சொத்தை பல் சரியாக என்ன செய்ய வேண்டும் | பல் சொத்தை மருத்துவம் | Pal Sothai | Endrum Nalamudan

  Рет қаралды 5,653

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

பல் சொத்தை வர காரணம் என்ன மற்றும் சொத்தை பல் சரியாக என்ன செய்ய வேண்டும் என்று இக்காணொளியில் காண்போம்.
பல் சொத்தை காரணம்:
சாப்பிட்ட பிறகு வாயை சுத்தமாக கொப்பளிக்க வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் வாயை சுத்தமாக வைக்காதபோது, ​​கிருமிகள் உங்கள் பற்களைத் தாக்கும், இதனால் பல் சொத்தை ஏற்படுகிறது.
பாக்டீரியா மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுவது பல் சொத்தைக்கு முக்கிய காரணங்கள். உமிழ்நீர் அடர்த்தியாக அமில தன்மையோடு இருந்தாலும் பல் சொத்தை ஏற்படும்.
பல் சொத்தை சரி செய்வது எப்படி? உமிழ்நீர் காரத்தன்மை அதிக படுத்துவத்தின் மூலம் சரி செய்லாம் வராமல் தடுக்கலாம். நார்சத்து மிகுந்த உணவுகளை எடுக்கவும். புதினா நல்ல காரத்தன்மை மிக்க கீரை அதை ஒரு கை பிடி எடுத்து மூன்று மிளகு சிறிது இஞ்சி நன்கு அரைத்து சாறு எடுத்து வெயில் காலத்தில் நீராகாரத்துடனும், மழைக்காலத்தில் வெந்நீருடன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வர காரத்தன்மை அதிகரிக்கும்.
*************************
► For consultation:
Dr. Kalaimagal (BNYS)
Star complex, Municipal colony,
Medical College Rd, Prabha Nagar Extension,
Thanjavur - 613004
8971637221
*************************
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
*************************
► In this video we explain reasons of pal sothai benefits in tamil watch and share it to your family and friends
*************************
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #palsothai #பல்சொத்தைநீங்க #பல்மருத்துவம் #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drkalaimagalbnys

Пікірлер: 18
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@lavanyav8651
@lavanyav8651 2 жыл бұрын
பல்வலி தாங்கமுடியாத வலி. Useful informations 🔥. Thanks for sharing 🙏.
@utamil8364
@utamil8364 2 жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👍 வாழ்க வளமுடன் என்றென்றும் 🙏
@muthulakshmia563
@muthulakshmia563 2 жыл бұрын
தெளிவாக விளக்கம்..... Dr. நன்றி 👌🙏
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி 🙏
@Noornishakitchen
@Noornishakitchen 2 жыл бұрын
Very useful video sis thank you so much 🥰
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நன்றி 🙏
@jothisanker8990
@jothisanker8990 4 ай бұрын
மகளே பொதினா மிளகு இஞ்சி கலந்த சாரை உள்ளுக்கு சாப்பிட வேண்டும் மா
@venkatprabhu9920
@venkatprabhu9920 Жыл бұрын
Super mam.. Oil pulling pathi sollunga mam
@prabhakaran8433
@prabhakaran8433 Жыл бұрын
பொடுகு நீங்கும் குறிப்புகள் வழங்குங்கள் சகோதரி...
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
விரைவில் காணொளி பதிவேற்றம் செய்கிறோம், தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் மிக்க நன்றி 🙏
@மகேந்திரன்மகேஷ்
@மகேந்திரன்மகேஷ் 2 жыл бұрын
சாப்பிடும் போது சொத்தை பல் அதிகம் வலி உள்ளது
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
கண்டிப்பாக மருத்துவரை ஆலோசித்து முறையான பல் பரிசோதனை செய்து கொள்ளவும். காலையில் பல் துலக்கும் முன் அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை நீரில் போட்டு கலந்து வாய் கொப்பளித்து, பின்னர் சிறிது நேரம் கழித்து கல்நார் பல்பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) எடுத்து பல் துலக்கவும்.
@meharnisha.a.8604
@meharnisha.a.8604 2 жыл бұрын
பல் ஈறு கோடு மாதிரி இருக்கு. அது திரும்ப வளர வாய்ப்புள்ளதா
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
ஈறு வளர வாய்ப்பு உள்ளது ஆனால் அதற்கான சரியான காரணம் அறிந்து தான் கூற முடியும், எனவே நீங்கள் அருகில் உள்ள பல் மருத்துவரிடமோ அல்லது இயற்கை மருத்துவரிடமோ கேட்டு தெரிந்து கொள்வது சிறப்பு.
@yarasulullah8439
@yarasulullah8439 2 жыл бұрын
Sister na pal adachu 15 dys Achu .appavum enaku pain iruku ... Gum lae pain ah Teeth la pain na nu guess panavae mudila ..eerula kutthura Mathiri iruku ...ena seiyarthu sis? Adacha pallula touch pana pain Feel aguthu oru side ? Rply kudunga
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
கிராம்பு தைலம் வாங்கி அதை நன்றாக வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வரவும்.
@yashikagokul1454
@yashikagokul1454 Жыл бұрын
எனக்கு 4 பல் அடச்சாச்சு 2 பல் எடுத்தாங்க ஆனாலும் மறுபடியும் சொத்தை பல் வந்து கிட்டேதான் இருக்கு எனக்கு பயமாயிருக்கு எனக்கு தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ்
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 34 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 123 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН