சார்,நாங்களும் ஒரு வீடு கட்டணும் ஒரு கனவு இருக்குங்க.பணம் 💰 இல்லாதவங்களுக்கு இது ஒரு நல்ல விசயம் தான்.அதுக்கு நாங்கள் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்
@lawrences9125 Жыл бұрын
விலை மிகவும்.குறைவான மற்றும் பாதுகாப்பான நீண்ட காலம் வரை உழைக்கக் கூடிய கட்டடம் இது. ஆனால் முட்டால் மக்கள் அதிகம் வாழும் இந்த இந்திய நாட்டில் இது வரவேற்பை பெறவில்லை என்பதே ஒரு வருத்தமான விஷயம்.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it will take time to understand and once all understand, demand will be more...
கொத்தனாரே பிடிச்சி மணல் வாங்கி சிமெண்ட் வாங்கி நிமிர்ந்தாள்,சித்தாள் டீ,வடை வாங்கிக் கொடுத்து நொந்து நூடுல்ஸ் ஆகி இனி ஜென்மத்துக்கும் வீடு கட்டமுடியாத அளவு விரக்தீயின் விளிம்புக்கே சென்றவர்கள் கம்பெனி சார்பாக வாழ்த்துகிறேன்.இனி அடுத்து வீடு கட்டுவதை விட பெட்டக வீடே மலிவாகத் தெரிகிறது.
@விதிகளைவெல்வோம்6 ай бұрын
கொத்தனாருக்கு டீ, வடை வாங்கித்தருவதற்காக ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். அவரகளும் மனிதர்கள்தானே... மேலும் எந்த கொத்தனாரும் மாட மாளிகையில் வாழவில்லையே. விலைவாசி ஏறிவிட்டது உண்மைதான் அதற்காக கொத்தனாரை குற்றம் சாட்டுவது என்ன மனநிலை..
@என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா3 ай бұрын
கண்டெய்னர் இப்போது 2 லட்சம் வந்து விட்டது ரொம்ப கம்மியா கேட்டோம் கடை போல செய்ய உடுமலைப்பேட்டை யில்.. அண்ணா
@sumathikitchen87828 күн бұрын
Address send me
@sudharam5174 Жыл бұрын
உபயோகமாக உள்ளது.முதல் தடவை இம்மாதிரியான வீடுகளை பார்க்கிறேன். நல்ல முயற்சி. வீடுகளுக்கு மட்டும் அல்லாது கடைகள்,ஹோட்டல்கள்,திருமணம் மண்டபங்கள்,போன்ற எல்லாவற்றிற்கும் அவசரகால மருத்துவமனைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.செங்கல்,கல்,மணல்,bank loan,due,கடன் போன்றவற்றில் இருந்து மக்களுக்கும் மனமாற்றம் தேவை.Well explained, thank u sir.
@sudharam5174 Жыл бұрын
Sir,இதை வண்டியிலும் பொருத்தி கொள்ளலாமா?வயதானவர்களை வெகுநேரம் உட்கார வைத்து கூட்டி கொண்டு போக முடியாது.நமக்கு தேவையான சிறு வசதிகளை செய்து கொண்டு வண்டியுடன் இணைத்து கொள்வது போல் ஏதாவது செய்ய முடியுமா?
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Yes we cab fit and can use as caravan too.. thanks
@sudharam5174 Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 thank u sir
@KingKavin1998 Жыл бұрын
This Sir is very honest and intelligent man who moves the civil field to another level(:
@sudhasrinivasan3015 Жыл бұрын
Neengal Thirunelveli vanthu Katti there mudiyuma 850sq. Ft evalavu aagum
@subramaniangopi2472 Жыл бұрын
@@sudhasrinivasan3015😊
@AshokMuthu-le3gu Жыл бұрын
@@subramaniangopi2472avagaley number kuduthurukkanga la call panni kekkalamla 👍
@NoorMohammed100 Жыл бұрын
இது போன்ற கண்டெய்னர் வீடுகளில் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் AC இல்லாமல் இருக்கவே முடியாது என்பது கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம்.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, if you have proper insulation with PUF material, you can live with fans as well.. thanks
@srinic6 Жыл бұрын
Also with trees around your place will make less heat
@invisibledon4060 Жыл бұрын
Farm house ku best suitable .....cooling area like kodaikan and ooty not suitable rust ayirum fasta becaus of moistue content....
