No video

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், அதை வெளியேற்றுவது எப்படி? | Udal Kalivugal

  Рет қаралды 3,090

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடலானது உறிஞ்சு எடுத்து கொள்ளும், அந்த கழிவுகள் நாள்பட தேங்கும்போது நோயாக மாறுகிறது. இக்கழிவுகள் உடலில் தேங்கி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையானப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கழிவுகள் நமது உடலில் “உச்சி முதல் பாதம்” வரை தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்.
உடலில் கழிவுகள் எங்கு தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் அது நோயாக மாறுகிறது. நாம் அதை வெவ்வேறு பெயர்களால் அழைக்கிறோம், நோய் ஒன்றுதான். நோய் என்பது கழிவுகள் குவிவதால் ஆற்றல் பரிமாற்றம் இல்லாமையே.
உதாரணமாக, நுரையீரலில் கழிவுகள் தேங்குவதால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை ஏற்படும். கணையம் இன்சுலினைச் சுரக்காததால், பார்வைக் கோளாறு, காதுகேளாமை, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, அரிப்பு, கை, கால்களின் உணர்வின்மை, விரல்கள், கால்விரல்கள் எரிச்சல், தோல் என நாம் இவை அனைத்தும் அன்றாடும் நம் உடலில் சேர்க்கும் கழிவுகளின் வெவ்வேறு பெயர்களே இந்த நோய்கள்.
உடலின் மொழியை அறிந்து, நாம் நம் உடலை பேணி பாதுகாப்போம்.
The body absorbs nutrients from the food we eat every day, and when that waste accumulates over time, it turns into disease. These wastes accumulate in the body and cause different types of damage to everyone. If waste accumulates in our body "from head to toe" it can cause a number of diseases ranging from constipation to digestive disorders.
Wherever waste accumulates in the body, it becomes disease. We call it by different names, the disease is the same. Disease is a lack of energy transfer due to accumulation of waste.
For example, accumulation of waste in the lungs can cause colds, coughs, asthma etc. As the pancreas does not secrete insulin, vision disorders, hearing loss, headaches, body aches, joint pains, itching, numbness in hands and feet, irritation in fingers and toes, skin, etc. are all different names for the waste that we add to our body every day.
Basically, detoxification means cleansing the blood. This is done by removing impurities from the blood in the liver, where toxins are processed for elimination. The body also eliminates toxins through the kidneys, intestines, lungs, lymphatic system, and skin during a body detox.
*******************
► For online consultation:
Dr.S.Bagathsingh BNYS
Doctors yoga
88, Gopal Naidu Nagar Rd, Duraisamy Layout,
Lal Bahadhur Colony,
Coimbatore, Tamil Nadu 641006
Mobile: 9952089464
Google Map: goo.gl/maps/a2...
-----------
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain benefits of body detox in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #உடல்கழிவுகள் #udalkalivugal #healthylifestyleintamil #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #இயற்கைஉணவு #drbagathsingh

