chances of forming rust in kitchen or bath area?
@ranjithzzzful
@ranjithzzzful Жыл бұрын
Earth quake worry illa... May be Rust problems irukum.. Solar Panel, Bio Septic tank add pannalam.. niyayama Cost sonninga na ooruku velila edam vaangi potu apopo stay pannitu varalam...
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Actually in USA many middle class buying container or box house less than 50k us dollar only thing you have to maintain paint every 2 year's
@KadaramKondanRC
@KadaramKondanRC 7 ай бұрын
@@ResidentNotEvil5 US cool climate here hot climate
@studentkarthik7094
@studentkarthik7094 8 ай бұрын
யாராவது தூக்கிட்டு போய்ட்டா போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க முடியுமா
@Piranavan_Sharma
@Piranavan_Sharma 7 күн бұрын
😂
@rajendhranvasugim
@rajendhranvasugim 10 ай бұрын
Hi mam மழை காலத்தில் இடி மின்னல் பாதுகாப்பு எப்படி இருக்கும்
@navanidamezanartaname1848
@navanidamezanartaname1848 2 ай бұрын
Amma naan pondicheryil 2maadiyil endhamaadiri katta mudiyuma
@lathakrish2446
@lathakrish2446 20 күн бұрын
cupboard mattum seia mudiyuma
@KameshWaran-b1k
@KameshWaran-b1k 2 ай бұрын
Very great idea it's helping for poor people same like gulf system
@gnanaselvams1689
@gnanaselvams1689 Жыл бұрын
வீட்டின் உள்ளே தட்பவெப்ப நிலை எப்படி இருக்கும்.
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
வெயில் காலத்தில் சூடாக இருக்கும்
@anandans8086
@anandans8086 Жыл бұрын
That's only temporary house.
@balanr1729
@balanr1729 7 ай бұрын
எப்போதும் வெக்கையாகத்தான் இருக்கும். உயரம் 7.8 feet.
@smallbusiness007
@smallbusiness007 10 ай бұрын
For temporary workers we can use this , they can stay . not on permanent basis
@TheIndiancyborg
@TheIndiancyborg 10 ай бұрын
I want to build 1 bhk in first floor, bottom car parking
@Mayavathisivan123
@Mayavathisivan123 9 ай бұрын
3*40. அடி எவ்வளோ செலவு ஆகும்
@navanidamezanartaname1848
@navanidamezanartaname1848 2 ай бұрын
Amma kantainer vendu 2 maadiyil katta moudiyuma
@banuhajara538
@banuhajara538 2 ай бұрын
Amma container 2 madile one room panna mudiuma
@techbites9323
@techbites9323 Жыл бұрын
Is it possible to have only on 1st floor instead of ground floor
@ashokkumarraju8107
@ashokkumarraju8107 Жыл бұрын
வீட்டின் முதல் தளத்தில் Container Set up பண்ண முடியுமா?
@kottairanisamyal
@kottairanisamyal 10 ай бұрын
vidu idichurm bro
@subramaniiyer3801
@subramaniiyer3801 5 ай бұрын
Smarty looking speaking and presentation.
@queenking7414
@queenking7414 4 ай бұрын
Terrace la single room with bathroom panna mudiyuma mam
@balanr1729
@balanr1729 7 ай бұрын
These containers are used ones for morethan ten to twelve years on sea. Later tge shipping kines auction them for domestic cargo and commercial usages. There are two sizes of closed containers of length 20 ft and 40, ft. 20 ft. Measures 5.90x2.35x2.39 mtrs. Most of the used containers are treated as scrap and sold/auctioned. Its second line is fair for petty shops and small eateries. Not worth for living purpose. There are many container manufacturing units in Bangalore and Mumbai. Probably in Chennai also since having sea port.😊
@shanthirao3774
@shanthirao3774 7 ай бұрын
❤❤❤❤❤
@DreamGift4
@DreamGift4 Жыл бұрын
Evala question kettiga, appadiye container price details kettu erukala
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 6 ай бұрын
If it is only one lakh, what is the transporting cost to coimbatore ?
@shanthirao3774
@shanthirao3774 7 ай бұрын
Why not try solar panels for electricity and also thatchesd roof or thick plastic transparent shhets on the roofs ❤❤❤❤❤❤
@mohanvenkatesan3667
@mohanvenkatesan3667 Жыл бұрын
Vera level speech jayanthi athai🔥🔥
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
Good service for people couldn't build concrete house !