@user-cb3gv8ou5q Жыл бұрын
@@invisibledon4060 illa bro . Oru thatha , paati Ooty or Kodaikanal la intha Maari containers vachi than kattirukanga...! Naan one time parthruken. KZbin la avanga oru channel ku interview la kaaatirunthanga...! Safe than Pola..! With avanga solar potrunga roof mealaiye...!
@invisibledon4060 Жыл бұрын
@@user-cb3gv8ou5q nanum antha video pathurken..moderate climate ku set agum rainy and cooling area ku set agathu...that container is made up of iron....water pada pada rust agum maintenace panitey irukanum paint adichu... That thatha pati house is in yercaud moderate chill climate area
@DriveDeena Жыл бұрын
1000 times wow sonnalum pathathu intha idea ku but summer heat protection pannuma nu yenaku therila but athukum Engineer plan panni irupar but atha nerla namba feel pannatha purium ana intha design and build area super super super ❤❤❤❤❤❤❤
@bharathiraja8462 Жыл бұрын
Since you are 12 years in this business. Can you share the video of old container houses home tour for better understandings of durability?
@senthamarair8339 Жыл бұрын
Correct question bro... Thanks.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
youtube.com/@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Follow this link for our complete working and models
@satheeshkumar6087 Жыл бұрын
Link??
@simeonjai Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 link pls
@jaicvl4167 Жыл бұрын
Sir இந்த மாதிரியான வீடு, கிராமப்புறங்களில் செய்து தருவீங்களா...? செய்து கொடுத்தால் நன்றி
@asta2728 Жыл бұрын
Bro veedu romba alaga iruku yenga kitta land um iruku + oru 10l Budget iruku but land kojam form kulla iruku so security bayam irukum namba bricks la kattura apo door mattum lock panni safe ah irutha pothum but ethu metal la yentha side vena otta pottu vanthudallam 🙂 atha oru bayam tha.
@cheenushrini Жыл бұрын
இதை வீட்டு உள்ளயிருந்து எல்லாத்தையும் காண்பித்துவிட்டு கடைசியில் வெளிய வந்து இது containernu காண்பித்து இருந்தா, இன்னும் கூட mileage கிடைச்சி இருக்கும்
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks, hopefully next videos we use your idea..
@rajak6751 Жыл бұрын
160 சதுர அடிக்கு 300000 சொல்றாங்க, ஒரு சதுர அடிக்கு ரூ.1875 வாங்குறாங்க, சாதாரண வீடு கட்ட சதுர அடிக்கு ரூ.1800 தான் வாங்குறாங்க.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, 1 empty container 160sq ft is approx 1 lakh only... rest all interior cost only... you can decide on your needs ... thanks
@premnathutube Жыл бұрын
New or used?
@vanarajaraja50634 ай бұрын
இந்த வீடு எவ்வளவு அண்ணா
@sathyapraba70263 ай бұрын
2500 to 2800 sqft in chennai
@ytcafe14262 ай бұрын
@@jos-focusmariineagencies7002I think empty container is only around 60-70k I recently saw a purchase but this is bit higher
@murugesankovai8930 Жыл бұрын
எல்லாம் சரி சார் மழை காலங்களில் இடி மின்னல் போன்றவை இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு இருக்கு இதில் இடி தாக்கினால் மொத்த வீடும் காலி...
@srilabshop Жыл бұрын
Nothing will happen for thunder as it is thick steel
@trusfrated402510 ай бұрын
@@srilabshop how about summer time?
@haripriya57977 ай бұрын
Is it safe from thieves?