Пікірлер: 60
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@mohantamizha9392
@mohantamizha9392 Жыл бұрын
Tamil trekker ல உங்கள் youtube லிங்க் பார்த்து விட்டு வந்தேன்
@ariannam2023
@ariannam2023 Жыл бұрын
Me also
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@ARUNKUMAR-md4cq
@ARUNKUMAR-md4cq Жыл бұрын
✋✋
@osprey-v22
@osprey-v22 Жыл бұрын
I'm just now, See Tamil Trekker then came here to check...
@thangarajmahalingam1338
@thangarajmahalingam1338 Жыл бұрын
Tamil trekker ல உங்கள் youtube link பார்த்து விட்டு வந்தேன் subscribed
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@K7Padmanaban
@K7Padmanaban Жыл бұрын
👏💐🎊🎉வாழ்த்துக்கள் Endrum Nalammudan channel க்கு, நன்றிகள் Tamil trekker புவனிதரனுக்கு🙏🙏🙏👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், மதிப்புமிக்க கருத்திற்கும் நன்றி 🙏
@chandrasekar2318
@chandrasekar2318 Жыл бұрын
Tamil trikker recommend
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@ragavendrakumar7721
@ragavendrakumar7721 Жыл бұрын
New Subscriber from Tamil trekker
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@tamilvijaycell
@tamilvijaycell Жыл бұрын
Tamil Trekker புவனிதரன் எனக்கு அறிமுகப்படுத்திய என்றும் நலமுடம் youtube இயற்கை டாக்டர் அவர்களால் நடத்தபடுவது நல்ல ஆலோசனைகளை சொல்கிறிர்கள் வாழ்த்துகள்
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், மதிப்புமிக்க கருத்திற்கும் நன்றி 🙏
@youtubechennal3366
@youtubechennal3366 Жыл бұрын
நான் tamil takker மூலமாக எந்த சேனலுக்கு வந்தேன் 👍🏼
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@kalairohit1735
@kalairohit1735 Жыл бұрын
Tamil trekkers effect 👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@pravin12592
@pravin12592 Жыл бұрын
Tami trekker you tube parthu vanthaen..
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@FR2023
@FR2023 Жыл бұрын
Tamil trekker இனூடாக புதிய subscriber.👌
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@kalaiyarasanthambidurai9053
@kalaiyarasanthambidurai9053 Жыл бұрын
I am from tamil trekker
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@manju-nathan
@manju-nathan Жыл бұрын
மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி இன்னும் பல விஷயங்களை அரிய நான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
அருமையான பதிவு
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@rajasheker7728
@rajasheker7728 Жыл бұрын
அருமை யான பதிவு மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், மதிப்புமிக்க கருத்திற்கும் நன்றி 🙏
@ElaaWysh48
@ElaaWysh48 Жыл бұрын
Me all so ....thank
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், மதிப்புமிக்க கருத்திற்கும் நன்றி 🙏
@Rajanaga95
@Rajanaga95 Жыл бұрын
Respected sir, எனக்கு மலம் சென்று முடியும் நேரம், சில சமயம் தொடங்கும் போதே ஆசனவாயில் இருந்து இரத்தம் வருகிறது .... பெரும்பாலான நேரங்களில் இரத்தப்போக்கு மலம் சென்ற பின்னர் வருகிறது ... சிறிய அளவில் ஆசனவாய் பகுதியில் வெப்பமாய் உணரமுடிகிறது வலி இல்லை இதுவரை மேலும் sentinel tag உள்ளது சிறிய அளவில்.....இதற்கான இயற்கை மருத்துவ தீர்வு கொடுங்கள் தயைகூர்ந்து....
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
Tamil trackar Bavani tharan video paththu channel vanthan
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@malaikaruppasamy
@malaikaruppasamy Жыл бұрын
Nandri
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@kalimuthu5237
@kalimuthu5237 Жыл бұрын
Super sir
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@gsconstruction8735
@gsconstruction8735 Жыл бұрын
Thanks doctor
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@nkumar904
@nkumar904 Жыл бұрын
Neenga solrathu lam correct thaan.. But ithellam overah perfect ah panna mudiathu intha hectic lifestyle la.. Udambu solratha kettale pothum.. listen and obey your body.. Pasi vantha apram thaan sapdanum.. toilet varum pothe delay pannama ponum.. nalla work panna proper rest and sleep venum.. if mental work athigam na.. rest is enough.. nerya perku mental work thaan athigam physical work yaarum avlo panrathe ila.. apram epdi sweat varum..😂😂 athu ilama ena panalum lifestyle changes ilama oru holistic health attain pana mudiathu.. apdiye intha world la romba kaalam vaaznthu ena pana porom..epdi irunthalum porantha udane thadupu oosi la start pani life fulla toxins thaan body kulla pothu..😂😂 ipo sapdra broiler chicken la pala disesase varum.. natural food kana options romba kammi… natural food nu solrathum soil la artificial fertilizers potu thaan varthu.. apram ena ithuku 60 vayasu ku mela vazhanum.. antha kalathula makkal vaznthanga.. ipo we are just existing.. avlo thaan
@mithunkumarb5161
@mithunkumarb5161 Жыл бұрын
Wait gain video podunga
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
விரைவில் காணொளி பதிவு செய்ய முயற்சிக்கிறோம் நன்றி 🙏
@prabhu3714
@prabhu3714 Жыл бұрын
White hair problems eppadi solve pandrathu sollungaa sir
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
விரைவில் இளம் நரை சம்பந்தமான காணொளியை நமது பக்கத்தில் பதிவு ஏற்றுகிறோம் நன்றி
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
இளம் நரை சம்பந்தமான காணொளி பதிவு kzbin.info/www/bejne/rqKweoKeoNqfbNU
@fathimabeevi4102
@fathimabeevi4102 Жыл бұрын
My son is 23 year's old.he Have lot of white hair.remedy pls .i am getting so worry as a mother
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
விரைவில் இளம் நரை சம்பந்தமான காணொளியை நமது பக்கத்தில் பதிவு ஏற்றுகிறோம் நன்றி
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
இளம் நரை சம்பந்தமான காணொளி பதிவு kzbin.info/www/bejne/rqKweoKeoNqfbNU
@mr__411
@mr__411 Жыл бұрын
இடது பக்கமா வயிரு வலி இருக்கு டாக்டர்
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
நண்பா... காரணங்களை ஆராயாமல் தீர்வு கூற இயலாது, எனவே என்னையோ அல்லது அருகிலுள்ள இயற்கை மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
@nagarajan969
@nagarajan969 Жыл бұрын
Dindigul la iruka sir contact no sollu ga sir
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
விரைவில் தெரியப்படுத்துகிறோம். மிக்க நன்றி 🙏
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 97 МЛН
Liver Detox Drink! | Dr. Karthik Mathivanan
1:00
Dr. Karthik Mathivanan
Рет қаралды 333 М.
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН
The Hidden Reason You Have Brain Fog & Wake Up Tired
15:45
Anshul Gupta MD
Рет қаралды 41 М.
Detox your blood naturally | Healthy drink | Best recipe
2:25
The Yoga Institute
Рет қаралды 374 М.