@Safnamaryam
@Safnamaryam 24 күн бұрын
How can we get electric connection from govt, i supose govt wont approve
@Safnamaryam
@Safnamaryam 24 күн бұрын
Rain vidunga, heat... Eppadi.. Inside will be hot furnace
@lathakumar5517
@lathakumar5517 9 ай бұрын
No separate space for dress change
@KameshWaran-b1k
@KameshWaran-b1k 2 ай бұрын
Beautiful madam container house
@mohammedjaleel804
@mohammedjaleel804 7 ай бұрын
KZbin சேனலை யாருப்பா உண்மைய சொல்லுறாங்க
@George-lm2lh
@George-lm2lh Жыл бұрын
For 1 lacks he don't given home only empty 😅containers please mention that bro yellow bench
@subramaniiyer3801
@subramaniiyer3801 5 ай бұрын
Super speeches and presentation.
@gopinath.m4582
@gopinath.m4582 Жыл бұрын
Can this house be placed on the first floor?
@kamarrajn2103
@kamarrajn2103 5 ай бұрын
மின் இணைப்பு பற்றி சொல்லுங்கள். மேலும் செப்டிக் டேங்க் அமைப்பு எப்படி?
@chitraputhiransarguru1976
@chitraputhiransarguru1976 Жыл бұрын
Good , congrats madam , keep it up.
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 3 ай бұрын
தண்ணீர் வசதிக்கு என்ன பண்றது.
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 23 күн бұрын
கடந்த 40 வருடமாக பம்பாயில் உள்ளது
@balajiv.k3074
@balajiv.k3074 5 ай бұрын
17 க்கு 28அடி எவ்வளவு செலவு ஆகும் தெரிய படுத்தவும் நன்றி
@gotgowtham1150
@gotgowtham1150 7 ай бұрын
Total how much money labour charge also
@AnithaMadhusudhan-e7s
@AnithaMadhusudhan-e7s 8 ай бұрын
Is second hand container available for 1 lakhs
@manogk9347
@manogk9347 7 ай бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை
@murugesankovai8930
@murugesankovai8930 Жыл бұрын
மழை நாட்களில் இடி மின்னல் பாதுகாப்பு எப்படி இருக்கும்.....
@utubeboss4532
@utubeboss4532 Жыл бұрын
Sethru🤣
@ராமகிருஷ்ணன்-ச2ர
@ராமகிருஷ்ணன்-ச2ர Жыл бұрын
மழை வரும் போது ரொம்ப சத்தம் கேக்குமா 🤔
@natureexplorer7463
@natureexplorer7463 Жыл бұрын
Super a irukkum
@pradeepkumarv9739
@pradeepkumarv9739 Жыл бұрын
Bro Singapore la perumpalum intha mathiri condanar office than athikam.. Iduku athula earth set pannalam but ivanga pannala.. Mala pencha sound ethukume varathu... Because antha roof normal sheet kedaiyathu metal so nalla strong irukum.. Entha puyalum malaiyum vanthalum apdiye strong irukum bro..
@storywithsrikanth
@storywithsrikanth Жыл бұрын
@@ராமகிருஷ்ணன்-ச2ர No bro. Insulation panirupanga. Noise varathu
@balajidhiran6085
@balajidhiran6085 6 ай бұрын
Kadaisi varaikum amount evlonu sollula
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 7 ай бұрын
இடி மின்னல் மழையில் பாதுகாப்பு முறைமைகள் எப்படி மின்னல் தாக்குமா பாதுகாப்பு இருக்குமா உங்களை தொடர்பு கொள்ள உங்கள் போன் நெம்பர் என்ன தயவுசெய்து Display செய்யுங்கள் உங்கள் செல் நம்பரை
@senthilk373
@senthilk373 Жыл бұрын
2lax order k 4 lax akuma sir
@santhanamsanthanam1154
@santhanamsanthanam1154 7 ай бұрын
அடிக்கிற வெயிலுக்கு, தந்தூரி அடுப்பில் வேகறது போல வேக வைத்து விடுமே
@Viki-do4gy
@Viki-do4gy 10 ай бұрын
Wrong Information, Misleading Thumbnail
@Anjaathathamizhan
@Anjaathathamizhan 6 ай бұрын
மேடம் நீங்க பேசறத கேட்டா எனக்கு தொண்டை கர கர னு ஆகுது... 🤔
@Piranavan_Sharma
@Piranavan_Sharma 7 күн бұрын
@@Anjaathathamizhan apadi sola koodathu ma avungaluku kadavul kudutha voice apadi. Athuku avunga ena seivanga ma
@deepikaviji3642
@deepikaviji3642 9 ай бұрын
Mam ore oru single study room mari set pannanum is it possible. If it's possible how much cost will spend
@amudhamuthu7140
@amudhamuthu7140 2 ай бұрын
நல்ல வீடு ஒன்று தேவை அமையுமா
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 10 ай бұрын
அடிக்கிற வெயிலுக்கு வெந்து போயிருவோம்.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good presented, about the container house🏠. Greetings from banglore gracias😊.