@ytcafe14262 ай бұрын
@@haripriya5797definitely not neenga idhoda windows doors patha Theriyum Elam pvc dha easy aaa odachidlam
@sk458619 ай бұрын
How does living in container work in a hot climate like Chennai? It might be like living inside an oven
@Kalaiselvan-zg5dh5 ай бұрын
இவர்களை நாம் தொடர்பு கொள்ள வேண்டும் நமக்கு வேலை செய்ய வேண்டும் சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு எனக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@rajagopalsanjeev2390 Жыл бұрын
நல்லது பிளாட்டில் கண்டேய்னர் வீட்டுக்கு ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி இவற்றில் இதற்கு அனுமதி பெறவேண்டுமா! மின்சார-தண்ணீர் வசதி பொறமுடியுமா இந்த அரசு எவ்வளவு கையூட்டு கேப்பாங்க ரசீது எவ்வளவு போடனும்.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, see the video fully, all explained.. thanks
@renukasoundararajan5003 Жыл бұрын
Very nice concept. Can we build a container house over and above the existing ground floor house? If yes, will the existing building withstand the weight of the container?
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Yes we can build provided, 1. Strength of the existing building supports and 2. If we can lift container to top floor without any issues using crane ?
@GMOHN24 Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 to
@mcprajasekar8547 Жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது
@palanisamypn1128 Жыл бұрын
Hi Jo sir, very good explanation about container house. Need clarification on electrical safety and some more additional information about room temperature in the summer season.
@BalaBala-oh1ho Жыл бұрын
Room temperature will be much more
@kurumbuchutties1625 Жыл бұрын
Interesting concept .. looks time and cost effective too! 👍🏼
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Yes, absolutely right... thanks
@nandhum6893 Жыл бұрын
160 sq. Feet than thalaiva 3 Lakhs... 😅
@ebendan007 Жыл бұрын
1875/sq. ft for old containers! More than the cost of basic one using conventional brick and cement!
@BVetriwin7308 Жыл бұрын
நல்லா அடிக்கிற வெயிலா சென்னையில இந்த container வீடு இருந்தா container மேலயே சமயல் பண்ணி சாப்பிடலாம்
@parameshrao1821 Жыл бұрын
Not recommended for few reasons: 1. We don't know what was transported during the life stage of that container (it can be toxic and harmful to health) which will effect our health. 2. A container is a container to ship materials that's the purpose of it. You cannot build or convert to a house and live permanently in it.Maybe can be used in farm house for weekend stay and temp. office.
@prabupraburam4501 Жыл бұрын
😁நன்றாக செஞ்சிருக்கீங்க 😁பாராட்டுக்கள் 👌👍🏾🆗. நல்ல பயனுள்ள வீடியோ நன்றி 👍🏾🆗😁.
@cthiyag Жыл бұрын
Kindly clarify below : 1. During summer the metal will absorb heat. Even if we provide insulating layer, If we enter the closed room after long time, suppose afternoon of the summer day, the room will be hot compared to the concrete building?. 2. All windows shown here is glass window. Is any other type window available for safety to install in city area.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we have provided exhaust fans in required places and given heavy insulating materials with more than 65mm so that heat or cold will be arrested... more details you can visit any of our factory.. Yes we give safety windows and doors as well.. this project it was not needed Thanks
@grajiv1979 Жыл бұрын
Fiberglass windows
@user-hl3jr2oc6g Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 ur number Jo,?
@johnsamuel1435 Жыл бұрын
Container house in Tamilnadu best place ooty and Kodaikanal it's possible other place the expenses is more because of AC is important
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
With proper insulation you can avoid heat.. thanks
@DinaHaran-s7dАй бұрын
Very much useful compilation thank you very much Sir❤
@perumalsuresh-ht1qc11 ай бұрын
Hi bro A container house like this can be built so Very nice 👌👌👌🏠🏡
@shyam-uj7yp Жыл бұрын
What about thunder? Because metal is good conductor of electricity
@ramans.t6941 Жыл бұрын
EXCELLENT VIDEO. VERY WELL COMPILED AND PRESENTED WITH UTMOST PRECISION AND CLARITY. WELL DONE. ALL THE VERY BEST 👍 🙏
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks sir
@avrajan828 ай бұрын
I think it depends... enga katrom, enna purpose ku katromnu... for ex: na 6 feet... fan thonga vitta kalutha vettidum... kaiya mela thookuna idikum... idhupola sila disadvantagesum irukkumla...
@thowfeekislam84224 ай бұрын
You are right bro
@mustafaakram007Ай бұрын
tabe fan mathiri side wall uh set pannikalam bro
@munusamykripanandh39355 ай бұрын
The container builder explained very well. But if he showed the real making - like adding wooden pieces between the steel frames and installation of the container home on the ground, it would have been more informative to the viewers!
