அப்படியென்றால் நகை சீர் எதுவும் கொடுக்காமல் இருக்கும் சொத்தை சரிசமமாக பங்கு வைக்க வேண்டும்
@vijayabv22 күн бұрын
கடைசி வரைக்கும் ஒருவர் கூட சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்று சொல்லவே இல்லையே?
@balakrishnanr101922 күн бұрын
சொத்து மட்டும் வேணும் சொந்தம் வேணாம் அப்பா அம்மா எக்கேடுகெட்டா எங்களுக்கு என்ன
@nijamudeenabdulsalam903222 күн бұрын
அக்கா தங்கைகள் அண்ணன் தம்பிகளை தட்டேந்த வைத்து விடுகிறார்கள்
@sanithavijayakumar148623 күн бұрын
கடைசி காலத்தில் பெற்றோர் பொறுப்பும் ஆண்/பெண் பிள்ளைகள் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.சொத்து மட்டும் கேட்க்க கூடாது.
@raman593518 күн бұрын
குடும்ப கடன் இருந்தாலுமா
@porselvis-rd2in22 күн бұрын
நிறைய பேராசைப் பேய்கள்(பெண்கள்) இருக்கிறார்கள்.
@chummakizhi227418 күн бұрын
Yedhuvumuae venam thambi nallayirundha podhum❤
@Sri412221 күн бұрын
இப்போது அம்மா அப்பாவை நடுரோட்டில் நிற்க வைக்கும் அண்ணன் தம்பிகளும் நிறைய இருக்கிறார்கள், அக்காவிற்கு தங்கைக்கு ஒண்ணும் பண்ண முடியலைனா பரவாயில்லை.. அவர்கள் கல்யாணத்திற்கு பிறகு தனிக் குடித்தனம் போய் வாடகைக்கு இருந்த போது, பூர்விக இடத்தில் இருவருக்கும் வீடு கட்டி கொடுத்தார் அப்பா, நான் இருக்கும் வீட்டை உனக்கு தருகிறேன் என்று என்னிடம் கையெழுத்து வாங்கி விட்டு அவர்களுக்கு தான கிரயம் செய்து வீடும் கட்டி கொடுத்தார்.. தொழில் தொடங்க பணம், கடன் கட்ட பணம் என்று எல்லாம் செய்தார் கடன் அண்ணனுக்கு அதிகம் ஆகிவிட்டது ஒரு நாள் அவரும் அவர் பொண்டாட்டியும் வந்து அப்பாவிடம் ஒப்பாரி வைத்தார்கள்.. அந்த நிலையிலும் இருக்கும் வீட்டை விற்றுவிட்டு அவர்கள் என்ன செய்வார்கள்.. கடன் காரன் வந்து வீடேறி கத்திட்டு போறனாம் என்று..எனக்கு கொடுப்பதாக சொன்ன என் அப்பா அம்மா இருக்கும் வீட்டை விற்று (என் கணவர் மற்றும் என் சம்மதத்துடன்)அப்போதும் என் தம்பி சண்டை வேறு கட்டினான் அவனுக்கு கொடுத்தால் எனக்கும் கொடுக்க வேண்டும் என்று.. விற்று அவர்களின் கடனுக்கு கொடுத்து விட்டு இப்போது ஒன்றரை செண்ட்டில் சின்னதாக ஒரு வீடு கட்டி இருக்கிறார்கள்.. என் அண்ணன் தம்பி அண்ணிகள் இப்போது எட்டி கூட பார்ப்பதில்லை.. நன்றி இல்லாதவர்கள் இவர்கள் ஒண்ணும் புடுங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. வயதானவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால் சரி..
@ThuglifeTamizhan-co8du19 күн бұрын
Well said 👏👏🔥
@sasikumarnataraj699422 күн бұрын
இவர்கள் ராகு கேது மாதிரி......🎉
@neesivaa99913 күн бұрын
சீறும் செய்தோம்...கஷ்டம் வரப்ப பணம் கொடுத்து உதவுனோ, அவர்கள் 2 பெண்பிள்ளைகளை நாங்கள் கல்யாணம் அவர்களுக்கும் சீர் செய்துவைத்தோம்....இவளும் எங்களுக்கு தெரியாமல் சொத்தை தானமாக என் அம்மாவிடம் எழுதிவாகி கொண்டு....ipo enakku மீதம் உள்ள சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டால்....இதை என்ன....??????