@hemavalli5657
@hemavalli5657 9 ай бұрын
But safety konjam yosika vendiya vishyam dhan indha veetla
@al-haseenafashion6374
@al-haseenafashion6374 3 ай бұрын
நல்ல detaiல் சொல்றாங்க அக்கா
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
This may be useful only for labour's workers and batchleors
@Viki-do4gy
@Viki-do4gy 10 ай бұрын
Quotes 2.5L for 60 sq ft requirement
@gurumoorthy151
@gurumoorthy151 2 ай бұрын
இடி மின்னல் ஈர்ப்பு சக்தி💥
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
சூறாவளி புயல் வெள்ளம் வந்தால் என்ன ஆகும் for this Temporary houses 😮😢
@senthilkumaar5281
@senthilkumaar5281 4 ай бұрын
கடைசி வரை எந்தெந்த அளவு கன்டெய்னர் என்ன விலை னே சொல்லல
@vasimalai2
@vasimalai2 6 ай бұрын
I need one in Madurai
@Ramkumar-wl5ju
@Ramkumar-wl5ju Жыл бұрын
அது என்னப்பா 1lakhnu pottu 2lakhnra
@tamiliniyanfirststandard
@tamiliniyanfirststandard 7 ай бұрын
Municipality la approval yapdi kodupanga nu sollunga plz
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 4 ай бұрын
No approval needed.
@vishnumaayathunai
@vishnumaayathunai 3 ай бұрын
Semi permanent category
@Karthishwaran_sk
@Karthishwaran_sk Жыл бұрын
Super 🙏
@ushasarathy4934
@ushasarathy4934 Жыл бұрын
அந்த மேடம்....கொஞ்சம் தொண்டையை சற்று செருமி...clear ஆக பேசியிருக்கலாம்....அவரது குரல் துருப்பிடித்த தகடில் ஆணியை வைத்து கிறுக்குவது போல irritating ஆக உள்ளது
@dr.p.murugavelpalani5294
@dr.p.murugavelpalani5294 Жыл бұрын
Neenga entha urupaa
@vikky9534
@vikky9534 Жыл бұрын
😝😝😝😝😝
@vikky9534
@vikky9534 Жыл бұрын
செருமினாலும்,, உருமினாலும் அந்த அம்மா தொண்டையே அப்படி தான்பா 😂😂
@Galaxione
@Galaxione Жыл бұрын
Where is 1 lac. Please be specific and do not misguide and waste peoples time
@shanthirao3774
@shanthirao3774 7 ай бұрын
Yes why to say Rs 1clac and to day dream please do not misguided be frank and open please ❤❤❤❤❤
@marimuthumuthu9872
@marimuthumuthu9872 10 ай бұрын
Price detail
@stellasridevi3738
@stellasridevi3738 8 ай бұрын
Earth quakes time how this house safe really looks good but not safe
@rameshbabuv145
@rameshbabuv145 4 ай бұрын
My Ambition is one Container House in my vacant area.Let us see.
@Poyyamozhi-o5t
@Poyyamozhi-o5t 9 ай бұрын
Maduraiyil saaththiyamaa
@palanikumar4997
@palanikumar4997 7 ай бұрын
properly not showing Hall, kitchen, bedroom (how much square feet these places). only talking talking talking. thumbnail title is showing 1lac but finally price? Mr. KZbin channel why cheating
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 4 ай бұрын
கதவை மூடிட்டு வெளியூர் போய்டா, வீட்டை கண்டெய்னர் வச்சு எடுத்திட்டு போய் விட மாட்டாங்களா?