@yalaganpmathi Жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@grandpa86195 ай бұрын
கண்டெய்னர்.........லாம் பழசாயிடுச்சுன்னா... என்ன செய்வீங்க....இந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்ணி dispose பண்ண வேண்டிய து தான்.....நல்ல ஐடியா...வாழ்க.....
@kalaimaniramakrishnan3541 Жыл бұрын
Concept is good Seriously I don’t agree with insulation part I don’t think without AC you can live there .The concept home shown here is already has more than 4 ACs This can be a second home Your electricity bills would be more than your EMI
@isaiarasan7856 Жыл бұрын
Agree
@sandhanprakash3583 Жыл бұрын
I googled ‘life span of shipping containers’ and it said average of 25 years. If you keep a container in a place and build as a house it might not give more than 35-40 years. Not sure why sir say 200 years.
@anuparoopeshkumar4772 Жыл бұрын
Mazhai peiyumpodhu minnal thakkadha sir..
@SyedMustafa-qd6zd Жыл бұрын
Arumai iyaa arumai👌👌👌
@Bharath409 ай бұрын
Excellent video great questions and clearly explained
@Rajee_rajeswariprakasam Жыл бұрын
Ellam sari sir..... Indha veedu vaika engaluku idam illaiye 😮😮😮
@venkatramesh3333 Жыл бұрын
சூப்ப்ப்பர்
@depakram-f6m11 ай бұрын
But pls think about summer days its tack over heat, u have any solution for that?
@seetharaman890710 ай бұрын
Is it inclusive of GST & transfort
@navala_siva11 ай бұрын
In may month in chennai have even solid bricks wall is very hot. You are suggesting house with metal. Have you considered safety first
@ramanarayananshankaranaray74358 ай бұрын
Excellent, marvelous and I will surely recommend this. If I had this contact I would have finalised this person. I am having a Container house at Yercaud with 5Kv Solar power. This container house mentioned in this video is very nice compared to mine. If this Container house builder visits our place, he can surely get another project from our place. Thanks for the nice video.
@dss2577 Жыл бұрын
Very nice super excited all the best God bless you sir Thank you Thank lord 💖💓💖💓💖💓💖💓💖💓💖
@MariaGeoginjoy4 ай бұрын
Sr please your contact number giving
@muthukumarpandian5777 Жыл бұрын
Sir. When we have to move to another town due to some reason in the place where we live, we sell our house and leave. In such a case, would you take back these containers at any price or arrange to sell them as scrap? As far as I know, he has replied to 400 of the 488 comments posted here. These are examples of a good businessman and for this he should be praised first.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, yes we cab resell the containers based on its condition.. thanks
@manivannankrishnaswamy8253 Жыл бұрын
எப்போதும் லைட் , காற்றோட்டம் இல்லாத நிலையில், ஏசி இல்லாமல் இருக்க இயலாது இது ஒத்து வராது.
@mailsathish8 Жыл бұрын
📯🌞 I got some ideas after watching this video, will make it in near future, Thanks my friend for this video
@option_s_forward Жыл бұрын
300000 Lak 160 sft Almost 1900 Rs per sft + transportation etc. + (high maintenance rusting )+ need AC throughout. basic house can be build for 2300 rs in traditional method not much of a difference!! ?? If it can cost with in 1500 range all inclusive then is a good deal
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, an empty container of 160sq ft is only 2 lakhs.. rest all insulation and interior costs only... so choice is yours on the interior cost... thanks
@option_s_forward Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 I m just giving a comparison on traditional method with less maintenance!! And container houses, sure Empty containers are not cheap !! It’s up to individuals to prefer their choice. Nice video
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, empty units are really cheap only Used 20ft is approx 1 lakhs Used 40ft is approx 1.9 lakhs Gst 18%
@padmaravi341 Жыл бұрын
Temperature may be 2-3 degrees more than the normal house.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it all depends on the insulation materials we use.. we can even give 3-5 degrees lower than normal house.. thanks
@savithirisathya5163 Жыл бұрын
சொந்த நிலம் இருக்குங்க வீடு கட்ட காசு இல்ல அது தான் உண்மைங்க
@Manikandan-wr9bq Жыл бұрын
🙄
@ambika3070 Жыл бұрын
Very nice. Clear Explaination.
@sabarisabari2507 Жыл бұрын
Metal kandippa rust aagum athu ean kadal travel pannalum rust aagathuna. 2 coat priemerr 206 and 208 athu illama sand blasting plus 1 coat finishing coat athu illama ellam poly urithine paints athunaala thaan rust romba late aai aagum aana definite ,50 years pogaathu athu illama ithu ellame very old containers
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, this is corten steel, basically made for rust freeness.. also it's painted with epoxy, so free from rust in sea.. When you make home in used containers, we also do same epoxy paint and its not prone to sea anymore.. also many cases we cover outer container as well with the cladding sheet, so no rain or sun get direct connection to container... More doubt pls call us.. thanks
@ShaikAhamed-v1y Жыл бұрын
இந்த வீடு கட்ட செலவு எவ்வலவு ஆனது அருமையாவுல்லது
@shafi.j Жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தேன்
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@manikp614314 күн бұрын
Will there be any issues if there is any nearby power transmission lines ?
@palanisamynarayanasamy41339 ай бұрын
அருமை, சார்.... நன்றி...
@varunprakash6207 Жыл бұрын
Oh promotion 🤔 Intersting concept container home 🏡 but safety how the climate withstand and summer heat withstand more over tourism usage ok but lives in container home is some risk
@parapashprakash5896 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் முழுவதும் வாழ்த்துக்கள்
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
NANDRI SIR
@abbasdawood2528 Жыл бұрын
Really super work
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@johnr11718 ай бұрын
Excellent job 🎉
@usharetnaganthan302 Жыл бұрын
In western countries open concept kitchen and kitchen located at the entrance is very common.
@manojloganathan2108 Жыл бұрын
The price you have mentioned 40 lakhs,is it inclusive interiors,fixtures and furniture? And can we build this house in between existing houses and highest buildings(if there is no space for transporting a container)
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
This price is including all interior and furniture.. but movable furnitures are not included like TV Fridge etc., You can't build in first floor where there is no scope for transportation.. thanks
@ManuJoseph-vl2vr Жыл бұрын
Then it is costly...with 60 lak rupees u can build 2800 sq feet porsh house ...all modern intiriors..the house will be vere level...so this container house is very coastly
@gopal7675 Жыл бұрын
How about the heat management in side house.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, with the help of insulation we can avoid heat or cold... thanks
@jagathkasper6303 Жыл бұрын
Semmay iruku.
@redsun9442 Жыл бұрын
How about security threats since it can be exploited very easily
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it's the same as normal house.. we have to protect .. thanks
@mohammedyaqoob2028 Жыл бұрын
Very beautiful video
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
திருடர்களுக்கு வசதியான வீடு.
@vigneshkumar47 Жыл бұрын
It may be new concept….. but at this time, no proper approval, regulations, safety, registration, limitations in customization etc, also no major savings in terms of cost of construction in compare to civil houses….. I would say I will not recommend for residential housing…. May be good for short term, business, storage etc.,
@ecrking4293 Жыл бұрын
Wiring problem varumboathu Earth adikuma pls rply
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
No sir, you can call me for clarification.. thanks
@vicky87587 Жыл бұрын
I can see .. complete room with AC's ... That will make more issue in long run . Mainly now summer starts
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
We give proper insulation that will keep you away from heat or cold.. We can take around so many of our works around South India for live Examples.... With Fans as well we can stay... Hot summers we need AC as like normal civil houses...
@padmanabhanb2318 Жыл бұрын
Please also explain how lightning protection is given . Since it is all steel , lightning could be very dangerous
@saraswathirajagopalan4697 Жыл бұрын
Yes. I am also having the same doubt.😮
@vbasker1048 Жыл бұрын
Super super 👍
@praburamaswamy2012 Жыл бұрын
THE HEAT INSIDE A CONTAINER HOUSE IS VERY HIGH EVEN AFTER INSULATION, PLEASE DO NOT BUY CONTAINER HOUSE. BEST IS BRICK AND MORTAR HOUSE, PLEASE TAKE AN ENGINEER ADVISE
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we are not against the brick house, we are giving alternative solutions and with proper interiors and insulation it will be good as your brick house... thanks
@prathickshasasi4512 Жыл бұрын
Supper sir.i inspired...