@vrmohan7346
@vrmohan7346 Жыл бұрын
வணக்கங்க ஒரு லட்சத்தில் வீடு கிடைக்குமா கண்டனர் வீடு
@rajkumarjhanardhenan9661
@rajkumarjhanardhenan9661 8 ай бұрын
How I get contract
@gopiv608
@gopiv608 9 ай бұрын
பரம்பபரை பரம்பரையாக வாழ தான் வீடு.அப்பாம்ம வாழ்ந்த வீடு, பாட்டன் வீடு, பூட்டன் வீடு😅,/ 1. லட்சம் போட்டா வீடு 😮......
@padhuramasundram4649
@padhuramasundram4649 8 ай бұрын
Nice.
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
KERALA LADY IS SPEAKING 😮😢first build these houses in kerala
@nabinabi6399
@nabinabi6399 Жыл бұрын
தொண்டையை சரி பண்ணுமா பயமா இருக்கு வேஸ்ட் வீடு நல்லா இல்ல மலைக்கு வேஸ்ட் வெயிலுக்கும் வேஸ்ட்
@rajaealangovan7859
@rajaealangovan7859 Жыл бұрын
Pls respect and encourage her she is doing business and paying salary for her employees, she is great 👍
@mjeyaraman9115
@mjeyaraman9115 7 ай бұрын
Phone number pl
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
Modern improved hut houses குடிசை வீடுகள் கட்டி தருகிறீர்களா 😮😢
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
Modern improved hut houses குடிசை வீடுகள் கட்டி தருகிறீர்கள் 😮😢
@nagarajanaravind504
@nagarajanaravind504 9 ай бұрын
This is Porto cabin
@shanmugapriya7027
@shanmugapriya7027 Ай бұрын
Hello mam
@VinothKumar-d6t
@VinothKumar-d6t 9 ай бұрын
Sir first topic a mathu
@ssprasanna3489
@ssprasanna3489 9 ай бұрын
heat nalla irukum waste
@PathukavalanPathukavalan
@PathukavalanPathukavalan Жыл бұрын
Raining sesan who is respons please don't belive this add then your life govindha govindha
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
டப்பா houses குடிசை வீடுகளுக்கு சமமா 😮😢ஐயோ இதுல என்ன பாதுகாப்பு இருக்கு 😢
@raushanacader-fz6om
@raushanacader-fz6om Жыл бұрын
Can you do this in sri Linka
@lakshmi.v8677
@lakshmi.v8677 Жыл бұрын
வணக்கம் மா
@rajendhranvasugim
@rajendhranvasugim 10 ай бұрын
And attchi bothroom
@albanceregi6236
@albanceregi6236 7 ай бұрын
They will built house for Rs 1000 /.
@sadiqbatcha9348
@sadiqbatcha9348 Жыл бұрын
விலை எவ்வளவு சொல்லவும்
@KrishnaKumar-mm6zu
@KrishnaKumar-mm6zu Жыл бұрын
Na order koduthu iruken bro.. but Vera company la.. 3 lakhs container.. GST and tax 1 lakh.. total 4 lakhs ku kondu poiduvaanga..😏
@ladies982
@ladies982 Жыл бұрын
@@KrishnaKumar-mm6zu appo waste ngala bro
@KrishnaKumar-mm6zu
@KrishnaKumar-mm6zu Жыл бұрын
@@ladies982 innum rendu nalla delivery aayidum.. 6 months use pannitu feedback yeppadinu en KZbin channel ah poduren..💁
@DreamGift4
@DreamGift4 Жыл бұрын
Enna size container 3L achii
@KrishnaKumar-mm6zu
@KrishnaKumar-mm6zu Жыл бұрын
@@DreamGift4 20ft 4L
@selvamaniamir3066
@selvamaniamir3066 Жыл бұрын
மாடியில் ரூம்எடுக்கமுடியுமா மேம்
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
இன்னொரு கண்டெய்னர் வைத்து விடுவார்கள்
@SumathiDass27
@SumathiDass27 9 ай бұрын
அஸ்திபாறம் இல்லாத வீடுகளா 😮😢
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
புது Camera man கிடைச்சாச்சு | Vj Siddhu Vlogs
29:41
chor chor chor 🤣 #shortsvideo
0:16
arati sahani & jyoti 2.0
Рет қаралды 20 МЛН
ЛАГЕРЬ  VIBES  2 | ҚАЗАҚША КИНО | КОМЕДИЯ
27:12
OSCAR Kazakhstan Films
Рет қаралды 66 М.
Анаконда келін 2 | Шешімі бар
45:55
Телеканал Алматы / Almaty TV
Рет қаралды 234 М.