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@TerminatorT-tf3ln Жыл бұрын
summer seasonla heat ah irukuma?
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we have to insulate with proper insulators
@MariMuthu-mm2lr Жыл бұрын
good information and nice house..
@bhaskeey Жыл бұрын
kadasila 40 lakhs aagumnu sollitare.. septic tank, drainage, compount wall, eb connection ellam innum extra aagume.. normal house ithe size kku evlo vara poguthu ?
@bharathiraja8462 Жыл бұрын
Please clarify about Insurance also in your future videos
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Noted on the suggestion, insurance you can take and there is no issues in taking insurance... thanks
@karthickraja5321 Жыл бұрын
Summer romba kastam aachey bro how to handle that.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we will give complete insulation both ways - interior and exterior.. if you like this concept we can discuss more.. thanks
@T.G.SARANYA5 ай бұрын
அருமைஉள்ளது......
@8456thilo Жыл бұрын
குறைந்தபட்சம் எவ்வளவு முதலீட்டில் வீடு கட்டலாம்.. ஏசி கட்டாயம் இருக்க வேண்டுமா இல்லை இல்லாமல் வெயில் மாதங்களில் வசிக்க முடியுமா
@vidhyapansy107311 ай бұрын
Hai Jo very nice loved it , I have a doubt how many people can join at a time in this party' hall , for example in lift only 10 people are they say these many kgs only allowed like that
@stalingnanaraja93013 ай бұрын
Can you include solar panels for lighting
@ramachandrap8912 Жыл бұрын
A very basic thing no air circulation in the bedroom, completely each and every hall is blocked air, I don't know people never think about the basic things what is need to be done in a proper way at home
@sammiedruler Жыл бұрын
Hi Mr. Jo. Very good and honest presentation. Is it possible to use ceiling fan and chandelier as the ceiling looks short?
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Low height ceiling fan we can use , but not chandelier as height will be only 8-8.5 ft, if you intend to use chandelier we can club 2 containers together and we can get 16ft height where we can use easily.. Thanks
@sammiedruler Жыл бұрын
What type of loan can be availed as you said it is not an approved structure? Note : Availing loan needs approval.
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
You can avail loan for the product... More details you can call me , thanks
@letchumanant5319 Жыл бұрын
Container house la room temperature epidi irukkum bro
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
We can provide proper insulation to avoid heat or cold
@User-ercghnc10 ай бұрын
Looks nice. Excellent
@agroheritageculturetourismtalk Жыл бұрын
Congratulations 🥳
@lakshmananmannan6776 Жыл бұрын
Enakku rendu pedroom and attached toilet oru ketchan cinna holl satharana mettereyaliel katna pothum evlo sir agum
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Approx 6 lakhs
@jasonjacobraj-d9e Жыл бұрын
Upstairs ல் வைக்கலாமா?
@r.venkateshwaran6848 Жыл бұрын
Super excellent 👌🎉 sir
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@rajalakshmithiruvaipadi4188 Жыл бұрын
Super work
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@raguramsellakkannu74438 ай бұрын
Can you talk about load bearing capacity please? Like how many people can be on the second level without any issues such as a collapse?
@BALAJI3576 ай бұрын
How about summer season?
@natarajannataraj5755 Жыл бұрын
All the best anna..
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@narayananvenki Жыл бұрын
40 lakhs budget home ah😮😮😮 almost expensive and competitive to normal house … if square feet is 1800 then it’s expensive only
@Tamilan731 Жыл бұрын
Correct 💯
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, pls note structure cost is cheap only, your interior and other needs depends on your design, for more details call us.. thanks..
@jayaca5277 Жыл бұрын
What about drainage facility ..
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, container will come with all proper outlets.. you can take them to ur needed place
@atdfkpm6810 Жыл бұрын
How many years it will protect from rust
@geethavijayakumar56728 ай бұрын
Ithu summer time overheat ha irukaatha?
@GAVENKATESHAN11 ай бұрын
எற்கனவே ஓரு காலனியாக உள்ள தெருவில் இது போன்று கட்ட முடியுமா?.